சிங்கப்பூரில் முதல் நாள் அனுபவம் | Bus Travel | Post Office & Sim Card | Singapore | EP 2 | Way2go

Поделиться
HTML-код
  • Опубликовано: 28 дек 2024

Комментарии • 392

  • @BabuMBabu-ev7mj
    @BabuMBabu-ev7mj 2 года назад +14

    சில நாடுகள் எப்படி இருக்கும் என்பதை நான் கற்பனை செய்து பார்ப்பேன்.. அந்த கற்பனைகளை நிஜமாக்கினீர்... நன்றிகள் பல..
    நிழலைப்போல... தோழமை தொடரும்.....
    வாழ்த்துக்கள்..

  • @swathishankar659
    @swathishankar659 2 года назад +1

    அருமை புரோ உங்கள் காணொலி கைவசம் இருந்தால் போதும் எந்த இடத்திற்கும் தனி ஒரு நபராக பயணிக்கலாம் எளிதில் புரியும் வகையில் தெளிவாக அனைத்து விஷயங்களையும் சொல்கிறிர்கள் அழகு அழகான இடங்கள் இன்னும் நிறைய தகவல்களோடு உங்களிடம் எதிர்பார்க்கிறோம் வாழ்த்துக்கள் மாதவன் புரோ

  • @sivakkumarus9058
    @sivakkumarus9058 2 года назад +4

    🙏 தம்பி மாதவன் அருமை 🙏
    நம் தமிழ்நாடு மற்றும் இந்தியா தவிர உலகநாடுகள் எப்படி இருக்கும் என்று ஆவலுடன் இருக்கும் எங்களை அந்தந்த நாடுகளுக்கு உங்கள் மூலமாக சுற்றுலா கூட்டி செல்வதற்கு நன்றிகள் பல தம்பி 🙏👍🙏

  • @magheswaran6201
    @magheswaran6201 2 года назад +4

    உலகம் சுற்றும் வாலிபனுக்கு வாழ்த்துக்கள் நன்றிகள்.

  • @infotube1912
    @infotube1912 2 года назад +105

    அமெரிக்கா பதிவுகளுக்காக காத்திருக்கிறோம் சகோ 💚

  • @Sohail29004
    @Sohail29004 2 года назад +11

    Bro the way you explain everything is very good and crystal clear and you don't show attitude like many vloggers hats off!!!! keep travelling and show us more countries

  • @jsmurthy7481
    @jsmurthy7481 2 года назад

    குழந்தைக்கு சொல்றா மாதிரி வர்ணனை.....உங்க ஸ்பெஷல் குரல் வேறே🤝🤝🤝

  • @balabaraneeth844
    @balabaraneeth844 2 года назад +1

    நான் வாழும் சிங்கபூரை உங்கள் கேமரா வழியாக பார்க்க அழகாக உள்ளது...nice Bro!

  • @radhakarthik6955
    @radhakarthik6955 2 года назад +26

    Evlo processing...
    Each thing..very crisp., clear
    Explanation Maddy!!
    Beautiful country..
    Love to travel..
    Settling in Singapore..
    Pls share the details Maddy...
    👍😊✌️✌️👏👏🤝🤝

  • @dharmarmuthumani2908
    @dharmarmuthumani2908 2 года назад

    சூப்பர் வாழ்த்துகள்,ஆனால் நம்ம ஊர்ல இருந்து சிங்கை வந்துட்டு ரொம்ப ஹாட்னு சொன்னிங்கல அதைத்தான் கொஞ்சம் ஏத்துக்க முடியவில்லை...மற்றபடி சூப்பர்

  • @sivakkumarus9058
    @sivakkumarus9058 2 года назад +9

    🙏 தம்பி மாதவன் அருமை 🙏
    தெளிவான விபரக்குறிப்பு !
    தொடரட்டும் உங்கள் பயணம் !

  • @safetyfirst3359
    @safetyfirst3359 2 года назад

    I am Daniel Rajan. Tks for coming to my country. Our country is small but our hearts are big. Enjoy your holiday here

  • @josephinelouis4442
    @josephinelouis4442 2 года назад

    Thanks bro miss you.singspore 2016 la singspore poi irukken en sr irukkanga bus traveling enakku romba pidikkum vard swip pandradu nalla irukkum.ippo enakku appo ponadu singsporela 4 months irundadu edo kanavu madhiti irukku bro ❤️❤️❤️ i love you singapore❤️❤️❤️❤️❤️

  • @muthamilselvan514
    @muthamilselvan514 2 года назад +15

    As always crisp as ever thankyou so much for your new venture 🤩🤩🤩

  • @narayanannarayanan6487
    @narayanannarayanan6487 2 года назад

    அருமை இனிமையான சிங்கப்பூர் பயணம் கவுண்டமணி செந்தில் கூட அப்போ பார்த்தது

  • @TamilNatchathiram
    @TamilNatchathiram 2 года назад

    காலை வணக்கம் மாதவா தம்பி. சிங்கப்பூரின் முதல் நாளே அருமை தம்பி.
    சுத்தி சுத்தி மரங்கள் நீ சொல்லற மாதிரி அருமையா இருக்கு தம்பி.

