இங்கிருந்து மொத்த சிங்கப்பூரும் தெரியுது | Singapore 360 view from Marina Bay Sands | Ep 3 | Way2go

Поделиться
HTML-код
  • Опубликовано: 12 дек 2024

Комментарии • 380

  • @premanathanv8568
    @premanathanv8568 2 года назад +101

    ஒவ்வொரு தமிழனும் பார்க்க வேண்டிய முக்கிய வெளிநாடு சிங்கப்பூர் ❤️ மிகவும் அழகான அருமையான பதிவு காட்சிப் படுத்திய மாதவனுக்கு மிகவும் நன்றி ❤️ தொடரட்டும் உங்கள் பயணம் ❤️ வே டூ கோ ❤️

    • @nandhunanz1778
      @nandhunanz1778 2 года назад

      Keludu ne moodu

    • @saravananajai8791
      @saravananajai8791 2 года назад +2

      Iam Driver in SG

    • @vinothmaster1265
      @vinothmaster1265 2 года назад

      @@saravananajai8791 🙏👍😀

    • @deen9747
      @deen9747 2 года назад

      @@saravananajai8791 ennakku driving licence 4 countries irrukku naan varamudiyuma bro Qatar Emirates Kuwait and Indian driving licence irrukku bro

    • @sasilanr23
      @sasilanr23 2 года назад +1

      I see your comments most of the way 2 go videos . I read every video in your comments. You comments are give motivation to madhavan and it's so good 👍

  • @utubemanigk
    @utubemanigk 2 года назад +22

    Hi Maddy,
    பெருசா எனக்கு சிங்கப்பூர் மேல் ஈர்ப்பு கெடயாது. ஆனால்! இந்த 360 degree view marina bay stand Singapore Epsiode ரொம்பவே பிடிச்சிருக்கு. சிங்கப்பூர் Metro பற்றிய (nex Vlog ) எதிர் பார்ப்பும் அதிகரித்துவிட்டது. தங்களிடம் ஏதோ ஒரு சக்தி உள்ளது.
    Magical, Maddy மாதவன்
    Thank you

  • @bastiananthony3392
    @bastiananthony3392 2 года назад +5

    2018ல் நானும் எனது மனைவியும் இந்த இடங்களை பார்த்து ரசித்தோம். உங்கள் அற்புதமான காணொளிக்கு நன்றி.

  • @saroprabu
    @saroprabu 2 года назад +4

    மிகவும் அழகான நாடு மட்டுமல்ல அதிக செலவு மிக்க நாடும் கூட... இருந்ததாலும் நாம் அனைவரும் ஒரு நாட்களாவது நாம் அங்கு சென்று ரசிக்க வேண்டிய நாடு சிங்கப்பூர்.... 💐💐💐... உங்கள் அழகான பதிவிற்கு மிக்க நன்றி நண்பர.... 👍👍

  • @deepakinternet6687
    @deepakinternet6687 2 года назад +10

    என்னுடைய வாழ்நாளில் மறக்கமுடியாத இடம், பழைய நினைவுகள்

  • @thilagavathik2891
    @thilagavathik2891 2 года назад +6

    Joyful Singapore. கண்டிப்பாக பார்க்க வேண்டிய நாடு. ரொம்ப அழகாக இருக்கு தம்பி. வாழ்த்துக்கள்.

  • @manickamkali2874
    @manickamkali2874 2 года назад +7

    மிகவும் அருமை 👍 உங்களுடன் சேர்ந்து பயணித்தது போன்ற அனுபவமாக இருந்தது 🙏🙏

  • @mageshkumar2634
    @mageshkumar2634 2 года назад +12

    View was awesome. We were there at 2018. Still now it was awesome memories. Happy roaming...

  • @rahindrikulages9785
    @rahindrikulages9785 2 года назад +4

    மிகவும் அழகும் அருமையாக காணோளி நன்றி மாதவா 🙏🙏👌👌🇩🇪

  • @parthasarathysubramanian8350
    @parthasarathysubramanian8350 2 года назад +7

    "என்னுடைய வாழ்நாளில் மறக்கமுடியாத இடம்....., பழைய நினைவுகள்".....!

