நொந்து போன நாக்குக்கு உயிர் தரும் ஐயர் மாமா கடை Ramajayam Mess -Karthiks view

Поделиться
HTML-код
  • Опубликовано: 26 сен 2022
  • Hey Friends , This is Right Place for Food Exploring, if you have enjoyed this video, then don't forget to hit the LIKE button and do SHARE it with your friends.
    SHRI RAMAJAYAM MESS & CATERERS
    Contact number:91766 44362
    Location:g.page/srjmess?share
    Adderss :19/22, 6th Main Rd, near to Roja Medicals, next to Tri law Office, I Cross Extension, Nanganallur, Chennai, Tamil Nadu 600061
    Subscribe to my channel for new videos thank you for your love and support, keep supporting!!!
    Karthik's View (WhatsApp Only): 74490 36197
    -------------------------------------
    Follow Me:
    Facebook: / karthik-view-229256120...
    Instagram:
    / karthiks_view
    Twitter: / viewkarthiks

Комментарии • 586

  • @irshadahamed62
    @irshadahamed62 Год назад +45

    இந்த காலத்தில் விலைமலிவாகவும். தரமான முறையில் உணவகம் நடத்துவது மிகவும் சிரமம். உங்கள் சேவை தொடரவாழ்த்துகிறேன்.

  • @vishwanathana907
    @vishwanathana907 Год назад +9

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
    அருமையான உணவு வகைகள்
    அவர்கள் பயன்படுத்தும் ஆயில்
    வகையை பார்த்தாலே தெரிகிறது
    வாழ்க வளமுடன்
    என் இனிய நல்வாழ்த்துகள்!.
    மெள்மேலும் தொழில் சிறக்க
    இறைவன் அருருள் புரியட்டும்.💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐

  • @sriamman3366
    @sriamman3366 Год назад +14

    அந்த வெண் பொங்கலை பார்க்கும் போதே சாப்பிட தோன்றுகிறது

  • @raghavans8645
    @raghavans8645 Год назад +8

    ரொம்ப நன்றிங்க அய்யா.
    மிகவும் பயனுள்ள தகவல்.
    நீங்கள் கல்கத்தாவில் mess ஆரம்பிக்க வேண்டும்.
    🙏🙏🌷🌷🌹🌹🌺🌺💐🌺

  • @vasanthar5518
    @vasanthar5518 Год назад +3

    கேட்கவே , பார்க்கவே மகிழச்சியா இருக்கு.
    நான் நங்கநல்லூரதான்.நாளையே வரப்போறேன்.
    நன்றி

  • @gurukarthickiyer5900
    @gurukarthickiyer5900 Год назад +14

    Best wishes for Sri Ramajayam Mess, once we went there, food was really amazing in home style, reasonable price and clean place.

  • @1978indu
    @1978indu Год назад +63

    I have been having breakfast dinner and lunch here since they opened...one of the best place with traditional varieties

  • @hemarajuhemaraju784
    @hemarajuhemaraju784 Год назад +6

    SUPER SIR.MAHAPERIYAVA ASEERVATHAM IS WITH YOU ALWAYS.ANNA DHANAM IS THE MOST IMPORTANT DHANAM IN HINDU DHARMA.CONTINUE WITH QUALITY ALWAYS.JAI SRI RAM

  • @rathnaswamyvenkataraman5836
    @rathnaswamyvenkataraman5836 Год назад +6

    Mr Guru is my good old family friend. I love his passion and he is awesome .

  • @Phee.Mhuu.Khaaaaa
    @Phee.Mhuu.Khaaaaa 4 месяца назад +2

    Home cooking food the best👍🎉🎉🎉🎉, மாடித்தோட்டம் மற்றும் வீட்டு சமையல் உணவு சிறந்ததுTerrace gardening and home cooking food the best

  • @thulasibala6691
    @thulasibala6691 Год назад +1

    Cleanliness is next to godliness. Mahaperiyava thunai. Om Guru Jai Guru♥️♥️🙏🙏

  • @govindammalsivakumaran6574
    @govindammalsivakumaran6574 Год назад +12

    உணவு வகைகள் செய்வதை பார்க்கும்போது அருமையாக இருந்தது வாழ்த்துக்கள் புரோ👌

  • @bbalaji6748
    @bbalaji6748 Год назад +6

    Oh wow. Very nice video. Food looks so welcoming!

