இனிமேல் ஆம்பளைங்க ஜாக்கிரதையா இருக்கணும்கிறதுக்கு இந்த வழக்கு உதாரணம்..! Valakku En | NakkheeranTV

Поделиться
HTML-код
  • Опубликовано: 29 сен 2024
  • #NakkheeranTV #Valakku_En #advocatesanthakumari #advocateshanthakumariinterview #Advocate_Interview #K_SanthaKumari #Santhakumari_Interview #Advocate_Santhakumari #Marriage #Divorce #Law #nakkeeran #nakkeerannews #nakkheeraninterview
    இனிமேல் ஆம்பளைங்க ஜாக்கிரதையா இருக்கணும்கிறதுக்கு இந்த வழக்கு உதாரணம்..! Valakku En | NakkheeranTV
    Nakkheeran Book online: www.nakkheeran...
    Android: play.google.co...
    IOS: apps.apple.com...
    Subscribe to Nakkheeran TV
    bit.ly/1Tylznx
    www.Nakkheeran.in
    Social media links
    Facebook: bit.ly/1Vj2bf9
    Twitter: bit.ly/21YHghu
    About Nakkheeran TV:
    Nakkheeran TV - Nakkheeran's Official RUclips Channel. In this Tamil channel, you can find videos about hot political news, current affairs, world news, cinema news, celebrity news, etc.

Комментарии • 277

  • @manimegalainarayanasamy2276
    @manimegalainarayanasamy2276 Год назад +41

    நல்லா பண்ணான் கல்யாணம் இது ஒரு கொள்ளை கும்பல் போலிருக்கிறது 😡

  • @akadirnilavane2861
    @akadirnilavane2861 Год назад +1

    நீங்கள் சொல்வது மிகவும் சரி!

  • @rebeccabritto2468
    @rebeccabritto2468 Год назад +10

    Seven lakhs is too much for this girl. Fainting might be fake. May be for money's sake the girl staged a drama .

  • @AnbusavariAnbusavari
    @AnbusavariAnbusavari 7 месяцев назад

    Super madam

  • @kamalidurairaj8253
    @kamalidurairaj8253 Год назад +10

    Madam... Actually TV serials paarthu paarthu neraiya per mind disturb aayitaanga nnu ninaikiren.. Ivalo twist & turns serial la kooda irukaadhu... Society edha nokki pogudhu ne theriyala... 😅😅😅 nalla serials aa edukka solli oru case podunga... Society naasama pogudhu...

    • @Vallalmillioner
      @Vallalmillioner Год назад

      உண்மை. ஆனால் தற்செயலா நடக்கல. உலகின் தலைசிறந்த இனமான தமிழ் இனத்தை அழிக்க திட்டமிட்டே பெரியார்..திராவிட கட்சிகள்...இலவசம்...சாராயம்...டிவி சீரியல்கள் எல்லாமே மிகக்கச்சிதமாக திட்டமிட்டே நடக்கிறது.
      அதன் விளைவின் ஆரம்பம்தான் இதெல்லாம்...

  • @getalert2872
    @getalert2872 6 месяцев назад

    Mental antha ponnu

  • @ambigaambiga7668
    @ambigaambiga7668 Год назад +1

    Kodumai antha ponnu ... God thandanai kudupuraa

  • @gomathinatarajan7545
    @gomathinatarajan7545 Год назад +33

    ஆண் pillaigaluku திருமணம் செய்து வைக்காமல் இருப்பதே நல்லது இன்றைய கால கட்டத்தில். அவரவர் விரும்பி திருமணம் செய்து கொள்வதே நல்லது.