  • @shanmugasundaram.kshanmuga2140
    @shanmugasundaram.kshanmuga2140 2 года назад +5

    மாதவன் அண்ணா சிங்கப்பூர் காட்சிகள் சூப்பர் நன்றி

  • @sivakkumarus9058
    @sivakkumarus9058 2 года назад +2

    🙏 தம்பி மாதவன் அருமை 🙏
    பின்னணி இசை அருமை 👍
    ஒளிப்பதிவு அருமை 👍
    தெளிவான படப்பிடிப்பு 👍

  • @mathavans5577
    @mathavans5577 2 года назад +9

    Breath taking view Anna. Sema Super. :) Ennaiyum Singapore poganum nu asa pada vachuteenga.. You are rocking Anna..

  • @ravijiastro9556
    @ravijiastro9556 2 года назад

    அழகு மிளிரும் சிங்கப்பூர் அருமை எத்தனை முறை வேண்டுமானாலும் பார்க்கலாம். நம்மால் யூ டியூபில் மட்டும் தான் பார்க்க முடியும் . நன்றி திரு மாதவன் அவர்களே. மதுரை வந்தால் நேரில் அவசியம் உங்களை பாரக்க வேண்டும் . குறிப்பு நீங்கள் சிறு வயதில் இருந்த பூர்வீக வீடு. உங்கள் வசமே தற்போது இருந்தால் அவை மேம் படுத்தி பயன் படுத்தவும். காலியாக போட வேண்டாம். நன்றி

  • @railsnegan
    @railsnegan 2 года назад +3

    😍😍💓❤️எங்கேடா இந்த மாதவன் இன்னும் சிங்கப்பூர் போகவில்லையே என்று பார்த்தேன்😍💓💓👌👌 வாழ்க வளமுடன் 😍

  • @sathyasview4892
    @sathyasview4892 2 года назад +25

    Though lots of Singapore vlogs ....i loved your vlog because the details you showed in this vlog and shooting fantastic 💯 ivlo matters sernthu tamil la pakkurathu vera level 💥❤

  • @Angela-iw8fm
    @Angela-iw8fm 2 года назад

    மாதவனோட Camera கண் வழியா பார்க்கும் போது எல்லா ஊருமே அழகுதான். வாழ்க்கைல எத்தணை பேருக்கு world tour போகிற வாய்ப்பு கிடைக்கும் ஏன் சில பேருக்கு அவங்களோட பக்கத்து ஊருக்கு போககூட சந்தர்ப்பம் அமைஞ்சது இல்ல.
    But மாதவனோட passion & efforts எல்லாருக்குமே சாத்தியபடுத்தி கொடுக்குது.
    Well done Bro. 👏👌❤❤

  • @BALAMURUGAN-lr5jv
    @BALAMURUGAN-lr5jv 2 года назад +1

    நான் சிங்கப்பூரில் ஒன்பது வருடங்களாக வேலை பார்த்தேன் அப்பொழுது கூட இந்த இடத்திற்கு நான் போகவில்லை இப்பொழுது இந்த வீடியோவை பார்த்த பிறகு ஏண்டா போகவில்லை என்று மனம் ஏங்குகிறது இனி அடுத்து சிங்கப்பூர் போவேன் என்று எனக்கு தெரியவில்லை அப்படியே போகும் பட்சத்தில் கண்டிப்பாக இந்த இடத்திற்கு நானும் செல்வேன். கீழே இருந்து இந்த லொகேஷன் அனைத்தையும் பார்த்திருக்கிறேன் ஆனால் மேலே சென்று பார்க்கவில்லை

  • @gangaacircuits8240
    @gangaacircuits8240 2 года назад

    அக்கரை சீமை அழகினிலே மனம் ஆட கண்டேனே புதுமையிலே மயங்குகிறேன் என்ற பாடலை பாடி கொண்டு உங்கள் பதிவுகளை பார்த்தேன் சூப்பர். அழகிய நாடு சிங்கப்பூர் தமிழர்கள் அதிகம் வாழும் ஒரு நாடு. நாதன் பிள்ளை பிரதமராக ஆண்டநாடு காட்சிகள் அனைத்தும் அருமை வாழ்த்துக்கள்.

