நமது MSF நிறுவனம் இது போல் பலரையும் கண்டு அவர்களை உற்சாகப் படுத்தினாலே இன்னும் ஆர்வம் பிறக்கும் யாருக்காவது உணவகம் திறக்க ஆசை இருந்து தயக்கம் இருப்பவர்களுக்கு ஊக்கமாக இருக்கும்
அமுது கொடுக்கும் இவர்கள் மற்றும் குடும்பமாக நடத்தும் உணவகம் மிகவும் தேவையான ஒன்று.... வாழ்த்துக்கள் மற்றும் மேலும் மேலும் சேவை செய்ய வேண்டுகிறோம்.... MSFயின் தனித்தன்மை ஒவ்வொரு முறையும் முத்திரை பதிக்கிறது.....
How do you select a shoot for hotel Is there any criteria in which you reject many hotels PLEASE CLARIFY Do you hold any catering experinece...Either working or running or educational background How do you certify food as EXCELLENT VERA LEVEL...
சார்! Top class food... பாத்தாலே தெரியுது!!👌 அதவிட பேச்சு மிக அருமை,👌 தெளிவு. Expression, Dialogue delivery... Super... புரிஞ்சிருக்கும்னு நெனக்கிறேன்!😄 வாழ்க வளமுடன்!
Happy to see your videos.Keeping ourself busy will stop unnecessary gossip....valid words mam.Doing your business with happiness is really great sir.And organic way is added quality.
எந்த தொழிலும் நேர்மையாக இருந்தால் போதும் உயர்வு கண்டிப்பாக இருக்கும் ஆனால் சாப்பாடு செய்து பரிமாறும்போது அந்த திருப்தி வேறு எதிலும் கிடைக்காது எந்த தொழில் செய்தாலும் குறை சொல்லுவார்கள் உணவு சூடாக சுவையாக பரிமாறும் போது மனம் ஆத்மா ஒரு நிலைக்கு வரும் அதுவும் மெய் மறந்த தியான நிலை தான் அதனால் தான் சாப்பிடும் போது அதிகம் பேச கூடாது என்பார்கள்
Arumai aanna hotel. Womens power Stone hey different irukku paakka.. All ladies um line ha ninnu live ha appadiye dosa pannaranga adhu vera level. MSF💪🏻💪🏻💪🏻
Please support such small family owned businesses. The big chains like Saravana Bhavan, andha Bhavan etc are good, but when compared to these places they are not even close to the quality and the feeling of being at home you get while eating in these small places.
Excellent. By decentralizing n promoting small business like this, stimulates creativity, jobs for women, variety of foods. Not necessarily people have to go, hotel/restaurants. Last but least, lessens wastage of food, recylables. Hope rest of India follows this model and remove hunger. Also same should be done for toilet availability, keep country clean......💚💯🤟👍🙏👏
Wow.....man words are missing to express the content quality that you try to make..... superb edit with logical cuts, certainly you deserve a raise for you contents and your interaction with the Business people make your content worthy, thoughtful, wise and going down the lane....u r gonna be addressed as a content creator not an normal or average youtuber.... In though Times your videos content pulled us up and asked us to walk fast than to be lazy and crying on the spilt milk....Awesome Team.... especially the contents from working class(that Velachery sister) people they are really a light to people who wants hope in life.....Miles to go...Cheers 🙏🏽
இவ்வளவு இல்லத்தரசிகள் ஒட்டலுக்கு குடும்பத்துடன் வந்து சாப்பிடுறாங்குன்னா? அத்தனை பேரும் வீட்டிலே சமைக்காத சோம்பேறிங்களாவும் சமைக்க தெரியாதவர்களாகவும் இருக்காங்க என்பது எதார்த்தம்- ஒட்டலில் போய் சாப்டறது இப்போ எல்லாமே பேஷன் நினைக்கிறாங்க- வீட்டில் பழைய கூழ குடிச்சாலும் அது மட்டுமே ஆரோக்கியம்- அதனால தான் மருத்துவமனைகளின் முன்னாடி கியூவில் நிக்கிறாங்க-
Bro oru suggestion video start pannupothu first unga channel name and ur name solli subscribersku greetings pannitu then antha location and restaurant pathi solli then start panningana inu unga video effective ah irukum nu feel panren bro.Thank you
actually this shop is always crowd and not even a proper response is made when we ask for food... that too for dining..much disappointed , when i visited they just response in a rude way ..so i went for another hotel that day..just you tube publicity only ...