  • @MrKumarchris
    @MrKumarchris Год назад +30

    Once i was waiting to get seated in nanganallur murugan idly shop, but it took time and we went to this hotel. We had coconut sevai , it was in excellent taste, from that time we are ardent fan of this hotel. Not only sevai all the items are tasty. nice ambience and friendly treatment from staffs

    • @prakashbabu7101
      @prakashbabu7101 Год назад +1

      Let me know the place please

    • @MrKumarchris
      @MrKumarchris Год назад +3

      @@prakashbabu7101 nanganallur near roja medical

  • @gunaseeli7732
    @gunaseeli7732 Год назад +3

    Paarthale sapedanum போல தோணுது super 👌

  • @raajeshwari.p7980
    @raajeshwari.p7980 Год назад +4

    வாழ்க வளமுடன் நீங்களும் உங்கள் குடும்பமும் 👍👍👍👍

  • @aswin.r.j
    @aswin.r.j Год назад +11

    Had Very Nice Breakfast and Dinner . Medhu vadai tasted good with some onion inside, quite i liked it. Pongal quantity is very sufficient for 1 and half serving and quite economical on price point. Dinner items are very good. The side dishes are very good. I tried idiyappam with Kadalai Kari, veg stew, Kurma.. All items are tasty.
    Ahh!! Forgot to say .. the sweet items - Ashoka Halwa - Wow!! Lots of ghee.. tasted awesome..
    Regarding Catering Service - My friends availed SRJ catering, they are very satisfied with their taste and commitment. They are providing food for all family occasions.

  • @radhakrishnanravichander2024
    @radhakrishnanravichander2024 Год назад +16

    I had dinner today. Adai avial, dosa and Chappathi. Very tasty food and courteous service by the people. Wish him good luck.

  • @kirupakaransm5400
    @kirupakaransm5400 Год назад +8

    இதை பார்க்கும் பொழுது உடனடியாக அந்த ராமஜெயம் எஸ் க்கு செல்ல வேண்டும் போல் உள்ளது அனைத்தையும் சுவைக்க வேண்டும் போல் உள்ளது என்ன ஒரு சிரமம் நான் இங்கிருந்து மயிலாப்பூரில் இருந்து அங்கு செல்ல வேண்டும் தூரம் ஆனால் ஒரு நாள் சென்று வர வேண்டும் அது ஞாயிற்றுக்கிழமை அசோகா அல்வா என்கிறார்கள் அதை சுருக்கே சென்று வர வேண்டும் வாழ்த்துக்கள் கோடி நன்றி

  • @jayanthiswaminathan7032
    @jayanthiswaminathan7032 Год назад +7

    அன்னபூரணி தாயே நமஸ்காரம். ஐயா மிக்க நன்றி. 👌👌👌👌🙏🙏🙏🙏🙏

  • @pattabiramanrajagopalan8270
    @pattabiramanrajagopalan8270 Год назад +7

    It's truly nice and tasty refreshment for Nanganallore people.

  • @globalalfainc
    @globalalfainc Год назад +22

    சாப்பிட்ட பின் நமது இலையை நாமே எடுப்பது நல்ல ஒரு பரிகாரம்.

    • @lakshmananramanujam2771
      @lakshmananramanujam2771 Год назад

      உணவகம் நடத்துபவர் கள் தான் இலை எடுக்க வேண்டும்

    • @lakshmananramanujam2771
      @lakshmananramanujam2771 Год назад

      பரிகாரம் செய்ய வேண்டும் ஏன்றால் மெஸ் சின் பாத்திரங்களை கழுவு ங்கள் டாய்லெட் கழுவுங்கள்

    • @sundarsrinivasan1441
      @sundarsrinivasan1441 Год назад +4

      @@lakshmananramanujam2771 appadinnaa neenga saapitta pin kayai kazhuva vendaam..... appadiye sattaiyil illai pantil thudaitthu kollavum............ oruvar saappitta ilaiyai innorutthar eduppadhu mahaa paavam..........

