உறவாடும் தெய்வம் உணவாக வந்தார் - Uravadum Deivam unavaka vanthar

Поделиться
HTML-код
  • Опубликовано: 24 дек 2024

Комментарии • 291

  • @ashvinkumarak01
    @ashvinkumarak01 2 месяца назад +20

    நான் எப்போதெல்லாம் மன அமைதி தேடும் வேளையில் இப்பாடலை அதிக அளவில் ஒலி வைத்து கேட்பேன் அப்பொழுது ஒரு இனம்புரியாத உணர்ச்சி என்னில் பாயும் கடவுளுக்கு நன்றி இதை இயற்றியவருக்கு மிக்க நன்றி

  • @antoprincy3189
    @antoprincy3189 11 месяцев назад +127

    உறவாடும் தெய்வம் உணவாக வந்தார்
    என் நெஞ்சம் இனிதாக பாடும்…
    கார்மேகம் காணும் மயிலாக நானும்
    என் நாவில் ஆனந்த ராகம்
    உணவாய் வந்த தெய்வம்
    என் உள்ளம் கவர்ந்த தெய்வம்
    உள்ளம் கவர்ந்த தெய்வம்
    என் உணவாய் வந்த தெய்வம்..
    உணவாய் வந்த தெய்வம்
    என் உள்ளம் கவர்ந்த தெய்வம்
    உள்ளம் கவர்ந்த தெய்வம்
    என் உணவாய் வந்த தெய்வம்..
    உறவாடும் தெய்வம் உணவாக வந்தார்
    என் நெஞ்சம் இனிதாக கூடும்....
    கார்மேகம் காணும் மயிலாக நானும்
    என் நாவில் ஆனந்த ராகம்…..
    RELAX
    SONG BROUGHT TO YOU BY LEON
    ENJOY SINGING
    எழில்கொண்ட மன்னா உன் மணக் கோலம் காண
    விளக்கோடு உனை தேடினேன்
    விழிஇரண்டும் ஏங்க நேரங்கள் நீள
    நான் இங்கு உளம் வாடினேன்
    எழில்கொண்ட மன்னா உன் மணக் கோலம் காண
    விளக்கோடு உனை தேடினேன்
    விழிஇரண்டும் ஏங்க நேரங்கள் நீள
    நான் இங்கு உளம் வாடினேன்…
    வாராயோ நெஞ்சம் தாராயோ தஞ்சம்
    CHORUS
    வாராயோ நெஞ்சம் தாராயோ தஞ்சம்
    உனக்காக நான் வாழ்கிறேன்
    உன் அன்பில் ஒன்றாகினேன்
    உணவாய் வந்த தெய்வம்
    என் உள்ளம் கவர்ந்த தெய்வம்
    உள்ளம் கவர்ந்த தெய்வம்
    என் உணவாய் வந்த தெய்வம்
    உணவாய் வந்த தெய்வம்
    என் உள்ளம் கவர்ந்த தெய்வம்
    உள்ளம் கவர்ந்த தெய்வம்
    என் உணவாய் வந்த தெய்வம்..
    உறவாடும் தெய்வம் உணவாக வந்தார்
    என் நெஞ்சம் இனிதாக பாடும்....
    கார்மேகம் காணும் மயிலாக நானும்
    என்நாவில் ஆனந்த ரா.கம்...
    BREAK
    DONT FORGET TO LOVE YOUR RECORDING
    UPLOADED BY LEON
    ENJOY SINGING
    பலவண்ண பட்டோடும் உபிர்நாட்டு பொன்னோடும்
    நான் என்னை அழகாக்கினேன்
    மன்னா நீ காண மகிழ்வென்னை ஆள
    உனக்காக யாழ் மீட்டினேன்
    பலவண்ண பட்டோடும் உபிர்நாட்டு பொன்னோடும்
    நான் என்னை அழகாக்கினேன்
    மன்னா நீ காண மகிழ்வென்னை ஆள
    உனக்காக யாழ் மீட்டினேன்
    வாராதோ இன்பம் நீங்காதோ துன்பம்
    CHORUS
    வாராதோ இன்பம் நீங்காதோ துன்பம்
    உம் மாண்பு நிறைவானது…
    உம் ஆட்சி நிலையானது…..
    உணவாய் வந்த தெய்வம்
    என் உள்ளம் கவர்ந்த தெய்வம்
    உள்ளம் கவர்ந்த தெய்வம்
    என் உணவாய் வந்த தெய்வம்
    உணவாய் வந்த தெய்வம்
    என் உள்ளம் கவர்ந்த தெய்வம்
    உள்ளம் கவர்ந்த தெய்வம்
    என் உணவாய் வந்த தெய்வம்..
    Share
    Experience Smule App
    Sing solo, duet or with the Artists!
    Install
    © 2024 Smule, Inc. All Rights Reserved.
    Terms·Privacy·Cookies
    Copyright·Acknowledgments
    We use cookies for marketing and

