Sri Bagavad Ayya ll எது ஞானம்? - ஸ்ரீ பகவத் ஐயாவுடன் நேர்காணல் ll பேரா.இரா.முரளி

Поделиться
HTML-код
  • Опубликовано: 13 янв 2025

Комментарии • 387

  • @chandrasenancg5354
    @chandrasenancg5354 Год назад +5

    அற்புதமான ் அதிசயமான தளம். தமிழில் நம்ப முடியவில்லை பேராசிரியரை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.

  • @nagajothi9484
    @nagajothi9484 Год назад +12

    அகம், புறம் என வேறுபடுத்தி, யோகம், ஞானம் என்பதை மிகத்தெளிவாக, மிக எளிமையாக உணர்ந்ததை உரைத்து, உணரச்செய்யவும் முடியும் என்பதை உறுதித்தன்மையோடு பகிர்ந்தது.. மனதை நெகழவைத்தது..
    நம்மூர் கொய்யாக்கனியில் உள்ள நற்பலன்களை அறியாமல், ஆப்பிளைத்தேடி அலைவதைப்போல் புரியாத, எட்டாக்கனியாய் யோகத்தையும், ஞானத்தையும் போதிப்பவர்கள் மத்தியில், இயல்பாய், இலகுவாய் ஞானம் பெறவும், புறச்சூழலால் பாதிப்படையாமல்,மனஅமைதியோடு, குழந்தைப்போல் வாழும் ஞானத்தை வழங்குவது..Ultimate wisdom..

    • @Kannan-nh5bn
      @Kannan-nh5bn 2 месяца назад +1

      இந்த ஞானத்தை ஆரம்பக் கல்வியில் பயணித்தால் நன்றாக இருக்கும்

  • @PREMASUNDARAM
    @PREMASUNDARAM Год назад +21

    புறம் மட்டும் தான் உண்மை என்றால் Eckart Tolle, J. K. சொல்வது போல் இந்த கணம் மட்டுமே உண்மை. புற உலகில் past and future இல்லை. இந்த கருத்துக்கு மேல் ஒன்றுமே இல்லை. அருமையான விளக்கம் 🙏

    • @anandann6415
      @anandann6415 Год назад +1

      Good but what meaning time?

    • @PREMASUNDARAM
      @PREMASUNDARAM Год назад +1

      Illusion. Inside you.... there is no time

    • @a2v245zzrf
      @a2v245zzrf Год назад +3

      இந்த புவியில் சாதாரண ஆன்மாக்கள் அப்படி இந்த கணத்தை மட்டுமே உணர்வது சாத்தியமானது அல்ல. ஞானியர்களுக்கு சாத்தியமாகும். அவர்களும் 5வது பரிநாமத்தில் இருக்கும் போது மட்டுமே அதுவும் சாத்தியம். நாம் செய்ய வேண்டியது எதிர்காலம் கடந்த காலம் பற்றி கவலைப்படாமல் இருக்க முயற்சி செய்யலாம்.

    • @PREMASUNDARAM
      @PREMASUNDARAM Год назад +2

      தேடல் இருந்தால் மட்டுமே எதுவும் சாத்தியம்

    • @PREMASUNDARAM
      @PREMASUNDARAM Год назад

      பரிணாமம்

  • @Ganesh-uz2vr
    @Ganesh-uz2vr Год назад +27

    சிறப்பான உரையாடல் வாழும் ஞானி பகவத் ஐயா அவர்களுக்கும் பேராசிரியர் முரளி ஐயா அவர்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்

    • @vrvsundaram
      @vrvsundaram Год назад

      யார் எங்கே சென்று உரையாடல் நடத்தியது என்று பாருங்கள்.
      தத்துவப்பச்சடி முரளி அவர்களின்
      அங்கீகாரத்திற்கு ஏற்றவர்தான் வாழும்ஞானி.

  • @muthukumark937
    @muthukumark937 Год назад +7

    பகவத் அய்யா பற்றிய காணொளி வரும் நாளை மிகவும் ஆவலோடு எதிர்பார்த்திருந்தோம். மிக்க நன்றி
    Dr K Muthukumar MD Dch
    Prof of paediatrics
    TRICHY

  • @divakardivakar6000
    @divakardivakar6000 Год назад +14

    அய்யா அவர்களால், ஞானம் அடைந்தபின்.. வாழ்க்கை வேறு கண்ணோட்டத்தில் தெரிகிறது. நன்றி அய்யா...

