பொக்கிசமாக நெஞ்சில் புதைந்த நினைவுகள் எல்லாம் ஞாபகம் வருதே... பாட்டிக்காக நீங்கள் செய்யும் இந்த சேவை நல்லபடியாக வளர என்னுடைய வாழ்த்துக்கள் நானும் இதே போல சேவையை செய்ய வேண்டும் என்று ஆசைப்படுகிறேன்
நல்ல சாப்பாடு கொடுக்க வேண்டும் என்ற எண்ணம் மட்டும் போதாது.... அதற்கு தேவையான மிகவும் முக்கியமான விஷயம் பணம்... அதை சமாளித்து சேவை செய்யும் தம்பிக்கு மற்றும் அவரின் குழுவினர் அனைவரையும் வணங்கி வாழ்த்துகிறேன்.... கடவுளின் அருள் பரிபூரணமாக கிடைக்க வேண்டுகிறோம்.... MSFக்கு நன்றி மற்றும் ஒரு பெரிய 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
இந்த வாழ்க்கையை இறைவன் கொடுத்துள்ளான் . மிகச்சிறப்பாக மற்றவரின் பசியைப் போக்கி வருகிறீர்கள். மிக்க மகிழ்ச்சி. நீங்களும் கடவுள் தான். மகாகவி பாரதி வாழ்க வாழ்க. நீங்கள் எல்லா வளமும் பெறுவீர்கள். உங்கள் எதிர்காலம் மிக சிறப்பாக அமையும். மிக்க மகிழ்ச்சி உங்களுக்கு. நன்றி msfக்கு. இப்படிக்கு தென்காசி மாவட்டம் மகாகவி பாரதியார் மனைவி செல்லம்மாள் பிறந்த ஊரான கடையத்திலிருந்து மாரியப்பன்.
வாழ்க வளமுடன் சிர அஸ்வந்த். எல்லாம் வல்ல ஈசனின் திருவருளால் இனிய மனைவியும் அமைந்து வாழ்வாங்கு வாழ வேண்டும்.மற்ற பணிக்குச் சென்றாலும் இந்த நல்ல காரியத்தைத் தொடர்ந்து செய்யுங்கள். உங்கள் தலைமுறை நன்றாக விளங்கும்.
இதயம் கனிந்த பராட்டுக்கள். உயர்ந்த உள்ளம். சீரிய பண்பு. இளம் வயதிலேயே மிகச் சிறந்த மக்கள் சேவை. உங்கள் தொண்டு ஒரு புது சரித்திரம் படைக்கும். இறைவன் அருள் என்றும் துணை நிற்கும். பாட்டி பங்கஜம் என்றும் வாழ்கிறார்கள். வாழ்க வளமுடன் ... வாழ்க பல்லாண்டு ...
தம்பி உங்களை பார்க்க பெருமையாக இருக்கிறது இவ்வளவு சிறிய வயதில் எவ்வளவு பெரிய மனது வாழ்த்துக்கள் தம்பி உங்களுக்கு சாய் அப்பா என்றென்றும் துணையாக இருப்பார் வாழ்த்துக்கள் ஆயிரம் வாழ்க வளமுடன்
அருமை மகனே நீ இந்த சேவை மனப்பான்மையுடன் செய்யும் இந்த தொழில் மென்மேலும் வளர்ந்து நீயும் தீர்காயுசுடன் இன்னும் பற்பல சே வைகள் செய்ய ஆண்டவன் அருள் புரியவேண்டும் என்று இறைவனை வேண்டி வாழ்த்துகிறேன்
you are an amazing human pa !!! i am really proud of you pa!! your grandmother Pankjam Amma is still living in this world through your vision and passion
உணவே மருந்து! பசித்த ஒருவருக்கு, நல்ல தரமான, குறைந்த விலையில் வழங்கும் சேவையை விட உலகில் வேறேதும் பெரியது இல்லை. அருமை, தம்பி! இன்னும் நிறைய கிளைகள் சென்னை முழுவதும் நீங்கள் திறந்து, இன்னும் பலருக்கும் வயிறார உணவளிக்க வேண்டும் என்று வாழ்த்துகிறேன்!👌👌👌👏👏👏🌹🌹🌹
உங்கள் வாழ்க்கையே அற மும் பொறுப்பும் நிறைந்த super கதை தான் Director அவர்களே. உங்கள் குரு பங்கஜம் அம்மாளுக்கு வந்தனம். காலம் உள்ளவரை இந்த நற்பணி தொடர்ந்து நல்ல தர்ம பத்நியும் உங்களை வந்தடய கடவுளாய் பாட்டியின் ஆசீர்வாதம் அமையும். தலைவணங்குகிரோம் தலைவா.
