எமது தமிழ் சமூகத்தை தெளிவுபடுத்துவதற்கு இந்த சிறந்த சேவை வழங்குவதற்கு நன்றிகள், தொடர்ச்சியாக இந்த பணியை முன்னெடுக்க வேண்டும்,இனம் மதம் மொழி வேறுபாடுகள் இல்லாமல் நான் இலங்கை என்ற நோக்கில் இந்த நாட்டை அனைவரும் சேர்ந்து முன்னோக்கி நடத்துவோம்.
உங்களின் கருத்துக்களுக்கு மிக்க நன்றி இளங்குமரன் அவர்களே! இருந்தாலும் வாக்களிக்கும் போது எவ்வாறு வாக்களிக்கவேண்டுமென்ற விளக்கத்தை உங்கள் பிரச்சாரங்களின்போது தெளிவுபடுத்தினால் செல்லுபடியற்ற வாக்குகளுக்கான சந்தர்ப்பம் குறைவாகுமென்பது எனது கருத்தாகும்.
எந்த காரணம் கொண்டும் அதாவது தமிழ் மக்களுக்கு காணி அதிகாரம் போலீஸ் அதிகாரம் நிதி அதிகாரம் என் பட்டை தருவார்கள் என்று நம்பிக் கொண்டு ஒரு சிங்கள கட்சிக்கும் வாக்களிக்க கூடாது இது எதுவுமே நடக்கப் போவதில்லை சிங்களவன் சிங்களவனை சிங்களவனை நம்பி சிங்களக் கட்சிகளுக்கு வாக்களிக்க வேண்டாம் தமிழ் மக்களுடைய எந்த ஒரு அபிலாசைகளையும் இவர்கள் நிறைவேற்ற மாட்டார்கள் பலாலி விமான நிலையத்தை இன்னும் விரிவுபடுத்தி இன்னும் பல நாட்டு ஆகாய விமானங்களை அந்த இடத்திற்கு வரச் செய்தார்கள் என்றால் நமது எமது பயணங்கள் மிக சுகமாக இருக்கும் சீமந்து தொழிற்சாலை ஆரம்பிக்க படுமா மாலை சேனை கடுதாசி ஆலை ஆரம்பிக்க படுமா கந்தலாய் ஸ்ரீ சீனி தொழிற்சாலை ஆரம்பிக்க படமா இதில் எதுவுமே நடக்கப் போவதில்லை பரந்தனில் உள்ள இரசாயன தொழிற்சாலை இயங்குகின்றதா தெரியவில்லை கல்வி அதிகாரம் கிடைக்குமா போலீஸ் அதிகாரம் கிடைக்குமா ராணுவம் வெளியேறுமா இவை அனைத்துமே கற்பனை கட்டாத நடைமுறைக்கு உதவாத அல்லது சிங்கள அரசுகளை நான் இவற்றை தமிழ் மக்களுக்காக தந்து விடுவார்களா என்று நீங்கள் எண்ணிப் பாருங்கள் இவற்றை எந்த ஒரு சிங்கள ஜனாதிபதியும் தரப் போவதில்லை நடைமுறைப்படுத்த முடியாது சிங்கள மக்கள் அவர்களை இவற்றை செய்வதற்கு விடமாட்டார்கள் இதுதான் சிங்கள மக்களின் மனப்பான்மை அவர்களுடைய மனம் மாறினால்மாத்திரமே இவற்றை நடைமுறைப்படுத்த முடியும் இல்லையேல் வை நடைமுறைப்படுத்த அவர்களால் முடியாது யார் ஜனாதிபதியாக வந்தாலும் இவை எதுவுமே நடக்காது எனவே தமிழ் மக்களே ஏமாந்து விடாதீர்கள் இவருக்கு வாக்களித்து வீணான உங்கள் பொன்னான வாக்குகளை அநியாயம் ஆக்கி நாசம் ஆக்காமல் தமிழ் மக்கள் தமிழ் அரசியல்வாதிகளுக்கு வாக்களிக்க வேண்டும் எமது இலட்சியம் நடைபெறுவது நடைபெறும் என்றும் நினைக்க வேண்டாம் இருந்தாலும் தமிழ் மக்கள் தமிழருக்கே வாக்களிக்க வேண்டும் நினைத்துப் பாருங்கள் அல்லது கற்பனை செய்து பாருங்கள் ஒரு சிங்கள மகனாக ஆகுதல் கடந்த ஜனாதிபதி தேர்தலில் தமிழ் வேட்பாளருக்கு வாக்களித்து இருப்பார் என்று நீங்கள் நினைத்தால் சிங்களவனுக்கு வாக்களியுங்கள் இல்லை என்றால் இதை மறந்து விடுங்கள்
வாழ்த்துக்களடா தம்பியவை. அருமையான கலந்துரையாடல். துரோக அரசியல்வாதிகளால் ஏமாற்றப்பட்ட எமது மக்களுக்கு புரியக்கூடிய ஆறுதலான வார்த்தைகள். வாழ்த்துக்கள். சகோதரன் அனுரவின் நீதியான ஆட்சி நிலைபெற்று நாடு நலம்பெற இறைவனை வேண்டுகின்றேன்.