    • @bskravivarman
      @bskravivarman Год назад +1

      எப்படி அடைஞ்சிங்க??

  • @SakthiVel-cn8qe
    @SakthiVel-cn8qe Год назад +10

    பகவத் ஐயாவின் தத்துவத்திலே ஹைலைட் ஏது என்றால் அகம் என்பது மாயை அதாவது அகத்தில் தோன்றும் சிந்தனைகள் அத்தனையும் கற்பனையே, புறம் உண்மை. இது மிக மிக சரியான பதில். பொதுவில் தத்துவம் என்பது அறிவின் மீதுள்ள காதலும் அல்ல, தவறுகளைத் தவிர்ப்பதும் அல்ல. மாறாக, எல்லா தத்துவ ரீதியிலான கேள்விகளும் மறைந்து போவதுதான்.

  • @annapooraniprakash5202
    @annapooraniprakash5202 Год назад +3

    எதிர்பாரா தருணத்தில் அதிகமாக நேசிக்கும் ஒரு பொருள் தவறும்.போது நம் மனம் அதில் லயித்து அது பற்றிய நினைவுகள் அனைத்தையும் பிழிந்து எடுக்க பட்டபின் ஏற்படும் ஒரு வெற்றிடத்தை உணரும் போது அதன் தேவை முழுவதும் நீக்கப்பட்டு விடுகிறது. உண்மை தான். அகம் மாயை புறம் உண்மை மிக அழகாக எடுத்து வைத்து இருக்கிறார். இந்த காணொளிககு மிக்க நன்றி முரளி ஐயா

  • @CoconutIndia
    @CoconutIndia Год назад +6

    Double standard என்ற வார்த்தையை ஐயா பயன்படுத்தினார். மனம் என்பது இயற்கையின் சொத்து அங்கு அறிவை பயன்படுத்தக் கூடாது. ஆனால் ஞானிகள் அனைவரும் மனதை கட்டுப்படுத்த வேண்டும் மாற்ற வேண்டும் என்று கூறியுள்ளார்கள் ஆனால் அது தேவையில்லாதது என்று கூறி மிகப் பெரிய பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார் மிக்க நன்றி ஐயா.

    • @bagavathjeevamanipravaagam4988
      @bagavathjeevamanipravaagam4988 Год назад +3

      அய்யா கூறிய சரியான கருத்தை எடுத்துக் கூறி உள்ளீர்கள்.❤

    • @CoconutIndia
      @CoconutIndia Год назад

      @@bagavathjeevamanipravaagam4988 அய்யாவின் அறிவுரைகளைக் கேட்டு ஆனந்தமாக வாழ்ந்து கொண்டு வருகிறேன் ஐயா..

    • @BalaMurugan-xm9tx
      @BalaMurugan-xm9tx 9 месяцев назад

      மனதை கட்டுபடுத்தினாலும் கட்டுபடுத்தாவிட்டாலும் உடல் காலத்தோடு இயங்கிக் கொண்டே தான் இருக்கும் இது அழிவை நோக்கி நகரும் நிலையே .. ஞானம் இறவாமையை வழங்க வேண்டும். பகவத் அவர்கள் தன்னையே ஞானி என்று விளம்பரமா படுத்திக் கொண்டே இறப்பை நோக்கி நகர்ந்துகொண்டுள்ளார் என்பதே உண்மை😂

  • @anuanu4352
    @anuanu4352 Год назад +8

    நீங்கள் இருவரும் கலந்தநிலை 100/ புரிகிறது.இந்நிலைகூட என்நிலையில் இலகுவாய் உணர்கிறேன்.நன்றி யாருக்கு சொல்வது?அறிவுக்கும் அகத்துக்குமே❤

  • @bagavathjeevamanipravaagam4988
    @bagavathjeevamanipravaagam4988 Год назад +11

    மிகவும் மகிழ்ச்சி... அய்யாவுடன் உரையாடல் ஞானத் தேடல் உள்ளவர்களுக்கு மிகுந்த பயன் தரும்.