பணமே குறிக்கோளாக கொண்ட கார்பரேட் நிறுவன முதலாளிகள் அனைவரும் பார்க்க வேண்டிய பதிவு மனித நேயமிக்க செயலை செய்யும் மனித நேயர்கள் அனைவரும் நல்ல உடல் ஆரோக்கியமாக வாழ நல் வாழ்த்துக்கள் 🙏🙏🙏🌷🌷🌷🌹🌹🌹⚘⚘⚘💐💐💐🥀🥀🥀
வாழ்த்துக்கள் சகோ.. இளம் வயதிலேயே சேவை மனப்பான்மையுடன் செயல்படுவது மகிழ்ச்சி சகோ. உங்கள் நல்ல மனதிற்கு நல்ல பெண் மனைவியாக கிடைப்பார்கள். விரைவில் தினமும் பலநூறு பேர்களுக்கு நீங்கள் உணவளிக்க வேண்டும். மேலும் பல இடங்களில் கிளைகள் தொடங்க வேண்டும். இறைவன் எப்போதும் உங்களுக்கு துணை இருப்பார்கள் சகோ. வாழ்க வளமுடன்.
Inspiration of youths. All parents um edhu madhri support panna pasanga avanga idea vachu nalla nelamai Ku varuvanga...first money minded La edhayum start panna kudadhu.. Quality food. Great. MSF💪🏻💪🏻💪🏻
தொடர்ந்து இம்மாதிரியான சேவைகளை ஆற்றிட தாங்களும் தங்கள் குடும்பம் மற்றும் தங்களுக்கு உறுதுணையாக இருக்கும் அனைவரின் ஆயுளும் நீட்டித்து நிற்க மனசாட்சி உள்ளவர்கள் பிரார்த்தித்துக் கொள்ளவேண்டும்.அரசும் இம்மாதிரியான தகவல்களை திரட்டி ஊக்கமளிக்கவேண்டும்.வியாபார நோக்கமின்றி செய்துவரும் இந்த சேவை பல்கி பெருகிட மாவட்டந்தோறும் கிளைகளை ஆரம்பித்து இம்மாதிரியான சேவைகளை தொடர வாழ்த்துக்கள்.
தம்பி உன்னுடைய உழைப்பு மற்றும் செயல்திறன் அனைத்தும் கடவுளின் மிக பெரிய ஆசிர்வதிக்கப்பட்ட குழந்தை வள்ளலார் ஆசியில் நீடுடி வாழ வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் அருட் பெரும் ஜோதி அருட் பெரும் ஜோதி தனி பெரும் கருனைஅருட்பெரும்ஜோதி
Pankajam Trust and Catering services
Aswanth: 9080462428 / 8939020294
No:36, Ragavan Street, Perambur, Chennai - 600011.
nearSt. Mary's Matriculation Boys Higher Secondary School
goo.gl/maps/aQ1jZ85u1iX1JoVU6
வாழ்க வரமுடன்
8
அருமை. எல்லா வளமும் பெற்று நீடூடி வாழ வேண்டும் நீ.