    • @lemontree5717
      @lemontree5717 Год назад +1

      Yes Now GAY COUPLES RAISED 🤚 BLESSINGS 😂😂

  • @7_My_divine999
    @7_My_divine999 Год назад +104

    இது சரியான தீர்வு கிடையாது .. யார் தவறு செய்தாலும் தண்டனை கிடைக்க வேண்டும்.. பெண் தவறு செய்த பின்னும் அவளுக்கு 7 லட்சம் பெரிய தவறாக உள்ளது 🙄🙄🙄

    • @pugazh.thyagarasan
      @pugazh.thyagarasan Год назад +1

      இதனால் தெரிவது என்னவென்றால் வாழ்க்கை சினிமா அல்ல 😂

    • @rajapandian6083
      @rajapandian6083 Год назад +4

      பெண் வீட்டாரிடம் இந்த வழக்கறிஞர் பணம் வாங்கிவிட்டார்

    • @7_My_divine999
      @7_My_divine999 Год назад +1

      @@rajapandian6083 கர்மா 🙄🙄

    • @spartacus1945
      @spartacus1945 Год назад +1

      ​@@pugazh.thyagarasan😂

  • @Akbarali-fs4qm
    @Akbarali-fs4qm Год назад +19

    இது ஒருபணம் பறிக்கும் கூட்டம்.இதுபோலதொழில்செய்பவர்களுமுன்டுஇதையேதொழிலாகசெய்பவர்களும்உண்டு

  • @manickampaulraj2382
    @manickampaulraj2382 Год назад +66

    இந்த நிகழ்ச்சியை பார்த்தால் முன்னரே பெண்வீட்டார் ஒரு திட்டத்தோடுதான் செயல்பட்டிருக்கிறார்கள்.

  • @vasanthagovindaraj5337
    @vasanthagovindaraj5337 Год назад +74

    ஒழுக்கமற்ற குடும்பம் இவர்களுக்கு எதற்கு பணம் கொடூக்க வேண்டும். என்ன சட்டம் இது. இவர்களுக்கு தண்டனை தான் தரவேண்டும்.

  • @dshalini2770
    @dshalini2770 Год назад +11

    இவ்வளவு கேவலமான ஒரு பெண்ணின் குடும்பத்தை நான் இப்போது நான் பார்க்கிறேன். இதுவே பொழப்பா இருக்கும் போல. அந்த பெண் ரொம்ப கஷ்டப்படுவா.

  • @safeermuhammed9500
    @safeermuhammed9500 Год назад +15

    இவரகள் எல்லாம் கேட்பார் அற்று அழுகி புழுத்து சவார்கள்.

  • @RamyaPulkarni
    @RamyaPulkarni 9 месяцев назад +10

    ஆரம்பமே பிரச்சினை என்றால் சுதாரித்து ஒதுங்கிவிட வேண்டும் .

  • @vijiyuvana3718
    @vijiyuvana3718 8 месяцев назад +2

    Andha ponna serupa kalitu addigha mam

  • @Sulthan250
    @Sulthan250 Год назад +20

    100% உண்மை உண்மை உண்மை. என் நண்பருக்கும் இது நடந்து. கொண்டு இருக்கிறது.

  • @kanagasankar2057
    @kanagasankar2057 11 месяцев назад +19

    சட்டங்களில் மாற்றம் கொண்டுவர வேண்டும். பாவம் அப்பாவி ஆண்கள்

  • @rekhavasanth8128
    @rekhavasanth8128 9 месяцев назад +4

    Thappaana wife ku settlement kuduka vendiya avasiyam illa nu law iruntha nalla irukum..

  • @MrsLocal
    @MrsLocal Год назад +8

    Same problem enga veetala நடந்தது அது 3days எங்க வீட்டில் 2dAys

  • @tamil6751
    @tamil6751 Год назад +111

    இப்படியும் உலகத்தில் நடக்கிறது.கேட்கவே மனது வலிக்கிறது
    இந்த மாதிரி பெண் கடைசி காலத்தில் ரொம்ப கஷ்டப்பட்டு வாழுவாள்
    முந்தைய வாழ்க்கை குறித்த கவலைகள் அவளை வாட்டும்

    • @kanagarajperumal9680
      @kanagarajperumal9680 Год назад +4

      Munthiya vazhalkai........vattum enbadu thavaru, entha pen Kodiya viydi yall thuyarundu chithira vadhai anubavikka vendum yena prarthippom.

