பாராளுமன்றம் என்பது M.Pக்கள் ஒன்றுகூடி நாட்டின் அபிவிருத்திக்கு கலந்துரையாடும் ஒரு கட்டிடம். அந்த இடத்துக்கு போகும் அனைவரும் படித்த பட்டதாரியாக இருப்பதுடன் நேர்மையானவர்களாகவும் பொருளியல் பட்டதாரிகளாக இருக்க வேண்டியதும் அவசியம். பட்டதாரியாக இல்லாத போது மார்ச்சிய அறிவை படித்து, வாசித்து அறிவை வளத்தவராக இருக்க வேண்டும். சிறப்பான உரையாடல். | தை பொங்கல் வரும் முன் தை பொங்கல் செய்த கெட்டிகாரன்.
முதல்கண் ! எங்கள் ஜனாதிபதி திரு. அநுரகுமார திசாநாயக்க அவர்களுக்கு ! மனமார்ந்த ! வாழ்த்துக்கள். எங்கள் பிள்ளை ! ராஜ்குமார் ராஜீவ்காந் ஐ நினைத்து அன்று தொடங்கி இன்று வரை எங்கள் உள்ளத்தில் மிகவும் பெருமிதத்துடன் வீற்றிருக்கும் . அவருக்கு ! வாழ்த்துக்கள் & பாராட்டுக்கள். இன்றைய பேட்டி மிகவும் தெளிவாக இருந்தது . உங்கள் கொள்கைகள் ! சிந்தனைகள் ! மகிழ்ச்சி அப்பன் . 👍👍👍👍👍👌👌👌👌👌
வாழ்த்துக்கள் ரஜீவ்.உங்களைப் பல போராட்டங்களில் பார்த்திருக்கிறேன்.அண்மையில் திருகோணமலையில் கைதுசெய்யப்பட்டது வரை பார்த்திருக்கிறேன்.விடுதலை செய்தியும் கேள்விப்பட்டேன்.ஆனால் எல்லோரும் கூறுவது போல நீங்களும் பாராளுமன்றம் சென்று உலகிற்கு தமிழர் எம் பிரச்சனையை உரத்துச் சொல்லலாம் தானே!.தமிழ் அரசியல் வாதிகளை இனியும் நம்பி எந்தப் பயனம் இல்லை.ஆழமாகச் சிந்தித்த முடிவெடுங்கள்.
இலங்கையில் நீதி மற்றும் சட்டம்.யாவருக்கும் சமமாக இருந்தாலே...பல பிரச்சனைகள் நாளடைவில் காணாமல் போகும்.இங்கு சட்டம் ஏழை எழிய மக்களையே அதிகம் பழிவாங்கி உள்ளது.
நீங்கள் சொல்வதெல்லாம் சரிதான் உங்களுடைய அரசியல் பயணம் உங்களுடைய கொள்கை ரீதியில் ஆனதாக இருக்க வேண்டும் மக்களுக்கான ஒரு அரசியலாக இருக்க வேண்டும் வாழ்த்துக்கள் முக்கியமாக ஆளுநர் பிரச்சனையை வெளிக்கொணர வேண்டும் ஏனென்றால் மலையகத்தில் வாழும் மக்கள் இன்னும் துன்பத்தில் வாழக்கூடிய நிலைமை இருக்கிறது அதற்கு காரணம் ஒரு வகையில் மலையகத்தை சேர்ந்த அரசியல்வாதிகள் தான்
தற்போதைய தமிழ் அரசியல்வாதிகளில் பெரும்பாலானவர்கள் தங்கள் சுயநலம் சார்ந்தே செயல்படுகிறார்கள்.. அவர்களின் இலக்கு.. சாராயம் விற்பனை அனுமதி பத்திரம் வாகன கொள்வனவு அனுமதி பத்திரம் மற்றும் உறவினர்களுக்கு வேலைவாய்ப்புகள் பெறுதல் என்பதே ஆகும்
தம்பி! உங்களின் கருத்துக்கு தலை வணங்குகின்றேன். சுயநலவாதிகள்,சமூகத்துரோகிகள் ஆகியவர்களை வீட்டுக்கு அனுப்பி,சுயநலமற்ற தேசப்பற்றுள்ள துடிப்பான திறமையான இளையோரை ஒன்று திரட்டி ஓர் அமைப்பை உருவாக்குங்கள். அவ்வணியினரை பாராளுமன்று அனுப்புங்கள். அப்போதுதான் தமிழர்களுக்கு ஓர் விடிவு பிறக்கும். உங்கள் முயற்சி தொடர என்னுடைய வாழ்த்துக்கள்.