Your very great thambi
God bless u thambi
நல்ல பையன் இந்த காலத்தில் இது மாதிரி பசங்களை பார்க்கறதே கஷ்டம் வாழ்க வளமுடன்
பொக்கிசமாக நெஞ்சில் புதைந்த
நினைவுகள் எல்லாம் ஞாபகம் வருதே... பாட்டிக்காக நீங்கள் செய்யும் இந்த சேவை நல்லபடியாக வளர என்னுடைய வாழ்த்துக்கள் நானும் இதே போல சேவையை செய்ய வேண்டும் என்று ஆசைப்படுகிறேன்
வாழ்க வளமுடன்.. நண்பரே.தங்கள் பணி சிறப்பானது..MSFக்கும் வாழ்த்துக்கள்.. ராயல் சல்யூட் அடித்து வணங்குகிறேன்
23 வயதில் இப்படி ஒரு முதிர்ச்சி, சிறப்பு, வாழ்த்துக்கள்,MSF will always Rock
நூறாண்டு காலம் வாழ்க வளமுடன்.அருமையான சேவை. வணக்கத்தடன் பங்கஜம் .
இந்த சிறிய வயதில் இவர் செய்யும் சேவை உண்மையாக பாரட்ட தக்கது
இந்த காலத்திலும் இந்த மாதிரி பையனா இவருக்கு ஏற்ற நல்ல குணவதியான பெண் கிடைக்க நான்எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக்கொள்கிறேன்
கவலைப்படாதீங்க அம்மா கண்டிப்பா உங்க மகன் வாழ்க்கையில் உயர்ந்த இடத்துக்கு வருவான் எல்லோரும் பாராட்டும் இடத்தில் இருப்பான்
இந்த இளைஞர் ஒரு மாபெரும் சேவையை வழங்க MSF காணொளிகள் தூண்டு கோலாக இருந்தது சிறப்பு. வாழ்த்துக்கள்!
நல்ல சாப்பாடு கொடுக்க வேண்டும் என்ற எண்ணம் மட்டும் போதாது.... அதற்கு தேவையான மிகவும் முக்கியமான விஷயம் பணம்...
அதை சமாளித்து சேவை செய்யும் தம்பிக்கு மற்றும் அவரின் குழுவினர் அனைவரையும் வணங்கி வாழ்த்துகிறேன்....
கடவுளின் அருள் பரிபூரணமாக கிடைக்க வேண்டுகிறோம்....
MSFக்கு நன்றி மற்றும் ஒரு பெரிய 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
பாட்டி தாத்தாக்களுடன் வளரும் பிள்ளைகள் உண்மையில் கொடுத்து வைத்தவர்களே!
Correct doctor
Ungal hotel malum valara valthugal
எங்கள் ஏரியாவில் இருக்கும் ஒரு நிறுவனம் பற்றி இன்று அறிந்து கொண்டேன் நன்றி அந்த இளைஞரின் முதிர்ச்சியான பேச்சு செயல் அருமை
neenga help pannuga
உலகில் தலைச்சிறந்த தானம்... அன்னதானம்... வள்ளலாரின் கொள்கையும் அதுவே...
இறைவன் உங்களை ஆசிர்வதித்து அருள்வான் சகோ...
அருட்பெருஞ்ஜோதி 🔥🔥❤️
SUPER அஷ்வந்த். உங்கள் சேவை தொடர எங்களின் வாழ்த்துக்கள்.
நீங்க நல்லாயிருக்கணும் தம்பி உணவை தயாரிக்கும் அனைத்து இதயங்களுக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றி நீங்கள் அனைவருமே தெய்வத்துக்கு சமமானவர்கள்
இந்த வாழ்க்கையை இறைவன் கொடுத்துள்ளான் . மிகச்சிறப்பாக மற்றவரின் பசியைப் போக்கி வருகிறீர்கள். மிக்க மகிழ்ச்சி. நீங்களும் கடவுள் தான். மகாகவி பாரதி வாழ்க வாழ்க. நீங்கள் எல்லா வளமும் பெறுவீர்கள். உங்கள் எதிர்காலம் மிக சிறப்பாக அமையும். மிக்க மகிழ்ச்சி உங்களுக்கு. நன்றி msfக்கு. இப்படிக்கு தென்காசி மாவட்டம் மகாகவி பாரதியார் மனைவி செல்லம்மாள் பிறந்த ஊரான கடையத்திலிருந்து மாரியப்பன்.
