Это видео недоступно.
Сожалеем об этом.

Ena Azhagu un arul azhagu | Lyrics video |Madha songs |

Поделиться
HTML-код
  • Опубликовано: 25 июл 2023

Комментарии • 210

  • @jesuskathalingammeri1212
    @jesuskathalingammeri1212 7 месяцев назад +11

    அருள் நிறைந்த மரியே ஆண்டவர் உண்ணுடனே பெண்களுக்கு ள் ஆசி பெற்றவரே நீரே இறைவனுக்கு ஏற்ற துணையும் நீரே மரியே பரிசுத்த தன்மையுள்ள தூய கண்ணிமரியாளே❤️

    • @jesuskathalingammeri1212
      @jesuskathalingammeri1212 6 месяцев назад

      நல்லதே நடக்கும் என விரும்புகிறேன் மரியே I LOVE YOU 💞

  • @RakeshRakesh-dq3ri
    @RakeshRakesh-dq3ri 7 месяцев назад +71

    அம்மா வெளிநாட்டில் இருக்கும் என் கணவருக்கு மணம் சந்தோசமாய் நிம்மதியாய் இருக்கணும் என்று வேண்டுகிறேன் என் கணவருக்கு நல்ல வேலையும் நல்ல சம்பளமும் நல்ல உடல் ஆரோக்கியமும் தாரும் அம்மா அம்மா தாயே நீயே துணை பாவம் அவருக்கு உடன் கருணை உள்ளம் காட்டுங்கள்🙏🙏🙏🙏 போஸ் மா

    • @applearun2335
      @applearun2335 6 месяцев назад +4

      ❤1

    • @mrselvamAcademy
      @mrselvamAcademy 6 месяцев назад +1

      😊😊😊😊😊😊

    • @SelvamSelvam-bq4ni
      @SelvamSelvam-bq4ni 6 месяцев назад +1

      சூப்பர்❤❤❤

    • @PraveenJenitta
      @PraveenJenitta 5 месяцев назад +6

      உங்களுக்காக நாங்களும் வேண்டுகிறோம்

    • @ajeeshaagnel3952
      @ajeeshaagnel3952 5 месяцев назад +1

      😊9⁹9😊😊99😊9999😊9😊⁹l😊9😊😊😊😊9😊😊⁰l⁹⁹99⁹9

  • @Trickstips88
    @Trickstips88 21 день назад +3

    இந்த பாடல் எனக்கு மிகவும் பிடிக்கும் இதயத்தை தொட்ட பாடல், அன்னை மேரியின் கதாபாத்திரத்திற்கு மிகவும் அழகாக வடிவமைக்கப்பட்ட பாடலை நீங்கள் செய்திருக்கிறீர்கள்.

  • @michaelraj3927
    @michaelraj3927 5 месяцев назад +3

    அன்னை மரியாள் என் வாழ்க்கையில் செய்த அற்புதங்கள் பல. அவரின்றி நான் இல்லை. நன்றி ஆரோக்கிய மாதா. உன் அன்பு பிள்ளை மைக்கேல் ராஜ்.

  • @NEMESHNemesh-z3r
    @NEMESHNemesh-z3r 2 дня назад +2

    மிகவும் அருமையான பாடல்

  • @s.josephedison4447
    @s.josephedison4447 4 месяца назад +3

    அம்மா தாயே ஆரோக்கிய மாதாவே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் ஆமென் மரியே வாழ்க 🙏⛪🙏

  • @karolinelatha8725
    @karolinelatha8725 10 дней назад +1

    Amen praise the lord

  • @user-ro8my5zr2o
    @user-ro8my5zr2o Месяц назад +5

    ❤மரியே.வாழ்க்❤

  • @jilayaraja6539
    @jilayaraja6539 9 месяцев назад +14

    பன்னிரு தாரகை❤ திவ்ய சந்தமரிய தஸ்நேவிஸ் பரலோகமாதாவே❤❤❤❤🎉

  • @RavistonArokiyam
    @RavistonArokiyam 6 дней назад +1

    Avemaria ❤❤❤❤❤

  • @anlhonsamy298
    @anlhonsamy298 2 месяца назад +3

    நன்றி அம்மா

  • @divyaf4e
    @divyaf4e 3 месяца назад +2

    Amma Maria neenga evalo azhga irundha Jesus avlo azhga irrukangah❤❤❤❤❤❤❤❤

  • @paulraj3972
    @paulraj3972 29 дней назад +3

    மரியோ வாழ்க மரியோ வாழ்க 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @maheshkumarcm5087
    @maheshkumarcm5087 3 месяца назад +1

