Hello, everyone! The next episode of Journals of Britain will be out on Sunday, 24th November 2024, at 2 PM IST. Here is the link to book London eye champagne experience - gyg.me/mzE83JMg
I attended a interview recently and I have used the word' Good to go' The interviewer congrats for me for good vocabulary Keep inspiring with good English terms
இதுவும் ஒரு அழகான பதிவு. லண்டன் இரவு காட்சிகள் எல்லாமே தனி அழகு தான். ஒளிப்பதிவு மிகவும் அருமை தம்பி. இப்படி ஒரு பாக்கியத்தை கொடுத்த தம்பி மாதவன் வாழ்க வளமுடன்.
என்னதான் அமெரிக்கா போன்ற நாடுகள் வளர்ந்து Newyork போன்ற பல நகரங்கள் இன்று உலகின் No1 city யாக இருந்தாலும் அது லண்டனை போல வராது.உலகிற்கே தலைநகர் ஆக விளங்கிய city London தான்.உலகிற்கே நவ நாகரீகத்தை கற்றுக் கொடுத்த city London தான்.உலகையே ஒரு குடையின் கீழ் ஆண்ட விக்டோரியா மகாராணி இருந்த இடம் ஆச்சே.இனி எத்தனை புது நகரங்கள் வந்தாலும் லண்டன் போல வரலாற்று சிறப்பு மிக்க நகரமாக மாறாது.
அன்புக்குரியவரே... உலகம் சுற்றும் வாலிபரே... உங்களுடன் எப்போதும் எங்களையும் நேரில் பார்ப்பது போல் சுற்றிக்காட்டும் மாதவன் அவர்களே... நீவிர் அருள் தந்தையின் ஆசியோடு வாழ்க வளர்க❤
வணக்கம் என் பெயர் பரமேஸ்வரி . நான் உங்களுடைய மிகப்பெரிய ரசிகை வாழ்த்துக்கள்நான் சென்னைஆனாலும்ஒரு இடங்கள் கூடபார்த்தது கிடையாதுஆனால்உங்கள் வீடியோ மூலமாகஉலகத்தையே சுற்றி பார்க்கிறேன்அந்த இடத்திற்கேபோனது போல்உங்கள் வீடியோ உள்ளதுமிகவும் அருமை
There are 32 capsules in total; one for each of the London boroughs. For superstitious reasons they are numbered up to 33, with capsule 13 left out for good luck. 4. Each of the 32 capsules weighs 11 tonnes.
i just came back to singapore from london yesterday.i was there for 13 days.london was an interesting experience for me.i love the london night vibes especially.thanks alot for this video brother.im watching this video as recap🥰
Yesterday only I saw.Even we saw this longback in 2014 watching Londoneye thro Madhavan eye was very special and enjoyable with your excellent narration about the place.Waiting to see more m more.🎉🎉
கமென்ட் பண்ணுவதற்கு முன்னால் ஒரு மன்னிப்பு கேட்டு கொள்கிறேன் மாதவன் புரோ உடனே பார்க்க முடியவில்லை குடும்ப திருமணம் லண்டன் கண் உங்கள் கேமரா கண் மூலமாக பார்த்தது அருமை உங்கள் எடிட்டிங் அருமை ஒரு பக்கம் இரவாக ஒரு பக்கம் மாலை நேரமாக காண்பித்தது சூப்பர் ஒவ்வொரு இடங்களையும் அதன் விளக்கத்தையும் நல்ல உச்சரிப்போடு தமிழில் பொறுமையாக பேசுவதற்கு நன்றி மாதவன் புரோ எந்த நாடாக இருந்தாலும் அதனின் பெருமை அருமைகளை விளக்கமாக பேசுவது உங்களின் தனித்துவம் புரோ ஒவ்வொரு இடமும் பார்க்க அவ்வளவு அழகாக இருக்கிறது அடுத்த எபிசோடுக்காக காத்திருக்கிறேன் வாழ்த்துக்கள் மாதவன் புரோ
Madhavan you have very excellently covered the view from London Eye. Their Traffic is so disciplined. Roads are very neat and clean. First time seeing your channel and really impressed with your superb presentation. Fully loved and enjoyed this super digital travel with you. All the best. Take care.