  • @manik8201
    @manik8201 2 года назад

    அருமையான இடம் இந்த கப்பல் பில்டிங் சிங்கப்பூரில் முக்கியமான ஒன்று

  • @balaji9917
    @balaji9917 2 года назад +12

    Nice efforts, good quality video. I thought at the top of the ship there could be high winds 💨. But hearing from you that the place appears humid. I think it's due to water sources close by.

  • @mariloganathan
    @mariloganathan 2 года назад

    மிக அழகான அருமையான வீடியோ பதிவு. நேரில் சென்று பார்த்த மகிழ்வை தருகிறது தங்களது ஒளிப்பதிவு Bro. வாழ்த்துக்களும் நன்றியும்.

  • @arunagirimanjini1772
    @arunagirimanjini1772 2 года назад +3

    Nice v.clip.
    Visited Singapore before2006 but I could see some int places due to you.Thank yu Madhavan.

  • @arnatarajan7099
    @arnatarajan7099 2 года назад +6

    Super view of entire Singapore. Thank you Madhavan

  • @navrozebabu5255
    @navrozebabu5255 2 года назад +6

    Dear Bro thanks a lot for showing a very loveable and Beautiful and Developed Country for us and Singapore is Always the Best in Alla I love it so much

  • @amuthakarunakaran5382
    @amuthakarunakaran5382 2 года назад +1

    Awesome....Awesome 👌
    மாதவனுடன் சேர்ந்து நாங்களும் கண்டுகளித்த திருப்தி உண்டானது. நன்றி மாதவன். 🙏😍

  • @maniKandan-sj1ew
    @maniKandan-sj1ew 2 года назад +5

    இதே போல் தினமும் Video போடுங்க தலைவரே.

  • @rubantalks
    @rubantalks 2 года назад +1

    நன்றி நன்பா ❤️
    ஒவ்வொரு தமிழனும் செல்லவேண்டிய
    ஒருநாடு சிங்கப்பூர்.

  • @ganeshkumar1957
    @ganeshkumar1957 2 года назад +2

    Excellent view of Singapore. Thanks for this Video... ..Dr.Indira

  • @musni....57
    @musni....57 2 года назад +3

    Hi anna Vera level video ongada video la thaan nalla , full la kaatturinga Anna ....😍😍

  • @josephinelouis4442
    @josephinelouis4442 2 года назад +1

    Thanks bro 2017 naan singaporela 4 months irunden ennoda sr irukkanga chochukangla appo inda idathukku poi irundom semma idam marakka mudiadu bro semma singapore ❤️❤️

  • @km-fl2gb
    @km-fl2gb 2 года назад +1

    Brought my memories back... Cdnt visit this. Excellent view thru your lens... Great

  • @akprince8451
    @akprince8451 2 года назад

    மாதவன் அண்னா சிங்கப்பூர் ல.. போய்.. மதுரை மக்கல சந்துச்சது ரொம்ப சந்தோசம் & அதுவும் எங்க ஏரியா மக்களை சந்துச்சசு.😊😊😊 உங்களுக்கு எங்க போனாலும் ரசிகர் பட்டாலம் வாழ்த்துக்கள் அண்ணா way to go தமிழ்

  • @krishnarajunarayanan2632
    @krishnarajunarayanan2632 2 года назад +4

    From afar, Singapore looks well organised and beautiful !

  • @priyavelBABedMA
    @priyavelBABedMA 2 года назад

    மிக்க மகிழ்ச்சி மாதவன் அண்ணா..i நான் சிங்கப்பூரை நேரில் பார்த்த சந்தோஷம் எனக்கு கிடைத்துள்ளது.. உங்களை கண்டு நான் மிகவும் பெருமை அடைகிறேன்.. ஏனெனில் நானும் ஓர் தமிழன்..

