Singapore City Tour | Ep 5 | Way2go

Поделиться
HTML-код
  • Опубликовано: 11 дек 2024

Комментарии • 345

  • @jeyahash25
    @jeyahash25 2 года назад +104

    தமிழனின் பெருமைகளை கேட்கும்போது மனம்மகிழ்ச்சியாக உள்ளது. வாழ்த்துக்கள் மாதவன்.🇬🇧👍

  • @sweetheart8352
    @sweetheart8352 2 года назад +46

    சிங்கப்பூர் அழகு என்றால் தாங்கள் அதை விவரிக்கும் அழகு அதற்கு இன்னும் மெருகூட்டுகின்றது மாதவரே....💐💐💐
    உங்களது பயணம் தொடர என் நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்.by.samad@ Kuwait

  • @joelvishwa8302
    @joelvishwa8302 2 года назад +17

    அண்ணா நீங்க அந்த வரலாறு பற்றி லா சொல்லும்போது உடம்பே சிலிர்க்குது 👌👌👌

  • @muthamilselvan514
    @muthamilselvan514 2 года назад +38

    Hearing our Tamilan legacies from other's is truly giving goosebumps 🤩❤️

  • @saroprabu
    @saroprabu 2 года назад +5

    ஒரு வெளிநாட்டினர் நம்ம தமிழ்நாட்டையும் நம் போதிதர்மர் பற்றி பெருமையாக பேசுவது பெருமையாக இருக்கிறது.... உங்களுக்கு எனது பாராட்டுக்கள் நண்பா 🙏💐💐

  • @jsmurthy7481
    @jsmurthy7481 2 года назад +18

    உலகப் புகழ் முதல் தமிழர் போதி தர்மர்தானோ👍👏✌️

  • @vijir1067
    @vijir1067 2 года назад +13

    An Indian Legend vlogger...detailed fine clarity ..superb Mathavan.. im a Singaporean here.. enjoying ur videos .. thk u Madhavan brother 🥰

  • @RK-oq3bx
    @RK-oq3bx 2 года назад +12

    The Buddhist temple is so clean and nice to watch their rituals. The bus city tour looks easy and very informative from the guide.
    Thank you, Madhavan for the city tour episodes 👍👍

    • @vijaiprakashvpn
      @vijaiprakashvpn 2 года назад +1

      Every Place In Singapore Is Clean Noone Litter If Someone Litter They Need Pay Penalty 100-1000$

    • @subhasam1
      @subhasam1 Год назад

      Temple name

  • @mukundaraoster
    @mukundaraoster 2 года назад +1

    Singapore City Tour Video Amazing Views & Information👌👌👍

  • @narayanannarayanan6487
    @narayanannarayanan6487 2 года назад +7

    உலகம் சுற்றும் வாலிபன் உங்களுக்கு நாங்கள் கொடுக்கும் பட்டம் இது புதுசு வாழ்க வளமுடன் மாதவன்

  • @mufavlogs1240
    @mufavlogs1240 2 года назад +6

    Unga kudave travel panra mari irku😍
    Enjoy bro❤️ Love you from 🇱🇰

  • @sakthivelpurnasamy612
    @sakthivelpurnasamy612 2 года назад +9

    Way2go always best...keep rocking..more informative as always...👍

  • @smithjanth120
    @smithjanth120 2 года назад +3

    Thanks a lot Brother, for using this video platform to show us places we've never seen before.

