தமிழன்னா கெத்து , தமிழிலே இனி உலகத்தில் ஹிட்....... நம்மால் போகமுடியவில்லை மிகவும் பெருமையாக இருக்கு . தமிழ் மக்கள் வாழ்க.... சூப்பர் பிரதர் 👌👌 தங்களின் மேலான வீடியோ காட்சிகள் எல்லாம் அருமை 🔥🔥 மென்மேலும் தொடர வேண்டும் 🎉🎉 bro ...💫💫
வணக்கம் தம்பி மாதவன் நீங்கள் லண்டனில் வந்து எமது உறவுகளை சந்தித்ததில் மிக்க மிக்க நன்றி மாதவன் வீடியோவே தனி வடிவு எமது ஈழத்து உறவுகளை சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி நீங்கள் உங்களை லண்டனில் என்னால் சந்திக்க முடியவில்லை நீங்கள் வந்தபோது நான் இந்த நாட்டில் இல்லை நீங்கள் நவம்பர் முதல் தேதியில் வந்திருக்கிறீர்கள்
அருமையான வீடியோ புரோ எங்கு சென்றாலும் நம்தமிழ் கேட்பது இல்லை ஒவ்வொரு இடங்களையும் தேடிபிடித்து வீடியோ எடுத்நூ போடுவதை வழக்கமாக வைத்து கொண்டுள்ளிர்கள் வீடியோ புல்லா பார்க்க அவ்வளவு அழகாக இருக்கிறது
❤❤❤தோழனின் தோள்களும் அன்னை மடி அவன் தூரத்தில் பூத்திட்ட தொப்புள் கொடி காதலை தாண்டியும் உள்ள படி என்றும் நட்புதான் உயர்ந்தது பத்து படி உன் நட்பை நாங்கள் பெற்றோம் அதனாலே யாவும் கற்றோம் மேலே மேலே சென்றோம் வான் மேகம் போலே நின்றோம்😊😊😊😊🎉🎉🎉🎉🎉 வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் வளர்க தமிழ் நலமுடன் நண்பர்கள்
ஆரம்பம் முதல் கடைசி வரை ஒரே கலகலப்பு சிரிப்பு தான் Maddy boi..... அதென்ன குட்டி குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை உங்களை பிடிச்சிருக்கு, friends ச இருக்காங்க..... Ur really blessed, man... Way2go Madhavan not just a vloger or video its an emotion.....❤....🎉🎉🎉
மிக்க மகிழ்ச்சி நல்ல பதிவு சூப்பர்ங்க... மாதவன்👆❤️💐💐👏👏👌🤝❤️❤️நமது உணவு வகைகள் அனைத்தும் கிடைப்பது சூப்பர் மாலா அக்கா வாழ்த்துக்கள்.. தேவி அக்கா உங்களுக்கும் அழகு வாழ்த்துக்கள் ❤️❤️
Spr... லண்டனில் ஒரு அழகிய நம்ம தமிழ்நாடு and லண்டனில் ஒரு அழகிய சிறிய இந்தியா அங்கும் நம் தமிழ் மக்களை சந்தித்தது மிகவும் அருமை நீங்கள் மீண்டும் தமிழ்நாடு வந்தது போல் ஓர் உணர்வு அண்ணா.. அருமையாக இருந்தது.. 💐🙏
E.P. 10. Today's London Video Views Amazing & Beautiful Engum Tamil Valga Tamil Makkal Valga Valarga Tamil Makkal Meetap 👌 Videography Excellent Wish You All The Best' ❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
மன்னிக்கவும் மாதவன் புரோ கமென்ட் தவறாக போட்டேன் எங்கு சென்றாலும் நம் தமிழ் கேட்டது மிகவும் பிடித்து இருக்கிறது அதுமாதிரி எல்லா இடங்களையும் நாங்களும் பார்க்கனும் என்ற உங்கள் முயற்சி அருமை புரோ ஜாக்கெட் தைக்கும் விலையை பார்த்தது பயம் வந்தது முடி வளர்வதற்கு கேட்பிர்கள் என்று பார்த்தால் கொட்டுவதற்கு வழி கேட்கறிர்கள் நகைச்சுவையாக இருந்தது எப்போதும் சொல்வது போல வீடியோ சூப்பர் மாதவன புரோ உங்கள் சேனல் எல்லோரும் பார்த்து உங்களிடம் பேசுவது அருமை
ஹலோ மாதவன் 🎉❤. ரொம்ப ரொம்ப ஸ்பெஷலான எபிஸோட். ரொம்ப சூப்பராக இருந்தது. லண்டனா இல்ல தமிழ் நாடா.எந்த நாட்டுக்கு போனாலும் நம் தமிழ் மக்களை பார்க்கும் போது ரொம்ப சந்தோஷமாக இருக்கு. சிக்கன் பிரியாணி சூப்பர். கணவாய் அப்படினா என்னது? புடவை கடை. நகை கடை, காய்கறி கடை எல்லாமே அற்புதமாக இருந்தது. நகைகள் போட்டு காமிச்சிங்க . உங்களுக்கு சூப்பராக இருந்துச்சு. முடி வளர்ரதுக்கு டிப்ஸ் கேட்பிங்கனு பாத்த முடி கொட்டுரதுக்கு கேடகிறிங்க மாதவன். தலையோட தலைய பதம் பார்த்தவர் சூப்பர் மாதவன் அவர்களே. லண்டன் எபிஸோட் ரொம்ப ரொம்ப சூப்பராக இருந்தது ❤❤❤❤🎉🎉🎉🎉🎉😊😊😊😊 அடுத்த எபிஸோட் எப்போது மாதவன் நான் காத்திருக்கிறேன்🎉❤❤❤.... .