  • @PaarPotrumParanjothi
    @PaarPotrumParanjothi Год назад +11

    சந்தோஷம்...
    நல்ல நேர் காணல் ஐயா...
    ஞானம் என்பது எதார்த்த நிலை...
    அதை தேடி அடைவது ஞானம் இல்லை என்பதே உண்மை நிலை.. எல்லா உயிர்களுக்கும் உணர்ச்சி உண்டு..
    ஆனால் அதை உணர்வதற்கு அறிவு தேவை ... எந்த உயிர்களுக்கும் அதை அறிய்க் கூடிய அறிவு இல்லை .. ஆனால் மனிதனுக்கு மட்டுமே அறிவு உண்டு...
    அதேப்போல்.. மனிதனுக்கு கற்பனையும் மிக மிக அதிகம் உண்டு .. ஆகையால்தான் மனிதன் ஞானத்தை அடைகிறோம் என்று கற்பனையில் மாட்டித் தவிக்கின்றான்....
    சந்தோஷம்...

    • @OshoRameshkumar
      @OshoRameshkumar Год назад +2

      Jk vum ivarum oru kozhappavathi wisdom eppadi dhana nadakkum appadi entral ella manitharkkum kidaikkavendiyadhu dhanay

    • @muthuganesan5873
      @muthuganesan5873 4 месяца назад

      எல்லா மனிதர்கள் சிந்தனையும் இறை தேடலா??? என்ன...
      விரும்புவது வந்து சேருவது இயல்பு🎉😊

  • @SURESHKUMAR-ku3tb
    @SURESHKUMAR-ku3tb Год назад +17

    வாழும் ஞானி சிறப்பான நேர்கானல்

  • @thamizhiniyan2733
    @thamizhiniyan2733 Месяц назад

    இரண்டு நாட்களுக்கு முன்னர் ஐயாவின் தொண்டர்களால் நடத்தப்பட்ட இரண்டுநாள் முகாமில் கலந்துகொண்டேன். எனது பல தேடல்களுக்கு விடைகிடைத்தது. ஐயாவின் ஆகாமிய கர்மா புத்தகத்தை ஒரேநாளில் படித்து முடித்தேன். மிக அற்புதமான புத்தகம். தமிழர்கள் வாழும் ஞானியை அவரது காலத்திலேயே பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.

  • @sathiya07
    @sathiya07 Год назад +13

    மனம் ஒரு குரங்கு, அதில் ஓடும் எண்ணங்களுக்கு நான் காரணமிலலை. நான் செய்யும் செயல்களுக்கு நான் காரணம், அதனால் கவனத்துடன் இருந்தால் போதும். ஆகா இந்த ஞானம் போதுமே, இது தெரியாமல் மனதைக் கட்டுப்படுத்த வேண்டும் என வீணே எண்ணி காலம் கடத்தியிருக்கிறேன். நன்றி , அருமை, வாழ்க உங்கள் தொண்டு !

    • @Swasthikabanu
      @Swasthikabanu Год назад +1

      செயலுக்கு காரணம் எண்ணங்கள் தான்

    • @RAVICHANDRAN-rd6by
      @RAVICHANDRAN-rd6by 3 месяца назад

      ஆத்ம ஞானம்...
      குணதிலிருந்து பிறந்த
      மனது.....ஜீவனை அடிமை
      அடிமைபடுத்துகிறது...
      ஞானத்தால் மனதை செம்மை படுத்த ஜீவன்
      முயற்சிக்கும் போது
      ஜீவனுக்கு இடைவிடாத முயற்சி கை கூடி
      மனமது செம்மையானால்
      (ஜீவன் குணமயமான நிலையிலிருந்து ...
      குணமற்ற நிலையை அடைவதுதான் ...முக்தி)
      ஜீவன் ஆத்மாவுன் கலந்து விடும்....
      புலன்கள் போக்கில் மனம்
      சென்றால் மரணம்
      புலன்களை ஞானத்தால்
      (கிருஷ்ணரிடம் சரணடைந்தால்) கட்டுபடுத்த மனம் செம்மையாகும்......
      ஆத்மா...தந்தை
      பிரகிருதி.. தாய்
      மனம்...தோழி....

  • @karikalans1883
    @karikalans1883 Год назад +4

    பேராசிரியர் முரளி அவர்களே.... மிக அருமையான காணொளி... வழக்கம் போல 👌👏👏👏👍

  • @-AkkaraiYogaHealingCenter
    @-AkkaraiYogaHealingCenter 4 месяца назад +2

    ஞானம் என்பது பெற வேண்டுமென்றால் நாம் தியானம் செய்ய வேண்டும் தியானம் செய்வதற்கு யோகாவும் மூச்சுப் பயிற்சி தேவைப்படும் இது எல்லாமே ஒரு கட்டடத்துக்கு கட்டப்படும் சாரங்கள் கட்டிடங்கள் கட்டிய பிறகு சாரங்கள் தேவை இல்லை அது போல் நாம் ஞானம் அடைவதற்கு உதவும் யோகா மூச்சுப் பயிற்சி தேவை அதுக்கப்புறம் தேவையில்லை ஆனால் முதலில் தேவை வகுப்புக்கு வரும் அனைவரும் ஞானமுடைய இது தேவை சிலர் மட்டும் ஞானமடைய யோகா மூச்சுப் பயிற்சி தேவை இல்லை

  • @vethathirianvethasubbiah4674
    @vethathirianvethasubbiah4674 Год назад +12

    உடலில் வலியும்,மனதில் ஆசையும் இல்லாமல் வாழும் அறிவின் தரமே ஞானம் .