    • @SubramaniK-ku4zb
      @SubramaniK-ku4zb Год назад

    • @newtoyousahammu
      @newtoyousahammu 11 месяцев назад

      Adichu vidunga .... Yar keppaa..... But nalla film maker agalam ninga.... Valthukkal

    • @kalpanapalanivel4500
      @kalpanapalanivel4500 10 месяцев назад

      Eppa girls and ladies very very OST

  • @tamizh2024
    @tamizh2024 Год назад +9

    சட்டத்தில் நீதி இல்லை. நஷ்ட ஈடு யார் யாருக்கு கொடுக்கிறது? இது நீதியா? இதுக்கு எதுக்கு சட்டசபை, நீதிமன்றம்?

  • @sakunthalam7592
    @sakunthalam7592 6 месяцев назад +1

    இது ஒரு நூதன பணம் பறிக்கும் கும்பல்

  • @fathimamaricar
    @fathimamaricar 11 месяцев назад +3

    3 நாளைக்கு 7 லட்சம் அதிகம். தாம்பத்ய உறவு கொள்ளவில்லை என்றால் அந்த கல்யாணம் செல்லுபடி ஆகாது. எனவே பெண் கணவனிடம் தற்காலிக ஜுவனாம்சம் வாங்க முடியாது என்று சொன்னிங்க. இப்ப எப்படி அந்த பெண் வீட்டாரால் வாங்க முடிந்தது. தவறான கேஸ் fail செய்தால் அவங்களுக்கு தண்டனை கிடையாத?

  • @alliraniarulmozhi8354
    @alliraniarulmozhi8354 Год назад +21

    இந்த குதிரைக்கு எவனோடையோ link. இருக்கும். பாவம் ஒரு அப்பாவி ஏமாற்ற பட்டான்

  • @birdiechidambaran5132
    @birdiechidambaran5132 3 месяца назад

    அந்த பெண்ணின் நடவடிக்கைகள் எல்லாமுமே விநோதமானவையாகவே இருக்கின்றன. போதாதற்கு அவருக்கு உறுதுணையாக தொடர்ந்து செயல்படும் தம்பியும், சகோதிரியும், அவர்தம் கணவரும்... என்ன நோக்கத்தில் (motive) அவர்கள் செயல்பட்டார்கள் என்பதை கண்டறியவே முடியவில்லையே...

  • @abirajha1586
    @abirajha1586 11 месяцев назад +76

    Hes my friend and now
    hes happily living with his wife and blessed with 2 kids.🎉

    • @jjsamuel1187
      @jjsamuel1187 10 месяцев назад +5

      The man got married? Almighty God
      Bless him

    • @KODEROR
      @KODEROR 10 месяцев назад

      🎉

    • @abcd-ek1rt
      @abcd-ek1rt 10 месяцев назад +5

      This post is only two months old.
      How come your friend got married and have 2 kids 😮

    • @Dr.Teeth_
      @Dr.Teeth_ 9 месяцев назад +5

      ​@@abcd-ek1rtthis is an old case..may be years back

    • @phoenixin102
      @phoenixin102 9 месяцев назад +4

      ​@@abcd-ek1rtipo nadantha case illanga. May be old case ah kuda irukalam. Intha showla old case than pesitu irukanga

  • @travelindia4611
    @travelindia4611 6 месяцев назад +1

    ஆரம்பத்திலேயே கால் நக்குனா இப்படித்தான் நடக்கும்.

  • @anish0902
    @anish0902 Год назад +5

    please share that lady photo, so that gents will be beware of them.

  • @latharajendran1253
    @latharajendran1253 Год назад +2

    இப்ப சில பெண்கள் நாம் சொல்வதை வேண்டும் என்றே திருச்சி பெரிதாக பேசி சண்டையை உண்டு பண்ணி விடுகிறார்கள். என் வீட்டிலும் இப்படி தான் நடந்தது. என் அண்ணன் வீட்டிலும் இப்படி தான் நடந்தது. அவர்கள் ten lakhs அந்த பெண்ணுக்கு கொடுத்தார்கள். அவர்கள் court case என்று அலைந்து கொண்டு தான் இருந்தார்கள்.

