உங்களை மாதிரி இதுவரை நான் யாரையும் பார்க்கல. கடவுளை நேரில் பார்த்ததுபோல் உணர்கிறேன்.நீங்களே பூமிக்கு கிடைத்த Award . உங்களுக்கு கடவுள் நிச்சயம் Award தருவார்.
அருமை அக்கா, இது தொழில் என்று சொல்வதைவிட சேவை என்று சொல்லலாம். எங்கள மாதிரி எத்தனையோ பெற்றோர்கள் வேலைக்கு அனுப்பிட்டு சாப்பாட்டுக்கு என்ன பன்றாங்களோ என்று கவலை படுவோம், நிச்சயம் இறைவன் ஆசீர்வாதம் கிடைக்கும்.👍👍👍
சென்னையில் ஒட்டலில் சாதாரண புளி சாதம் ஒரு சிறிய கப் அளவு சாப்பிட 70 ரூபாய், ஒரு வடை 20 ரூபாய், ஒரு டீ 20 ரூபாய் . அக்கா நீங்கள் 99 ரூபாய்க்கு மூன்று வேலை தருவது ஒரு சிறந்த சேவை. உங்கள் பணி சிறக்க வேண்டும்.
அவங்கவங்க வீட்டுக்கு சமைப்பதற்கே கஷ்டப்படும் இந்தக் காலத்தில் இப்படி ஒரு பெண்மணியைப் பார்ப்பது பெரிய அதிசயம்.அம்மா,உங்கள் நல்ல உள்ளத்திற்கு உங்களுடன் கடவுள் துணையாக இருப்பார்.
எல்லாருமே பேசுவாங்க ஆனா உதவின்னு கேட்ட செய்ய மாட்டாங்க, எந்த முயற்சியும் எடுக்காமல் அடுத்தவர்களின் உழைப்பை குறை கூறுபவர்களுக்கு உங்களின் பதில் பொருந்தும், அருமையான பாராட்டப்பட வேண்டிய முயற்சி. வாழ்த்துக்கள் சகோதரி...!!!
வாழ்த்துக்கள் வான் போல் வாழ வளர உங்களது சேவையும் தேவையும் தேடி போய் கொண்டு செல்லும் செயலும் வியக்கத்தக்கது.உங்கள் பிள்ளை பெரிய வியாபாரியாக வளர வாழ்த்துக்கள். நன்றி...
@@mountainfallswater4703 may be she suffered...bcos other person aso commented..that she dint take calls..better we can also have a cal..and ask her..abt 99 food..
Sollum bodhu kekum bodhu easya theriyudhu but appa three times market, cooking, packing, delivery etc sadharana vela ille bendu kalandurum!! Very nice!! May god bless you and your family!! Innum nalla develp aagi success aaga my best wishes!!
She is just fooling people, Waste of time she will not serve you you have to go and collect & price is Rs 150 now here she is saying my son is everything he will do delivery but this is just to collect sympathy she will not deliver food and she will not respond, Admin please delete this video not useful at all.
இது போல் ஒரு பூட்டிய காரியத்திற்காக எவ்வளவு பெரிய மனது வேண்டும் ,எவ்வளவு உழைப்பு வேண்டும் ,எவ்வளவு கருணை வேண்டும் ,எவ்வளவு சகிப்புத்தன்மை வேண்டும் ,இவ்வளவும் ஒருங்கிணைந்து இந்த அற்புதமான பசியாற்றுப் புண்ணிய காரியத்தை செய்து வரும் சிறந்த இந்த தாயும் ,மகனும் வாழ்க! பல்லாண்டு! வளமுடன்! நலமுடன்!.
@@Muruganantham97 She is just fooling people, Waste of time she will not serve you you have to go and collect & price is Rs 150 now here she is saying my son is everything he will do delivery but this is just to collect sympathy she will not deliver food and she will not respond, Admin please delete this video not useful at all.