  • @Venkatesh-tg9oq
    @Venkatesh-tg9oq 2 года назад +2

    அருமையான பதிவுகள்.
    மாதவன் அண்ணா.
    சூப்பர் சூப்பர் 👌👌

  • @aravinth8662
    @aravinth8662 2 года назад +7

    Try to get NETS card it's available in all MRT station, cost is 12 sgd, you can use the card both bus and mrt's.

  • @hp4eee
    @hp4eee 2 года назад +2

    Just vist Chinese garden beautiful place which you have also seen in Priya Tamil movie songs...

  • @kkstargaming8400
    @kkstargaming8400 2 года назад +88

    We need USA series back🔥

    • @hardworkneverfail3603
      @hardworkneverfail3603 2 года назад +9

      அப்ப நீ..... சிங்கப்பூர் பொய்ட்டு
      வந்துட்டிய.....ennamo we need Usa series.... Usa series nnu aalu aalukku comment pantringa......avaru fulla angathana video pannirukkaru.....aparam enna😤😤😤😤😤😤😤😤😤😤😤😤😤

    • @kkstargaming8400
      @kkstargaming8400 2 года назад +2

      @@hardworkneverfail3603 எங்களுக்கு எது புடிக்கிதோ அத நாங்க கேப்போம் டா, உனக்கு என்ன? கீழ படிச்சு பாரு எத்தன பேரு US series ku waiting னு 😂

    • @kkstargaming8400
      @kkstargaming8400 2 года назад

      @@hardworkneverfail3603 நீ லண்டன் போ harry potter உன்ன கூப்டு வெச்சு கொஞ்சுவான் 😂

    • @raniramalingam803
      @raniramalingam803 2 года назад

      Ow@@kkstargaming8400 V6

    • @raniramalingam803
      @raniramalingam803 2 года назад

      On ok ok

  • @esudoss3318
    @esudoss3318 Год назад

    I am working in Singapore. 5 years very good. Like a heaven.

  • @Sue55100
    @Sue55100 2 года назад +5

    your way of presentation is mesmerising. you take us with you through the journey. well done madhavan. Keep going.

  • @srinath6247
    @srinath6247 3 месяца назад

    It's very thoughtful of you to be attentive to all the delicate matters, in this case, the drone registration that isn't bothered to be looked into beforehand by some people.

  • @rameshbabu7395
    @rameshbabu7395 2 года назад +1

    Great Mathavan. I am in Singapore since 1996. Great country. 😊

  • @Rajkumar-uw1ds
    @Rajkumar-uw1ds 2 года назад +15

    Bro, you are literally a talented person. I see most of the vloggers can go with friends or families. But you are a solo vlogger and putting efforts for the wonderful video adventure by single handly. Awesome bro!

  • @kandhasamykandhasamy5896
    @kandhasamykandhasamy5896 2 года назад

    சிங்கப்பூர் பயணம்மாதவன்போஸ்ட் ஆபீஸ்ஹோட்டல் ரூம்ஸ்பஸ்பயணம்கார் பயணம்கன்வேர்ட் சிக்கன்தெளிவான விளக்கம்மிக்க மகிழ்ச்சிஅற்புதம்காட்சிகள்வாழ்க வளமுடன் பல்லாண்டு வாழ்கசிறப்பு சூப்பர்நல்வாழ்த்துக்கள்மிக்க நன்றி வணக்கம்

  • @RK-oq3bx
    @RK-oq3bx 2 года назад +18

    Free wifi on the bus is very good 👍
    The drone usage permit is available from a post office and the staff who guide you is also very much appreciable.
    I like the way Singapore is well organized and disciplined in every way. It's a very neat country and its people are well behaved and informative with a friendly approach.
    Thank you, Madhavan for a nice blog on Singapore.🙏🙏

  • @prakashg8674
    @prakashg8674 2 года назад

    தம்பி, உங்கள் வீடியோ அனைத்தும் அருமை. துபாய் சென்று ஒரு முறை எங்களுக்கு அந்த நாட்டின் அழகான இடங்களை காட்டுங்கள்.

