ஆண்டவரே என்னுடைய தம்பி 43 வருடமாக வலிப்பு நோயால் அவமானப்படுத்தப்பட்ட நிலையிலுள்ள என்னுடைய தம்பியை குணப்படுத்த சித்தமாகும் அப்பா,ஒரு சிறு பணியை கொடுத்து அவனையும் வாழ வைக்க மனம் இறங்கும் ஆண்டவரே ஆமென்
LYRICS: கடல் கடந்து சென்றாலும் தீ நடுவே நடந்தாலும் புயல் சூழ்ந்து எழுந்திடும் காரிருளை நீ கடந்திட நேர்ந்தாலும் உன்னோடு நானிருப்பேன் உன்னோடு நானிருப்பேன் அஞ்சாதே கலங்காதே தேவனின் பார்வையில் நீ மதிப்புள்ளவன் பொன் விளை நிலம் போலே பூமியில் வாழ்ந்திடும் யாவிலும் உன் நிலை உயர்ந்தது அவராலே பால் நினைந்தூட்டிடும் தாய் மறந்தாலும் நீ அவர் மடிமேலே மனம் தேற்றுவார் பலம் ஊட்டுவார் வாழ்வினில் ஒளிதானே அஞ்சாதே கலங்காதே - (கடல் கடந்து) பாலையில் பாதையும் பால்விழி ஓடையும் தோன்றிடும் அவர் கையால் வான் படை ஆண்டவர் வாய் மொழியால் வரும் மேன்மையை எவர் சொல்வார் பார்வை இழந்தவர் வாய் திரவாதோர் யாவரும் நலமடைவார் இறையாட்சியில் அவர் மாட்சியில் மானிடம் ஒன்றாகும் அஞ்சாதே கலங்காதே - (கடல் கடந்து)
அப்பா உம்முடைய மகன் சாணக்கியனுக்கு இன்று மாலை 4.30-6.30வரை தேர்வு.சாணக்கியன் நல்ல தேர்வு எழுத கூடவே இருங்க அப்பா . IIAM ல் MBA சேர்க்க சித்தமாகும் ஆண்டவரே ஆமென்
Today's im fasting so i heard the song more than times jesus with me and to heard my pray, its turn into reality as soon as possible....amen appa 🙇♂️ veezhvathum vazhvathum jesus Christ oruvar kaga ve ...i ❤ you appa..nangal nirpathum nirmulamagathu irupathum um kirupai appa ❣🙏 thank you dad, glory to god ....😍😍😍
My brother's most favourite song.... But now he was no more he died in an accident.... After that I used to hear this song often .... The lyrics shows that he was closer to me and never leaves me alone 😊 I miss u da Anna ....❤️
Kaarunyam Maravaamal, Irukkindraen Naan, Deepa, Aayiram Dthaan Naan, Unmai, Ippo Oru Oppukollum Murai Enbhadtdhu Edtdthu Appa? Unnai Cluny Cathedral, My First Sight To See That It Was You, Jesus Christ, Today, Oh! Mighty One, From Holy Will Spirited One Soul, Spiritual So Lucid She is, Yet My Almighty Truths, Far Apart, Tears, Cum Sorrows, R u Doing Good Pa? God Bless. Amen! From Holy Mother! Thank you.
PRAISE TO THE ALMIGHTY GOD AND SAVIOUR JESUS CHRIST... Nan yeppo yellam low va feel pannureno, appo yellam intha song romba aruthalaa irukkum... Thank you Jesus, for all your blessings...