  • @jayanthiumamakeshwaran55
    @jayanthiumamakeshwaran55 2 года назад +4

    I am from hosur. all your video take me to that place. It is inspiring to see those places

  • @bhagavathitraderspoojaandc6947
    @bhagavathitraderspoojaandc6947 2 года назад +4

    Very excellent even mobile we feel the reality of Singapore tour in front of our eyes very excellent

  • @rubantalks
    @rubantalks 2 года назад +2

    தமிழனாய் இருப்பதற்குப் பெருமையாக இருக்கிறது…
    வாழ்க தமிழ்…
    வளர்க தமிழ்…
    ❤️❤️❤️

  • @Venkatesh-tg9oq
    @Venkatesh-tg9oq 2 года назад +1

    வாழ்த்துக்கள் மாதவன் அண்ணா.
    அருமையான பதிவுகள்.
    சூப்பர் சூப்பர் 👌👌
    நன்றி வணக்கம் ❤️

  • @bastiananthony3392
    @bastiananthony3392 2 года назад +1

    அருமையான விளக்கத்துடன் அற்புதமான காணொளிக்கு நன்றி.

  • @PkvlogsTamil
    @PkvlogsTamil 2 года назад +8

    உங்கள் காணொளி மிகவும் அருமையாக உள்ளது அண்ணா 🇱🇰❤️

  • @saravananvanniyarcreation5960
    @saravananvanniyarcreation5960 2 года назад +9

    You're providing professional videos, Vera level 💛

  • @premanathanv8568
    @premanathanv8568 2 года назад +4

    excellent 👌👏👌🤝 coverage perfect audio and video thank you MADHAVAN way to go ❤️❤️ premanathan coimbatore ❤️❤️

  • @manickamkali2874
    @manickamkali2874 2 года назад

    சிங்கப்பூரின் அமைப்பு மிகவும் அருமை 🥰மேலும் அதை காட்சிப்படுத்தி உங்களுடைய தெளிவான வர்ணனைகளில் கேட்ப்பது இன்னும் இனிமை🙏

  • @santivnu
    @santivnu 2 года назад

    13:00 when you Interview that person about their culture getting goosebumps 👏🏻👏🏻👏🏻
    ನೀವು ಅವರನ್ನ ಅವರ ದೇವರ ಬಗ್ಗೆ ಪ್ರಶ್ನೆ ಕೇಳಿದ್ದು ನೋಡಿ ತುಂಬಾ ಖುಷಿ ಕೊಡ್ತು 👏🏻👏🏻👏🏻

  • @shalinir331
    @shalinir331 2 года назад +4

    Super nice👍 I love Travel🛫🛫

  • @sivaramansiva6715
    @sivaramansiva6715 2 года назад +1

    Tq anna engalukaka intha pathivu seithatharku nandri love u so much anna keep it up 🥰

  • @akshaytv3578
    @akshaytv3578 2 года назад +3

    Vera level ❣ Keep Rocking we all support you 💯

  • @castlecrushworker
    @castlecrushworker 2 года назад +1

    Nice view of Singapore.... Thank you for your video

  • @cdnnmonaakitchen8504
    @cdnnmonaakitchen8504 2 года назад +2

    Beautiful place.we went Malaysia .Very nice place.pathugesh temple,Twin tour very beautiful in MalaYsia..but did not go Singapoor.My Husband mother born in Malaysia..

  • @swathishankar659
    @swathishankar659 2 года назад

    அருமையான வீடியோ புரோ வானுயர்ந்த கட்டிடங்கள் அழகான தூய்மையான சாலைகள் நல்ல நிறைய சுற்றுலா தலங்கள் ஒரு முறையாவது சிங்கப்பூர் செல்ல தூண்டும் உங்கள் காணொலி அனைத்தும் அருமை மாதவன் புரோ

  • @mkvlog9295
    @mkvlog9295 2 года назад +1

    சிங்கம் களம் இறங்கிருச்சே....🤷‍♂️😜தினம் ஒரு காணொளி... காட்சிகள் அற்புதம்....போதிதர்மர்...
    கேள்வி அருமை...
    மாதவன் வாயிலாக சிங்கப்பூர் தரிசனம் அற்புதம்...👌இப்படி சொல்லிக்கொண்டு போகலாம்... வாழ்த்துகள்
    Madi bro.....

