பாடல் கண்ணில் நீரை தாரை தாரையாக வழியசெய்கிறது இது உண்மையிலும் உண்மை நெஞ்சைபிசைகிறது எங்கிருந்து இப்படி பாடல்களேல்லாம் கிடைக்கிறது ஆயிரஜெபத்திற்கு இந்த ஒருபாடல் சமம் தரமானபாடல்களை தேர்ந்தெடுத்து இறைபிரசன்னத்தில் ஒன்றிணைக்கும் நீங்கள் பெரிய நற்செய்தி பணியாளர் உங்கள் குடும்பம் வளமோடு வாழ இறைவணை வேண்டுகிறோம் இந்த சேனல் விரைவில் புகழின் உச்சத்தை எட்டும்
திகட்ட திகட்ட திகட்டாத தித்திப்பான.........தேவ அமிர்தமான பாடல் இது...! இந்த பாடலின் வரிகளை எழுதியவர் யார்.....? நம் தேவனாக இருக்குமோ என்று நினைக்க தோன்றுகிறது............பாடலின் வரிகள் எழுதிய அந்த விரல்கள்........பாக்கியம் பெற்றவை,,.🤝🤝🤝🌹👍☀️
விழிகள் மூடி மௌனமாய் உன் இதயம் சாய்கிறேன் துடிக்கும் உனது இதய ஒலியில் தூங்கிப் போகிறேன் உனது கண்கள் காட்டும் கருணை மனதில் தேக்கினேன் மனது உனது குரலுக்காக ஏங்கி விழிக்கிறேன் குரலை கேட்க ஏக்கத்தோடு உனையே தேடினேன் உனது அழகு குரலும் எனக்குள் ஒலிக்க கேட்கிறேன் இறைவா இனி நான் முழுதும் உனதாய் மாறுகிறேன் கண்ணை மூடினேன் உன்னைத் தேடினேன் என் மனதின் கோயிலிலே உன் முகம் கண்டேன் உன் முக அன்பில் உருகி போகிறேன் எந்தன் மனம் உன் நினைவை பாடக் கேட்கிறேன் உன்னை கண்ட பின் என்ன வேண்டுவேன் என்ன வேண்டுவேன் இயேசு தெய்வமே உனை நான் பிரியா வரமாய் வருவாய் அருள் புரிவாய் கண்ணை மூடினேன் உன்னைத் தேடினேன் என் மனதின் கோவிலிலே உன் முகம் கண்டேன்
தேனினும் மதுரமான இசை குரல் அரசி மேடம் அனுராதா ஸ்ரீராம் அவர்கள் இனிய இந்த பாடலை பாடிய மேடம் அவர்களுக்கு என் அன்பான இனிய நல் வாழ்த்துக்கள் பாராட்டுக்கள் அற்புதம் அபாரம் செம சூப்பர் 👌👌👌👌👌👌👍👍👍👍👍👍👍👍👏👏👏👏👏👏👏👏👏வர்ணிக்க வார்த்தைகள் இல்லை 💝💝💝💝🌼🌼🌼🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
முதல் முறையாக இன்றுதான் கேட்டேன் எத்தனைமுறை என்றுதான் தெரியவில்லை எனென்றால் கண்ணீர் விட்டதில் எண்ணிக்கையை மறந்துவிட்டேன் "கண்ணைமூடினேன் என்னை கண்டுபிடித்துவிட்டேன் நன்றி
அருமையான பாடல் 💕 எத்தனைமுறை கேட்டாலும் திரும்பத் திரும்பக் கேட்கத் தூண்டும் பாடல். இதன் இசைகள், வரிகள், குரல்வளம் எல்லாம் சூப்பர் 💕💕💕 இயேசுவுக்கே புகழ்! மரியே வாழ்க! ❤
என் அப்பா மரித்து போன நேரமது... அயல்நாட்டில் பணிபுரியும் எனது மகன் எனது அப்பாவின் புகைபடங்களை இப்பாடலுடன் இணைத்து இணையத்தில் பதிவிட்டிருந்தான்... ஒட்டுமொத்த குடும்பமும் கலங்கிபோணோம்... அழுது ஆர்பரித்தனர்... இன்றும் இப்போதும் இப்பாடலை கேட்கும்போதெல்லாம் கண்கள் குளமாகிறது. அப்பா❤😢😢