கடல் கடந்து சென்றாலும் தீ நடுவே நடந்தாலும் புயல் சூழ்ந்து எழுந்திடும் காரிருளை நீ கடந்திட நேர்ந்தாலும் உன்னோடு நானிருப்பேன் உன்னோடு நானிருப்பேன் அஞ்சாதே கலங்காதே தேவனின் பார்வையில் நீ மதிப்புள்ளவன் பொன் விளை நிலம் போலே பூமியில் வாழ்ந்திடும் யாவிலும் உன் நிலை உயர்ந்தது அவராலே பால் நினைந்தூட்டிடும் தாய் மறந்தாலும் நீ அவர் மடிமேலே மனம் தேற்றுவார் பலம் ஊட்டுவார் வாழ்வினில் ஒளிதானே அஞ்சாதே கலங்காதே - (கடல் கடந்து) பாலையில் பாதையும் பால்விழி ஓடையும் தோன்றிடும் அவர் கையால் வான் படை ஆண்டவர் வாய் மொழியால் வரும் மேன்மையை எவர் சொல்வார் பார்வை இழந்தவர் வாய் திரவாதோர் யாவரும் நலமடைவார் இறையாட்சியில் அவர் மாட்சியில் மானிடம் ஒன்றாகும் அஞ்சாதே கலங்காதே - (கடல் கடந்து
How many of your watching in 2024❤❤❤❤❤❤❤
Eanaku rompa pudicha pattu. Ennoda Jesus Appa enkuda pesura padal thank you Appa. Na rompa happy ungalala love you jesus
Amen
Amen🙏
Amen🙏👌
9@@gokulmurugan7942
அப்பா என் கணவரை மீட்க CMCல் அவருடன் இருந்து நல்ல ஆசீரையும், ஆரோக்கியமான,ஆயுளையும் கொடுக்க சித்தமாகும் அப்பா,ஆமென்
அப்பா என்னுடைய மகன் சாணக்கியன் ரத்தத்தில் உள்ள DVT பிரச்சனையை சரி செய்யுங்க,தடையின்றி IIAM ல் MBA சேர்த்திட கிருபை செய்யுங்க அப்பா ஆமேன்
ஆண்டவரே என்னுடைய தம்பி 43 வருடமாக வலிப்பு நோயால் அவமானப்படுத்தப்பட்ட நிலையிலுள்ள என்னுடைய தம்பியை குணப்படுத்த சித்தமாகும் அப்பா,ஒரு சிறு பணியை கொடுத்து அவனையும் வாழ வைக்க மனம் இறங்கும் ஆண்டவரே ஆமென்
Kandi pa kadakum
வெளிநாட்டில் வேலை செய்யும் எனக்கு ... இந்த பாடல் கேட்டால் மனதிற்கு ஆறுதலாக இருக்கும்
Crt ah sonninga bro. I am also in saudi..
Yes it is correct… am Also Kuwait… Jesus Christ.. great
Me too bro
இயேசு என்னுடன் என்றும்.
LYRICS:
கடல் கடந்து சென்றாலும் தீ நடுவே நடந்தாலும்
புயல் சூழ்ந்து எழுந்திடும் காரிருளை நீ கடந்திட நேர்ந்தாலும்
உன்னோடு நானிருப்பேன் உன்னோடு நானிருப்பேன்
அஞ்சாதே கலங்காதே
தேவனின் பார்வையில் நீ மதிப்புள்ளவன்
பொன் விளை நிலம் போலே
பூமியில் வாழ்ந்திடும் யாவிலும்
உன் நிலை உயர்ந்தது அவராலே
பால் நினைந்தூட்டிடும் தாய் மறந்தாலும் நீ அவர் மடிமேலே
மனம் தேற்றுவார் பலம் ஊட்டுவார் வாழ்வினில் ஒளிதானே
அஞ்சாதே கலங்காதே - (கடல் கடந்து)
பாலையில் பாதையும் பால்விழி ஓடையும்
தோன்றிடும் அவர் கையால்
வான் படை ஆண்டவர் வாய் மொழியால் வரும்
மேன்மையை எவர் சொல்வார்
பார்வை இழந்தவர் வாய் திரவாதோர் யாவரும் நலமடைவார்
இறையாட்சியில் அவர் மாட்சியில் மானிடம் ஒன்றாகும்
அஞ்சாதே கலங்காதே - (கடல் கடந்து)
மனசு கஸ்ட்டமா இருக்கு எனக்கு யாரும் இல்லனு நெனச்சுட்டு இருக்கும் போது எனக்கு இறைவன் குடுத்த பதில் .....
God bless you
God with you always
Depression, Fear, Stress or enna problem irunthaalum intha song ketaa oru confident kedaikkum❤ Love you Jesus ✝️🛐
ஆண்டவரே என்னுடைய சின்ன மகன் வலியில் கஷ்டப்படுகிறான் என்னுடைய சின்ன மகனை குணப்படுத்துங்க அப்பா.ஆமென்
Super songs 😊😊 l love Jesus How many Love Jesus 😊❤💙🧡😍☺️☺️🥳🥰🥰💚💕💞♥️💓💗💖💝🌹🌹✝️✝️✝️✝️✝️
அப்பா உம்முடைய மகன் சாணக்கியனுக்கு இன்று மாலை 4.30-6.30வரை தேர்வு.சாணக்கியன் நல்ல தேர்வு எழுத கூடவே இருங்க அப்பா . IIAM ல் MBA சேர்க்க சித்தமாகும் ஆண்டவரே ஆமென்
எப்போதும் எங்க கூடவே இருப்பதற்காக உமக்கு நன்றி அப்பா❤
I am listening to this song everyday. Powerful words. Word of God
nice bro
Same
Jesus plz enaku andha job venum
God kita ungaluku sitamanal andha Job enaku kedaikatun nu daily pray panunga ❤
kandipa kidaikum bro❤
Appa enaku andha job kuduthadhuku romba nandri ❤ Appa
@@sharinisharini2018Wow🤩❤️
Thank You Jesus 🙏✨❤️
Yesappa intha varusham na nalla padicchi na Ninakkura maark score pannanunum Amen ❤💯🤲
