என் தேடல் நீ | En Thedal Nee | Tamil Christian Lyric Video

Поделиться
HTML-код
  • Опубликовано: 8 сен 2024

Комментарии • 351

  • @jayaseelan3766
    @jayaseelan3766 4 года назад +220

    இயேசுவை நாம் தேட வேண்டும். இயேசுவே நமக்கு வழிகாட்டி. நல்ல ஒளிக்காட்டி, ஒளிவிளக்கு என்பதை இப்பாடல் கூறும் கருத்து. இயேசு இல்லை என்றால் நம் வாழ்வு இருள் சூழ்ந்து விடும். இயேசுவின் அன்பு நம்மை வாழ வைக்கும். இயேசுவுடனான உறவு உள்ளத்தை உருமாற்றி உனதாக்கிடும்.

  • @estherstephen6463
    @estherstephen6463 Год назад +85

    என் தேடல் நீ என் தெய்வமே நீயின்றி என் வாழ்வு நிறம் மாறுதே
    உனை மனம் தேடுதே நீ வழிகாட்டுமே - 2
    இறைவா இறைவா வருவாய் இங்கே
    இதயம் அருகில் அமர்வாய் இன்றே - 2
    ஒரு கோடி விண்மீன்கள் தினம் தோன்றினும்
    நீயின்றி என் வாழ்வு இருள் சூழ்ந்திடும்
    பிறர் அன்பை என் பணியில் நான் ஏற்கையில்
    உன் அன்பு உயிர் தந்து வாழ்வாகிடும்
    இறைவார்த்தையில் நிறைவாகுவேன்
    மறைவாழ்விலே நிலையாகுவேன்
    வழி தேடும் எனைக் காக்க நீ வேண்டுமே -இறைவா
    உன்னோடு நான் காணும் உறவானது
    உள்ளத்தை உருமாற்றி உனதாக்கிடும்
    பலியான உனை நானும் தினம் ஏற்கையில்
    எளியேனில் உன் வாழ்வு ஒளியாகிடும்
    உன் மீட்டலால் எனில் மாற்றங்கள்
    உன் தேடலால் எனில் ஆற்றல்கள்
    வழி தேடும் எனைக் காக்க நீ வேண்டுமே

  • @soundarapandianbsoundarapa3407
    @soundarapandianbsoundarapa3407 Год назад +24

    இன்று என் தம்பிக்கு ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து வயிறு வலி தேவன் அற்புதம் அதிசயம் காணச் செய்தார் கோடான கோடி நன்றிகள் இயேசு ராஜா

  • @dineshkumara8803
    @dineshkumara8803 3 года назад +27

    Please appa yenakku udhavi pannuga please 😭... Yenakku wheeshing problem erukku 😔 yenakku sariyaaganum🙏 please...

    • @G.R.Archuu
      @G.R.Archuu 5 месяцев назад

      கண்டிப்பா அப்பா வா நம்புங்க உங்களுக்கு விடுதலை உண்டு traily mrng 3 மணிக்கு அலாரம் வச்சு எழுந்துறுசு உங்க pirachanayya அப்பாகிட்ட பேசுங்க bro avanka unkaluku pathil kidupanka kandipa சரியாயிடும் 3 மணிக்கு ஜெபம் பநிடு திரும்ப நீங்க துங்கலாம்

    • @rathnaarathnaa1122
      @rathnaarathnaa1122 4 месяца назад

      ஜெபத்துடன் சோஸ்திரதுடன் உங்கள் வேண்டுதலை விண்ணப்பத்தை அவருக்கு தெரியப்படுத்துங்கள்.... praise the lord..amen

    • @LeemaMonica1993
      @LeemaMonica1993 2 месяца назад

      Seriyakum brother. Jeus is Great and our friend. He is with you always.. don't worry. Just pray

    • @user-ro8xz5fv5m
      @user-ro8xz5fv5m 2 месяца назад

      Rgbas
      ​@@rathnaarathnaa1122

  • @PalaniPalani-kg4fr
    @PalaniPalani-kg4fr 2 года назад +61

    my school days memories😍 missing those days😔

  • @user-ju6qm3xu7i
    @user-ju6qm3xu7i 10 месяцев назад +14

    எத்தனை முறை கேட்டாலும் சலிப்பு இல்லை உற்சாகம் மட்டுமே

  • @jayaseelan3766
    @jayaseelan3766 4 года назад +69

    ஸ்வர்ணலதா அவர்களின் குரல்வளம் அருமை.