கண்ணை மூடினேன் உன்னைத் தேடினேன் என் மனதின் கோயிலிலே உன் முகம் கண்டேன் உன் முக அன்பில் உருகிப்பொகிறேன் எந்தன் மனம் உன் நினைவைப் பாட கேட்கிறேன் உன்னைக் கண்டபின் என்ன வெண்டுவென் என்ன வெண்டுவேன் யேசு தெய்வமே உன்னை நான் பிரியா வரமாய் வருவாய் அருள் புரிவாய் கண்ணை மூடினேன் உன்னைத் தேடினேன் என் மனதின் கோயிலிலே உன் முகம் கண்டேன்
I heard this song just two weeks back. எத்தனையோ தடவை கேட்டு விட்டேன். எத்தனை முறை கேட்டாலும் போதாது. அத்தனை உருக்கம், பாடல் வரிகள், இசை, குரலின் இனிமை அனைத்தும் அருமை அருமை. நன்றி நன்றி ஃபாதர் 🙏🙏🙏 நம் ஆண்டவரின் மனதுருக்கும் அன்பு........ அளவில்லை.. 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
கண்ணை மூடினேன் உன்னைத் தேடினேன் என் மனதின் கோயிலிலே உன் முகம் கண்டேன் உன் முக அன்பில் உருகிப்பொகிறேன் எந்தன் மனம் உன் நினைவைப் பாட கேட்கிறேன் உன்னைக் கண்டபின் என்ன வெண்டுவென் என்ன வெண்டுவேன் யேசு தெய்வமே உன்னை நான் பிரியா வரமாய் வருவாய் அருள் புரிவாய் கண்ணை மூடினேன் உன்னைத் தேடினேன் என் மனதின் கோயிலிலே உன் முகம் கண்டேன் என்னை நீயும் அன்பு செய்யும் அளவைத் தேடினேன் உந்தன் அன்பு முடிவில்லாது நீண்டு போவதேன் மண்டியிட்டு எனது பாதம் கழுவிச் சொன்ன உன் அன்பின் பாடம் ஆழம் கண்டு கண்கள் கலங்குதே இந்தப் பாடம் விளக்கம் காண சிகரம் ஏறினேன் சிகரத்திலே விரிந்த கரங்கள் விளக்கம் சொல்லுதே இறைவன் நீதான் என நான் மனதால் சரணடைந்தேன் கண்ணை மூடினேன் உன்னைத் தேடினேன் என் மனதின் கோயிலிலே உன் முகம் கண்டேன் விழிகள் மூடி மௌனமாய் உன் இதயம் சாய்கிறேன் துடிக்கும் உனது இதய ஒலியில் தூங்கிப்போகிறேன் உனது கண்கள் காட்டும் கருணை மனதில் தேக்கினேன் மனது உனது குரலுக்காக ஏங்கி விழிக்கிறேன் குரலைக் கேட்க ஏக்கத்தோடு உனையே தேடினேன் உனது அழகுக் குரலும் எனக்குள் ஓலிக்கக் கேட்கிறேன் இறைவா இறைவா முழுதும் உனதாய் மாறுகிறேன் கண்ணை மூடினேன் உன்னைத் தேடினேன் என் மனதின் கோயிலிலே உன் முகம் கண்டேன் உன் முக அன்பில் உருகிப்பொகிறேன் எந்தன் மனம் உன் நினைவைப் பாட கேட்கிறேன் உன்னைக் கண்டபின் என்ன வெண்டுவென் என்ன வெண்டுவேன் யேசு தெய்வமே உன்னை நான் பிரியா வரமாய் வருவாய் அருள் புரிவாய் கண்ணை மூடினேன் உன்னைத் தேடினேன் என் மனதின் கோயிலிலே உன் முகம் கண்டேன் கண்ணை மூடினேன் உன்னைத் தேடினேன் என் மனதின் கோயிலிலே உன் முகம் கண்டேன்
மீண்டும் மீண்டும் கேட்டு தியானம் செய்ய தூண்டும் பாடல் வரிகள். ஆண்டவரின் அன்புக்கு அளவுகோல் இல்லை.ஆம் உணர மட்டுமே முடியும் அவரது அன்பை.வாழ்த்துகள் தந்தையே. இதயத்தை வருடிச்செல்லும் இதமான இசை.