  • @iniyavalvarahifrance411
    @iniyavalvarahifrance411 Год назад +7

    ஆன்மீகத்தை வளர்ப்பதில் உண்மையான அறிவுஜீவிகள் இலை மறை காய் போல் மறைந்து இருக்காமல் வெளியே வரவேண்டும் உண்மையான ஆன்மிக சிந்தனைகள் உலகமெலாம் ஒலிக்கணும்
    வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
    ஓம் பிரபஞ்சமே சுவாக

    • @vrvsundaram
      @vrvsundaram Год назад

      ஆமாம் வெளியே வந்தால் தான்
      அனைவரும் அறிந்து கொள்ள முடியும்

  • @nadasonjr6547
    @nadasonjr6547 Год назад +3

    எல்லாவற்றையும் தூக்கி தூர எறிந்து விடுவது ஞானம் நெருங்கி போக வழி வகுக்கும்

  • @rathamanalan
    @rathamanalan Год назад +4

    மிக அருமையான காணொளி . பகவத் ஐயாவை அறிமுகம் செய்து வைத்தமைக்கு மிக்க நன்றி பேராசானே.

  • @தயவுநாகராஜன்

    பகவத் ஐயாவுடன் சுமார்3.வருடம் நான் பயணம் செய்து இருக்கிரேன் அவர்களின் கவலைக்கு எல்லாம் தீர்வு என்ற புத்தகத்தை படித்து ஞானம் அடைந்தவர்களில் நானும் ஒருவர் அதிலும் ஒரு குரங்கு கதை மட்டுமே ஞானம் அடைய உதவியது! வணக்கம் வாழ்த்துக்கள் ஐயாவுக்கு ((நாகராஜன் முருகேசன் நகர் மடத்தூர் ரோடு கண்ணா ஸ்டோர் பூங்கா அருகே தூத்துக்குடி 8

    • @HEMALATHA-ew5nw
      @HEMALATHA-ew5nw Год назад

      மனதின் தன்மை இப்படித்தான். எது வேலை செய்யும் என்பது தெரியாது.

    • @vaiyapurikannankannan8650
      @vaiyapurikannankannan8650 2 месяца назад

      சிரிப்பு வருது சிரிப்பு வருது உனக்குளேயே இருக்கும் மா குருவான நீ உன்னை வெளியில் எல்லா ஆன்மீக வாழ்வில் வகுப்பு எடுஇப்பவர்களிடமும் ஆண்டாக காலமாக தேடுவதை பார்க்குள் போது சிரிக்க சிரிக்க சிரிப்பும் வருது சிந்தனையும் வருது. வெளியில் ஆன்மீக கூஇட்டஇங்களுக்கு சென்றால் அவரவர் அவரருக்கு புரிந்ததை போதிஇப்பாபீர்கள் அவரவர் வாழ்வியல் அக புற அனுபவம் கொண்டு. அது உன் வாழ்வில் அக புற வாழ்வியல் அனுபவஇங்களுடன் 100% பொருஇந்தாத போது அவர்கள் புரிதலும் 100% உனக்கு பொருத்தமாகயிருக்கமுடியாது. உனக்கனதை நீ சமைக்க கற்று மற்றவர்களுக்கு பரிமாற முற்படாதே காரணம் நீ சமைத்த அக உணவு அக புரிதல் 100% சரியேன யாரும் ஒத்து கொள்ள போவதில்லை ஒத்து கொண்டவர்கள் கூட அதில் குறை காண வாய்ப்பு அதிகம். இந்த உண்மைஐயை தான் புத்தனின் சீடர்கள் புத்தனை பார்த்து ஏதாவது உபதேசம் கொடுங்கள் என கேட்ட போது சொன்னான்

