5 ரூபாய்க்கு உணவு தரும் ஏழ்மையான தம்பதியர் | MSF

Поделиться
HTML-код
  • Опубликовано: 28 авг 2024
  • 5ரூபாய்க்கு சாப்பாடு , முதியவர்கள், மாற்றுத்திறனாளிகளிக்கு இலவசம், மற்றும் அரசு சட்டக்கல்லூரி கல்லூரி விடுதியில் தங்கி படிக்கும் கல்லூரி மாணவர்களுக்கு 50% தள்ளுபடி, அதிலும் , இப்படி ஒரு சேவை செய்யும்
    புஷ்பராணி அக்காவும் அவரது கணவரும் பெரிய வசதி படைத்தவர்களும் அல்ல.., இந்த
    நல்ல மனது கொண்ட அம்மா மற்றும் அவரது குடும்பத்தின் உதவியோடு நடத்தப்படும் இந்த உணவகத்தை பற்றிய பதிவு இது.
    Address
    Pushparani akka 5rs saapattu kadai,
    Pushpa rani amma - 98650 36917,
    Sam nath - 63802 23246.
    shop no:10, Water Tank complex,
    Chathiram bus stand Trichy,
    opposite to batcha biriyani, Trichy.
    Sunday holiday
    ---------------------------------
    Pushparani akka 5rs saapattu kadai,
    Sunday holiday
    Location: Near GOVERNMENT LAW COLLEGE gate,
    Race Course Road, near Anna Stadium,
    Kajamalai Colony, Tiruchirappalli, Tamil Nadu 620023.
    goo.gl/maps/5e...
    ---------------
    PushpaRani C
    Account No: 6627815759
    Indian Bank SB a/c,
    Branch: Palakarai (183) (Trichy)
    IFSC Code: IDIB000P006

Комментарии • 312

  • @madrasstreetfood
    @madrasstreetfood  Год назад +35

    PushpaRani C
    Account No: 6627815759
    Indian Bank SB a/c,
    Branch: Palakarai (183) (Trichy)
    IFSC Code: IDIB000P006
    Address
    Pushparani akka 5rs saapattu kadai,
    Pushpa rani amma - 98650 36917,
    Sam nath - 63802 23246.
    shop no:10, Water Tank complex,
    Chathiram bus stand Trichy,
    opposite to batcha biriyani, Trichy.
    -------------------------------
    Pushparani akka 5rs saapattu kadai,
    Location: Near GOVERNMENT LAW COLLEGE gate,
    Race Course Road, near Anna Stadium,
    Kajamalai Colony, Tiruchirappalli, Tamil Nadu 620023.
    goo.gl/maps/5exhWusAzfHyNBbX6

    • @meenachisundaram9942
      @meenachisundaram9942 Год назад +3

      antavan.ungalukku.arul.puriyatum
      pushpavalli.akka

    • @madrasstreetfood
      @madrasstreetfood  Год назад +1

      PushpaRani C
      Account No: 6627815759
      Indian Bank SB a/c,
      Branch: Palakarai (183) (Trichy)
      IFSC Code: IDIB000P006

  • @VijayKumar-nw5rr
    @VijayKumar-nw5rr Год назад +52

    உணவு தானம் செய்ய நல்ல உள்ளம் வேண்டும். ❤️🙏👍

  • @chennai4511
    @chennai4511 Год назад +25

    இந்த விலைவாசி உயர்ந்த நேரத்திலயும் 5 ரூபாய்க்கு சாப்பாடு போட்டு என்ன சம்பாதிக்குறாங்கனு தெரியலை. தயவு செய்து நல்ல நிலையில் உள்ளவர்கள் பணமோ, பொருட்களோ கொடுத்து உறுதுணையாக இருங்கள்.
    உங்கள் சேவைக்கு சிரம் தாழ்ந்த நன்றிகள் 🙏 🙏 🙏

  • @pnrao31
    @pnrao31 Год назад +45

    உண்மையான சேவை....எல்லோருக்கும் இந்த மனது வராது .........🙏🙏🙏🙏
    கடவுளின் அருள் பெற வேண்டுகிறோம்....