வாழ்க என்றும் வளமுடன் இந்த சின்ன வயசுலமத்தவஙங்குளுக்குஉதவனும் நினைக்ர அந்த மனசு தான் சார் கடவுள் வாழ்க வாழ்க என்றும் வளமுடன் 🙏🙏🙏
World is still alive,bcoz of such kind souls...god bless....❤
மிக அருமையாக பதிவு ! இது சாதாரண செயல் அல்ல!! வாழ்த்துகள் புரோ!
வளர்க வளமுடன் இறைவன் அருளால் தாங்களும் தங்களுக்கு வரும் துணையோடு நீடுழி வாழ்க வளமுடன் உங்களை பெற்ற தாய்க்கு வணக்கம் 🙏
தம்பி உன்னதமான உன் செயலை பாராட்டாமல் தலை வணங்கி மகிழ்ச்சி அடைகிறேன்
வாழ்க வளமுடன் சிர அஸ்வந்த். எல்லாம் வல்ல ஈசனின் திருவருளால் இனிய மனைவியும் அமைந்து வாழ்வாங்கு வாழ வேண்டும்.மற்ற பணிக்குச் சென்றாலும் இந்த நல்ல காரியத்தைத் தொடர்ந்து செய்யுங்கள். உங்கள் தலைமுறை நன்றாக விளங்கும்.
இதயம் கனிந்த பராட்டுக்கள். உயர்ந்த உள்ளம். சீரிய பண்பு. இளம் வயதிலேயே மிகச் சிறந்த மக்கள் சேவை. உங்கள் தொண்டு ஒரு புது சரித்திரம் படைக்கும். இறைவன் அருள் என்றும் துணை நிற்கும். பாட்டி பங்கஜம் என்றும் வாழ்கிறார்கள்.
வாழ்க வளமுடன் ...
வாழ்க பல்லாண்டு ...
மனமார்ந்த வாழ்த்துக்களை திரு அஷ்வந் அவர்களுக்கு தெரிவித்துக்கொள்கிறேன்.வாழ்க வளமுடன் பல்லாண்டு
நல்ல மனம் வாழ்க
சிறக்கட்டும் உங்கள் தொழில்
தொடரட்டும் உங்கள் சேவை 👌👍
பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் இவருக்கு உண்டு MSF
இந்த மனசுதான் சார் கடவுள் 😍 தம்பி உங்களின் சேவை தொடர வாழ்த்துக்கள் 😍
வாழ்க வளமுடன், உங்கள் அருமையான தொண்டினால் மேலும் சிறப்படைவீர் 🙏👏
தம்பி உங்களை பார்க்க பெருமையாக இருக்கிறது இவ்வளவு சிறிய வயதில் எவ்வளவு பெரிய மனது வாழ்த்துக்கள் தம்பி உங்களுக்கு சாய் அப்பா என்றென்றும் துணையாக இருப்பார் வாழ்த்துக்கள் ஆயிரம் வாழ்க வளமுடன்
இன்று நான் கடவுளைப் பார்த்தேன்.
Tq MSF .. UNIQUE💙.
நானும் இதே போல் சேவை செய்ய விரும்புகிறேன்.வாழ்த்துக்கள்🙏👌👌👌
With a bowed head, I salute this young Man with loving soul.
God's grace will always be with him and all those stand behind him.
God bless.🙏🙏🙏👍👍👍
இவ்வுலகில் மிக சிறந்த தொண்டினை மிகவும் ஆர்வமாக முழுமனதுடன் ஈடுபடும் , இளவயது இளைஞர் மிக உயர்ந்தவர்
உண்டி
கொடுத்தோர் உயிர்கொடுத்தோரே" என்று சொல்லியிருக்கிறது. உங்கள் இந்த பணி சிறக்க வாழ்த்துக்கள்.