  • @karukaruppaiya8225
    @karukaruppaiya8225 3 месяца назад

    திருப பகவத் ஐயா அவர்களுக்கும் திரு நெறியாளர் ஐயா கருப்பையா சித்தருடைய வணக்கமும் நன்றிகளும்

  • @rajagopalanmuthusamy5922
    @rajagopalanmuthusamy5922 Год назад +1

    நன்றி முரளி சார். ஐயாவின் பேட்டியை அறிவுஜீவிகள் நிறைந்த தங்கள் சேனலில் வெளியிட்டது மகிழ்ச்சியளிக்கிறது

  • @kannanmuthusamy8180
    @kannanmuthusamy8180 Месяц назад

    இறைவன் படைத்த உலகில் இயங்குகிறோம் மனிதர் படைத்த உலகில் மயங்குகிறோம் மயங்குவதமாறிவிட்டால் இயங்குவது புரிந்து விடும் மயங்குவதில் மாறாமல் தயங்குகிறோம் தயங்குவதால் இயங்குவது புரியாமல் தடுமாறுகிறோம். ஏற்றியது இறங்கினால் இன்பம் ஏற்றியது எதுவென்று புரிந்தாலும் போதும் ஆசையில் செய்ததே அத்தனையும் என்று .....

  • @user-mp2um8
    @user-mp2um8 Год назад +2

    அருமையான உரையாடல் ஐயாவின் கருத்து உலகெங்கும் சென்று சேர்ந்து கொண்டிருக்கிறதுஇ🎉❤

  • @selvaperumalnagarajan3354
    @selvaperumalnagarajan3354 Год назад +8

    ஆறாம் அறிவுக்கு அப்பாற்பட்டதே ஞானம். ஐந்தறிவு என்பது ஐந்து புலன்களை இயக்குவது மனிதனுக்கு உரித்தான சிந்தித்தல் சீர்தூக்கி பார்த்தல் ஆறாம் அறிவு. மேலும் தம் புலன்களுக்கு அப்பால் உள்ளவற்றை உணர்தல் ஏழாம் அறிவு முக்காலத்தையும் உணர்வது எட்டாம்அறிவு. இதற்கும் கடவுளுக்கும் தொடர்பில்லை. இது அறிவையும் எண்ணங்களையும் மேம்படுத்தும் திறன்தான்.

  • @revathitamilselvan3975
    @revathitamilselvan3975 Год назад +3

    Murali sir great conversation.
    Thankyou for bagavath sir

  • @lathasanmithra9074
    @lathasanmithra9074 Год назад

    பகவத் ஐயா தாள் சரணம்.. என் வாழ்நாளில் வாழும் குரு....

  • @punniyamurthyasokan
    @punniyamurthyasokan Год назад +1

    ஆரோக்கியமான உரையாடல் உணர்வுகளாக மேலிடுகிறது. நன்றி.

  • @rvkmrt
    @rvkmrt Год назад

    Atracted me 1.11.48 your beautiful lough.Thank you sir

  • @bvnarayanan6535
    @bvnarayanan6535 Год назад +1

    Reminds me of Steven Harrison’s work Doing Nothing, Being One. But what a clarity. Ayya had decluttered lot of things. His differentiation between wisdom, liberation, the boundary conditions of thought and thinking is so very useful

  • @parameshparamesh7738
    @parameshparamesh7738 Год назад +2

    பகவத் கீதையின் படி பற்று அற்று இருத்தல்🙏🙏

  • @krishnanveerasamy8801
    @krishnanveerasamy8801 Год назад +1

    ❤ my only guru who explain about mind function clearly, without doubt bagavath ayya is guru.Tq

  • @veeramanis3532
    @veeramanis3532 Год назад +2

    சிந்தித்து செயல்படுவது ஆரோக்கியமானது.செயல் படாமல் சிந்தித்து கொண்டே இருப்பது ஆபத்தானது.

  • @sundharesanps9752
    @sundharesanps9752 Год назад +7

    நான் எதிர்பார்த்திருந்த ஒரு நல்ல பதிவு......!
    நன்றி மற்றும் வாழ்த்துக்கள்.....
    பகவத் ஐயா மற்றும் பேராசிரியர் அவர்களுக்கும்.....!
    கோவை கேரளா எல்லையில் இருக்கும் அட்டப்பாடியில் பத்து வருடங்களுக்கு முன்பு தேனி சுவாமிகள் தலைமையில் நடந்த இவருடைய சத்சங்கத்தில் கலந்து கொள்ளும் ஒரு வாய்ப்பு எனக்கு கிடைத்தது.

