நீங்கள் கேட்ட RAW & REAL ஆப்பிரிக்கா episodes தொடர்கிறது. மறக்காமல் லைக் பண்ணிட்டு பாருங்க. முடிந்தால் நண்பர்களுக்கு பகிரவும். முடிந்தவரை Skip பண்ணாம பாருங்க.. நன்றி..
குமார் அண்ணா RAW&REAL-னா அது நீங்க தான்❤. எவ்வளவு எதார்த்தமா அந்த நாட்டு மக்களோட பயமில்லாமல் பழகுறீங்க, பயணம் பண்றீங்க👍. அதுக்கு தனி தைரியம், நம்பிக்கை வேணும் அண்ணா👍.. மறுபடியும் சொல்றேன் உண்மையான "RAW&REAL"-னா அது நீங்க தான் குமார் அண்ணன் தான்❤ .. இதுதான் "BACKPACKER KUMAR "-ன் உண்மையான வெற்றி💪💪.. வாழ்த்துகிறேன்👏👏👍👍. வணங்குகிறேன்🙏🙏
அருமையான அன்பான மக்கள். ஜாலியா பேசினாங்க. நானே சிரிச்சிட்டேன் நீங்க அவங்க கூட குழந்தை பத்தி பேசினது. 😂 ஷோனா மக்களின் கற்பாறையை வைத்து நேர்த்தியாக கட்டியிருக்கும் அந்த Hill complex, கோட்டை அனைத்தும் வியக்க வைக்கிறது. ஐரோப்பியர்களே பொறாமைப்படும் அளவுக்கு ஆபிரிக்கர்கள் திறமை வாய்ந்தவர்களென உங்கள் மூலம் அறியக்கிடைத்தது. அருமை வாத்தியாரே
ஜிம்பாப்வே மக்கள் கருப்பாக இருந்தாலும் உள்ளம் வெள்ளையாக இருக்கிறது. வாய்விட்டு சிரித்தால் நோய் விட்டுபோகும் . ஜிம்பாப்வே ஆப்ரிக்க பயணம் சிறக்க வாழ்த்துக்கள்.
ஜிப்பாபயணம் சூப்பர்ரயில்அருங்காட்சியகம்உணவகம்ஸ்டேடியம்மற்றும் பலதெளிவான விளக்கம் அருமையான காட்சிகள்ஜாக்கிரதையாக சென்று ஜாக்கிரதையாக வரவும்மிக்க மகிழ்ச்சிசூப்பர்வாழ்க வளமுடன்மிக்க நன்றி வணக்கம்❤🎉🎉🙏🙏🙏
வாழ்த்துக்கள் குமார் ❤️👍 ஒவ்வொரு நாட்டின் பயணத்திலும்*அந்நாட்டின் தொல்குடிகளின் கலாச்சார வரலாற்று தகவல்கள் மற்றும் உணவு முறைகள்*மிகவும் தெளிவாக மக்களோடு மக்களாக பயணத்து காட்சிப்படுத்துவது அருமை 👍 பயணங்கள் தொடரட்டும் உங்களுடன் நாங்களும் உற்சாகமாக பயணிக்கிறோம் 🎉😊
மிக மிக அருமை உலகத்தின் வரலாற்று சிறப்புமிக்க கற்களின் நகரம் ஜிம்பாப்வே நேரில் பார்த்த அனுபவம் கிடைத்தது தங்களிடம் மிக நன்றாக பாசமாக பழகிய ஜிம்பாவே மக்களுக்கும் தங்களுக்கும் வாழ்த்துக்கள் குமார் நன்றி ❤
நீர் நிலைகளில் நீங்கள் தனியாகப்பயணிக்கும்போது மிக்க கவனமுடன் செயல்படவும்.நீங்ஙள் செல்லும் வேகம் இங்கு எங்களுக்கு பதற்றத்தை ஏற்படுத்துகிறது. வாழ்த்துக்கள்.நன்றி.
ஒரு நாட்டின் வரலாற்றில் அந்நாட்டின் பெயர் உருவான வரலாறு மிகவும் முக்கியம். அதை மிக அருமையாக விளக்கி சொன்ன விதம் நன்றாக இருந்தது. வெறும் கற்குவியலாகவும் கொஞ்சம் சுவராகவும் உள்ள Greater zimbabwe யை சலிப்போ களைப்போ அடையாமல் ஒரு ஆசிரியரைபோல் ஆர்வமுடன் எடுத்து உரைப்பதில் உங்களுக்கு நிகர் நீங்களே.