தம்பி கதைப்பதை விடுத்து களத்தில் குதியுங்கள் தமிழ் அரசியல் வாதிகளை சிறைப்படுத்தும் வரை போராடுங்கள் இனிவரும் காலத்தில் பழைய கள்வர்கூட்டத்தை எங்குமே பார்கூடாது
இது மிகவும் சிறந்தபேட்டி. உண்மையானதும் . அதையே செய்யவேண்டும் . சிநேகித முரண்பாடு இருக்கலாம் , அதை பேசலாம், விமர்சிக்கலாம். எதிர் முரண்பாடாக மாற்ற வேண்டியதில்லை . தொடர் கருத்துக்களை சொல்லலாம்.தொடர்வோம் . வெறுமனே எதிர்க்க தேவை இல்லை.
புதிய கட்சியென்றாலும் பழைய கட்சிகளுடன் சேராமல் நின்றால், தயவு செய்து பாராளுமன்ற தேர்தலில் போட்டி போடுங்கள். மற்ற மாவட்டங்களில் உள்ள இளைஞர்களை கூவி அழையுங்கள் . நேரம் போதாது .
சிறப்பான கலந்துரையாடல், இரஜீவ்காந்த் போல பல இளைஞர்கள் இலங்கையில் முன்வரவேண்டும் மக்களும் சரியான ஒருவரை தெரிவுசெய்து அனுப்பவேண்டிய கடமையுள்ளது. வாழ்த்துகள் ❤
இலங்கையில் நீதி மற்றும் சட்டம்.யாவருக்கும் சமமாக இருந்தாலே...பல பிரச்சனைகள் நாளடைவில் காணாமல் போகும்.இங்கு சட்டம் ஏழை எழிய மக்களையே அதிகம் பழிவாங்கி உள்ளது.உதாரணத்துக்கு சாதாரமாக பட்டுப்போன விறகுகளை வெட்டி விற்று தன் குடும்பத்தை காப்பாற்றிவரும் ஒரு தொழிலாளி குற்றவாளி ஆக்கப்படுவது.கொடுமை
நாம் எமது தனித்துவத்தோடு பயணிக்கவேண்டும். ஆனால் கூட்டமைப்புத் திருட்டுப் பழைய கிழடுகளை நிராகரித்து பல்கலைக்கழக மணவர்கள் உட்பட பொது அமைப்புகள் இனைந்து புதியவர்களைத் தெரிவுசெய்து விரைவாக பரப்புரையை செய்யவேண்டும்.
There is an option , you can seek alternative 👀 நீங்கள் எப்பொழுதும் சிங்கள மக்களை எதிரியாக கருதாதீரகள் எனதினமான கேடுகெட்ட அயோக்கிய புறம்போக்குகளை , தாம் எதை , எதனை. என்ன காரணுத்துக்காக …. கேவலமான பிறப்ப்புகளுக்கா இவ்வளவு உயிர்த்தியாகம் முடியல்லடா / ஒட்டுமொத்தமாய் உங்களை இல்லாதொழிப்பது இல்லை வழிக்கு வருவது ? எது வசதி இந்திய குண்டி நக்கினால் அது உங்கள் தனிப்பட்டவிருப்பம் ‘’’ ் நீ அட நீ உன் விருப்பத்துக்கும் உன்சுகபோகத்துக்கும் … எங்களை காப்பரணாக்காதே நாம் இலங்கயராக முழுமையாகசெயற்படின் தாங்க ஏண்டா’ ஒரு கீழநிலை கூட விட்டு விடமாட்டேன் ய
படித்த சமூகபற்றுள்ள தமிழ் இளையோர்கள் ஒரு அணியாக சேர்ந்து தேர்தல்களில் போட்டியிட்டால் தமிழர் தலைநிமிர்ந்து வாழ வழிபிறக்கும் அத்துடன் சர்வதேச அளவில் தமிழருக்கான தீர்வினை பெற்றுக் கொள்ள உதவும்
மக்களுக்கு தேவையான கருத்தை முன் வைத்துள்ளீர்கள் மற்றும் தூர நோக்கம் கொண்ட உங்களது வளர்ந்து ஆலமரமாக விளங்கும் என எண்ணி வாழ்த்துகின்றேன், மக்கள் வருகின்ற பாராளமன்ற தேர்தலில் வாக்களித்து ஊழலை ஒழிக்க முன் வரவேண்டும்.
