மலேசியாவுக்கு தரைவழி Bus பயணம் | Crossing Land border Singapore 🇸🇬 To Malaysia | Rj Chandru Vlogs

Поделиться
HTML-код
  • Опубликовано: 6 окт 2024
  • The fifth and final day in Singapore ends with taking a bus journey to another country. We crossed the land border from Singapore 🇸🇬 to Malaysia, which takes 120 km by bus.
    Ahead of travelling back to our homeland, Sri Lanka, we wanted to explore Malaysia. Here is the entire day's experience and procedure for the bus journey.
    Watch and get excited to travel Malaysia with us.
    #SrilankanVlogs #RjChandruVlogs #malaysia
    --------------------------------------
    Follow Our Other Channel:
    Rj Chandru & Menaka
    / @rjchandhrumenakacomedy
    Telegram Channel
    t.me/rjchandrulk
    --------------------------------------
    Follow Us On:
    Instagram: / rjchandrulk
    ​Twitter: / chandrulk
    ​Facebook: / djchandrulk
    Tiktok: www.tiktok.com...
    --------------------------------------
    For Business Queries contact us: paramalingam.chandru@gmail.com
    --------------------------------------
    In Association with DIVO - Digital Partner
    Website - web.divo.in/
    Instagram - / divomovies
    Facebook - / divomovies
    Twitter - / divomovies
    ​--------------------------------------

Комментарии • 440

  • @jegannathan1190
    @jegannathan1190 2 года назад +42

    சிங்கப்பூர் to மலேசியா ஒரு சுற்றுளா பயணம் செய்த உணர்வு கொண்டேன்......அதுவும் உங்களுடன் சேர்ந்தே பயணிததது போலவே இருந்தது தாங்கள வீடியோ.......அருமை அண்ணா. அக்காவுக்கும் வாழ்த்துக்கள🙏🙏🙏🙏🙏🙏

  • @nagaselvam8105
    @nagaselvam8105 2 года назад +15

    தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினரும் இனிய விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்!
    இனிய மலேசியா வருகை...நல்வாழ்த்துகள்!

  • @suriyasharma8677
    @suriyasharma8677 2 года назад +10

    பேருந்துக்குள் சொர்கம்
    சாலைகள் கண்ணாடிகள் போல் அத்தனை சுத்தம்
    செக்கிங் சரியாக செய்வதும் சிறப்பு
    நேர கட்டுப்பாடு மிக துல்லியம்

  • @barikesh
    @barikesh 2 года назад +12

    தங்களின் மலேசிய வருகை சிறப்பாகட்டும்....
    வரவேற்பதில் மகிழ்ச்சி கொள்கிறோம்

  • @ravichandran.761
    @ravichandran.761 2 года назад +11

    பேருந்து மிகவும் அழகாக உள்ளது. சுத்தமாக இருக்கிறது.. நேரம் தவறாமை, நேர்மை, பணிவு, அர்ப்பணிப்பு எல்லாம் மலேசியா மக்களிடம் உள்ளதே. இது எனக்கு வியப்பாக உள்ளது.. இப்படி ஒரு வீடியோ நான் இப்போது தான் பார்க்கிறேன். நான் இந்திய ஒன்றியத்தில் பிறந்தவன் இங்கு பேருந்து சுத்தமாக இருக்காது. ஓட்டுநர்கள் ஒழுங்கா நடந்து கொள்ள மாட்டார்கள். அசிங்கமான கெட்ட வார்த்தைகளை தான் பொதுமக்களிடம் பேசுவார்கள். பொதுமக்களை திட்டுவார்கள். பேருந்து சொட்டை சொட்டையாக இருக்கும் மழை வந்தால் ஒழுகும்.. இப்படிப்பட்ட சூழ்நிலையில் பிறந்து வளர்ந்த எனக்கு இந்த வீடியோ அதிசயமாக உள்ளது