  • @Pazhanikumaran_Vigneshwaran
    @Pazhanikumaran_Vigneshwaran Год назад +57

    ஈடு இணையற்ற சேவை....
    என்றும் இறைவன் அருளால் நிறைந்த சேவை தொடர வாழ்த்துக்கள் அம்மா... மனமார்ந்த நன்றிகள்...
    அருட்பெருஞ்ஜோதி 😍🍚

  • @sankarn4268
    @sankarn4268 Год назад +81

    வாழ்த்துக்கள் அம்மா சுயநலத்தோடு வாழும் இந்த காலத்தில் தான் பட்ட கஷ்டம் பிறர் படக்கூடாது என்று நினைக்கும் உங்கள் எண்ணத்திற்கு அந்தக் கடவுள் என்றும் உங்களுக்கு துணையாக இருப்பார் உங்கள் தொழில் மென்மேலும் வளரவும் உங்கள் இந்த பணி மென்மேலும் சிறக்கவும் என்னை போன்ற நல்ல உள்ளங்களின் வாழ்த்துக்கள்

  • @kolanjiyappakrishnan8794
    @kolanjiyappakrishnan8794 Год назад +7

    எவ்வளவு பணம் இருந்தாலும் கொடுக்க வேண்டும் என்ற நல்ல எண்ணம் வர வேண்டும். நீங்கள் மேன்மேலும் வளர வாழ்த்துகிறேன். உங்கள் சேவை தொடர வேண்டும்.

  • @dperumal8755
    @dperumal8755 Год назад +5

    நல்ல மணம் வாழ்க தாங்கள் மணம் தாயுள்ளம் தான் தாங்கள்
    கொடுக்கும் சாப்பாடு ரூபாய்
    05.00 மட்டும் அல்ல அதில் உங்களின் உயிர் அடங்கியுள்ளது
    என்பதை உணர முடிகிறது அதேநேரத்தில் பாசமிகு தாயுள்ளம் கொண்ட தாங்களை வாழ்த்துகிறேன் மகிழ்கிறேன் நன்றி வணக்கம் . . .

  • @syedabuthahir4337
    @syedabuthahir4337 Год назад +18

    Msf you're great. அந்த தம்பதிகள் நமக்கு வாழ சொல்லி தருகிறார்கள்.

  • @KarthikS_84
    @KarthikS_84 Год назад +29

    Big Salute to Akka for her service to humanity...

  • @waqtllc4773
    @waqtllc4773 Год назад +7

    வயிறு நிறைய அன்பாய் குறைந்த விலைக்கு சாப்பாடு கொடுக்கும் உங்களை கர்த்தர் நிறைவாக ஆசீர்வதிப்பாராக

  • @balaramanmurugan8900
    @balaramanmurugan8900 Год назад +10

    வாழ்த்துக்கள் சகோதரி.வளமுடன் பல்லாண்டு வாழ்க.உதவிகள் வேண்டாம்.ஆனால் உபத்திரம் செய்யாதிர்கள்.சத்தியமான வார்த்தை. அவர்களை இறைவன் தான் காப்பாற்ற வேண்டும். வினை விதைத்தவன் வினையை அறுவடை செய்வார்கள்.உங்களின் நற்பணி மேன்மேலும் வளரட்டும்.🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @SathishKumar-mn4cx
    @SathishKumar-mn4cx Год назад +8

    வாழ்த்துகள் அம்மா 🙏🙏 உன் உள்ளத்திற்கு என்றுமே இறைவன் உடன் இருப்பார் 🙏

  • @sachinpugal9367
    @sachinpugal9367 Год назад +2

    அம்மா.. உங்களின் இந்த சேவை உண்மையில் போற்றத்தக்கது.. ஏழைகள் மட்டுமல்லாது எல்லோரது பசியை நீக்கும் உங்களின் கால்களுக்கு எனது வணக்கங்கள்..

  • @TamilJeeva171
    @TamilJeeva171 Год назад +6

    கடவுளின் அவதாரங்கள் நீங்கள் உங்களை வாழ்த்த வார்த்தையில் இல்லை தாயே நிச்சயம் இறைவனின் அருளோடு நீண்ட ஆயுளோடு இந்த சிரமப்படும் மக்களுக்கு சேவை செய்வீர்கள் வாழ்த்துக்கள்

