2023ல் இப்படியும் ஒரு பாரம்பரிய அசைவ உணவகம் | Darbar | MSF
HTML-код
- Опубликовано: 27 дек 2024
- Darbar reataurant
#149, Alsa Mall
Montieth Road, Egmore,
Chennai - 600 008
contact: 044 - 4310 2010
goo.gl/maps/Uy...
------------------------------------------------------------
Support & Subscribe to our MSF Shorts channel: tinyurl.com/yd...
-----------------------------------
To contact Madras Street food
widescreencreations@gmail.com
WhatsApp: 8838313031 (no calls only whats app)
Darbar reataurant
#149, Alsa Mall
Montieth Road, Egmore,
Chennai - 600 008
contact: 044 - 4310 2010
goo.gl/maps/Uyxyw9hzyPCDc6gf6
@roastify done bro
Sorry to ask ... Who s sivaram sir?? Wat he s doing
please add menu carrd also
@@haajeeydj he is famous siddha Dr
@Roastify thank u
எவ்வளவு உயர்ந்த சிந்தனையும்_ பண்பும் இருந்தால், இப்படிப்பட்ட ஒரு உணவகத்தை ஆரம்பித்திருப்பார்கள்? வாழ்க 🙏 வளர்க.
சிறப்பான பாரம்பரிய உணவகம்.
அதேநேரம் தமிழர்களின் பண்பாட்டு மேளத்தை தவிர்த்து 11:21 சம்பந்தமில்லாத இந்த வாத்தியத்தை எதற்காக இந்த சமூகம் உட்புகுத்துகிறார்களோ தெரியவில்லை.
உணவே மருந்து/ஆனால் இயற்க்கை உணவகங்கள் தன் உணவு விலையை இன்றைய மக்கள் ஆர்கானிக் உணவு குறித்த விழிப்புணர்வை பயன்படுத்தி வானளாவ உயர்த்தி லாபம் பார்க்கும் நிலை உள்ளதை இங்கு வருத்தமுடன் கூறித்தான் ஆக வேண்டும் ??
👍 ஆமாம் பண்பாளரே ...
UNMAIYIL " ORGANIC UNAVU/ IYARKKAI UNAVU YENBADHELLAM " PERIYA CHEAT/420/DUBAKKUR"......IDHU YEDHUVUM ILLAADHA IDANGALLIL MANITHARGALL MIGA MIGA HEALTHY AGAVUM AZHAGAGAVUM IRUKKIRAALL.......INDHA SURANDAL/EXPLOITATION IL IRUNDHU VELLIYIL VAARUNGALL PLEASE..
. INDHA SIVARAMAN ORU DUBAKKUR..... DOCTOR YENDRU SOLLI KONDU THIRIVAAN.... Avanidam DOCTOR REGISTRATION CERTIFICATE KAELLUNGALL....
Yes
Msf 😍😍சிவராமன் Sir 😍😍
குடிப்பதற்கு சுடுதண்ணீர் கொடுத்தால் சாப்பிட்ட உணவு செரிமான சக்தியை கூட்டும் பிரியாணி சாப்பிட்ட பின் சுடுதண்ணீர் குடிப்பது நல்லது
இப்போது தெரிந்தவர்கள் தான் சுடு தண்ணீர் குடிப்பது மற்றவர்கள் 85 சதவீதம் குளிர் பானங்கள் குடித்து உடம்பையும் நாசப்படுத்திக்கொள்கின்றனர்
Coke dhan kudikanum 😳
டவுசர் ஐயா அருமையான மனிதர்
இந்த ஹோட்டல் வெற்றி பெற்றால் நம் ஆயுள் கூடும்
Unaku AMount varum nu sollu
@@shivan1829 எனக்கா எனக்கு ஏன்டா வரப்போது பணம் டே லூசு
Plastic water bottle thanii kudichu saganum😂
Good vendure by the team. Special thanks to the artists. Again a different video from MSF. waiting for next positive video. 👍😀😀😀😀🙋♂️
Good way to bring traditional way of cooking procedures. Hope cleanliness is also maintained.
Sir. Thank you very much. Our Best Wishes For Your Success .
பழமையும், புதுமையும் உள்ள உணவகம்.