    • @Jesli_forever
      @Jesli_forever 10 месяцев назад +4

      ❤❤❤😊

    • @reedademel2914
      @reedademel2914 8 месяцев назад +4

    • @JusesM
      @JusesM 8 месяцев назад +3

      ❤​@@Jesli_forever

    • @Chennaimagal
      @Chennaimagal 7 месяцев назад +2

      என் உள்ளம் கவர்ந்த தெய்வம்

    • @Arosherin
      @Arosherin 5 месяцев назад +2

      ✝️🤍

  • @mani.k7093
    @mani.k7093 2 месяца назад +6

    . உறவாடும் தெய்வம் உணவாக வந்தார்
    என் நெஞ்சம் இனிதாகப் பாடும்
    கார்மேகம் காணும் மயிலாக நானும்
    என் நாவில் ஆனந்த ராகம்
    உணவாய் வந்த தெய்வம் - என்
    உள்ளம் கவர்ந்த தெய்வம்
    உள்ளம் கவர்ந்த தெய்வம் - என்
    உணவாய் வந்த தெய்வம்
    1. எழில்கொண்ட மன்னா உன் மணக்கோலம் காண
    விளக்கோடு உனைத் தேடினேன்
    விழி இரண்டும் ஏங்க நேரங்கள் நீள
    நான் இங்கு உளம் வாடினேன்
    வாராயோ நெஞ்சம் தாராயோ தஞ்சம் ஆ
    உனக்காக நான் வாழ்கிறேன்
    உன் அன்பில் ஒன்றாகிறேன்
    2. பல வண்ணப் பட்டோடும் ஒபீர் நாட்டுப் பொன்னோடும்
    நான் என்னை அழகாக்கினேன்
    மன்னா நீ காண மகிழ்வென்னை ஆள
    உனக்காக யாழ் மீட்டினேன்
    வாராதோ இன்பம் நீங்காதோ துன்பம் ஆ
    உம் மாண்பு நிறைவானது
    உம் மாட்சி நிலையானது

  • @deepa6332
    @deepa6332 19 дней назад +3

    மிகவும் உலகளாவிய அன்புடன் என்னுடைய விருப்பமான பாடல் மற்றும் அன்பான அருளுடன் நற்குணத்துடன் சேவை செய், கருணையுடன் கூடிய எளிய சிந்தனைமிக்க பிரார்த்தனை அர்ப்பணிக்கப்பட்டது உண்மையான ஆவிக்குரிய பெற்றோர் பராமரிப்பு சேவைகள் புனித இதயம் நிறைந்த மனப்பூர்வமான மனப்பூர்வமான மனமார்ந்த வணக்கங்கள், விடியற்காலையில் ஆசீர்வதிக்கப்பட்ட உண்மைக்காக, குரு சேவையுடன் கூடிய மகிழ்ச்சியை நிரப்பும் சேவைகளுடன், இப்போதெல்லாம் அடைய, அர்த்தத்துடன் முற்றிலும் கீழ்ப்படிதல் பரிசுத்தத்தில் உள்ள தெய்வீக நித்திய கருணை மகிழ்ச்சியில் திரும்புவதற்கு உண்மையிலேயே அன்பானதாக இருக்கிறது அசல் ஆதாரம் தந்தை பரலோகத்திலிருந்து, அவரது மதிப்புமிக்க இருப்பு வரை, அன்பே, பரிசுத்த தாய்க்கு தனிமையில் அமைதியான எளிய முழுமையான இயற்கை வழி உண்மை ஒருபோதும் பொய்யாது ஒரு நேர்மையான பிரார்த்தனை நான் சேவை செய்தேன் உண்மையான மனப்பூர்வமான பெற்றோரின் கவனிப்புடன், அன்பான அமைதியை எல்லா இடங்களிலும் கொண்டு, பதில் ஜெபத்தில் நற்குணத்தை கொண்டு வருவோம், நாம் அனைவரும் நம் வாழ்க்கை கொடுக்கும் கற்பித்தலை ஏற்றுக்கொண்டோம், நாம் அனைவரும் அவருக்கு நன்றி செலுத்துவோம் நல்ல மரியாதையுடன் ஒழுக்கமான நம்பகமான நம்பிக்கை மற்றும் உண்மையான ஞானத்தின் மீது பொழியப்பட வேண்டிய எண்ணங்கள் நல்லொழுக்கமான மதிப்புகள் நமக்கெல்லாம் மகிழ்ச்சியிலும் செழிப்பிலும் நாம் அனைவரும் மகிழ்ச்சியை பிரகாசிக்கிறோம், நாங்கள் எங்கள் நேர்மையானவர்கள் என்று அர்த்தம் நேர்மையான உண்மை. நன்றி ஆண்டவரே, ஆமென்.