  • @pari1998..
    @pari1998.. Год назад +14

    சார் உணவு விமர்சனத்தில் தமிழ்நாட்டில் நீங்கள் தான் நம்பர் 1 உங்கள் பதிவுகளில் மட்டும் ஜீவன் இருக்கும் எத்தனை விதமான உணவுகள், மனிதர்கள், அங்கு இருக்கும் சூழல் எங்களுக்கு காட்டியதுக்கு உங்களுக்கு என் நன்றி சார். இப்படியே நீளட்டும் உங்களின் நீல வானம் 🎉🍫🙏

  • @rganesanrganesan3631
    @rganesanrganesan3631 Год назад +4

    வணக்கம்
    வாழ்க்கையில் புஷ்ப
    ராணி அக்கா மாதிரி ஒருத்தற பார்க்கிறது அபூர்வம்! 5 ரூபாய்க்கு சாப்பாடு கொடுக்க பெ
    ரிய மனசு வேணும் இந்
    த அக்காவுக்கு இறை
    வன் எல்லா வளமும் நலமும் கிடைக்க வே
    ண்டுகிறேன் மேலும் இவரை கண்டெடுத்த msf க்கும் வாழ்த்துக்
    கள்!!!

  • @kumarsamys534
    @kumarsamys534 Год назад +4

    வணங்கி வாழ்த்துகிறேன் அம்மா ஐயா உங்கள் இருவரின் சேவைகள் வாழும் வள்ளலார் நீங்கள்

  • @ravir6052
    @ravir6052 Год назад +19

    வாழ்த்துக்கள் அம்மா உங்கள் பணி சிறக்கட்டும் ஏழைகளின் வயிறு நிறையட்டும்

  • @RAJASINGH-oo3fy
    @RAJASINGH-oo3fy Год назад +5

    🙏💐 திருமதி புஷ்பராணி அக்கா 💝, தங்களின் சேவை தொடரட்டும் 👍. வாழும் 🙏🙏🙏தெய்வமாக எங்களின் கண்களுக்கு காட்சி அளிக்கிறீர்கள். வெளிப்படுத்திய #msf குழுமத்திற்க்கு நன்றிகள் / வாழ்த்துக்கள் 💐🎁...

  • @jejodanny8211
    @jejodanny8211 Год назад +12

    வாழ்த்துக்கள் அம்மா
    உயர்ந்த சேவை
    அம்மா👍👍👍👍

  • @shaktimaan8171
    @shaktimaan8171 Год назад +3

    உங்கள் சேவை மேலும் மேலும் தொடர வேண்டும் எப்படியும் இதில் பெரிய லாபம் இருக்காது என்பது உங்களுக்கு வருகிற சிறிய லாபத்தில் நீங்கள் செய்கிறீர்கள் அதற்கு எனது மனமார்ந்த பாராட்டுகளும் நன்றிகளும் வணக்கங்களும் நான் தெரிவித்துக் கொள்கிறேன் நான் சேலம்

  • @patchimuthu142
    @patchimuthu142 Год назад +2

    அக்கா நீங்கள் கல்லூரி பிள்ளைகளுக்கும் பசங்களுக்கும் வயதானவர்களுக்கும் மாற்றுத்திறனாளிகளுக்கும் பசியாற்றினாலே மேலே இருந்து பார்த்துக் கொண்டிருக்கும் கடவுள் நிச்சயம் மேலே மேலே தூக்கி விடுவார் அந்த ஈசனிடம் உங்களுக்காக நாங்கள் வேண்டிக் கொள்கிறோம் நன்றி

  • @PLakshmiPLak
    @PLakshmiPLak Год назад +8

    நான் தலை வணங்கி உங்கள கும்பிடுகிறன்💙💙💙

  • @rrkatheer
    @rrkatheer Год назад +17

    Don’t know how to thank this amma & team.God bless you live long

  • @Isairasigan1982
    @Isairasigan1982 Год назад +6

    சார் சென்னையில் இவரைப் போன்ற இறைவன் தந்த அற்புதமான மனிதர்களை அடையாளம் காட்டுங்கள் நன்றி சார்

  • @ravisankar4698
    @ravisankar4698 Год назад +10

    வாழ்க வளமுடன்...என்றும் நலமுடன் அம்மா...

  • @udaykumarts1937
    @udaykumarts1937 Год назад +6

    அம்மாவின் அருமையான குணம் இருக்கே கடவுளா பார்த்த மாதிரி இருக்கு

  • @thangarajananthavel8466
    @thangarajananthavel8466 Год назад +8

    நல்லா இருப்பீர்கள்..வாழ்த்தி வணங்குகிறேன்..