இந்தப் பாடலை மாதா tv யில் தந்தையர்கள் பாடியதை கேட்ட பொழுது என் கண்களில் தாரை தாரையாக என்னையறியாமல் கண்ணீர் வழிந்தோடியது சில நாட்கள் பிறகு அருட்தந்தை மரியதாஸ் அடிகளார் அவர்கள் எழுதி இசையமைத்தது என்று தெரிந்த பொழுது இரட்டிப்பு மகிழ்ச்சி. தந்தை அவர்களின் இசைப்பணி தொடர ஜெபங்களும் வாழ்த்துக்களும் 💐💐💐💐💐💐💐 மரியே வாழ்க இயேசுவுக்கே புகழ் 🌹🌹🌹🌹🌹🌹🌹 ❤❤❤❤❤❤❤ 🎶🎶🎶🎶🎶🎶🎶
புனித அன்னம்மாவே தாயே நீற்று தேர்வுக்காக தயாரிக்கும்அன்பு மகன் நல்ல முறையில் தேர்வு எழுத உதவி செய்யுங்க அம்மா படிக்க ஒரு வாய்ப்பு தாங்க அம்மா உம் அன்பு பேரனிடம் மன்றாடி பெற்று தாங்க அம்மா ஆமேன்
heart melting song. Anu mam very nice to hear this song in your beautiful voice. specially Ennai neeyum anbu seiyum alavai thedinen, undhan anbu mudivillathu neendu povathen. I LOVE YOU JESUS, THANK YOU JESUS FOR YOUR PERSONAL LOVE TO ME.
பாடல் கண்ணில் நீரை தாரை தாரையாக வழியசெய்கிறது இது உண்மையிலும் உண்மை நெஞ்சைபிசைகிறது எங்கிருந்து இப்படி பாடல்களேல்லாம் கிடைக்கிறது ஆயிரஜெபத்திற்கு இந்த ஒருபாடல் சமம் தரமானபாடல்களை தேர்ந்தெடுத்து இறைபிரசன்னத்தில் ஒன்றிணைக்கும் நீங்கள் பெரிய நற்செய்தி பணியாளர் உங்கள் குடும்பம் வளமோடு வாழ இறைவணை வேண்டுகிறோம் இந்த சேனல் விரைவில் புகழின் உச்சத்தை எட்டும்
thanks
It's true.
❤️
Qqq
💯💯
இந்த பாடலை கேட்கும்போது ஏனோ மனம் உருகி போகிறேன்.
எனக்கு வேலை கிடைக்குனம் இயேசுவே
Intha song pidichavanga like pannunga
திகட்ட திகட்ட திகட்டாத தித்திப்பான.........தேவ அமிர்தமான பாடல் இது...! இந்த பாடலின் வரிகளை எழுதியவர் யார்.....? நம் தேவனாக இருக்குமோ என்று நினைக்க தோன்றுகிறது............பாடலின் வரிகள் எழுதிய அந்த விரல்கள்........பாக்கியம் பெற்றவை,,.🤝🤝🤝🌹👍☀️
நன்றி! பாடலை எழுதி இசையமைத்தவர் அருட்பணி. மரிய மிக்கேல் CMF
@@tamil_christian_hd_video_songs அவருக்கு என் நெஞ்சார்ந்த நன்றி களும்.....வாழ்த்துக்களும்.....🙏🙏🙏🙏🙏
அனுராதா குரலில் ஆண்டவர் இயேசுவின் உள்ளம் இணைக்கும் உன்னத கீதம்
நன்றி!
ruclips.net/channel/UCW8qzwV9cKTWvWF3FMQFcqg
😊
Karthar Nallavar amen Amen Amen🙏
இந்த பாடலை ஆயிரம் முறை கேட்டாலும் இன்னும் பல முறை கூட கேட்க வேண்டும் என்று தோன்றுகிறு
உண்மை!