    • @ramamurthyvenkatraman5800
      @ramamurthyvenkatraman5800 3 дня назад

      ​@lakshmananramanujam2771
      நாம் சாப்பிட்ட இலையை நாமே தான் எடுக்கணும். அதில் ஒன்றும் தவறு இல்லையே. இன்னும் சொல்லப்போனால் இலையையும் எடுத்துவிட்டு டேபிளையும் சுத்தம் செய்யணும்.
      இந்த விதி பிடிக்காதவர்கள் அந்த ஹோட்டலுக்கு போகக்கூடாது.

  • @tamilinfo9306
    @tamilinfo9306 Год назад +7

    Poratasi special veg video bro sema . Kandipa naan poi sapeduvean. Thank you

  • @sethuv6706
    @sethuv6706 Год назад +13

    சுத்தமான ஒரு ஐயர் உணவகத்தை அறிமுகப்படுத்தியதற்கு நன்றி. சுத்தமான அய்யர் உணவகம் பார்ப்பது அறிது.

    • @murugesan1696
      @murugesan1696 Год назад

      Madurai & Maduraikku therkkil Bramanaazh & Uduppi yena yellorum hotellkazhai moodittu poie vittarkazh!

  • @barkathunisa.a4513
    @barkathunisa.a4513 Год назад +1

    So tempting about lunch recepi. I will try one day surely

  • @v.ravikumarv.ravikumar5566
    @v.ravikumarv.ravikumar5566 Год назад +202

    ஐயர் என்றாலே தவறான எண்ணம் கொள்ளவேண்டாம், நல்லமனமும் குணமும் கொண்டவர்கள், எவ்வளவு உயர்வான இடத்தில் இருந்தாலும் பசியாரும் பணியை செய்யும் பண்பாளர்கள், வளர்க, வாழ்க.

    • @tcsruban1478
      @tcsruban1478 Год назад +63

      அவங்க தவறு செய்தால்தான தவறான எண்ணம் கொள்ளனும்..
      அவங்க உண்டு அவங்க வேலை உண்டுனு இருக்காங்க..
      நானும் 10 -15 வருசமாக நங்கநல்லூர் ஏரியாவில் தான் இருக்கின்றோம் நம்ம அரசியல்வாதிகள் அவர்களை பற்றி பேசுகின்ற அளவிற்கு மோசமானவர்களோ அல்லது வேறுமாதிரியோ கிடையாது..

    • @periasamisami2444
      @periasamisami2444 Год назад +35

      I too agree my neighbour is a Iyer only when my Amma died due to covid last year none of my relations came to help me due to fear
      I was also affected that time but my pakkathu veetu mami gave me food and coffee without any hesitation.i will never ever forget that in my life time .. ofcourse i had some bad experiences from some people..But good and bad is always there in all communities..we can't simply blame them just bcos they r Brahmins

    • @arunven1111
      @arunven1111 Год назад +43

      Only politicians and medias are spreading wrong rumours on Brahmins. This is not acceptable at any cost 😕 Worst TN government 😤

    • @chithrag9929
      @chithrag9929 Год назад +4

      ,🙏🙏

    • @pichaikangamani9248
      @pichaikangamani9248 Год назад

      @@tcsruban1478 nilavaamalara

  • @slakshminarasimhan5916
    @slakshminarasimhan5916 Год назад +3

    Congratulations to sri ramajayam mess & caterers

  • @Life000Inf
    @Life000Inf Год назад +11

    Namaskaram. I noticed u offering the prepared food to Bhagwan 🙏🏻I don't know if they do it in other places....that shows your dedication...great service..🙏🏻🙏🏻😊