அருமை தம்பி.நீங்க தனியா போறது எனக்கு முதல எனக்கு பயமா இருந்தது ஆனால் அவங்க எல்லாரும் எவ்வளவு அன்பாக பழகும் விதம் வியப்பாக இருந்தது.... வாழ்த்துக்கள்.மிகவும் அருமை.
History of Zimbabwe super nga.... குமார் கொஞ்சம் மூச்சு வாங்கிக்கோங்க..... எங்களுக்கும் மூச்சு வாங்குது உங்களுடன் பயணம் செய்வதால்.....take some rest.....super views Kumar thank u ❤👍👌👌👌
Unbelievable brilliant this shola people built stone house perfectly in high hills without any cement or concrete. So architecture mind blowing intelligent,clever this zimbabwe people❤❤❤❤❤❤thankyou kumar for the great video n history info given. Love your raw n real video.thousand loves for you n your parents who give a good human to all nation.❤❤❤❤
🎉வணக்கம் ப்ரதர், கேமரா தொலை பதிவு தான் மிகவும் அற்புதம் ஆக இருக்கிறது, நம் கொடைக்கானல் குணா குகை போல் உள்ளது மிகவும் சிறப்பான பதிவு, நன்றி ப்ரதர், பிரிவோம் மீண்டும் சந்திப்போம், 🎉🎉🎉🎉🎉🎉
வரலாறுகள் எப்போதும் சக்திவாய்ந்த நபருக்கு ஆதரவாக எழுதப்படுகின்றன, ஆனால் உண்மையான வரலாற்றை நீண்ட காலத்திற்கு மறைக்க முடியாது, உண்மையான வரலாற்றைத் தேடும் உங்கள் பயணத்தில் நான் மிகவும் ஈர்க்கப்பட்டேன். உண்மைகளை உரக்க சொல் தமிழா
வாத்தியாரின் பாடம் சௌத்ராப்பிரிக்காவில்.....அழகு.... அவர்கள் பேசுவது...பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருக்கிறது......பெருமையாக இருக்கிறது..🎉🎉🎉🎉 நன்றி சகோதரர்.....பயண வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்😊😊
There is lot number of views..but y there is few likes and comment...plz support him..his work has to be recognized....chuma reel poturuvanga luku lam more than 10 lakh subscribers..he is doing raw and real.
இவர் ரொம்ப நீளமா ன வீடியோ போடுகிறார் தொடர்ந்து பார்க் க முடில என்னை போன்ற வயசான வர்களுக்கு கண் வலிக்கிறது அதனால இவர் சேனல் பார்ப்பதை விட்டு ட வேண்டியாதா போய்டுச்சு
I think Kumar brother neenga oru Library and your videos also library, Thank you so much for your videos give to me bcz of personaly lot of thinking creating and what a human ❤God blessing always to you & your family also 🙏 🙏🙏 No words I am totally enjoying for all your videos ❤and I am big fan of you.
❤இந்த சீசன் 8 இல் ஆப்பிரிக்கர்களைப் பற்றிய பெரும்பாலான மக்களின் தவறான மனநிலையை நீங்கள் உடைத்தீர்கள் என்று நான் நம்புகிறேன். ஜிம்பாவே மக்களின் புன்னகை மிகவும் உண்மையாகவும் சக்தி வாய்ந்ததாகவும் தெரிகிறது. அந்த புன்னகை மற்ற அனைவரின் வாழ்க்கைக்கும் அதிக நம்பிக்கையைத் தரும்.❤
தனியார் போக்குவரத்தை அரசுடமை ஆக்குனது முத்தமிழ் அறிஞ்சர் கலைஞ்சர்...போக்குவரத்துக்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுத்து இருக்கிறார் கலைஞ்சர்... இது பெரியார் மண்....
