எனக்கு இந்த hotel கடந்த 6 வருடங்களாக தெரியும், மிக சிறந்த உணவகம், எந்த விதமான கலப்படம் இல்லாத உணவகம், இதன் நிர்வாகி சரவணன் நல்ல இதயம் கொண்டவர், இலாபம் நோக்கம் மட்டுமன்றி மனிதனின் உணர்வை புரிந்து உணவை கொடுக்கும் உன்னத மனிதர், உணவின் சுவை சமைக்கும் உள்ளத்தில் இருந்து வருவது, இவர் உணவகம் இதற்கு சிறந்த உதாரணம்
உங்கள் சேனலை பார்த்து விட்டு தூங்கினால் தான் அன்றைக்கு நாள் முழு பூர்த்தி அடையும் சார் எனக்கு 😀. MSF சேனலில் எண்ணற்ற விஷயங்கள் இருக்கு. வாழ்த்துக்கள் சார் 👍🏾👌
Aathmarthamana padivu,owner is a person of humility and his family members are very helpful and awesome,he isn't running a hotel he is doing a service to All,stay blessed all concerned 💐
Best wishes to the entrepreneur. Totally different idea in food business. God bless the entrepreneur family. Best wishes to MSF and waiting for next positive video. 👏👏👏👏😃😃👍👍🙋♂️
Hotel Periyathachur +91 98401 95210
ஹோட்டல் பெரியதச்சூர்
4/108, S.kolathur main road,
Viduthalai nagar,Kovilambakkam,
Chennai 600129
goo.gl/maps/GgBhL8gVudCStk9p6
எனக்கு இந்த hotel கடந்த 6 வருடங்களாக தெரியும், மிக சிறந்த உணவகம், எந்த விதமான கலப்படம் இல்லாத உணவகம், இதன் நிர்வாகி சரவணன் நல்ல இதயம் கொண்டவர், இலாபம் நோக்கம் மட்டுமன்றி மனிதனின் உணர்வை புரிந்து உணவை கொடுக்கும் உன்னத மனிதர், உணவின் சுவை சமைக்கும் உள்ளத்தில் இருந்து வருவது, இவர் உணவகம் இதற்கு சிறந்த உதாரணம்
🙏🙏Thank you brother
This village is my village.... Periyathachur
Villupuram district... So I am proud to be
அடுத்தவர் பசியை போக்குவது பெரிய பாக்கியம் அது உங்களுக்கு கிடைத்திருக்கிறது அர்பனிப்போடு செய்வதை பார்க்கும் போது மகிழ்ச்சி வாழ்க வளர்க மென்மேலும்
சும்மா கொடுப்பதை போல பில்டப் பண்ணாதீங்க
@@Rkk107 பணத்திற்காகவே செய்தாலும் எல்லோராலும் செய்ய முடியாது சகோதரா
வாழ்த்துக்கள்
Nice video
பெரிய தச்சூரில் ( விக்கிரவாண்டி) இந்த உணவகம் இருக்கிறதா??
பெயர்?
Chennai
Super congratulations
God bless this People
One of highly focused and hard working person I have met and admire in last decade ..I am a customer since almost 9+ year's
🙏Thank you anna
உங்கள் சேனலை பார்த்து விட்டு தூங்கினால் தான் அன்றைக்கு நாள் முழு பூர்த்தி அடையும் சார் எனக்கு 😀. MSF சேனலில் எண்ணற்ற விஷயங்கள் இருக்கு. வாழ்த்துக்கள் சார் 👍🏾👌
❤ நன்றி சார் ❤
தங்கள் நல்ல மனதிற்கு எல்லாம் வல்ல இறைவன் சிவபெருமான் அருள்புரியட்டும்.....
வாழ்க வளமுடன்
Nandri sir
Thank you very nice I like it
Owner எவ்வளவு அக்கறையா பேசராரு,மென்மேலும் வளர வாழ்த்துக்கள், வந்தாரை வாழவைக்கும் சென்னை,always rock MSF
Arumai Sir. Pesum vaarthaikalil unmai. Yethartham. Super Sir.
Good Taste. 💯
MSf thanithuvam...👍
மிக அருமை...உங்கள் சேவை தொடரட்டும்...
👌🌹
Sri great food. 👍🏼. I love ❤️ 😍
Very near to my house.. Will try very soon..
Nalla manidhar 😊 Neeraivana pathivu! Hats off msf ❤
Very nice food lovely periyathachur hotel very nice sharing food enjoy with all peoples
Thank you brother
எங்கே பார்த்தாலும் பிரியாணி என்பது நிதர்சனமான உண்மை....
சாப்பாடு வரவேற்க தக்க ஒன்று.... வாழ்த்துக்கள் சார்
I feel like coming there and have my non veg meal. Salaiva is pouring from my mouth. Very neat and attractive serving.
Same 😊😋
நா பெரியதச்சூர் தான் பெருமாள் கோவில் தெரு
சாப்பாடு மனசு சம்பந்தப்பட்ட விஷயம் நல்ல சாப்பாட்டுக்கு விலை பெரிதல்ல
Super... Nice... 👌💐👏👏👏👍🏼🙏thank you MSF 💐💐💐💐💐
Thanks thambi msf .use full news
Aathmarthamana padivu,owner is a person of humility and his family members are very helpful and awesome,he isn't running a hotel he is doing a service to All,stay blessed all concerned 💐
Super brother
Super brother.TQ
My best favor unga channel bro
Happy to seeing you our village name as a hotel name ❤️ Congratulations peripa 💖 Perima 💖Anna🎉
Great Sir
சிறப்பு
I tried to vist the hotal but antha place lah antha hotal illatha mare iruku
Very nice 👍👍👍
Great post very very nice post
Best wishes to the entrepreneur. Totally different idea in food business. God bless the entrepreneur family. Best wishes to MSF and waiting for next positive video. 👏👏👏👏😃😃👍👍🙋♂️
Anna thiruvottiyur la home food delivery eruntha sollunga
Sorry sir in future will try
Correct ah சொன்னார்.ஒரே பிரியாணி மயம்.எப்பயும் போல Msf😍😍
இந்த பெரியதச்சுர் விக்கிரவாண்டி அருகில் லா
S sir you are right
Super 👌🏼 👍
பசிய கிளப்பிட்டிங்க ...👍👍👍👏👏
Support small eateries like this
தால்சா பார்சல் கிடைக்கும்
👌👍
MSF❤
100
MSF fans like poduga