  • @ezhilsweet6905
    @ezhilsweet6905 6 месяцев назад

    Nambalam seervarisayoda adimaiya vanthu vaya thorakkama valka valnthutu irukkom 😂

  • @arivumani5703
    @arivumani5703 6 месяцев назад

    Sariyana theervu illaiye antha pennai doctoridam kasti irunthal aval kootu veli vanthu irukkume sevan lakhs athigam

  • @Davey1022
    @Davey1022 Год назад +5

    Abuse is abuse . man or women …
    Apparom 75 year old can create a problem . It has happened with me .

  • @புனிதா-ய4ழ
    @புனிதா-ய4ழ 7 месяцев назад +1

    இந்தப் பெண்ணின் குடும்பம் திருகுதாள குடும்பம் பையனின் பெற்றோர் செய்த தவறு அன்றே அந்தப் பையன் சொன்ன போது பெற்றோர் கேட்கவில்லை அதனால் தான் இன்று இந்தப் பையனும் குடும்பமும் துன்பத்தை அனுபவிக்கிறார்கள் இன்று உலகில் பெண்கள் மிக மிக மோசம் இந்தக் குடும்பம் நன்கு திட்டமிட்டே பையன் குடும்பத்தை பெண்ணின் குடும்பம் ஏமாற்றியுள்ளது ஏழு இலட்சம் பெண் குடும்பத்திற்கு கொடுத்தே தவறு

  • @kirthi5416
    @kirthi5416 6 месяцев назад

    Idhukulam moola karanam andha paiyan oda appa 🙂 pulla sol pechaiyum knjam kelunga ketra matinga

  • @ramadossg3035
    @ramadossg3035 11 месяцев назад +14

    நன்றிம்மா..! இருவருக்கும். " உங்கள் வழக்கு அனுபவம்.. அனைவருக்கும் பாடமாக அமையட்டும் "..!

  • @vasanthakandiah8256
    @vasanthakandiah8256 Год назад +7

    சாந்தகுமாரி நல்ல கதை.
    நல்ல விளக்கம்.வாழ்க வாழ்துகள். நீண்டகாலம் நீங்க வாழணும்.நீங்க கிட்ட இருந்தால் உங்களிம் வந்துவிடுவேன் அன்புத் தங்கையே.

    • @amudhav9430
      @amudhav9430 Год назад

      எல்லா வழக்கையும் நடத்துவீங்களா

  • @savitha21177
    @savitha21177 10 месяцев назад +5

    இப்ப சில பெண்கள் இப்படி அடங்கா பிடாரியாக தான் இருக்கிறது..

  • @rayerxavier5223
    @rayerxavier5223 Год назад +19

    25 years before, same happened to my Chennai friend. His ex wife also from his area. My friend was well to do and managed to get divorce from her after paying huge amount. When I heard his story, I pitied for him and consoled him. Unfortunately, the same happened in my life after 5 years. I faced the legal actions with courage, because I was confident of my innocence. During the legal proceedings, I was insulted and faced many agonies. Finally, the FAMILY which I tried to build was totally destroyed and living alone. All the credit goes to Police and section 498A.

  • @MyHimay
    @MyHimay 8 месяцев назад +1

    பொன்னு விசிக வா 😂😂

  • @sangeethababu4582
    @sangeethababu4582 Год назад +2

    Nooo😡 itha interview full ha pakkala semma kovam varuthu enna kedugatta jenmanga !!!

  • @kulandaisamyantonysamy590
    @kulandaisamyantonysamy590 Год назад +16

    ஏன் அந்தப் பெண் அப்படி நடந்து கொண்டாள். அவள் நோக்கமே பணம் பறிப்பது தானா?

    • @mani6678
      @mani6678 Год назад

      @Tamilcomedies-ym9se வேறு யாராவது மாட்டுவானா என்று பார்ப்பதற்காக.....பணம் பறிப்பதற்காக...காவல் நிலையத்தார் இதனை சரியாக கையாண்டிருக்கவேண்டும். முதல் தகவல் அறிக்கை என்பதற்காக தகவல் கொடுத்தவர் உண்மைவாதி என்று எடுத்துக்கொள்ளாமல் இருபக்கமும் உள்ள உண்மையை கலந்துபேசி ஆராய்ந்து பதிவு செய்திருக்கவேண்டும் முதல் தகவல்அறிக்கையை.