  • @jothimilan3228
    @jothimilan3228 2 года назад

    Good morning thambi video nama pakurapa 10 clock, enjoy and careful. Amman thunai.

  • @dineshbabub405
    @dineshbabub405 2 года назад

    Nice job bro go head வாழ்த்துக்கள்

  • @CometFire2010
    @CometFire2010 2 года назад

    You should take new ezlink card at airport terminal. One time setup only.

  • @duraibaskar6037
    @duraibaskar6037 2 года назад

    Naasim Hill one richest area. You can walk this area many embassy and panthouse ION shopping mall. TAKASIMAYA, ORCHARD ROAD, SHAW THEATER, Goodwood park hotel, Tong, Lucky plaza,

  • @saroprabu
    @saroprabu 2 года назад

    உங்கள் ஒளிப்பதிவின் மூலமாக சிங்கப்பூரை இரசித்து கொண்டே இருக்கலாம் நண்பா.... 😀👍💐

  • @GGgoldspear
    @GGgoldspear 2 года назад

    Travel Card, called EZ LINK card for tourists can be bought at Changi airport...and most big MRT stations. Visa , Mastercard etc WITH EZ link logo at the back if the card...so not for foreign credit cards!..Yes the cards have in built EZ link facilities.. so I am quite sure cards from other countries cannot work..donu can use mobile phone app with EZ link ..I.e NFC enabled phones.
    DRONE: drone flying is only by licence and usually only in designated areas as it may interfere with air controll rules. Any "frequency" allowed..including walkie talkies etc are controlled. If you are in Tanglin should have checked out food courts..which are usually in basement of shopping centres. Also GRAB app has food delivery as well...check that out

  • @premnadar2958
    @premnadar2958 2 года назад

    Brother I am a big fan of yours RUclips channel. God bless you and your family members and Channel with Health wealth and prosperity

  • @vijayaragavan8750
    @vijayaragavan8750 2 месяца назад

    bro 1oth time again watching this Scitilliant series, Great inspiration

  • @jagadeesanp6246
    @jagadeesanp6246 2 года назад +4

    Veraa level thala.. continuous episode 🥳

  • @amalisimon6950
    @amalisimon6950 2 года назад

    Singapore rompa arumaiyai irukkuthu thammpi super

  • @AbdulRahman-dy4uk
    @AbdulRahman-dy4uk 2 года назад

    Little India, geylang serai ponga bro and palathula konjam islands iruku marina South pier la irunthu ferry moolama pogalam try panunga

  • @dearvadivel
    @dearvadivel 2 года назад +1

    sooooooooooooooper Madhavan bro, thank you

  • @n.rajenthrannn.rajenthran3446
    @n.rajenthrannn.rajenthran3446 2 года назад

    Mathavan sar arummai aga supper nanri

  • @sasiprasathkarna8447
    @sasiprasathkarna8447 2 года назад

    Bro it's better to buy ezlink card, we can use in bus and metro....or if we have Singapore bank account posb,dbs, debit card means, we can link in mrt station....

  • @kayalvizhivs9947
    @kayalvizhivs9947 2 года назад +2

    Thankyou for this video 😊 anna

  • @mohammedfarhanh1618
    @mohammedfarhanh1618 2 года назад

    Hard work poduringa vetri pera vazhthukal bro

  • @hameethtn4965
    @hameethtn4965 2 года назад

    Ez link card vangikonga better for travel just 12$ you can buy it in MRT stations

  • @vijayakumarinavaneethan8776
    @vijayakumarinavaneethan8776 2 года назад

    Madhavan great showing the island from post office to bus stop really colourful view and all places are so clean

  • @kumaresamanikaruppasamy9165
    @kumaresamanikaruppasamy9165 2 года назад

    வணக்கம் மாதவன்..அங்கே
    M R T என்ற கார்டு உள்ளது. அங்கேயே RECHARGE செய்து கொள்ளலாம்.. அந்த கார்டை அங்குள்ள மெட்ரோ ட்ரைனில் நீங்கள் பயன்படுத்தும் வகையில் அவர்கள் லிங்க் செய்துள்ளனர். முயற்சி செய்யுங்கள். நன்றி.

