எளிமையான பதில்கள் மிகப்பெரிய தத்துவங்கள் வாழ்க்கை க்கு தேவையானது. இந்த அளவுக்கு இறங்கி வந்து பதில் கூறுவது என்பது அது ஜாதி மத பேதம் வளமை வறுமை பேதம் இல்லாத தங்கள் எளிமை நான் உங்கள் சிரம் தாழ்ந்த வணங்குகிறேன்
1.29 👌 total mind. இறுதியில் பேசிய வர் மனநிலை தான் எனக்கும். புறத்தில் வேலை அகத்தில் வேலையில்லை என்பது இது புரிந்தாலே இன்றைய சூழலில் போதும் என்றாகிவிட்டது.
Thought &thinking Past&Present. Agam&Puram. Total mind =manam'Siddham'buthi'Siddham{Emotions} 10commands 1past is past 2what next 3among many take one decision 4take step what is possible 5what is not possible leave it to prabanjam 6all are our friend s attitude 7cultivate good behaviours 8sarvam krishnarpanam 9take good things even in bad situation. 10do the work as meditation. Kodupodalam Kottai kattathe Keep things in an order. So these are all life arrangements. God bless all.tq
அருமை! அருமை ஐயா!!, தங்களது கருத்துக்கள் மிகவும், எளிமைகயானதாகவும், எதார்த்தமானதாகவும் உள்ளன. 9/10 கட்டளைகள் நிச்சயம் ஞானத்திற்கு வழிவகு்க்கும் எனவே படுகிறது. 10-ஆவது கட்டளையாக: "வீண் கவலை வேலையை போக்கும், வேலை கவனம் வீண் கவலையை போக்கும்" - என்பதாக எடுத்தக் கொள்ளளாமா?'வேலை கவனம்' என்பது, நம் அனைத்து செயல்பாடுகளான: நிற்பது, நடப்பது, பார்ப்பது, பேசுவது, உண்பது, உடுத்துவது, உறங்குவது, எந்த ஒரு காரியமும் செய்வது - என எந்த செயல்பாடுமே, வேலையாக கருதி, அனைத்திலும் முழு 'கவனம்' செலுத்த, 'வீண் கவலை'க்கு இடமில்லாத போகும் என நினைக்கிறேன். தங்கள் பணி மகத்தானது! அனைவரும் பயன் பெறவேண்டும். . .நன்றி, வணக்கம்
அய்யா எனக்கு ஒரு சந்தேகம், நமக்கு நல்ல உணர்வுகளும் எண்ணங்களும் சிந்தனைகளும் வருது, தீய உணர்வுகளும் எண்ணங்களும் சிந்தனைகளும் வருது, இந்த நல்ல , தீய உணர்வுகளும் எண்ணங்களும் ஆற்றல்களாக மாறும் போது அத அடக்கி வைத்தால் என்னென்ன பிரச்சினைகள் வரும், அடுத்தவங்க என்ன நினைக்கிறீர்கள் என்று முக்கியத்துவம் கொடுத்து நம்ப நினைக்கிற நல்ல விஷயங்களை கூட செய்யாமல் தயக்கத்துடன், பயத்துடன் பின்வாங்குவது , செயலை மிகவும் தாமதப்படுத்தும் தள்ளிப்போடுவது சரியா?
WhAt we have to understand .we cant accept your knowledge.god is in the way of great way..please without knowing about the supreme we cant able to say to the poor puple means not knowing who he is.

நான் aug 4 2020 செவ்வாய் கிழமை அய்யாவின் புரிதலால் தெளிவடைந்தேன். அய்யாவின் teachings இல் உச்சபட்சம் என்று கருதுவது.. இதற்கு மேல் ஞான மார்க்கத்தில் ஒன்றும் இல்லை என்று நினைப்பது total mind அதையும் மிக தெளிவாக புரிந்து கொண்டேன்.. இருந்தாலும் நீங்க சொல்ல கூடிய பிரச்னைகள் எனக்கும் இருக்கிறது. Ocd போன்ற மன பிரச்னை உள்ளவர்கள்.. வாழ்க்கையில் வெற்றி பெற முடியாமல் தொடர் தோல்விகளை சந்திப்பவர்களுக்கு இந்த பிரச்னை அதிகமாக இருக்கும்.