யாழில் மட்டும் அல்ல மலையகமும் மாறிடுச்சு அண்ணா சோற்றுக்கும் சாராயத்திற்கும் Vote போட்டது எங்கள் அப்பா காலத்தோடு முடிந்துவிட்டது நாங்கள் படித்த இளைஞர்கள் ❤
தமிழ்மக்களுக்கான பாதுகாப்பு உறுதிப்படுத்தபடவேண்டும் யாழ்பாணத்தில் மக்கள் கூடுகின்ற அதிகமாக பாவிக்கின்ற பொது இடங்கள் புனரமைக்கபடாமல் இருக்கான்றன அவைகள் புனரமைக்கப்படவேண்டும் தமிழ்மக்களுக்கான நீதியான பாதுகாப்பான கௌரவமான அரசியல் தீர்வு பெற்றுகொள்ளப்படவேண்டும்❤❤❤❤❤❤❤❤
நல்ல முயற்சி! தமிழ் மக்கள் சேர்ந்து வாழ்வதன் மூலம் சிறப்பான வாழ்க்கையை உருவாக்கலாம்! தற்போதய சனாதிபதி சாதாரண சிங்கள சமூகத்தை சேர்ந்தவர்! ஏற்கனவே ஆட்சிசெய்த சிங்கள அரசியல் வாதிகள் பிரபுத்துவ பரம்பரையை சேர்ந்த்ச்வர்கள்! அவர்கல் அரசியல் அதிகாரத்தை தக்கவைத்துக்கொள்ள சிங்கள தமிழ் இனவாதம் அவர்கலுக்கு தேவைப்பட்டது. அதைப்போல்தான் ஆரம்பத்தில் தமிழ் அரசியல்வாதிகளும் பிரபுத்துவ குடும்பத்தை சேர்ந்தவர்கள் . இதுவே பின்னர் பாரிய இழப்புகளை ஏற்படுத்தியது. தற்போதய இலங்கையின் சனாதிபதி இலங்கை மக்கலின் வாழ்க்கையில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்துவார் என்பது உண்மை! ஆகவே, தமிழ்மக்கள் சனாதிபதியின் சக்தியை ஸ்தீரபடுத்த வேண்டியது கட்டாயக்கடமை! எதிர்வரும் தேர்தலில் தமிழர்கள் சனாதிபதியின் சக்தியை வலுப்படுத்தும் வகையில் அவரின் கட்சி வேட்பாளருக்கு வாக்களிக்க வேண்டும்!
நல்ல தொரு கொள்கை யுடன் ஆரம்பித்து ள்ளீர்கள் இவர்கள் கொள்கை எமது தலைவரின்கொள்கைப்போன்று உள்ளது நல்ல விளக்கம் எமக்கு மிகமிக தெளிவான விளக்கம் இதுவரை JVP ஒரு கட்சி என்று தான்நினைத்தோம் ஆனால் இப்போது தான் தெரியும் இவர்கள் ஒரு போராட்டத்தை செய்து வென்றுள்ளார்கள் ஆகவேஇந்தவெற்றி மக்களின் வெற்றி வாழ்த்துக்கள்
தம்பி தவக்குமார்,உங்களுடைய முயற்சி மிகவும் அருமையாக இருக்கிறது ஏனென்றால் இதுவரை காலமும் யாழ்ப்பாணத்தில் npp போட்டி போடுவது யார் என்று அறியாமல் இருந்தோம் இன்று அறிந்து கொண்டோம் அருமையான கருத்து தெளிவான பேச்சு கண்டிப்பாக எங்கள் ஓட்டு திசை காட்டுக்கு❤
ஐரோப்பாவில் எத்தனயோ நாட்டு மக்கள் வசிக்கும் போது இலங்கை மிகச்சிறிய நாடு தமிழர்களும் சிங்களவர்களும் நம் நாடு ஒரே மக்கள் என்ற ரீதியில் வாழ்ந்தால் இலங்கை மிகச்சிறப்பாக மிளிரும் இளையர்கள் கையில்தான் உள்ளது
@@ranidev4866 In London there are around 300 languages that people speak but there is barely any problem between them ,if the the people London who have way more langue's able to control its people why cant Sri Lanka who only has 2 main languages
மிகவும் நல்ல வார்த்தைகள் எமது நாட்டுக்கும் எமது தமிழ் மக்களுக்கும் தேவையான அனைத்தையும் அனுரவினால் நடைமுறைப்படுத்த முடியும் என விரும்புகின்றோம் நாங்கள் அனுரவுடன் இருக்கிறோம்
Then, no one will bring his vision to you, brother. The elected will create a mess to get the power for them. Not for you, me or our children @velanaga3366
இங்கு ஒரு சில கருத்துக்களை தவிர அனைத்து கருத்துக்களும் அனுரவுக்கு❤ ஆதரவாகவே உள்ளன❤. எமது தமிழ் மக்களில் பெரும்பாலானோருக்கு சிங்கள மொழி விளங்குமேயானால் அனுர அவர்களினதும் மற்றய அரசியல் வாதிகளினதும் வித்தியாசம் என்ன என்பதை இலகுவாக புரிந்து கொள்வார்கள். எமது நாட்டின் எதிர்காலம் சிறக்கட்டும் ❤❤
நீங்கள் என்ன... இந்தியா/சீனா எனச்சொல்லி/ பிறநாட்டுக்கு எதிரான வாக்காகக் காட்டி மக்களை திசைதிருப்பலாம் என கனவு காண்கிறீர்களா?..... மக்களை இன்னும் மடையர்களாகவே நினைத்துள்ளீர்களா?....யார் மடையர்கள்...செம்புதூக்கிகள்...என்றெல்லாம் யாரும்சொல்லத் தேவையில்லை.....காலம் கெதியாப் பதில் சொல்லும்!...எங்கள் வாக்கு NPPக்குத்தான்.❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
High level interview!!!! Good questions and very short and clear answers !!!! None gave this much clear explanation so far, for Anura’s Party’s principle in TAMIL!!! Hats off to Both of them! Yoham (UK)
வாழ்த்துக்கள் தலைவா உங்கள் பதிவுகள் மிகவும் தெளிவாக இருக்கிறது.. உங்களைப்போல் திறமையான.பேச்சளார்..மிகா..தெளிவாக கூறியுள்ளிர்.. வாழ்க தமிழ் வளர்க தமிழ் வாழமுடன் தமிழ் வாழ வாழ்த்துகிறேன் வெற்றி நிச்சயம் உங்கள் கையில் மக்கள்.. தம்பி 🎉🎉 Vvt...... UK..,.... தாஸ்
இளங்குமரன் அவர்களுக்கு வாழ்த்துக்கள். நல்லதொரு நேர்காணல். தமிழ் மக்களுக்கள் சார்பாக தேவையான கேள்விகளும் அதற்குரிய விளக்கங்களும் உள்ளடக்கப்படுள்ளது. இது ஒரு தேசிய மக்கள் சக்தி எனப்படும் எளிய மக்களின் ஆட்சி. அதற்கு அநுரகுமார அவர்கள் தலைமை தாங்குவது மட்டுமே.