Hey Kumar, I regularly watch your awesome episodes from my TV, so could not comment on your amazing informational videos. So took time now to comment for you and your uncomparabel good work keep up your doings வாழ்த்துக்கள்
Kumar Bro , Good effort. Keep going. Enjoyed your pressure conference inside the car getting insight into education and family planning. Ruins are similar to Mayan Ruins which we saw in your old videos. All the best🎉
Wow really very interesting and surprising in this episode bro, hats off, because you also mixed in the people's very comfortable, that's the very good quality in the traveller life... Zimbabwe history explanation really brilliant and informative, that hillrock views, valley's stone houses we really feel like that century people's life visualized.... You are really great real and Raw content traveller in India... We are really proud and admire.... We miss the museum only... Great job and hardworking and dedicated work.... My best wishes and you are very honest and genuine person so you got all good things.... Thank you so much for you.....
தம்பி குமார் இன்றைய உங்களுடைய உழைப்பு வரும் காலங்களில் நிச்சயம் உங்களை நிறைய இடங்களில் பெருமைப்படுத்தும். ஒவ்வொரு பயணமும் இனியதாக அமையட்டும். சற்று கவனத்துடன் மட்டும் இருக்கவும்.
குமார் நீங்கள் தமிழ் மொழியை பெருமை படுத்துகிறீர்கள் அல்லவா என்னுடைய சிறிய வேண்டுகோள் உலகத்திலேயே பழமையான மொழி தமிழ் என்று அனைவரிடமும் கூறுங்கள் இது நம் தமிழ்நாட்டுக்கு தமிழுக்கு செய்யும் பெருமை இன்றைய எபிசோடு சிறப்பாக அமைந்தது
Wow super kumaru bro attakasamana video. Great Zimbabwe historical places. Semmaiya history explore pannuninga bro. Local people's are good and funny. 🎉🎉🎉
Nice interaction with co travellers which is lively and interesting to know their educational system too .Moving so closely with the locals bring more information and true status of the people and the county. Carbon dating is used to determine the age of fossils.
ஹாய் தம்பி உங்க கூடவே வந்து நான் பார்த்த க்ரேட் ஜிம்பாப்வே பொ க்கிஸம் மற்றும் கற் கோட்டை மற்றும் அதை சுற்றி உள்ள வ்யூவ் செமை அற்புதமான இடம். சூப்பரோ சூப்பர் போங்க நன்றி தம்பி 👍👌👌👌👍👍👍😎
@backpackerkumar Anna every day praying for African people And praying for you also to get better health and safety keep rocking have a great and wonderful year ahead ❤ thank you gorge for caring our brother Kumar
அண்ணா தங்களின் விளக்கம் மிக மிக சிறப்பாக உள்ளது தங்களுடன் பயணிக்கும் ஒரு சக பயணி போல் உணாந்தேன் மிக்க நன்றி தங்களின் பயணம் இனிமையாக அமைய எனது சார்பாகவும் எனது குடும்ப உறுப்பினா்கள் சார்பாகவும் வாழ்த்துக்கள்
வணக்கம் தம்பி. முதல் தமிழனாக அந்தந்த ஊர்களில்பார்க்கும் போது உங்களை விட எங்களுக்கு மனமகிழ் வு ஏற்படுகிறது. சைடு விண்டோ உங்களுக்கு அந்த பேருந்தில் கிடைக்கவில்லை என்றதும் உங்களை விட எனக்கு கோபம் அதிகமாகிவிட்டது. உடல் ஆரோக்கியத்தை பார்த்து கொள்ளுங்கள். அந்த இரண்டு பெருவிரல் சக்ஸஸ். 👌👌👍👍👍
இந்த ஆப்ரிக்கா மண்ணில் இவ்வளவு விசயங்கள் அங்கங்கு மக்கள் மிக அழகாக சூழ்நிலைக்கு ஏற்றபடி வாழ்ந்துள்ளார் கள் இவர்களது கட்டிட அமைப்பு ஆச்சரியமாக உள்ளது நிச்சயம் இது ஒரு பொக்கிஷம் தான்
நீங்கள் கேட்ட RAW & REAL ஆப்பிரிக்கா episodes தொடர்கிறது. மறக்காமல் லைக் பண்ணிட்டு பாருங்க. முடிந்தால் நண்பர்களுக்கு பகிரவும். முடிந்தவரை Skip பண்ணாம பாருங்க.. நன்றி..
Footage kedachirucha kumar anna?
Hi anna
Bro ... Neenga Tamila pathi sollum podhu ... Tamil ... oldest language in the world nu sollunga...bro
Bro are you still in masvingo
Am here let's meet
குமார் அண்ணா RAW&REAL-னா அது நீங்க தான்❤.