  • @haltheppadiirkku3748
    @haltheppadiirkku3748 Год назад +4

    உண்மையிலேயே அந்த மனசு இருக்கே அதாங்க கடவுள்🙏 வாழ்க வளமுடன் 🙏🏻வாழ்க நலமுடன்🙏

  • @narayanasamyd8124
    @narayanasamyd8124 Год назад +2

    வாழ்த்துக்கள் அம்மா நீங்கள் எல்லாம் இன்றைய சூழலில் வாழும் தெய்வங்கள்

  • @mrmalaysia1
    @mrmalaysia1 Год назад +20

    It's pleasantly surprising to see kind human like this still exist. Makes the world a much better place ❤

  • @rootsfan
    @rootsfan Год назад +9

    அக்கா மனசு வேற யாருக்கும் வராது சட்ட கல்லூரி மாணவர்கள் அனைவரும் இணைந்து அக்காவிற்கு ஒரு கடை வைத்து கொடுங்கள் வழக்கறிஞர்களே

  • @iswarya4516
    @iswarya4516 Год назад +13

    அவங்க என்னதான் விலை குறைவா குடுத்தாலும் பணம் இருக்கறவங்க மனம் இருக்கறவங்க முடிஞ்ச பணம் குடுக்கலாமே.

  • @Isaac-vj9ye
    @Isaac-vj9ye Год назад +2

    கர்த்தர் உங்களை மென்மேலும் ஆசீர்வதிப்பார்.

  • @rajivprasad6231
    @rajivprasad6231 Год назад +17

    Congratulations MSF 500...
    Superb Akka God bless you...

  • @senbagaraman3537
    @senbagaraman3537 Год назад +3

    உங்களின் சேவை கடவுளை நேரில் கணா இது தான் வாழ்க உங்களின் முயற்ச்சி

  • @rajshanker6935
    @rajshanker6935 Год назад +2

    தங்கள் சேவை தொடர எங்களுடைய வாழ்த்துக்கள் நான் உங்களுடைய தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு உங்களுடைய தகப்பனாரிடம் பேசியிருக்க இன்னும் ஒரு வார காலத்திற்குள் என்னோட வாட்ஸ் அப் குரூப்பில் இருந்து உங்க அக்கவுண்ட் நம்பருக்கு சில அமௌன்ட் வந்து சேரும் அந்த அமௌன்ட் வைத்து இன்னும் சில நல்ல உள்ளங்களுக்கு உங்கள் உணவுகள் போய் சேரனும் இது பெரிய லெவல்ல வரணும் அதுக்கு ஆண்டவன் எல்லா விஷயத்துலயும் உங்களுக்கு உறுதுணையாக இருப்பான் நன்றி மா

  • @ramachandranboominathan2010
    @ramachandranboominathan2010 Год назад +6

    god bless amma.
    thanks to msf to bring this kind of good heart people and support.

  • @t.rangesamyt.rangesamy5738
    @t.rangesamyt.rangesamy5738 Год назад +1

    இந்த மாதிரி ஒரு உணர்வு கொண்டு இவர் கள் ஒரு தெய்வீகப் பனி தொடரட்டும் உங்கள் பணி மேலும் சிறக்க வாழ்த்துக்கள்

  • @saraswathy438
    @saraswathy438 Год назад +3

    அம்மா எல்லோா்க்கும் வயிறு முட்ட சாப்பாடு கொடுங்க. கடவுள் உங்களுக்கு அள்ளி அள்ளி குடுப்பாா்.
    போன் தொந்தரவு செய்கின்றவா்களை மன்னியுஙகள். கவலைப்படாதேஙகள். கடவுள் அவா்களை திருத்தி அவா்களே தங்கள் பிழையை உணருவாா்கள்

  • @manikandanduraisamy5626
    @manikandanduraisamy5626 Год назад +6

    நன்றி அம்மா வாழ்க வாழ்க வளமுடன்

  • @ranganathangovindasaway547
    @ranganathangovindasaway547 Год назад +2

    ஓம் நமசிவாய அம்மா உங்களுக்கு எப்பொதும் இறைவன் துணை புரிவார்
    அம்மா நீங்கள் என்றும் நீடோடி வாழ்க வாழ்க வாழ்க 🙏🙏🙏🌹🌹🌹🌹🌹🦚🦚🦚🙏🙏🙏

  • @mariammala6036
    @mariammala6036 Год назад +10

    வாழ்க வளமுடன் அம்மா... 😘

  • @venkatakrishnanraman9173
    @venkatakrishnanraman9173 Год назад +6

    அன்னலட்சுமி
    ஜெயமே
    உண்டாகட்டும்.
    ராம்... ராம்...

