என் இதய தெய்வமே என்னில் எழுந்து வா | சித்ரா | CHURCH BELLS |

Поделиться
HTML-код
  • Опубликовано: 10 фев 2025
  • பின்னனி பாடகி சித்ரா அவர்கள் பாடிய மிக சிறந்த பாடல்களில் முதன்மையானது இப்பாடல்.
    கிறிஸ்தவர்களின் உலகப்புகழ் பெற்ற பாடல் என்றால் மிகையாகாது.
    இதயத்தின் தெய்வமான இறைவனை துதிக்கும், ஆராதிக்கும் பாடல் இது.
    ஆலயங்களில் தியானப்பாடலாக எல்லா கிறிஸ்தவர்களாலும் காலம் காலமாக பாடப்பெற்று வரும் இதயம் வென்ற பாடல். பாடலை பாடி செபிக்கலாம், கேட்டு இறைவனை துதிக்கலாம்.
    உலக கிறிஸ்தவர்களால் கொண்டாடப்படும் பாடல் இது.
    பாடலை கேட்கும்போதும், பாடி செபிக்கும் போதும் உருகாத உள்ளமும் உருகும்.
    நமது நோக்கம் பாடல் வரிகளுடன் உள்ள இப்பாடலை கேட்கும், பார்க்கும் ஒவ்வொருவரும் இறைவனை பாடி புகழ இப்பாடலை பயன்படுத்த வேண்டும் என்பதே.
    Very old Christian song.
    This is an ultimate choir song.
    Lyrics Added.
    Everyone can easily sing this song along with lyrics..
    Singer : K.S.Chithra.
    video by Julian.
    #tamilchristiansongs
    #tamilcatholicsongs
    #christiansongstamil
    #catholicsongstamil
    #madhasongstamil
    #jesussongstamil
    #latestchristiansongs
    #latestcatholicsongs
    #tamilchristiandevotionalsongs
    #tamilchristianlyricalvideos
    #tamilchristiansongswithlyrics
    #churchbellstamilsongs
    #mathasongstamil
    #கிறிஸ்துவபாடல்கள்
    #இயேசுபாடல்கள்
    #மாதாபாடல்கள்
    #கத்தோலிக்கப்பாடல்கள்
    #tamilchoirsongs
    #choirsongstamil
    #tamilworshipsongs
    #christianworshipsongstamil
    #catholicworshipsongstamil
    #tamilchristianworshipsongs
    #tamilcatholicworshipsongs
    For Contact:
    +919942253501
    churchbells2022@gmail.com
    Follow us on our other social medias:
    Main RUclips Channel :
    / @myjesus.julian74
    Telegram :
    t.me/+XZAurz4m...
    Twitter :
    Ma...
    Facebook :
    / 204560491236187
    Jesus image credits to :
    LDS
    The Church of Jesus Christ of Latter-day Saints.

Комментарии • 385

  • @CHURCHBELLSJULIAN
    @CHURCHBELLSJULIAN  3 года назад +68

    Thank you all..God Bless u all.

  • @sebatheaud251
    @sebatheaud251 Год назад +7

    ஆண்டவரே என் பயமதை போக்கிடும் எனக்கு துணையாக வாரும்

  • @dominicjayapal658
    @dominicjayapal658 Год назад +23

    இறைஇயேசுவே எனது மகன் ஜேசுராஜை நிறைவாய் ஆசீர்வதித்து நல்ல உடல் உள்ள சுகத்தை தாரும் விரைவில் அவன் விரும்பும் பணி நியமன ஆணையை பெற உதவியருளும் 🙏

  • @l.karnakarna6368
    @l.karnakarna6368 7 месяцев назад +12

    ஆண்டவரே எங்கள் மேல் இரக்கமாயிரும்🙏 கிறிஸ்துவே எங்கள் மேல் இரக்கமாயிரும்🙏 ஆமென்🙏 இயேசுவுக்கே புகழ் இயேசுவுக்கே நன்றி🙏💕