Correct
Crct
Yes
Yes thank you abba Jesus 🙏🙏🙏🙏
Sister Anuradha avargalai andavar yesu aasirvadhipparaga.Inimayana kural manadhai thodum padal.
Nandri
Healing and best medicine for my broken heart 💔💔💔😭😭😭😭😭😭😭😭 no words
என்ன ஒரு lyrics. அவருடைய அன்பை விவரிக்கவே முடியாது. I love Jesus. Thank you Father for give your son for me and us
Amen
விழிகள் மூடி மௌனமாய் உன் இதயம் சாய்கிறேன்
துடிக்கும் உனது இதய ஒலியில் தூங்கிப் போகிறேன்
உனது கண்கள் காட்டும் கருணை மனதில் தேக்கினேன்
மனது உனது குரலுக்காக ஏங்கி விழிக்கிறேன்
குரலை கேட்க ஏக்கத்தோடு உனையே தேடினேன்
உனது அழகு குரலும் எனக்குள் ஒலிக்க கேட்கிறேன்
இறைவா இனி நான் முழுதும் உனதாய் மாறுகிறேன்
கண்ணை மூடினேன் உன்னைத் தேடினேன்
என் மனதின் கோயிலிலே உன் முகம் கண்டேன்
உன் முக அன்பில் உருகி போகிறேன்
எந்தன் மனம் உன் நினைவை பாடக் கேட்கிறேன்
உன்னை கண்ட பின் என்ன வேண்டுவேன்
என்ன வேண்டுவேன் இயேசு தெய்வமே
உனை நான் பிரியா வரமாய் வருவாய் அருள் புரிவாய்
கண்ணை மூடினேன் உன்னைத் தேடினேன்
என் மனதின் கோவிலிலே உன் முகம் கண்டேன்
இயேசுப எனக்கு வேலை வேலை கிடைக்க வேண்டும் அற்புதம் செய்யுங்கப்பா ஆமென்
தேனினும் மதுரமான இசை குரல் அரசி மேடம் அனுராதா ஸ்ரீராம் அவர்கள் இனிய இந்த பாடலை பாடிய மேடம் அவர்களுக்கு என் அன்பான இனிய நல் வாழ்த்துக்கள் பாராட்டுக்கள் அற்புதம் அபாரம் செம சூப்பர் 👌👌👌👌👌👌👍👍👍👍👍👍👍👍👏👏👏👏👏👏👏👏👏வர்ணிக்க வார்த்தைகள் இல்லை 💝💝💝💝🌼🌼🌼🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
இந்த பாடல் மிகவும் அருமை தேவனுடன் இருப்பதுபோல் உணர்வை தருகிறது ❤
முதல் முறையாக இன்றுதான் கேட்டேன் எத்தனைமுறை என்றுதான் தெரியவில்லை எனென்றால் கண்ணீர் விட்டதில் எண்ணிக்கையை மறந்துவிட்டேன் "கண்ணைமூடினேன் என்னை கண்டுபிடித்துவிட்டேன் நன்றி
ruclips.net/channel/UCW8qzwV9cKTWvWF3FMQFcqg
இறைவனிடம் பேசியது போல் இருக்கும் பாடல் வரிகள் இதயத்தின் ஆழத்திலிருந்து வரும் உண்மையான வார்த்தைகள் இறைவா உமக்கு நன்றி🙏
ஆமென்
ஈடு இணையற்ற குரல் இதயம் கரையச்செய்கிறது😢❤. God bless u anu mam
பாடல் வரிகள் இதயத்தை ஓடுறுவுகிறது ....அனுராதா அவர்களின் குரல் மயங்கி சொக்க வைக்கிறது .. இறை இயேசுவை மனதார நேசித்து உருக செய்கிறது
நிஜம்
Heart melting meaningful beautiful song
என் மிகவும் பிடித்த பாடல் ஆண்டவருக்கு கோடி நன்றி 🙏🙏🙏🙏🙏🙏
வரிகள் அனைத்தும் மிகவும் அழகான அர்த்தங்கள் தருகிறது... My most favorite song
Thanks
ruclips.net/channel/UCW8qzwV9cKTWvWF3FMQFcqg
ruclips.net/channel/UCW8qzwV9cKTWvWF3FMQFcqg
இந்த குரல் அனுராதா மேடம் தானே, lovely voice 🥰😍♥️❤❤♥️♥️👌
ஆமாம்! நன்றி!