I am honestly saying, I listened lot of speech after assuming duty of 9th President of Sri Lanka. But this is only one of the perfect and real speech. I feel every points are golden points. Thanks both of you guys
Welcome boys to system change a long miraculous journey indeed from tear gas to water spray and troops brutality frightening flashback but god had been kind to citizens all the best as potential candidate to serve the public
தம்பி ரஜீவ் உங்களுடன் பயணிக்க பலர் உள்ளனர் , ஒரு விடயம் நீங்கள் கூறும் அரசியல் சிறப்பாகவும் நியாயமாகவும் சிங்களவர்கள் பெரும்பான்மையானவர்கள் ஆதரிக்கவும் கூடும் , எமக்கும் இது சிறந்தது இதனைவிட எமக்கான நீதியை நிலைநாட்டியபின் இவற்றை முன்னெடுப்பின் நாம் உங்கள் பின்னாள் அணிதிரளமுடியும் இதனை மறுதலித்து செல்லவேண்டும் என்றால் முதலில் சகல சிறைச்சாலைகளையும் மூடி சகல குற்றவாளிகளையும் விடுவித்து இனிக்குற்றம் செய்தால் தண்டணை வழங்குவதை ஏற்பதாகவே இருக்கும்
அரசியல் நாடக மேடையும் ஒட்டுண்ணிகள் கூட்டுக் கூடும் ஏக காலத்தில் அடக்கப் பட வேண்டும்.தனிமைப் படுத்தப் பட வேண்டும்.அப்பாவி மக்கள் வாழ்வில் விடிவு வர வேண்டும்,
இலங்கை வாக்காளர்களே ,புதிய படித்த மும்மொழிகளிலும் தேர்ச்சி பெற்ற இளைஞர் சமுதாயத்தை பாராளுமன்றத்திற்கு எந்த கட்சியாக இருந்தாலும் அனுப்பி பார்க்கலாமே😮🙏🏻🤔😳🙏🏻💪 காலத்திற்கு தேவையான உரையாடல் 👏🏾👏🏾👍👌🙏 நன்றி🙏🏻
குற்றம் செய்தவர்கள் நிச்சயமாக தண்டிக்கப்பட வேண்டும்.ஆனால்,சில குற்றம் செய்த அரசியல் வாதிகளின் அழுத்தம் சைனா,இந்தியா போன்ற நாடுகள் தலையிட்டு குற்றவாளிகளை தண்டிக்க முடியாமல் போய்விடுமோ?என்ற கவலை மனதில் உள்ளது.
Why not Rajkumar Rajeevkanth contest in the coming election? Have been watching you recently that you are a capable person. Please also take initiative to make more capable youngsters too to join you.
சிறந்த கருத்துப் பகிர்வு.
எல்லோரும் ஒன்றிணைந்து ஊழல் அரசியலை ஒழியுங்கள் ,அதற்கு மக்கள் எப்போதும் ஆதரவாகவே இருப்பர்.
000⁰
Best speech
பாராளுமன்றம் என்பது M.Pக்கள் ஒன்றுகூடி நாட்டின் அபிவிருத்திக்கு கலந்துரையாடும் ஒரு கட்டிடம். அந்த இடத்துக்கு போகும் அனைவரும் படித்த பட்டதாரியாக இருப்பதுடன் நேர்மையானவர்களாகவும் பொருளியல் பட்டதாரிகளாக இருக்க வேண்டியதும் அவசியம். பட்டதாரியாக இல்லாத போது மார்ச்சிய அறிவை படித்து, வாசித்து அறிவை வளத்தவராக இருக்க வேண்டும். சிறப்பான உரையாடல். | தை பொங்கல் வரும் முன் தை பொங்கல் செய்த கெட்டிகாரன்.
வாழ்துகள் ராசகுமார்,பாராட்டுகள் தேசியரீதியில் உங்கள் கட்சியை,வளர்தெடுப்பதும்,சமவாய்ப்பு சமநீதி உண்மை நியாயம் மதம்மொழி ஏற்றதாழ்வின்மை சகோதரத்துவம் உயர்இலட்சியங்களுடன் ஊர்ஊராகச்சென்றுபரப்புரைசெய்வததுடன்,நீதியான போராட்ங்ங்களில் உங்களின் சமுகம் உடன் இருக்கவேண்டும்.இதுவேஎமது வேணவா. நன்றி.
அருமையான நேர்காணல் இவரது கருத்தை மக்கள் நன்கு புரிந்து கொள்ளும் வேளை நாடும் மக்கள் வாழ்வும் சுபீட்சமான எதிர்காலத்தில் உருவாக்கவேண்டும் வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள் ...தம்பி. வெற்றி பெறுவீர்கள் என்று நம்புகிறோம். சந்திப்போம்.from Malaysia
முதல்கண் ! எங்கள் ஜனாதிபதி திரு. அநுரகுமார திசாநாயக்க அவர்களுக்கு ! மனமார்ந்த ! வாழ்த்துக்கள்.
எங்கள் பிள்ளை ! ராஜ்குமார் ராஜீவ்காந் ஐ நினைத்து அன்று தொடங்கி இன்று வரை எங்கள் உள்ளத்தில் மிகவும் பெருமிதத்துடன் வீற்றிருக்கும் . அவருக்கு ! வாழ்த்துக்கள் & பாராட்டுக்கள்.