எவ்வளவு எதார்த்தமா அந்த நாட்டு மக்களோட பயமில்லாமல் பழகுறீங்க, பயணம் பண்றீங்க👍.
அதுக்கு தனி தைரியம், நம்பிக்கை வேணும் அண்ணா👍..
மறுபடியும் சொல்றேன் உண்மையான "RAW&REAL"-னா அது நீங்க தான் குமார் அண்ணன் தான்❤ ..
இதுதான் "BACKPACKER KUMAR "-ன் உண்மையான வெற்றி💪💪.. வாழ்த்துகிறேன்👏👏👍👍.
வணங்குகிறேன்🙏🙏
அருமையான அன்பான மக்கள். ஜாலியா பேசினாங்க. நானே சிரிச்சிட்டேன் நீங்க அவங்க கூட குழந்தை பத்தி பேசினது. 😂 ஷோனா மக்களின் கற்பாறையை வைத்து நேர்த்தியாக கட்டியிருக்கும் அந்த Hill complex, கோட்டை அனைத்தும் வியக்க வைக்கிறது. ஐரோப்பியர்களே பொறாமைப்படும் அளவுக்கு ஆபிரிக்கர்கள் திறமை வாய்ந்தவர்களென உங்கள் மூலம் அறியக்கிடைத்தது. அருமை வாத்தியாரே
காரில் உங்களுடன் பயணித்த வர்கள் கேட்ட கேள்விகளும் உங்கள் பதிலும் அருமை குமார் ❤
ஜிம்பாப்வே மக்கள் கருப்பாக இருந்தாலும் உள்ளம் வெள்ளையாக இருக்கிறது. வாய்விட்டு சிரித்தால் நோய் விட்டுபோகும் . ஜிம்பாப்வே ஆப்ரிக்க பயணம் சிறக்க வாழ்த்துக்கள்.
Local
மக்களோடு பேசுவது பார்ப்பதற்கு நன்றாக உள்ளது .பயணம் நன்றாக அமைய வாழ்த்துக்கள்
ஜிப்பாபயணம் சூப்பர்ரயில்அருங்காட்சியகம்உணவகம்ஸ்டேடியம்மற்றும் பலதெளிவான விளக்கம் அருமையான காட்சிகள்ஜாக்கிரதையாக சென்று ஜாக்கிரதையாக வரவும்மிக்க மகிழ்ச்சிசூப்பர்வாழ்க வளமுடன்மிக்க நன்றி வணக்கம்❤🎉🎉🙏🙏🙏
வாழ்த்துக்கள் குமார் ❤️👍 ஒவ்வொரு நாட்டின் பயணத்திலும்*அந்நாட்டின் தொல்குடிகளின் கலாச்சார வரலாற்று தகவல்கள் மற்றும் உணவு முறைகள்*மிகவும் தெளிவாக மக்களோடு மக்களாக பயணத்து காட்சிப்படுத்துவது அருமை 👍 பயணங்கள் தொடரட்டும் உங்களுடன் நாங்களும் உற்சாகமாக பயணிக்கிறோம் 🎉😊
மிக மிக அருமை உலகத்தின் வரலாற்று சிறப்புமிக்க கற்களின் நகரம் ஜிம்பாப்வே நேரில் பார்த்த அனுபவம் கிடைத்தது தங்களிடம் மிக நன்றாக பாசமாக பழகிய ஜிம்பாவே மக்களுக்கும் தங்களுக்கும் வாழ்த்துக்கள் குமார் நன்றி ❤
நீர் நிலைகளில் நீங்கள் தனியாகப்பயணிக்கும்போது மிக்க கவனமுடன் செயல்படவும்.நீங்ஙள் செல்லும் வேகம் இங்கு எங்களுக்கு பதற்றத்தை ஏற்படுத்துகிறது. வாழ்த்துக்கள்.நன்றி.
ஒரு நாட்டின் வரலாற்றில் அந்நாட்டின் பெயர் உருவான வரலாறு மிகவும் முக்கியம். அதை மிக அருமையாக விளக்கி சொன்ன விதம் நன்றாக இருந்தது. வெறும் கற்குவியலாகவும் கொஞ்சம் சுவராகவும் உள்ள Greater zimbabwe யை சலிப்போ களைப்போ அடையாமல் ஒரு ஆசிரியரைபோல் ஆர்வமுடன் எடுத்து உரைப்பதில் உங்களுக்கு நிகர் நீங்களே.