Amam
Yes
Amen
ruclips.net/channel/UCW8qzwV9cKTWvWF3FMQFcqg
🙏 yesappa
I'm not Christian but i love this song! ❤🩹👌🏻
Jesus loves all ❤ Amen ✝️
Jesus loves you
அருமையான பாடல் 💕
எத்தனைமுறை கேட்டாலும் திரும்பத் திரும்பக் கேட்கத் தூண்டும் பாடல். இதன் இசைகள், வரிகள், குரல்வளம் எல்லாம் சூப்பர் 💕💕💕
இயேசுவுக்கே புகழ்!
மரியே வாழ்க! ❤
ஆமென்!
நெஞ்சம் தேற்றி காயம் ஆற்றி
எனக்காய் செந்நீர் சிந்திய தேவன் முன்பாக கதறி கண்ணீர் விடவைத்த பாடல் கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக...
ஆமென்!
நன்றி சகோதரா இன்னும் கேட்டுக்கொண்டே இருக்கிறேன்
Amen Love you Jesus ❤
இன்றைக்கு இந்த பாடலைகொண்டு எனக்கு ஊழியம் செய்த தேவனுக்கு ஸ்தோத்திரம்
It's a very touching song ❤
Nice to hear. 🎉🎉🎉
Yarunga eluthunathu intha paadalai? Andavar mela evlo anbu irunthiruntha intha mari lyrics ah eluthirupanga! Nandri...iraiva unnoda anba melum ariya karanama iruntha intha padalukaga umaku nadri...en yesapa i love you. 😊😊
Fr.Michael Mariyadass cmf
@@tamil_christian_hd_video_songs avunga ipo enga irukanga entha diocese entha church
Appa pithavey😢😢amen appa
Nan. padali. nangiu. Sevikoduttu. kekkuren. Annuyir. Yesappa. Annipola. kastathil. Irukkum. Allatayum. Aasivadikumpadi. Manradi. Kekkuren. Appa. Amen.
சூப்பர் லைன்ஸ் ❤❤❤❤❤
தேடலில் ஒரு தெய்வீகம்
விழிகள் மூடி மௌனமாய்
உன் இதயம் சாய்கிறேன்
துடிக்கும் உனது இதய ஒலியில் தூங்கிப் போகிறேன்
உனது கண்கள் காட்டும் கருணை மனதில் தேக்கினேன்
மனது உனது குரலுக்காக
ஏங்கி விழிக்கிறேன்
குரலை கேட்க ஏக்கத்தோடு
உனையே தேடினேன்
உனது அழகுக்குரலும் எனக்குள் ஒலிக்கக் கேட்கிறேன்
இறைவா இறைவா முழுதும் உனதாய் மாற்றுகிறேன்
மனதை உருகிட வைக்கும் அருமையான பாடல். இயேசுவுக்கு நன்றி
என் அப்பா மரித்து போன நேரமது...
அயல்நாட்டில் பணிபுரியும் எனது மகன் எனது அப்பாவின் புகைபடங்களை இப்பாடலுடன் இணைத்து இணையத்தில் பதிவிட்டிருந்தான்...
