ஒரு தடவை சாப்பிட்டாலே திரும்ப திரும்ப வர தூண்டும் சுத்த சைவ உணவகம் Ooty Tiffin Center | Chennai

Поделиться
HTML-код
  • Опубликовано: 10 окт 2022
  • Ooty Tiffen Centre
    No : 5, Thandavarayan Street, R.A.Puram,
    MRC Nagar, Chennai, Tanil Nadu.
    Phone : 98840 78523
    Location map 📍
    maps.app.goo.gl/hY7xKEQ64oAA1...
    🔔 SUBSCRIBE: / rollingsirrr Don’t miss new food videos!
    Hello friends..
    This is Rolling Sirrr, welcomes you all to this channel. If you're a food lover then this is the right channel to find the delicious food around you. If you come across any tasty food kindly let me know by posting a comment about that hotel and let's explore that food to this world.
    STAY TUNED TO KNOW DELICIOUS FOOD AROUND YOU
    Connect me on:
    Mail ID : rollingsironline@gmail.com
    Thanks for watching
    Follow me on
    Instagram : / rollingsirrr
    Facebook : / rollingsirrr

Комментарии • 165

  • @rajkumar_pandiyan97
    @rajkumar_pandiyan97 Год назад +44

    Nan 3yrs MRC nagar la work andha time la daily Inga dhan sapduven, taste veetla sapudra madiri irukkum 💚and quality vera level hygiene ah vum irukkum, my personal favourite is their Pongal and sambar 💚

  • @rajwin9763
    @rajwin9763 Год назад +21

    இன்று (15-10-22) ஆப்பமும் இட்லி வடை பார்சல் வாங்கி வீட்ல சாப்பிட்டோம். சாப்பிட முடியல அவ்வளவு உப்பு ஆப்பத்துலயும் வடகறியிலயும், வடகறில அதிகமான எண்னை, இட்லி அதிக புளிப்பு வடை மாவும் சரியில்லை மொத்தத்துல வேஸ்ட்...
    இதே மயிலாப்பூர்ல ஆதம் தெரு முனைல கணேஷ் பவன் மற்றும் கோமதி ஹோட்டல் இருக்கு அங்க சாப்பிட்டு பாருங்க சுவை தரம் எப்படியிருக்குனு
    சார் வீடியோ போடணும்னு மட்டமான தரமில்லாத உணவகங்களை கவர் பண்ணாதீங்க சாப்பிடறவங்க உடல் நலம் முக்கியம் நீங்க நல்ல வீடியோ போடறீங்கன்னு நம்பி பாக்கிறோம்.
    (ஏதாவது தவறாக சொல்லியிருந்தால் மன்னிக்கவும்.)

    • @kkssraja1554
      @kkssraja1554 Год назад +1

      நீங்கள் சோல்லியதில் எந்த தவறும் இல்லை. நான் தூத்துக்குடியில் இருந்து இந்த பதிவினை பார்க்கின்றேன். இருக்கட்டும் நீங்கள் மிக அருகில் உள்ளிர்கள் நீங்கள் உடன் நேரில் சென்று இந்த குறைகளை சோல்லி இருந்தால் மிகவும் நன்றாக இருந்திருக்கும்,. இருக்கட்டும் "எல்லாம் நன்மைக்கே"

    • @sathishkumar-wy7tk
      @sathishkumar-wy7tk Год назад +1

      Be bold. U r telling GENUINELY. CONTINUE LIKE TIS STAIGHT FORWARD
      THING.

    • @lateruponconfirmation7841
      @lateruponconfirmation7841 Год назад +1

      If the customer is really bold, he shud call them up & tell them.Some pple out of jealousy , or always keep finding fault with others.Such pple will be eating Oosi pona upma at home.This is my personal comment to this citizen.

    • @bimasu
      @bimasu 8 месяцев назад

      The RUclipsr is not just giving his opinion- so many members from the public say it is good- your experience could have been different- you can definitely express it. But the RUclipsr is not fake.

  • @selvanayagam1384
    @selvanayagam1384 Год назад +5

    Rolling sirrr எப்போதுமே best பண்றிங்க

  • @ajithaj218
    @ajithaj218 Год назад +5

    ചട്നി സാമ്പാർ വെറും വെള്ളം കൂടിപ്പോയി ബാക്കിയെല്ലാം സൂപ്പർ 🙏🙏🙏🙏👌👌👍🏻👍🏻

  • @GobalanRevathi
    @GobalanRevathi Год назад +1

    சூப்பர் நன்பா 👌👌👌 வாழ்த்துக்கள்

  • @sathishk2726
    @sathishk2726 Год назад +1

    Thanks for giving importance to veg hotels ....