You removed my area don from your video!!! Why did you edit him out? Send his footage back!!! He is very very upset!! You asked him to talk about the hotel!!! Why did you remove? You wanted to waste his precious time ahh? He is upset!!! Unsubscribed from your channel
Amudhu Unavagam
Cell: 94431 64343
16, VEERESWARAM APROCH ROAD,
VIGNESH ANCHITA APARTMENTS OPPOSITE,
VEERESWARAM SAIBABA KOVIL OPPOSITE,
DHANRAJ BUILDING NEAR,
AKILANDESWARI CHILDREN SCHOOL NEAR,
Sriramapuram, Tiruchirappalli,
Tamil Nadu 620006
goo.gl/maps/LaHgUnpi96Xke73P9
22 கிலோ தோசை கல்லை எப்படி தேய்த்து கழுவுவார்கள்?
தொடாரட்டும் உங்களுடைய சேவை. வாழ்த்துக்கள். !
மிகவும் அருமை....all the best
நமது MSF நிறுவனம் இது போல் பலரையும் கண்டு அவர்களை உற்சாகப் படுத்தினாலே இன்னும் ஆர்வம் பிறக்கும் யாருக்காவது உணவகம் திறக்க ஆசை இருந்து தயக்கம் இருப்பவர்களுக்கு ஊக்கமாக இருக்கும்
உண்மை!
அழகான குடும்பம். நல்ல எண்ணம். வாழ்க வளமுடன்!! Great MSF!! Keep rocking guys!!
Really hatsoff to you MSF for your invention towards the best
அமுது கொடுக்கும் இவர்கள்
மற்றும் குடும்பமாக நடத்தும் உணவகம் மிகவும் தேவையான ஒன்று....
வாழ்த்துக்கள் மற்றும் மேலும் மேலும் சேவை செய்ய வேண்டுகிறோம்....
MSFயின் தனித்தன்மை ஒவ்வொரு முறையும் முத்திரை பதிக்கிறது.....
How do you select a shoot for hotel
Is there any criteria in which you reject many hotels
PLEASE CLARIFY
Do you hold any catering experinece...Either working or running or educational background
How do you certify food as EXCELLENT VERA LEVEL...
நாவில் நீர் ஊற வைக்கும் உணவகங்களை நம்மை காணவைத்த
நம்ம" MSF" க்கு பாராட்டுக்கள் வாழ்த்துக்கள் 💐🙏
அருமை அருமை.சுப்பர் குடும்பம். நன்றி
சூப்பர் ஐடியா...வாழ்க வளமுடன் நலமுடன்...இறையருள் நிறைந்த இனிய குடும்பம்...கனடாவில் இருந்து ஓர் சகோதரி..
No words to describe both U(ur content) and them,God bless you all🙏🏻💐
He respects women.... So he will surely reach high places in life
Aan penn yendru pirittu paarka vendam..respect is respect irrespective of gender..
கடின உழைப்பாளியும்,அன்பும்,
பாசமும் நிறைந்த சசி குடும்பத்தார்க்கு
இனிய வாழ்த்துகள்.வாழ்க வளமுடன்.
உணவகங்கள் நடத்த தொண்டுள்ளம் வேண்டடும். வாழ்த்துக்கள். தொடரட்டும் நல்ல சேவை.
சார்! Top class food... பாத்தாலே தெரியுது!!👌
அதவிட பேச்சு மிக அருமை,👌 தெளிவு. Expression, Dialogue delivery... Super... புரிஞ்சிருக்கும்னு நெனக்கிறேன்!😄
வாழ்க வளமுடன்!
Happy to see your videos.Keeping ourself busy will stop unnecessary gossip....valid words mam.Doing your business with happiness is really great sir.And organic way is added quality.