    • @tamindey6798
      @tamindey6798 Год назад +1

      மலேசியான் என்பதில் மகிழ்ச்சி

    • @ravichandran.761
      @ravichandran.761 Год назад

      @@tamindey6798 நீங்கள் கொடுத்து வைத்தவர்கள்

  • @kanna1890
    @kanna1890 2 года назад +11

    அண்ணா நான் ஸ்கூலுக்கு ஆறு மணிக்கே போயிடுவேன் நான் எனர்ஜியா தான் போறேன்

  • @agape4217
    @agape4217 2 года назад +9

    மலேசியா ஓர் நாடு. நாட்டுக்குள் மற்றவை யாவும் சிரிய பட்டணம், பெரிய பட்டணம் மற்றும் சிறிய நகரம், பெரிய நகரம். பட்டணப் பெயரையும் நகர்ப் பெயரையும் சொன்னால்
    இன்னும் நன்றாக இருக்கும்.
    மற்றபடி மிக சிறப்பாக செய்கிறீர்கள். அதிருப்தியான
    காரியங்களும் சந்திப்பீர்கள்.
    முகம் சுழிக்கும் சூழ்நிலையும் வரலாம். சமாளிக்க வேண்டி வரும். 😁உங்கள் பயண வீடியோவுக்கு பாராட்டுக்கள்

    • @taufiq051
      @taufiq051 2 года назад

      Welcome to our beautiful country malaysia

  • @annavellasamy7431
    @annavellasamy7431 2 года назад +20

    Wow... Selamat Datang ke Malaysia/ Welcome to Malaysia. Happy for you guys especially on our Independence Day which is 31at August yaar.. Hope you guys will hv a safe trip sweethearts 🥰🥰❤❤

  • @0966551
    @0966551 2 года назад +22

    சிங்கை நாடு தான்டியவுடன் நேராக highway வில் போனதினால் ஜொகூர் மாநிலத்தில் இருக்கும் கட்டடங்களை உங்களால் பார்ப்பதற்க்கு வாய்ப்பில்லாமல் போய்விட்டது..miss பன்னிட்டீர்களே...

    • @annamravi3678
      @annamravi3678 2 года назад +3

      அவரை பொறுத்தவரை KL மட்டும்தான் மலேசியா 🤣

  • @tharunnathan2234
    @tharunnathan2234 2 года назад +5

    Woow welcome to my country.....🇲🇾🇲🇾🇲🇾🇲🇾🇲🇾🇲🇾 Be careful and be safe.. Please follow malaysian rules n regulations to avoid disappointment.. Tq

  • @subramaniamkandasamy8278
    @subramaniamkandasamy8278 2 года назад +4

    வருக 🙏 வருக 🙏 வருக 🙏 மலைநாடு மலேஷியத்திருநாடு உங்களை வரவேற்கும்

  • @abumohamed2621
    @abumohamed2621 2 года назад +8

    சிங்கப்பூர் To மலேசியா இமிக்கிரேசன் தூரம் ஒரு கிலோ மீட்டர் தான் இருக்கும் பல முறை நடந்து உள்ளேன்

  • @msubramaniam8
    @msubramaniam8 2 года назад +5

    Welcome to Malaysia Chandru & Menaka....unggal varavu nal varaavaguga

  • @sirajdeen4417
    @sirajdeen4417 2 года назад +2

    தோழர் மலேசிய உணவு நீங்கள் கூறியது சிரிப்பு தான் வருகின்றது.

    • @0966551
      @0966551 2 года назад

      Arumaiyaana suvaiyaana chinise foods miss panniddiinggaleh

  • @anthonraj6168
    @anthonraj6168 2 года назад +16

    Hi Chandru and Menaka, welcome to Malaysia. Selamat Datang. I'm your fan from Malaysia

  • @kmadhumalarmaran8051
    @kmadhumalarmaran8051 2 года назад +1

    சிங்கப்பூர் malesia சுற்றிப்பார்க்க நினைத்திருந்தோம்.
    ஆனால் எங்களுக்கு இலவசமாகவே அருமையான உங்கள் படப்பிடிப்பு மூலம் சுற்றிக் காண்பித்து நேரமும் பணத்தையும் சேமித்தீர்கள். நன்றி. 🌼🤣😀🙏

  • @kalawadymuniandy5716
    @kalawadymuniandy5716 2 года назад +19

    Welcome to Malaysia. You already at Malaysia once you cross the checkpoint. It's Johor state you pass by.