  • @nagapattinam2.0
    @nagapattinam2.0 Год назад +34

    பல வண்ண பட்டோடு ஒபிர் நாட்டு பொன்னோடு நான் என்னை அலங்கரித்தேன்

  • @sibinsanjay9965
    @sibinsanjay9965 11 месяцев назад +21

    எனக்கு ரொம்ப பிடித்த பாடல் இயேசுவுக்கே புகழ்

  • @abiramimaran7060
    @abiramimaran7060 20 дней назад +1

    My favorite songs I am Hindu but addicted this songs karthar nallavar

  • @elmoarulnesan
    @elmoarulnesan 4 месяца назад +17

    உறவாடும் தெய்வம் உணவாக வந்தார்
    என் நெஞ்சம் இனிதாகப் பாடும்
    கார்மேகம் காணும் மயிலாக நானும்
    என் நாவில் ஆனந்த ராகம்
    உணவாய் வந்த தெய்வம் - என்
    உள்ளம் கவர்ந்த தெய்வம்
    உள்ளம் கவர்ந்த தெய்வம் - என்
    உணவாய் வந்த தெய்வம்
    1. எழில்கொண்ட மன்னா உன் மணக்கோலம் காண
    விளக்கோடு உனைத் தேடினேன்
    விழி இரண்டும் ஏங்க நேரங்கள் நீள
    நான் இங்கு உளம் வாடினேன்
    வாராயோ நெஞ்சம் தாராயோ தஞ்சம் ஆ
    உனக்காக நான் வாழ்கிறேன்
    உன் அன்பில் ஒன்றாகிறேன்
    2. பல வண்ணப் பட்டோடும் ஒபீர் நாட்டுப் பொன்னோடும்
    நான் என்னை அழகாக்கினேன்
    மன்னா நீ காண மகிழ்வென்னை ஆள
    உனக்காக யாழ் மீட்டினேன்
    வாராதோ இன்பம் நீங்காதோ துன்பம் ஆ
    உம் மாண்பு நிறைவானது
    உம் மாட்சி நிலையானது

    • @joyaljenith1467
      @joyaljenith1467 3 месяца назад

      👏👏👏👏🤝🤝🤝🤝👍👍👍👍👍❤❤❤❤👌👌👌👌💐💐💐💐🙏🙏🙏🙏🙏🥰

  • @deepa6332
    @deepa6332 2 месяца назад +3

    "உறவாடும் தெய்வம் அவர் உறவாக வந்தார்" மெய் ஞாளம் முனைப்படி பாசப்பிள்ளைகளின் பொறுப்பினாலே பொறுக்கும் பொறுப்பினால் இப்பாடல் நலம் என்ற ஒரு நிம்மதி தரும் நன்றியினால் நிறைவதர்க்கு நாம் மனமார்ந்த விவேகத்துடன் நடத்தையினாலே நன்றி உணர்வோம் எப்பொழுதும் எப்பொறுப்பு நம் நெறிக்காக வேண்டியே நாமும் நலம் கான்போமாக. ஆமென் ஆண்டவரே உமக்கு அனைத்து நலனும் சமாதானமும் சந்தோஷமும், பாடி துதித்தமைக்கும் பாடல் தொடுத்து பாடினதர்க்கும் நன்றி.