ஒட்டுமொத்த குடும்பமும் கலங்கிபோணோம்...
அழுது ஆர்பரித்தனர்...
இன்றும் இப்போதும் இப்பாடலை கேட்கும்போதெல்லாம்
கண்கள் குளமாகிறது.
அப்பா❤😢😢
indha song enga school prayer poduvanga indha paatu enakku romba pidikkum idhoda indha paatu 5times paathutten naa ST. Joseph girls higher secondary school ah padikuren district Madurai naa 9th STD padikuren❤
Nice song 😌😌😌thank you jeaus❤❤❤
கண்ணை மூடினேன் உன்னைத் தேடினேன்
என் மனதின் கோயிலிலே உன் முகம் கண்டேன்
உன் முக அன்பில் உருகிப்பொகிறேன் எந்தன் மனம் உன் நினைவைப் பாட கேட்கிறேன்
உன்னைக் கண்டபின் என்ன வெண்டுவென் என்ன வெண்டுவேன் யேசு தெய்வமே
உன்னை நான் பிரியா வரமாய் வருவாய் அருள் புரிவாய்
கண்ணை மூடினேன் உன்னைத் தேடினேன்
என் மனதின் கோயிலிலே உன் முகம் கண்டேன்
கண்ணை மூடினேன் கரைந்துபோகிறேன் ♥️♥️♥️
🙏🙏🙏🙏
Kannai mudinen unnai thedinen I love Jesus 🙏
ஆமென் அல்லேலூயா
Nice voice.... Jesus is krist
பாடல் சுப்பர்
இந்த பாடல் ஓரு இனிமையான பாடல்
Appa unga anbu periyathu amen
The best song of Anuradhaji🎉
Appa neenga than ennaku ellam
Very nice song ❤🎉🎉❤
இனிமையான இசையில் ஆழ்ந்த கருத்துமிகு இறைவனிடம் சரணடைய செய்யும் பாடல். குழுவுக்கு நன்றி 🙏
நல்வரவு
பாடல் சூப்பர் ♥️♥️♥️♥️💐♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️💐♥️💐♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️💐♥️
இந்த பாடல் முடியாமல் நீன்டுகொண்டே செல்லவேண்டும்
உண்மைதான்
மனது முழுவதும் நிம்மதி திருப்தி ரொம்ப ரொம்ப பிடித்தபாடல் எத்தனை முறை கேட்டாலும் சலிப்பதில்லை அவ்வளவு நிம்தி
விழிகள் மூடி மௌனமாய் உன் இதயம் சாய்கிறேன்
துடிக்கும் உனது இதய ஒலியில் தூங்கிப்போகிறேன்
உனது கண்கள் காட்டும் கருணை மனதில் தேக்கினேன்
மனது உனது குரலுக்காக ஏங்கி விழிக்கிறேன்
குரலைக் கேட்க ஏக்கத்தோடு உனையே தேடினேன்
உனது அழகுக் குரலும் எனக்குள்
ஓலிக்கக் கேட்கிறேன்
இறைவா இறைவா முழுதும் உனதாய் மாறுகிறேன்
Supper song i love you jesus
My favourite song 💖 Only dailyium intha song ketta tha sleep pana muddiuthu
Super🎉❤
I heard this song just two weeks back.
எத்தனையோ தடவை கேட்டு விட்டேன். எத்தனை முறை கேட்டாலும் போதாது. அத்தனை உருக்கம், பாடல் வரிகள், இசை, குரலின் இனிமை அனைத்தும் அருமை அருமை.
நன்றி நன்றி ஃபாதர் 🙏🙏🙏
நம் ஆண்டவரின் மனதுருக்கும் அன்பு........ அளவில்லை..
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
🙏🏠👣🎄♥️🙏 Amen Appa
அனுராதா ஸ்ரீராம் குரலில் இந்த பாடல் கேட்பதற்கே மிக இனிமையாக இருந்தது....அருமை.கண்ணில் கண்ணீர் தான் வருகிறது....
ruclips.net/channel/UCW8qzwV9cKTWvWF3FMQFcqg
உண்மை.