    Praise the lord Jesus daddy thank you for all your help mother Mary thank you for all your help solve my all problems be with us always amen

  • @user-ro8my5zr2o
    @user-ro8my5zr2o Месяц назад +3

    🎉மாதா.அம்மாவுக்குநன்றி🎉

  • @arul4709
    @arul4709 3 месяца назад +3

    அன்புதரய்க்குஅழகுபாடிய 2:46 சகோதரக்குநெஞ்சார்ந்தநன்றிகள்

    • @arul4709
      @arul4709 3 месяца назад

      அருளானந்தம்.வாகை

  • @user-od9ti8ex5i
    @user-od9ti8ex5i 6 месяцев назад +5

    மரியே வாழ்க தாயே

  • @user-eo3fp3ey4z
    @user-eo3fp3ey4z 6 месяцев назад +4

    அம்மா என்னுடைஎல்லாபிரச்சனையும்உங்கபாதத்தில்வைக்கிரேன்என்கணவருக்குநல்லாவேலைதாங்கஅம்மாஉங்கஆலயத்துக்குநான்குடும்பாத்தோடுவரேஅம்மாஅழகுஅம்மா❤❤❤❤❤

  • @SelvamSelvam-bq4ni
    @SelvamSelvam-bq4ni 16 дней назад +2

    ❤ அருள் நிறைந்த மரியே வாழ்க ❤

  • @vinmalarvinmalar1487
    @vinmalarvinmalar1487 27 дней назад +3

    ஆவே மரியே வாழ்க

  • @sharmz8266
    @sharmz8266 Месяц назад +9

    நிலவை போல் அழகு உள்ளவளாய் கதிரவனைப் போல் ஒளி உள்ளவளாய் விடி காலை ….
    வானம் போல் எழுந்து வரும் இவள் யாரோ .எழுந்து வரும் இவள் யாரோ …
    அழகு அழகு ..அழகு..என்ன அழகு..என்ன அழகு..
    என்ன அழகு உன் அருள் அழகு என்ன அழகு உன் அன்பழகு - 2. ..…
    கீழ் வானின் நீர்ச்சுனையே …தாவிதின் கோபுரமே …சாரோனின் மலரழகே ..
    சீயோனின் அருள் மகளே….
    என்ன அழகு உன் அருள் அழகு என்ன அழகு உன் அன்பழகு..அம்மா…
    …என்ன அழகு உன் அருள் அழகு என்ன அழகு உன் அன்பழகு…
    கன்னிமையின் தூய்மையும் …தாழ்ச்சியின் மேன்மையும்… வார்த்தையின் உண்மையும் …
    கொள்ளை கொண்டதே …என்னை கொள்ளை கொண்டதே ..உன் கண்ணிமையின் …
    தூய்மையும் …தாழ்ச்சியின் மேன்மையும் …வார்த்தையின் உண்மையும் …
    கொள்ளை கொண்டதே …என்னை கொள்ளை கொண்டதே….
    இயேசுவின் தாசனாய் என்னை வாழ வைத்ததே…..- 2 …அன்பே..அருளே…அமுதே…
    .அழகே…நீ வாழ்க.. நீ வாழ்க….
    அன்பு விழி கருணையும் …வாழ்வினில் எளிமையும் …விதையாய் என் நெஞ்சிலே …
    விளைந்திடுமே …கனிந்திடுமே …
    உன் அன்பு விழி கருணையும் …வாழ்வினில் எளிமையும் …விதையாய் என் நெஞ்சிலே....
    விளைந்திடுமே கனிந்திடுமே... வளமையும் வசந்தமும் ..தஞ்சம் கொள்ள வந்ததே…
    . அன்பே..அருளே…அமுதே….அழகே…நீ வாழ்க… நீ வாழ்க…
    . என்ன அழகு உன் அருள் அழகு… என்ன அழகு உன் அன்பழகு ….
    Sharmini Satgunam !