  • @deepikamurugan5863
    @deepikamurugan5863 Год назад +3

    Perfect video for puratasi month bro

  • @sakuntalakannan5915
    @sakuntalakannan5915 Год назад

    Super. God Bless.

  • @raajeshwari.p7980
    @raajeshwari.p7980 Год назад +1

    Kindly inform them to change the idly cloth. Why often there are not changing.

  • @equiwave80
    @equiwave80 Год назад +15

    Thanks for this tiffin option video!!! Really appreciate your efforts!!!

  • @Navinkumar-zw1kz
    @Navinkumar-zw1kz Год назад +1

    We will love to see video of jalpan saligram

  • @rameshbabug2192
    @rameshbabug2192 Год назад +3

    We regular customer for the past 4 years
    Homly friendly .... Super

  • @tamilselvan729
    @tamilselvan729 Год назад +1

    Delicious foods.

  • @Call_me_suryapurple
    @Call_me_suryapurple Год назад +2

    Congratulations 👍

  • @RajeshThakur-zw6dj
    @RajeshThakur-zw6dj Год назад +5

    South Indian food is my favourite 😋! Idli, Dosa, Medu Vada, Aapam.

  • @lakshminarasimhan3252
    @lakshminarasimhan3252 Год назад +1

    Excellent

  • @narayananrajagopalan4668
    @narayananrajagopalan4668 Год назад

    Please post vedeos like this in the area of T.nagar chennai ,vadapalani, west mambalam, saligramam ,ashok nagar etc

  • @Srinivasan-qw2ml
    @Srinivasan-qw2ml 3 месяца назад +1

    VANAKKAM, VAALGA VALARGA

  • @ushav5328
    @ushav5328 Год назад +10

    Everything looks yummy,but I feel sambar can be more thick in consistency.

  • @shamiselvan1918
    @shamiselvan1918 Год назад +1

    Coimbatore la place yethachi solluga bro

  • @explore_more_0502
    @explore_more_0502 Год назад +4

    Idli superb

  • @mohantravels8689
    @mohantravels8689 Год назад +1

    👌👌

  • @kesavpurushothpurushotham6481
    @kesavpurushothpurushotham6481 Год назад +3

    Super put more videos in Chennai eateries so that people will know.

  • @krishnamoorthysubramanian2692
    @krishnamoorthysubramanian2692 8 месяцев назад +1

    Everything looks yummy. All the hotels including here are wrapping plastic sheet in Pongal serving ladlefor free flow and quantity conscious.
    Plastic paper while inserting in hot Pongal is very unhealthy.
    Serving this much good food will be good to all if they avoid the plastic paper

  • @varatharajanaravind9773
    @varatharajanaravind9773 Год назад +2

    Price details solunga

  • @jagannathank2806
    @jagannathank2806 Год назад +3

    Super super vegetarian food is super always

  • @mahendraboopathy3472
    @mahendraboopathy3472 10 месяцев назад +2

    Super

  • @bshahul5018
    @bshahul5018 Год назад +1

    Super....
    👍👌

  • @prabhushankar8520
    @prabhushankar8520 Год назад +1

    Good 👍

  • @nammakudumbamvlog2858
    @nammakudumbamvlog2858 Год назад +26

    எனக்கும் சாப்பிடணும் போல் ஆசையாக இருக்கிறது

    • @Dhinaviji
      @Dhinaviji Год назад +2

      பார்த்தவுடன் எனக்கு சாப்பிட வேண்டும் என்று என்ன தோன்றுகிறது

  • @adiboy_223
    @adiboy_223 Год назад +9

    Nalla video. But in between yaaru andha Peter mama who comes and says he was on his way to Leela Palace 😂