I love this song
I am addicted
கண்ணை மூடினேன் உன்னைத் தேடினேன்
என் மனதின் கோயிலிலே உன் முகம் கண்டேன்
உன் முக அன்பில் உருகிப்பொகிறேன் எந்தன் மனம் உன் நினைவைப் பாட கேட்கிறேன்
உன்னைக் கண்டபின் என்ன வெண்டுவென் என்ன வெண்டுவேன் யேசு தெய்வமே
உன்னை நான் பிரியா வரமாய் வருவாய் அருள் புரிவாய்
கண்ணை மூடினேன் உன்னைத் தேடினேன்
என் மனதின் கோயிலிலே உன் முகம் கண்டேன்
என்னை நீயும் அன்பு செய்யும் அளவைத் தேடினேன்
உந்தன் அன்பு முடிவில்லாது நீண்டு போவதேன்
மண்டியிட்டு எனது பாதம் கழுவிச் சொன்ன உன்
அன்பின் பாடம் ஆழம் கண்டு கண்கள் கலங்குதே
இந்தப் பாடம் விளக்கம் காண சிகரம்
ஏறினேன்
சிகரத்திலே விரிந்த கரங்கள் விளக்கம் சொல்லுதே
இறைவன் நீதான் என நான் மனதால் சரணடைந்தேன்
கண்ணை மூடினேன் உன்னைத் தேடினேன்
என் மனதின் கோயிலிலே உன் முகம் கண்டேன்
விழிகள் மூடி மௌனமாய் உன் இதயம் சாய்கிறேன்
துடிக்கும் உனது இதய ஒலியில் தூங்கிப்போகிறேன்
உனது கண்கள் காட்டும் கருணை மனதில் தேக்கினேன்
மனது உனது குரலுக்காக ஏங்கி விழிக்கிறேன்
குரலைக் கேட்க ஏக்கத்தோடு உனையே தேடினேன்
உனது அழகுக் குரலும் எனக்குள்
ஓலிக்கக் கேட்கிறேன்
இறைவா இறைவா முழுதும் உனதாய் மாறுகிறேன்
கண்ணை மூடினேன் உன்னைத் தேடினேன்
என் மனதின் கோயிலிலே உன் முகம் கண்டேன்
உன் முக அன்பில் உருகிப்பொகிறேன் எந்தன் மனம் உன் நினைவைப் பாட கேட்கிறேன்
உன்னைக் கண்டபின் என்ன வெண்டுவென் என்ன வெண்டுவேன் யேசு தெய்வமே
உன்னை நான் பிரியா வரமாய் வருவாய் அருள் புரிவாய்
கண்ணை மூடினேன் உன்னைத் தேடினேன்
என் மனதின் கோயிலிலே உன் முகம் கண்டேன்
கண்ணை மூடினேன் உன்னைத் தேடினேன்
என் மனதின் கோயிலிலே உன் முகம் கண்டேன்
super song Ave maria
இறைவன் நீதான் என நான் மனதால் சரணடைந்தேன்!!!❤❤❤
Amen appa yessapa enaku ungala vita yaarume illa appa 🙏🙇♀️✝️😭😭😭
🙏🙏🙏♥️♥️♥️❤ NICE SONG ❤❤
Umai naan piriyatha varam vendum iraiva🙏very very nice song
Love you paa nice song
Thank you
Arumayana padal varihal enaku mihavom pidithathu
இந்த பாடலை கேட்கும் போது உண்மையாக கண்கள் கலங்குது அப்பா ☦️🙏😭
கண் கலங்க வைக்கும் பாடல் ❤❤❤
❤❤❤
How deep those words..nothing i can concentrate except the lines ..soul soothing thanks for the song...