மன நிறைவாக இருக்கிறது அர்புதம்....
அருமையான பதிவு....msf😍😍
SALUTE to the business family. God bless you to succeed in your business. Hats off MSF for encouraging and positive videos. God bless you too. 🙋♂️🙏
எந்த தொழிலும் நேர்மையாக இருந்தால் போதும் உயர்வு கண்டிப்பாக இருக்கும் ஆனால் சாப்பாடு செய்து பரிமாறும்போது அந்த திருப்தி வேறு எதிலும் கிடைக்காது எந்த தொழில் செய்தாலும் குறை சொல்லுவார்கள் உணவு சூடாக சுவையாக பரிமாறும் போது மனம் ஆத்மா ஒரு நிலைக்கு வரும் அதுவும் மெய் மறந்த தியான நிலை தான் அதனால் தான் சாப்பிடும் போது அதிகம் பேச கூடாது என்பார்கள்
அருமை அருமை 👏🏾👏🏾👏🏾👏🏾👍👌🙏
ஒற்றுமையே உயர்வு
சகோதரர் ,சகோதரி பேசிய அனைத்து வார்த்தைகளும் மனதில் இருந்து வந்த யதார்த்தமான வார்த்தைகள் .அமுது படைக்கும் அன்பு உள்ளங்களுக்கு வாழ்த்துகள் .
Arumai aanna hotel.
Womens power
Stone hey different irukku paakka..
All ladies um line ha ninnu live ha appadiye dosa pannaranga adhu vera level.
MSF💪🏻💪🏻💪🏻
Please support such small family owned businesses. The big chains like Saravana Bhavan, andha Bhavan etc are good, but when compared to these places they are not even close to the quality and the feeling of being at home you get while eating in these small places.
MSF your quest in making new videos is really super!! an inspiring family to add to my bucket list!!
மென் மேலும் வளர நல் வாழ்த்துகள்
Excellent. By decentralizing n promoting small business like this, stimulates creativity, jobs for women, variety of foods. Not necessarily people have to go, hotel/restaurants. Last but least, lessens wastage of food, recylables. Hope rest of India follows this model and remove hunger. Also same should be done for toilet availability, keep country clean......💚💯🤟👍🙏👏
உங்ககிட்ட இருக்க நல்ல குணம் மேன்மேலும் வளரனும்
Your channel give more positive vibes only🔥🔥🔥
Really great anna. What a maturity for each & everyone. Well done. May God bless all the family members abandantly & grow more. From Bangalore.
Mashallah arumai Valthukal
I visited this place really taste was awesome.
கூடி வாழ்ந்தால் கோடி நன்மைகள்
உறவுகளோடு உணவு 🙏🙏
சூப்பர் 👍
நீங்கள் ரொம்ப நல்லா இருக்கனும் 🙏🙏🙏
Sir what you told it’s golden words 🤝🤝
God bless Ur family 🙏🔥🔥🔥👍
Antha owner ponnu best women nalla pesuranga etharthama pesuranga pesurathu ellam unmai
Neenga melum valara vazhthukal
அருமை...,
Wow.....man words are missing to express the content quality that you try to make..... superb edit with logical cuts, certainly you deserve a raise for you contents and your interaction with the Business people make your content worthy, thoughtful, wise and going down the lane....u r gonna be addressed as a content creator not an normal or average youtuber....
In though Times your videos content pulled us up and asked us to walk fast than to be lazy and crying on the spilt milk....Awesome Team.... especially the contents from working class(that Velachery sister) people they are really a light to people who wants hope in life.....Miles to go...Cheers 🙏🏽
Thank you very much brother
OMG d clean idli thuni, for tht itself we can go and eat there!🙏🏻💐💓
Super family ippave sapadanum Pola iruku
வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள் ❤️
Beautiful...
👍👍 Hands of Proud Couples Keep it up
Msf.i can't explain in world's. Wr u find this all. anyway u r doing great job. Nandri thalva.from garden city
Super 🙏🏾🙏🏾🙏🏾🙏🏾❤❤❤❤🌷🌷🌷🌷🙏🏾🙏🏾🙏🏾
God bless your family.sure will have food, while coming to srirangam.