மனம் போன போக்கெல்லாம் போக வேண்டாம்..
ஔவையார்.....
எளிமையான பதில்கள் மிகப்பெரிய தத்துவங்கள் வாழ்க்கை க்கு தேவையானது. இந்த அளவுக்கு இறங்கி வந்து பதில் கூறுவது என்பது அது ஜாதி மத பேதம் வளமை வறுமை பேதம் இல்லாத தங்கள் எளிமை நான் உங்கள் சிரம் தாழ்ந்த வணங்குகிறேன்
அருமை அருமை ஐயா உங்களுடைய வார்த்தையில் அருமையாக இருந்தது
1.29 👌 total mind.
இறுதியில் பேசிய வர் மனநிலை தான் எனக்கும்.
புறத்தில் வேலை அகத்தில் வேலையில்லை என்பது
இது புரிந்தாலே இன்றைய சூழலில் போதும் என்றாகிவிட்டது.
மிக் க நன்றி ஐயா வாழ்க வளமுடன் நன்றி
குரு வே சரணம் 🙏🙏🙏
குருவே சரணம்
பிறந்தநாள் வாழ்த்துகள் ஐயா பல்லாண்டு வாழ்க
வாழ்க வளமுடன்
குருவே சரணம்
Excellent way of
Explanation..I am a allopathic
Doctor.
Simplified way of telling all views.
Thank you.
ஐயாவின் திருவடிகளே சரணம். உங்களின்ஒவ்வொரு பதிவின் மூலம் நான் பயணடைய வேண்டும். ஆசீர்வதியும் ஐயா 🙏🏾
Thought &thinking
Past&Present.
Agam&Puram.
Total mind =manam'Siddham'buthi'Siddham{Emotions}
10commands
1past is past
2what next
3among many take one decision
4take step what is possible
5what is not possible leave it to prabanjam
6all are our friend s attitude
7cultivate good behaviours
8sarvam krishnarpanam
9take good things even in bad situation.
10do the work as meditation.
Kodupodalam
Kottai kattathe
Keep things in an order.
So these are all life arrangements.
God bless all.tq
நன்றி
Thanks 🙏🏻
👊👊👊😁👊👊👊
Rrrrrr
Nice experience
அருமை! அருமை ஐயா!!, தங்களது கருத்துக்கள் மிகவும், எளிமைகயானதாகவும், எதார்த்தமானதாகவும் உள்ளன. 9/10 கட்டளைகள் நிச்சயம் ஞானத்திற்கு வழிவகு்க்கும் எனவே படுகிறது. 10-ஆவது கட்டளையாக: "வீண் கவலை வேலையை போக்கும், வேலை கவனம் வீண் கவலையை போக்கும்" - என்பதாக எடுத்தக் கொள்ளளாமா?'வேலை கவனம்' என்பது, நம் அனைத்து செயல்பாடுகளான: நிற்பது, நடப்பது, பார்ப்பது, பேசுவது, உண்பது, உடுத்துவது, உறங்குவது, எந்த ஒரு காரியமும் செய்வது - என எந்த செயல்பாடுமே, வேலையாக கருதி, அனைத்திலும் முழு 'கவனம்' செலுத்த, 'வீண் கவலை'க்கு இடமில்லாத போகும் என நினைக்கிறேன். தங்கள் பணி மகத்தானது! அனைவரும் பயன் பெறவேண்டும். . .நன்றி, வணக்கம்
Great insight
காத்திருக்கிறோம் புது ஞானங்களுக்காக
Nalla pathivu ayya........