  • @pradheeprk5507
    @pradheeprk5507 Год назад +7

    எங்கள் வீட்டின் பின்னால் தான் இருக்கு, இந்த உணவகம் நங்கநல்லூர் பகுதியில் பெரிய ஹிட். ஒரே காரணம் பாரம்பரிய உணவை அதன் சுவை மாறாமல் தருவதே...
    Chinese ஐட்டம் களை இந்த உணவகம் தவிர்க்க வேண்டும், காரணம் பாரம்பரிய உணவை ருசிக்க இருக்கும் ஒரு சில உணவகங்களில் இதுவும் ஒன்று
    Chinise ஐட்டம் கிடைக்கும் உணவகங்கள் பிள்ளையார் கோவில் போல் தெருவுக்கு தெரு உள்ளது

  • @ChandrasekaranSubramaniam
    @ChandrasekaranSubramaniam Год назад +3

    I had tasted in this Tiffin centre really tasty and super good.

  • @SuperSuman777
    @SuperSuman777 Год назад +1

    Wow Delicious and Yummy Clean and Hygiene tasty food Hats-Off and Congratulations!❤️💐👌🏿👍🏿👏🏿💐👌🏿👍🏿👏🏿💐👌🏿👍🏿👏🏿💐👌🏿👍🏿👏🏿💐👌🏿👍🏿👏🏿💐👌🏿👍🏿👏🏿💐👌🏿👍🏿👏🏿💐👌🏿👍🏿👏🏿💐👌🏿👍🏿👏🏿💐👌🏿👍🏿👏🏿💐👌🏿👍🏿👏🏿💐💐👌🏿👍🏿💐👌🏿👍🏿💐👌🏿👍🏿🙏🏿🙏🏿🙏🏿

  • @vamanraonagarajan7937
    @vamanraonagarajan7937 Год назад +4

    வாழ்க வளமுடன். உங்கள் சேவைக்கு ஆண்டவன் அனுகிரகம் உண்டு. உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோர். வாழ்க

  • @rahamadullan8411
    @rahamadullan8411 Год назад +14

    I love all those Brahmin style foods.
    Cant compare their sambar with any others type sambar.s.

    • @TheSriGudi
      @TheSriGudi Год назад +3

      nice to see this comment. Different communities have different specialities and hopefully food will unite people !

  • @msrprojectspvtltd7591
    @msrprojectspvtltd7591 Год назад +1

    Your commitment is your success. Continue it up.

  • @kiranvaidya6610
    @kiranvaidya6610 11 месяцев назад +3

    So beautiful, keep it up

  • @brameshavadhani1720
    @brameshavadhani1720 Год назад +3

    Lovely review of sriramajam hotel way to go

  • @user-bj2vv3xs3i
    @user-bj2vv3xs3i Год назад +1

    ❤️❤️❤️❤️❤️✒️✒️🤝🤝🤝🤝 வாழ்த்துக்கள் தாங்கள் உணவகம் மென் மேலும் சிறக்கட்டும் ❤️❤️❤️

  • @Vijayakumar-hp9ps
    @Vijayakumar-hp9ps Год назад +3

    Very clean place.i like it

  • @muthukumarank3926
    @muthukumarank3926 Год назад +2

    From the video came to see the usage of banned plastic covers and carry bags !! Food safety department should take care !!

  • @vsmanitnv4997
    @vsmanitnv4997 Год назад +1

    Enthamathiri veg hotels niraya popular sir ♥ 👌 👍 😎 🙏 ❤ ♥ 👌 👍 😎 🙏

  • @rajeswaranswaminathan4218
    @rajeswaranswaminathan4218 Год назад +1

    Wow ethu oru varaprasadham ellorukum

  • @sunderiyer7484
    @sunderiyer7484 Год назад +1

    Yes we live in Mumbai for 75 years . Misses authentic taste . Unfortunately we moved to usa Dallas . U can open Chennai Restt more demand more Indians living there .

  • @viswanathasrinivasan1626
    @viswanathasrinivasan1626 Год назад +1

    Very tempting...next in Chennai i am there...