  • @unknown89642
    @unknown89642 Год назад +1

    அது என்ன மன்னாங்கட்டி நடைமுறை எனக்கு புரியவில்லை. சீற் வாங்குரதே தப்பு இதுல நடைமுறை வேற. இந்த லட்சத்துல விவாகரத்து வாங்கின பின்னரும் சீறு வரதட்சணையா வாங்கின பொருட்களாம் தரது இல்லை.

  • @Kasthuri-no1ex
    @Kasthuri-no1ex Год назад +1

    Mam. Ethallam. Oru. Karanam. Katty. Life. Spil. Panna. God. Well. Pannes. Ethoru. Emaduvaly. Legally. Marry. Amakanum

  • @kalasrikumar8331
    @kalasrikumar8331 Год назад +5

    In abroad if parents arranged … they let them to talk min3 months to 6 months … educated youngsters they talk and descent way go out for lunch ….. after that agree both sides and marrying…👍🙏this way is avoiding those problems.

  • @vikramanrishikesh5266
    @vikramanrishikesh5266 Год назад +7

    Amma sila வீட்டில் இப்படி நடந்திருக்கலாம் ஆனால் பல ஆண்கள் கொடூரம் கொடுமை வன்முறை இவைகள் அனைத்தும் பெண்ணிறுக்கு கொடுக்கிறீர்கள்

  • @mythilimythili4192
    @mythilimythili4192 Год назад +2

    Epdium pengal irukangala. Boys life nenacha kashtama iruku. Be careful boys😢

  • @RabartSon-j5b
    @RabartSon-j5b Год назад +2

    Oru pe
    annal Ippadi enaku nadandhu 1month Aagirathu live va bending I'll ullathu
    ???

  • @sandrasilver4554
    @sandrasilver4554 2 месяца назад

    I think the woman’s family must have pretended to give her jewellery.The boy’s family was from low socioeconomic background so they were treating him poorly.Incompatible pair would not ever survive.Men also need to know how to cook and clean.Don’t rely on dowry.

  • @rosalixaverpraisethelord9121
    @rosalixaverpraisethelord9121 Год назад +7

    அள் பெண்குலத்திற்கு இழுக்கு. பெற்றோர் கவனத்துடன் இருந்து செய்தீருக்க வேண்டும். பாவம் அந்த பையன். மனதிற்கு கஆறாத வடு. Could not bare.

  • @rajendranrajendran1897
    @rajendranrajendran1897 Год назад +7

    தொலைக்காட்சி தொடர் ஒன்றும் சாதாரணமாக எடுப்பதில்லை உண்மையில் நடப்பதை எடுக்கின்றனர்

  • @amirprasad78
    @amirprasad78 Год назад +11

    Madam Your Speech always crystal clear. Is shows your experience.

  • @anithasmehandi
    @anithasmehandi Год назад +5

    Naraya girls ipolm feminism nu over ah vai pesitu irukanga ...really boys are sadist😂

  • @TVK_UnOfficial_VOICE_KUMARAN
    @TVK_UnOfficial_VOICE_KUMARAN 9 месяцев назад +8

    நான் எல்லாம் 50 வயதில் கல்லூரி ஆசிரியர் வேலையை விட்டு விட்டு Government Law College, Chengalpattu வில் படித்து வழக்கறிஞர் ஆனவன்.. எனக்கு என்று சீனியர் யாரும் இல்லை... என்னை யாரும் ஜூனியர் ஆக சேர்த்துக் கொள்ள வில்லை... மேடம் போன்ற சீனியர் advocates காணொளி கள் மட்டுமே வழிகாட்டியாக இருக்கிறது 😊🤔

  • @pavisshka9357
    @pavisshka9357 Год назад +3

    கொடுமையே கொடுமை.