Tamizh Tamizh East or West Tamizh is best Anyway Thank you so much for shown the same Almighty always bless you and saves your family go-ahead Omnamasivaya
HI MADDY, AS ALWAYS LOVELY BRITAIN JOURNALS . I LOVED THE GOLD SHOP. 👌👌👌👌👌👌FOOD LOOKED SO DELICIOUS 😋😋😋 ALL THE SHOPS LOOKED SO COLOURFUL. OVERALL FANTASTIC VIDEO 👌👌👌👌👌👌 KEEP ROCKING
Hi bro, the UK and London are among my favorite places. I love watching your videos. The camera angles in your shots are excellent, and your way of explaining the places and their history is very informative compared to other channels. The editing is also excellent. Keep rocking, bro
Every time I watch your video, I feel a kind of joy🎉💥, Madhavan. It was so nice to see our relatives there. As a fan I want to say wherever you go, take care of your health madhavan brother. Way ✌🏻 GO ❤️❤️❤️.
Awesome coverage and narration, Madhavan is recognised everywhere it speaks volume of his content and the presentation no one would have covered like this Madhavan 👍👍👍👍👍🌹💯🌹🌹💯🌹🌹💯🌹💯💯💯💯💯💯💯
Good vlog Maddy.. Look for more travelog and one feedback is you should put the video series close to your date of visit. This video of November coming in Dec almost a month late. Request for closer date uploading
இலங்கை தமிழ் சொந்தங்கள் உங்கள் மீது வைத்து இருக்கும் அன்பை காணும் பொழுது மனம் நெகிழ்கிறது நண்பா...😊😊
❤️
ஈழத்தமிழர்களின் செல்லப்பிள்ளை ❤❤
தமிழன்னா கெத்து , தமிழிலே இனி உலகத்தில் ஹிட்....... நம்மால் போகமுடியவில்லை மிகவும் பெருமையாக இருக்கு . தமிழ் மக்கள் வாழ்க.... சூப்பர் பிரதர் 👌👌 தங்களின் மேலான வீடியோ காட்சிகள் எல்லாம் அருமை 🔥🔥 மென்மேலும் தொடர வேண்டும் 🎉🎉 bro ...💫💫
அருமைங்க👏👏
உலகம் சுற்றும் வாலிபன் மாதவன் வாழ்த்துக்கள்.,...
வணக்கம் தம்பி மாதவன் நீங்கள் லண்டனில் வந்து எமது உறவுகளை சந்தித்ததில் மிக்க மிக்க நன்றி மாதவன் வீடியோவே தனி வடிவு எமது ஈழத்து உறவுகளை சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி நீங்கள் உங்களை லண்டனில் என்னால் சந்திக்க முடியவில்லை நீங்கள் வந்தபோது நான் இந்த நாட்டில் இல்லை நீங்கள் நவம்பர் முதல் தேதியில் வந்திருக்கிறீர்கள்
அருமையான வீடியோ புரோ எங்கு சென்றாலும் நம்தமிழ் கேட்பது இல்லை ஒவ்வொரு இடங்களையும் தேடிபிடித்து வீடியோ எடுத்நூ போடுவதை வழக்கமாக வைத்து கொண்டுள்ளிர்கள் வீடியோ புல்லா பார்க்க அவ்வளவு அழகாக இருக்கிறது
சலூன் வாசலில் மாவீரர் நாள் என்ற பெயரில் உள்ள ஃபோர்டு சூப்பர்
❤❤❤தோழனின் தோள்களும் அன்னை மடி
அவன் தூரத்தில் பூத்திட்ட தொப்புள் கொடி
காதலை தாண்டியும் உள்ள படி
என்றும் நட்புதான் உயர்ந்தது பத்து படி
உன் நட்பை நாங்கள் பெற்றோம்
அதனாலே யாவும் கற்றோம்
மேலே மேலே சென்றோம்
வான் மேகம் போலே நின்றோம்😊😊😊😊🎉🎉🎉🎉🎉 வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் வளர்க தமிழ் நலமுடன் நண்பர்கள்
லண்டன் வீடியோக்கள் அனைத்தும் மிகவும் சிறப்பு ….