  • @rameshsadhasivam2093
    @rameshsadhasivam2093 2 года назад +1

    கப்பல் மிதக்கும் கட்டடம் அருமைங்க,தமிழர்களின் உழைப்பால் முன்னேறிய நாடு! ஊழரார் ஒழியும் தமிழ்நாடு! தலைவர்கள் திருடர்கள்!

  • @sanjaygopi0766
    @sanjaygopi0766 2 года назад

    Vanakkam Madhavan Anna , unga video onnu onnum special na , unga explanation yellamay romba pudikum .... Advertisement illama pakradhu ..super special ...

  • @vignesh.tvicky9860
    @vignesh.tvicky9860 2 года назад +1

    சூப்பர் அண்ணா ரொம்ப அழகா இருக்கு 👍🏼👍🏼👍🏼👋🏿👋🏿

  • @kuberl7648
    @kuberl7648 2 года назад +3

    Breathtaking view of Singapore atop Marina Bay Sands, unforgettable experience keep it up Madhavan, lots of love.

  • @mamsaiselvakumar2426
    @mamsaiselvakumar2426 2 года назад

    சகோதரா் மதன். எங்கள் வாழ்நாளில் இந்த மாதிரி ஒரு விசாலப் பாா்வையில் சிங்கப்பூரை நாங்கள் எப்போது காண்போம் என்று தொியவில்லை. தங்கள் மூலம் இன்று கண்டோம். தங்களின் பதிவு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. வாழ்த்துக்கள்.

  • @madanmohanpadmanaban4412
    @madanmohanpadmanaban4412 2 года назад +6

    Hello Madhavan Bro! Your videos are so relaxing and informative! It feels like as if we visited the place. Keep up your good work Bro! Best wishes from Germany!

  • @karthick...
    @karthick... 2 года назад +1

    1gb data pack pottu unga video va 1440p la pakran bro 😍❤️ vera level view

  • @s.srinivas3115
    @s.srinivas3115 2 года назад

    Anna pleasant view Sirappana pathivu outstanding View Arpudhamana irruku Singapore

  • @renugakurusamy5343
    @renugakurusamy5343 Год назад

    Mr. madaven, u r giving a real comments about our beautiful country. Ur comments r very true n more tourist will come to visit this small island with all the best comfortable in tourism, food of all culture shopping, a multi racial country,cleaniness n many more. Tks for doing a good job . God bless u.

  • @ganapathyparthasarathy8710
    @ganapathyparthasarathy8710 2 года назад +2

    Excellent capture video and Background music. We're enjoyed Madhavan brother...🙏

  • @khairyanakmalaysia1713
    @khairyanakmalaysia1713 2 года назад

    Hi, Madhavan , I'm staying in Malaysia and anytime can travel by car or bus and it only takes 1 hour to reach Marina bay but till now never visited yet. Aana inekki unggalala bMarina bay partuten, Nandri bro. Arumayana villakkam. Kandippa Seranggon phongga arumayana Namma saapadu kidaikkum.

  • @narayanannarayanan6487
    @narayanannarayanan6487 2 года назад

    ஒரு இனிமையான அனுபவம் வாழ்த்துக்கள் மாதவன் பயணம் தொடரட்டும்

  • @kothainayagi1355
    @kothainayagi1355 2 года назад

    நான் ஒரு ஹாட் பேஷ்ண்ட உன்னுடைய நிகழ்ச்சி யும் நி சொல்றவிதவம் சூப்பர்

  • @girichennai2756
    @girichennai2756 2 года назад

    Singapore 360 view from Marina Bay Sands உண்மையில் அட்டகாசமாக உள்ளது. மேலிருந்து கீழே பார்க்கும்போது அங்கு பச்சை பசெலேன இருக்கும் பகுதிகள், கடல் பகுதிகள் எல்லாமே சூப்பராக இருக்கிறது. நீங்கள் அக்காட்சிகளை படம் பிடித்து காட்டியது அருமை. அதே கட்டிடத்தின் கீழே இருக்கும் ஷாப்பிங் மால் அழகாக இருக்கிறது. அந்த ஓட்டலின் ரூம் அட்டகாசமானக இருக்கிறது ஆனால் வாடகையை கேட்டால் பகீரென ஆகிறது. Totally beautiful coverage video Bro 👌👌👌👌👌👌💜💜💜💜💜💜💜💜