  • @ramyaa6957
    @ramyaa6957 9 месяцев назад +2

    I don't who is tht guy .but he is actually good heart ❤ person in his life he will be in good situation here after ❤ ...who is tht lady I don't but how it's possible for here chi same for here and unlucky for living this gold heart person ❤❤❤

  • @sandrasilver4554
    @sandrasilver4554 2 месяца назад

    Ranjith’s dad was totally responsible for all of these problems.When the man realised that the woman was uninterested in him before marriage he should have been smart enough to stop it from going ahead.

  • @fairoseibrahim6064
    @fairoseibrahim6064 Год назад +6

    Neenga solrathu unmai mam

  • @Vallalmillioner
    @Vallalmillioner Год назад +1

    99% இதைப்போலவே...150% இதைவிட மோசமான டாக்டர் வேலை பார்க்கும் மனைவியின் டார்ச்சர் கதை பல பல பல ட்விஸ்ட்களோட போயிட்டிருக்கு....பிரிந்தும் டைவர்சும் ஆகாமல் நேரில் உறவில் பார்க்கிறேன்...பாவம் 2L/ per month சம்பாதிக்கிற கணவன்...

  • @mastervikram2030
    @mastervikram2030 4 месяца назад

    பொண்ணு கிடைச்சா போதும் னு இருந்தா இதுதான் கதி, கல்யாணத்துக்கு முன்னாடி பொண்ணு கூட பேச்சு எல்லாம் சரியா படலைனா விலகிட வேண்டியதுதானே...
    இந்த கதையில ஒரு உண்மை தன்மை குறையுது... எனக்கென்னமோ மாப்ள வீட்டுல இருந்து வரதட்சணை கேட்டுதான் இருப்பாங்கன்னு தோணுது...

  • @gunaselanseggran4536
    @gunaselanseggran4536 6 месяцев назад

    I can see 1 thing..
    Her main tot is for gain money only. Stupid case! She jz use the loop hole in the law

  • @abirajha1586
    @abirajha1586 11 месяцев назад +1

    Paavam pa andha paiyan
    Neraya incidents nadakudhu arrange marrige la !

  • @ambigaambiga7668
    @ambigaambiga7668 Год назад +1

    Ponnunga Yan evalo kevalama erukanga

  • @spandiyan9589
    @spandiyan9589 7 месяцев назад

    மேடம் பல story சீக்கிரம் 2 நிமிடத்திலேயே முடித்து விடுகின்றீர்கள் திருப்தியில்லாமல் போய்விடுகிறது இந்த கதை போல் விரிவாக கதை சொல்லுங்கள். நன்றாக இருக்கும்.

  • @DarshanaKamalamK
    @DarshanaKamalamK Год назад +1

    Simplified kannum kannum kollaiadithal story

  • @sowmyasenthilnathan5655
    @sowmyasenthilnathan5655 9 месяцев назад +1

    Indha kalathil aangal dhan romba paavam

  • @sathishrajagopal1062
    @sathishrajagopal1062 3 месяца назад

    Divoice illama oru seithi

  • @charulatha640
    @charulatha640 7 месяцев назад +2

    Why there is no way to arrest women when mistake is on their side?

  • @maheshwaran9707
    @maheshwaran9707 8 месяцев назад +1

    ஆண்களுக்கான சட்டம் இல்லா இந்தியாவில் உயிர் வாழ வேண்டுமா என்பதே என்னுடைய கேள்வி.....

  • @anitharamalingam1564
    @anitharamalingam1564 Год назад +1

    Edhu polave enudaya maganukum marandhu thuli koda magaram illai manasuku romba kashtama eruku madam 😭😭😭😭

  • @raniraonivi6787
    @raniraonivi6787 7 месяцев назад

    Ithula andha paiyanoda Parents thappu thaan adhigam... Next andha paiyan engagement ku varaadhadhukku proper response illaadhappave marriage a strong a stop pannirukkalaam... Paavam that maappillai

  • @sundaravallimdu
    @sundaravallimdu Год назад +12

    திருமணக் கொள்ளை700000
    உண்ணாம தின்னாம போறது இதுதானோ. 😴
    அந்த பையனுக்கு இறைவன் மனதிடத்தை கொடுக்கட்டும்.

    • @abirajha1586
      @abirajha1586 11 месяцев назад

      Saaar saaar oru doubt saaar
      Eraivan indha ponna kalyanam panna thaduthu erukalaam la sir ?