  • @Chennaimagal
    @Chennaimagal 6 месяцев назад +8

    அப்பா இப்பாடல் தொடக்கத்தில் நீங்கள் எங்கள் பின்னும் பாடல் இறுதி சரணத்தில் எங்கள் முன்னும் வருகின்றீர் நன்றி அப்பா.

  • @markmartin6721
    @markmartin6721 3 месяца назад +4

    இயேசுவே உமக்கே புகழ் உமது நாம்ம் போற்றபடுவதாக

  • @vimala7621
    @vimala7621 6 месяцев назад +13

    உணவாய் வந்த தெய்வம்....என்ன ஒருஉள்ளம் கவரும் வரிகள்...

  • @deepa6332
    @deepa6332 2 месяца назад +5

    நன்றி, ஆமென் டூ ஆண்டவரே உமக்கு என்றென்றும், பாடி தூதிக்கும் அணைவருக்கும்.❤❤

  • @deepa6332
    @deepa6332 Месяц назад +2

    ஆமென், ஆசீர்வதிக்கப்பட்ட ஆத்மார்த்தமான செழிப்பான வெற்றிகரமான வாழ்க்கைக்கு மகிழ்ச்சியான சேவையின் மூலம் அன்பில் நல்லெண்ணத்துடன் கற்றுக்கொடுக்கப்பட்ட மற்றும் உண்மையாகவே கற்றுக்கொண்டு படிப்படியாக சேவை செய்யுங்கள்.

  • @pushpasubramani7095
    @pushpasubramani7095 5 дней назад

    Really he attracted me very much. He is the only God who comfort and give peace of mind to all those who love and believe him

  • @gloryglory3767
    @gloryglory3767 10 месяцев назад +17

    ❤❤❤உறவாடும் தெய்வமே உணவாக வந்தவரே எல்லோரையும் இரட்சியும் இறைவா அமென் அப்பா ஆமேன்❤❤❤ ஆமேன்❤❤❤🤲🤲🤲🤲🏻🤲🏻🤲🏻🙏🙏🙏 ஆமேன்

  • @jeni21j22
    @jeni21j22 2 месяца назад +6

    இயேசு வாழ்க.... இயேசுவின் இரத்தம் ஜெயம்.. இயேசு போற்றி... இயேசுவுக்கு புகழ்.. மரியே வாழி 🙏🪄😘🌍🫂☦️🤍🤍🤍🤍🤍🤍✨🤍🤍🤍🤍🤍🤍🤍🤍🤍🤍🤍🤍🤍🤍🤍🤍🤍🤍🤍🤍

  • @SKsenthilking
    @SKsenthilking 10 дней назад

    எனக்குமிகவும் பிடித்தபாடல்

  • @fathimajethisha122
    @fathimajethisha122 Год назад +138

    எனக்கு பிடித்த பாடல்

  • @deogratias9442
    @deogratias9442 11 месяцев назад +24

    சேசுவுக்கே புகழ்... மரியாயே வாழ்க 🙏

  • @deepa6332
    @deepa6332 2 месяца назад +3

    நல்ல இசை உதிக்கும் பூஞ்சாறால் விடியலை எதிர்ஒளிக்கும் நல் நாவினிக்கும் புதுநம்பிக்கை ஊட்டும் வழி கொடுக்கும் நல்லிசை. நன்றி.❤❤

  • @deepa6332
    @deepa6332 2 месяца назад +2

    சிறந்த அர்ப்பணிப்பு நேர்மையான இசை. இதயத்தில் ஆழமாக உணர நேர்மையான அறிவுடன் இந்தப் பாடலைப் பகிர்ந்ததற்கு நன்றி.