  • @rajarocky5586
    @rajarocky5586 2 года назад

    First namma India'la indha mari bus change pannanum bus mari illa glass house mari irukku👌😍

  • @lakshasilva7146
    @lakshasilva7146 2 года назад +1

    Very clean environment. 🌳💛💚😎

  • @demonrk8744
    @demonrk8744 2 года назад +1

    iam happy to mathavan anna 🥳

  • @geetamuniswaran2786
    @geetamuniswaran2786 2 года назад

    👌👌felt sorry for your food with your low voice you are rocking with information. Please have some warm water everyday. Waiting for next vlog

  • @PkvlogsTamil
    @PkvlogsTamil 2 года назад +4

    Migavum arumaya pathivu anna love from Sri Lanka 🇱🇰❤️

  • @rockspotramkumar2598
    @rockspotramkumar2598 2 года назад

    Bro yarune theriyadha subscribe ku ivlo respective ah irukinga sema bro... Unga family pathi subscribe ku solunga bro ellarayum intro kudunga we want ur family vlog...

  • @sheikn
    @sheikn 2 года назад

    Singapore is fully covered at most places. So do not worry about sunscreen or even umbrellas.

  • @TamizhArasuDevaraj
    @TamizhArasuDevaraj 2 года назад

    Bore adicha, RUclips la unga video thaan, 😍😍😍😍😍😍😍👌👌👌👌👌

  • @navi3480
    @navi3480 2 года назад

    Mrt Station la vangikalam bro. Ez link card 20 dollar bus allso use the card bro.. supper sg 🇸🇬

  • @raavadiraasa1729
    @raavadiraasa1729 2 года назад

    unga videos parkum pothu avlo santhosama irukku Anna , keep rocking 🔥 always u're inspiring

  • @sasimuthu6006
    @sasimuthu6006 2 года назад

    Super excellent poor people enjoyment all shape side with you telling the excellent thank you for brother

  • @premanathanv8568
    @premanathanv8568 2 года назад +3

    ❤நல்ல துவக்கம் . நிறைந்த தகவல்கள் எதிர் பார்க்கிறோம் ❤️ ஜூ தமிழர்கள் அதிகம் வாழும் இடம் மார்க்கெட்.. இன்னும்...

  • @purushothamat.r.7377
    @purushothamat.r.7377 2 года назад

    Thambi Amazing travel experience introduce yourself Brother I am purushottam from Mysore thank you so much for sharing your travel experience

  • @moorthimoorthi6120
    @moorthimoorthi6120 2 года назад

    Bro,your picture very clear…May I know what camera are you using? Please

  • @sasikumarnachimuthu992
    @sasikumarnachimuthu992 2 года назад

    ullaga athisayam Tahjmahal vedio podunga Madavan.

  • @santhoshkumar2297
    @santhoshkumar2297 2 года назад

    Enjoyed watching bro 🤩✔️

  • @itsmyway977
    @itsmyway977 2 года назад

    Nice video...Bro...neenga Enna work pannringa????

  • @Ice12211
    @Ice12211 2 года назад +2

    Great hardwork madhavan bro💓💓💓

  • @gokulkrishnan1349
    @gokulkrishnan1349 2 года назад +1

    🤩 Welcome ❤️ back 🤩
    Way2go ✨ tamil

  • @VaniVani-zt3hz
    @VaniVani-zt3hz 2 года назад

    Singtel is the best option. If you need any further information or directions, you can approach any local members of the public for help. SBS or SMRT bus captains too, bro. They should have a microwave oven to heat up the food. How many minutes is provided on the food package. 🇸🇬

  • @sairamsr4585
    @sairamsr4585 2 года назад +2

    Miss you singapore🇸🇬 😢😥

  • @rameshw8060
    @rameshw8060 2 года назад

    Thank you bro really super video
    And becareful because covid

  • @karthikmurthy2583
    @karthikmurthy2583 2 года назад

    Bro dont waste your money in cabs...get to move around in bus n trains..it's very cheaper...get that MRT card and recharge it.. useful in trains and buses

  • @topproduction2935
    @topproduction2935 2 года назад

    voice explanation, video elame super ANNA... ulagam sutrum valiban #MADDY BRO

  • @amsatheesh
    @amsatheesh 2 года назад +2

    Maddy Bro ,SG ❤️ Nice country.
    1st Buy SIM card ,Easy link card .
    Use Bus &Metro and shopping also u can use Easy link card .
    Network always good .
    Main attraction,Sentosa,Universal studio.
    Animal Zoo,Bird park.Rope car .
    All place very much look for photos .
    24 hrs safe country,police ❤️very friendly.but u cant see any where .
    Woodlands is Malaysia border .u can go their .Little India ,China Town .24 Hrs shopping our Musthafa is great .all our Tamil staff .