வாழ்த்துக்கள் 💐
லண்டன் மிகச் சிறப்பு தமிழர்களின் அன்பு அபாரம் வாழ்த்துகள் மாதவன்
அன்புள்ள மாதவன் காணொளி அருமையாக இருந்தது,நேரம் போனதே,தெரியவில்லை,நன்றி,வணக்கம்.
நிறைய ரசிகர்களை கவர்ந்த மாதவனை மெருகூட்டிய தமிழ் சொந்தகளுக்கு வணக்கம்
உலகின் கடைகோடி வரை தமிழனின் தடம் ..... 💯
When see our Tamil family so much happy brother I'm watching from Philippines
17:40 the way she is excited. 😊. Pure.
26:49 True 😊
ஆரம்பம் முதல் கடைசி வரை ஒரே கலகலப்பு சிரிப்பு தான் Maddy boi..... அதென்ன குட்டி குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை உங்களை பிடிச்சிருக்கு, friends ச இருக்காங்க..... Ur really blessed, man... Way2go Madhavan not just a vloger or video its an emotion.....❤....🎉🎉🎉
Super video madhav anna ❤
Thank you so much
மிக்க மகிழ்ச்சி நல்ல பதிவு சூப்பர்ங்க... மாதவன்👆❤️💐💐👏👏👌🤝❤️❤️நமது உணவு வகைகள் அனைத்தும் கிடைப்பது சூப்பர் மாலா அக்கா வாழ்த்துக்கள்.. தேவி அக்கா உங்களுக்கும் அழகு வாழ்த்துக்கள் ❤️❤️
அத்தனை உள்ளங்களை கவர்ந்த மாதவன். 🎉 மகிழ்ச்சி
Nice one bro... வாழ்க தமிழ் வளர்க தமிழ்...
Spr... லண்டனில் ஒரு அழகிய நம்ம தமிழ்நாடு and லண்டனில் ஒரு அழகிய சிறிய இந்தியா அங்கும் நம் தமிழ் மக்களை சந்தித்தது மிகவும் அருமை நீங்கள் மீண்டும் தமிழ்நாடு வந்தது போல் ஓர் உணர்வு அண்ணா.. அருமையாக இருந்தது.. 💐🙏
E.P. 10. Today's London Video Views Amazing & Beautiful Engum Tamil Valga Tamil Makkal Valga Valarga Tamil Makkal Meetap 👌 Videography Excellent Wish You All The Best' ❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
மன்னிக்கவும் மாதவன் புரோ கமென்ட் தவறாக போட்டேன் எங்கு சென்றாலும் நம் தமிழ் கேட்டது மிகவும் பிடித்து இருக்கிறது அதுமாதிரி எல்லா இடங்களையும் நாங்களும் பார்க்கனும் என்ற உங்கள் முயற்சி அருமை புரோ ஜாக்கெட் தைக்கும் விலையை பார்த்தது பயம் வந்தது முடி வளர்வதற்கு கேட்பிர்கள் என்று பார்த்தால் கொட்டுவதற்கு வழி கேட்கறிர்கள் நகைச்சுவையாக இருந்தது எப்போதும் சொல்வது போல வீடியோ சூப்பர் மாதவன புரோ உங்கள் சேனல் எல்லோரும் பார்த்து உங்களிடம் பேசுவது அருமை
Thanks sister 😀
அற்புதமான காணொளிக்கு நன்றி.
வணக்கம் அண்ணா இலங்கை யாழ்ப்பாணம் ல இருந்து 😊❤
வாழ்த்துகள் மாதவன், கோவையில் இருந்து.