தவகரன், தேர்தல் முடியும்வரை சில கேள்விகளை தவிர்க்கவும், அப்படி கேள்விகேட்பவர்கள் துரோகிகளாக தமிழ் காட்சிகள், அவர்களுக்கு தேவை அரசியல் தீர்வு அல்ல தமிழர்கள் எப்போதும் சிங்கள மக்களிடம் பிரித்துவைப்பதே, நாம் ஒரு தேசத்தின் பிள்ளைகளாக முன்னேறுவோம், தவகரன் இப்போது உனது கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாது, தேர்தல் முடியும் வரை பொறுத்திருக்கவும்.
பார்வையில் முஸ்லீம் சாயல் எது எப்படி இருந்தாலும் பரவாயில்லை ஆனல் நீதி நியாயமான. ஊழலற்ற உனது உள்ளத்துக்கு எங்களின் வாழ்த்துக்கள். நிச்சயமாக உனக்கு வெற்றி நிச்சயம்
பணிவான பேச்சு இது தேசிய மக்களுக்கு மட்டும்தான் இருக்கிறது. இன்னும் ஒருவரின் பேச்சை கேட்டோம் அதே பணிவுடன்தான் பேசியுள்ளார்.இருவரின் பேச்சை கேட்க்கும் போதே மிகவும் சந்தோஷமாக இருக்கிறது. நிச்சயமாக அநுரகுமார திசாநாயக்கா எல்லாத்தையும் சரியாக செய்து வைப்பார்.இப்ப பிழையாக கதைக்கிறவர்கள் பின்பு வாயில் கை வைப்பார்கள்.JVP யும் எங்களைப் போலவே நிறய பிரச்சனைக்கு முகம் கொடுத்தவர்கள் அதனால் அவருக்கு தமிழர்களின் வலி நல்லாய் தெரியும் . நிச்சயமாக அவர்தான் வெற்றி மேல் வெற்றி பெற வேண்டும். வாழ்க AKD போடுங்கள் வாக்கை தவற வீடாதீர்கள். நிச்சயமாக எங்களுக்கு விடிவு கிடைக்கும். நாங்கள் தமிழ், சிங்களம், முஸ்லிம்கள் இல்லை. நாங்கள் எல்லோரும் இலங்கையர்கள் 🧭❌🧭❌🧭❌🧭❌🧭❌🧭❌🧭❌🧭❌🧭
இவனுக்கு தமிழனுடைய மூளையை கழுவுவதற்கு எழுதிக் கொடுத்ததை பாடமாக்கி சொல்லிக் கொண்டிருக்கிறான் தொடர்ச்சியான கதையில்இருந்து தெரிகிறது!! இவன்ரை கதையை எந்த ஒரு யாழ் தமிழனும் நம்பமாட்டான்! எந்த ஒரு சிங்களவனும் தமிழருக்கு தீர்வு தரமாட்டான் தேர்தல் முடியட்டும் கோத்தபாய ஆட்சி நடக்கும் 😂😂😂😂😂😂
My country Sri Lanka is the world , and Tamil youngester must think about our next generation,. So we must do our duty probably and cractely. We have to work hard and sencrly for the election work . Honest work will wield good result at least,
1984 க்குப் பிறகு இலங்கை அரசியல்வாதிகளை அவர்கள் நல்லவர்கள் என்று நாங்கள் நம்பி நாசமாக போய்விட்டோம் இந்தத் தம்பி தவறாக கடந்த ஒரு மாதத்துக்கு முன் தமிழ் தேசியவாதி ஆனால் காலங்களில் என்ன நடந்துள்ளது பிரபாகரனே உலகத்தில் மிகப்பெரிய மாபியா இது இலங்கை தமிழ் மக்களுக்கு தெரியாமல் இருந்து வந்துள்ளது ஆனால் இப்போது கொஞ்சம் கொஞ்சமாக புரிய வருகின்றது வாழ்த்துக்கள்
Wow What a beautiful Interview,After 2009 May 18 Our People Learned About the Democracy and Freedom Of Expression Speech 🎤 “Before 2009 May 18 People Opened Their Mouths 👄 Only For Eating 🥣 “Welcome To Our Society Leftist Party Movement Elankumaran “ And Superb Speech Plus Great 👍 Interview.Congratulations Sri Lanka 🇱🇰 ❤❤❤❤🎉
அனுரா யாழில் கூறியது என்ன இவன் கூறுவது என்ன 13 தருவேன் 13 பிளஸ்தருவேன் என்று வியாபாரம் செய்யவரவில்லை என்று அனுரா கூறினான் இவன் இராமலிங்கம் - சந்திரசேகரன் எழுதிக் கொடுத்ததை பாடமாக்கி சொல்லி முடித்தான் மக்களே இம்முறை ஒரு புதிய முறையில் இராமலிங்கம் சந்திரசேகரன் யாழ்ப்பாணத்தானை ஏமாற்றப் பார்க்கிறான்😂😂😂😂😂
மிக தெளிவான தேர்தல் பிரச்சாரம், இவர் போன்றவர்களை மக்கள் பாராளமன்றத்திற்கு அனுப்ப வேண்டும் .
மெய்சிலிர்க்கப் பேச்சு வாழ்த்துக்கள் தோழர் யாரெல்லாம் தோழர் அனுரவின் கட்சி வேட்ப்பாளருக்கு வாக்களிக்கவுள்ளீர்கள்
எமது தமிழ் சமூகத்தை தெளிவுபடுத்துவதற்கு இந்த சிறந்த சேவை வழங்குவதற்கு நன்றிகள், தொடர்ச்சியாக இந்த பணியை முன்னெடுக்க வேண்டும்,இனம் மதம் மொழி வேறுபாடுகள் இல்லாமல் நான் இலங்கை என்ற நோக்கில் இந்த நாட்டை அனைவரும் சேர்ந்து முன்னோக்கி நடத்துவோம்.