Hats off to you sister🎉🎉உங்க நல்ல மனசுக்கு நீங்க நல்ல நிலைமைக்கு வருவீங்க👍99rs. ரொம்ப குறைவு Sis. காரணம் உங்க பையனே நேரடியா கொடுக்கிறாரே? 120-130rs வரை தாராளமா வாங்கலாம். தப்பில்லை Sis.A lots of Love from Kerala❤️❤️❤️❤️God Bless you and your Son Sis🙏🙏🙏🙏🙏
கடவுள் நிறைய சந்தோஷத்தையும் ஆயுளையும் அரோக்யத்தையும் உங்களுக்கும் உங்க குடும்பத்துக்கும் கொடுக்கணும். இன்னும் ஆயிரம் பேர் கூட உங்க கையால சமச்ச உணவை சாப்பிடனும்ன்னு கடவுள வேண்டுகிறேன்..
மேடம்!வாழ்த்துக்கள்!பாராட்டுக்கள் ஹோட்டல்களில் ஒரு தோசை மட்டுமே 60ரூபாய் +அதற்கு மேலும் இந்த காலத்தில் 99 ரூபாய்க்கு மூன்று வேளைக்கும் சேர்த்து சுவையான தரமான உணவளிக்கும் இந்தப் பெண்மணியை எவ்வளவு பாராட்டினாலும் வாழ்த்தினாலும் தகும். . இந்தப் பெண்மணி ,அவர் மகன் மற்றும் அவர் குடும்பத்தாரை ஆண்டவன் சகல செல்வங்களையும் சகல சுகங்களையும் கொடுத்து என்றென்றும் ஆசிர்வதிக்கட்டும்.
Excellent madam.You are so great not only in cooking but also in presentation Your words are comming from your heart.. I pray God to bless u with good health and wealth. Hard work and noble mind never go waste
@Mila Mahadhi What issue you faced with them? I had seen many comments from your end saying fake nu? It would be great for others if u could briefly explain your experience?
She is just fooling people, Waste of time she will not serve you you have to go and collect & price is Rs 150 now here she is saying my son is everything he will do delivery but this is just to collect sympathy she will not deliver food and she will not respond, Admin please delete this video not useful at all.
I cried ....ivlo hard work.... evlo kastaththa குடுத்து இருந்தால் நடந்து இருக்கும்.... God bles u ma and ur son....payyana paarththu poittu Vara sollunga sister...nandri...pala குற்றங்களை தடுக்கும் இந்த உணவு சேவை....தொடரட்டும்....உங்களுக்கு பூரண ஆரோக்கியத்தை கொடுக்கட்டும் அந்த இறைவன்...நன்றி மா
வாழ்த்துக்கள் சகோதரி பல்லுயிரை பொல்லாத பிளாஸ்டிக் கொடுமையிலிருந்து காப்பாற்றுகிறீர். வாழ்க வளர்க உண்பவர்கள் உயிருள்ளவரை வாழ்த்துவார்கள். மனதில் உண்டு ஆனால் எனக்கெல்லாம் தைரியம் வரவில்லை . அபூர்பமான அன்னை மகன் இறைவன் காத்து உங்களை வழிநடத்தட்டும் . ஷ்டேஜ் அவார்டு என்ன இந்த பிரபஞ்சமே உங்களுக்கு கோடி கோடி அவார்டு கொடுக்குது அம்மா அன்னபூரணியே
The fact she is supplying meals at Rs 99.00 is simply great.I had been in Chennai last year and the caterers are supplying Sambar Rasam Poriyal and chutney at Rs 99.00 without rice or Curd.The fact she is supplying all in that rate is very praiseworthy
@@hey346 She is just fooling people, Waste of time she will not serve you you have to go and collect & price is Rs 150 now here she is saying my son is everything he will do delivery but this is just to collect sympathy she will not deliver food and she will not respond, Admin please delete this video not useful at all.
@Mila Mahadhi She is just fooling people, Waste of time she will not serve you you have to go and collect & price is Rs 150 now here she is saying my son is everything he will do delivery but this is just to collect sympathy she will not deliver food and she will not respond, Admin please delete this video not useful at all.

Now myself and my Mrs.are in NY USA.we have decided to utilize your great service after reaching Chennai.your simplicity and sinceriority is very much appreciated.
நீங்கள் செய்யும் உணவு மிகவும் நன்றாக இருக்கிறது உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்க வேண்டும் என்று நினைத்து உணவு செய்கிறீர்கள் உங்கள் தொழில் மேலும் வளர வாழ்த்துகிறேன்
SUPER MAM .....MY KID A DOCTOR NOW WAS WITH A HOMELY MESS LIKE YOURS FOR YEARS TOGETHER AND WE ARE VERYMUCH HAPPY ABOUT YOUR EFFORTS LET GOD BLESS U BALU...