இன்றைய பேட்டி மிகவும் தெளிவாக இருந்தது . உங்கள் கொள்கைகள் ! சிந்தனைகள் ! மகிழ்ச்சி அப்பன் . 👍👍👍👍👍👌👌👌👌👌
வாழ்த்துக்கள் ரஜீவ்.உங்களைப் பல போராட்டங்களில் பார்த்திருக்கிறேன்.அண்மையில் திருகோணமலையில் கைதுசெய்யப்பட்டது வரை பார்த்திருக்கிறேன்.விடுதலை செய்தியும் கேள்விப்பட்டேன்.ஆனால் எல்லோரும் கூறுவது போல நீங்களும் பாராளுமன்றம் சென்று உலகிற்கு தமிழர் எம் பிரச்சனையை உரத்துச் சொல்லலாம் தானே!.தமிழ் அரசியல் வாதிகளை இனியும் நம்பி எந்தப் பயனம் இல்லை.ஆழமாகச் சிந்தித்த முடிவெடுங்கள்.
மிக்க நன்றி
மிகவும் சிறப்பு வாழ்த்து க்கள்.மிகவும் நன்றிகளுடன்.ஏழைகளின் தலைவா !!!
சிறப்பான ஆட்சி நடைபெற இறைவனிடம் மன்றாடுகின்றோம். ❤❤❤❤❤❤
மிகச்சிறப்பானதொரு நோக்குநிலை. அரசியல் வெள்ளத்துள் அமிழ்ந்து போகாத தெளிவான கருத்துகள். தமிழினம் நிர்க்கதியாக அழிக்கப்பட்டுவரும் வேளையில் உங்களைப் பார்க்கும்போது சிறுநம்பிக்கை துளிர்கிறது. 👌👌👌👌👌👌
அகதியாய் வாடும் தமிழன்
புதிய தலைமுறையை உள்வாங்க வேண்டிய முக்கியமான காலம் இது சனாதிபதிக்கு இளைய சமுகம் ஓத்துளைக்க வேண்டும் ஊழல் வாதிகளை சட்டத்தின் முன்னிறுத்த வேண்டும்
வாழ்த்துக்கள் ராஜ்குமார் 🌹🌹🌹🌹
நன்றி
இலங்கையில் நீதி மற்றும் சட்டம்.யாவருக்கும் சமமாக இருந்தாலே...பல பிரச்சனைகள் நாளடைவில் காணாமல் போகும்.இங்கு சட்டம் ஏழை எழிய மக்களையே அதிகம் பழிவாங்கி உள்ளது.
நீங்கள் சொல்வதெல்லாம் சரிதான் உங்களுடைய அரசியல் பயணம் உங்களுடைய கொள்கை ரீதியில் ஆனதாக இருக்க வேண்டும் மக்களுக்கான ஒரு அரசியலாக இருக்க வேண்டும் வாழ்த்துக்கள் முக்கியமாக ஆளுநர் பிரச்சனையை வெளிக்கொணர வேண்டும் ஏனென்றால் மலையகத்தில் வாழும் மக்கள் இன்னும் துன்பத்தில் வாழக்கூடிய நிலைமை இருக்கிறது அதற்கு காரணம் ஒரு வகையில் மலையகத்தை சேர்ந்த அரசியல்வாதிகள் தான்
தம்பி ராஜ்குமார் நீ பரிசுத்தமான அறிவுசார் மக்களுடன் பயணிக்கும் நபர் .
best questions and best answers. Thank you
சிறப்பு நன்றிகள்👍
வணக்கம் சகோதரரே ராஜ்குமார் சகோதரர் அவர்களின் பதிவுகள் அருமையாக இருந்தது மிக்க நன்றி
மலைநாட்டிற்கும் போராட வாருங்கள்.... பரம்பரை அரசியல் குப்பைகளை அகற்ற😢
வாழ்துக்கள் தம்பி ராஜிவ்
உங்களை எனக்கு பிடிக்கும்
நீங்கள் கண்டிப்பாக அரசியலுக்கு வரவேண்டும்
நன்றி
சிறப்பான கருத்தாடல். வாழ்த்துகள் ராஜீவ் !!
CONGRATS MY FRIEND
YOU ARE WELCOME AND BEST WISHES
தற்போதைய தமிழ் அரசியல்வாதிகளில் பெரும்பாலானவர்கள் தங்கள் சுயநலம் சார்ந்தே செயல்படுகிறார்கள்..
அவர்களின் இலக்கு.. சாராயம் விற்பனை அனுமதி பத்திரம் வாகன கொள்வனவு அனுமதி பத்திரம் மற்றும் உறவினர்களுக்கு வேலைவாய்ப்புகள் பெறுதல் என்பதே ஆகும்
தம்பி ராஜ்குமார் வாழ்த்துகள்
நல்ல கொள்கை நேர்த்தியான பேச்சு
தம்பி! உங்களின் கருத்துக்கு தலை வணங்குகின்றேன். சுயநலவாதிகள்,சமூகத்துரோகிகள் ஆகியவர்களை வீட்டுக்கு அனுப்பி,சுயநலமற்ற தேசப்பற்றுள்ள துடிப்பான திறமையான இளையோரை ஒன்று திரட்டி ஓர் அமைப்பை உருவாக்குங்கள். அவ்வணியினரை பாராளுமன்று அனுப்புங்கள். அப்போதுதான் தமிழர்களுக்கு ஓர் விடிவு பிறக்கும். உங்கள் முயற்சி தொடர என்னுடைய வாழ்த்துக்கள்.