  • @tenisonteni7145
    @tenisonteni7145 4 года назад +61

    அவரே ஒளி அவரே வாழ்வு அவர் இன்றி நம்மால் ஒன்றும் செய்ய இயலாது

    • @praveenjoseph3815
      @praveenjoseph3815 2 года назад

      சரியாக சொன்னீர்கள் 👌👌👏👏

  • @archanadurai6381
    @archanadurai6381 5 лет назад +31

    un meetalaal yenil maatrangal...... I feel that line in my real life........ thanks a lot appa

  • @AntonyRaj-uq8jq
    @AntonyRaj-uq8jq 11 месяцев назад +14

    நான் எத்தனை போன் வங்கினானும் முதலில் கேட்கும் பாடல் இந்த பாட்டு தான்

  • @havitha9904
    @havitha9904 Год назад +9

    அப்பா நல்ல வாழ்கை கொடுப்பா...வீடு கட்டனும்பா...அப்பா 🙏🙏🙏🙏🙏🙏😘😘😘😘😘😘😘😘

    • @PradeepKumar-zw5wh
      @PradeepKumar-zw5wh 10 месяцев назад

      உங்கள் வின்னப்பம் கேட்கப்பட்டது...

  • @user-gm1nq5bx7i
    @user-gm1nq5bx7i 2 года назад +20

    Supper song அவரே நமக்கு வழிகாட்டி ஆமென் அல்லேலூயா

    • @user-gm1nq5bx7i
      @user-gm1nq5bx7i 2 года назад +3

      😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃
      எப்போதும் சந்தோஷ்ம்

    • @periyasamyperiyasamy2708
      @periyasamyperiyasamy2708 Год назад

      🥰🥰🥰🥰🥰

  • @Goddess_of_music1973
    @Goddess_of_music1973 2 года назад +15

    ஸ்வர்ணலதா அம்மாவின் குரலில் அந்த இறைவன் வாழ்கின்றார் i love one and only swarnalatha Amma ♥️♥️♥️♥️♥️♥️ super my favorite song ♥️♥️♥️♥️ thanks for uploading this song bro♥️♥️♥️♥️

  • @Vs-fo2jp
    @Vs-fo2jp 2 года назад +15

    I was waiting & praying for my dream college admission last 4 years back when I was hearing this song now I'm a passed out student with 8.7/ 10 cgpa. Glory to God!

  • @jayapradeepa8739
    @jayapradeepa8739 5 лет назад +33

    Neer ilaiyenill yen valvill irul sulnthidum appa

  • @GayathriGayathri-mr3qi
    @GayathriGayathri-mr3qi 11 месяцев назад +6

    Appa naa pannatha oru thappu neetha solliirukka solliirukanga 😒neetha ya kooda irunthu yanna kappathanum appa✨️😌neeya thunai yannaku 😭

    • @ajayrose9933
      @ajayrose9933 7 месяцев назад

      Eantha prblm varathu Jesus unga kuda ierupaga 😊

    • @raviraja261
      @raviraja261 4 месяца назад

      Neenga nu sollunga pls, nee nu solla vendam

  • @havitha9904
    @havitha9904 Год назад +12

    அப்பா நீ என் கூடவே இருப்பா ஆபத்து காலத்திலும் நீயே வழி நடத்தும் அப்பா 😘😘😘😘😘😘😘👦🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @TeenaJP
    @TeenaJP 5 лет назад +54

    Heart melting song

  • @kabildeva3470
    @kabildeva3470 5 лет назад +53

    I love jesus 😍

  • @upendradandasena364
    @upendradandasena364 4 года назад +14

    I am from orissa i don't undetstand this song .but i can feel how heart touching this song, lovely

    • @Goddess_of_music1973
      @Goddess_of_music1973 2 года назад +2

      Bro you know singer swarnalatha mam she is the humming queen of India ♥️♥️this song by swarnalatha mam♥️♥️

  • @popromenapopromena6038
    @popromenapopromena6038 2 года назад +26

    My favorite song I love you Jesus thank you for everything you are only my life 🙏🙏🙏🙏🙏

  • @vanisri9082
    @vanisri9082 2 года назад +5

    Unnodu naaan kaanum uravanathu
    Ullathai urumatri unnathakidum 🙏 unmai yesappa 😭😭😭😘

  • @elumalaikutty4123
    @elumalaikutty4123 5 лет назад +31

    Super song I like Jesus songs

  • @pramila7774
    @pramila7774 5 лет назад +31

    very very nice song . My fav song.