அஸ்வின், உங்களுடைய சேவை தொடர ஆண்டவன் உங்களுக்கு பொருளும் ஆரோக்கியமும் தர வேண்டுகிறேன். நல்ல வாழ்க்கை துணையும் அமையும். வாழ்த்துக்கள்.
வாழ்த்துக்கள் தம்பி! உங்கள் சேவை மென்மேலும் வளர இறைவனை வேண்டுகிறேன். நன்றி MSF!
இந்த. தம்பியின். சேவை மிகவும் பாரட்டிக்ற்குறியது. வாழ்த்துக்கள் ஜெய்ஹிந்த்
வளர்க வாழ்க.உங்களுக்கும் உங்களின் குடும்பத்தினர் மற்றும் உங்களின் துணையாக உள்ளவர்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்.👌👌👌🙏
தம்பிக்கு வாழ்த்துக்கள் மென்மேலும் பல கிளைகள் வைத்து ஏழை எளியோர் பசி தீர்க்க ஆண்டவனும் நல்ல தர்ம கொடை உள்ளம் மனிதர்களும் உங்களோடு துணை நிற்பார்களாக
அஷ்வந்த் எங்களின் மனமார்ந்த வாழ்த்துக்கள்.நீ குடும்பத்துடன் 100 ஆண்டு காலம் நலமாக குடும்பத்தோடு வாழவேண்டும்.கடவுள் அருள் நிறைய உண்டு நன்றி.
அருமை மகனே நீ இந்த சேவை மனப்பான்மையுடன் செய்யும் இந்த தொழில் மென்மேலும் வளர்ந்து நீயும் தீர்காயுசுடன் இன்னும் பற்பல சே வைகள் செய்ய ஆண்டவன் அருள் புரியவேண்டும் என்று இறைவனை வேண்டி வாழ்த்துகிறேன்
இந்த தம்பி முன்புதான் சார் கடவுள் 😍😍😍
இந்த நல்ல உள்ளம் நலமாக வாழ இறைவனை வேண்டுகிறேன்
அநேகருக்கு ஆசீர்வாதமாக இருக்கும் உங்களை கடவுள் இன்னும் அதிகமாக ஆசீர்வதிப்பார். இந்த சிறு வயதில் உங்களுக்கு இருக்கும் இந்த எண்ணம் ஆச்சரியபட வைக்கிறது
you are an amazing human pa !!! i am really proud of you pa!! your grandmother Pankjam Amma is still living in this world through your vision and passion
Thank you 😊
Ashwath … you are a great inspiration for the youth of this generation
All the best …
Thanks brother for your service🙏🙏🙏.
15rs, 20rs quality foods your thoughts is unbelievable.
Vazhga vazhamudan...
Oru coffee kuraindha vilai 20 rs.vaalka vazamudan.patti pola nalla manam padaitha wife unakku amaiya vaalthukkal.
உணவே மருந்து! பசித்த ஒருவருக்கு, நல்ல தரமான, குறைந்த விலையில் வழங்கும் சேவையை விட உலகில் வேறேதும் பெரியது இல்லை. அருமை, தம்பி! இன்னும் நிறைய கிளைகள் சென்னை முழுவதும் நீங்கள் திறந்து, இன்னும் பலருக்கும் வயிறார உணவளிக்க வேண்டும் என்று வாழ்த்துகிறேன்!👌👌👌👏👏👏🌹🌹🌹
தம்பி அஸ்வந்த் மென்மேலும் சீருடனும், சிறப்புடனும் நோய் நொடி இல்லாமலும் வாழ நெஞ்சார வாழ்த்திமகிழ்கின்றேன்.....வாழ்க வளமுடன் 👍
வாழ்த்துகள் பா நீ நல்லா வளரனும் நல்லா வருவ உன்னுடைய சேவை மனப்பான்மை பாராட்டுக்குரியது நன்றி வாழ்க வளமுடன் 🙏🏻
சிறப்பு வாழ்துக்கள்தம்பி வாழ்க வளமுடன் மகிழ்ச்
உங்கள் வாழ்க்கையே
அற மும் பொறுப்பும்
நிறைந்த super கதை தான்
Director அவர்களே. உங்கள் குரு பங்கஜம் அம்மாளுக்கு வந்தனம்.