  • @truth3339
    @truth3339 Год назад +4

    சென்னை வரும் போது நிச்சயம் உங்கள் உணவகத்திற்கு வருவேன்.நன்றி

  • @rameshkrishnaswamy4101
    @rameshkrishnaswamy4101 Год назад +2

    Superb tasted so many times in this mess

  • @muralithasanmoorthy3832
    @muralithasanmoorthy3832 Год назад +8

    சொர்க்கம் 👍👌🙏

  • @laughoutloud9870
    @laughoutloud9870 Год назад +1

    I ate earlier here kadapa podi dosa andhra style ,taste was good ❤❤

  • @subramanianchenniappan4059
    @subramanianchenniappan4059 Год назад +1

    wow . poori 😋😋😋. thanks 🙏🙏🙏

  • @MadhuMitha-ef5lr
    @MadhuMitha-ef5lr Год назад +1

    Pl everyday oru recipe video podavum pl and mama kita sollavum.expecting Karthik sir.

  • @jithendrasatvija4888
    @jithendrasatvija4888 Год назад +2

    I saw this video. I feel like to eat food in your mess and seems very homely. One suggestion Pls use foil and not use plastic cover for packing sambar (heat items)

  • @anramakrishnan2186
    @anramakrishnan2186 Год назад +3

    Brahmin hotel means it is well
    Known that it is always good in taste and in other aspects. I would like to come and take food in Sri Ramajayam hotel in
    Nangalallur
    Thanks
    ANR

  • @rajaneeshp1781
    @rajaneeshp1781 Год назад +1

    Excellent hotel I like owners attitude keep it up do some different items

  • @SelvamSelvam-zf9iy
    @SelvamSelvam-zf9iy Год назад +1

    ஹோட்டல் அய்யா்...🍱🍝🍜🍛🍲👌

  • @tamilosaionair2738
    @tamilosaionair2738 Год назад +3

    வாழ்த்துகள் 💐
    பொங்கலை எடுக்கும் கரண்டியில் ஒட்டாமல் இருப்பதற்குகூட பிளாஸ்டிக் கவர். கவனமாகத் தவிர்த்துவிடுங்கள். பிளாஸ்டிக் கவர்களை சூடான உணவுடன் சேரவிடாதீர்கள்.

  • @kamalkannakrishnan6814
    @kamalkannakrishnan6814 Год назад +8

    எதைச் செய்தாலும் நல்ல தரம் உள்ள எண்ணெய் வாங்கி பயன்படுத்தவும். தயவு செய்து பாக்கெட் அடைக்கப்பட்டுள்ள சன் பிளவர், பாமாயிலை தவிர்க்கவும்

  • @rajanaravamudhan1957
    @rajanaravamudhan1957 Год назад +2

    All the best for future service

  • @r.muralibhagavather8113
    @r.muralibhagavather8113 Год назад +1

    All the best every success

  • @vijaymaestro2
    @vijaymaestro2 Год назад +12

    Sir really superb to see your healthy and hygienic food preparation, but one thing i want to suggest you ... please avoid plastic

  • @balakrishnank.s9210
    @balakrishnank.s9210 3 месяца назад

    ❤❤❤வாழ்த்துக்கள்❤❤❤

  • @balasubramaniann3632
    @balasubramaniann3632 Год назад +2

    Good service, for the public, affordable. Wishing the best
    . 👑

  • @sridharanvenkatraghavan9642
    @sridharanvenkatraghavan9642 Год назад +1

    Good. Pleasant to hear.

  • @ramachandraniyer3540
    @ramachandraniyer3540 Год назад +1

    SUPER ANNA BEST MESS

  • @vsmanitnv4997
    @vsmanitnv4997 Год назад +2

    FIVE 🌟 🤩 ⭐ 🌠 💫 ✡ 🌟 STAR SUPER SIR MIKKA NANDRI

  • @srsharma6617
    @srsharma6617 Месяц назад

    Pakkum bothe nakku oorudhe ! Nan Coimbatore la irukken . Chennai ku vandhal kandippaga vanthu sapiddidarean -- aha, parkkavave super irukke !