  • @architectparkavi8867
    @architectparkavi8867 6 лет назад +24

    Ne indri en valvu irul soolndhidum appa

  • @josephisrael4790
    @josephisrael4790 4 года назад +25

    Somewhat while hearing this song , i feel a mild pain in my heart..! What a song..! It melts the hearts...! Glory to God...!

  • @newffplayer3314
    @newffplayer3314 2 года назад +20

    I love Jesus ✝️✝️✝️

  • @havitha9904
    @havitha9904 Год назад +2

    அப்பா நல்ல வாழ்கை துணைய கொடுப்பா 🙏🙏🙏🙏🙏🙏வீடு கட்டனும் Loan கிடைக்கனும் அப்பா 🙏🙏🙏🙏🙏🙏

  • @saralgnanasekar9161
    @saralgnanasekar9161 Год назад +3

    Super music. Nice song. மிகவும் சிறப்பான பாடல். அருமை. மிக மிக அருமையான பாடல். வாழ்த்துக்கள். தேவனுக்கே மகிமை உண்டாவதாக ஆமென் அல்லேலூயா.

  • @jamunaa5106
    @jamunaa5106 4 года назад +12

    I love you Jesus very nice song Jesus help me😃😃❤❤👌👌👌

  • @Jesusbasaprajean
    @Jesusbasaprajean 2 месяца назад +1

    I love jesus❤❤❤❤

  • @swarnalathahits53
    @swarnalathahits53 2 года назад +7

    Swarnalatha amma voice vera level!...

  • @mohanapriyathiruvengadam6408
    @mohanapriyathiruvengadam6408 2 года назад +6

    Recently I addicted to this song

  • @kamakshisandeep3936
    @kamakshisandeep3936 5 лет назад +26

    My favourite song... praise the Lord

  • @saranyasharon6542
    @saranyasharon6542 11 месяцев назад +2

    Ethanai murai ktalum thekutaadha paadal........idhayam arukil amarvaai 😍 ingey❤️

  • @moseskaniraj3169
    @moseskaniraj3169 6 лет назад +30

    Such a wonderful song

  • @pavinofear4747
    @pavinofear4747 3 года назад +11

    My favorite song love you jesus

  • @anithamurugan3348
    @anithamurugan3348 5 лет назад +18

    My favourite song

  • @swethasivkumar20
    @swethasivkumar20 2 года назад +12

    My strength...my Jesus💙

  • @hitlerda9460
    @hitlerda9460 5 лет назад +12

    My favorite and best to my life😊😊😊😊😊😊😊😊

  • @stevesteve4141
    @stevesteve4141 Год назад +6

    This song is so beautiful I was introduced when I was in one of the congregations and will always listen to it. From Mizoram 😍

  • @jayasrikerala6854
    @jayasrikerala6854 4 года назад +3

    Jesus enoda Boopathy ya enkinda konduvanthuruga nanum avanoda kozanthaium kathudu erruko😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

    • @preethas1127
      @preethas1127 3 года назад

      Kandippa nallathe nadakum 👍 nalla pray pannunga...amen ✝️

  • @sharonrose150
    @sharonrose150 5 лет назад +12

    My fav song 😍😍😍😘😘😘😍😍😍😍😍😍😍😍

  • @rggamers791
    @rggamers791 5 лет назад +20

    My mom favorite song💛

  • @anthoneyrayer367
    @anthoneyrayer367 Год назад +2

    இந்த வீடியோவை முழுமையாக நல்லபடியாக படைத்ததற்கு ஆண்டவருக்கு நன்றி தங்களுக்கு நல்வாழ்த்துக்கள்

  • @vidhyavidhya8290
    @vidhyavidhya8290 2 года назад +17

    I love jesus🙏🙏 😘

  • @ganeshsmith7216
    @ganeshsmith7216 Год назад +4

    Praise the Lord hallelujah 🙏 glory to Jesus ❤️❤️ ❤️❤️ I love you Jesus ❤️❤️ ❤️❤️❤️❤️❤️❤️❤️ I love you Father ❤️❤️❤️