Madam, Really can't believe for Rs.99 /- inc BF, Lunch & Dinner. God bless to reach more people to serve...advise you to get registered in some of famous food delivery apps to reach other places in chennai and expand your service.
உங்களை மாதிரி இதுவரை நான் யாரையும் பார்க்கல. கடவுளை நேரில் பார்த்ததுபோல் உணர்கிறேன்.நீங்களே பூமிக்கு கிடைத்த Award . உங்களுக்கு கடவுள் நிச்சயம் Award தருவார்.
அருமை அக்கா, இது தொழில் என்று சொல்வதைவிட சேவை என்று சொல்லலாம். எங்கள மாதிரி எத்தனையோ பெற்றோர்கள் வேலைக்கு அனுப்பிட்டு சாப்பாட்டுக்கு என்ன பன்றாங்களோ என்று கவலை படுவோம், நிச்சயம் இறைவன் ஆசீர்வாதம் கிடைக்கும்.👍👍👍
நீங்கள் எப்படி அழகோ அப்படி உங்கள் சமையலும் பேச்சும் அழகு நீங்கள் மென்மேலும் வளர அந்த ஆண்டவனை பிரார்த்திக்கிறேன்
சென்னையில் ஒட்டலில் சாதாரண புளி சாதம் ஒரு சிறிய கப் அளவு சாப்பிட 70 ரூபாய், ஒரு வடை 20 ரூபாய், ஒரு டீ 20 ரூபாய் . அக்கா நீங்கள் 99 ரூபாய்க்கு மூன்று வேலை தருவது ஒரு சிறந்த சேவை. உங்கள் பணி சிறக்க வேண்டும்.
சென்னைக்கு கிடச்ச இந்த வீட்டுமுறை சமையல் மற்ற நகரங்களில் கிடைச்சா உதவிய இருக்கும்.உங்களுக்கும் உங்கள் மகனிருக்கும் என் வாழ்த்துக்கள்.வாழ்க வளமுடன்.
Is available in lot of place all areas
@@varunakshara4827 address irundha solllu bro
@@SCIENCEQUIZ....552 which area ur
@@varunakshara4827 salemla available ah bro
Salem laa enga
கடவுள் தாயே நீங்க,சென்னைல அதுவும் ₹.99 ரூபாயில் 3 வேலையும் , வார்த்தைகள் இல்லை வாழ்க வளமுடன் 💐👏
அவங்கவங்க வீட்டுக்கு சமைப்பதற்கே கஷ்டப்படும் இந்தக் காலத்தில் இப்படி ஒரு பெண்மணியைப் பார்ப்பது பெரிய அதிசயம்.அம்மா,உங்கள் நல்ல உள்ளத்திற்கு உங்களுடன் கடவுள் துணையாக இருப்பார்.
👌👌👌👌👌
@Mila Mahadhi ,MOLAA MAHADHI SARIYA JONNINGA SRY ..SORRY SARIYA SONNINGA Mila Mahadhi .. NEENGALUM KETURINGU PANNI RINGLAA
@Mila Mahadhi கைய புடிச்சு இழுத்தியா?😬
என்ன கைய புடிச்சு இழுத்தியா?😁
👍👍👍👍👍👍👍👍
Hi madam cooking tips sollunga.
உண்ணும் உணவுவில்
துரோகம் செய்ய கூடாது
என்பது உங்களது நேர்மை
உங்களை உயர்த்தும்
சகோதரி வாழ்த்துக்கள்
அலட்டல் ,உருட்டல் இல்லாத ஒரு வீட்டு முறை உணவகம் ... அருமை.... இறைவன் என்றும் துணை ....
Address please
@@umabalasubramaniam4555 see in description
@@umabalasubramaniam4555 Aæ⅞0
நா இதே போல தான் வீட்டில் செச்சு கொடுக்குரோம் வாழ்த்துக்கள் சகோ
எல்லாருமே பேசுவாங்க ஆனா உதவின்னு கேட்ட செய்ய மாட்டாங்க, எந்த முயற்சியும் எடுக்காமல் அடுத்தவர்களின் உழைப்பை குறை கூறுபவர்களுக்கு உங்களின் பதில் பொருந்தும், அருமையான பாராட்டப்பட வேண்டிய முயற்சி. வாழ்த்துக்கள் சகோதரி...!!!