Kumar Anna oru
Proppesser than
Teacher than Kumar
Erode karar
அருமை தம்பி.நீங்க தனியா போறது எனக்கு முதல எனக்கு பயமா இருந்தது ஆனால் அவங்க எல்லாரும் எவ்வளவு அன்பாக பழகும் விதம் வியப்பாக இருந்தது.... வாழ்த்துக்கள்.மிகவும் அருமை.
History of Zimbabwe super nga.... குமார் கொஞ்சம் மூச்சு வாங்கிக்கோங்க..... எங்களுக்கும் மூச்சு வாங்குது உங்களுடன் பயணம் செய்வதால்.....take some rest.....super views Kumar thank u ❤👍👌👌👌
Unbelievable brilliant this shola people built stone house perfectly in high hills without any cement or concrete.
So architecture mind blowing intelligent,clever this zimbabwe people❤❤❤❤❤❤thankyou kumar for the great video n history info given.
Love your raw n real video.thousand loves for you n your parents who give a good human to all nation.❤❤❤❤
யாரெல்லாம் இந்த வீடியோக்காக காத்திருந்து போட்ட உடனே பாக்குறீங்க அப்படின்னு தெரிவிக்க இந்த கமெண்ட் க்கு ஒரு லைக் போடுங்க.... !!!
நானும் தான் 👍🏻
நான் எப்போதும் போட்ட உடனே பார்த்து விடுவேன்
@@Gvenkat542 Super... At least through him, we are traveling.
@@Minsara-Kannan சூப்பர் சார் இவர் வழியா நம்ம இந்த இடங்களுக்கெல்லாம் பயணம் பண்ற ஒரு அனுபவம் கிடைக்கிறது
me also
Great Zimbabwe is a great experience, too. Kumar, I particularly like what you said, yes, TRUTH IS A TRUTH and truth prevails.
😂😂😂😂😂😂 very friendly people you are blessed sago ❤ may God god bless you Angel soon💐🙌
🎉வணக்கம் ப்ரதர், கேமரா தொலை பதிவு தான் மிகவும் அற்புதம் ஆக இருக்கிறது, நம் கொடைக்கானல் குணா குகை போல் உள்ளது மிகவும் சிறப்பான பதிவு, நன்றி ப்ரதர், பிரிவோம் மீண்டும் சந்திப்போம், 🎉🎉🎉🎉🎉🎉
வரலாறுகள் எப்போதும் சக்திவாய்ந்த நபருக்கு ஆதரவாக எழுதப்படுகின்றன, ஆனால் உண்மையான வரலாற்றை நீண்ட காலத்திற்கு மறைக்க முடியாது, உண்மையான வரலாற்றைத் தேடும் உங்கள் பயணத்தில் நான் மிகவும் ஈர்க்கப்பட்டேன். உண்மைகளை உரக்க சொல் தமிழா
"ஹென்றி ஒலாங்கா " வ எத்தனை பேருக்கு ஞாபகம் இருக்கு? 90's kids.... Thumb nail aal avara thaa nyabagapaduthukirar😊
0:04 முதல் லைக் முதல் கமாண்ட் வாழ்த்துக்கள் அண்ணா 💞💞💞💞💞💞💞❤️❤️❤️❤️❤️❤️❤️❤️👍👍👍👍👍👍👍👍👍👍👌👌👌👌👌👌👌👌🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
எந்த நாட்டிற்கு சென்றாலும் Top view அருமையாக அமைந்து விடுகிறது. Super
வாத்தியாரின் பாடம் சௌத்ராப்பிரிக்காவில்.....அழகு.... அவர்கள் பேசுவது...பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருக்கிறது......பெருமையாக இருக்கிறது..🎉🎉🎉🎉 நன்றி சகோதரர்.....பயண வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்😊😊
குமாரு, ஜிம்பாப்வே வந்ததும் வந்தீங்க, பேபி வரம் வாங்கிட்டு போறீங்க....வாழ்த்துகள் !