  • @lingaraju4466
    @lingaraju4466 Год назад +5

    வாழ்கா வாலமுதன் அக்கா, அண்ணன் சேவை தொடர இறைவன் அருள் புரிவானாக

  • @sps1979
    @sps1979 Год назад +1

    பொதுநலத்துடன் செயல்படும் அம்மாவிற்கு மனமார்ந்த நன்றிகள் வாழ்த்துகள்.

  • @ragus3893
    @ragus3893 Год назад +5

    Story: oru urla(country) oru king 👑dhanam panar antha vazhiya vantha oru vazhipokan anga eruntha oru paati kita enga dhanam podranga ketar athuku antha paati adho anga nu sonaga apo God full puniyathiyum antha king ku pathil paatiku sorgathil sertha
    Moral of the story dhanathai vida vazhi sona paati. So dhanam panravangale thedi thedi vazhi katum namba MSF sir dhan puniyam serum👏👏🙏🙏🖐🖐

    • @madrasstreetfood
      @madrasstreetfood  Год назад +1

      மிக்க நன்றி ரகு சகோ

  • @satheeshkumar5923
    @satheeshkumar5923 Год назад +2

    தானத்திலே சிறந்த தானம் அன்ன தானம் அக்கா நீங்க மேலும் வளர

  • @tamilselvam2283
    @tamilselvam2283 Год назад +5

    🙏வாழ்த்துக்கள் மேன்மேலும் உங்களது பணி சிறக்க என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள் இயன்றைதை செய்வோம் இல்லாதவர்க்கே வாழ்த்துக்கள் 🙏🙏🙏

  • @nagarasan
    @nagarasan Год назад +3

    தொடர்ந்து உழைப்பாளிகள் உணவக காணொளிகள் அய் தங்களுடன் இணைந்து பயணிக்கும் உங்களில் ஒரு தோழனின் இன்றைய நாள் மாலை வணக்கம் !!/இந்த உணவகத்தை முன்னமே உங்கள் இணைய தளத்தில் கேட்டுள்ளேன்/நன்றி 🙏👍🔥

  • @kannikasakthivel661
    @kannikasakthivel661 Год назад +10

    மகத்தான சேவை அண்ணா

  • @mohamedrafi7899
    @mohamedrafi7899 Год назад +2

    👌..Rs 5....விருந்தோம்பல்லின் மற்றோறு பரிமாணம்.. உங்கள் சேவை மேம்மேலும் தொடர நான் இறைவனை வேண்டுகிறேன்

  • @ganesans9265
    @ganesans9265 Год назад

    உங்கள் சேவை தொடர்ந்து செயல்பட வேண்டும்.இறைவன், உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் ஆரோக்கியமான வாழ்வும், நிறைய செல்வமும், நீண்ட ஆயுளும் தர இறைவனிடம் பிரார்த்திக்கின்றேன். வாழ்த்துக்கள் 🌹🙏🌹

  • @manoharan5507
    @manoharan5507 Год назад +2

    அம்மான்னு சும்மா இல்லையடா அவன் இல்லைனா யாரும் இல்லடா இதுதாங்க அம்மா அப்பா தாங்கள் பிள்ளைங்க பசிக்குது அம்மாவும் அப்பாவும் அம்மாவுக்கு அப்பாவுக்கு தான் தெரியும் 5ரூபாய்க்கு உணவு வழங்க முடியும் வழிகாட்டியே அம்மா அப்பாவுக்கு நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி வாழ்த்துக்கள்

  • @prabapabakaran8593
    @prabapabakaran8593 Год назад +4

    அம்மா மற்றவர்களுக்கு உணவளிக்கும் நீங்கள் கடவுள் அம்மா

  • @tamilselvam2283
    @tamilselvam2283 Год назад +7

    🙏இயன்றைதை செய்வோம் இல்லாதவர்க்கே அம்மா 🙏🙏🙏

  • @mathiartist1446
    @mathiartist1446 Год назад

    உங்களை நினைக்கும் போது எனக்கு எங்க அம்மா ஞாபகம் வருகிறது...தாயே நன்றி....