  • @shaivignesh9826
    @shaivignesh9826 Год назад +1

    Homely food have tried once na accidental ah try panna nalla irundhuchu

  • @callmevampire2661
    @callmevampire2661 Год назад +3

    Bro please put price details

  • @vetriselvamselvam5692
    @vetriselvamselvam5692 Год назад +1

    Super G

  • @saivikrams1627
    @saivikrams1627 Год назад

    Nallathu

  • @nithyanandana.r7414
    @nithyanandana.r7414 Год назад

    🙏 சீதா ராமா சீதா ராமா 🙏 அடியேனின் நமஸ்காரங்கள் 🙏 தங்களின் இந்த உணவகம், உணவு வகைகள், வாடிக்கையாளர்களின் த்ருப்தி அனைத்தும் அருமை அருமை பாராட்டுகள் 🙏👏💐 ஆனால் அடியேனின் ஒரேஒரு விண்ணப்பம் தயவுசெய்து தங்களின் உணவகத்தில் ப்லாஸ்டிக் நெகிழிகளை தவிர்த்தால் தங்களுக்கு மேலும் புண்ணியம் கிடைக்கும் 🙏 வருங்கால சந்ததியினர் நலனுக்காக செய்யலாமே🙏 சீதா ராமா சீதா ராமா 🙏 அடியேன் 🙏

  • @trtgaming2928
    @trtgaming2928 Год назад

    Vazthukkal.valarattum.vungal.bisnus.🙌🙌🙌🙌

    • @trtgaming2928
      @trtgaming2928 Год назад

      Indhavelaiyi.100.pidikkum.ennai.vazavaitha.velai.

  • @rightbrainrakhi
    @rightbrainrakhi 9 месяцев назад

    Thanni ku badhila chutney sambar kudikalam pola.

  • @kusumbhagchandani9820
    @kusumbhagchandani9820 7 месяцев назад

    Delicious food

  • @kalaimani6321
    @kalaimani6321 Год назад

    👌👌👍

  • @kishoren10
    @kishoren10 Год назад +1

    Price?

  • @rameshrajagopalan9600
    @rameshrajagopalan9600 Год назад +3

    Nice to see this video. Can he tie up with Swiggy Zomato Ola and Uber for delivery to senior citizens

  • @karthikeyan7934
    @karthikeyan7934 5 месяцев назад

    Super tasty

  • @SanjunathanNathan
    @SanjunathanNathan Год назад

    pavan your explantion super

  • @maravarchavadimadurai4736
    @maravarchavadimadurai4736 Год назад +1

    பார்த்த ஒடனேயே குவாலிட்டி தெரியுமா?? சாப்பிட்டு அனுபவித்து சொல்பவர்கள் என்ன சொல்கின்றனர் எனப் பார்க்க வேண்டும். சாம்பார் பார்த்தாலே குறையில்லாத மசாலா + பெருங்காயம் சேர்த்த பெசல் என்று தெரிகிறது சகோதரர்களே. உணவளிப்பது அன்னையின் செயல். ஓட்டல் என்பது பசி என்னும் நோயை தீர்க்கும் இடம் அய்யா. வாழ்த்துக்கள்.

  • @rameshdhanu8353
    @rameshdhanu8353 Год назад

    Very useful videos potarega bro na Pudukkottai la irukom kandipa chennai pona neega potara shop la ellam poi sapduvom bro sapdu solarom bro

  • @saravanakumar2219
    @saravanakumar2219 9 месяцев назад +1

    சுட சுட சுட சுட சாப்பிட்டால் நன்றாகத்தான் இருக்கும்

  • @dinaharanarumugam9225
    @dinaharanarumugam9225 Год назад

    Vilai sollunga plz.

  • @hepsibafernando2751
    @hepsibafernando2751 Год назад

    I Think,Auto drivers like Appam with Vadagari

  • @rameshshankar1010
    @rameshshankar1010 8 месяцев назад

    Not many people are lucky enough to enjoy home food , such people are depended on such small hotels on the road , if good food is given it will automatically get popular.

  • @kkssraja1554
    @kkssraja1554 Год назад

    "வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன்"

  • @Visnis
    @Visnis Год назад +1

    Rate poduga

  • @responsiblecitizen8967
    @responsiblecitizen8967 Год назад +2

    இட்லி பார்த்தாலே சூப்பரா இருக்கு

  • @narayananrajagopalan4668
    @narayananrajagopalan4668 Год назад

    Super super super

  • @Jayaprakash47023
    @Jayaprakash47023 Год назад +3

    Description price podu

  • @DINESHKUMAR-sp1cr
    @DINESHKUMAR-sp1cr Год назад

    Nice job rsirr...