  • @dominicjayapal658
    @dominicjayapal658 3 года назад +25

    மரியே வாழ்க எனது குடும்ப கருத்துக்கள் அனைத்தும் நிறைவேற உமது இறைமகனாகிய யேசு கிறிஸ்து விடம் பரிந்து பேசி பெற்றுத்தாரும்🙏🙏

    • @chandranchandra918
      @chandranchandra918 2 года назад +5

      இயேசு விடம் கேளுங்க பதில் கொடுப்பார்

    • @SimonJ1408
      @SimonJ1408 2 года назад +1

      100% spurious worship and against to Jesus's words, till an end of jesus's life, almighty was never appointed his mother, father or angels that they will support and lead our life into Christianity.
      John 14:16. No Mary, No Joseph and No angel.

    • @SimonJ1408
      @SimonJ1408 2 года назад +1

      Pls awake and read the Bible only by lord's word.

    • @G.E.JFERNANDO-y7r
      @G.E.JFERNANDO-y7r 5 месяцев назад

      😂

    • @Raink-f6g
      @Raink-f6g 4 месяца назад

      ​@@chandranchandra918iiii

  • @mindboostersatisfying1111
    @mindboostersatisfying1111 Год назад +31

    என் இதய தெய்வமே என்னில் எழுந்து வா - (2)
    உன் உறவை எண்ணியே என் உள்ளம் ஏங்குதே
    உயிரே எழுந்து வா உயிரே எழுந்து வா
    அணைத்துக் காக்கும் தாயின் அன்பும் ஒரு நாள் அழியலாம்
    அறவழியில் நடத்தும் தந்தை அன்பும் அழியலாம்
    ஆனால் ஏசுவே உன் அன்பிற்கழிவுண்டோ - (2)
    என் இனிய அன்பே எழுந்து வா
    வஞ்சம் கூறும் நண்பர் கூட்டம் இங்கு பலவுண்டு
    தன்னலமே உருவெடுத்து உலவும் நட்புண்டு
    ஆனால் ஏசுவே நல் நண்பன் நீயன்றோ - (2)
    என் இனிய நண்பா எழுந்து வா

    • @shandoshenic216
      @shandoshenic216 11 месяцев назад

      🌷🌹My Favourite song 🌹🌷

    • @RaviMohan-rq4gc
      @RaviMohan-rq4gc Месяц назад

      ஏ . அக்கா. லாஸ்ட். லைன். தப்பா. எழுத்துருக்கிங்க

  • @marypriya2403
    @marypriya2403 3 месяца назад +2

    மரியே வாழ்க🙏 என்னை காப்பாற்றும் ஆண்டவரே நன்றி இறைவா நன்றி

  • @rasapoopathyamirthalingam4289
    @rasapoopathyamirthalingam4289 Год назад +3

    எம் மை வழி.நடத்தும்.ஆண்டவருக்கு கோடி தோத்திரம்

  • @tharsinitharsinisini8435
    @tharsinitharsinisini8435 3 года назад +11

    எனது கஷ்டப்பட்ட காசு திரும்ப கிடைக்க வேண்டும்

    • @CHURCHBELLSJULIAN
      @CHURCHBELLSJULIAN  3 года назад +3

      I will pray for you to get your money back...

    • @arockiaraj2923
      @arockiaraj2923 4 месяца назад

      உழைத்த பணம் வீணாகாது நண்பரே.... வேறு ரூபத்திலாவது கிடைக்கும்

    • @arputhar9086
      @arputhar9086 2 месяца назад

      வரும் பிரதர்

  • @vennilasharu4437
    @vennilasharu4437 2 года назад +7

    உன் உறவை எண்ணியே உள்ளம் ஏங்குதே உயிரே எழுந்து வா...

  • @poobalarayangr9751
    @poobalarayangr9751 2 года назад +13

    மாறாத உம் அன்பிற்காக நன்றி ஆண்டவரே.