  • @lakshasilva7146
    @lakshasilva7146 2 года назад +5

    Awesome city tour Madhavan😎 . Foods.. 👩‍🍳🍗🍖🍕😚

  • @dearvadivel
    @dearvadivel 2 года назад +2

    Good work bro thanks for the wonderful video

  • @kandhasamykandhasamy5896
    @kandhasamykandhasamy5896 2 года назад

    அற்புதக்காட்சிகள்அருமையான விளக்கம்தெளிவான பதிவுமுத்தர் டெம்பிள் சூப்பர்சிங்கப்பூர் அழகியவாழ்க வளமுடன் சூப்பர்சிறப்புமிக்க மகிழ்ச்சி நன்றி வணக்கம்

  • @annasiva4665
    @annasiva4665 2 года назад +1

    watching your videos make me miss Singapore very very much

  • @POLLACHI-LIC
    @POLLACHI-LIC 2 года назад +2

    Bro இந்த பதிவு மிகவும் அருமையான பதிவு. நமது தமிழ் இனத்தின் பெருமை மிகவும் அருமை நன்றி வணக்கம் 🙏

  • @vasanthikalai8959
    @vasanthikalai8959 2 года назад +2

    I have seen many of your tour videos of USA. Quite interesting way of presentation. Accidentally happened to see this video and came to know that you are in Singapore. So happy. If you need any help please feel free to ask. Thank you

  • @udhayakumar.sudhayakumar1755
    @udhayakumar.sudhayakumar1755 2 года назад

    அண்ணா தங்களது ஒவ்வொரு தொகுப்புகள் மிகவும் நன்றாக இருக்கிறது நான் தங்களுடன் நேரில் வந்து பார்த்தது போல இருந்தது மிகவும் எனக்கு பிடித்துள்ளது.நன்றி

  • @mageshviswesmanik6671
    @mageshviswesmanik6671 2 года назад +3

    Hello madhavan sir this is really AMAZING TOUR OF SINGAPORE and tour to MALAYSIA near by and after that try different to DOWN UNDER TOUR OF AUSTRALIA AND NEW ZEALAND Back to Back tour so plz I am eagerly awaiting for this upcoming tours on this list and you told wants to try different things so try this kind of STUFFS and anyway HAPPY filled with joy and happiness of your tour

  • @ravikumarb4161
    @ravikumarb4161 2 года назад +3

    வணக்கம் வாழ்த்துக்கள் தம்பி நான் உங்கள் சென்னை தமிழன் இன்றைய காணொளி அற்புதம் அதிலும் குறிப்பாக தமிழன் பெருமை சீன நாட்டின் மக்களின் நம்பிக்கை நட்சத்திரம் இன்றும் தமிழனின் பெருமை உலகளாவிய அளவில் பெருமையாக உள்ளது இன்று இதை உலகிற்கு உங்களின் மூலம் அறிவித்தது மிகவும் பெருமையாக உள்ளது வாழ்த்துக்கள் நன்றி வணக்கம் 🙏👍

  • @mohamedm1694
    @mohamedm1694 2 года назад +1

    Superb and extraordinary vlog and videography

  • @balaji9917
    @balaji9917 2 года назад +5

    Quickly next video, thanks for sharing your Singapore 🇸🇬 day tour. The Chinese temple appears impressive. You appear tired and your face looks slightly darker than usual, may be sun and the heat.

  • @musni....57
    @musni....57 2 года назад +1

    Hi anna ongada video kku than wait super video..😍😍😍

  • @karthim188
    @karthim188 2 года назад +1

    Wow bodhi dharmar explanation very excellent 👏 I am very proud to tamilan

  • @yogarajahselvarani2894
    @yogarajahselvarani2894 2 года назад +2

    brother உங்கள் river and video very nice Beautiful brother ❤️ 👌 😍

  • @rukminichandrasekaran7346
    @rukminichandrasekaran7346 2 года назад +2

    Very informative episode. Really superb.