  • @kiney0713
    @kiney0713 Год назад

    background "music" too much repeating and not ok brother

  • @muthumari7559
    @muthumari7559 Год назад

    இந்தக் உட்டி கூல் பார்கடை எனக்கு தெரிந்து 15 வருஷமா தெரியும் ஐயப்பன் சீசன்ல பஜ்ஜி போண்டாக்கள் போடுவார்கள் சாப்பாடும் சமைப்பார்கள் மதியம் இந்தக் கடை ஓனர் மிகவும் அன்பானவர் அவர் பெயர் தியாகு
    இந்தக் கடை லொகேஷன் அடையார் ஐயப்பன் கோவில் பக்கத்தில் உள்ளது

  • @darshansrirangachar5694
    @darshansrirangachar5694 Год назад

    @ 3:51 buttappu Leela palace ah 😂

  • @deivasigamani8542
    @deivasigamani8542 Год назад +1

    பூரி மசால் மிகவும் தண்ணி யாக உள்ளது

  • @murugesan1696
    @murugesan1696 Год назад

    Sambar,Thengai Satni,Poori masal & Thakkazhi Satni yellamey sudu thaneer pol erukkirathu!

  • @sundaramoorthys4943
    @sundaramoorthys4943 Год назад

    சென்ட்ரல் ரயில் ஸ்டேஷனில் இருந்து வர என்ன பஸ் நெம்பர் ஸ்டாபிங் பெயர் என்ன

    • @RollingSirrr
      @RollingSirrr  Год назад

      Address detail in video description please check it bro 😊

  • @kanank13
    @kanank13 Год назад +5

    sitting in California, I can only drool big and imagine eating this delicious food.

    • @ramyajayasurya8971
      @ramyajayasurya8971 Год назад +2

      We r sitting here dreaming a job in California and singing a nice us going heroine song

    • @hafeezmohamed6677
      @hafeezmohamed6677 Год назад +1

      அக்கரைக்கு இக்கரை பச்சை!

    • @ravirajan9588
      @ravirajan9588 Год назад +1

      @@hafeezmohamed6677 correct

    • @tamilselvan729
      @tamilselvan729 Год назад +1

      Delicious foods always delicious.

    • @ceylontea5877
      @ceylontea5877 Год назад

      Cook and eat.

  • @ilavatam_tamil
    @ilavatam_tamil Год назад +31

    வீட்டில் இருக்கும் நபர்கள் ஒழுங்காய் சமைத்தால் இவர்கள் வேலை காலியாகும்.....புரிந்தவன் லைக் போடுங்க...விலைவாசி உயர்வு இவர்களுக்கு கொடுத்து கூட இனி வாழ இயலாது... மாறுங்கள் 🙏🌟💥🌟💥

    • @vanajavanaja165
      @vanajavanaja165 Год назад +2

      மிகச்சிறப்பு ...

    • @rrengasamy1944
      @rrengasamy1944 Год назад +2

      Yes

    • @sathishkumar-wy7tk
      @sathishkumar-wy7tk Год назад +1

      MIGA MIGA SIRAPPU.

    • @ChitraR.
      @ChitraR. 10 месяцев назад

      Veettil iruppavargal ennikkai kurainthu varugirathu. Pasuvai uzhavukku anuppum kaalam aagi vittathu. Veliyilum velai, veetilum velai enbathu kadinam. Ithu mattumindri, oor vittu vanthu velai seyyum ilaignargalum perugi varugindranar. In the nilayil ithagaya unvagangal thevaithaan. Aanaal, chatney, saambar ivai veguvaaga NEERKKA iruppathu thaan miga miga varuthmaga irukkirathu. You feel cheated for the money you pay.

    • @email2k
      @email2k 10 месяцев назад +1

      கெடுவான் கேடு நினைப்பான். ஒருவர் வேலை கெட நினைக்கும் நீங்களும் உங்கள் ஆன்மாவும் வாழட்டும்.

  • @karthickkarthick3459
    @karthickkarthick3459 Год назад

    Naa three years antha area la than irunthan. Antha area la vera entha kadaiyum illa... Taste solikura alavu irukathu.....

  • @LakshmiD1991
    @LakshmiD1991 Год назад

    I know this shop

  • @manoharanbalakrishnan2966
    @manoharanbalakrishnan2966 Год назад

    Which arxatiri pl give me fully address

    • @RollingSirrr
      @RollingSirrr  Год назад

      Address detail in video description please check it bro 😊

  • @vaishnavi.k9234
    @vaishnavi.k9234 Год назад +7

    Veg is always special 😘

  • @sundarsrinivasan1441
    @sundarsrinivasan1441 Год назад +1

    adhu sari engum unvagatthil unavarundhum makkal yaavarum veettile samaitthu saapida maattaargalaa??????????