  • @Arjun-2015
    @Arjun-2015 Год назад +3

    என்னப்பா நியாயம் இது

  • @Alaparaigal18
    @Alaparaigal18 10 месяцев назад

    Ivagala nambalama venama therila y means advocates yaru kasu tharagalo avaga pakkam tha pesuvaga both sides have their facts

  • @SivaKumar-se1gg
    @SivaKumar-se1gg Год назад +20

    சாந்தகுமாரி மேடம் தமிழ்மண்ணுக்கு பெருமை....

    • @rajapandian6083
      @rajapandian6083 Год назад +2

      மாப்பிள்ளையிடம் குற்றம் இல்லை என்று தெரிந்தும் 6 லட்சம் வாங்கி பெண் வீட்டாருக்கு கொடுத்தார் என்றால்
      மாப்பிள்ளை வீட்டார் எவ்வளவு பெலகீனமாக இருக்கிறார்கள் என்று தெரிந்து கொண்டு செயல்பட்டுள்ளார்.

    • @rajapandian6083
      @rajapandian6083 Год назад

      SIVAKUMAR நீங்கள் ரொம்ப வெகுளியாக இருக்குகீறீர்கள்

    • @rajapandian6083
      @rajapandian6083 Год назад

      தங்க நகை செய்யும் ஆசாரி தன் தாய்க்கு
      தாலி செய்தாலும் தங்கம் எடுப்பான் என்பது பழமொழி யாரையும் நம்ப கூடாது

  • @thamilniveda7965
    @thamilniveda7965 Год назад +3

    மக்கள் வக்கீலிடம் ஜாக்கிரதையாக இருக்கணும் என்பதற்கு இந்தம்மா ஒரு உதாரணம்.நிறைய கதை சொல்கிறார்.நிறைய பொய்

  • @ajithmap3524
    @ajithmap3524 Год назад +2

    இந்த madam eppadi contact panradhu

  • @Divya_mehndistudio
    @Divya_mehndistudio 8 месяцев назад

    Ama unga case Elam ponugala pathi blame panra mari iruku
    Nega sonathu Elam apdithan iruku

  • @prabhuk1369
    @prabhuk1369 Год назад

    Good. Good. Good. Information. Niraiya. Penkal. Eppadithan. Erukkirarkal. Avarkaludaiya. Peatrorkalum. Eppadithan. Erukkirarkal. Kattap. Panjayathukaranuka. Varavillaiya. Neenkal. Panam. Kodukka. Kudathu. Good. Information.

  • @tamizh2024
    @tamizh2024 Год назад +1

    சூப்பர் அம்மா. நீங்கள் நீண்ட ஆயுளுடன் இருக்கணும்.

  • @baranis8261
    @baranis8261 Год назад +9

    Now days we have such people so law should balance the both SEX it should not support one side which will lead to worst for tge future

  • @mohanrajgce18
    @mohanrajgce18 7 месяцев назад

    enakum thonuthu pidichi than pannrangala nu theriyala...epdiyo poguthu life

  • @bhuvaneswariswaminathan6687
    @bhuvaneswariswaminathan6687 Год назад +1

    20 varushammunnadiye idhupola andrala enga patient annaku nadanthuchu😢

  • @srinivs2175
    @srinivs2175 Год назад +3

    I don’t know when will law change .. also be favour for men too.

  • @vinothkumar-sv1yx
    @vinothkumar-sv1yx 9 месяцев назад +3

    We should change some laws and add some act to protect men😒

  • @mani6678
    @mani6678 Год назад

    இன்றைய கால சூழ்நிலையில் ஒரு மாதத்தில் எத்தனை திருமணங்கள் நடைபெறுகிறதோ அதைவிட அதிக அளவில் விவாகரத்துக்கள் பதிவாகுது என்று சுமார் பதினைந்து ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் நான் கேள்விப்பட்டதற்கு இதெல்லாம் ஒரு சாட்சி.