  • @user-iq6nc4ji3p
    @user-iq6nc4ji3p Год назад +10

    உணவைப் பற்றி கடைநடத்துவர் கூறும் போதே புரிகிறது...எவ்வளவு ருசியான,தரமான உணவு பதார்த்தம் என்று...❤️🌹

    • @gurunathanr1652
      @gurunathanr1652 Год назад +1

      Thank you so much

    • @user-iq6nc4ji3p
      @user-iq6nc4ji3p Год назад

      @@gurunathanr1652 நன்றி மகிழ்ச்சி 🌹

    • @nesanthanjai90
      @nesanthanjai90 Год назад

      திருமறைக்காடர்

    • @hispremhers
      @hispremhers Год назад +1

      I think he is not tasting his food. we had realy bad experience. I also went after seeing the video

    • @Nobody-xt6gg
      @Nobody-xt6gg Год назад

      மாம்பலம் தோசை மாமா கடையில் செட் தோசை...வடகறி உண்டு

  • @gpparama
    @gpparama Год назад +4

    பார்க்கும் போதே நாக்கு ஊறுது, கண்டிப்பா சாப்பிட போறேன்

  • @nalliahsripathy3282
    @nalliahsripathy3282 Год назад +3

    Chennai ponaal,, Nichayam Angu povan. Sri from UK 🇬🇧 ❤

  • @johnwesley2090
    @johnwesley2090 Год назад +1

    sema title. nan mathi padichu asanthupoiten நொந்து போன மாமா நாக்குக்கு உயிர் தரும் ஐயர் கடை

  • @balasubramanianthiagarajan5210
    @balasubramanianthiagarajan5210 Год назад +1

    Thank you it is in Nanganallur

  • @d.mahesh9282
    @d.mahesh9282 Год назад +1

    Wow super

  • @manimegalaiharikrishnan4121
    @manimegalaiharikrishnan4121 Год назад +4

    எங்கள் பகுதியில் இப்படி ஒரு உணவகம் அமையாதது வருத்தமே. வாழ்க வளமுடன்

  • @gayathrisatta7125
    @gayathrisatta7125 Год назад +1

    Please mama romba nantra irruku plz matain matra vandam

  • @narayananrangachari9046
    @narayananrangachari9046 Год назад +23

    Looks very nice. Definitely will make a visit to personally enjoy the dishes. While watching the video some thing caught my eyes and I want to point it out in the best interest of everyone. The packing of hot Sambar and other side dishes in plastic covers maybe discontinued as it is hazardous for health. You can use tinfoil covers instead. Just a suggestion. I will definitely visit this place soon. Thanks

    • @gurunathanr1652
      @gurunathanr1652 Год назад +6

      As per your suggestion we are taking steps

    • @SamA-jw1pb
      @SamA-jw1pb Год назад +1

      Funny you should mention that - that was the first thing I noticed too

    • @vaidhegirajesh5467
      @vaidhegirajesh5467 Год назад +1

      Exactly

  • @Nitinchannel428
    @Nitinchannel428 Год назад +1

    Wow super 🤤🤤🤤

  • @krishnasamyk9526
    @krishnasamyk9526 Год назад +1

    வாழ்க வளமுடன்

  • @Phee.Mhuu.Khaaaaa
    @Phee.Mhuu.Khaaaaa 4 месяца назад

    மாடித்தோட்டம் மற்றும் வீட்டு சமையல் உணவு சிறந்தது.

  • @chellammalrajaram6344
    @chellammalrajaram6344 Год назад +1

    Sir arumai neanga chenni la open pannina nalla irrukkum

  • @narasimhan409
    @narasimhan409 Год назад +3

    Sambar idli too good

  • @thiminitubers5026
    @thiminitubers5026 Год назад +2

    Wow super & tasty 👍🏼

  • @104979112g
    @104979112g 4 месяца назад +3

    This shop has been closed. Some one purchased the same hotel and changed the name as Mandir Cafe. Good service

  • @lataramadas3076
    @lataramadas3076 Год назад +2

    It is wonderful to see such a committed place.. A humble suggestion.. Can you please replace polythene bags with foil envelopes?

    • @gurunathanr1652
      @gurunathanr1652 Год назад +1

      We have replaced the plastics to sliver foil covers .. as per your suggestion. Keep supporting us
      Please bring containers for food and side dishes, it will be much appreciated.