💐
අනිවාර්යයෙන් සහෝදරයා අපි ශ්රී ලාංකික ජාතිය ගොඩ නගමු. ඉස්සරහටම යමු. තරුණ අපි මේ රට වෙනස් කරමු. යුද්ධවලින් අපි බැට කාලා වැටෙන්න පුළුවන් අන්තිමටම වැටුණා..මම සිංහල ඒත් දමිළ ඔබේ යූ ටියුබ් බලනවා. ස්තූතියි ශ්රී ලාංකිකයිනි. මම ගාල්ලෙන්.
உங்களின் கருத்துக்களுக்கு மிக்க நன்றி இளங்குமரன் அவர்களே! இருந்தாலும் வாக்களிக்கும் போது எவ்வாறு வாக்களிக்கவேண்டுமென்ற விளக்கத்தை உங்கள் பிரச்சாரங்களின்போது தெளிவுபடுத்தினால் செல்லுபடியற்ற வாக்குகளுக்கான சந்தர்ப்பம் குறைவாகுமென்பது எனது கருத்தாகும்.
தம்பி.உங்கல்.அறிவு.பேச்சு.கேக்கும்போது.நீங்கல்100.வயது.அனுபவம்.வாய்ந்த.அனுபவம்.உல்லது.வாழ்த்துக்கல்.வாழ்க.வலர்க.உங்கல்.அறிவு.பலய.கிலட்டு.அரசியல்வாதிகலிடம்.இல்லை
சிறப்பாக உள்ளது நேர்காணல்.. நன்றிகள்
தேசியமக்கள் சக்தி சார்பாக போட்டியிடும் இவர் யார் என்பதை
நாமும் தமிழ் மக்களுக்கு அனைவரும தெரிந்துகொண்ட பதிவு சிறந்த செயல் வாழ்த்து❤
பயனுள்ள நேர்காணல், நன்றி தவகரன்
தெளிவான பேச்சு. எளிமையான விளக்கம்.உங்களுக்கு வெற்றி நிச்சயம். வாழ்க வளமுடன்
தமிழ் அரசியல்வாதிகளை நம்பி நாசமாய் போன நாம் ஒரு பெரிய மாற்றத்தை தேடி பார்ப்போம்...
ஜனாதிபதி அனுர வின் பின்னால் அணி திரள்வோம்
எந்த காரணம் கொண்டும் அதாவது தமிழ் மக்களுக்கு காணி அதிகாரம் போலீஸ் அதிகாரம் நிதி அதிகாரம் என் பட்டை தருவார்கள் என்று நம்பிக் கொண்டு ஒரு சிங்கள கட்சிக்கும் வாக்களிக்க கூடாது இது எதுவுமே நடக்கப் போவதில்லை சிங்களவன் சிங்களவனை சிங்களவனை நம்பி சிங்களக் கட்சிகளுக்கு வாக்களிக்க வேண்டாம் தமிழ் மக்களுடைய எந்த ஒரு அபிலாசைகளையும் இவர்கள் நிறைவேற்ற மாட்டார்கள் பலாலி விமான நிலையத்தை இன்னும் விரிவுபடுத்தி இன்னும் பல நாட்டு ஆகாய விமானங்களை அந்த இடத்திற்கு வரச் செய்தார்கள் என்றால் நமது எமது பயணங்கள் மிக சுகமாக இருக்கும் சீமந்து தொழிற்சாலை ஆரம்பிக்க படுமா மாலை சேனை கடுதாசி ஆலை ஆரம்பிக்க படுமா கந்தலாய் ஸ்ரீ சீனி தொழிற்சாலை ஆரம்பிக்க படமா இதில் எதுவுமே நடக்கப் போவதில்லை பரந்தனில் உள்ள இரசாயன தொழிற்சாலை இயங்குகின்றதா தெரியவில்லை கல்வி அதிகாரம் கிடைக்குமா போலீஸ் அதிகாரம் கிடைக்குமா ராணுவம் வெளியேறுமா இவை அனைத்துமே கற்பனை கட்டாத நடைமுறைக்கு உதவாத அல்லது சிங்கள அரசுகளை நான் இவற்றை தமிழ் மக்களுக்காக தந்து விடுவார்களா என்று நீங்கள் எண்ணிப் பாருங்கள் இவற்றை எந்த ஒரு சிங்கள ஜனாதிபதியும் தரப் போவதில்லை நடைமுறைப்படுத்த முடியாது சிங்கள மக்கள் அவர்களை இவற்றை செய்வதற்கு விடமாட்டார்கள் இதுதான் சிங்கள மக்களின் மனப்பான்மை அவர்களுடைய மனம் மாறினால்மாத்திரமே இவற்றை நடைமுறைப்படுத்த முடியும் இல்லையேல் வை நடைமுறைப்படுத்த அவர்களால் முடியாது யார் ஜனாதிபதியாக வந்தாலும் இவை எதுவுமே நடக்காது எனவே தமிழ் மக்களே ஏமாந்து விடாதீர்கள் இவருக்கு வாக்களித்து வீணான உங்கள் பொன்னான வாக்குகளை அநியாயம் ஆக்கி நாசம் ஆக்காமல் தமிழ் மக்கள் தமிழ் அரசியல்வாதிகளுக்கு வாக்களிக்க வேண்டும் எமது இலட்சியம் நடைபெறுவது நடைபெறும் என்றும் நினைக்க வேண்டாம் இருந்தாலும் தமிழ் மக்கள் தமிழருக்கே வாக்களிக்க வேண்டும் நினைத்துப் பாருங்கள் அல்லது கற்பனை செய்து பாருங்கள் ஒரு சிங்கள மகனாக ஆகுதல் கடந்த ஜனாதிபதி தேர்தலில் தமிழ் வேட்பாளருக்கு வாக்களித்து இருப்பார் என்று நீங்கள் நினைத்தால் சிங்களவனுக்கு வாக்களியுங்கள் இல்லை என்றால் இதை மறந்து விடுங்கள்
Advice good cut and right to work parliament n d k opinion is truthfully 😢😢😢
வாழ்த்துக்களடா தம்பியவை. அருமையான கலந்துரையாடல். துரோக அரசியல்வாதிகளால் ஏமாற்றப்பட்ட எமது மக்களுக்கு புரியக்கூடிய ஆறுதலான வார்த்தைகள். வாழ்த்துக்கள். சகோதரன் அனுரவின் நீதியான ஆட்சி நிலைபெற்று நாடு நலம்பெற இறைவனை வேண்டுகின்றேன்.