காலம் உள்ளவரை
இந்த நற்பணி தொடர்ந்து
நல்ல தர்ம பத்நியும்
உங்களை வந்தடய கடவுளாய் பாட்டியின்
ஆசீர்வாதம் அமையும்.
தலைவணங்குகிரோம்
தலைவா.
நல்ல மனது நல்ல புரிதல், வாழ்க உங்கள் தொண்டு..
தம்பிக்கு நல்ல மனத்திற்க்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள் உங்கள் பணிக்கு நன்றி
வாழ்க வளமுடன்..சேவை தொடர வாழ்த்துக்கள் தம்பி ❤️
பணமே குறிக்கோளாக கொண்ட கார்பரேட் நிறுவன முதலாளிகள் அனைவரும் பார்க்க வேண்டிய பதிவு மனித நேயமிக்க செயலை செய்யும் மனித நேயர்கள் அனைவரும் நல்ல உடல் ஆரோக்கியமாக வாழ நல் வாழ்த்துக்கள் 🙏🙏🙏🌷🌷🌷🌹🌹🌹⚘⚘⚘💐💐💐🥀🥀🥀
What a wonderful heart ❤️ .... உங்கள் எண்ணம் நிறைவேற கடவுளை பிரத்தனை செய்கிறேன் 🙏🙌
இந்த மாதிரி எல்லா இடங்களிலும்படித்த இளைஞர்கள் உணவு விடுதிகள் தொடங்கவேண்டும் அப்போது தான் பணத்துக்காக உணவு விடுதிகள் நடத்தும் நபர்கள்
அடங்குவார்கள்
Definitely Almighty will lift your mother up to a higher level and you will be in our hearts forever. Wish you all the best
வாழ்த்துக்கள் சகோ.. இளம் வயதிலேயே சேவை மனப்பான்மையுடன் செயல்படுவது மகிழ்ச்சி சகோ.
உங்கள் நல்ல மனதிற்கு நல்ல பெண் மனைவியாக கிடைப்பார்கள்.
விரைவில் தினமும் பலநூறு பேர்களுக்கு நீங்கள் உணவளிக்க வேண்டும். மேலும் பல இடங்களில் கிளைகள் தொடங்க வேண்டும்.
இறைவன் எப்போதும் உங்களுக்கு துணை இருப்பார்கள் சகோ. வாழ்க வளமுடன்.
நீங்கள் செய்வது மிகப்பெரிய புண்ணியம் வாழ்க வளமுடன்
Hats off Ashwanth, proud of you brother
Good service. Hats off to you
"Undi koduthor uyir koduthore" 💐💐✨
God bless you Ashwanth! Wishing you all the very best in your endeavors🙌🏻🙌🏻
சூப்பர் சகோ வாழ்த்துக்கள் இன்னும் நிறைய கடை திறக்க வேண்டும் சகோ 👏👏👏👍👍
இது போன்ற நல்ல உள்ளங்கள் நலமும் வளமும் பெற்று வாழ வேண்டும் வாழ்த்துக்கள்
Vaazhga Valamudan Brother!❤️💯 May universe bless you abundantly!!✨
Vaazgha magane pallandu.Aandavan arulal indha sevai thodaratum 🎉🎉🎉🎉🎉 👌👌👌👌👌
Very good job ungal chevai mellum mellum valara vazthukal
Inspiration of youths.
All parents um edhu madhri support panna pasanga avanga idea vachu nalla nelamai Ku varuvanga...first money minded La edhayum start panna kudadhu..
Quality food.
Great.