  • @rasika96
    @rasika96 9 месяцев назад

    1 month liya valala aprm edhuku divorce 1 year kulla problem vatha adhu marriage ellanu rathu panniruvagalaa😮

  • @rekhavasanth8128
    @rekhavasanth8128 9 месяцев назад

    Intha content lam paka bayama iruku..
    En thambi ku varan pathutu irukom.. Innocent, Calm, Responsibile person avan..

  • @ismathibrahim7958
    @ismathibrahim7958 10 месяцев назад

    ஐயா வழக்கறிஞர் பேன் நம்பர் தேவை ஒரு ஆலோசனை தேவை

  • @sureshkumar-sr8iq
    @sureshkumar-sr8iq 7 месяцев назад

    The modus operandi of these so called bride family members seems to be almost same in various cases. The girl particularly try to use lot of psychological abusive and harrasing techniques to weaken her husband's mental stability leading him at some point to escape and get rid of these creatures where they in return demand huge amount of money to accept mutual separation.

  • @ramdev8032
    @ramdev8032 Год назад +4

    திருமணத்திற்கு முன் அந்தப் பெண்ணின் வரலாறு atleast 5_10 வருஷமா பிறரிடமிருந்து தெரிந்து கொண்டிருக்க வேண்டும் திடீரென்று இடம் மாறி வந்து மாப்பிள்ளை தேடுவது கொஞ்சம் சந்தேகத்திற்குரியது அதுமட்டுமல்ல பரம்பரை தோல் வியாதி ஒரு தலைமுறை விட்டு இன்னொரு தலைமுறைக்கு வருகின்றதா என்றும் பார்த்துக் கொள்ள வேண்டும்

  • @Omvaalai
    @Omvaalai Год назад +5

    இதுக்குத்தான் ஜாதகம் பாக்கணும் 🤣🤣🤣🤣

    • @navinani5228
      @navinani5228 Год назад +1

      Umbanum

    • @lemontree5717
      @lemontree5717 Год назад

      Antha பொண்ணு கிட்டயே வர்லயாமே எப்பிடி ooombuva 😢😂😂😂

    • @navinani5228
      @navinani5228 Год назад

      @@lemontree5717 apo unga amma va umbalam😅

    • @ksmallrounder8682
      @ksmallrounder8682 Год назад

      Edhe jobaga neraya pengal maanagettavalunga erukkanga edhukku theervu nama law sari ellai

  • @sakil2453
    @sakil2453 Год назад +12

    Same feeling in my life.

  • @senkenianbarasu6276
    @senkenianbarasu6276 11 месяцев назад

    Ippadi patta kevalama na ponnu kudupam irrukiratha veda avanga kudumpathoda thukku pottugalam

  • @aravinthanmas2799
    @aravinthanmas2799 Год назад

    I am sutha pls nakeeran tv or anybody my bro familya saerthu vaiga or bro daughter parga help panna mudiyuma reply me

  • @nageshwaranm8566
    @nageshwaranm8566 8 месяцев назад +1

    வழக்கறிஞர் அம்மா உங்கள் அனுபவமான பதில்கள் பகிர்வதில் மகிழ்ச்சி உங்கள் விலாசம் தெரியபடுத்தவும்

  • @vsprajan5807
    @vsprajan5807 8 месяцев назад

    Entha case ah irunthaalum ambalainga mattum abaratha katra maari iruku paavam aangal..😊

  • @nanthinisenthil1678
    @nanthinisenthil1678 8 месяцев назад

    Ithu Pol oru incident nadakuthu mam
    Ipo court ku alaiyuranga

  • @saimahesh-i1k
    @saimahesh-i1k Год назад

    பணம் மட்டும் வாழ்க்கை இல்லை. அதை கொடுத்துத்தான் அவன் வாழ்க்கையை காப்பாற்ற வேண்டிய நிலை. பணம் இருப்பவனுக்கும் பிரச்சினை இல்லாதவனுக்கும் பிரச்சனை. யாராக இருந்தாலும் சரி சந்தேகம் வந்துவிட்டால் விசாரித்து திருமணம் செய்வது நன்று

  • @loveformovies-i2r
    @loveformovies-i2r Год назад +1

    seriously how can a girl behave like this??pity of that boy