  • @MonicaG-lt6in
    @MonicaG-lt6in Год назад +1

    என் பள்ளிக்கூடத்தில்பிரேயர் பண்ண பாடல் எனக்கு ரொம்ப பிடித்த பாடலும் இதான் ❤🙏🤗

  • @adarshadarsh4769
    @adarshadarsh4769 3 месяца назад +1

    I am from kerala but this song is my favorite, l love Jesus ❤

  • @gopipudupalayamgopi8472
    @gopipudupalayamgopi8472 2 года назад +6

    My favarioute song... 🙏🙏🙏 i love jesus

  • @shaisrishaisri5707
    @shaisrishaisri5707 9 месяцев назад +2

    🥺🙏heart touching lines my father thnks for everything my lord....❤I hope u ... always u bless me 🙏

  • @kalpanakalpukalpanakalpu3769
    @kalpanakalpukalpanakalpu3769 4 года назад +5

    Unnai Manam theduthee😭

  • @jayakumarjayakumar6360
    @jayakumarjayakumar6360 Год назад +3

    ❤️ I love you my sweet dady Jesus Christ ❤️✝️💕💕💕

  • @nirmalarani4025
    @nirmalarani4025 5 лет назад +19

    Sweet song ever❤❤❤

  • @sarojasaroja6712
    @sarojasaroja6712 5 лет назад +15

    I love you Jesus

  • @traditionalgirlsdevi351
    @traditionalgirlsdevi351 Месяц назад +1

    நீங்க இல்லை என்றால் நாங்க இல்லை அப்பா 😢😢😢😢

  • @poojasenthil2532
    @poojasenthil2532 3 месяца назад +1

    Heart touching one💟😥

  • @jebamalaiaagnasprema6126
    @jebamalaiaagnasprema6126 3 месяца назад +2

    என் தேடலே இயேசு

  • @saruhassanm5642
    @saruhassanm5642 6 месяцев назад +1

    மதங்களை கடந்து ரசிக்கும் பாடல் ❤

  • @MukeshMukesh-nt6vk
    @MukeshMukesh-nt6vk 4 года назад +3

    Intha padalai keykumpothu iraivan ennodu irukiraar

  • @anusuya5846
    @anusuya5846 3 года назад +7

    My favorite song👍🏻👍🏻

  • @lakshmivijiyan4651
    @lakshmivijiyan4651 4 года назад +7

    My favorite song I love you appa😍😍

  • @leviezra7753
    @leviezra7753 5 лет назад +12

    Superb song, each line is full fill of god glory.

  • @nalinifrancis8236
    @nalinifrancis8236 4 месяца назад +1

    en thaedal nee en theyvamae neeyinti en vaalvu niram maaruthae
    unai manam thaeduthae nee valikaattumae - 2
    iraivaa iraivaa varuvaay ingae
    ithayam arukil amarvaay inte - 2
    oru koti vinnmeenkal thinam thontinum
    neeyinti en vaalvu irul soolnthidum
    pirar anpai en panniyil naan aerkaiyil
    un anpu uyir thanthu vaalvaakidum
    iraivaarththaiyil niraivaakuvaen
    maraivaalvilae nilaiyaakuvaen
    vali thaedum enaik kaakka nee vaenndumae -iraivaa
    unnodu naan kaanum uravaanathu
    ullaththai urumaatti unathaakkidum
    paliyaana unai naanum thinam aerkaiyil
    eliyaenil un vaalvu oliyaakidum
    un meettalaal enil maattangal
    un thaedalaal enil aattalkal
    vali thaedum enaik kaakka nee vaenndumae -iraivaa

  • @monishamonisha2815
    @monishamonisha2815 4 года назад +6

    Awasome lyrics voice all because of god grace and love .love u daddy 😘😘😘

  • @MuthuKumar-nn9tm
    @MuthuKumar-nn9tm 5 лет назад +18

    I love jesus

  • @anujaspher1623
    @anujaspher1623 2 года назад +4

    Amen thank you so much jesus christ ✝️✝️✝️

  • @jesustalkstoyou8594
    @jesustalkstoyou8594 4 года назад +3

    En thevanai pol yarum illai

  • @BabuBabu-kq4vh
    @BabuBabu-kq4vh 9 месяцев назад +1

    Mana amaithi kidaikuthu intha song kedale .tq Jesus

  • @rithikar479
    @rithikar479 3 года назад +13

    PRAISE THE LORD 🙏!!!