Thank you 🙏❤
அன்பான பலருடைய அறிமுகம் எண்ணற்ற மகிழ்வை அளிக்கின்றன ❤❤🎉🎉🎉
தங்க ❤️தமிழ் ஈழத்தை காண்பித்த எங்கள்
❤️அண்ணனுக்கு ஒரு வாழ்த்துக்கள்
ஹலோ மாதவன் 🎉❤. ரொம்ப ரொம்ப ஸ்பெஷலான எபிஸோட். ரொம்ப சூப்பராக இருந்தது. லண்டனா இல்ல தமிழ் நாடா.எந்த நாட்டுக்கு போனாலும் நம் தமிழ் மக்களை பார்க்கும் போது ரொம்ப சந்தோஷமாக இருக்கு. சிக்கன் பிரியாணி சூப்பர். கணவாய் அப்படினா என்னது? புடவை கடை. நகை கடை, காய்கறி கடை எல்லாமே அற்புதமாக இருந்தது. நகைகள் போட்டு காமிச்சிங்க . உங்களுக்கு சூப்பராக இருந்துச்சு. முடி வளர்ரதுக்கு டிப்ஸ் கேட்பிங்கனு பாத்த முடி கொட்டுரதுக்கு கேடகிறிங்க மாதவன். தலையோட தலைய பதம் பார்த்தவர் சூப்பர் மாதவன் அவர்களே. லண்டன் எபிஸோட் ரொம்ப ரொம்ப சூப்பராக இருந்தது ❤❤❤❤🎉🎉🎉🎉🎉😊😊😊😊
அடுத்த எபிஸோட் எப்போது மாதவன் நான் காத்திருக்கிறேன்🎉❤❤❤....
.
எல்லா நாட்டுலேயும் Little India அழகு தான் மாதவன் 🌹🎉🌹🎉🌹👌👍🎉🌹
தமிழ் என்றால் இந்தியனாக இருக்க வேண்டும் இல்லை
மாதவன் ப்ரோ இந்த வீடியோ அருமையாக உள்ளது நானும் திருப்பத்தூர் தான் ப்ரோ லண்டன் வீடியோவில் இந்த வீடியோ அருமை அருமை
Impressive..bro. visited UK last year..ur video tempted me again to make visit ...tnx
மிகவும் சிறப்பான காணொளி பதிவு சூப்பர்
ஜோலார்பேட்டை தோழர் சொன்னது ஏற்புடையது.தங்களின் U Tube பதிவுகள் விரும்பி கவனிக்கப்படுபவை.வாழ்த்துகள்!!
Love your vlogs... Gives a pleasant feel watching your journey.. Love from Bengaluru ❤☺️
30:19 and 30: 21, twice both eyes😂madhavan sir , nalla ila sir ithu😅😂😂😂 way tooo went farr😂
😂
Way2go, லண்டனின் Tnagar தான் முன்பு 1978-1995 எங்களுக்கு சேலை வாங்கும் இடம் ,இப்போது Eastham . அழகான காணொளி நன்றி 🙏👍Usha London
அருமை வாழ்த்துக்கள் ❤
மினி இந்தியா ஏரியா அருமையாக உள்ளது. அந்த பகுதியில் உள்ள மிகவும் நேர்த்தியாக உள்ளது. ஓட்டல்கள் சாட் கடைகள் அருமை. Beautiful Video Bro.👌👌👌👌👌
Hii..மாதவன்..ரொம்ப..ப்ரம்மாதம்..சந்தேஷ்ம்..பாராட்டுக்கள்..நன்றி..வாழ்க..வளர்க..வாழ்க..💯💯💯💯💯☘️🤝🤝🌳👃👃👃👃🌿🍁🏵️🍂💐💐💐💐💐💐
Me and that 8 year old boy we are studies at same school and same class in srilanka Iam living England too nice to see you💖🙏🤝
As always gorgeous video! way2go!!!
Tamizh Tamizh East or West Tamizh is best Anyway Thank you so much for shown the same Almighty always bless you and saves your family go-ahead Omnamasivaya
வடக்கு இனிப்புகள் was personal 😂😂
Super super super Great excellent video special thanks Madhavan
வாழ்த்துகள் மாதவன்.