  • @jeraldnobela7753
    @jeraldnobela7753 Год назад +4

    அன்பு தெய்வமே என் மீது நீர் வைத்த அன்பிற்காக நன்றி

  • @samuelraj8986
    @samuelraj8986 3 года назад +26

    Yesappa please thagappaneyen Ammavay kunamakkungalraja ❤️🙏❤️

    • @thanarajanz5186
      @thanarajanz5186 2 года назад +4

      As you prayed , I believe that lord Jesus healed your mother.. praise the Lord.

  • @kitty-sb7zc
    @kitty-sb7zc 2 года назад +1

    Thx appa enga thampi ku gov job kidachathuku nandri appa❤❤

  • @ranjithravina8925
    @ranjithravina8925 2 года назад +2

    Esappa intha padalay ketkum pothu ean manathirku aruthalka irikum ean kastathy therum ean tholilay aasirvathium thakapenea 🙏🤲🤲👏👏👏

  • @marlinmarli3564
    @marlinmarli3564 Год назад +2

    Yesappavai ninaithu manam urugi paadiya chithra ammavukku Kodana kodi nantrigal

  • @maryraphelabenedict7517
    @maryraphelabenedict7517 Год назад +2

    என் கவலையை நீக்கி
    ஆறுதல் தரும் பாடல்
    இயேசுவுக்கு புகழ்

  • @Loorthumary-gl2cr
    @Loorthumary-gl2cr 3 месяца назад +1

    மரியே வாழ்க எனது கடன் பிரச்சினை தீர அப்பா நீங்க தான் கருணை காட்ட வேண்டும்

  • @Anitha-yq7tu
    @Anitha-yq7tu 2 месяца назад

    Amen en magan nareshkumar asivathiyum thadaigalai udaitheriyum. Udal sugathai tharum. Thothiram andavare

  • @amalraj6816
    @amalraj6816 2 года назад +4

    எல்லோரும் நல்லா இருக்கனும் ஆண்டவரே....

  • @Loorthumary-gl2cr
    @Loorthumary-gl2cr 3 месяца назад +2

    என் இதய தெய்வம் நீதான் ஐயா

  • @manimegalai6210
    @manimegalai6210 3 года назад +4

    எல்லா தேவனுள்ள தேவனுயிர் நல்தேவன் இயேசு மெய் பேசி இறைதூது என்னுள், ஏஞ்சல்கள் ஆதிகால போல் ஆக சந்தோஷமாக தயாராவோம், மற்ற ஆன்மிக நடவா.

  • @jeraldinbinu5120
    @jeraldinbinu5120 3 года назад +25

    எனக்கு மிகவும் பிடித்த பாடல் Amen Jesus

  • @amalivedha6976
    @amalivedha6976 Месяц назад

    மரியே வாழ்க. என் தப்பிக்கு தேவையான நற சுகத்தையும் நீடிய ஆயுளை யும் கொடுத்து அருளும் அம்மா

  • @MohanselvarajMohanselvaraj-u4l
    @MohanselvarajMohanselvaraj-u4l 3 месяца назад

    ❤அருமையான பாடல்🎉

  • @anthonydass3538
    @anthonydass3538 Год назад +3

    அனைத்து காக்கும் தாயின் அன்பும் ஒரு நாள் அழியலாம் அறவழியில் நடத்தும் தந்தை அன்பும் அழியலாம்❤❤❤❤😢😢😢😭😭😭😭😭😭

  • @kithiyon311
    @kithiyon311 Год назад +1

    Mana Vali vanthavarkalukku intha padal oru maamarunthu

  • @SamuelSinclair-cx5kc
    @SamuelSinclair-cx5kc 4 месяца назад

    சித்ரா அம்மாவுக்கு வாழ்த்துக்கள்❤🎉❤..ஆங்கில பாப் பாடகர்கள் இன்னும் மற்ற பாடகர்கள் இயேசுவை தேடாமல் அழிந்து கொண்டிருக்கும் நிலையில்,தமிழ்,மலையாள,தெலுங்கு,கன்னட பாடகர்கள் நமது இயேசுவைத் தேடி பாடுவது கர்த்தரின் பெரிதான கிருபை...இதில் பாடும் நிலா பாலு சார் துவக்கி,சொர்ணலதா,ஜானகி அம்மா,அனுராதா மேடம்,சித்ரா மேடம்,இன்னும் அநேகர் இயேசுவின் புகழைப்பாடி அவரை துதித்ததற்கு இயேசு கிறிஸ்து இவர்களை ஆசீர்வதித்து இவர்கள் பாவங்களை மன்னிக்க வேண்டுவோம்..ஆமென்