  • @ameenabc5735
    @ameenabc5735 Год назад +2

    Semma sir.பல குழப்பங்களுக்கான தீர்வு. One of the best interview.

  • @Happyhappy-sf8ec
    @Happyhappy-sf8ec 7 месяцев назад

    வணக்கம் வாழ்க வளமுடன் ஐயா, அருமையான பதிவு

  • @HEMALATHA-ew5nw
    @HEMALATHA-ew5nw Год назад +2

    Thank You Murali Sir Many more seekers will come to know Sri Bagavath teachings. Many have flowered with Ayya's process which is powerful and guarantees results.

  • @aravaidigitalstudio5179
    @aravaidigitalstudio5179 Год назад +9

    வாழும் ஞாநி ஶ்ரீ பகவத் அய்யா ❤

    • @-_.0O
      @-_.0O Год назад

      ஒப்புக்கொண்டாப் போச்சு.

  • @AshokkAnanthRBA
    @AshokkAnanthRBA Год назад +2

    Bagavath Ayya is really great philosopher in our now time.As I met him in Triunelveli and got the real vibration what I expected and his wisdom words changed me a lot in inner being.🎉

  • @chidambarambabuji
    @chidambarambabuji 5 месяцев назад

    அருமையான நேர்காணல் பேராசிரியர்.

  • @veerasamynatarajan694
    @veerasamynatarajan694 Год назад

    இந்த உரையாடல் பல விடயங்களை உணர வைக்கிறது.
    இதுதான் வாழ்க்கை தத்துவம். எதிர்பார்ப்பு இல்லாத யதார்த்த நிலை சரியென்று புரிகிறது.
    புத்தரின் ஞானம் யதார்த்த நிலையில் ஒரு ஒழுக்கத்தை கற்பித்தது..
    மனம் கோயிலாகவும் இருக்கிறது. குழப்பத்துடனும் சில சூழ்நிலைகளில் இருக்கிறது. அங்கேதான் மனம் சிந்திக்கிறது.. அந்த புரிதல் தான் ஞானம்.
    எல்லா சூழ்நிலையிலரம், சந்தர்ப்பத்திலும் இயற்கையாக காண்பது அறிவு. அதுவே ஞானம் ஆகிறது. சரிதானே..
    நீங்கள் பலரது தத்துவத்தை பேசுவதை விட கலந்துரையாடல் நன்றாக இருக்கும் என்று நினைக்கிறேன்.
    நன்றி. 😊

  • @panaamarthe3123
    @panaamarthe3123 9 месяцев назад

    One of the best and valuable informational video now and for future. This will change the dimension of mind of many scholars given so far. I have watched this many times and each time I get more info from bagavath Ayya. Thank you Socrates studio.

  • @ganesasivam4405
    @ganesasivam4405 Год назад +1

    சிறப்பான உரையாடல்

  • @Tharrun.
    @Tharrun. Год назад +2

    Out of all you've interviewed previously, he's the only one who is really enlightened. Because he says not to glorify Enlightenment and asks us to return back to innocence. That's the truth. And I got the answer for my question, "How to be a Buddha in the 21st century?" Thanks!

  • @SANKALPAM9991
    @SANKALPAM9991 Год назад +2

    ஞானத்தோடு எந்த செயல் செய்தாலும் அது இந்த பிரபஞ்சத்தை (சமன்) பாதுகாக்கிறது...

  • @porchelvikavithamohan2617
    @porchelvikavithamohan2617 Год назад +3

    Much awaited interview...Thank you sir🙏

  • @nadasonjr6547
    @nadasonjr6547 Год назад +3

    நன்றி ஐயா 🙏❤️

  • @selliahlawrencebanchanatha4482

    God bless om shanthi aiya unmaikku nanrigal love

  • @medeswaran
    @medeswaran Год назад +1

    மிகச் சிறப்பு..நன்றிகள்...those who are familiar with the teachings of Budhdha, Ramanar and Osho can easily relate with Sri Bagavath's words...