  • @karthim188
    @karthim188 2 года назад

    Very beautiful place. Please teach how to improve clean in our country

  • @tamilmoviesreal8318
    @tamilmoviesreal8318 2 года назад

    Come to Ang Mo Kio Bishan Park

  • @priya-qg4sv
    @priya-qg4sv 2 года назад +2

    You are exploring very well anna👍🤗

  • @vetri8570
    @vetri8570 2 года назад +1

    Mrt card vangikonga, tap panikalam both bus and metro la

    • @Way2gotamil
      @Way2gotamil  2 года назад +1

      International Visa card enough bro temporary visit ku. Upcoming videos la I will explain

  • @vwitty5189
    @vwitty5189 2 года назад

    The SOLID GOLD BALL in front of that Star hotel means Loaded with CLASSIC GLORY only.

  • @mrmway6176
    @mrmway6176 2 года назад

    Superb Presentation Mr. Madhavan👌👌👌

  • @sumeshaishwarya1302
    @sumeshaishwarya1302 2 года назад

    Singtell good i used there for 10 years

  • @kalimuthusaravanan4864
    @kalimuthusaravanan4864 2 года назад

    Hi madhavan very well explaining

  • @UrBoyiVignesh
    @UrBoyiVignesh 2 года назад

    Can we use our Indian cc or debit card for doing shopping in Singapore? or need special travel card bro?

  • @pandipm3214
    @pandipm3214 2 года назад +1

    Alagai eiurku anna

  • @shivakumarshivakumar6401
    @shivakumarshivakumar6401 2 года назад

    Very nice explain bro god bless u

  • @mukundaraoster
    @mukundaraoster 2 года назад

    Singapore Video Very Informative &Amazing 👌

  • @KK1982tv
    @KK1982tv Год назад +1

    சார் சென்னையில் இருந்து சிங்கப்பூர் சுற்றுலா செல்வதற்கு எவ்வளவு செலவு ஆகும் தயவுசெய்து சொல்லுங்கள் நன்றி

  • @navigatortamil
    @navigatortamil 2 года назад

    Tpg is good bro ... 10 dollar 100 gb bro .. singtel also good but expensive ... 35 dollar 40 gb only ...

  • @kuruvi7
    @kuruvi7 2 года назад

    UAE, ENGLAND, SPAIN, GERMAN, FRANCE, JAPAN, SOUTH KOREA etc...

  • @billaakash9149
    @billaakash9149 2 года назад +3

    Madavan Anna Germany series pongana historical so many buildings irruku na & finland series pongana northen lightss 🙏❤

  • @mr.surenthar1647
    @mr.surenthar1647 2 года назад

    Mrt card vaangikunga brother use fulla irukum

  • @bhavanistickersdigital8494
    @bhavanistickersdigital8494 2 года назад

    வாங்க மாதவன் சார் நல்லா இருக்கு...

  • @padmaganapathy3906
    @padmaganapathy3906 2 года назад

    Super seeing Singapore with u

  • @visuallydata668
    @visuallydata668 2 года назад

    do visit usman restaurant in serangoon rd near Mustafa

  • @kbmvenkatesh
    @kbmvenkatesh 2 года назад +1

    My dear brother i like to suggest one thing whoever enters here in Singapore then they must get a sim card and an MRT card it is one of the most good ones to save money (for example if they get an MRT card they can travel by bus and train also ) the MRT care is a most important one to travelling in Singapore 🇸🇬 🙂

  • @anniepeter2038
    @anniepeter2038 2 года назад

    Bro... Add 'la' at the end of the word.. Thanks la 😄

  • @vijaiprakashvpn
    @vijaiprakashvpn 2 года назад

    You Can You Either EZlink Or NETS And International Visa Card Just Tap And Go Single For All Public Transport You Can Buy EZlink Card Nearby MRT Station

  • @shivaattanayake4904
    @shivaattanayake4904 2 года назад

    Been to Singapore more than half a dozen times. Every thing is at your convenience. Enjoy your stay

  • @soundarrajan552
    @soundarrajan552 2 года назад

    Aramai Anna.....🤩😘

  • @mageshkumar2634
    @mageshkumar2634 2 года назад

    Fair prices is a good shop and it has more branches all over Singapore...

  • @ganapathyparthasarathy8710
    @ganapathyparthasarathy8710 2 года назад

    We're enjoyed madhavan brother...👍

  • @VAIRAMMALVairammal
    @VAIRAMMALVairammal 2 года назад

    Thank you brother