  • @ReetaJansi.A
    @ReetaJansi.A 3 месяца назад +3

    Ennoda amma appa noi nodi illama nalla irukanum amma மரியே வாழ்க...❤

    • @jesusmaryjsm
      @jesusmaryjsm 2 месяца назад

      ஆமென் ஜீசஸ்

    • @sekarmt8924
      @sekarmt8924 Месяц назад

      கர்த்தர் காப்பார் 🎉

  • @user-pf9sj7om5e
    @user-pf9sj7om5e 3 дня назад +1

    Ave mariya 🙏

  • @user-lf3hn6pd8p
    @user-lf3hn6pd8p 14 дней назад +2

    I love matha mariya🎉🎉🎉❤❤❤❤❤❤❤

  • @anurajanuraj6792
    @anurajanuraj6792 7 месяцев назад +3

    என்னோட அக்கா பொண்ணு இந்த பட்டு ரொம்ப புடிக்கும் ❤

  • @user-cu3vy9rr4t
    @user-cu3vy9rr4t 19 дней назад +1

    Amen ❤❤❤❤ Ave Mariya

  • @kannanh6480
    @kannanh6480 2 месяца назад +2

    Amen.amma.🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @thayalinithaya544
    @thayalinithaya544 27 дней назад +2

    ஆமேன் அம்மா தாயே போற்றி

  • @nidish4844
    @nidish4844 10 месяцев назад +5

    Adicted song........❤️❤️❤️❤️

  • @user-lv5pc2vc4z
    @user-lv5pc2vc4z 9 месяцев назад +4

    என் அன்பு தாயின் பாடல் என்னை கடவுளிடம் அழைத்து சென்றது

    • @user-lv5pc2vc4z
      @user-lv5pc2vc4z 9 месяцев назад

      ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @jancylibiya2091
    @jancylibiya2091 4 дня назад +1

    Ave Maria ❤

  • @kanikerajy7095
    @kanikerajy7095 7 дней назад +1

    Amen

  • @SanthiniSanthi-ne7vh
    @SanthiniSanthi-ne7vh 2 месяца назад +3

    💕💕💕💕en aluku Amma 🥰🥰

  • @arulswamygi4855
    @arulswamygi4855 Месяц назад +2

    Our lady of Lourdes pray for us

  • @asmithamaharajan
    @asmithamaharajan 7 дней назад +1

    Ave maria 🙏

  • @elizaBeth-nh2bv
    @elizaBeth-nh2bv 4 месяца назад +2

    என்றும் என் அம்மா மரியா ஆமென்

  • @user-ro8my5zr2o
    @user-ro8my5zr2o 2 месяца назад +3

    ❤மரியே🎉வாழ்க❤

  • @infantjeff8003
    @infantjeff8003 6 месяцев назад +2

    Ave mariya🎉🎉🎉

  • @selvakumarselvakumar2278
    @selvakumarselvakumar2278 29 дней назад +2

    Ave Maria

  • @vinsanvinsan4169
    @vinsanvinsan4169 5 дней назад +1

    Ave maria🙏🙏🙏

  • @davidbritto2790
    @davidbritto2790 10 месяцев назад +1

    Thank you Jesus Amen 😢❤🎉🎉🎉🎉😊

  • @surendar.d4150
    @surendar.d4150 2 месяца назад +2

    Amen🎉🎉

  • @priyajosh7422
    @priyajosh7422 6 месяцев назад +1

    Amma you are truly amazing!.I am the witness,if you desperately want this mother to with you in very hardships you face.she will definetly break very hill like problems like a snow.You can feel the presence of her being with you.strange and beautiful presence of being surrounded by someone.she is my world.every morning begins with "ammamariye" ,everynight ends with" amma mariye yoou are evrything "