  • @poorguy1263
    @poorguy1263 2 года назад +3

    மிக அருமையாக உள்ளது உங்கள் பயணங்கள் வெற்றியடைய வாழ்த்துக்கள்

  • @Pazha13
    @Pazha13 2 года назад +2

    கடந்த மாதம் ஜூலை 29 ம் தேதி இதே பாதை வழியாக மலேஷியாவில் இருந்து சிங்கப்பூர் வந்தோம்.

  • @rajensam4031
    @rajensam4031 2 года назад +11

    WELCOME TO MALAYSIA 🇲🇾💕👍

  • @perumalsellamuthu195
    @perumalsellamuthu195 2 года назад +3

    தம்பதிகள் இருவரையும் மலேசிய மக்கள் அன்போடு வரவேற்க்கிறோம்.

  • @srijeyanthi9857
    @srijeyanthi9857 2 года назад +10

    Hi vanakam...welcome to Malaysia.... actually you already entered our country Malaysia after the immigration check point....your journey was Singapore to Kuala Lumpur... the bus company did not stop anywhere but only for a short break in Yong Peng in the state of Johor... sad you did not enjoy the food but im sure you will try our variety of food especially Nasi Lemak ..
    Enjoy your stay 💐

  • @SG-mz4gy
    @SG-mz4gy 2 года назад +1

    நீங்கள் சாப்பிடும் பலகாரத்தில் காயா kaya என்ற பெயர். சர்க்கரையும் முட்டை தேங்காய்பாலில் செய்யப்பட்ட கலவை இதைதான் இந்த பன்னில் வைத்திருக்கிறார்கள். சந்தோஷமாக இருக்கிறது சிங்கப்பூர் மலேசிய உங்களின் பயணம். நன்றி.

  • @ismathalthaf2593
    @ismathalthaf2593 2 года назад +5

    So lovely vlog 😇 Malaysia very lovely country n beautiful too 🥰🥰🥰

  • @malinikamalasagaram5704
    @malinikamalasagaram5704 2 года назад +4

    Welcome to Malaysia Chandru and Menaga n Family. Hope you guys are having a nice stay in Malaysia. Hope to see you'll some day or anywhere in Malaysia

  • @tharmabalarumugam5689
    @tharmabalarumugam5689 2 года назад +4

    SIR n Madam also little Angel your son welcome welcome to Lovely Malaysia...

  • @karthikkarthik7907
    @karthikkarthik7907 2 года назад +3

    Welcome to Malaysia... brother and sister I'm malaysian from BANTING SELANGOR

  • @gunalanviji8688
    @gunalanviji8688 2 года назад +2

    மலேசியா வருக வருக தம்பி

  • @hsn5138
    @hsn5138 2 года назад +8

    Malaysia top 5 palce
    1. Langkawi
    2.pennag
    3.cemoran higland
    4.genthing higland
    5.malacca

    • @0966551
      @0966551 2 года назад

      National zoo..queen tower..temple's.. the big shopping malls..beach... LRT AND ....

    • @twilight0057
      @twilight0057 2 года назад

      Battumalai Murugan kovil

  • @JK-eu8ri
    @JK-eu8ri 2 года назад +5

    நீங்கள் எல்லையைத் தாண்டிய பிறகு, நீங்கள் மலேசியாவில் இருக்கிறீர்கள். நீங்கள் மலேசியா செல்கிறீர்கள் என்று சொல்ல வேண்டியதில்லை. நீங்கள் தலைநகர் கோலாலம்பூருக்குப் போகிறீர்கள். தயவுசெய்து சீன உணவை சிங் சோங் உணவு என்று குறிப்பிட வேண்டாம்.
    மலேசியா மற்றும் சிங்கப்பூர் பல இன நாடுகளாக இருப்பதால் அனைத்து வகையான உணவுகளும் இருக்கும். நாம் பயணம் செய்யும்போது, ​​​​நமக்கு விருப்பமான உணவைத் தேடாமல் மாற்றியமைக்க வேண்டும்.