I am from chennai and in Johannesburg fr a month. Will be back on sept'24. Loving yr channel with family
சூப்பர் குமார் உங்கள் வீடியோ நல்லா இருக்கிறது 👌👌💐💐
Bro Antha rock la sonnathu palichidum polayae😅😅😂😂 9:41
நம்ம தமிழ் மொழி ப்பற்றி வெளினாட்டவரிடம் பகிர்ந்தது really very nice.
Excellent job, Zimbabwe peoples are very good friends.
Kumaaru your travelling video is best example of raw and real but ungala paarkanum one time.. 🎉
மிகவும் பாசமான மக்கள்.. எளிய மனிதர்களின் குழந்தைத்தனமான அன்பு ஆழமானது
அருமை நண்பரே ❤️❤️❤️அந்த நண்பர் சொன்ன மாதிரி அந்த மலை தொட்டீங்கல்ல போன வீடியோல அப்ப ரெட்ட குழந்தைதான் 😄
அருமை அருமை
மிகவும் அழகான
ஒரு இடங்கள்
மக்கள்
நாமளே நேர்ல பாக்கிறமாதிரி
இருந்தது
❤❤❤❤
Super Kumar, I'm proud of you for talking about our language n culture.
Always Raw & Real Content 💯❤️..
Vara Level broo ❤️🔥⚡...
There is lot number of views..but y there is few likes and comment...plz support him..his work has to be recognized....chuma reel poturuvanga luku lam more than 10 lakh subscribers..he is doing raw and real.
Well said my friend he deserves more than 10 lakhs subscribers...
#the best travel vlogger.....
இவர் ரொம்ப நீளமா ன வீடியோ போடுகிறார் தொடர்ந்து பார்க் க முடில என்னை போன்ற வயசான வர்களுக்கு கண் வலிக்கிறது அதனால இவர் சேனல் பார்ப்பதை விட்டு ட வேண்டியாதா போய்டுச்சு
Super brother.👍கஷ்டபட்டு பாறையில் ஏரியது பார்க்க கொஞ்சம் பயமாகதான் இருந்தது. Be careful brother.
Thanks a lot We expect Botswana vlog too in your future I wish you all the very best .
I think Kumar brother neenga oru Library and your videos also library, Thank you so much for your videos give to me bcz of personaly lot of thinking creating and what a human ❤God blessing always to you & your family also 🙏 🙏🙏 No words I am totally enjoying for all your videos ❤and I am big fan of you.
அருமை தம்பி உன் திறமை சொல்ல வார்த்தை இல்லை வாழ்க வளர்க
உங்க எண்ணத்தை பார்த்தா அடுத்த சீசன் பிள்ளை பெற்கிற சீசன் தான் போல உங்களுக்கு. கலக்குங்க. நாம் இருவர் நமக்கு இருவர். வாழ்த்துக்கள்.
வணக்கம் தலைவரே...உலகம் சுற்றும் வாலிபனுக்கு(40years only🤣😂) இந்த மருத்துவரின் மனமார்ந்த வாழ்த்துக்கள்♥️♥️♥️👍🙏💥💥💥💥
Itha history vathiyara miss pannitaga 2k kids
சூப்பர் மற்றும் அற்புதமான அழகான இடம் ஜெம்பாவே பழைய நாகரிகத்தைப் பார்த்து சூப்பர் மற்றும் வாழ்த்துக்கள்
Kumar respect button ✅
Great episode
அருமையான வரலாற்றுடன் இடங்களை காட்டியமைக்கு நன்றி.
17:20-35:00 விக்ரம்-வேதா விஜய் சேதுபதிக்கு அப்புறம் "கதை சொல்லட்டா சார் " பக்காவா பொருந்துவது அண்ணனுக்கு தான்னு சொல்றவங்க ✋👆
All' video super kunar sir
ஜிம்பாபே மக்களை பார்க்கும் போது நாமும் அவர்களை போல மாற வேண்டும் என்று தோன்றுகிறது. அருமையான மனிதர்கள்.