  • @funnysgalata3295
    @funnysgalata3295 Год назад +11

    எனக்கு பிடித்த பாடல்🎶🎤🎵

  • @larajelisa3367
    @larajelisa3367 6 месяцев назад +6

    என் ஆண்டவருக்காக வைர இழைகளில் கோர்க்கப்பட்ட முத்துக்களாய் வரிகள்

  • @patriciajesuthasan5752
    @patriciajesuthasan5752 15 дней назад

    என் உள்ளம் கவர்ந்த பாடல்

  • @josephinerani2874
    @josephinerani2874 6 месяцев назад +8

    கேட்க கேட்க திகட்டாத பாடல் ❤❤❤❤❤❤❤

  • @michaelmichaelmicha3473
    @michaelmichaelmicha3473 6 месяцев назад +9

    இயேசுசப்பாவின் திரு உடல் பாடல் மிக மிக அழகு அருமை ❤️❤️

  • @deepa6332
    @deepa6332 26 дней назад +1

    Thank You For This Dedication With Sincere True Love And Serve In Affectionate Graceful Services Rendered Upon Good Willful Goodness Showered Upon With GuruvSevai With Serene Simple Complete Natural Path. Amen In God Godwardly Obedience Observed In Truesome Services Purely Submitted.

  • @saarhalindustries8211
    @saarhalindustries8211 7 месяцев назад +6

    I love Jesus thank you for support my life

  • @pushpasubramani7095
    @pushpasubramani7095 2 месяца назад

    If I think Jesus now also I feel the endless comfortness and happy. He is the only God who comfort and give braveness to lead life without any fear. I love him very much and he is my everything.

  • @sahayaranis249
    @sahayaranis249 3 дня назад

    I like this song. verymuch❤

  • @juliea.1749
    @juliea.1749 3 месяца назад +1

    Enakkaga varubavar mattumai irukkiraar ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤💞❣️💙🌹🥺🥹💐♥️♥️♥️♥️♥️♥️♥️♥️

  • @sebastinraj3349
    @sebastinraj3349 5 дней назад

    Very Nice Songs 🙏⛪⛪⛪🙏

  • @vimalarani7751
    @vimalarani7751 4 месяца назад +1

    Ennai kappatrunga appa

    • @dr.vijaykumar6867
      @dr.vijaykumar6867 4 месяца назад

      god bless you ma don't worry problem sariyagatum amen.

  • @prasathc9094
    @prasathc9094 Год назад +13

    God bless you... what a song
    Jesus Christ is the only one God

  • @RexsanRexsan-t7w
    @RexsanRexsan-t7w 5 месяцев назад +3

    Uravadium deivam unavaka vanththar Jesus 🙏🙏🙏

  • @SelvaKumar-wq8rb
    @SelvaKumar-wq8rb 7 месяцев назад +4

    ஆமென் ❤❤❤❤❤.🌹🌹🌹💐🌸💮🌺🌻🥀🏵🌷🌼🍇🍇🍇🍇🍇🍇🍇🍇🍇🍇🍇🍇🍇🍇☘️🌿🌲🍀

  • @selvadeeba1075
    @selvadeeba1075 2 дня назад

    I like very much this song🙏

  • @ilovemyfamily9879
    @ilovemyfamily9879 2 месяца назад

    Ugalauku epothum nandri solitu tha erupen ennalaum enai kaakum theivam

  • @VirginRani-kq3gs
    @VirginRani-kq3gs 11 месяцев назад +12

    My favourite song nice voice God bless you

  • @maryshalinishalini7381
    @maryshalinishalini7381 Год назад +28

    My favourite song i love you Jesus❤Amen

  • @Joseph-j8z
    @Joseph-j8z 4 месяца назад +2

    Aayiram murai kettu iruppen

  • @Amala-m9e
    @Amala-m9e 5 месяцев назад +7

    I love jesus❤❤❤♥️🤲🤲🤲👏👏👏👏👏

  • @jacobcalin9700
    @jacobcalin9700 2 месяца назад

    ஆமென் அப்பா

  • @lifnalifna9767
    @lifnalifna9767 Месяц назад

    அருமையான பாடல்🎉

  • @PrakasiM-t8w
    @PrakasiM-t8w 2 месяца назад

    Manathai varudum பாடல்ல்❤

  • @CroosTheophane
    @CroosTheophane 7 месяцев назад +3

    I like this song very much.