  • @rajkumar-zl6et
    @rajkumar-zl6et Год назад +2

    A few months ago, I thought, you will speak about his book or about him in future.
    But it's amazing having interview with ayya.
    Ayya hammered tha same nail over and over. What ever the questions asked. Great😊

  • @MUTHUDJ3233
    @MUTHUDJ3233 Год назад

    WORLD POWERFUL NO 1 INTERVIEW.THANKYOU THANK YOU

  • @muralisub6534
    @muralisub6534 Год назад

    Very practical explanation on Mukti... Liberation..Nirvana. by Ayya. This explains all concepts of Spirituality... like Surrender... Connection between Enlightenment and Liberation... ignorance... Adhipaavam (the great Sin) who am I... Atman and brahman... Non Doing (Summa iru), How to handle the duality being in non duality etc etc.
    Ayya somehow touches the intelligence or knowledge which is mentioned in Gayatri Mantra as Enlightenment in simple terms...
    Ayya by this definition makes the Enlightenment and Liberation easily accessible one and all
    ... it only needs an Open Mind and unbiased mind.

  • @karthickkarthikarthick9882
    @karthickkarthikarthick9882 Год назад +1

    நல்லாரை காண்பதுவும் நன்று நல்லோர் சொல் கேட்பதுவும் நன்று அவரோடு இணங்கி இருப்பதுவும் நன்று...

  • @rajaakumar6376
    @rajaakumar6376 Год назад

    சிறட்பு ஆவலாக காத்திருந்தேன் இதற்காக வாழ்க வளமுடன்

  • @renganathank843
    @renganathank843 5 месяцев назад

    சிறந்த உரையாடல் 🎉

  • @balasubramaniamify
    @balasubramaniamify Год назад +5

    ம.செந்தமிழன் அவர்கள் உடன் ஓரு நேர் காணல் தனை தருக

  • @ThiruchchelvamPirabakaran
    @ThiruchchelvamPirabakaran Год назад

    Aiya ningkal kuruvathu 100 vitham unmai aiya thaivam❤

  • @sheelathirumu8599
    @sheelathirumu8599 Год назад +1

    I agree with him
    I also used too think many times that the solution is 'to be as it is' with out thinking too much about 'how to' attain enlightenment

  • @iyarkaiiyarkai-xc7ln
    @iyarkaiiyarkai-xc7ln 11 месяцев назад

    இயற்கை நன்றி....

  • @JeevanandamManickam
    @JeevanandamManickam Год назад

    Thought of this school brings the existence of universe within us

  • @gravich
    @gravich Год назад

    எல்லாவற்றையும் உதறி விட்டால் ஞானம் கிட்டும் என்று சொல்கிறார். அதையேதான் விவேகானந்தர் மற்றும் அனேக ஞானிகள் கூறுகின்றனர். காமக்குரோதாதிகளை விடச் சொல்கிறார். மற்ற வழிபாட்டு யோக முறைகளையும் விடச் சொல்கிறார். ஆரம்பத்தில் வழிபாட்டு முறைகளை செய்வதை ஆதரிக்கிறார். சித்த சுத்தி ஏற்பட்டபின் அவைகளையும் விட வேண்டும் என்கிறார். அந்த நிலை வரும்வரை அதை பின்பற்றித்தான் ஆக வேண்டும். இல்லாவிட்டால் பிஞ்சிலே பழுத்ததாக ஆகிவிடாதா! ஆன்மீக சாதனையில் ஒரு திசையைக் காண்பித்திருக்கிறார். நன்றி எயா. 🙏

  • @tamilvalavan-kv4vd
    @tamilvalavan-kv4vd Год назад +1

    அருமை அருமை அருமை

  • @Sivakumar-yr8px
    @Sivakumar-yr8px Год назад

    இந்த உரையாடலை நான் எதிர்பார்த்துக் கொண்டிருந்தேன். நன்றி. ❤

  • @gomathisankar7301
    @gomathisankar7301 Год назад +1

    ஐயா மகா ஞானி.... பல ஞானிகளை உருவாக்கியவர்....

  • @karthikrishna6291
    @karthikrishna6291 Год назад

    Nandri Bhagavath ayya...

  • @veeramanis3532
    @veeramanis3532 Год назад +5

    அகந்தை இல்லாத உண்மையை பற்றி நிற்கும் மனம் கடந்த அறிவே ஞானம்.

  • @renuka.limbennadevarmath9519
    @renuka.limbennadevarmath9519 2 месяца назад

    Vanakkam Bhagavath ayya

  • @LaxmiVeera-h5o
    @LaxmiVeera-h5o Год назад

    Keeping our mind in an innocent state i.e. without any psychological memories or a groove of hurt in the brain is flowering...you must know to burn the thoughts in a timeless ,spaceless state is real freedom...because we are bound by time & space ..

  • @socratesganeshan8968
    @socratesganeshan8968 Год назад +1

    Sir, this is new philosophical interactions with intellectual perspectives . To understand his idea, your various questions referring various philosophy and philosophers ideas helped lot.thanks.