யாழில் மட்டும் அல்ல மலையகமும் மாறிடுச்சு அண்ணா சோற்றுக்கும் சாராயத்திற்கும் Vote போட்டது எங்கள் அப்பா காலத்தோடு முடிந்துவிட்டது நாங்கள் படித்த இளைஞர்கள் ❤
Best
மிக்க மகிழ்ச்சி! நன்றி தவாகரன்🙏
வணக்கம்
வாழ்த்துக்கள்
அருமையான பதிவு
வெற்றி நிச்சயம்
இடி போன்ற பதில்
பதவியில் இருந்தால்
நல்லதை செயல்பாட்டில்
கொண்டு வர முடியும்
நன்றி
அநுரவின் கொள்கைகள் அருமை
yes.
யாரெல்லாம் இந்த முறை திசைகாட்டிக்கு வாக்குச் செலுத்துவேன் என்கிறீர்கள்?
கம்பன்பில இன்று வெளியிட்ட ஆதாரம் AKD government ஆப்பு போலத்தான் தெரிகின்றது
சிங்கவர்கள் திசைகாட்டிக்கு வாக்களிப்பார்கள் பிழைப்பில்லாத யூரீயுப்பர் பேட்டி எடுப்பான்!!
திசைகாட்டி செயல்பாடுகள் நலம் ஆனால் தமிழருக்கான உரிமை என்று கேட்கும் போது தான் தெரியும் எமக்கென நிலைப்பாடு
நான் தமிழன்!!
இவர்களின் கூட்டதுக்குப்போனால் குடிக்க தண்ணீர்கூட தரமாட்டானுகலாம் கேடடால் அது லஞ்சமாம்
தமிழ்மக்களுக்கான பாதுகாப்பு உறுதிப்படுத்தபடவேண்டும்
யாழ்பாணத்தில் மக்கள் கூடுகின்ற அதிகமாக பாவிக்கின்ற பொது இடங்கள் புனரமைக்கபடாமல் இருக்கான்றன அவைகள் புனரமைக்கப்படவேண்டும்
தமிழ்மக்களுக்கான நீதியான பாதுகாப்பான கௌரவமான அரசியல் தீர்வு பெற்றுகொள்ளப்படவேண்டும்❤❤❤❤❤❤❤❤
நல்ல முயற்சி! தமிழ் மக்கள் சேர்ந்து வாழ்வதன் மூலம் சிறப்பான வாழ்க்கையை உருவாக்கலாம்! தற்போதய சனாதிபதி சாதாரண சிங்கள சமூகத்தை சேர்ந்தவர்! ஏற்கனவே ஆட்சிசெய்த சிங்கள அரசியல் வாதிகள் பிரபுத்துவ பரம்பரையை சேர்ந்த்ச்வர்கள்! அவர்கல் அரசியல் அதிகாரத்தை தக்கவைத்துக்கொள்ள சிங்கள தமிழ் இனவாதம் அவர்கலுக்கு தேவைப்பட்டது. அதைப்போல்தான் ஆரம்பத்தில் தமிழ் அரசியல்வாதிகளும் பிரபுத்துவ குடும்பத்தை சேர்ந்தவர்கள் . இதுவே பின்னர் பாரிய இழப்புகளை ஏற்படுத்தியது.
தற்போதய இலங்கையின் சனாதிபதி இலங்கை மக்கலின் வாழ்க்கையில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்துவார் என்பது உண்மை! ஆகவே, தமிழ்மக்கள் சனாதிபதியின் சக்தியை ஸ்தீரபடுத்த வேண்டியது கட்டாயக்கடமை! எதிர்வரும் தேர்தலில் தமிழர்கள் சனாதிபதியின் சக்தியை வலுப்படுத்தும் வகையில் அவரின் கட்சி வேட்பாளருக்கு வாக்களிக்க வேண்டும்!
பிரமதாசவும் சாதாரண சமூகத்தை சேர்ந்தவர்
நல்ல தொரு கொள்கை யுடன் ஆரம்பித்து ள்ளீர்கள்
இவர்கள் கொள்கை எமது தலைவரின்கொள்கைப்போன்று உள்ளது நல்ல விளக்கம்
எமக்கு மிகமிக தெளிவான விளக்கம் இதுவரை JVP ஒரு கட்சி என்று தான்நினைத்தோம் ஆனால் இப்போது தான் தெரியும் இவர்கள் ஒரு போராட்டத்தை செய்து வென்றுள்ளார்கள் ஆகவேஇந்தவெற்றி மக்களின் வெற்றி வாழ்த்துக்கள்
We have to help young people!! All jeffna people must vote for this brother!! All the best
தம்பி தவக்குமார்,உங்களுடைய முயற்சி மிகவும் அருமையாக இருக்கிறது ஏனென்றால் இதுவரை காலமும் யாழ்ப்பாணத்தில் npp போட்டி போடுவது யார் என்று அறியாமல் இருந்தோம் இன்று அறிந்து கொண்டோம் அருமையான கருத்து தெளிவான பேச்சு கண்டிப்பாக எங்கள் ஓட்டு திசை காட்டுக்கு❤
அனுராவின் அரசியல் கொள்கை மிகவும் நல்லது
true
ஐரோப்பாவில் எத்தனயோ நாட்டு மக்கள் வசிக்கும் போது இலங்கை மிகச்சிறிய நாடு தமிழர்களும் சிங்களவர்களும் நம் நாடு ஒரே மக்கள் என்ற ரீதியில் வாழ்ந்தால் இலங்கை மிகச்சிறப்பாக மிளிரும் இளையர்கள் கையில்தான் உள்ளது
True 👍
@@ranidev4866 In London there are around 300 languages that people speak but there is barely any problem between them ,if the the people London who have way more langue's able to control its people why cant Sri Lanka who only has 2 main languages
අනිවාර්යයෙන්ම
மிகவும் நல்ல வார்த்தைகள்
எமது நாட்டுக்கும் எமது தமிழ் மக்களுக்கும் தேவையான அனைத்தையும் அனுரவினால் நடைமுறைப்படுத்த முடியும் என விரும்புகின்றோம்
நாங்கள் அனுரவுடன் இருக்கிறோம்