9.09😂enna deivamay posukunu work start pannurenu sollura last episode and this episode i saw with full big smile
Video super bro
Zimbabwe children's ku free education kidaikanum bro
Building architecture super
நீங்கள் சொன்னது மிக்க சரி. உண்மையை மறுக்கலாம், ஆனால் ஒரு காலமும் மறைக்க முடியாது
வருங்கால இந்தியாவின் நம்பர் ஒன் you tuber நீங்கள் தான் குமார் சார்
ஐயோ சாமி, நாங்கள் நேரில் பார்த்த திருப்தி. சூப்பர்
Thank you kumar brother...... Thank you Universe.....! 🐞🍀🍄🎋💐🌍🌈☄️🙏👊
This is V.K. VIJAYARAJ from COIMBATORE. Kongu Tamila ungalukkaaga we are watching ur videos on 3 devices at the same time.
Raw and real super anna ❤🙏 people kita communicate pandrathu innum romba alaga iruku anna
நீண்ட வரலாறு சுருக்கமாக விளக்கமாக புரியும் படி சொல்லியதற்கு நன்றி ப்ரோ
எல்லாம் அருமையாக இருந்தன அண்ணா ❤❤❤❤
Sir our amazing truly very nice iam very happy see to our video sir Thanyou wonderful massage sir
குமார் அண்ணா தங்கள் கொடுக்கும் தகவல் மிகவும் அருமை . நீங்கள் கொடுக்கும் தகவல்களில் இருந்து நிறைய கற்றுக் கொள்கிறோம்.
Great Kumar keep rock..such a good job and Great informative job 👏 👍 🎉
Super jimpave history explain. Culture very interesting video i am expected more than your video. Thank you very much மரங் senthilkumar
Music super. ஆவலாய் வந்துவிட்டேன்😊😊😊😊
Fun conversation with local people 👌😂🤣💯
❤இந்த சீசன் 8 இல் ஆப்பிரிக்கர்களைப் பற்றிய பெரும்பாலான மக்களின் தவறான மனநிலையை நீங்கள் உடைத்தீர்கள் என்று நான் நம்புகிறேன். ஜிம்பாவே மக்களின் புன்னகை மிகவும் உண்மையாகவும் சக்தி வாய்ந்ததாகவும் தெரிகிறது. அந்த புன்னகை மற்ற அனைவரின் வாழ்க்கைக்கும் அதிக நம்பிக்கையைத் தரும்.❤
வாழ்த்துக்கள் செந்தில் 💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐 உங்கள் உழைப்பு அளப்பரியது
தனியார் போக்குவரத்தை அரசுடமை ஆக்குனது முத்தமிழ் அறிஞ்சர் கலைஞ்சர்...போக்குவரத்துக்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுத்து இருக்கிறார் கலைஞ்சர்... இது பெரியார் மண்....
Wondeful people. Long Live Humanity.
Hey Kumar, I regularly watch your awesome episodes from my TV, so could not comment on your amazing informational videos. So took time now to comment for you and your uncomparabel good work keep up your doings வாழ்த்துக்கள்
Thanks 👍
awesome episode😂🎉 when you are interacting with public really good to see between conversation in car...😊❤ 9:19
Wow.. wat a historical place.. you just took us back hundreds of years.. hope u have started your work as u said.. my wishes 😜
Kumar Bro , Good effort. Keep going. Enjoyed your pressure conference inside the car getting insight into education and family planning. Ruins are similar to Mayan Ruins which we saw in your old videos. All the best🎉
Very gud to hear locals interaction 👍🏻keep going like this bro
வருங்கால சுற்றுலாத்துறை அமைச்சர் குமார் அண்ணன்
Wow really very interesting and surprising in this episode bro, hats off, because you also mixed in the people's very comfortable, that's the very good quality in the traveller life... Zimbabwe history explanation really brilliant and informative, that hillrock views, valley's stone houses we really feel like that century people's life visualized.... You are really great real and Raw content traveller in India... We are really proud and admire.... We miss the museum only... Great job and hardworking and dedicated work.... My best wishes and you are very honest and genuine person so you got all good things.... Thank you so much for you.....
தம்பி குமார் இன்றைய உங்களுடைய உழைப்பு வரும் காலங்களில் நிச்சயம் உங்களை நிறைய இடங்களில் பெருமைப்படுத்தும். ஒவ்வொரு பயணமும் இனியதாக அமையட்டும். சற்று கவனத்துடன் மட்டும் இருக்கவும்.