  • @mohan7973
    @mohan7973 2 года назад +1

    I visited santosa island 1998 l saw laser water dance remarkable some building is new now thanks to you

  • @Maxybruh
    @Maxybruh 2 года назад +1

    madhavan bro your the best explorer amazing video and infomative in our family all our fan of you all the best for your carrer!! 😍😍

  • @googleusar9974
    @googleusar9974 2 года назад

    Safe journey bro 👌👌👌 unka video supper nanunum unkalludan sernthu payanam seivathu pol unaruuu

  • @rvasanth23
    @rvasanth23 2 года назад +2

    Each and every videos very good and we felt like to travel with you madhavan anna especially your voice over is awesome 😎 way To go need to do more travel vlogs

  • @ramanpalanisamy7886
    @ramanpalanisamy7886 Год назад

    Excellent

  • @Kalaimahan
    @Kalaimahan Год назад

    சிங்கமில்லா சிங்கப்பூரை சிறப்பாச் சொன்னீங்க.. வாழ்த்துகள்!

  • @arumugam6229
    @arumugam6229 2 года назад +1

    அருமை மாதவன் அண்ணா 😍😍😍🙏🙏🙏👍👍👍

  • @ponnusamysamy3567
    @ponnusamysamy3567 2 года назад

    அருமை அண்ணா மிகவும் அழகாக இருந்தது ❤️🥰🤗

  • @vinothkumar6827
    @vinothkumar6827 2 года назад

    Your videos clarity, explanation, coverage are so good. You put lot of efforts, let your channel grow further. Keep rocking with all blessings

  • @mdzad1673
    @mdzad1673 2 года назад +1

    Super brother..very detailed tour..keep up the good work

  • @saransuriya4757
    @saransuriya4757 2 года назад

    Singapore போய்ட்டு வந்தமாதிரி இருக்கு நன்றி தலைவரே

  • @Vijayy14
    @Vijayy14 2 года назад +1

    Thank you Madhavan anna for such a great content . I wish you all success and give us more such contents 🙏🏻

  • @kayalvizhivs9947
    @kayalvizhivs9947 2 года назад +2

    Thankyou for this video 😊 anna......

  • @thilagamramachandran7702
    @thilagamramachandran7702 2 года назад +1

    Awesome video bro. Very nice.

  • @sijisajinah5683
    @sijisajinah5683 2 года назад

    Such of beautiful tourism. enaku actually like tourism vry interesting history Singapore,

  • @357motivationtamil8
    @357motivationtamil8 2 года назад

    Lovely video strat to end beautiful 👍👍

  • @jeevashehan4415
    @jeevashehan4415 2 года назад +2

    Super review annan IAM shehan from Sri Lanka

  • @cpsanthosh
    @cpsanthosh 2 года назад +1

    Superb

  • @baskarbaski4056
    @baskarbaski4056 2 года назад

    Superb bro... mesmerizing 👍

  • @rameshw8060
    @rameshw8060 2 года назад

    உங்க கண் வழியே சிங்கப்பூர பார்க்கறது நல்லா இருக்கு bro நன்றி

  • @clareusha6326
    @clareusha6326 2 года назад

    Hi brother, thank you so much for all your videos.. They are very informative and pleasure to the eyes. I thoroughly enjoy every videos.. Keep up your good work.. Though it is very tiring for you in the humid weather in Singapore, you still showed us places we ourselves have yet to see. God bless all your good works. Take care and be safe. Clare

  • @geetamuniswaran2786
    @geetamuniswaran2786 2 года назад

    Waiting for India tour video. Loved all the scenes, the loin, the boat, the China temple etc.