  • @mickalraj5127
    @mickalraj5127 9 месяцев назад +1

    ஆமென் அல்லேலூயா

  • @user-ej4xy5bn6k
    @user-ej4xy5bn6k 6 месяцев назад +1

    Beautiful song mary mariyaal very beautiful ❤️❤️❤️❤️

  • @user-ot1xg5ji3y
    @user-ot1xg5ji3y Месяц назад +1

    Mazhai malai maatha vaazhga 🙏

  • @divyaf4e
    @divyaf4e 3 месяца назад +1

    Amma please pray for my complete health , son's Rheumtiod arthritis and daughters harmonal imbalance ❤please stay with, heal us n pray for us mother Mary 🙏🏻❤️😍🥰

    • @lillymyangelicdove
      @lillymyangelicdove 2 месяца назад

      Pray Jesus not Mary... Mary is Just human like you

  • @user-wq1re2lp7n
    @user-wq1re2lp7n 8 месяцев назад +2

    Amma neenga peralagu ❤❤

  • @tamiltimes5009
    @tamiltimes5009 6 месяцев назад +35

    என்ன அழகு தாயே உன்னை பாடுவது என்ன அழகு

  • @Bubbly_boy_30
    @Bubbly_boy_30 4 месяца назад +3

    Amma intha varudam public exam elutha kudiya manavarakalai asir vathithum avarakalin penavin moonil neenga irunthu eluthum amma

  • @chandrasavarimuthu3804
    @chandrasavarimuthu3804 9 месяцев назад +2

    அருமையான பாடல்❤❤❤❤❤❤❤❤

  • @abishasgabishasg-fl6wb
    @abishasgabishasg-fl6wb 8 месяцев назад +4

    Love you amma❤❤❤❤

  • @prasanthdaniel7143
    @prasanthdaniel7143 3 месяца назад +3

    Ave Maria ❤❤❤❤❤❤❤

  • @user-uk3ms8pl9s
    @user-uk3ms8pl9s Месяц назад +1

    Amen 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @vinmalarvinmalar1487
    @vinmalarvinmalar1487 28 дней назад +2

    மரியே வாழ்க ❤❤❤

  • @MariyaSanthosh-fc6ie
    @MariyaSanthosh-fc6ie 6 месяцев назад +1

    Ave mariya...