  • @sarinakhan7259
    @sarinakhan7259 Год назад

    சந்துரு மிகவும் மகிழ்ச்சி,
    உங்களின் காஷ்மீர் பயண
    வீடியோக்கள் யாவும் மிகவும் பயனுள்ளதாக இருந்தது.
    காஷ்மீருக்கு சென்றது
    மாதிரி மகிழ்ச்சியாக இருந்தது.
    இனிய வாழ்த்துக்கள்
    நன்றி! நன்றி!
    வாழ்க! வளமுடன்!

  • @shopanashopana7376
    @shopanashopana7376 2 года назад

    சூப்பர் அண்ணா. உங்களுக்கும் புதுவித அனுபவம். எங்களுக்கும் தெரியாத பல விடயங்களை தெரிந்து கொள்ள கூடியதாய் இருந்தது. பயன் உள்ள அருமையான காணொளி. மிக்க நன்றி அண்ணா, அக்கா. 🤍🤍♥️♥️

  • @jeyamdevi
    @jeyamdevi 2 года назад +2

    So beautiful.thanks. enjoy your journey.😀

  • @maheswaryraj8222
    @maheswaryraj8222 2 года назад +1

    உங்கள் நிகழ்ச்சிகளை தொடர்ந்து பார்த்து ரசித்து வருகிறோம்.
    சிங்கப்பூரில் இருந்து மலேசியாபோக வீசா எடுக்க வேண்டுமா?
    டிக்கெட் காசு எவ்வளவு?
    சிங்கப்பூர் மலேசியா பயணசெலவு மட்டும் இருவருக்கும் எவ்வளவு?
    கம்போடியா ( அங்கோவாட்) செல்ல மலேசியாவில் இருந்து வீசா எடுக்க வேண்டுமா? டிக்கெட் செலவு எவ்வளவு ? தயவுசெய்து. முடிந்தவரை அடுத்த வீடியோவில் பதில்தரவும். ஏற்கனவே நீங்கள் அங்கே பயணம் செய்து உள்ளீர்களா?

  • @vasanthikandiya5640
    @vasanthikandiya5640 2 года назад +5

    சந்துரு அண்ணா இலங்கைக்கு போனதும் செய்தி கட்டாயம் தாங்க எதிர்பார்க்கிறோம் நான் சவுதியில் வசந்தி

  • @ushakupendrarajah7493
    @ushakupendrarajah7493 2 года назад

    மேனகா, சந்துரு ,மிதுன் குட்டி மலேசியாவின் அழகிய இடங்களை பார்த்து ரசியுங்கள். மறக்காமல் night safari போங்கள் ,மிகவும் அழகான வித்தியாசமான இடம் , நீங்கள் எல்லாஇடமும் சுற்றுவீர்கள் , நேரம் இருந்தால் upcountry visit பண்ணுங்கள். நாங்கள் கோலாலம்பூரில் இருந்து trainல் சிங்கப்பூர் வந்தோம் , சாப்பாடு நூடுல்ஸ் தான் ,சோறு கறி கிடைக்கவில்லை. Enjoy your stay in Koala lumbur 👍👍👍🙏💐 Usha London

  • @muji9204971
    @muji9204971 2 года назад +2

    Penang, langkawi,genting island, east malaysia (sabah,Sarawak) போய் பாருங்கள்..சூப்பர் அனுபவமா இருக்கும்.

  • @adhityanpazhanivelu9688
    @adhityanpazhanivelu9688 2 года назад +4

    It's a beautiful trip. Thanks for your update 👍.

  • @jeyalavan8135
    @jeyalavan8135 2 года назад

    Super detail உங்கள் பயணத்தில் நமக்கும் பிரயோசனமான தகவல்கள் தாறீங்க👌🤝

  • @rfnature6995
    @rfnature6995 2 года назад +2

    It’s really an awesome video, I really enjoyed it as I traveled between Singapore and Malaysia and thanks for sharing this awesome video 😊😊👍

  • @vijayakumarvk5242
    @vijayakumarvk5242 2 года назад +1

    பயணம் பயனுள்ளதாக அமைய இனிய வாழ்த்துக்கள்

  • @ravid5787
    @ravid5787 2 года назад +2

    Very nice video. Speaking very good. Know I going to vacation in India after I continue in your video before I working in Dubai fast 17 years everyday looking in your video. My name is D.ravi. after sending next video asked.my name because many strilanka people's working in my company. So happy. Ok keep up coupples.