அக்கா அருமையான சேவை ,, தங்கமான குணம்,, மனித கடவுள்,உங்கள் சேவை மென்மேலும் தொடர வாழ்த்துக்கள் அக்கா 🙏
இந்த காலத்தில் சென்னையில் இப்படி ஒரு பெண்மணியை பார்ப்பது மிகவும் கடினம்.இவர்க்கு எல்லோரும் ஆதரவு கொடுங்கள். சேவை சிறக்க வாழ்த்துகள்.
Yed
Yes
இந்த மாதிரி கோயமுத்தூரில்
இருக்கா முகவரி வேண்டும்
வாழ்த்துக்கள் வான் போல் வாழ வளர உங்களது சேவையும் தேவையும் தேடி போய் கொண்டு செல்லும் செயலும் வியக்கத்தக்கது.உங்கள் பிள்ளை பெரிய வியாபாரியாக வளர வாழ்த்துக்கள். நன்றி...
7:55 to 8:01--how true it is..நீங்க கண்டிப்பாக வானுயரத்துக்கு வருவீங்கா👍👍அந்த நாள் தூரத்தில் இல்லை..
@Mila Mahadhi appadi enna problem irrukku avangakitta athai sollunga first , yella commentlaiyum negative comment poduringa. Enna reason athai sollunga ?
@@mountainfallswater4703 may be she suffered...bcos other person aso commented..that she dint take calls..better we can also have a cal..and ask her..abt 99 food..
Sollum bodhu kekum bodhu easya theriyudhu but appa three times market, cooking, packing, delivery etc sadharana vela ille bendu kalandurum!! Very nice!! May god bless you and your family!!
Innum nalla develp aagi success aaga my best wishes!!
Exactly true 👍
She is just fooling people, Waste of time she will not serve you you have to go and collect & price is Rs 150 now here she is saying my son is everything he will do delivery but this is just to collect sympathy she will not deliver food and she will not respond, Admin please delete this video not useful at all.
இந்த 2022 ல பிழைக்கத் தெரியாத குணவதியா இருக்காங்க,இந்த புண்ணியம் உங்க பிள்ளை நல்லா வருவாம்மா, வாழ்க வளமுடன்
வாழ்க வளமுடன்
God bless you🙏
கடவுள் உங்களுக்கு துணை இருப்பார் உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள் சகோதரி
தாயே அன்னபூரணியே
வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் பல்லாண்டு இறைவன் அருளால் நல்லதே நடக்கட்டும் 🙏
வாழ்வில் நல்ல நிலைமை அடைய திருநங்கை அம்மாவின் நல்வாழ்த்துக்கள்! வாழ்க வளமுடன்
ஹோட்டல் ல ஒரு வேலை சாப்பிட்டாலே 70வருது நூறு ரூபா மூணு வேலை செம்ம.. வாழ்த்துக்கள் மேடம்.
@Mila Mahadhi ,MOLAA MAHADHI SARIYA JONNINGA SRY ..SORRY SARIYA SONNINGA Mila Mahadhi .. NEENGALUM KETURINGU PANNI RINGLAA
@Mila Mahadhi Have you tried it if so pls share ur experience?
ஒரு வேளை (time).திருத்தி கொள்ளவும். வேலை அல்ல!
@Mila Mahadhi yaaruma neee.....ealla comments laum irukaa.....
5
இந்த காலத்துல இப்படிப்பட்ட உயர்ந்த குணம் படைத்த உங்களுக்கு
கடவுள் ஆசிர்வாதம் உண்டு. வாழ்த்துகள்.