  • @infantkidschannel8200
    @infantkidschannel8200 Год назад +2

    Super amma

  • @ritayonas8427
    @ritayonas8427 2 года назад +1

    Madam chitra needuzhikallam vazhga nalamudan

  • @nallorsilve.c8102
    @nallorsilve.c8102 3 года назад +9

    மரிய வழ்க

  • @singaivendan369
    @singaivendan369 3 года назад +4

    ஆயிரம்,ஆயிரம் பேர் பாடலாம்...ஆனால் எங்கள் செல்லக்குட்டி சித்ரா எனும் இந்த சக்கரக்கட்டிய யாரும் மிஞ்ச முடியாது.

  • @ambroseg2407
    @ambroseg2407 4 месяца назад +2

    Thank you Jesus❤

  • @vinodhsimon9770
    @vinodhsimon9770 Месяц назад

    Very Nice song, Thank you Father 🙏🏼

  • @amoschinnaiyah7920
    @amoschinnaiyah7920 3 года назад +8

    ஆமென் அல்லேலூயா

  • @SithikS-f6d
    @SithikS-f6d Год назад +1

    Intha padalai ketalae pothum

  • @BsjBsbsb
    @BsjBsbsb 3 месяца назад

    வாழ்க்கையில் தனிமையில் இருப்பவர்கள் இந்த பாடலை கேட்போர் அலமால் இருக மாட்டார்கள்

  • @jurmalanobert2419
    @jurmalanobert2419 3 года назад +12

    எம் உயிரான இறைவனே நாம் உம்மை அன்பு செய்கின்றோம். நீர் என்றும் எம்மோடு இருந்து எம்மை வழிநடத்தும்.♥️♥️♥️🙏

  • @RaniJoseph-g8l
    @RaniJoseph-g8l 10 месяцев назад +1

    Nandri chitra amma ungal kuralukku karthar ungalai asirvadippar❤ Rani Joseph srilanka Ragama

  • @mariyanmaarulanantham2584
    @mariyanmaarulanantham2584 3 года назад +8

    சித்ரா உங்கள் குரலில் என்தெய்வம்இயேசப்பாவின்மனஉருக்கம்காண்கிறேன்

  • @arunkani5028
    @arunkani5028 3 года назад +1

    En.ethaya.thevame.ennil.elunthu.varum.nantri.esuve

  • @ThomasMaria-o4x
    @ThomasMaria-o4x 17 дней назад

    ஆமென் ஆமென் ஆமென்

  • @susandaniel9719
    @susandaniel9719 22 дня назад

    Nobody can sing like this .wowwwwww❤

  • @vijayakumaramirthanayaki3462
    @vijayakumaramirthanayaki3462 Год назад +2

    Super magic voice 👌👌sithira amma 💖

  • @larancejaya8923
    @larancejaya8923 3 года назад +15

    ஆமென் அப்பா 🙏🙏🙏🙏🙏🙏🙌🙌🙌🙌எனக்கு மிகவும் பிடித்த பாடல் 👏👏👏

    • @CHURCHBELLSJULIAN
      @CHURCHBELLSJULIAN  3 года назад +2

      நன்றி

    • @larancejaya8923
      @larancejaya8923 3 года назад +2

      கர்த்தருடைய நாமத்திற்கு மகிமை உண்டவதாக ஆமென் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @davidratnam1142
    @davidratnam1142 2 года назад +3