தம்பி கதைப்பதை விடுத்து களத்தில் குதியுங்கள் தமிழ் அரசியல் வாதிகளை சிறைப்படுத்தும் வரை போராடுங்கள் இனிவரும் காலத்தில் பழைய கள்வர்கூட்டத்தை எங்குமே பார்கூடாது
இருவருக்கும் அன்பான வணக்கம் மளையக மக்களை பற்றி நினைத்தமக்கி மிக்க நன்றியும் வாழ்த்துக்களும்
True
நல்ல பேச்சுக்கள் உண்மை வாழ்த்துக்கள்
பேச்சுக்கு நன்றி மேலும்மேலும் வழர வாழ்த்துக்கள் உயர்வு உறுதி
தங்களது கருத்துகள் நன்று . நீங்களும் அரசியலில்
இணைந்து கொண்டு சமூகத்திற்கு சேவைகள் செய்யுங்கள்.
ராஜ்குமார் அண்ணா தூரநோக்கு,மற்றும் ஆழமாக சித்திக்கின்றார்.
இது மிகவும் சிறந்தபேட்டி. உண்மையானதும் . அதையே செய்யவேண்டும் . சிநேகித முரண்பாடு இருக்கலாம் , அதை பேசலாம், விமர்சிக்கலாம். எதிர் முரண்பாடாக மாற்ற வேண்டியதில்லை . தொடர் கருத்துக்களை சொல்லலாம்.தொடர்வோம் . வெறுமனே எதிர்க்க தேவை இல்லை.
வாழ்த்துக்கள் சகோதரர்.
ராஜ்குமார் வாழ்த்துக்கள் தம்பி ❤👍
தம்பி கூருவதை கேளுங்கள் மக்களே சிந்தித்து வாக்களியுங்கள் அப்போது தான் அரசியள் கள்வர்களை வீட்டுக்கு அனுப்ப முடியும்
Rajef you are a excelant boy I support you
புதிய கட்சியென்றாலும் பழைய கட்சிகளுடன் சேராமல் நின்றால், தயவு செய்து பாராளுமன்ற தேர்தலில் போட்டி போடுங்கள். மற்ற மாவட்டங்களில் உள்ள இளைஞர்களை கூவி அழையுங்கள் . நேரம் போதாது .
சிறப்பான கலந்துரையாடல், இரஜீவ்காந்த் போல பல இளைஞர்கள் இலங்கையில் முன்வரவேண்டும் மக்களும் சரியான ஒருவரை தெரிவுசெய்து அனுப்பவேண்டிய கடமையுள்ளது. வாழ்த்துகள் ❤
தம்பி ராஜீவ் நல்ல நாட்டுப்பற்றாளர், சிறந்த உரை
இலங்கையில் நீதி மற்றும் சட்டம்.யாவருக்கும் சமமாக இருந்தாலே...பல பிரச்சனைகள் நாளடைவில் காணாமல் போகும்.இங்கு சட்டம் ஏழை எழிய மக்களையே அதிகம் பழிவாங்கி உள்ளது.உதாரணத்துக்கு சாதாரமாக பட்டுப்போன விறகுகளை வெட்டி விற்று தன் குடும்பத்தை காப்பாற்றிவரும் ஒரு தொழிலாளி குற்றவாளி ஆக்கப்படுவது.கொடுமை
Best interview
Jaffna people vote and change the system save your children’s
From drugs and gangs
Thanks for both very useful topics
Super super congratulations brother
Excellent
நாம் எமது தனித்துவத்தோடு பயணிக்கவேண்டும்.
ஆனால் கூட்டமைப்புத் திருட்டுப் பழைய கிழடுகளை நிராகரித்து பல்கலைக்கழக மணவர்கள் உட்பட பொது அமைப்புகள் இனைந்து புதியவர்களைத் தெரிவுசெய்து விரைவாக பரப்புரையை செய்யவேண்டும்.
இவர் தமிழ் மக்கள் அனைவரும் ஒற்றுமையாக ❤
பாராளுமன்றம்அனுப்வேண்டும்
வியாழந்திரனை விட்டு விட்டர்களே. மிக பெரிய ஊழல் வாதி
ஆசிரியர் தொழில் செய்து அரசியல்வாதியாகி எம்பி ஆகி அமைச்சராகி மண் மாபியாவின் தலைவராகி தற்போது அவர் ஒரு கோடீஸ்வரனாகிவிட்டார். எவ்வளவு பெரிய உழைப்பு.
மண் தோண்டி
வழமையாக சொல்லும் பெயர் தான் ஆனால் ஞாபகம் வரவில்லை
Very Good 👍❤ Reporting of NPP, JVP to the Nation
சிறந்த கருத்து.எவ்வாறு உங்களை தொடர்பு கொள்ள முடியும்?