MSF fans like poduga
Super consept, All the best and success.
எல்லாம் சரிதான் ஆனால் மண்டைல உள்ள கொண்டையை மறந்துட்டீங்களே அதுதாங்க அலுமினிய பாத்திரத்தில் சமைத்தால் விஷம்
09:45 புரோட்டா ₹30 விலை குறைவு 😂
எங்க ஊரில் ₹10 க்கு நல்ல புரோட்டா கிடைக்கிறது 👌
I feel you make the best content as far as very authentic food available for all sectors of the Society in and around Chennai. I used to be a regular visitor to Chennai during my younger days and greatly enjoyed the food. now missing it since i am in Bangalore now. Greatly appreciate all your vlogs. Many Thanks. SR
Msf thambi super .super explendation.
Super aa irukku video
Soopera eruku 😮😍
Super sivaraman sir
Really great initiative, good content bro.. thank you for sharing this information ❤️❤️
Tq MSF..for the review
Sivaraman iyya ninga solvathu OK ana how many hotel's present here's eppdi theduvadhu?
பழமை பழமை தான்
இது பழமையும் புதுமையும் கலந்த கலவையாக எந்திரங்கள் செயல்படுகிறது
Super keep going 👍👌👌
Gud work
Vera level msf
GREAT ♥️♥️♥️♥️♥️💐💐💐💐💐👍👍👍👍👍🙏🙏🙏🙏🙏
Hats of to u sir jii
to find traditional restaurant or kitchen or hotel and I would like to convey my namaste to owner and staff of the kitchen for trying to providing a health food or the best
வாழ்த்துக்கள் ....🌹💐💐💐
Great info, but the displayed phone is not working, FYI tried multiple times
இடையிடையே தண்ணீர் பாட்டில் தெரிகிறது.. இதை தவிர்த்தால் இன்னும் அருமை..
Arumai nanbare
நன்றி சகோ. நன்றி டாக்டர் சார் 🙏👌👌👌👌😂🔥
Super. We wish them all success
Super sir 👌👌
Nice, if they add a menu, it will help everyone's
Super . congratulations Girish mon...
Super move to save traditional food preparation for healthy lifestyle
Trouserr Thatha Yeahhhhh He rocks
Excellent fantastic
வந்தால் சாப்பிடணும்....
Brother konjam menu and prices mention pannunga pls..
Once they shared their final menu , we will update in description bro
Where they bought those machines
Kindly share menu sir
Sirappu Nanba
MSF❤
Super sir
Congratulations sir
யப்பா , வேற level
Good found
இந்த மாதிரி திருச்சியில் ஒரு கடை உள்ளது
என்ன கடை, எந்த இடத்தில் உள்ளது
Sellammal Manpaanai unavagam
@@madrasstreetfood நன்றி, அவர்கள் சுத்த சைவம் அதோடு அங்கு சற்று விலை அதிகமாக இருக்கும் ஒரு முழு விருந்து ( 36 வகை ) ₹250 ரூபாய் ( இப்பொழுது என்ன விலை என தெரியவில்லை).
மிக முக்கியமான விலை பட்டியல் எங்கே..
யு டியுப்பர்ஸ் விலை பட்டியலையும் சேர்த்து காண்பிக்க வேண்டும்..
I will try 😋
நல்ல முயற்சி, மாசலாகளை பாரம்பரிய முறையில் சமைக்கும் இவர்கள் கோழி இறைச்சி கு பிராய்லர் கோழி பயன்படுத்தாமல் இருந்தால் மேலும் சிறப்பாக இருக்கும்.
கேரள ஜன்டமேளத்தை தவிர்த்து இருக்கலாம்..
Super 🙂🙌
mynew subscriber
N number of likes
Oh trouser tata restaurant still around? I'm from Singapore, could anyone tell me please I'm visiting India next month.
Good initiative one request pl avoid pet bottle water instead of that can give boiled Jeeraha water
Namma Chennai il good hotel.
இன்னொரு உயிரை துடிக்கத்துடிக்கக் கொன்று அதன் உடம்பை, மரபு முறை என்று சொல்லி சமைத்து விற்று பணம் சம்பாதிக்க இவ்வளவு ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம் தேவைப்படுவது வேதனை தான்..