🙏🙏🙏
😊
நன்றி ஐயா. வாழ்க வளமுடன் நலமுடன் இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் 🙏🙏🙏
🙏🏼
Vanakkam ayya
🙏 i am sorrender your slang 👌
Problem mind =Conscious
Action =Cosmic =Total mind
மனம் கடவுள் அல்ல
32:00 10 rules
🙏
Manadai yen kadaul yen padaikka vendum
Valkai ya vala
Total mind na kadavul sir
Action =Mystic may come
இறைவன்...... வார்த்தை நமக்கு கொஞ்சம் அலர்ஜி .... டோடல் மைண்ட் ok....ஏண்ணா நாங்க விஞ்ஞானிங்கோவ்......😅😅
Good life=Total mind=1_4
Total mind=1manam'2siddham'3buddhi'4Agangaram{Emotions}
ஐயா வணக்கம் மதுரையில் தங்களது முகாம் எப்பொழுது நடைபெறும் தகவல் தெரிவிக்கவும் நன்றி
Vanakkam ஐயா, ennoda akka sankari .பிப்ரவரி 23 இறந்துவிட்டார்.. akka உங்கள் vidéo zoom meeting நிறைய attend pannanga. Naanga akka va romba miss panrom.. 😢 thayavu seidu akka pesuna recorded vidéo irunthal send pannunga plsssss
கருணை அதாவது ஜீவகாருண்யம் மனிதர்களிடம் இருந்தால் என்ன பிரச்சினயையும் சுலபமாக சமாளிக்கலாம்.பிரபஞ்ச சக்தி நம்மை காத்து நிற்கும்.
How to download ayya book in pdf
Cosmic =total mind =action
ரொம்ப சுலபமா இருக்கு... டோட்டல் மைண்ட் நாம ஃபாலோ பன்னா எல்லாம் நல்லபடியா முடியுது...
0
90909
Yes
அய்யா எனக்கு ஒரு சந்தேகம், நமக்கு நல்ல உணர்வுகளும் எண்ணங்களும் சிந்தனைகளும் வருது, தீய உணர்வுகளும் எண்ணங்களும் சிந்தனைகளும் வருது, இந்த நல்ல , தீய உணர்வுகளும் எண்ணங்களும் ஆற்றல்களாக மாறும் போது அத அடக்கி வைத்தால் என்னென்ன பிரச்சினைகள் வரும், அடுத்தவங்க என்ன நினைக்கிறீர்கள் என்று முக்கியத்துவம் கொடுத்து நம்ப நினைக்கிற நல்ல விஷயங்களை கூட செய்யாமல் தயக்கத்துடன், பயத்துடன் பின்வாங்குவது , செயலை மிகவும் தாமதப்படுத்தும் தள்ளிப்போடுவது சரியா?
WhAt we have to understand .we cant accept your knowledge.god is in the way of great way..please without knowing about the supreme we cant able to say to the poor puple means not knowing who he is.
Irritating advertisement s in the middle can be avoided
குழப்பமான பதில்
😂😂😂 இவரரே தன்னை ஞானின்னு சொல்லிக்கொள்கிறார் . கடவுள் என்பது தத்துவங்கள் இதை உயிரோடு ஒப்பிடுகின்றார் என்ன கொடுமை சரவணன்...
Sigappu satta ayya
Ketta kelvikku bagavathee iyya total mindu mela pazhiya pottutu escape aitaaru
Emartame pathil
Viraivil oru unmaiyana nani varuvar
Kelvikalai thayar seithu kollungal
Kelvikalode irukkum oru manithanaal
Vidaikalodum irukka mudiyum
Neenga ghnanam adainthu vittirgal endraal
Neengal kelvi enum ariyamayilirunthu (state of dark) bathil enum Oli (state of light) enum nilaikku transfer agavendum binbu ungalai iyakkuvathu avanintri
Verillai
Kanden avani
NAAN UDALALLA
பெரும்பாலும் உளரல்கள்