  • @vijayavalli3277
    @vijayavalli3277 9 месяцев назад

    Address please tell me iam in puducherry

    • @RollingSirrr
      @RollingSirrr  9 месяцев назад

      Address detail in video description please check it

  • @maravarchavadimadurai4736
    @maravarchavadimadurai4736 Год назад

    பார்த்த ஒடனேயே குவாலிட்டி தெரியுமா?? சாப்பிட்டு அனுபவித்து சொல்பவர்கள் என்ன சொல்கின்றனர் எனப் பார்க்க வேண்டும். சாம்பார் பார்த்தாலே குறையில்லாத மசாலா + பெருங்காயம் சேர்த்த பெசல் என்று தெரிகிறது சகோதரர்களே.

  • @anantharaman57
    @anantharaman57 Год назад +1

    Exact location?

  • @yuvarajyuvaraj3638
    @yuvarajyuvaraj3638 Год назад

    chennai where address pl

    • @RollingSirrr
      @RollingSirrr  Год назад

      Address detail in video description please check it bro 😊

  • @nareshgnaresh1739
    @nareshgnaresh1739 Год назад

    bro any bady is eating is saying very god tast tal who to com that test tel me Recpi samal kid also telling god tast OK who to com tast ask that master

  • @n.krishnan3105
    @n.krishnan3105 Год назад

    Chappathi இரவில் கிடைக்குமா

    • @RollingSirrr
      @RollingSirrr  Год назад

      Contact detail in video description please contact and ask bro😊

  • @garaj3e
    @garaj3e Год назад +1

    My personal opinion, some time worst behavior and also low quantity, I think people are no choice that's why they went there.

  • @kanakasabhainatarajan4887
    @kanakasabhainatarajan4887 Год назад +1

    Romba sumar. Had tomato rice Rs.40 with no tomato or onion. Small portion. Just another roadside dokku stall. Paid video it seems.

  • @KavithaBhavi
    @KavithaBhavi 21 день назад

    paarata aal ilanalum kuraisolavantharanga comment la

  • @prakashkumar-vl3hj
    @prakashkumar-vl3hj Год назад +2

    சட்டினி சாம்பார் எல்லாம் ஓடுது

    • @ravirajan9588
      @ravirajan9588 Год назад +1

      Correct. I like thick chutney as well.

  • @raajeshwari.p7980
    @raajeshwari.p7980 Год назад +1

    சாம்பார் ஒடுது

  • @rameshdhanu8353
    @rameshdhanu8353 Год назад

    Reply panuga bro

    • @RollingSirrr
      @RollingSirrr  Год назад

      Thank you bro 😊 welcome to Chennai bro🙏🏻

  • @Navinkumar-zw1kz
    @Navinkumar-zw1kz Год назад

    GIVE REVIEWS OF JALPAN SALIGRAM NEAR SALIGRAM

  • @Arunkumar-rd8ke
    @Arunkumar-rd8ke Год назад +1

    பூரிபோற்றஆயில் மட்டும் கருப்பு நிறமஇருக்கு

    • @narayananrajagopalan4668
      @narayananrajagopalan4668 Год назад

      They have to change the oil three times a day .they should re use the oil ,used earlier.they should use aluminium or stainless steel or hindalminum tawa so that the quality of oil can be checked when making poori , vada and other items fried in the oil.once the colour of the oil changes to black they should change it immedaitely

    • @narayananrajagopalan4668
      @narayananrajagopalan4668 Год назад

      They should not re use the oil

  • @kumaranm1679
    @kumaranm1679 Год назад +1

    West

  • @villuran1977
    @villuran1977 Год назад +27

    சட்னி, சாம்பார் எல்லாம் ரொம்பத் தண்ணியா இருக்கு...?!

    • @IamJohnny22
      @IamJohnny22 Год назад +12

      Nee kudukura kaasukku avlothaan punda

    • @itwasnotme
      @itwasnotme Год назад +2

      True and they will boast like they are doing social service.. we just get for what we pay , that too not always .. nothing special here

    • @responsiblecitizen8967
      @responsiblecitizen8967 Год назад +4

      நிறைய ஓட்டல் ல சாம்பார் ரொம்ப கெட்டியா குடுத்திடறாங்க... சாப்பிட முடியவில்லை...வயிறும் வலிக்கும்..நீர்க்க இருந்தா அது ஒரு டேஸ்ட்

    • @kayi4617
      @kayi4617 Год назад +1

      ​@karthik N ழ

    • @indian_realestate_videos
      @indian_realestate_videos Год назад +1

      சரி அப்புறம் என்ன செங்ககட்டி மாதிரியா இருக்கும்

  • @sathishkumar-wy7tk
    @sathishkumar-wy7tk Год назад

    From t COMMENTS BELOW. I LEARNED TIS PLACE IS UNHYGENIC, TOO MUCH SALT, MORE OIL. PLS AVOID TIS SHOP.