😂😂😂😂
Tamilar parambaraiyonu sollitu Aprom yen kerala melan vachaanga? Ithula tamilar kalukunu thani culture illaya?
Only food matum than tamilar sonna arama?
Avunga nalla food kudukuranga. Good. Appreciated. But ithula tamil sentimenta business tacticsa use pannuranga.
Yes Brother what you are saying is true but now they using dravida model what to do..thalai yeluthu
தமிழ் பெயரை சொல்லி பல ஆயிரம் கோடிகள் சம்பாரிகிரர்கள் 7 தலைமுறைக்கு சொத்து சேர்த்து வைக்கிறார்கள், இவர்கள் ஒரு உணவகம் மட்டும் தான் திறந்து இருக்கிறார்கள் போகட்டும் விடுங்கள்.
கேரள மேளம் வைத்தாலும் நம் பாரம்பரிய தெரு கூத்து, பொய்க்கால் குதிரை கலைஞர்களையும் அழைத்துள்ளர்கள் அது வரை மகிழ்ச்சி அடைகிறேன்.
Starting conscious ah iruka mari epumae correct ah intha hotel nadantha ok than
Basmati rice??
After all these said, the water is still served in plastic bottle??😮😮
No other way bro
சிவராமன் சார் உங்கள் நீங்கள் தொடங்கி வைத்ததாக சொல்லும் அண்ணா நகரில் உள்ள ஒரு உணவகத்தில்சாப்பாடு கொஞ்சமும் சரியில்லைநீங்களும் விளம்பரத்திற்காக வியாபார தந்திரம் செய்கிறீர்களா
Food for rich ,to grow rich in the name of organic and traditional .......
Spr..
Ok ok too much Gyan,on food, anyways all the best let's taste to experience 😀❤️
Nalla business
Biryani mind relaxing food
Price ?
🙏🏽❤️❤️❤️❤️❤️❤️🙏🏽
ATHULAM IRUKATTUM ... FIRST MENU CARDA PODUNGAPPA
Menu rates 👌
❤️❤️❤️
Basmati Arisi Briyani Tamilnadu Parambariyama????😂😂😂
Yaruda neenga, Promotion kaga edhachum urutikitu 😂
Plastic Water Bottle 🙁
அருமை
ஸ்பெஷல் தால்சா sunday மட்டுமே
மட்டன் பிரியாணி எவ்வளவு ?
Briyani nam tamilnadu unavaaa
தால்சா பார்சல் கிடைக்கும்
Yellam ok doctor pinnadi nikradhu mattum second key movie vara hero dhana
Tamilnattil why they used yaanai verattura Sandi melam ???
🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥😳👌👌👌👌👌🤤🤤🤤🤤🤤🤤🤤
எல்லாம் சரி பிராய்லர் கோழி & முட்டை உபயோகப்படுத்துவது சரியா. நீங்கள் சரியான 100% வியாபாரி.
Veru entha kozhi use pannanumAthane kiikathu Neengal sollu gal Enge athu kidaikkum endru
Anarkali vanguvargargal
பழைய ஆச்சி ஹோட்டல்
Pot Tumbler kudulam Plastic water bottle bathila ,paarambariyam solringa😴
Plastic water bottleல கோட்டை விட்டுட்டீங்களே!
First impression is the best impression. But for us it was bad experience. We asked what's the unique dish in Darbar hotel but he didn't even know there unique dish and in poster in the hotel we saw towser kadai when we asked about it the service people was not aware about it. Food also not good. We ordered chicken lolipop and chicken biryani. Chicken lolipop was toooooo salty can even eat a single bite. Next chicken biryani it was afternoon prepared one they reheated and gave us. Totally waste
பாரம்பரிய உணவக திறப்புக்கு செண்டா மேளம் எதுக்கு. தவில் நாதஸ்வரம் ஏன் தவிர்க்கப்பட்டது
ellam seri but rate evlo 😂
Ivar over vaie. all on all alagu raja
Pattai, lavangam ellam north india vaasa jaamangal....ellamae unga Tamil unnavu nu poi solladheenga...ellathlayum Tamil food best yellam ille
Ellam Ok kada pearu ethuku Tharbar.
Aahziga thamizla vetchii erukalam..
Mineral water wast