MSF💪🏻💪🏻💪🏻
வாழ்நாள் முழுவதும் நீ நன்றாக இருக்க. வாழ்த்துகிரேன்
Great human being.. Congratulations bro.. Keep it up.. Thanks to video msf..
Ashwanth very goodPatti vazhthu Vazhga.
எல்லா வளமும் பெற்று வாழ்க வளமுடன் 🙏 திருச்சிற்றம்பலம் 🙏
Unge paiyane rombe nalla valarthu irukeenga ma. Super ma my prayers for ur growth
Owner is a Honest person. May Lord Krishna bless him with good health and happiness in life🙏🙏🙏🙏🙏
வாழும் தெய்வம் 😍😍😍அல்லாஹ் மாலிக்... 🙏🙏🙏
Congratulations to him and his family for supporting him. Keep doing...
தொடர்ந்து இம்மாதிரியான சேவைகளை ஆற்றிட தாங்களும் தங்கள் குடும்பம் மற்றும் தங்களுக்கு உறுதுணையாக இருக்கும் அனைவரின் ஆயுளும் நீட்டித்து நிற்க மனசாட்சி உள்ளவர்கள் பிரார்த்தித்துக் கொள்ளவேண்டும்.அரசும் இம்மாதிரியான தகவல்களை திரட்டி ஊக்கமளிக்கவேண்டும்.வியாபார நோக்கமின்றி செய்துவரும் இந்த சேவை பல்கி பெருகிட மாவட்டந்தோறும் கிளைகளை ஆரம்பித்து இம்மாதிரியான சேவைகளை தொடர வாழ்த்துக்கள்.
சூப்பர் வாழ்த்துக்கள் செல்லக்குட்டி உங்களுடைய சேவைதொடரட்டும்.
சபாஷ் சகோதரா...உங்கள் பணி தொடர எங்களின் மனமார்ந்த வாழ்த்துக்கள்...
வாழ்த்துகள் தம்பி, அம்மா உங்கள் மகனுக்கு மிக சிறந்த எதிர்காலம் அமையும் கவலை படாதீர்கள்.
உங்கள் பாட்டியை சிரம் தாழ்த்தி வணங்குகிறேன்.
மேலும் மேலும் சிறக்க வாழ்த்துக்கள்
தம்பி உன்னுடைய உழைப்பு மற்றும் செயல்திறன் அனைத்தும் கடவுளின் மிக பெரிய ஆசிர்வதிக்கப்பட்ட குழந்தை வள்ளலார் ஆசியில் நீடுடி வாழ வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் அருட் பெரும் ஜோதி அருட் பெரும் ஜோதி தனி பெரும் கருனைஅருட்பெரும்ஜோதி
வாழ்த்துக்கள் மேலும் வளர வேண்டும்......
வாழ்த்துகள் Aswanth !!! Big Salute and Hats off for your service motive....
மன நிறைவே வாழ்கை உங்கள் சேவை ஆலமர விலுதுகள் போன்று வழற வாழ்த்துக்கள் தம்பி...
அருமை தம்பி வாழ்த்துக்கள் பா வாழ்க வளத்துடன்
Na last week poi sapten. 1st wish panni hand shake pannan really anbana &nalla heart brother....very challenge work,.....salute❤️
Praise the Lord.Ashvanth Son
Jesus Christ bless always you🙌
goosebumps... God bless you... Wish you all success brother
அற்புதம்... பெருமைபடுகிறேன் சகோ
Supper amazing brother God blessings for u brother thanks vanakkam
Amazing young man!! Thanks MSF for shining the light on such inspirational human beings. God bless 🙏🏽🙏🏽
🙏சூப்பர் தம்பி வாழ்த்துக்கள்🙏🙏🙏🙏🙏🙏🙏
நண்பா கடவுளை நேரில் யாரும் பார்த்தது கிடையாது இது போன்ற செயல் தான் கடவுள்
வாழ்த்துக்கள் நண்பா. உங்கள் சேவை மிகவும் போற்றுதலுக்குரியது.
Nalla ullam vaalga. Salute you.
God bless you.