வயதானவர்களுக்கு மிகவும் பயனுள்ளது வாழ்த்துக்கள்
இது போல் ஒரு பூட்டிய காரியத்திற்காக எவ்வளவு பெரிய மனது வேண்டும் ,எவ்வளவு உழைப்பு வேண்டும் ,எவ்வளவு கருணை வேண்டும் ,எவ்வளவு சகிப்புத்தன்மை வேண்டும் ,இவ்வளவும் ஒருங்கிணைந்து இந்த அற்புதமான பசியாற்றுப் புண்ணிய காரியத்தை செய்து வரும் சிறந்த இந்த தாயும் ,மகனும் வாழ்க! பல்லாண்டு! வளமுடன்! நலமுடன்!.
உங்கள் பேச்சில் உண்மையும் நம்பிக்கையும் தெரிகிறது அம்மா,🙏 வாழ்க வளமுடன் 🙏
Please call no
@Mila Mahadhi can you please explain your experience
so i can avoid
@@Muruganantham97 She is just fooling people, Waste of time she will not serve you you have to go and collect & price is Rs 150 now here she is saying my son is everything he will do delivery but this is just to collect sympathy she will not deliver food and she will not respond, Admin please delete this video not useful at all.
She is just fooling people, Waste of time she will not serve you you have to go and collect & price is Rs 150 now here she is saying my son is everything he will do delivery but this is just to collect sympathy she will not deliver food and she will not respond, Admin please delete this video not useful at all.
Hats off to her for placing the food in stainless steel vessels 😀tats great gif bless her
இவங்க மனசு தான் கடவுள் ஸார்.அம்மா நீங்க நல்லாயிருக்கும்; கடவுள் உங்களை வழி நடத்துவார்
Iam also done the job about 25 years lam very happy 🎉
Very good work. God Blessed you...ma👌🏻💯✌👍🏻🙏🙏கவலைப்படாதீங்க ...."உணவுகொடுத்தோர் உயிர் கொடுத்தோர் "God Blessed your Job.வாழ்க வளமுடன்
Hats off to you sister🎉🎉உங்க நல்ல மனசுக்கு நீங்க நல்ல நிலைமைக்கு வருவீங்க👍99rs. ரொம்ப குறைவு Sis. காரணம் உங்க பையனே நேரடியா கொடுக்கிறாரே? 120-130rs வரை தாராளமா வாங்கலாம். தப்பில்லை Sis.A lots of Love from Kerala❤️❤️❤️❤️God Bless you and your Son Sis🙏🙏🙏🙏🙏
She cooks like everyone in their home with love from bottom of heart ❤️
😢phone Panna response illay
ரொம்ப நாளுக்கு அப்புறம் ஒரு உண்மையான மனுஷியை பார்த்ததில் திருப்தி
@Mila Mahadhi yen apdi soluringa?
Super sister
கடவுள் நிறைய சந்தோஷத்தையும் ஆயுளையும் அரோக்யத்தையும் உங்களுக்கும் உங்க குடும்பத்துக்கும் கொடுக்கணும். இன்னும் ஆயிரம் பேர் கூட உங்க கையால சமச்ச உணவை சாப்பிடனும்ன்னு கடவுள வேண்டுகிறேன்..
மிகவும் அருமையாக இருக்கிறது உங்கள் பேச்சு வார்த்தை உங்கள் விலக்கம், நீங்கள் எல்லாம் வல்ல இறைவனின் அருளாள் நீங்கள் மேன்மேலும் வளர வாழ்த்துக்கள் சகோதரி.
Congrats
அன்னலட்சுமி ஆக இருக்கிறார். வாழ்த்துக்கள் உங்கள் சேவைக்கு. நீங்களும் உங்கள் மகனுக்கும் கடவுள் ஆசிர்வாதம் எப்போதும் இருக்கும்.
உண்டி கொடுத்தோர்
உயிர் கொடுத்தோர்
சகோதரியின் சேவை
தொடரட்டும்.
வாழ்க வளமுடன்.
உண்மை தான்,வானுயரவளரும் நாள் வெகு விரைவில் வரும்.வாழ்த்துக்கள்.
உங்கள் முயற்சி வெற்றி பெற என் மனமார்ந்த . வாழ்துக்கள்....
99ரூபாய்க்கு 3வேலை சாப்பாடு அருமை நீங்க வாழும் அண்ணபூரனி அட்சய பாத்திரம் 🙏👍👏❤
பொது நலத்துடன் சுய மரியாதையுடனும் மற்றவர்களுக்கு உணவளிக்கும் பணி செய்து வரும் நல்ல இதயத்திற்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.