He should be elected to parliament…..we need to Support for him…..❤❤AKD will” win❤❤…….I’m Muslim , my soul is our nation……from Canada 🎉🎉🎉🎉🎉
Thavakaran good job❤
Keep it up👍
மிகவும் அருமையான பதிவு.. தமிழ் மக்களுக்கு நல்லது நடந்தால் சரி
ஆகக்கூடியது ஒருவருடம் பொறுங்கள் அனுராவின்ஆட்சி புரியும்😂😂😂😂😂
Then, no one will bring his vision to you, brother. The elected will create a mess to get the power for them. Not for you, me or our children @velanaga3366
நன்றி மிகவும் தெளிவாக உள்ளது நடைமுறைப்படுத்தவும்❤💐🙏
உங்கள் வெற்றி நிச்சயம் தோழரே,
இங்கு ஒரு சில கருத்துக்களை தவிர அனைத்து கருத்துக்களும் அனுரவுக்கு❤ ஆதரவாகவே உள்ளன❤. எமது தமிழ் மக்களில் பெரும்பாலானோருக்கு சிங்கள மொழி விளங்குமேயானால் அனுர அவர்களினதும் மற்றய அரசியல் வாதிகளினதும் வித்தியாசம் என்ன என்பதை இலகுவாக புரிந்து கொள்வார்கள். எமது நாட்டின் எதிர்காலம் சிறக்கட்டும் ❤❤
திசைகாட்டீவாக்களித்து இந்தியாவுக்கு எதிரான அரசியலுக்கு ஆதரவுவழங்குவோம்
நீங்கள் என்ன... இந்தியா/சீனா எனச்சொல்லி/ பிறநாட்டுக்கு எதிரான வாக்காகக் காட்டி மக்களை திசைதிருப்பலாம் என கனவு காண்கிறீர்களா?..... மக்களை இன்னும் மடையர்களாகவே நினைத்துள்ளீர்களா?....யார் மடையர்கள்...செம்புதூக்கிகள்...என்றெல்லாம் யாரும்சொல்லத் தேவையில்லை.....காலம் கெதியாப் பதில் சொல்லும்!...எங்கள் வாக்கு NPPக்குத்தான்.❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
நல்ல கொள்கைகள்
உண்மையான.. நல்ல.. விளக்கம்
සහෝදරයා මට දමිල භාෂාව තේරෙන්නෙ නෑ ඒ ගැන මන් දුක් වෙනවා ඔබ කරන සේවය ඉතාමත් අගය කරනවා ඔබට ස්තූති තවද මන් අද දන්නෙ උතුරේ හොද youtuber අය ඉන්නව ජයවේවා ඔබට නැවත ස්තූති ❤❤
Mamath mea malliwa follow karanawa therune nathi wunath mama dakka anura ge gedara giya video eka
සහෝදරයන් දෙදෙනාම මෙය නැරඹීම ගෙන සතුටුයි...
ඔහු මෙම සාකච්ඡාවේ සඳහන් කරන්නෙ ඔහු පිළිබඳ හැඳින්වීමක් සහ ජාතික ජන බලවේගයේ තරුණයින්ගේ සහ යාපනයේ ජනතාවගෙන් ප්රමුඛ යාපනයේ ජයක්...
ඒ වගේම ඔහු අපේක්ෂා කරනවා ජාති ආගම් බේද වෙලින් තොර රටක්. ඔහු තමයි යාපනයේ මාලිමා කණ්ඩායම් නායක. ඒ වගේම ඔහු සඳහන් කරනවා යාපනයේ ජනතාවත් වෙනසක් අපේ නව ජනපතිතුමාගෙන් අපේක්ෂා කරනබවත්. ඒ වගේම ඔහු ජනතාවට සේවය කරන්නත් බලාපොරොත්තු වෙනවා. ඒ වගේම ඔහු සහ යාපනයේ ජනතාවත් නව දේශපාලන සංස්කෘතියක් බලාපොරොත්තුවන බවත් සඳහන් කරනවා...

ඒ වගේම මෙම youtuber තවකරන් සහෝදරයා
අපේ අනුර ජනතිපතිතුමාට වඩාත් සහයෝගයක් දක්වනවා පෙනෙනවා...❤
அண்ணா எங்கள் ஓட்டு உங்களுக்கு தொடர்க உங்கள் நற்பணி❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
අනුර ජනපති තුමා වෙනුවෙන් දෙමල සහොදරයො මෙ පාර දිනවන්න අපි ඔක්කොම එකතු වෙලා රට හදමු🥰🥰😘😘❤️🙏👍😊
High level interview!!!! Good questions and very short and clear answers !!!!
None gave this much clear explanation so far, for Anura’s Party’s principle in TAMIL!!! Hats off to Both of them! Yoham (UK)
Excellent answers 🎉
மாத்தி யோசித்தவர்கள் எல்லோரும் தேசிப மக்கள் கட்சியில் இணைந்திருக்கிறார்கள். வெற்றி பெற வாழ்த்துகள✌️
தமிழர்களே பொறுமையாக இருங்கள், உணச்சிவசப்பட்டு இருப்பதையும் இழந்து விடாதீர்கள்.
Work for everyone as a United Lankan
Good interview.
Let's get together and support Anura and vote for NPP.
We need your support Jaffna we can make a better place for our future generations and we will be proud to be Sri Lankan
@@lenin-u9k well said 👏
Super speech from AKD ...
எமது நாட்டிற்கு இப்படி ஒரு எதிகாலம் வருமேயானால், எம்மை விடக் கொடுத்து வைத்தவர்கள் யாருமே இருக்க மாட்டார்கள். AKD வெற்றி பெற வாழ்த்துக்கள்!
Dangereux pour les nous
வாள் வெட்டுக்கும் போதைவஸ்து விநியோகத்துக்கும் முக்கிய sponsors முன்னைய அரசும் புலனாய்வு பிரிவுமே என்பது ஊரறிந்த விடயம்.