அனுராதா அம்மாவுக்கு நன்றி..இயேசுவே உண்மை தெய்வம்..🎉❤🎉
என் கணவர் நல்ல உடல் உள்ளம் ௪௧துடன் வாழ வேண்டு௧ிறேன்
❤❤❤❤❤❤❤ cute voice so semma line 😢❤❤
Kannai moodinen uninai taddinen eraiva🙏🙏🙏
மீண்டும் மீண்டும் கேட்டு தியானம் செய்ய தூண்டும் பாடல் வரிகள். ஆண்டவரின் அன்புக்கு அளவுகோல் இல்லை.ஆம் உணர மட்டுமே முடியும் அவரது அன்பை.வாழ்த்துகள் தந்தையே. இதயத்தை வருடிச்செல்லும் இதமான இசை.
Mind blowing and heart melting song.
சகோதரி உங்கள் குரல் அருமை. கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக. மனதுக்கு இனிமையாக இருக்கிறது.
ruclips.net/channel/UCW8qzwV9cKTWvWF3FMQFcqg
This song is my fev song always ❤
இந்தப் பாடலை மாதா tv யில் தந்தையர்கள் பாடியதை கேட்ட பொழுது என் கண்களில் தாரை தாரையாக என்னையறியாமல் கண்ணீர் வழிந்தோடியது
சில நாட்கள் பிறகு அருட்தந்தை மரியதாஸ் அடிகளார் அவர்கள் எழுதி இசையமைத்தது என்று தெரிந்த பொழுது இரட்டிப்பு மகிழ்ச்சி.
தந்தை அவர்களின் இசைப்பணி தொடர ஜெபங்களும் வாழ்த்துக்களும்
💐💐💐💐💐💐💐
மரியே வாழ்க
இயேசுவுக்கே புகழ்
🌹🌹🌹🌹🌹🌹🌹
❤❤❤❤❤❤❤
🎶🎶🎶🎶🎶🎶🎶
ஆம்! மனதை உருக்கும் பாடல் வரிகள்!
சூப்பர் அருமை ஆமென்
❤அருமையான பாடல்❤
நன்றி
புனித அன்னம்மாவே தாயே நீற்று தேர்வுக்காக தயாரிக்கும்அன்பு மகன் நல்ல முறையில் தேர்வு எழுத உதவி செய்யுங்க அம்மா படிக்க ஒரு வாய்ப்பு தாங்க அம்மா உம் அன்பு பேரனிடம் மன்றாடி பெற்று தாங்க அம்மா ஆமேன்
இனிமையான வரிகள் மனதை தொடும் குரலிசை🙏🏾
😂😭
Praise the lord jesus
Amen
Wow super and voices is very very very....Nice
Very meaningful song ❣️
அருமையான பாடல்... இதயத்தை உருக்கும் வரிகள். நன்றி Father. Micheal Mariyadoss and devotional voice Anuradha Sriram ...
❤❤❤I love this song
மனதைத் தொடும் மிகவும் உருக்கமான பாடல்❤️❤️🔥
thanks
ruclips.net/channel/UCW8qzwV9cKTWvWF3FMQFcqg
அருமை அருமை அருமையான பாடல் ஆமென் ஆமென் ஆமென் 🥰🥰🥰🌹🌹🌹🙏🙏🙏🙏
Thenk you jesus good bleshe you
❤🎉
Very nice song who they written god bless you guys thanks so much
Anuradha mass semmaya padi irukaga
Amen 🙏 my favourite song ❤thank you father ❤amen amen 🙏 ❤
heart melting song. Anu mam very nice to hear this song in your beautiful voice. specially Ennai neeyum anbu seiyum alavai thedinen, undhan anbu mudivillathu neendu povathen. I LOVE YOU JESUS, THANK YOU JESUS FOR YOUR PERSONAL LOVE TO ME.
Wow...❤❤❤❤❤
🙏 Praise be to Jesus🙏
தேவனை தேடும் இதமான பாடல். அருமையான, இனிமையான தேவன் தந்த குரல்... அனுராதா சகோதரியை, பாடல் குழுவினரை தேவன் நிரைவாக ஆசீர்வதிப்பாராக 🙏
நன்றி!