No one see back to past and also not live in present every time hoping for future ,but this video shows the beauty of life so keep it up ,looking for further entrainment and fun
மிக பழமை வாய்ந்த நகரம் அருமைங்க.. படப்பிடிப்பு... 👌👏🤝🤝👌👌 சூப்பர் மாதவன் ஒவ்வொரு கட்டிடங்களும் அழகு மிகுந்தது.. Double decker பஸ் beautiful.. புறாக்கள் அழகு.. Telephone booth அழகுக்காக மட்டுமே❤️.. முக்கியமான ஒன்று வலது புறம் டிரைவிங் 👆👆நமது ஊர் போல் 👆காந்தி தாத்தா வுக்கு சல்யூட் 🌹👌👏👆கடிகாரம் அருமை.. 13 ம்நெம்பர் Unluckey number 👆
Vanakkam Anna Eppadi irrukinga neenga London series Rommbu sirappa irruku London telephone booth azgha irruku London Street road rommbu neat and clean irruku ungal video international level ellam parvathi parameshvaran Arula ungal payanam vettri adayatum
😊😊😊❤❤❤❤ மாண்புமிகு இந்தியன் மகாத்மா காந்தி ஐயாவை சந்தித்து (உலக வழக்கறிஞர்) மிக்க நன்றி மகிழ்ச்சி அடைகிறேன். உலக தமிழ் என்றும் நலமுடன் மற்றும் வாழ்க வளமுடன். இந்தியா மாலையில் தங்கள் லண்டன் கண் காட்சி பார்க்க பார்க்க அழகாக இருந்தது வாழ்த்துக்கள் ❤❤❤❤ உங்கள் கடினமான பயணம் பலரும் பலன்கள் அடைகின்றனர். மிகவும் நன்றி. இறைவன் எல்லா வளமும் தங்கள் தலைமுறைக்கு கொடுப்பார். இறைவன் துணை ❤❤❤🎉🎉🎉
Thanks madhavan for showing us so many countries ...inspired by ur videos we planned and went to london ,france, germany and Switzerland last month. Ur way of describing the places is so apt..we remembered and visited all the places u showed in ur videos..thank u madhavan for inspiring us.. after visitnig we just realised how much pain u take to make the videos so interesting ..keep rocking thambi.
That is correct Madhavan, compared to Empire state, Edge NYC, Rockefeller building and the view and experience we get is top level. London eye is just a OK kind of thing.
Hi Madhavan, be careful about Oxford street shops. Lot of thefts happen. Shop employees also involve in such crimes as they give tips to shop lifters. Be careful. All the best enjoy ur travel.
Hello, everyone! The next episode of Journals of Britain will be out on Sunday, 24th November 2024, at 2 PM IST. Here is the link to book London eye champagne experience - gyg.me/mzE83JMg
Anna mudinja 10 am ku podunga
அருமையான காணொளி மாதவன்,நன்றி,வணக்கம்.❤
True MGR OF TAMILNADU WORLD TOUR WITH BUSINESS MODEL OF RUclips
Sunday morning 10 clock video waiting bro
Next episode pakka waiting teaser mathri potu vita nalla irukum madhavan
நானும் எத்தனையோ தடவை போய் விட்டு வந்தேன், ஆனால் உங்களின் வீடியோவில தான் இவ்வளவு அழகு.
13 அதிஷ்டம் இல்லை என்பது இங்கு நம்பிக்கை.
லண்டன்.... அனைத்தும் அற்புதம் !!! ஒளிப்பதிவு சிறப்பாக இருந்தது !!! சூரிய அஸ்தமன நேரம் !!! காண்பதெல்லாம் அழகின் உச்சம் !!!
மாதவன், நான் 2017ல் லண்டன் போனேன் ஆனால் உங்க கேமிரா வழியா புதுசா தெரியுது‼️👏🏻🤝👍
True
I attended a interview recently and
I have used the word' Good to go'
The interviewer congrats for me for good vocabulary
Keep inspiring with good English terms
வணக்கம். லண்டனிலுள்ள சுற்றுலா இடங்களை எங்களுக்கு காண்பித்து வரும் தங்களுக்கு நன்றிகள் பல, பல.
அருமையான காணொளி மாதவன்,நன்றி,வணக்கம்.❤
இதுவும் ஒரு அழகான பதிவு. லண்டன் இரவு காட்சிகள் எல்லாமே தனி அழகு தான். ஒளிப்பதிவு மிகவும் அருமை தம்பி. இப்படி ஒரு பாக்கியத்தை கொடுத்த தம்பி மாதவன் வாழ்க வளமுடன்.