  • @mathiyasm6327
    @mathiyasm6327 4 месяца назад +1

    ஆமென்❤

  • @helenmary9384
    @helenmary9384 8 месяцев назад +5

    Very very nice song sr🎉

  • @deepa6332
    @deepa6332 4 месяца назад

    Maalavika's Vijay TV Super Singer Voice Is So Good To Listen. Thank You Ma. God Bless All.

  • @juliea.1749
    @juliea.1749 3 месяца назад

    சோபன கீதம் ♥️♥️♥️

  • @byebyebyebyeeee
    @byebyebyebyeeee 7 месяцев назад +4

    Love you Jesus ❤

  • @vincymartin5294
    @vincymartin5294 10 месяцев назад

    அப்பா உனக்கு நன்றி என் உயிர் நீதானே

  • @justine3923
    @justine3923 11 месяцев назад +3

    Eanakku rompa rompa pitikkum.

  • @deepa6332
    @deepa6332 4 месяца назад

    Amen To God, In Blessed Alleluiah, For The Hosanna, Praises Never Fails Holy Will From His Own Submissive Totality In Surrender For His Healthy Service We Offer Him, To Witness The Wisest Saying, "Lord, They Commit The Do Without K Knowing The Right From Wrong, Be Merciful And Let Have The Soul The Greatest Repentance In Forgiveness From, The Footsteps They Walk To Me For Lovable Adoration That Is Seeked To Be Truly Given As My Obedience. Thank You.❤❤. Love Affectionately.

  • @DencyJames
    @DencyJames 7 месяцев назад +4

    Amen. Heart touching song🎉

  • @MizraFathima-db3lq
    @MizraFathima-db3lq Год назад +8

    Praise the lord 🙏🙏🙏 glory to Jesus ♥️♥️♥️ I love you Jesus ♥️♥️♥️♥️

  • @HelinaBaskar-t8v
    @HelinaBaskar-t8v 3 месяца назад

    Yeanaku romba pidikum

  • @vimalarani7751
    @vimalarani7751 4 месяца назад

    Valva,sava endra soolnilayil irukiren appa

  • @amalim1547
    @amalim1547 13 дней назад

    My most fav song

  • @lenijohnson836
    @lenijohnson836 5 месяцев назад +1

    Good song God is great.. Amen🙏

  • @KavinKavin-j1l
    @KavinKavin-j1l 8 месяцев назад

    Appa sambalam night kulla varanum pls help me appa 😢😢😢

  • @IruthayaseelanVasanthi
    @IruthayaseelanVasanthi 5 месяцев назад

    எனக்கு பிடித்த பாடல் நன்றி

  • @jelincraft6372
    @jelincraft6372 Год назад +4

    இயேசுவே மகா தேவன்😢😢

  • @AffectionateLavenderFiel-xd8dp
    @AffectionateLavenderFiel-xd8dp 11 месяцев назад

    Enaku migaum pitiha negizchiyana padal,manathi urukum padal

  • @vimalarani7751
    @vimalarani7751 4 месяца назад

    En valkai migavum kadinamaga irukindrathu

  • @UshaSagayaRani
    @UshaSagayaRani 16 дней назад

    I like this song 😢

  • @esudasst2144
    @esudasst2144 Год назад +7

    Veryverynice

  • @mmaryaroc3117
    @mmaryaroc3117 3 года назад +11

    I love this song..wonderful song

  • @shanmugathap43
    @shanmugathap43 11 месяцев назад +4

    எனக்கு பிடித்த பாடல❤❤❤❤❤❤❤❤❤❤

  • @RaniArul-j9k
    @RaniArul-j9k 4 месяца назад

    Uravaddium devam unava vanthar🙏🙏🙏

  • @MysonsMyLife
    @MysonsMyLife 9 месяцев назад

    எனக்கு பிடித்த பாடல் மிகவும் ❤

  • @deepa6332
    @deepa6332 Год назад

    Uravaadum Deivam, Avar Uravaagha Vandhaar, En Nenjham Inidtdhaagha Paadum, Kaarmegham Pola, Vaanmeedhu Modhaa, Vilay Nilam Searum Uravaagha Vandhaal, Avar. Nandri. Mighavum Arumaiyaana Raagham. Thank You.❤.