ராஜ்குமார் ரஜீவ்காந்த் பாராட்டுக்கள்.👏🏻.🙏🇨🇦
රට! අපේ රට අපි එකට සිට නොගත්තොත්
අපට නිවස කුමක්ද?
අපේ රටේ දුවයි පුතයි එකතු වෙමු!
එක එකඟතාවයකින් රටට දායක වීමට අපගේ කුසලතා සහ හැකියාවන් ඒකාබද්ධ කරන්න!
අපේ සතුට දුක සියල්ලෝම එකසේ දරාගනිමු!
අපගේ ඒකාබද්ධතාවයේ නැගීම සහ වැටීම දෙස බලන්න!
මහිමය සහ ප්රශංසාව අපි උපයන්නෙමු, අපගේ ගැලපෙන්නේ කවුද?
අඩු ආදායම් ලබන අපේ රට කාන්තාරයක් වගේ
ක්ෂේම භූමියක් සේ සෞභාග්යවත් වෙමු ඔබේ ඡන්දය ජාතික ජනතා බලයට.
දැන් අපේ ජීවිතයට නියඟයක් දැනෙනවා ඇති
සංවර්ධනයට කැපවීමෙන් අපට විප්ලවයක් කළ හැකි අතර එවිට අපේ රට දියුණු වනු ඇත!
අප ආශ්වාස කරන වාතය අප විසින් අවශෝෂණය නොකෙරේ - ජීවත් වීමට
අපි හුස්ම ගන්න මිනිස්සුද? නුවණින් සිතන්න!
වංචාව, ආත්මාර්ථකාමිත්වය, වංචාව, දූෂණය, නීති විරෝධී බව, ඊර්ෂ්යාව, වෛරය, තිරිසන් හැසිරීම් අප අතර නැත!
යම් පොදු යහපතක් සොයමින්, සමානාත්මතාවය පවත්වා ගනිමින්, අත්හැරීම, එකිනෙකාට සහයෝගය දැක්වීම, සමගිය ගොඩනඟා ගනිමින්, සතුටින් හා සතුටින් ජීවත් වන අපි ශුද්ධ වූ ආදරයෙන් බැඳී සිටිමු! සෑම කෙනෙකුටම එය අවශ්යයි! අපි හැමෝම ශ්රී ලාංකිකයෝ!
ශ්රී ලංකාව අපේ අම්මා! අම්මගෙ දරුවො අපි හැමෝම එකයි!
ලෝකය ඔබට සිනාසෙයි
ලෝකය ඔබට සිනාසෙයි
ඔබේ සෙවනැල්ල පවා ඔබේ ක්රියාවන්ට වෛර කරයි
සිංදු කියන කුරුල්ලා.. පියාඹන සතා..
මේ සියල්ල අතාර්කික ය
නමුත් ඒවා තුළ කිසිදු උපක්රමයක් නොමැත
නිදා සිටින ලෝකය අවදි කිරීමට කුකුළා පවා හඬයි
ඒවෙල් රැකෙයි
ස්වභාවයෙන්ම බල්ලන් ද වේ
ගොදුර ගත්තත් නැතත්
සබඳතා ගොඩනඟා කපුටන්
වාර්ගික වෛරය තමයි හැමදේම
මිනිසා විසින් සාදන ලද ජීවිතය තුළ
ඔබ අහසේ පාවෙන වලාකුළක් දුටුවහොත්
වර්ණවත් මොනරු නටනවද?
කෙසෙල් ගෙඩියක් මෙන් පැතිරෙන්න
අඩ සඳ දහසක් මතු නොවන්නේද?
සෞන්දර්යය හා කලාවේ දේශයකි
ස්වාමින් වහන්සේ නිවසක් නොවේද?
මේ සියල්ල විනාශ කිරීමට අවශ්ය නම්
ඉතිහාසය ඔබව පිළිකුල් කරයිද?
ඔබ කවදාවත් දෙවියන්ව දැකලා නැහැ
එයා කළුද රතුද කියලා මම දන්නේ නැහැ
ඔබ කවදාවත් දෙවියන්ව දැකලා නැහැ
එයා කළුද රතුද කියලා මම දන්නේ නැහැ
දෙවියන් එකයි
ඔහු නොමැතිව සිටින තැනැත්තා දුප්පතුන්ගේ ශ්රමයට සිනාසෙයි
ශ්රී ලංකාවේ සම අයිතිවාසිකම් සමාජයක් බිහිවීමට නියමිතයි
ඔළුව නැමීමේ අසාධාරණය ලංකාවේ නැති වෙන්නයි යන්නේ
සියලුම මිනිසුන් ශ්රී ගඟේ සහ අපගේ නව ජීවිතයෙහි මල් පිපීමට නියමිතය
ලංකාවේ වෙනස් වීමට යන්නේ මිනිසුන්ගේ ආත්මාර්ථකාමී වංචාවේ සහ ගසාකෑමේ දේශපාලන ක්රීඩාවයි!