என்னதான் அமெரிக்கா போன்ற நாடுகள் வளர்ந்து
Newyork போன்ற பல நகரங்கள் இன்று உலகின்
No1 city யாக இருந்தாலும் அது லண்டனை போல வராது.உலகிற்கே தலைநகர் ஆக விளங்கிய city London தான்.உலகிற்கே நவ நாகரீகத்தை கற்றுக் கொடுத்த city London தான்.உலகையே ஒரு குடையின் கீழ் ஆண்ட விக்டோரியா மகாராணி இருந்த இடம் ஆச்சே.இனி எத்தனை புது நகரங்கள் வந்தாலும் லண்டன் போல வரலாற்று சிறப்பு மிக்க நகரமாக மாறாது.
மாதவன் அருமையான கணோளி
இலண்டனை அழகாக காட்டினீர்கள்
தேம்ஸ் ந்திக்கரை அழகாக இருந்தது
நன்றி சகோதரன்
அன்புக்குரியவரே... உலகம் சுற்றும் வாலிபரே... உங்களுடன் எப்போதும் எங்களையும் நேரில் பார்ப்பது போல் சுற்றிக்காட்டும் மாதவன் அவர்களே... நீவிர் அருள் தந்தையின் ஆசியோடு வாழ்க வளர்க❤
அழகிய காட்சிகள். தெளிவான பேச்சுகள்.
நன்றி மாதவன் ❤️ எங்கள் கண்களுக்கு லண்டன்யை கான்பித்தற்கு
வணக்கம் என் பெயர் பரமேஸ்வரி . நான் உங்களுடைய மிகப்பெரிய ரசிகை வாழ்த்துக்கள்நான் சென்னைஆனாலும்ஒரு இடங்கள் கூடபார்த்தது கிடையாதுஆனால்உங்கள் வீடியோ மூலமாகஉலகத்தையே சுற்றி பார்க்கிறேன்அந்த இடத்திற்கேபோனது போல்உங்கள் வீடியோ உள்ளதுமிகவும் அருமை
கனடா வில் Timhartons இல் French vennila coffee சூப்பரா இருக்கும்.
உலகிற்க்கே நாகரிகம் கற்றுக் கொடுத்த லண்டன், நாகரிகமாக ஜுஸ் மட்டும் எடுத்துக் கொண்ட விதம் Highly Appreciable 🌺🌺🌹✨🎇🌹🌹🌺.
மகிழ்ச்சியாக இருந்தது மிக்க நன்றி தம்பி, இனிய நல் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
8:04 Big ben was ultimate 🔥🔥🙏🙏❤️❤️👌👌
சூடான சாப்பாட்டுடன். சுட சுட வீடியோ பார்த்துக்கொண்டே இருக்கிறோம் தம்பி. லண்டன் தெரு அருமை. முதலில் வந்த ஆம்புலன்ஸ் சவுண்ட் திக்குனு ஆகிடுச்சு
Thanks bro
@@Way2gotamilHi bro!come to bristol
There are 32 capsules in total; one for each of the London boroughs. For superstitious reasons they are numbered up to 33, with capsule 13 left out for good luck. 4. Each of the 32 capsules weighs 11 tonnes.
Thanks bud I was waiting for this
Woooow...😍🥰. Very wonderful unique video... about London vlog. Super ...❤❤🎉
அருமையான காணொளி மாதவன்,நன்றி,நன்றி,வணக்கம்.
Great video as usual. Completely agree with your statement, even though I haven't been to London eye ... 23:55
London பார்க்கணும் ஆசை. உங்கள் வீடியோ மூலம் பார்த்தாச்சு. 🎉
i just came back to singapore from london yesterday.i was there for 13 days.london was an interesting experience for me.i love the london night vibes especially.thanks alot for this video brother.im watching this video as recap🥰
சிறப்பாக தொடங்கிவிட்டீர்கள். வாழ்த்துக்கள் நண்பரே.