  • @jeyajeya6149
    @jeyajeya6149 2 года назад +4

    வணக்கம் ! !
    (நான் ஸ்ரீலங்கா யாழ்ப்பாணத்
    திலிருந்து )
    முதலில் சிறிய நாடோ பெரிய
    நாடோ , உண்மையான , நேர்மை
    யான , நல்ல திறன்பட்ட ஆளுமை
    தான் அந்த நாட்டைப் பெரிதும்
    மதிக்கும் , விரும்பும் . அந்த வகை
    யில் " சிங்கப்பூர் " என்கின்ற நாட்
    டை , அந்நாட்டின் ஆளுமையை ,
    அந்நாட்டின் பிரஜைகளின் நற் பழக்கவழக்கங்கள் , மக்களிடையே மத ,இன வேறுபாடற்ற அந்நியோ ன்னிய தன்மை , ஆஹா ஆஹா , இப்படி அந்நாட்டின் பெருமையை ,
    ஒவ்வொன்றாக எடுத்து இயம்பினால் எதையெதை
    எப்படி விவரிப்பது என்பதை
    சொல்வதற்கு வார்த்தைகளு
    மில்லை , எழுதுவதற்கு இங்கு இடமுமில்லை . செலவிற்கு ஓரளவிற்க்கு கையில் பணம்
    புழங்கவேண்டும் . நாம் செலவைக்
    கட்டுப்படுத்தி வாழ்ந்தால் அந்நாடு ஒரு சொர்க்காபுரி தான் . நம்ம ஊர் உணவாகட்டும் , வித்தி யாசமான உணவு வகையாகட்டும் , ஒவ்வொன்றின் சுவைகள் ஒரு தனி ரகம்தான் . முக்கியமாக பொலிஸ் பாதுகாப்பு உத்தியோ கத்தர்களைக் காண்பதெனின் , மிக மிக அரிது . அப்படி அந்த ஊரின் அரச ஆளுமையும் ,
    மக்களுடைய நாட்டுப் பற்றும் .
    சொல்வதற்கும் , எழுதுவதற்கும்
    வீர்த்தைகள் இல்லை .

  • @swathishankar659
    @swathishankar659 2 года назад

    சூப்பர் புரோ உங்கள் கண்களால் அழகுற பார்த்து உங்கள் கேமரா கண் வாயிலாக எங்களையும் அதே அழகுற பார்க்க வைத்தமைக்கு நன்றி புரோ அழகு என்ன அழகு எத்துனை அழகு வானுயர்ந்த கட்டிடங்கள் ஒருபுரம் அழகு என்றால் தூய்மையான இடங்கள் அதைவிட அழகு இன்னும் வீடியோ எதிர்பார்க்கிறேன் புரோ

  • @murshidrilwan5135
    @murshidrilwan5135 2 года назад +3

    Thankyew for showing us beautiful view Marina bay sands 🤩❤🇱🇰

  • @anbarasananbarasan6145
    @anbarasananbarasan6145 2 года назад

    ஆகா....அருமை.... சூப்பர்... கண்கொள்ளா காட்சிகள்💐

  • @satheeshkumar3820
    @satheeshkumar3820 2 года назад +3

    Promise ahh ippo than ungala pathi nenachen broo❤️

  • @navins3788
    @navins3788 2 года назад +1

    Singapore 360 dgree view explore very beautiful video👌na waiting next adventure

  • @madangopal3867
    @madangopal3867 2 года назад +6

    Singapore ,,,,,very fantastic views anna👍

  • @mosesamaldass5236
    @mosesamaldass5236 2 года назад

    மாதவன், மிக்க மகிழ்ச்சி இந்த அருமையான காட்சிக்கு

  • @hariharanp.r.7559
    @hariharanp.r.7559 2 года назад +2

    Excellent Video Madavan bro👌👏👏

  • @Jawa2lak
    @Jawa2lak 2 года назад +1

    Superb. Excellent coverage. Thanks for sharing Mr. Madhavan

  • @kubendranp2519
    @kubendranp2519 2 года назад

    அருமை, உங்களது சேவை அருமையோ அருமை.