  • @chandrankgf
    @chandrankgf 7 месяцев назад +2

    பாடகர்? அருமையான பாடல்

  • @prashanthchandradas1290
    @prashanthchandradas1290 10 месяцев назад +2

    Amen 🙏 ❤

  • @johnbose1035
    @johnbose1035 7 месяцев назад +1

    ❤ Amma Amen Allah st Anthony Joseph ❤🎉😊

  • @pushparanim
    @pushparanim Месяц назад +1

    Peace full song
    My heart touching song 🎉

  • @Manikandan-rk4ei
    @Manikandan-rk4ei 28 дней назад +3

    Bass sema boost

  • @MickeymouseJack-qx3ir
    @MickeymouseJack-qx3ir 7 месяцев назад +1

    Amen appa 🙏✝️

  • @vidwath_yt7245
    @vidwath_yt7245 6 месяцев назад +2

    Ave maria... 🙏🙏

  • @user-ro8my5zr2o
    @user-ro8my5zr2o Месяц назад +5

    ❤🎉❤மரியே.வாழ்க.❤🎉❤

  • @abishasgabishasg-fl6wb
    @abishasgabishasg-fl6wb 9 месяцев назад +2

    மாரி மாதா❤❤❤❤

  • @LakshmiLakshmi-jm4wk
    @LakshmiLakshmi-jm4wk 4 месяца назад +1

    Amma en valkkayil arputham seyyungal matha

  • @muthusamy9206
    @muthusamy9206 Месяц назад +1

    What beautiful super song happy happy again thanks

  • @DavidRaj-gf4zd
    @DavidRaj-gf4zd 9 месяцев назад +2

    Amen 🙌

  • @pickachu6071
    @pickachu6071 Месяц назад +1

    Amen to God😢Mother Mary❤😢

  • @indianlonghairworld9679
    @indianlonghairworld9679 6 месяцев назад +1

    Amen♥️♥️♥️🙏🏻🙏🏻🙏🏻

  • @muthusamy9206
    @muthusamy9206 Год назад +4

    Thanks

  • @ratchagarjoseph9867
    @ratchagarjoseph9867 7 месяцев назад +1

    😍😍❤️💞goodnicehappy

  • @ANUKUTTANCA
    @ANUKUTTANCA 5 месяцев назад +1

    மரியே வாழ்க 🙏🏻

  • @Manikandan-rk4ei
    @Manikandan-rk4ei 28 дней назад +4

    Enna padalya ithu❤❤❤❤

  • @SmilingHockeyPlayer-yz9eu
    @SmilingHockeyPlayer-yz9eu 3 месяца назад +1

    Amen Appa ❤❤

  • @lasarlasar2314
    @lasarlasar2314 4 месяца назад

    Amen Ava Maria🙏🙏🙏🙏

  • @vargheescc7962
    @vargheescc7962 7 месяцев назад +2

    Amen ❤️🙏✝️🙏❤️Amen

  • @marybavanthi9657
    @marybavanthi9657 5 месяцев назад

    World becomes peace
    Ave Maria ❤❤❤

  • @jenithamary7485
    @jenithamary7485 2 месяца назад +3

    Amma ennodu erunga please ma

  • @lillydrama9954
    @lillydrama9954 2 месяца назад +2

    Super😮

  • @joeakkash8806
    @joeakkash8806 3 месяца назад +1

    Ave Maria Amma 🙏❤️🥰😘

  • @SheelaSekar-wt2pz
    @SheelaSekar-wt2pz 3 дня назад +1

    அம்மா

  • @deenjesus3510
    @deenjesus3510 6 месяцев назад +2

    Amma en maganuku kaal seekkirama sari akitanum amma

    • @gunakamal6725
      @gunakamal6725 4 месяца назад

      Seekiram sari akidum.dont worry.mariyaeee valka

  • @LakshmiLakshmi-jm4wk
    @LakshmiLakshmi-jm4wk 4 месяца назад +1

    Amma en pillayai kunamakki enakku nimmathiyai kotungal amma amma en sothanai kalam mutiyattum amma

    • @gunakamal6725
      @gunakamal6725 4 месяца назад

      Kandipaga mudium.nanpungal jebiungal nalathu nadakum

  • @JayaKumar-fm2lz
    @JayaKumar-fm2lz 5 месяцев назад +1

    என்றும் மரியாள் பக்தன்

  • @marybavanthi9657
    @marybavanthi9657 6 месяцев назад +1

    Heart melting song ❤❤❤

  • @user-zd9uk4vq7b
    @user-zd9uk4vq7b 6 месяцев назад

    Mariye valga Amma Unga karunai perum karunai

  • @KumarDaisy-cz7py
    @KumarDaisy-cz7py 6 месяцев назад +2

    மரியே வாழ்க

  • @PeterDeepika
    @PeterDeepika 9 месяцев назад +1

    Super song🎤🎶🎵

  • @KarthikaKarthi-kk3rc
    @KarthikaKarthi-kk3rc 10 месяцев назад

    Amen Amma 🙏

  • @user-wh7iy2zw3d
    @user-wh7iy2zw3d 5 месяцев назад +2

    அம்மா அஞ்சுக்கு odamu செ ரியா கணும் மாதவே து ணை

  • @jesimaj8436
    @jesimaj8436 5 месяцев назад +1

    மரியே வாழ்க ❤❤❤❤❤💛💛💛💛💛💙💙💙💙💙💜💜💜💜💜💚💚💚💚💚🎀

  • @user-tm7lq1kx2v
    @user-tm7lq1kx2v 14 дней назад +1

    God🙏🙏🏻

  • @user-iv5fj5zw5e
    @user-iv5fj5zw5e 8 месяцев назад +3

    Nice song❤❤❤❤

  • @devilblacktop4582
    @devilblacktop4582 Месяц назад +2

    ,மரியே வாழ்க🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @Nalinakumari-hy3ne
    @Nalinakumari-hy3ne 4 дня назад +1

    ❤❤❤

  • @arulswamygi4855
    @arulswamygi4855 Месяц назад +1

    Super song mass song

  • @anurajanuraj6792
    @anurajanuraj6792 7 месяцев назад +3

  • @NishaNishanthi-u4y
    @NishaNishanthi-u4y 25 дней назад +2

    🙏🙏🙏🙏🙏🙏🙏