Yesterday only I saw.Even we saw this longback in 2014 watching Londoneye thro Madhavan eye was very special and enjoyable with your excellent narration about the place.Waiting to see more m more.🎉🎉
Semmaya iruku bro, Epdiyachu Life la oru thadava Pakkanum
கமென்ட் பண்ணுவதற்கு முன்னால் ஒரு மன்னிப்பு கேட்டு கொள்கிறேன் மாதவன் புரோ உடனே பார்க்க முடியவில்லை குடும்ப திருமணம் லண்டன் கண் உங்கள் கேமரா கண் மூலமாக பார்த்தது அருமை உங்கள் எடிட்டிங் அருமை ஒரு பக்கம் இரவாக ஒரு பக்கம் மாலை நேரமாக காண்பித்தது சூப்பர் ஒவ்வொரு இடங்களையும் அதன் விளக்கத்தையும் நல்ல உச்சரிப்போடு தமிழில் பொறுமையாக பேசுவதற்கு நன்றி மாதவன் புரோ எந்த நாடாக இருந்தாலும் அதனின் பெருமை அருமைகளை விளக்கமாக பேசுவது உங்களின் தனித்துவம் புரோ ஒவ்வொரு இடமும் பார்க்க அவ்வளவு அழகாக இருக்கிறது அடுத்த எபிசோடுக்காக காத்திருக்கிறேன் வாழ்த்துக்கள் மாதவன் புரோ
6 days nalla work pannitu Sunday unga video va paakuradhe oru Thani feel thaa Anna . London ah paakura oru oru second uh aha beautiful ah irundhuchu ❤
Its always a beauty to watch London. Thanks fro bringing back my memories brother. i cherished my trip to the Uk. Lovely capture.
❤❤Madhavan London Eye Champagne experience is TOO good to be explained. We also enjoyed travelling along with you on a big screen. Take care 🎉🎉
London video ellam super👍👍👍👍👍
Engeyum kadhal❤❤❤❤ idu ku sonnanga pola view all special love❤❤❤❤❤
Madhavan you have very excellently covered the view from London Eye. Their Traffic is so disciplined. Roads are very neat and clean. First time seeing your channel and really impressed with your superb presentation. Fully loved and enjoyed this super digital travel with you. All the best. Take care.
உங்கள் ஒவ்வொரு காணொளியும் அற்புதம்
சொர்க்கமே என்றாலும் அது லண்டன் போல வருமா!
Beautiful London streets
No one see back to past and also not live in present every time hoping for future ,but this video shows the beauty of life so keep it up ,looking for further entrainment and fun
Madhavan, way 2 go, superb in giving digital experience in London.
Thames River To The London Eye # 4 Views Amazing & Beautiful London Eye 👁️ Detail Information 👌🏻 Videography Excellent Wish You All The ❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
Why 13th was skipped ?🧐🤔
Hi - big fan of your research, camera work & narration!!
நம் நாடு எப்போது இந்த மேற்கத்திய உலகங்களைப் போல் மாறும் என்று எனக்குத் தெரியவில்லை..இந்த நாடுகள் உண்மையில் ஆசீர்வதிக்கப்பட்டவை..
Super video bro good luck 🌹🌻🌺🌸🏵🎉
Awesome experience for us. Thank you very much.
மிக பழமை வாய்ந்த நகரம் அருமைங்க.. படப்பிடிப்பு... 👌👏🤝🤝👌👌 சூப்பர் மாதவன் ஒவ்வொரு கட்டிடங்களும் அழகு மிகுந்தது.. Double decker பஸ் beautiful.. புறாக்கள் அழகு.. Telephone booth அழகுக்காக மட்டுமே❤️.. முக்கியமான ஒன்று வலது புறம் டிரைவிங் 👆👆நமது ஊர் போல் 👆காந்தி தாத்தா வுக்கு சல்யூட் 🌹👌👏👆கடிகாரம் அருமை.. 13 ம்நெம்பர் Unluckey number 👆
Thank you. I am enjoying e_tour because of you.
It's happy to see London in way2go style na super videography na we want more countries in our channel na ❤❣️💟🤩😍
Vanakkam Anna Eppadi irrukinga neenga London series Rommbu sirappa irruku London telephone booth azgha irruku London Street road rommbu neat and clean irruku ungal video international level ellam parvathi parameshvaran Arula ungal payanam vettri adayatum
Beautifully made video. Again you brought memories of my earlier visits! 😊
WoW experience madhavan bro, ThankYou..
Thanks for the information bro.