MSF Fans like poduga
Wonderful person
வாழ்க அமுது
இவ்வளவு இல்லத்தரசிகள் ஒட்டலுக்கு குடும்பத்துடன் வந்து சாப்பிடுறாங்குன்னா? அத்தனை பேரும் வீட்டிலே சமைக்காத சோம்பேறிங்களாவும் சமைக்க தெரியாதவர்களாகவும் இருக்காங்க என்பது எதார்த்தம்- ஒட்டலில் போய் சாப்டறது இப்போ எல்லாமே பேஷன் நினைக்கிறாங்க- வீட்டில் பழைய கூழ குடிச்சாலும் அது மட்டுமே ஆரோக்கியம்- அதனால தான் மருத்துவமனைகளின் முன்னாடி கியூவில் நிக்கிறாங்க-
அருமை
Super super 😊
10:14 the gas tube is touching the plate of onions below. The fuel might leak/touch the onions. Dangerous. But other than that no issues.
Congratulations 🎉
எண்ணம் போல் வாழ்க்கை Proof pannittinga anna
வாழ்க வளமுடன்
Semma family ❤️❤️🙏❤️❤️❤️🙏❤️🙏
Nice clean the cooking thank you
Chutney taste was really excellent weekend Nala heavy crowd almost dishes was empty yesterday 😂
Great video
Good job
கூட்டு குடும்பம் உணவகத்துக்கும்.மற்றும் மற்றும் MSF க்கும்.மற்றும் மற்றும் பாபு கடை அவருக்கும்.. நன்றி.மூவருக்குமே என்னுடைய ராயல் சல்யூட்..
அருமை
Hi mama Recipe Really Excellent Food super super 🙏🙏🙏👍👍👍🌹🌹🌹🇩🇪
Super🙏
Super very nice brother and sister ok thanks sister welcome okay tq sister ok thanks ♥️♥️♥️♥️♥️👌👌👌👌👌👍👍🙏👍🙏🙏🙏
Superb
சூப்பர்
Price was little high for some and nominal rates for many dosas taste was homely 🎉👍 good
Good
Super sister 👌
Nice one 👍🙂👍
Seema na ❤️❤️❤️👍👍
காட் பிளஸ் யூ வேர் ஃபேமிலி
Bro oru suggestion video start pannupothu first unga channel name and ur name solli subscribersku greetings pannitu then antha location and restaurant pathi solli then start panningana inu unga video effective ah irukum nu feel panren bro.Thank you
Thanks for your suggestion brother.
@@madrasstreetfood My pleasure bro🙏
actually this shop is always crowd and not even a proper response is made when we ask for food... that too for dining..much disappointed , when i visited they just response in a rude way ..so i went for another hotel that day..just you tube publicity only ...
👍👍🌹🌹
பாரம்பரிய அரிசி வேண்டும். எப்படி Order செய்வது?
💯👌👌👌
உணவு நேரம் காலை, மாலை எப்பொழுது?
Night 6.30 to 9.30
💐💐💐
CSF ,Coimbatore Street food video upload bro
👍👍👍👍👍👍👍👌
எல்லாம் காரேக்ட் but rate தாஸ் தி.......
Price list podunga bro
I am staying in OMR sir
Please let me know natural food place near here
Salemla nalla hotala review kuduka sir
I working near omr please suggest good place for veg
Really hats off to her husband
👌
Do you deliver to old age parents in trichy
Ivangala ukarthu work parkura mathiri irunthal innum nalla irukum sir
MSF prabu sir
Can u give ur aadai recipe pl
Bro notification varamatiguthu
I think the first person who spoke was also seen in BLU
yes
Yes nanum pathuruken Mr. Ranga prasad
Bro send footage of my area don giving review
Chennai vaanga bro
You removed my area don from your video!!! Why did you edit him out? Send his footage back!!! He is very very upset!!
You asked him to talk about the hotel!!!
Why did you remove?
You wanted to waste his precious time ahh?
He is upset!!!
Unsubscribed from your channel