kadal kadanthu sentalum thee naduvae nadanthaalum
puyal soolnthu elunthidum kaarirulai nee kadanthida naernthaalum
unnodu naaniruppaen unnodu naaniruppaen
anjaathae kalangaathae
thaevanin paarvaiyil nee mathippullavan
pon vilai nilam polae
poomiyil vaalnthidum yaavilum
un nilai uyarnthathu avaraalae
paal ninainthootdidum thaay maranthaalum nee avar matimaelae
manam thaettuvaar palam oottuvaar vaalvinil olithaanae
anjaathae kalangaathae - (kadal kadanthu)
paalaiyil paathaiyum paalvili otaiyum
thontidum avar kaiyaal
vaan patai aanndavar vaay moliyaal varum
maenmaiyai evar solvaar
paarvai ilanthavar vaay thiravaathor yaavarum nalamataivaar
iraiyaatchiyil avar maatchiyil maanidam ontakum
anjaathae kalangaathae - (kadal kadanthu)
Thank u for the lyrics. God bless
translate in tamil
Love you so much Jesus Christ love you so much 💘❤
Dhevanin paarvayil nee madhipulavan ponvillai nilam polle❤️❤️
😢
❤
இப்பாடல் மீண்டும் மீண்டும் கேட்கும்பேரது நான் ஒருதரம் ஒளி விழாவில் பாடியதை ஞாபகமூட்டும் மிகவும் பிடித்த பாடல் 🌹🌷🌺🌺💐💐 🙏🙏
KADHIRVELAVAA ORU SANGHALPAM DHANILAE NIRANDHIRA DHELIVUDAN NIRAINDHA NANEERINAALAE VALIMAI KOORUM VAALIBHAN NEE, ANNAIKKHUM YAAVARKKHUM, DHAGHAPANSWAMY NEE, UN UNMAI NALAM NALLADHOR VEENAI NALAMUDANAE ENNAIYUM KAKKHA KAAKHA, VAIMAIYIN MUNAIPINILUM NEEVIR VALMUDANUM, NALLAVALAPALLANDU PADIPPIAIYUM VELGHAVAE. VEANDUM OTTRUMAIYINAALAE, VELGHAVAE AASEERVAADHAMDHANAI POOKKHALALUM, MOUNA UNARDHALUM, MEIGNAANAMAE MAARA AZHAGHUDANUM VALIMAI PERAVAE KAAKHA KAAKHA. NANRI AMEN.
This song makes me Better in every depressed situations...Stress Buster 🥰😇
I love jesus
thanku miss
Yesappa Reena nandraga padithu un pillaiyaga irukanum appa
*Thank YOU LORD for choosing me as YOUR precious child.*
Enakku romba puduchaa song... Love you jesus ⛪
அப்பா என்னுடைய தம்பியின் வறுமை ,பிணியை போக்க சித்தமாகுங்கள் அப்பா ஆமென்
Today's im fasting so i heard the song more than times jesus with me and to heard my pray, its turn into reality as soon as possible....amen appa 🙇♂️ veezhvathum vazhvathum jesus Christ oruvar kaga ve ...i ❤ you appa..nangal nirpathum nirmulamagathu irupathum um kirupai appa ❣🙏 thank you dad, glory to god ....😍😍😍
My brother's most favourite song.... But now he was no more he died in an accident....
After that I used to hear this song often .... The lyrics shows that he was closer to me and never leaves me alone 😊 I miss u da Anna ....❤️
I love this song thank you Jesus this words are so powerful
Kaarunyam Maravaamal, Irukkindraen Naan, Deepa, Aayiram Dthaan Naan, Unmai, Ippo Oru Oppukollum Murai Enbhadtdhu Edtdthu Appa? Unnai Cluny Cathedral, My First Sight To See That It Was You, Jesus Christ, Today, Oh! Mighty One, From Holy Will Spirited One Soul, Spiritual So Lucid She is, Yet My Almighty Truths, Far Apart, Tears, Cum Sorrows, R u Doing Good Pa? God Bless. Amen! From Holy Mother! Thank you.
SPB at his best of devineful voice 🙏
The singer is Mano, don't comment if you don't know anything
@@shirleydivyanathan7272 Thank you I was not knowing and be kind when you respond back if you know who is the singer
Sorry Raji, I didn't mean to hurt you, I'm a big fan of Mano and I got irritated when somebody could not recognize his voice.