Worthu Varama Worthu Super Episode Antha RangaRatinam Tha Ultimate Semma Feel Definitely One Time Experience Pananum ❤😂🎉
Tv la pakka Naa aptiya antha road la natanthu pora Mari irukku. super , thank you bro ❤
Super mr. madhavan 💐👌
19:14 bro nenga sonna odane enn kannu therinje antha rendu ahalgzah vanthu that two ladies 😂😂
😊😊😊❤❤❤❤ மாண்புமிகு இந்தியன் மகாத்மா காந்தி ஐயாவை சந்தித்து (உலக வழக்கறிஞர்) மிக்க நன்றி மகிழ்ச்சி அடைகிறேன். உலக தமிழ் என்றும் நலமுடன் மற்றும் வாழ்க வளமுடன். இந்தியா மாலையில் தங்கள் லண்டன் கண் காட்சி பார்க்க பார்க்க அழகாக இருந்தது வாழ்த்துக்கள் ❤❤❤❤ உங்கள் கடினமான பயணம் பலரும் பலன்கள் அடைகின்றனர். மிகவும் நன்றி. இறைவன் எல்லா வளமும் தங்கள் தலைமுறைக்கு கொடுப்பார். இறைவன் துணை ❤❤❤🎉🎉🎉
Way of explore is very nice and video is clear🎉 Thank you Madhavan sir… 😊
Thanks madhavan for showing us so many countries ...inspired by ur videos we planned and went to london ,france, germany and Switzerland last month. Ur way of describing the places is so apt..we remembered and visited all the places u showed in ur videos..thank u madhavan for inspiring us.. after visitnig we just realised how much pain u take to make the videos so interesting ..keep rocking thambi.
Wow, that’s awesome! Glad to hear you guys had a good time!
You are voice super anna
London kanmune kondu vandhadhu vandhadhu hat off you sir
Dear Bro,
Your London trip is Superb.
Very Excellent.
We are waiting to view the Historical Churches at London.
Please show.
Thank you.
Wow good to see, thanks for bringing this.
I work for this Merlin Entertainments,
I'm the IT developer for all Merlin attractions
அருமையான தகவல்ப திவு
Nalla video super ahh erudhuchi rombha nandri Anna ❤
22:44 Awww... Man...😊
The british coffee shops are Costa Cofee , Cafe Nero and Pret a Manger
Semma bro ❤ super experienced and dedicated to all London pakkathavanga❤
Very beautiful brother 👌👌👌 Thank you so much for showing this London Eye!
Amazing video..London Eye..you have chosen the best time of the day..❤❤🎉
That is correct Madhavan, compared to Empire state, Edge NYC, Rockefeller building and the view and experience we get is top level. London eye is just a OK kind of thing.
Hi Madhavan, be careful about Oxford street shops. Lot of thefts happen. Shop employees also involve in such crimes as they give tips to shop lifters. Be careful. All the best enjoy ur travel.
Really i see a beautiful place in this world in ur eyes bro u did great job bro 💯 I'm feeling I'm in London bro it's awesome 👍
Aagain Aagain videos super ha bro Maddy bro
அண்ணா சூப்பர் ஹ இருக்கு....
யுனிவர்சிட்டி
(ஆக்ஸ்போர்டு/கேம்ப்ரிட்ஜ்) ஏதாச்சும் போவீங்களா அண்ணா ? போனா காட்டுங்க அண்ணா !!!
Great video Madhavan bro ❤ from Chennai.
Anna video super. London eye superah iruku. Historic architecture nice. Waiting for your next video.
Semaiya iruku sago👌👌❤❤
Ithukaka thane ivlo waiting uhh 🤩✨
Amazing video.Thanks.
17:47 🤩😍🤗
Bro you can get hop on hop off bus ticket and get down anywhere to visit various spots in central London. You can use it for whole day.
Nice to feel the view ❤❤❤
Thems,Bigben,westminister nice
Supr bro❤ and historical place video poduga.. interesting iruku❤❤❤❤
Love your work and effort ❤❤
Super 🎉🎉❤
❤❤🎉🎉🎉🎉 very happy bro😮😊😊😊🎉🎉🎉🎉 Spectacular
Thank you so much
Wowww super 👌
This video is like heaven bro😊
ப்ரோ நீங்க யூஸ் பண்ற கேமரா எது ப்ரோ❤❤
nice video thambi.good luck🎉
Superb information bro. tq
Bro one day I will 😢❤
Bro...I got typhoid symptoms and getting treatment for that, even then ur videos like heal for me❤
Very nice video bro❤❤❤❤❤❤❤
Lovely 😍
🤩 London 🙏🏻🙏🏻
Happy Journey Bro 🙏
super bro , neega use pannra camera name pls
Awesome video bro.🎉🎉🎉🎉🎉