குமார் நீங்கள் தமிழ் மொழியை பெருமை படுத்துகிறீர்கள் அல்லவா என்னுடைய சிறிய வேண்டுகோள் உலகத்திலேயே பழமையான மொழி தமிழ் என்று அனைவரிடமும் கூறுங்கள் இது நம் தமிழ்நாட்டுக்கு தமிழுக்கு செய்யும் பெருமை இன்றைய எபிசோடு சிறப்பாக அமைந்தது
Wonderful Kumar , Truth will remain True always
Great information. Bro.great Zimbabwe.
After work and watching your video is best ever brother kumar. Your die hard fan from 🇲🇾.
தொடர்ந்து உங்கள் விடியோவை பார்த்து கொண்டு வருகிறேன் உங்கள் சிரமம் பார்க்காமல் எங்களுக்கு விடியோவை வழங்கி வருகிரிர்கள் மிக்க நன்றி. வாழ்த்துக்கள்
😊
The Great zimbabwe is great 👍 Anna I never seen this before once again Thanks 😊 to show this beautiful place to us 😀❤❤❤❤❤
குபீர் சிரிப்பு அருமை ❤️❤️❤️❤️ editing super 👍🙏
Wow super kumaru bro attakasamana video. Great Zimbabwe historical places. Semmaiya history explore pannuninga bro. Local people's are good and funny. 🎉🎉🎉
Nice interaction with co travellers which is lively and interesting to know their educational system too .Moving so closely with the locals bring more information and true status of the people and the county.
Carbon dating is used to determine the age of fossils.
Video Vandhachuuu 😍♥️
Nice one Kumar 👏🏿👏🏿
Hi sir
@@georgemarere9965 hi George
ஹாய் தம்பி உங்க கூடவே வந்து நான் பார்த்த க்ரேட் ஜிம்பாப்வே பொ க்கிஸம் மற்றும் கற் கோட்டை மற்றும் அதை சுற்றி உள்ள வ்யூவ் செமை அற்புதமான இடம். சூப்பரோ சூப்பர் போங்க நன்றி தம்பி 👍👌👌👌👍👍👍😎
Such a great conversation with the locals in the car
800 வருட கற்கள் , நமது 1000+ வருட தஞ்சை பெரிய கோவில் சிற்பக்கலையோடு வீரம் அறிவு அனைத்து கலைகளிலும் வல்லமை படைத்த பாரத மக்கள்
@backpackerkumar Anna every day praying for African people
And praying for you also to get better health and safety keep rocking have a great and wonderful year ahead ❤ thank you gorge for caring our brother Kumar
Thanks brother
மிக அருமையான காணொளி மற்றும் விளக்கமும் கூட
அண்ணா தங்களின் விளக்கம் மிக மிக சிறப்பாக உள்ளது தங்களுடன் பயணிக்கும் ஒரு சக பயணி போல் உணாந்தேன் மிக்க நன்றி தங்களின் பயணம் இனிமையாக அமைய எனது சார்பாகவும் எனது குடும்ப உறுப்பினா்கள் சார்பாகவும் வாழ்த்துக்கள்
வணக்கம் தம்பி. முதல் தமிழனாக அந்தந்த ஊர்களில்பார்க்கும் போது உங்களை விட எங்களுக்கு மனமகிழ் வு ஏற்படுகிறது. சைடு விண்டோ உங்களுக்கு அந்த பேருந்தில் கிடைக்கவில்லை என்றதும் உங்களை விட எனக்கு கோபம் அதிகமாகிவிட்டது. உடல் ஆரோக்கியத்தை பார்த்து கொள்ளுங்கள். அந்த இரண்டு பெருவிரல் சக்ஸஸ். 👌👌👍👍👍
இந்த ஆப்ரிக்கா மண்ணில் இவ்வளவு விசயங்கள் அங்கங்கு மக்கள் மிக அழகாக சூழ்நிலைக்கு ஏற்றபடி வாழ்ந்துள்ளார் கள் இவர்களது கட்டிட அமைப்பு ஆச்சரியமாக உள்ளது நிச்சயம் இது ஒரு பொக்கிஷம் தான்
Thankyou Kumar sir
குமார் எப்படி இருக்கீங்க இந்த வீடியோவை பார்க்கும்போது நம்ம நாடே பரவாயில்லைன்னு தோணுது
52:49 அருமையான அழகான அற்புதமான எபிசோடு ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Kumar bro is the real hero. No fear
Your blog Is really real...keep it up brother