  • @kayalkanni4485
    @kayalkanni4485 7 месяцев назад

    Hi chandru and menaka,we are planning Singapore and Malaysia trip soon. Your video is great.

  • @neelamuniandy3731
    @neelamuniandy3731 2 года назад +2

    Well come to Malaysia
    Enjoy your self

  • @bobbyponniah3176
    @bobbyponniah3176 2 года назад +1

    Great journey I always enjoyed the trip : Beautiful journey , I know you next trip to Thailand: enjoy

  • @shantykalai3318
    @shantykalai3318 2 года назад +3

    Welcome to Malaysia chandru & menaga..my family love to watch your comedy videos❤😘😘😘

  • @ganeshganesh.r3941
    @ganeshganesh.r3941 2 года назад +1

    புது ஊரு புது பஸ் கலக்குங்க சந்துரு ❤️👍🙏 என்றும் அன்புடன் நான் ஆர் கனேஷ் இந்தியா தமிழ்நாடு தூத்துக்குடி ❤️👍🙏

  • @inoonmisriya4670
    @inoonmisriya4670 2 года назад +2

    உங்கள் பயணம் வெற்றியடைய வாழ்த்துக்கள் அண்ணா அக்கா

  • @varman001
    @varman001 Год назад

    மிகவும் சிறந்த காணொளி நன்றி சந்துரு மேனகா குடும்பத்தினருக்கு! 👌

  • @SriDanisha
    @SriDanisha 2 года назад +2

    Malaysia beautiful country

  • @sureshkumarramadass6661
    @sureshkumarramadass6661 2 года назад

    மிக்க சந்தோஷம்.. இனிதாய் பயணம் அமைய வாழ்த்துகள்..

  • @kamalaperumal6649
    @kamalaperumal6649 2 года назад +1

    Welcome to 🇲🇾 Love ur tamil. You missed the independence celebrations.

  • @SameerSameer-bw8bw
    @SameerSameer-bw8bw 2 года назад +2

    சூப்பர் வாழ்த்துக்கள்

  • @vanetha20
    @vanetha20 2 года назад +3

    You went by 2nd link at Tuas. 1st link at woodlands you will see buildings shopping malls hotels in JB

  • @PkvlogsTamil
    @PkvlogsTamil 2 года назад

    அருமையான காணொளி 🇱🇰❤️

  • @rajakabadi256
    @rajakabadi256 2 года назад

    சிறப்பான பயனம் நாங்களும் சுற்றி பார்ததுபோல் இருந்தது. நன்றி. சிறு வருத்தம் தங்கை நமது பண்பாடு மாறாத புடவை கட்டி சென்றால் சிறப்பாக இருக்கும். நன்றி.

  • @lindaclarence4369
    @lindaclarence4369 2 года назад +3

    Have a wonderful stay!

  • @karuppiahpalanisamy6786
    @karuppiahpalanisamy6786 2 года назад +2

    Welcome to Malaysia Chandru & Menaga.i'm your fan from Penang, Malaysia. Ungga son varaliya?

  • @shandel9359
    @shandel9359 2 года назад +1

    Frm Singapore to malaysia by land crossing with bus so nice and can look good view

  • @Tamilan-72
    @Tamilan-72 2 года назад +1

    நீங்கள் மலேசியாவின் எல்லை மாநகரான ஜொகூர் பாருவை காணமல் சென்றுவிட்டீர்கள்…!

  • @lakshmyviji
    @lakshmyviji 2 года назад +1

    Welcome to Malaysia brother and sister

  • @aravindilangovan3528
    @aravindilangovan3528 2 года назад +1

    வெளிநாட்டவர்கள் சிங்கப்பூரில் இருந்து மலேசியாவிற்கு தரைவலியாக செல்வதற்கு மலேசியா வீசா தேவையா ?இலங்கையில் இருந்தே மலேசியா வீசா எடுத்து செல்வது சிறந்ததா?