குறைவான விலையில் சுவையான வீட்டு சாப்பாடு அருமை சகோதரி வாழ்க வளமுடன்
Super madam
Super ... உங்களை கடவுள் ஆசீர்வதிப்பார்.
காசுக்காக வயிற்றில் அடிக்காத கலியுக அண்ணபூரணி 🙏🙏🙏
@Mila Mahadhi ,MOLAA MAHADHI SARIYA JONNINGA SRY ..SORRY SARIYA SONNINGA Mila Mahadhi .. NEENGALUM KETURINGU PANNI RINGLAA
@Mila Mahadhi mooditu po d konjam ne romba negative person aah illukira
@@lovemyself8026
அவங்க அனுபவத்த சொவ்றாங்க. நீ வீடியோவ பார்த்துட்டுப் பேசுற
@Mila Mahadhi mam ennu explain panna nalla irukum
@Mila Mahadhi thoooo
Such a magnanimous woman ... whole hearted wishes to the mother and son for fruitfulness
அம்மா,நீங்களும் , குடும்பத்தினரும் நீண்ட ஆயுளுடன் வாழ இறைவனை
வேண்டுகிறேன்!
உங்கள் உணவு சேவை மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்....
வாழ்த்துக்கள் தங்கை உங்கள் தன்னம்பிக்கை மற்றவர்களுக்கு வாழ்க்கையில் உயர உற்சாகம் தரும்
நீங்க பேசும்போது கண்ணீர் வந்துருச்சு மேலும் உங்கள் சேவை வளர வாழ்த்துக்கள் சகோதரி 👍
அண்ணபூரணியே மனமார்ந்த வாழ்த்துக்கள்.
மேடம்!வாழ்த்துக்கள்!பாராட்டுக்கள் ஹோட்டல்களில் ஒரு தோசை மட்டுமே 60ரூபாய் +அதற்கு மேலும் இந்த காலத்தில் 99 ரூபாய்க்கு மூன்று வேளைக்கும் சேர்த்து சுவையான தரமான உணவளிக்கும் இந்தப் பெண்மணியை எவ்வளவு பாராட்டினாலும் வாழ்த்தினாலும் தகும். .
இந்தப் பெண்மணி ,அவர் மகன் மற்றும் அவர் குடும்பத்தாரை ஆண்டவன் சகல செல்வங்களையும் சகல சுகங்களையும் கொடுத்து என்றென்றும் ஆசிர்வதிக்கட்டும்.
நல்ல திட்டம் சகோ. அனைவருக்கும் உபயோகமானது. வாழ்க வளமுடன் நலமுடன்.
Excellent madam.You are so great not only in cooking but also in presentation
Your words are comming from your heart.. I pray God to bless u with good health and wealth. Hard work and noble mind never go waste
Self confident woman... God bless
Unmayana Bhagyalakshmi neengadhan Great heart God bless you 3times daily for 99rs chancea illa
மேலும் நன்கு வளர நல் வாழ்த்துக்கள். உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே.
வாழ்த்துக்கள் 👍 தொடரட்டும் உங்கள் பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துகள் தங்கை........
வயிறார சாப்பிட்டு மனதார வாழ்த்துவது தங்களின் அர்ப்பணிக்கப்பட்ட உழைப்புக்கு கிடைத்த வெகுமதி தாயே! முயற்சி தொடரட்டும் வளர்ச்சி நிறையட்டும்
Super sister. God bless ur work.
Real life bakkiya🤗🥳🥳 super mam good job 💕💕
அம்மா, நீங்களும் உங்கள் குடும்பத்தினரும் நீடூழி வாழ்க, வளர்க, செழிக்க, ஆண்டவன் அருள்புரியட்டும்.
Good
@Mila Mahadhi சகோதரியே, நான் சென்னையில் வசித்தால் அதை நிச்சயமாக செய்திருப்பேன். உங்களுக்கு மாற்றுக் கருத்து இருந்தால் அதை நேரடியாகக் கூறலாம்.
@Mila Mahadhi What issue you faced with them? I had seen many comments from your end saying fake nu? It would be great for others if u could briefly explain your experience?
You can buy steel carriers( 4 vessel). It is easy to carry and avoid confusion.