    Jesus Yesappa bless all

  • @rihanaralstonrihana
    @rihanaralstonrihana Год назад +1

    கவலைகளை மறக்க செய்யும் பாடல்

  • @encermasilaencermasila6553
    @encermasilaencermasila6553 9 месяцев назад +1

    ennakku rompa pudithaa song thanks jesus

  • @ranjithravina8925
    @ranjithravina8925 2 года назад +1

    Esappa umakku munpu Nan adimay

  • @DavidM-eo5we
    @DavidM-eo5we 2 года назад +1

    Innum padalgal padalam 🙏🙏🙏

  • @AMALAJINIAROKIYANATHAR-qb2jz
    @AMALAJINIAROKIYANATHAR-qb2jz Месяц назад

    Iraiva umakku nanri

  • @jayaseelan3766
    @jayaseelan3766 Год назад +2

    Nice song. Traditional song. 🙏🙏🙏

  • @josephmaria2945
    @josephmaria2945 3 года назад +5

    அருமை அருமை

  • @michealvoiletmary4004
    @michealvoiletmary4004 2 месяца назад +1

    Nalla padal aathumavai aaruthal patuthiyathu

  • @mythilyjoseph994
    @mythilyjoseph994 3 года назад +2

    Asuvi annai thedum nala padal

  • @JaycinthaWilliam
    @JaycinthaWilliam 3 месяца назад

    My favorite singer sang this song 💟😍❤😊

  • @ssvvkl6347
    @ssvvkl6347 3 года назад +8

    Very Very nice song and voice, excellent சித்ராஅம்மா கலக்கிட்டீங்க...நன்றி

  • @amuthaabirami2318
    @amuthaabirami2318 3 года назад +11

    ஆமென். ஆண்டவரே. இயேசுப்பா. ஸ்தோத்திரம் தகப்பனே. நன்றி. ஐய்யா. உங்களுக்கு. நன்றி. ஆமென். ஆண்டவரே இயேசுவே. என். அன்பு. தகப்பனே 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 ஆமென் ❤️❤️❤️❤️🌹

  • @dineshkumar-rd7jy
    @dineshkumar-rd7jy Год назад +1

    Marakka mudiyatha song ❤❤❤

  • @josephmaria2945
    @josephmaria2945 3 года назад +2

    சித்ரா நண்றி

  • @josephinemary7301
    @josephinemary7301 2 года назад +3

    எனக்கு மிகவும் பிடித்த பாடல்🎵

  • @pmchandran4907
    @pmchandran4907 Год назад +1

    Amen🙏 Amen🙏❤❤thanks.Jesus💕💕🎉🎉

  • @tamilarasi1725
    @tamilarasi1725 Год назад +1

    ஆமென் 🙏🙏🙏

  • @D.ArokkiyanishmithaNishmitha
    @D.ArokkiyanishmithaNishmitha Год назад +1

    Nandri chithra amma ungalin iniya kuralukku kartharukku nandri

  • @niharahaniff1313
    @niharahaniff1313 3 года назад +3

    Lord Jesus Savior of our souls, you redeemed our sinful lives by sacrificing your sinless blameless life on the Cruel Cross to make me righteous before God .what can we do as A Praise of your name for this Glorious gift of Salvation.we surrender our lives to you &live for you ALONE 🙏🙏🙏