@@honez9954 ஊழல் இலஞ்சத்தின் ஊற்றுக்கண்ணே வீங்கிப்பெருத்த முப்படைகள்தான்.அதில் அநுர கைவைப்பாரா???
Very very GREAT EXPLANATION
Thanks for the programme
අපි බැලූවා හොදයි
You guys give confidence to us SL going to be a Singapore!
Very good interview. Hope people will consider correctly.
தம்பி வாழ்க வளர்க
தொரட்டும் தொண்டு
Excellent interview by Elankumaran, NPP will score 2/3 in Nort and East ! ....Tamil Canadian
தம்பி நாங்கள் அனுராவிற்குத்தான் ஆதரவு.
Vote for AKD party in North and East Tamils
நிதானமான பேச்சு ❤❤❤
வாழ்த்துக்கள் தலைவா உங்கள் பதிவுகள் மிகவும் தெளிவாக இருக்கிறது.. உங்களைப்போல்
திறமையான.பேச்சளார்..மிகா..தெளிவாக
கூறியுள்ளிர்.. வாழ்க தமிழ் வளர்க தமிழ் வாழமுடன் தமிழ் வாழ வாழ்த்துகிறேன் வெற்றி நிச்சயம் உங்கள் கையில் மக்கள்.. தம்பி 🎉🎉
Vvt...... UK..,.... தாஸ்
அருமையான பதிவு தம்பி வாழ்த்துக்கள் நன்றி நன்றி நன்றி
yes you are correct and well wishes to future to the all team
இளங்குமரன் அவர்களுக்கு வாழ்த்துக்கள். நல்லதொரு
நேர்காணல். தமிழ் மக்களுக்கள் சார்பாக தேவையான கேள்விகளும்
அதற்குரிய விளக்கங்களும் உள்ளடக்கப்படுள்ளது. இது ஒரு தேசிய மக்கள் சக்தி எனப்படும் எளிய மக்களின்
ஆட்சி. அதற்கு அநுரகுமார அவர்கள் தலைமை தாங்குவது மட்டுமே.
திசைகாட்டிக்கே எமது வாக்கு
Nice interview 🎉
தவகரன், தேர்தல் முடியும்வரை சில கேள்விகளை தவிர்க்கவும், அப்படி கேள்விகேட்பவர்கள் துரோகிகளாக தமிழ் காட்சிகள், அவர்களுக்கு தேவை அரசியல் தீர்வு அல்ல தமிழர்கள் எப்போதும் சிங்கள மக்களிடம் பிரித்துவைப்பதே, நாம் ஒரு தேசத்தின் பிள்ளைகளாக முன்னேறுவோம், தவகரன் இப்போது உனது கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாது, தேர்தல் முடியும் வரை பொறுத்திருக்கவும்.
Good interview .keep it up
Main candidate is not Jaffna. Very nice interview. Good luck AKD.
I like our media creation சிறந்த சேவை
உன்மை.தம்பி.உங்கலை.போல்.100.பேர்.இருந்தால்.நாடு.முன்ஏறும்.கட்டாயம்.நீங்கல்.வேல்வது.நிச்சயம்
வாழ்த்துக்கள் சகோதரா
Vote him❤ please
උතුරේ හා නැගෙනහිර ජනතාව ජාතික ජන බලවෙිගය වටා එකතු වී එකම රටක් ලෙස රටෙි දියුණුවට හ ජනතාවගේ යහපත සදහා එකතුවෙමු
❤
❤ ow hamoma api ekathu wemu ✌️🕊️
අනිවා..❤
தவாகரன் இளங்குமரனை Zoom பண்ணிக் காட்டியிருந்தால் நன்றாக இருந்திருக்கும். நன்றி.
வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் இளங்குமரன் மிக தெளிவான பேசசு
வாழ்த்துக்கள் கனடா வில் இருந்து 👍👍
My dear tamil brothers ,we all sri lankan .sinhala tamil ,muslim all as one family ,will help akd .❤❤
எனது யோசனை அந்தந்த மாவட்டத்தில் முளு அலுவல்களும்பெற வசதி செய்யவேண்டும் கொளும்புக்குபோகாத நிலைவேண்டும்
well said bro🎉🎉🎉 great plan.
let's unite & vote for NPP❤❤❤❤
You're great speech❤❤❤❤
Very good brother. God bless you 🙏
මේ ජයග්රහණය නියතයි ජාතික ජන බලවේගයට ජයවේවා ❤
நிறைய கேணி காட்டினாள். தண்ணீர் சேமிக்கலாம். தோட்டம் செயுவதுக்கு நல்லம்
கட்டுவன் வசாவிளான் வீதி பல வருடங்களாக மூடப்பட்டுள்ளது. இதை அண்மித்த காணிகள் விடுவிக்க ப்படாது காணப்படுகின்றது.
Done
வாழ்த்துக்கள்33/2பெரும்பாண்மைகிடைக்கும்நன்றறி
பார்வையில் முஸ்லீம் சாயல் எது எப்படி இருந்தாலும் பரவாயில்லை ஆனல் நீதி நியாயமான. ஊழலற்ற உனது உள்ளத்துக்கு எங்களின் வாழ்த்துக்கள். நிச்சயமாக உனக்கு வெற்றி நிச்சயம்
Excellent speech keep it up congratulations 🎉
மிகவும் அருமை நண்பரே நீங்கள் வெற்றி பெற எனது வாழ்த்துக்கள். This time vote only for AKD ❤
நன்றி தம்பி நாங்கள் அநுராவுக்கு தான் ஆதரவு தமிழ் மக்கள் எல்லோரும்
நீதிமன்றத்தின்ஊடாககுற்றவாளிகளாககாணும்போதுகுற்றவாளின்இலங்கைபிரஜாவுரிமைபறிக்கப்படவேண்டும்
பணிவான பேச்சு இது தேசிய மக்களுக்கு மட்டும்தான் இருக்கிறது. இன்னும் ஒருவரின் பேச்சை கேட்டோம் அதே பணிவுடன்தான் பேசியுள்ளார்.இருவரின் பேச்சை கேட்க்கும் போதே மிகவும் சந்தோஷமாக இருக்கிறது. நிச்சயமாக அநுரகுமார திசாநாயக்கா எல்லாத்தையும் சரியாக செய்து வைப்பார்.இப்ப பிழையாக கதைக்கிறவர்கள் பின்பு வாயில் கை வைப்பார்கள்.JVP யும் எங்களைப் போலவே நிறய பிரச்சனைக்கு முகம் கொடுத்தவர்கள் அதனால் அவருக்கு தமிழர்களின் வலி நல்லாய் தெரியும் . நிச்சயமாக அவர்தான் வெற்றி மேல் வெற்றி பெற வேண்டும்.