  • @paulinadimple7595
    @paulinadimple7595 Год назад +1

    Vazthuthukkal pushparani akka ku .video parthi mudikaradukula akka ku cl pani pesinen vazthukkal sonen enal mudincha help kandipa panuren nu pesinen .inaiku oru nalla uravu nalla manitharkita pesa santosham . MSF ku hatsoff super duper no words to describe ur service vanakkam

  • @dhevarajandhevarajan9620
    @dhevarajandhevarajan9620 Год назад +4

    அருமை வாழ்த்துக்கள் வாழ்க வையகம் வாழ்க வளமுடன்

  • @bennytc7190
    @bennytc7190 Год назад +6

    Happy to see akka with improvements. God bless akka family and business. Thanks to MSF for positive video. Waiting for next positive video. God bless you too. 👏👏👏🙋‍♂️🙏

  • @abhilashkerala2.0
    @abhilashkerala2.0 Год назад +2

    Great akka
    Unga family Ku big salute🙏🙏🙏👌💜
    Rs.5 ku food kudukarudhu evaloo Periya vezhayam..solla varthaigal Ellai..
    Thappa pesura vangala enna pannaradhu police complaint panni jail ha podanum...adhalam kandukathenga akka dhairiyama munnadi poonga..
    MSF👌👌👌

  • @123cesna
    @123cesna Год назад

    Good job..kind hearted lady, she doesn't take money from handicapped people.
    குறைந்த விலை, அதிக விற்பனை, இறுதியாக நல்ல லாபம், மாதம் 1 லட்சம் லாபம் ஈட்டலாம்...

  • @ravikumar3804
    @ravikumar3804 Год назад

    வாழும் போது சொர்க்கத்தை பார்க்க ஆசைப்படுபவர்கள் இது போன்ற தர்ம காரியங்களை செய்ய முன் வரலாம்

  • @NishaNisha-pw5ve
    @NishaNisha-pw5ve Год назад +4

    வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் 💐 வாழ்க வளர்க

  • @rathinarathina6720
    @rathinarathina6720 Год назад +2

    Valthukal amma

  • @prabhug8480
    @prabhug8480 Год назад +2

    Who are all accept this channel quality, presentation, camera quality better than other channel only talent and humanity 😊

  • @user-lz3vb4he2n
    @user-lz3vb4he2n Год назад +2

    தமிழ்நாடு ஓட்டுநர்கள் நல்லுறவு நல சங்கம் பதிவு எண்: 12/2017 என்றும் வாழ்த்துக்கள் அம்மா

  • @user-ox1th2ig8l
    @user-ox1th2ig8l Год назад +1

    நானும் வந்து உங்கள் உணவகத்தில் உணவருந்த மனதார நினைக்கிறேன் அந்த வாய்ப்பு கடவுள் எப்பொழுது எனக்கு தரப் போகிறார் என்று தெரியவில்லை

  • @subbaiyashanmugam4730
    @subbaiyashanmugam4730 Год назад +7

    உறவுகள் மேம்படும் உங்கள் உழைப்பால் உயர்ந்த எண்ணங்கள் பரவட்டும் உலகமெங்கும்

  • @prakashnarayanan8907
    @prakashnarayanan8907 Год назад +6

    superb anna congratulations msf team

  • @ramamurthy5419
    @ramamurthy5419 Год назад

    என் சொந்தங்கள் உடையாலூறில் உள்ளனர் அவர்களிடம் நான் பகிர்கிறேன் அக்கா வாழ்த்துக்கள்...ராம் ராம்

  • @muthukumaran2939
    @muthukumaran2939 Год назад +8

    நீங்க நல்லா இருக்கணும் அக்கா

  • @arulgopal294
    @arulgopal294 Год назад +3

    நன்றி அம்மா

  • @Mohi1810
    @Mohi1810 Год назад +2

    Nice Amma super இன்னும் முன்னேற வாழ்த்துக்கள் அம்மா

  • @usha6229
    @usha6229 Год назад +1

    🙏 pushparani . Naan senior citizen. Vedio parthu romba sandosham. Úngal periya manasukku kadavuludaya arul. Neengal kadavuludaya manidha roopam. 🙏🙏🙏

  • @thirupathyv357
    @thirupathyv357 Год назад +1

    அம்மா என்று அழைக்க அனுமதி வேண்டும்.நீண்ட ஆயுள் மற்றும் நல்ல உடல் ஆரோக்கியமாக வாழ ஆண்டவர் அருள் கிடைக்க வேண்டும்.கடவுளை நேரில் கண்டது போல் உள்ளது.