  • @shivaattanayake4904
    @shivaattanayake4904 2 года назад +3

    Every evening they have Lazer shows, which are amazing. Been here too.

  • @Venkatesh-tg9oq
    @Venkatesh-tg9oq 2 года назад

    அருமையான பதிவுகள்.
    மாதவன் சார்.சூப்பர் சூப்பர் 👌👌❤️❤️

  • @jagadeesanp6246
    @jagadeesanp6246 2 года назад +3

    Wow ... Veraa level thalaiavaa 😅.. expect the unexpected 😅

  • @v.selvanayagi2588
    @v.selvanayagi2588 2 года назад +2

    Shooting fantastic. Thank you Madavan.

  • @rameshw8060
    @rameshw8060 2 года назад

    Thank you bro inime tour pona first unga video parthuttu pokanum enna avlo information kodukkuringa really appreciate

  • @yogasanthansanthan9394
    @yogasanthansanthan9394 2 года назад

    மிகவும் அழகாக இருக்கிறது அண்ணா super

  • @sivaputhiyabalan9048
    @sivaputhiyabalan9048 2 года назад +5

    Singapore village cover panunga brooo

  • @kannant2556
    @kannant2556 2 года назад

    உங்கள் வீடியோ பதிவு அனைத்தும் அருமையக உள்ளது அண்ணா

  • @arivaazhiperiyaswamy7695
    @arivaazhiperiyaswamy7695 2 года назад +1

    You are giving good explanation about the places you show in your Vlog. That is why we like your videos.

  • @vinothmaster1265
    @vinothmaster1265 2 года назад +2

    Watching 720p 60 அற்புதமான சிங்கப்பூர்
    நம் தமிழர்களின் பங்கு உழைப்பு மிகப்பெரியது😀👍🙏

  • @mukundaraoster
    @mukundaraoster 2 года назад +2

    Singapore 360 D View 👌 Amazing Video 👌👌

  • @jaikumarjai7984
    @jaikumarjai7984 2 года назад +1

    Super... malaysia KU vangaa brother 🤝

  • @vj_0_0_7
    @vj_0_0_7 2 года назад

    Maranam bro....nammalum Singapore paapamnu nenaikave illa.....😍😍😍🔥🔥🔥🔥🔥

  • @strikeforce_yt
    @strikeforce_yt 2 года назад +1

    Nice view with pleasant music 🎶 feels like heaven

  • @vijiramani72
    @vijiramani72 Год назад

    🎉அருமையான காட்சி ❤️

  • @kandhasamykandhasamy5896
    @kandhasamykandhasamy5896 2 года назад

    ஒவ்வொருமிக அற்புதமானகண்களுக்குவிருந்தளிக்கிறதுஒஸ்தியான பதிவுசிங்கப்பூர்அழகியஅற்புதமானகாட்சிகள்நல்வாழ்த்துக்கள்சிறப்புமிக்க மகிழ்ச்சிசூப்பர் மிக்க நன்றி வணக்கம்

  • @shanmugamkaruvalur2682
    @shanmugamkaruvalur2682 2 года назад

    ஹாய் மாதவன் சூப்பர்‌ சிங்கப்பூர்‌ சீரியல் வாழ்த்துகள் 👍👌🤸

  • @lakshasilva7146
    @lakshasilva7146 2 года назад +1

    Veri nice view 6.08 💙💚💙💚 and Background music excellent.🤗🎶😎😎

  • @PrakashS-zq4ve
    @PrakashS-zq4ve 2 года назад +1

    thanks Madhavan..awesome video..awesome experience.

  • @andrewsundaram3996
    @andrewsundaram3996 2 года назад +1

    Beautiful country. Thanks!