I love my Jesus 😍😍😍😍😍
சூப்பர் நன்றி இயேசுவே
Iam so happy while hearing this song ..herat melting song 🛐✝️
எப்படி உங்களை வாழ்த்துவது ❤ஆனந்த கண்ணீரால் உங்களை வாழ்த்துகிறேன். உங்களுடன் இறைவன் இணைந்து வழி நடத்துவார்❤️🙏
Love you Jesus ❤️
PRAISE TO THE ALMIGHTY GOD AND SAVIOUR JESUS CHRIST...
Nan yeppo yellam low va feel pannureno, appo yellam intha song romba aruthalaa irukkum...
Thank you Jesus, for all your blessings...
I love you Jesus for your grace and mercy on us poor sinner
Omvanaja omvanaja omvanaja ❤❤❤❤om.om..
Love 😢😮😊🎉🎉🎉🎉🎉🎉.
❤❤❤❤❤❤❤❤❤.
Okvanaja 😊
Jesus Christ really I love you too much Jesus
அப்பா
என் சின்ன மகனின் ரத்தத்தில் உள்ள DVTசரி செய்யுங்க அப்பா,
கடல் கடந்து சென்றாலும் தீ நடுவே நடந்தாலும்
புயல் சூழ்ந்து எழுந்திடும் காரிருளை நீ கடந்திட நேர்ந்தாலும்
உன்னோடு நானிருப்பேன் உன்னோடு நானிருப்பேன்
அஞ்சாதே கலங்காதே
தேவனின் பார்வையில் நீ மதிப்புள்ளவன்
பொன் விளை நிலம் போலே
பூமியில் வாழ்ந்திடும் யாவிலும்
உன் நிலை உயர்ந்தது அவராலே
பால் நினைந்தூட்டிடும் தாய் மறந்தாலும் நீ அவர் மடிமேலே
மனம் தேற்றுவார் பலம் ஊட்டுவார் வாழ்வினில் ஒளிதானே
அஞ்சாதே கலங்காதே - (கடல் கடந்து)
பாலையில் பாதையும் பால்விழி ஓடையும்
தோன்றிடும் அவர் கையால்
வான் படை ஆண்டவர் வாய் மொழியால் வரும்
மேன்மையை எவர் சொல்வார்
பார்வை இழந்தவர் வாய் திரவாதோர் யாவரும் நலமடைவார்
இறையாட்சியில் அவர் மாட்சியில் மானிடம் ஒன்றாகும்
அஞ்சாதே கலங்காதே - (கடல் கடந்து
Thank you jesus praise the lord come lord jesus guide me lord with your presence where i am i will be happy amen
I am so happy to this song
It reminds me my school St.Joseph's mat.girls Hr.Sec.school
Pudhu jeevan kidaitha Mari fresha iruku indha pattu ketale🙏🙏🙏
My Jesus i love you more than I love myself
❤❤
Praise The Lord I love this song sooo......much all the words are so powerful thank youJesus🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
❤🎉
Nice song, peace and power💪full thanks God
All praise to his Holy name
Nice I love this song
God bless you
Nice Song 👍
This song is relief in trouble, listen & submit yourself God will save you in minutes
nise god bless as
My critical Swichvesan this song only my hope.... Jesus Christ with me..... Praise the Lord
Yesuve stotram Paa ❤u Paa
Job venum paa
Lovely Jesus very good song
Antoniammah soosai manickam❤❤❤❤
Please pray for my son... He is in Canada.... Thank you all🎉 praise the lord ❤
I love you Jesus ❤❤❤ My Favorite Song
I love you jesus 💕
சூ லாரன்ஸ் பாடல் எழுதி இசையமைத்த பாடல்கள் தேவை
I love Jesus ❤️😢😢
Its like hearing these words from Jesus....
Super song
Amen
Marvalas dear marvalas
Very comforting and consoling song for all wounded and suffering people. I listen it everyday
Amen praise the lord jesus christ Amen my life lord jesus with me I'm I'm never afraid .lord jesus always with me way Amen 🙏🌹🙏
Thanks be to God
I love this song very
Word's must come,before the voice coming.
When i am hearing this song googsebumss
Ave Maria
Anjathey Kalangathey...... 😇🥳😍💞
👌🌟❤👌praise the lord🙏
Jesus I Trust You 💜
Very good song I love Jesus ❤anjathe kalangathe amen 🙏
I am loving my son more than myself
My very very favorite song
Tank you Jesus
Love you jesus
Mano sir amezing voice ❤
Very very good inspiring song
I love to listen this song it gives new life....
My favorite touching song for always
Nice song. 🙏🙏🙏
Thanks appa
❤❤❤❤
Christ 😮 song❤
Amen appa
I love it song
Praise the lord 🏵️ Jesus
Thankyou Jesus for this song 🙏
I am happy to listening and watching this song 🌼
4:17 words of jesus
Pattu nalla irukku ana intha pattukku kaai thatti arathippom
Amen jesus
I love this song
I love this hymn very meaning