ශ්රී ලාංකික අපි එකමුතු වෙමු! එක්ව අපේ අනාගතය ජයගෙන අපේ රට සුරපුරයක් කරමු!
අපි ශ්රී ලාංකිකයි!
👍
ஒண்ணுமே புரியலையே😂😂
There is an option , you can seek alternative 👀 நீங்கள் எப்பொழுதும் சிங்கள மக்களை எதிரியாக கருதாதீரகள் எனதினமான கேடுகெட்ட அயோக்கிய புறம்போக்குகளை , தாம் எதை , எதனை. என்ன காரணுத்துக்காக …. கேவலமான பிறப்ப்புகளுக்கா இவ்வளவு உயிர்த்தியாகம் முடியல்லடா / ஒட்டுமொத்தமாய் உங்களை இல்லாதொழிப்பது இல்லை வழிக்கு வருவது ? எது வசதி இந்திய குண்டி நக்கினால் அது உங்கள் தனிப்பட்டவிருப்பம் ‘’’ ் நீ அட நீ உன் விருப்பத்துக்கும் உன்சுகபோகத்துக்கும் … எங்களை காப்பரணாக்காதே நாம் இலங்கயராக முழுமையாகசெயற்படின் தாங்க ஏண்டா’ ஒரு கீழநிலை கூட விட்டு விடமாட்டேன் ய
படித்த சமூகபற்றுள்ள தமிழ் இளையோர்கள் ஒரு அணியாக சேர்ந்து தேர்தல்களில் போட்டியிட்டால் தமிழர் தலைநிமிர்ந்து வாழ வழிபிறக்கும் அத்துடன் சர்வதேச அளவில் தமிழருக்கான தீர்வினை பெற்றுக் கொள்ள உதவும்
நடக்கிற விசயங்களை எழுதும்கள் பெற்ரோர்கள் விடுவார்களா ? அரசியலில் ஈடுபட
வாழ்த்துக்கள் இருவருக்கும்.🎉🎉🎉 ஏதோ நாட்டில் இனிமேலாவது
நல்லது நடந்தால்
சரிதான் புதிய தலைவர் பேராசை மாறமாட்டார் என
நம்புவோம்.
புதிய சனாதிபதியின் செயல்பாடு பல அரசியல் வாதிகளுக்கு திக் திக் அரசியலாக இருக்கப்போகிறது இருவருக்கும் வாழ்த்துக்கள்
நாடும் மக்களும் ஒற்றுமையாக பொருளாதாரத்தில் தன்னிறவடைய ஒரு தலமையின் கீழ் பயனிக்க வாழ்த்துவோமாக🎉💐👏🏽👏🏽👍🙏🏻🙏🏻
நன்றி🙏🏻
Excellent 👌👌👌👌👌
நன்றி அண்ணன்
மக்களுக்கு தேவையான கருத்தை முன் வைத்துள்ளீர்கள் மற்றும் தூர நோக்கம் கொண்ட உங்களது வளர்ந்து ஆலமரமாக விளங்கும் என எண்ணி வாழ்த்துகின்றேன், மக்கள் வருகின்ற பாராளமன்ற தேர்தலில் வாக்களித்து ஊழலை ஒழிக்க முன் வரவேண்டும்.
Congratulations 👍✌️
இருவருக்கும் வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள் இராசகுமார்
மக்கள் போராட்ட முன்னணி மற்றைய ஊழல்கட்சிகளை பின்தள்ளி மக்கள் ஆதரவுடன் அரசியலில் ஆளுமை பெறவேண்டியமை கட்டாயம் ஆகின்றது.
ரஜீவுக்கு வாழ்த்துக்கள்.🎉.
I am honestly saying, I listened lot of speech after assuming duty of 9th President of Sri Lanka. But this is only one of the perfect and real speech. I feel every points are golden points. Thanks both of you guys
இப்போதுதான் எமது மனங்கள் குளிர்கின்றது
Well done Mr.Ràjev
தெளிவான, நிறைவான பதிவு🎉
Rsjkumar VALTHUKKAL colombo.
❤❤❤❤❤❤❤
Congratulations ❤
Welcome boys to system change a long miraculous journey indeed from tear gas to water spray and troops brutality frightening flashback but god had been kind to citizens all the best as potential candidate to serve the public
Super bro ❤
Nice speaking
தம்பி ரஜீவ் உங்களுடன் பயணிக்க பலர் உள்ளனர் , ஒரு விடயம் நீங்கள் கூறும் அரசியல் சிறப்பாகவும் நியாயமாகவும் சிங்களவர்கள் பெரும்பான்மையானவர்கள் ஆதரிக்கவும் கூடும் , எமக்கும் இது சிறந்தது இதனைவிட எமக்கான நீதியை நிலைநாட்டியபின் இவற்றை முன்னெடுப்பின் நாம் உங்கள் பின்னாள் அணிதிரளமுடியும்
இதனை மறுதலித்து செல்லவேண்டும் என்றால் முதலில் சகல சிறைச்சாலைகளையும் மூடி சகல குற்றவாளிகளையும் விடுவித்து இனிக்குற்றம் செய்தால் தண்டணை வழங்குவதை ஏற்பதாகவே இருக்கும்
வசந்த முதலிகே எங்கே அண்ணா ? அவரையும் ஒரு பதிவு போடுங்கோ எனக்கு இந்த ரஜிவ்காந்த் அண்ணாவையும் வசந்தமுதலிகேயையும் ரெம்பபிடிக்கும் 🙏🏽🙏🏽🙏🏽🙏🏽❤️❤️❤️
Enakkum pidikkum...