  • @josephinelouis4442
    @josephinelouis4442 2 года назад

    Thanks bro and sister singapore to malaysis ungakooda traverpanna feeling varudu 🙏🙏🙏🙏

  • @rathymarkandu191
    @rathymarkandu191 2 года назад

    எனக்கு பிடித்த நாடு மலேசியா ,பெரிய தூரமில்லை மலேசியாக்கும்,சிங்கப்பூருக்கும் இடையிலான தூரம்…எஞ்ஜோய் பண்ணுங்கோ

  • @lalithamurugiah
    @lalithamurugiah 2 года назад +3

    Hi anna n aka, the one u ate is called taw sah.. normally those are vegetarian. Some would be mixed with dried shrimps. Various Flavors like red beans, lotus seed paste and more. Its a signature pastry in Malaysia. Keep exploring n enjoy! Love from Singapore😍

  • @arunagirimanjini1772
    @arunagirimanjini1772 2 года назад

    Nice journey to Malaysia.Awaited further v.clips.

  • @vijayikalakala5080
    @vijayikalakala5080 2 года назад

    வணக்கம்.. சிறப்பான காணொளி....... நன்றி..

  • @thamilmani8838
    @thamilmani8838 2 года назад +30

    சிங்கப்பூரிலிருந்து மலேசியாவுக்கு வர 2கிலோமீட்டர்தான். 500 கிலோமீட்டர் அல்ல.

    • @balasubramaniambalachandra9352
      @balasubramaniambalachandra9352 2 года назад +6

      Not, Johor Bahru,
      Kuala Lumpur, Malaysia.

    • @sskddy5445
      @sskddy5445 2 года назад +11

      Border 200 மீட்டர் என்றால் 200 மீட்டர் என்றா சொல்லுவீங்க. அவர்கள் போகும் இடத்தில் உள்ள தூரம் அவர்கள் சொல்கின்றார்கள்

    • @muniswediwelachari6627
      @muniswediwelachari6627 2 года назад +1

      Ad lush . Singapore to Malaysia 520 k.m.6 hr

    • @vinayagamoorthyvinayagamoo2705
      @vinayagamoorthyvinayagamoo2705 2 года назад

      @@muniswediwelachari6627 சிங்கப்பூர் டூ ஜோகூர் ஒரு பாலம் தான் குறுக்கே அதனால் பாலத்தை தாண்டினால் மலேசியா

  • @Afrinavalli85
    @Afrinavalli85 2 года назад +1

    U are welcome to Malaysia

  • @vakshikakesavan3139
    @vakshikakesavan3139 2 года назад +7

    Hi chandru anna, please explain more about the visa procedures. How do we apply for the visa from SriLanka. Do we need a visa when we are travelling Singapore to Malaysia via road?

  • @srisagar8439
    @srisagar8439 2 года назад

    தங்களின் வருகை சிறப்பாகட்டும்

  • @suthansuthan1365
    @suthansuthan1365 2 года назад +1

    Wolcome to Malaysia,🙏🙏🙏🙏🇲🇾🇲🇾🇲🇾🇲🇾🇲🇾

  • @indramaniam3499
    @indramaniam3499 2 года назад +1

    Welcome to our country bro and sis ❤

  • @prabhuramk.r.6557
    @prabhuramk.r.6557 2 года назад

    Hello Mr & Mrs chandru. Nice videos 👍. Keep it up. Today I have subscribed to your channel. Love from tamilnadu India.🇮🇳🇮🇳🇮🇳🙏🙏🙏

  • @pauls.kerala8514
    @pauls.kerala8514 2 года назад +1

    Very nise place......supper ,Thank u,

  • @mohamedmarzook9055
    @mohamedmarzook9055 2 года назад +1

    இஸ்லாமிய கலாச்சாரம் பற்றிய வீடியோ போடுங்கள், வாழ்த்துக்கள்.

  • @jsmurthy7481
    @jsmurthy7481 2 года назад

    Enjoying joyful Singapore & Colourful Malaysia.... 👍

  • @maheswaranmanivel7721
    @maheswaranmanivel7721 2 года назад

    அருமையான அழகான பதிவு அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அண்ணா வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்.