வீடியோ மிக அரும👍Tea shop is the highlight ✨️ 😍
சிறப்பு மிக சிறப்பு...எங்கும் தமிழ் ...❤
Happy ❤🎉❤🎉 Tamil 🎆🎁
👍 superb, Thank you for your review
Beutiful video super Maddy bro way to go Family
very nice episode mr.madhavan.from madurai,tamilnadu
HI MADDY, AS ALWAYS LOVELY BRITAIN JOURNALS . I LOVED THE GOLD SHOP. 👌👌👌👌👌👌FOOD LOOKED SO DELICIOUS 😋😋😋
ALL THE SHOPS LOOKED SO COLOURFUL.
OVERALL FANTASTIC VIDEO 👌👌👌👌👌👌
KEEP ROCKING
❤❤❤அன்பே உலகம் ❤❤❤
Vera level❤
உங்கள் லண்டன் பயணம் மகிழ்ச்சியாக இருந்திருக்குமென நினைக்கிறேன்.
வணக்கம் அண்ணா நாகப்பட்டினத்திலிருந்து❤
12:39 ஈழம்
Apdina enna bro
இலங்கையில் தமிழ் மக்களுக்கான நிலம்
அருமையான வீடியோ அண்ணா வாழ்த்துக்கள் 🎉🎉🎉👍👍👍
Very informative Madhavan.keep it up🎉🎉
As usual superb video MADHAVAN.
Anna, idhe maari neraiyaa Europe countries explore panni video podunga!! 😍❤
Just like Namma Chennai this is Namma London. Studied and lived here. Miss my London.
Well Madavan. Neenga mattum Thaniya Londan pogala engaliyum Kutikitu Poirukinga. Ungal Chinna Chinna Comments Roba arumaiya iruku. Keep it up. Valthukal.
Hi bro, the UK and London are among my favorite places. I love watching your videos. The camera angles in your shots are excellent, and your way of explaining the places and their history is very informative compared to other channels. The editing is also excellent. Keep rocking, bro
Thanks a ton bro
Very very nice n informative video plus comedy bro.. Best of luck..
Every time I watch your video, I feel a kind of joy🎉💥, Madhavan. It was so nice to see our relatives there. As a fan I want to say wherever you go, take care of your health madhavan brother. Way ✌🏻 GO ❤️❤️❤️.
As usual superb 👌
வாழ்க தமிழ்❤❤❤❤
Kudos Madhavan bro ❤❤❤
Awesome coverage and narration, Madhavan is recognised everywhere it speaks volume of his content and the presentation no one would have covered like this Madhavan 👍👍👍👍👍🌹💯🌹🌹💯🌹🌹💯🌹💯💯💯💯💯💯💯
Thank you so much 🙏
Way 2 go 2019 Squad❤❤❤❤❤
Super❤❤❤
That love from people is phenomenal ❤️ ♥️ ✨️ 💗 💖
மிக்க மகிழ்ச்சி நல்ல பதிவு சூப்பர்ங்க... மாதவன்
நன்றி மாதவன் அவருடன் உள்ள நண்பருக்கும்
Way 2 go❤
Excellent 👌🏻 ❤❤❤
Apdiye namma ooru TNagar suthitu vandha maari iruku bro entire video complete ah naane travel panna experience great visuals Madhavan bro.... Wonderful experience❤️❤️😍❤️😍❤️😍❤️😍❤️
Arputhmana video romba nalla irundhuchu anna.
Anna us poittu oru naal bike vlog pannunga anna🙏🙏
Congratulations brother 🎉❤Iam kumbakonam
hi bro from srilanka ❤
Manasukku romba puduchi irunthathu
So beautiful video ❤😊
Excellent Madhavan.
London restraunt this episode is beautiful i am i am with you in London
Hii anna, thank you for your wonderful videos❤🎉
Very good series. We are eagerly awaiting your new videos.😊
Glad you’re enjoying it. More coming soon! 🙌
Nam makkal evvalavu anbanavargal.Thangaly paarkkumpothu avargalin mugathil evvalavu magizhchi.Neengal romba koduthu vaithavar ithaniperin anbay peruvatharkku.New lookla romga azhaga irukkinga.🎉❤
Good vlog Maddy.. Look for more travelog and one feedback is you should put the video series close to your date of visit. This video of November coming in Dec almost a month late. Request for closer date uploading
லண்டன் மசூதியை காண்பித்தீர்கள் ...அமைதி...நன்றி....🎉
காணொளியை பார்த்து ரசித்தேன். ❤
Bro amazing video 👍
அருமை மாதவன்
World fullha , neraya sonthagala serthu, irrukinga🎉🎉
❤️
Thank you
Excellent video
Very good explanation on the subject
Way2go family
Dhool ❤
8:29 enga ooru ambur style la irukka TN83 Tirupattur 😍🔥