  • @jayasuganthi8321
    @jayasuganthi8321 Год назад +2

    No words amma good job 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

  • @ravir8960
    @ravir8960 Год назад +3

    2.30 *தன்னை தாழ்த்தி பிறருக்கு உதாரணம் காட்டுவது * புகழின் தகுதி

  • @punithadhanasekar7455
    @punithadhanasekar7455 Год назад +3

    வாழ்க வளமுடன்

  • @jacqulinemichael6085
    @jacqulinemichael6085 Год назад +5

    You are great, love you akka.God bless you abundantly. ❤🙏

  • @kavithag5150
    @kavithag5150 Год назад +3

    Excellent work ma. Good will give you more and more for efforts. Keep up your good work. Heart touching movement. ❤️❤️❤️

  • @pavithranps653
    @pavithranps653 Год назад +7

    அருமை.! 👌👌

  • @sickandarjaffar2938
    @sickandarjaffar2938 Год назад +3

    God's hands and blessings with this family. I salute them.

  • @nandakumar5017
    @nandakumar5017 Год назад +1

    Vera leaval bro.. How is catced good person.. I provide of you bro .seriously I vproud of you.. Thank you for your videos

  • @SPOONSANDLADLES
    @SPOONSANDLADLES Год назад +2

    Very very great video indeed... Full support to MSF and pushpa rani Akka ❤️❤️❤️❤️

  • @saraswathianbu5043
    @saraswathianbu5043 Год назад +4

    வாழ்த்துக்கள் அம்மா

  • @yuvarajyuvi1206
    @yuvarajyuvi1206 Год назад +4

    Super bros...... Valthukkal

  • @ramvidhu1
    @ramvidhu1 Год назад +1

    Antha manasu irukke athu thaan kadavul ♥️♥️♥️♥️♥️🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @gm.5931
    @gm.5931 Год назад

    அம்மா வணக்கம் அம்மா உங்களை வாழ்தா வார்த்தைகளே இல்லை நீங்கள் மேலும் மேலும் வளர அந்த ஆண்டவனை வேண்டுகிறேன் வாழ்த்துக்கள் வணக்கம்

  • @KarthikeyanR3D
    @KarthikeyanR3D Год назад +5

    அக்கா கடையில் சாப்பிட்டா எவராஎனும் இருந்தாள் ஒரு லைக் விடுங்கள்

  • @kadarmeera1775
    @kadarmeera1775 Год назад +3

    Congrats MSF...
    For promoting this kind of shops....

  • @angelayshu1149
    @angelayshu1149 Год назад +2

    Really very great ma

  • @kesavarams29
    @kesavarams29 Год назад +1

    Valzha valamudan nalamudan valthukal medam God bless you all your family members.

  • @sabanatesansubramanian
    @sabanatesansubramanian Год назад +1

    Indeed praise worthy humanitarian service

  • @sivaguruvaradarajan3448
    @sivaguruvaradarajan3448 Год назад +1

    வாழ்த்துக்கள் ஐயா அக்கா தங்களின் கருணை ஜீவகாருண்ய தொண்டு நல் உள்ளத்திற்கு நன்றி நன்றி வாழ்த்துக்கள்

  • @veevee7555
    @veevee7555 Год назад +1

    Sir no words 🙏🙏🙏🙏
    Gems of the world
    God bless you

  • @ganesanganesan3867
    @ganesanganesan3867 Год назад

    உண்மையில் நிங்கள் செய்யும் பணி என்னை மெய் சிலிக்கவைக்குது இறைன் துணைபுரிவார் வாழ்க வளமுடன்

  • @raajeshwari.p7980
    @raajeshwari.p7980 Год назад

    தானத்தில் சிறந்தது அன்னதானம். உங்களுக்கு கடவுள் துணை இருக்கட்டும். வாழ்த்துக்கள் 💐💐💐💐💐

  • @kavitailor3732
    @kavitailor3732 Год назад +1

    Unga nalla manasuku nalladhe nadakum