  • @JEGANHOMEMAINTENANCE
    @JEGANHOMEMAINTENANCE 2 года назад

    Thanks very good information

  • @24780792
    @24780792 2 года назад

    மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.வாழ்க வளமுடன்

  • @ganeshkumar1957
    @ganeshkumar1957 2 года назад

    As usual wonderful video Madhavan...Dr.Indira

  • @irshadsally3693
    @irshadsally3693 2 года назад +2

    😍 Love you waytogo tamil 💕

  • @jagadeesanp6246
    @jagadeesanp6246 2 года назад +1

    Expected... Fullfilled... Thanks Anna

  • @padmapriyavelusamy885
    @padmapriyavelusamy885 2 года назад

    In India there is know vlogger like u...u deserves a lot bro✨

  • @ashokkumarsnehan621
    @ashokkumarsnehan621 2 года назад

    After long time my commend . unga vlog pathi solla varathayea illa bro . very nice

  • @HUMANLIFEWORLD
    @HUMANLIFEWORLD 2 года назад +1

    City tour enjoy

  • @shanmugasundaram.kshanmuga2140
    @shanmugasundaram.kshanmuga2140 2 года назад

    சிட்டி டு அருமையாக உள்ளது மாதவன் 🤟🤟🤟

  • @sree_theachiever
    @sree_theachiever 2 года назад

    Anna crt a ktv la 7am arivu padam pathute unga video pakuran ... Semma coincidence ✨

  • @manosachinmanosachin9391
    @manosachinmanosachin9391 2 года назад

    Videos and history❤️❤️❤️

  • @aadhinarayanan7926
    @aadhinarayanan7926 2 года назад +2

    Super👍video anna

  • @abdulkuthoos3903
    @abdulkuthoos3903 2 года назад +1

    Super நண்பா

  • @manik8201
    @manik8201 2 года назад

    Super bro good explain i am now working Singapore all place very nice🌹

  • @sagulhameed9242
    @sagulhameed9242 2 года назад

    Super na goog keep it up.

  • @SuryaPrakash-pt6wu
    @SuryaPrakash-pt6wu 2 года назад +3

    thalaivaa love from srivilliputhur ❤

  • @prabakaranraju5618
    @prabakaranraju5618 2 года назад +1

    Super clarity Bro,please compare the price of food, electranic items etc

  • @dhanushmani8222
    @dhanushmani8222 2 года назад

    Super madhan Anna Namna Bhodhidharmar pearumai keakkum podhu Aanandham I watching u all videos ungaludan seandhu naanum payanamkolgirean

  • @rajanpandian9215
    @rajanpandian9215 2 года назад +1

    இதற்கு முந்தைய மர்லின்
    சிலை மிக சிறியதாக இருந்தது.

  • @nagarajcobra2579
    @nagarajcobra2579 2 года назад

    Thank you brother 👌👏💖

  • @Bhuvaneshsekar
    @Bhuvaneshsekar 2 года назад +1

    Super bro. way2go !!

  • @dharmuakilavlogs873
    @dharmuakilavlogs873 2 года назад

    Video Background Music Awesome 😎👌

  • @harisshchand162
    @harisshchand162 2 года назад +1

    bro you deserve a lot for your effort

  • @kumudhak6122
    @kumudhak6122 2 года назад

    Really Nice..

  • @AnwarAnwar-cn1wl
    @AnwarAnwar-cn1wl 2 года назад

    வேற லவல் மாதவன் புரோ

  • @balamadhu2011
    @balamadhu2011 2 года назад

    உங்கள் காணொளி என்றாலே பிரமாண்டம்.. செமையா இருக்கு............ hi tech ka இருக்குறாமாதிரி இருக்கு...

  • @rohith5409
    @rohith5409 2 года назад +1

    Sydney & Canberra oru video podunga bro

  • @a.merthunjayanananthan5792
    @a.merthunjayanananthan5792 2 года назад

    Nice one good 💐🙏💐🙏

  • @soundarrajan552
    @soundarrajan552 2 года назад

    Really Super Anna.....U R Great 👍 Anna...

  • @infantxavier445
    @infantxavier445 2 года назад

    I am excited to see night safari

  • @sivakkumarus9058
    @sivakkumarus9058 2 года назад +1

    🙏 தம்பி மாதவன் அருமை 🙏

  • @vishalini.v8691
    @vishalini.v8691 2 года назад +3

    Broo next dubai vlogs❣️

  • @leoantony8259
    @leoantony8259 2 года назад

    Wow