  • @muthamilselvan514
    @muthamilselvan514 2 года назад +3

    Thanks anna for showing us the great content 🤩🤩🤩

  • @raminbaraminba6517
    @raminbaraminba6517 2 года назад +1

    உங்கள் பதிவு சிறப்பு வாழ்த்துக்கள்

  • @aneekahmed1310
    @aneekahmed1310 2 года назад

    Super bro. வணக்கம் ப்ரோ ஸ்ரீலங்கா வந்து நிலைமைகளை ஆராய்ந்து தொகுத்து வழங்கியதற்கு நன்றி ஒருநாள் சந்திக்கலாம்

  • @reavathysuperdancev1932
    @reavathysuperdancev1932 2 года назад

    Observation view super Madhavan👍👌👏💐

  • @thilagamramachandran7702
    @thilagamramachandran7702 2 года назад

    Wow Soooooper. What a clarity! What a beautiful place! 1👀👀👀👀👌👌👌👌👌😍😍😍😍🤩🤩🤩🤩🤩

  • @pratacurry726
    @pratacurry726 2 года назад

    எம் நாட்டிற்க்கு வந்தமைக்கு மிக்க நன்றி திரு மாதவன்.

  • @sureshs8952
    @sureshs8952 2 года назад +1

    ப்ரோ வணக்கம் நாங்க மயில் அடியிலிருந்து சுரேஷ் பேசுறேன் wai2 யூடியூப் உங்களுடைய வீடியோ நிறைய பார்த்துட்டு இருக்கோம் இப்பவும் சிங்கப்பூர் அந்த இத பாத்துட்டு இருக்கோம் மெரினா அந்த இடத்தை நீங்க காட்டுங்க நானே நேரடியா வந்து பார்த்த ஒரு ஒரு பிரமிப்பு இருக்கு உங்க வீடியோ ல தண்டி கடவுள் ஆசிர்வாதம் இன்னும் பல இடங்களில் பேயி நாங்க பாக்காத பிரேமலா நீங்க காட்டுறீங்க இடத்தை காட்டுறீங்க மிக்க நன்றி

  • @lakshmisubramanian6689
    @lakshmisubramanian6689 2 года назад +1

    Beautiful view fm Observatory point👍

  • @Travelwow7
    @Travelwow7 2 года назад +2

    ⭕️ Super video bro 👍🔥🔥Great tour👍 wonderful colors and sounds 😍😍

  • @vasanthisaravanan803
    @vasanthisaravanan803 Год назад

    Very nice 😊ur video is very clear . .feel like better .

  • @kumarmani7721
    @kumarmani7721 2 года назад

    Asuseal video ரொம்ப அருமை அண்ணா 👌👏🙏👍😊

  • @krish-vp1gz
    @krish-vp1gz 2 года назад

    Sema bro pathute irukalam pola iruku bro

  • @saravanansingapore6789
    @saravanansingapore6789 2 года назад

    Hi bro nanum Singaporla than work panren i love Singapore ❤️❤️❤️❤️

  • @PkvlogsTamil
    @PkvlogsTamil 2 года назад

    உங்கள் காணொளி மிகவும் அருமையாக உள்ளது அண்ணா 🇱🇰❤️

  • @ktryoutubechannel
    @ktryoutubechannel 2 года назад

    சூப்பர் சகோ உங்களுக்கு ஜலதோஷம் பிடித்திருக்கிறதா போல் இருக்குது உங்களுடைய வாய்ஸ்

  • @jackdorsan22
    @jackdorsan22 2 года назад

    Excellent Bro, Good videos, keep going

  • @sundarmoorthirajini7738
    @sundarmoorthirajini7738 2 года назад

    Very beautiful Singapore...
    So nice..
    Videos super

  • @ga.vijaymuruganvijay9683
    @ga.vijaymuruganvijay9683 2 года назад

    Awesome super i love Singapore 🇸🇬

  • @shivaattanayake4904
    @shivaattanayake4904 2 года назад +3

    You should try the Singapore flyer too. Where you can see Singapore in a different angle

  • @POLLACHI-LIC
    @POLLACHI-LIC 2 года назад

    Bro மிகவும் பிரமாண்டமாக இருக்கிறது நன்றி வணக்கம்