  • @blueboysprmedia7544
    @blueboysprmedia7544 5 месяцев назад +2

    Love you Most holy father ❤

  • @IndhraIndhraindhra
    @IndhraIndhraindhra 8 месяцев назад

    Kaarmegam kanum mazelaka naanum en naavil aanantha ragam like this song ❤️❤️😘

  • @yesuyesu8720
    @yesuyesu8720 Год назад

    Wow super song my favourite song only.only.v.v.v. this so much my v.v.v.v.v.v
    v.v. favourite song i love this song

  • @girisugin8468
    @girisugin8468 9 месяцев назад

    Enga church la osthi kudukum pothu padum song

  • @michaelangel4598
    @michaelangel4598 Год назад +2

    True words.my loving dad and lover Jesus. Last liriks very nice

  • @NirmalaDeepthi
    @NirmalaDeepthi Месяц назад

    Anada ragam❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @lourdurajalourduraja8363
    @lourdurajalourduraja8363 5 месяцев назад +1

    my favourite song 💞💕👍

  • @marriakulathyagaraju3600
    @marriakulathyagaraju3600 4 месяца назад

    ❤❤❤naku chala baga nanchindi

  • @sebastinraj3349
    @sebastinraj3349 5 дней назад

    Amen 🙏⛪⛪⛪🙏

  • @PremiPremi-xb4kq
    @PremiPremi-xb4kq 9 месяцев назад

    Super song very nice touch my heart ❤❤

  • @thomasedisone4607
    @thomasedisone4607 6 месяцев назад +4

    My favorite ❤❤❤❤❤

  • @AmmuPaul-jr3eh
    @AmmuPaul-jr3eh 7 месяцев назад +2

    I love you Jesus 🙏

  • @amalaaji6992
    @amalaaji6992 2 месяца назад

    Jesus never fails ❤

  • @maryshalinishalini7381
    @maryshalinishalini7381 Год назад +8

    Beautiful voice 😍

  • @nirmalajeyarani1528
    @nirmalajeyarani1528 5 месяцев назад

    Beautiful singing sister wonderful lyrics,🎉❤🎉❤Be blessed 😻💝

  • @Dass-b2z
    @Dass-b2z 9 месяцев назад

    My favorite song❤❤❤❤❤❤❤❤❤ God bless you

  • @nithyasha9787
    @nithyasha9787 6 месяцев назад +2

    Peaceful song❤❤❤

  • @stalinraj981
    @stalinraj981 11 месяцев назад +1

    Praise the Lord Jesus Christ Appa ✝️

  • @sekarpriya1114
    @sekarpriya1114 10 месяцев назад +1

    My most most favorite song I love 💕 this song I love you Jesus❤

  • @AnastaAnasta-k6p
    @AnastaAnasta-k6p Год назад +4

    En favourite song ❤ thanks Jesus 🎉

  • @vincysamayal5876
    @vincysamayal5876 5 месяцев назад

    Praise the lord 🙏🙏 song super 🙏🙏🙏

  • @micklraj7298
    @micklraj7298 5 месяцев назад +1

    I Love You Appa❤❤❤❤❤❤❤

  • @JustinM-tt7qd
    @JustinM-tt7qd 6 месяцев назад +1

    Jesus 👑 love is precious ❤️

  • @nirmalajeyarani1528
    @nirmalajeyarani1528 5 месяцев назад +1

    My favourite song 🎉❤❤🎉❤🎉❤🎉

  • @whatsappstatustamil8884
    @whatsappstatustamil8884 Год назад +4

    I love jesus .my fvt song

  • @deepa6332
    @deepa6332 Год назад +1

    God Bless Me From A World In Fetching The Want to The Need With Your Holy Will Being The Silenced Listener's Wisest Practicioner Like A Gracious Appa On Earth, Since This is My Birthday Purely Divine My Name In U Has Keenly Observed Knows Me About My Heart Wherever You Are. I'am Here To Serve In A Way You Always Know My Inner Darkness That We Both Are The Same In A Way To Pray, and Eat As Well As To Hide From Something That Which Acheives That Nothingness As That Beloved Something. Thank You.

  • @LailaDhas
    @LailaDhas 8 дней назад +1

    ❤❤❤❤❤❤❤❤❤😊