வாழ்க AKD போடுங்கள் வாக்கை தவற வீடாதீர்கள். நிச்சயமாக எங்களுக்கு விடிவு கிடைக்கும். நாங்கள் தமிழ், சிங்களம், முஸ்லிம்கள் இல்லை. நாங்கள் எல்லோரும் இலங்கையர்கள் 🧭❌🧭❌🧭❌🧭❌🧭❌🧭❌🧭❌🧭❌🧭
100%aggry what u dear ❤
இவனுக்கு தமிழனுடைய மூளையை கழுவுவதற்கு எழுதிக் கொடுத்ததை பாடமாக்கி சொல்லிக் கொண்டிருக்கிறான் தொடர்ச்சியான கதையில்இருந்து தெரிகிறது!! இவன்ரை கதையை எந்த ஒரு யாழ் தமிழனும் நம்பமாட்டான்!
எந்த ஒரு சிங்களவனும்
தமிழருக்கு தீர்வு தரமாட்டான்
தேர்தல் முடியட்டும் கோத்தபாய ஆட்சி நடக்கும்
😂😂😂😂😂😂
இலங்கையராய் ஒன்றிணைவோம்! ...AKDக்கு வாக்களிப்போம்.❤❤❤❤❤❤❤
My country Sri Lanka is the world , and Tamil youngester must think about our next generation,. So we must do our duty probably and cractely. We have to work hard and sencrly for the election work . Honest work will wield good result at least,
Congratulations 👏❤❤❤❤❤
AKD God.
Bless you great yet ❤❤❤❤
Apprisiate for your real and clear Explanation ❤
Great speech RESPECT ❤
NPP JAYAWEWA
அருமையான விளக்கம் தம்பி🎉
1984 க்குப் பிறகு இலங்கை அரசியல்வாதிகளை அவர்கள் நல்லவர்கள் என்று நாங்கள் நம்பி நாசமாக போய்விட்டோம் இந்தத் தம்பி தவறாக கடந்த ஒரு மாதத்துக்கு முன் தமிழ் தேசியவாதி ஆனால் காலங்களில் என்ன நடந்துள்ளது பிரபாகரனே உலகத்தில் மிகப்பெரிய மாபியா இது இலங்கை தமிழ் மக்களுக்கு தெரியாமல் இருந்து வந்துள்ளது ஆனால் இப்போது கொஞ்சம் கொஞ்சமாக புரிய வருகின்றது வாழ்த்துக்கள்
உங்களையெல்லாம் நினைச்சால் சிரிப்பதா அழுவதா என்று தெரியவில்லை.அந்தளவுக்கு இந்த தீவின் வரலாறு தெரியாத கூமுட்டைகளாக இருப்பதை நினைத்து……
யூ h@@CheBa4548
Which world are you living ? Never ever criticize someone’s sacrifices?
😮😮😮😮
Wow What a beautiful Interview,After 2009 May 18 Our People Learned About the Democracy and Freedom Of Expression Speech 🎤 “Before 2009 May 18 People Opened Their Mouths 👄 Only For Eating 🥣 “Welcome To Our Society Leftist Party Movement Elankumaran “ And Superb Speech Plus Great 👍 Interview.Congratulations Sri Lanka 🇱🇰 ❤❤❤❤🎉
Well said ❤
அனைவரும் NPP க்கு வாக்களித்து புதிய அரசியல் யாப்பில் தீர்வை பெறுவோம்
அனுர சொன்னாரா?
@@Beautylal AKD இன் தேர்தல் விஞ்ஞாபனம் படிக்கவில்லையா?
அனுரா யாழில் கூறியது என்ன இவன் கூறுவது என்ன
13 தருவேன் 13 பிளஸ்தருவேன் என்று வியாபாரம் செய்யவரவில்லை
என்று அனுரா கூறினான்
இவன் இராமலிங்கம் - சந்திரசேகரன் எழுதிக் கொடுத்ததை பாடமாக்கி
சொல்லி முடித்தான்
மக்களே இம்முறை ஒரு புதிய முறையில் இராமலிங்கம் சந்திரசேகரன் யாழ்ப்பாணத்தானை ஏமாற்றப் பார்க்கிறான்😂😂😂😂😂
நிச்சியம் இம்முறை Jaffna வின் முழு vote உம் திசை காட்டிக்கி மட்டுமே.
Vote for anura ❤❤
மாற்றம் ஒன்றை செய்வோம்
வாழ்த்துக்கள் ♥️♥️♥️♥️♥️♥️
Wow wow 🤗🤗🤗🤗🦾🦾🦾🦾🦾👌🏽👌🏽👌🏽👌🏽👌🏽,great Vision:) All the best 👌🏽👌🏽👌🏽
කුමරුන් සහෝදරයා ඇතුළු
අනිකුත් සහෝදරය න් ට ජයවේවා ජයවේවා ජයවේවා
தம்பி உரிமையும் வெல்லவேண்டும்
கசிப்புக்கு எதிராக bar திறக்கும் ரணில் அரசாங்கம் பழைய Spain நாட்டின் அரசி ஏழை மக்கட்கு சொன்ன bread வாங்க கஷ்டம் என்றால் cake வாங்குங்க என்று😂🎉😂🎉😂🎉.
Jaffna..distric..muslim..tamil...all should vote this young person...and NPP...he have brave knowldge...vote for NPP
Jayawawa Npp 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
Hi ellam yal makkalukkum na colombo but enake neraya wishiyam inda video parthu dhan purinjen romba thanks thawakaran inda videova padivivu senjadukku ellam valla ireivanei vendu kindren vettri pera valthukkual npp ku 💖