  • @havitha9904
    @havitha9904 Год назад +2

    அப்பா நீயே துணை 😘😘😘😘😘😘😘😐😘😘😘😘

  • @santhakumarp5855
    @santhakumarp5855 3 года назад +8

    😍love jesus

  • @karolinhepzibah1005
    @karolinhepzibah1005 4 года назад +13

    Super song

  • @suryaraj5663
    @suryaraj5663 4 года назад +13

    I love this song ⛪⛪⛪⛪

  • @dsrubannehemiah8314
    @dsrubannehemiah8314 2 года назад +2

    இறைவன் மீது கொண்ட காதல் நெஞ்சின் இசை

  • @SaranyaJyo
    @SaranyaJyo 28 дней назад

    Yesappa....Enaku nenju valikithu....Appa....Rmba pathatama iruku Aandavarea....Ninga than sariPananum....Enna Asirvatham....Pannunga....Appa....😢

  • @marimuthu8460
    @marimuthu8460 Месяц назад

    ❤ Praise the lord ❤ yesaappa enkukku January marriage fix pannirukkanga ....entha problemum illama ellaorada sammthaooda vum ellorada asirvathaoodayum nadakkanum yesaappa ...neenga en kooda irukkanum yesaappa....En annavum en mamavum sikkrama kadan la irunthu viduthai kudunga yesaappa....Enga amma appavum mana nimathiyaga vaazha avrakalukku nalla udal sugathai tharum yesaappa 🙏Love you so much yesaappa ❤I miss you appa ❤

  • @user-ss2mp5cq3u
    @user-ss2mp5cq3u 11 месяцев назад +2

    Intha padalai yeppo kettalum yen kangalil kenner varamal Irukadhu 😔🙏

  • @mspviews6238
    @mspviews6238 5 лет назад +17

    i love jesus

  • @JosephDominic-mr8jq
    @JosephDominic-mr8jq 3 месяца назад +1

    The Lord JESUS is only way Verynise Glory to God

  • @prabhuprabhu1402
    @prabhuprabhu1402 3 года назад +2

    En thedal nee yesappa

  • @Sathiyaraj.1986
    @Sathiyaraj.1986 Год назад +5

    I love Jesus..

  • @dsselvakumar7179
    @dsselvakumar7179 5 лет назад +9

    Lovely Song. GOD bless

  • @jeevajeeva9310
    @jeevajeeva9310 3 года назад +7

    Old is gold 👌👌

  • @vimalam6541
    @vimalam6541 5 лет назад +5

    💓💓💓my favourate song💓💓💓

  • @priyalakshmi8883
    @priyalakshmi8883 Месяц назад

    Glory to God 🙏

  • @jabasteenmuniraj9281
    @jabasteenmuniraj9281 Год назад +1

    Swarnalatha mam
    voice super ✝️✝️💜💜 my Fawrite singer swarnalatha mam

  • @rexmatthew7651
    @rexmatthew7651 4 года назад +3

    En thedal Neenga YESAAPAA

  • @shahanaz9348
    @shahanaz9348 2 года назад +4

    Feeling relaxed whenever I hear this song

  • @ashurockzz1523
    @ashurockzz1523 5 лет назад +10

    My fav song

  • @KsathishK-rt1jk
    @KsathishK-rt1jk Месяц назад

    Soopar. Song❤️🙏🙏👌👌👌

  • @sriiyyappan5119
    @sriiyyappan5119 3 месяца назад +1

    Jesus today my husband ku interview selected aheranum

  • @RajendranRajendran-cc1fw
    @RajendranRajendran-cc1fw 12 дней назад

    Na naleki mothal thadava teachar velaiku poren ennaku ellame nalatha nadakanu appa unnai ye nambi iruken😭😭😭

  • @s.edwardantonylourduraj7351
    @s.edwardantonylourduraj7351 2 года назад +2

    *இயேசுவுக்கே புகழ்!*

  • @prabhuprabhu1402
    @prabhuprabhu1402 3 года назад +2

    Enakkaga iruppavar ne mattume appa

  • @venkatesantamilmani9667
    @venkatesantamilmani9667 4 года назад +7

    I very love Jesus's song

  • @sanjaigandhi8977
    @sanjaigandhi8977 8 месяцев назад +3

    Amen

  • @lathaelakkiya7685
    @lathaelakkiya7685 5 лет назад +4

    My dear akka kku puticha song 😍😍😍😍😍

  • @sumathi.sammusumi4868
    @sumathi.sammusumi4868 2 года назад +5

    I love Jesus 😍😘

  • @amuthuamuthu9392
    @amuthuamuthu9392 5 лет назад +6

    My favourite song I like very much and heart full song and melting🤗🤗