En support iruvarukkum eppothuum undu........
வணக்கம்.தம்பி.உங்களைப்போன்று.இளம்.தலைமுறைகள்.அரசியலுக்கு.வரவேண்டும்.என்பதுதான்.எல்லோரது.எதிர்பார்ப்பும்.எமது.தமிழ்.சமூகத்தின்.சாபக்கேடு.என்னவென்றால்.வருவதற்கு.முன்.அழகாக.கதைப்பார்கள்.பேசுவார்கள்.வந்ததும்.சுகபோகங்கள்.கிடைத்ததும்.எல்லாவற்றையும்.மறந்து.தனது.சுயநல.லாபத்தைத்தான்.விரும்புவார்கள்.அதுதான.எமது.அரசியல்.நாடகம்.நீங்கள்.அப்படி.செயற்படக்கூடாது.என்பதும்..மக்களின்.எதிர்பார்ப்பு.வாழ்க.தம்பி.வளர்க.உங்கள்.பணி
❤❤❤❤❤ வாழ்த்துக்கள்
திருகோணமலை மாவட்ட உதவி ஆணையாளர் (கமநல அபிவிருத்தி திணைக்களம்)விவசாயிகழுகளை சட்டத்துக்கு முரணாக நடத்துகிறார் யாரிடம் அறிவிப்பது என்னிடம் ஆதாரம் உள்ளது
அரசியல் நாடக மேடையும் ஒட்டுண்ணிகள் கூட்டுக் கூடும் ஏக காலத்தில் அடக்கப் பட வேண்டும்.தனிமைப் படுத்தப் பட வேண்டும்.அப்பாவி மக்கள் வாழ்வில் விடிவு வர வேண்டும்,
பழைய அரசியல்வாதிகளை வீட்டுக்கு அனுப்பவேண்டும் !
Well done Rajeeve.
Vanagam Raji political ku varanum
Best wishes bro
Vaalthukkal Rajkumar anna
Senthil, jeewan arrest pannawendum
😂😂😂😂yes yes yes
👍👍👍
தமிழ் திருடர்களையும் இஸ்லாமிய திருடர்களையும் பிடிச்சு போடுங்க சாமி😂😂😂
Super bro
Super nigal vara vendum
தமிழ் அரசு, கூட்டணி, வீடு, சங்கு அனைத்தும் அரசியலில் இருந்து அப்புறப்படுத்த வேண்டும். பணம் வாங்கி கொள்கை மாறும் நபர்களை அடையாளம் காண வேண்டும்.
rajkumar Rajeev kanth🦾 who loves others beyond selfish needs.
👍
Om right information
💐💐💐💐💐💐💐
இலங்கை வாக்காளர்களே ,புதிய படித்த மும்மொழிகளிலும் தேர்ச்சி பெற்ற இளைஞர் சமுதாயத்தை பாராளுமன்றத்திற்கு எந்த கட்சியாக இருந்தாலும் அனுப்பி பார்க்கலாமே😮🙏🏻🤔😳🙏🏻💪
காலத்திற்கு தேவையான உரையாடல் 👏🏾👏🏾👍👌🙏
நன்றி🙏🏻
Super
குற்றம் செய்தவர்கள் நிச்சயமாக தண்டிக்கப்பட வேண்டும்.ஆனால்,சில குற்றம் செய்த அரசியல் வாதிகளின் அழுத்தம் சைனா,இந்தியா போன்ற நாடுகள் தலையிட்டு குற்றவாளிகளை தண்டிக்க முடியாமல் போய்விடுமோ?என்ற கவலை மனதில் உள்ளது.
Time
Well summarized regarding sajith downfall
Thampi de karuthu super
Why not Rajkumar Rajeevkanth contest in the coming election? Have been watching you recently that you are a capable person.
Please also take initiative to make more capable youngsters too to join you.
Bro நீங்கள் அரசியல் வரவேன்டும்
காத்திரமான நேர்காணல்
👏🏽👏🏽👏🏽👍🏾☺️
தம்பிராஜ்குமார்அவர்கட்டு .போதைசம்பந்தமாக என்னநடவடிக்கை எடுக்கலாம்தெளிவுபடுத்தவும்.நன்றி.