She is just fooling people, Waste of time she will not serve you you have to go and collect & price is Rs 150 now here she is saying my son is everything he will do delivery but this is just to collect sympathy she will not deliver food and she will not respond, Admin please delete this video not useful at all.
@Parineethi shukla , price if it is 150 also it's not expensive
Parineeti Shukla seems to have an annoying bee in her bonnet! What’s your problem, lady? Don’t buy from her…….. but let her be…..!
Excellent Amma...Take Care Of Your Health Maa...Greetings From Coimbatore
உங்களை பார்க்கும் போது பெருமையாக உள்ளது..
99 ரூபாய்க்கு 3 வேளை உணவு (வீட்டு முறை சமையல்) சிறப்பான திட்டம்.
வாழ்த்துக்கள் சகோதரி
Super .
Super👌👌
God bless you sister
U r great sister... ungal nalla ennathirku neengal nichayamaga valauveergal... i am going to shift to Iyyapanthangal ... soon will approach u sister..
Super akka. Nanum ethai trai pantren.
Really good service. Congratulations on your wonderful effort and dedication.
I cried ....ivlo hard work.... evlo kastaththa குடுத்து இருந்தால் நடந்து இருக்கும்.... God bles u ma and ur son....payyana paarththu poittu Vara sollunga sister...nandri...pala குற்றங்களை தடுக்கும் இந்த உணவு சேவை....தொடரட்டும்....உங்களுக்கு பூரண ஆரோக்கியத்தை கொடுக்கட்டும் அந்த இறைவன்...நன்றி மா
வாழ்த்துக்கள் சகோதரி பல்லுயிரை பொல்லாத பிளாஸ்டிக் கொடுமையிலிருந்து காப்பாற்றுகிறீர். வாழ்க வளர்க உண்பவர்கள் உயிருள்ளவரை வாழ்த்துவார்கள். மனதில் உண்டு ஆனால் எனக்கெல்லாம் தைரியம் வரவில்லை . அபூர்பமான அன்னை மகன் இறைவன் காத்து உங்களை வழிநடத்தட்டும் . ஷ்டேஜ் அவார்டு என்ன இந்த பிரபஞ்சமே உங்களுக்கு கோடி கோடி அவார்டு கொடுக்குது அம்மா அன்னபூரணியே
She cooks with her heart ❤️ hats off
தாங்கள் குடும்பத்தில் அனைவரும் ஆரோக்கியமாக வாழ்க பல்லாண்டு வளமுடன் வாழ்க சிவாயநம அரகரசிவசிவ. தாங்கள் சேவை ஈசன் அருள் பெற வாழ்த்துக்கள்
Sister, My heartiest congratulations to Your Cooking Service. God bless you and your son.
Great mam.shall u delivery food in Thiruvottiyur
வாழ்த்துக்கள் அம்மா . நீங்கள் வாழ்க வளமுடன் . எல்லாம் வல்ல இறைவன் அருளால் என்றும் அன்புடன் உங்கள் மகன் போல் ஒருவன்
உங்கள் இலட்சியம் நிறைவேற வாழ்த்துக்கள் சகோதரி👍👏💖
உங்க, இந்த அருமையான பணி தொடர என் மனமார்ந்த வாழ்த்துகள்! 😊🙏👍
Thank God for the great Catering Services, especially Home-made Dishes. May God Bless her with more health and wealth abundantly!
Hearty wishes pl raise price to 150
God bless your family
The fact she is supplying meals at Rs 99.00 is simply great.I had been in Chennai last year and the caterers are supplying Sambar Rasam Poriyal and chutney at Rs 99.00 without rice or Curd.The fact she is supplying all in that rate is very praiseworthy
There are housewives showing nonchalance to cooking; you are a gem among them!
Epdi rate kattupadi aaguthu... romba aacharyama irukku.... great
Energetic loyal and hard working women.God Bless you Mam.
You can raise prices 99 to atleast 120. Your work is very hard.
one super secret ingredient that she adds to he cooking is " LOVE " for humanity
எல்லா ஊர்களிலும் கொண்டு வாருங்கள் அம்மா. வாழ்த்துக்கள் அம்மா
எவ்வளவு மனோ தைரியம். வாழ்த்துக்கள் மா. வாழ்க வளமுடன் நலமுடன் வளர்க மென்மேலும்.