    • @TheSriGudi
      @TheSriGudi Год назад +1

      @@gurunathanr1652 I was going to comment on this. Glad to note it has been taken care of. Please encourage everyone to bring their containers. may be you can sell the right sized stainless steel containers. I am sure a nearby store will co-operate with you. You can also make some margin for the storage and services

  • @ravivaradachari6482
    @ravivaradachari6482 Год назад +3

    Branch @kknagar inaugurated .First to start. Excellent Kesari , Pongal & Vadai.
    Superb strong coffee. Home made taste.
    Excellent in total. Wrlcome

  • @babuk5517
    @babuk5517 Год назад +1

    Congratulations

  • @padmamohan824
    @padmamohan824 Год назад +1

    You can ask regular customers to bring vessels to take hot sambhar and other side dishes
    You can use foil cups to pack sir

    • @aswin.r.j
      @aswin.r.j Год назад

      FOIL CUPS ALSO REACTS NOWDAYS.. THEY ALSO HAVE SMALL LAYER PLASTIC COATING...

  • @anbupillai9817
    @anbupillai9817 Месяц назад

    Before starting in Nanganallur, he was running a hotel in a house in Adambakkam. He has closed this hotel and also closed mess n hotel in Nanganallur.

  • @sundarraju8846
    @sundarraju8846 Год назад +1

    Super ❤

  • @raghuram1580
    @raghuram1580 Год назад +1

    Excellent

  • @palanivelupalani427
    @palanivelupalani427 Год назад +1

    Super sir

  • @parvathiseshadri9094
    @parvathiseshadri9094 Год назад +1

    Om sri sai ram 🕉️🙏❤️

  • @rameshshankar1010
    @rameshshankar1010 Год назад

    Iyers are mostly disciplined & honest in their job besides being religious, நான் ஒரு முறை சாப்பிட்டு இருக்கிறேன் ,வீடு மாதிரி டெஸ்ட் .

  • @ganeshgajapathy7193
    @ganeshgajapathy7193 Год назад +1

    Super 👌 👍

  • @mnandhini6883
    @mnandhini6883 4 месяца назад

    I went today 22march 2024, this mess name was changed to The Mandhir cafe. Quality of food and taste remains same. Homely food really felt like eating in home.

  • @seshadrisrinath
    @seshadrisrinath Год назад +2

    Ramesh of Gannambika was my friend and neighbor across the street. Him and his brother Vittal and I think older brother Hari were all my friends and cricket, bambaram, goli mates etc.

    • @ramamurthyvenkatraman5800
      @ramamurthyvenkatraman5800 3 дня назад

      நீங்கள் ஒரு பிராமணர் என்றால் முதலில் இங்கிலீஷ் நன்கு கற்றுக்கொள்ளவும். பிராமணர்களுக்கு மூளை ஒன்றுதான் சொத்து.

  • @ramyav4150
    @ramyav4150 Год назад +1

    Gud..ll try

  • @slidesfactoryvenkat
    @slidesfactoryvenkat 5 месяцев назад

    இந்த உணவகத்தில் நான் சாப்பிட்டு இருக்கிறேன், சுவை அந்த அளவிற்கு நீங்கள் சொல்வது போல் எல்லாம் காது இருக்காது. போகிற போக்கில் நாம் சர்வ சாதாரணமாக பார்க்கும் உணவகங்களில் இதுவும் ஒன்றுதான் எனத் தோன்றும் உணவகம்.

  • @fearlesswarrior0769
    @fearlesswarrior0769 Год назад +3

    Bro ithu mari mylapore kabalieshwar temple pakathula mami mess onnu iruku sema taste food

  • @suchithrakr8645
    @suchithrakr8645 Год назад +1

    Excellent food

  • @vijayiyer9045
    @vijayiyer9045 Год назад

    I am in this area for 20 years. Will try it now.

  • @thuvakman
    @thuvakman Год назад

    Watching from America: Can’t wait to visit here…..

  • @subuiyer5120
    @subuiyer5120 Год назад +1

    Very nice