  • @maligaganapathy1857
    @maligaganapathy1857 2 года назад +4

    Welcome to Malaysia.

    • @abdullatheef310
      @abdullatheef310 2 года назад

      அண்ணே உங்கள் கைபேசி நம்பரை கூருங்கள் நான் உங்களிடம் கதைக்கவேணும்

  • @jaganathanramachandran4372
    @jaganathanramachandran4372 2 года назад

    சிறப்பான வீடியோ. பயனுள்ள தகவல்கள்.

  • @vijaykumarrajendran6041
    @vijaykumarrajendran6041 2 года назад

    அண்ணா அக்கா மலேசியா போன உடனையே நல்லா சைனிஸ் பேசுரிங்களே சிங்..ஜாங் சிங்😂😂😂😂😂👌👌👌

  • @gggahhha5471
    @gggahhha5471 2 года назад +1

    Welcome to Malaysia 👍

  • @gsstudio9353
    @gsstudio9353 2 года назад

    Varugae.. Varugae indrea ungallai varuvallikirum.. Chandru Menaka kudumpatrikum..

  • @nithiananthangn3996
    @nithiananthangn3996 2 года назад

    Thank you so much for your vedio valzthukal 🌹🌹

  • @ismailvlog9003
    @ismailvlog9003 2 года назад +1

    Arumai👍😍😎

  • @keeganz5328
    @keeganz5328 10 месяцев назад +1

    Once u left last immigration checkpoint u already in Malaysia in state of Johor......u r travelling to Kuala Lumpur is main capital

  • @vijaykumarrajendran6041
    @vijaykumarrajendran6041 2 года назад

    மலேசியாவில் மூன்று ஆண்டுகள் வேலை பார்த்தேன் சுபங்ஜயா மெடிக்கல் சென்டர். மற்று ஒரு இடம் வேலைபார்த்தேன் சாலம்24

  • @novycher
    @novycher 2 года назад

    We also tried the bus trip. 1st and Last. no more Bus trip. Be careful with people.

  • @hkumar2319
    @hkumar2319 2 года назад +1

    மலேசிய சூப்பர்

  • @a.savthridevi63
    @a.savthridevi63 2 года назад +1

    Welcome to Malaysia.🌹🙏

  • @selvakumarrajakumar2921
    @selvakumarrajakumar2921 2 года назад +1

    Hi Barother welcome to malaysianies place 👍👍👍👍👍❤️🌹

  • @jayachandranponnusamy1770
    @jayachandranponnusamy1770 2 года назад +1

    Malaysia and Singapore are carrying the same time zone

  • @isperfect6051
    @isperfect6051 2 года назад

    சந்துரு அண்ணா நான் மலேசியாவில் தான் இருக்கன் நீங்கள் மலேசியா வந்த பிறகு சொல்லுங்கள் நான் உங்களை பார்க்க வாரன் அண்ணா

  • @kalavani2738
    @kalavani2738 2 года назад

    Welcome to Malaysia chandru and menaka

  • @vasanthysuppiah4221
    @vasanthysuppiah4221 2 года назад

    Good this is our Malaysia madam.Came eat our food in Penang.So many food there you can taste ok

  • @naveennathan1132
    @naveennathan1132 2 года назад

    Nice, nice to see cool menaka with chandru

  • @chantiralegawiknesvaran4707
    @chantiralegawiknesvaran4707 2 года назад

    மிகவும் அழகாக உள்ளது

  • @jestinamalathi8792
    @jestinamalathi8792 2 года назад +1

    Welcome to Malaysia!!

  • @yummyreadygo5036
    @yummyreadygo5036 2 года назад

    Great video and keep sharing

  • @MohamedMuddassir-i9x
    @MohamedMuddassir-i9x 10 месяцев назад

    hi.. Anna and akka this month nanga Malaysia poha irkom.. Athan nenga intha video last la stay panra place kaati irpeenga.. athuda hotel name enna enga irku endu description la podrandu sonneenga but details illaye.. atha konjam potteengal endal engalku nalla useful a irkum malaysia ponaal.. Nandri..❤