Practical woman with commitment n passionate towards her work. Definitely she 'll go places soon.
Good God bless u
@Mila Mahadhi oh! Think u would hv suffered. Thank u 4 d reply.
@Mila Mahadhi it wud be betr if u elaborate wat u faced
@@hey346 She is just fooling people, Waste of time she will not serve you you have to go and collect & price is Rs 150 now here she is saying my son is everything he will do delivery but this is just to collect sympathy she will not deliver food and she will not respond, Admin please delete this video not useful at all.
@Mila Mahadhi She is just fooling people, Waste of time she will not serve you you have to go and collect & price is Rs 150 now here she is saying my son is everything he will do delivery but this is just to collect sympathy she will not deliver food and she will not respond, Admin please delete this video not useful at all.
Huge salute to her and her son 🤗💐
She is just fooling people, Waste of time she will not serve you you have to go and collect & price is Rs 150 now here she is saying my son is everything he will do delivery but this is just to collect sympathy she will not deliver food and she will not respond, Admin please delete this video not useful at all.
Hats off to you sister.. God bless you and your family abundantly
She is just fooling people, Waste of time she will not serve you you have to go and collect & price is Rs 150 now here she is saying my son is everything he will do delivery but this is just to collect sympathy she will not deliver food and she will not respond, Admin please delete this video not useful at all.
Now myself and my Mrs.are in NY USA.we have decided to utilize your great service after reaching Chennai.your simplicity and sinceriority is very much appreciated.
வாழ்த்துக்கள் சகோதரி உங்கள் தொழில் சிறக்க வாழ்த்துக்கள் சகோதரி 🌹🌹
Super madam. Take care on your health. Purchase one electric scooty for delivery so you can save 4000 per month approx
U r a dedicated woman for ur service. Really hats off. God's abundant grace and blessing with u & ur son. Continue ur work. Mam. 🙏🙏
உன்மை தான்தோழி
வாழ்த்துக்கள்
உங்கள் பேச்சிலும்,தொழிலிலும் நேர்மை தெரிகிறது..மேலும் இலாபத்தோடு தொழில் செய்தால் தான் நாம் நீடிக்க முடியும்..
Honesty & Dedication being u r investment, certainly u will be blessed a lot SISTER.
Food kedaikuma
நீங்கள் செய்யும் உணவு மிகவும் நன்றாக இருக்கிறது உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்க வேண்டும் என்று நினைத்து உணவு செய்கிறீர்கள் உங்கள் தொழில் மேலும் வளர வாழ்த்துகிறேன்
SUPER MAM .....MY KID A DOCTOR NOW WAS WITH A HOMELY MESS LIKE YOURS FOR YEARS TOGETHER AND WE ARE VERYMUCH HAPPY ABOUT YOUR EFFORTS LET GOD BLESS U BALU...
Great madam ellorallayum epadi seiya mudiyathu enaku oru nall avathu ungalku help panna vaipu kidaitha romba happy a feel panuven
Madam, Really can't believe for Rs.99 /- inc BF, Lunch & Dinner. God bless to reach more people to serve...advise you to get registered in some of famous food delivery apps to reach other places in chennai and expand your service.
@Mila Mahadhi how u know
உங்கள் உண்மையே உங்களை உயர்த்தும்..
மேலும் வளர வாழ்த்துகள்...
Real “Bhakya Lakshmi” (Vijay tv serial) in action…….Beat wishes to come big
உங்கள் உணவை உண்டு மகிழ்ந்து உளமார வாழ்த்தும் இதயங்கள் அனைத்துமே நீங்கள் வாங்கும் அவார்ட்தான் தோழி🙏🙏😇
True inspiring woman 👏👏👏👏
Thambi,valthukal because you're in mother side,you are good human,God be with you
Hatsoff to ur work and attitude,Mam. God bless u n wish u all success in ur lyf...
உங்களின் இந்த நேர்மையான பணியும் ஆத்மார்த்தமான கண்ணிய செயலும் மேலும் செழிப்பாக வாழ்த்துகள்.
Ur words are very true madam make it 120/- it is reasonable price for u God is with u forever 🙏🙏🙏🙏🙏