  • @hapcipabeula2988
    @hapcipabeula2988 9 месяцев назад +1

    Supet

  • @JaycinthaWilliam
    @JaycinthaWilliam 3 месяца назад

    Whenever i am caling ifeel some thingim my mind❤

  • @UthamaChandran
    @UthamaChandran 11 месяцев назад +1

    Nanri❤❤yesappa❤❤ amen 💖💖🙏🙏🙏

  • @suriyaprathish1356
    @suriyaprathish1356 3 года назад +8

    அருமை

  • @kathrinmaanic
    @kathrinmaanic 7 месяцев назад

    Jesus only one king ofthe world my Jesus king king king king ofthe world

  • @maryvaanistaamalathasan9063
    @maryvaanistaamalathasan9063 3 года назад +6

    ஆமென் என் செல்ல அப்பாச்சி என் இதயத்தை தொட்ட பாடல்

  • @rubitha2808
    @rubitha2808 3 года назад +10

    எனக்கு மிகவும் பிடித்த பாடல்

  • @maryvinolobo5290
    @maryvinolobo5290 2 месяца назад

    Jesus Never Fails

  • @suganthidavid1339
    @suganthidavid1339 2 года назад +2

    Chitrama voice kekka kekka enimai my favourite song nice

  • @johnxavier2353
    @johnxavier2353 Год назад +1

    golden queen the great chitra singing bird

  • @Reshma-28-d5q
    @Reshma-28-d5q 5 месяцев назад

    En nilai arintha thagappane en valkaiyai unnidam oppadaikiren 🙏🙏🙏🙏🙏🙏🙏😢😢

  • @mariaranjithamkunaseharan9685
    @mariaranjithamkunaseharan9685 3 года назад +3

    Super song
    Enakku piditha padal

  • @rajamanyaruldrass1708
    @rajamanyaruldrass1708 3 года назад +2

    God i love you my love love love Love love

  • @STANTONYSLAB
    @STANTONYSLAB 3 месяца назад

    Andavare en meedhu karunai tharum

  • @kingyoutubers4434
    @kingyoutubers4434 4 месяца назад

    Yesappa 🙏🙏

  • @JaycinthaWilliam
    @JaycinthaWilliam 3 месяца назад

    One word i cansay for ever you are mine❤

  • @anbucsst7764
    @anbucsst7764 5 месяцев назад

    Thank you my Jesus for your support and guidance...

  • @jacobraj1282
    @jacobraj1282 Год назад +1

    Nice song🎵

  • @sharmilakulaparan348
    @sharmilakulaparan348 3 года назад +6

    Valthtukkal karthtar ungalai asirvatippar ana visuvasikkiren Amen

  • @deerlegs8850
    @deerlegs8850 3 года назад +5

    Amma padinale excellent💯 than

  • @abarna.bb.abarna2570
    @abarna.bb.abarna2570 3 года назад +2

    Karthar ungkalai nesikkirar

  • @SangeethaMurugan-j4x
    @SangeethaMurugan-j4x 11 месяцев назад +1

    Inthapattusuper.

  • @hitheshyogi3630
    @hitheshyogi3630 Год назад +1

    Great 🙏🙏🙏

  • @babyselvaraj
    @babyselvaraj Год назад +1

    My favorite song, thank u Chithrama.

  • @berylmanohar2424
    @berylmanohar2424 Год назад +5

    Thank u Chithrama. Beautiful voice n lyrics.❤❤❤Jesus great . Bless us all.

  • @JaycinthaWilliam
    @JaycinthaWilliam 4 месяца назад

    Let other people thing anything we are❤

  • @nivinmodernadhesive
    @nivinmodernadhesive 11 месяцев назад +1

    Super songs Thank you Jesus

  • @JaycinthaWilliam
    @JaycinthaWilliam 4 месяца назад

    Now only iam feelingmore why it is happening❤

  • @chitraphiliplima5974
    @chitraphiliplima5974 Год назад +2

    Praise the Lord.
    Amen.

  • @samuvelarulanandam9939
    @samuvelarulanandam9939 Год назад +1

    Thank God

  • @malaisamy490
    @malaisamy490 3 года назад +4

    Ennakhu piditha bhadal

  • @lincypriya9421
    @lincypriya9421 5 месяцев назад

    Praise the lord yessappa

  • @shabithashafi7899
    @shabithashafi7899 3 года назад +6

    Chithra Amma voice and song beautiful God bless you I like it

  • @Frankleo-u1t
    @Frankleo-u1t 2 месяца назад

    Heart touching songs ..

  • @pramilajsanthosam3584
    @pramilajsanthosam3584 2 года назад +1

    Amen praise the lord god JESUS hallelujah praise praise praise hallelujah