  • @shrikanthiyer767
    @shrikanthiyer767 2 месяца назад

    P

  • @Arunkumar-rd8ke
    @Arunkumar-rd8ke Год назад

    புரிபோற்ற ஆயில்

  • @proud.indian891
    @proud.indian891 Год назад

    Borring music

  • @sathyamoorthy9954
    @sathyamoorthy9954 9 месяцев назад

    இவன் நுலன் என்று புநுலை காட்டவே சட்டை இல்லாமல் இருக்கான். இவனுக்கு ஒரு சட்டை பிச்சை போடுங்கள்

  • @gopikrishnanshriee6610
    @gopikrishnanshriee6610 Год назад +4

    It’s look good! Well the quality may b there, how about hygienic??? Tell the stall owners to provide hand plastic or food handling gloves for those serving the food instead of using bear hands, Indian service quality should improve a lot. 🙏🙏

  • @kasinathanjanagi4828
    @kasinathanjanagi4828 Год назад

    VALTHUKGAL

  • @prazzdeomon4573
    @prazzdeomon4573 Год назад +5

    Bro , pls stop promoting this kind of shop , I visit Ayyappan temple for past 8 years , this is really worst unhygienic place , pls show the complete unhygienic part of shop not just food , their way of cleaning plates and vessels , most akward , they are unhealthy to core

  • @TheBaskarmca
    @TheBaskarmca Год назад +1

    I ate here two years ago, it's always hot and I eat here if I don't bring the food from home.
    🥣

  • @JC-cm1gs
    @JC-cm1gs Год назад +1

    Too much hype for this place. Not worth it at all. I didn't like the sambar. So so only. Got better place than this.

  • @rajugovindh4356
    @rajugovindh4356 Год назад

    Worst👎

  • @justhuman6858
    @justhuman6858 Год назад +1

    சைவதுக்கும் சுத்த சைவதுக்கும் என்ன பாஸ் வித்தியாசம்........

    • @RollingSirrr
      @RollingSirrr  Год назад

      Sila saiva hotel la egg omelette pottu kudupanga bro like egg Dosa. But inga adhu kuda kidayadhu bro. Adhan sutha saivam 😊

    • @eastcoast5674
      @eastcoast5674 Год назад +1

      அய்யரு கடை சுத்த சைவம் ஓய்

    • @justhuman6858
      @justhuman6858 Год назад

      @@eastcoast5674 அந்த அர்த்தத்தில் தான் இங்கு இந்த வார்த்தை பயன்பாட்டில் இருக்கு அதற்காக தான் கேட்டேன்....... ஆனால் rolling sir non veg சாப்பிடகூடியவர் தான்.... அவருக்கு இந்த அரசியல் தெரியாமல் இருக்கலாம் .....

    • @shanthamanivijay277
      @shanthamanivijay277 Год назад

      சைவம்னா.முட்டை மட்டும் சாப்பிடறது.ஆடு கோழி மீன் எல்லாம் தப்பிக்கும்.சுத்த சைவம்னா முட்டை கூட சாப்பிடமாட்டாங்க.அப்படின்னு நான் நினைக்கறேன்.சரியா தப்பான்னு தெரியலை.

    • @justhuman6858
      @justhuman6858 Год назад

      @@shanthamanivijay277 பிராமணர்கள் முட்டை சாப்பிடுவார்கள்...... கேக் மற்றும் பல உணவு பொருளில் முட்டை சேர்க்க படுகிறது...... பால் தயிர் வெண்ணெய் நெய் மோர் இது எல்லாம் மாட்டிலிருந்து தானே வருகிறது பிறகு எப்படி பிராமணர்கள் சுத்த சைவமாக இருக்க முடியும்......... பாலூட்டி இனத்தைச் சேர்ந்தவர்கள் யாரும் சைவம் கிடையாது...... தாய்பால் கூட ஒரு விலங்கிலிருந்து தான் கிடைக்கிறது.... எப்படி சைவம்

  • @rajeswariradhakrishnan4893
    @rajeswariradhakrishnan4893 Год назад +1

    I know this shop. Not good. Vadai, dosa they are not using good oil. Not hygienic also

  • @trendingsrangolis
    @trendingsrangolis Год назад

    Super