  • @gravich
    @gravich Год назад +2

    இவர் கூறியபடி பூரண ஞானிகள் குழந்தைகள் மாதிரி இருப்பர். சதாசிவ பிரம்மேந்திரர், சேஷாத்ரி சுவாமிகள் போன்றோர் மாதிரி. பூரண ஞானிகள் யோக முறைப்படி புற வேலைகளைச் செய்துகொண்டும் இருப்பர் மக்கள் நலன் கருதி. 🙏

  • @baaskaranvg3177
    @baaskaranvg3177 Год назад +2

    ஒற்றைவரியில் சொல்லவேண்டுமானால் இதுவரை பார்த்த நேர்காணல்களிலேயே இது தான் Super

  • @dineshkumars8143
    @dineshkumars8143 Год назад

    அழகான ஒர் காணொளி. மிக்க நன்றி ❤

  • @josarijesinthamary.j754
    @josarijesinthamary.j754 6 месяцев назад

    மதிப்பிற்குரிய பேராசிரியர் அவர்களுக்கு வணக்கம்.
    முதலில் இந்தக் காணொளி வழங்கியமைக்கு மிக்க நன்றி.
    பகவத் ஐயா அவர்கள்......
    யு.ஜி. கிருஷ்ணமூர்த்தியைப் போன்றே...
    அனைத்து போலிகளையும்...
    100%
    உடைத்து ....தகர்த்து எறிகின்றார்.
    நன்றி.🎉

  • @wakeup9352
    @wakeup9352 Год назад +1

    Thank you sir for both of you

  • @sathishkannan4742
    @sathishkannan4742 5 месяцев назад

    அருமையான விளக்கம் ❤

  • @kannaneranaveerappan9355
    @kannaneranaveerappan9355 Год назад +11

    Dear Murali Sir, I had been thinking to let you know my wish to give one session about Sri Bagavath Aiyya. Somehow I didn't communicate to you that. I had attended one 3 days camp at Courtlam last year during Aug 15th holidays. Also I am regular to listen to his you tube videos.
    I am so delighted that we had him in our Socrates Studio today. I am very grateful to you and Sri Bagavath Aiyya for this.❤
    My humble request to you to have one more interview with him for any further questions. Because though this interview duration is about 1 hour 15 minutes, my humble request we can get benefited more by having one more interview.

  • @kumaravelkumaravel3987
    @kumaravelkumaravel3987 Год назад +2

    வாழ்த்துக்கள் வாழ்கவளமுடன்

  • @murugaperumal7300
    @murugaperumal7300 2 месяца назад

    Super Aayya 👍

  • @thanukkodichellaiah6124
    @thanukkodichellaiah6124 Год назад

    Excellent petty
    Congratulations sir ❤😂🎉😊

  • @Raman-h9g
    @Raman-h9g Год назад +1

    Thanks Really very super good i like it🎉❤

  • @vrvsundaram
    @vrvsundaram Год назад

    யோகமும் ஞானமும் வெவ்வேறானவைகள்
    அதிலும் விஷயஞானம் என்பது
    கற்றுக்கொள்ள மிகவும் எளிதானது!

  • @darkgamerz6616
    @darkgamerz6616 4 месяца назад

    Very சிம்பிள் but valuable message. It is suffesen sir. 🙏🙏

  • @realheroes9844
    @realheroes9844 Год назад

    நன்றி ஐயா

  • @venkateshnr3992
    @venkateshnr3992 Год назад +2

    I consider this as a New beginning for this channel/ forum. The difference being study /talk to understand the philosophy and spiritual approaches of various philosophers . This one is really a leap forward which can impact the contemporary living reality . Request and suggest that we do not count this is as one other episode. May be more sessions with him and his likes of living masters. May be next Web session can have Bagavad as special guest

  • @malinishunmugam453
    @malinishunmugam453 Год назад

    நன்றி 🙏🙏🙏

  • @bhuvaneswariengineering8453
    @bhuvaneswariengineering8453 Год назад

    Tough questions and simple answers 👌🙏

  • @moviesdush727
    @moviesdush727 Год назад +1

    தோழரே வணக்கம், தங்களின் படைப்புகளை கேட்டு மகிழ்கிறேன். ஞானம் என்ற சொல்லுக்கு திவான் பகதூர் ச. பவானந்தம்பிள்ளை எழுதி வெளியிட்ட பவானந்தர் தமிழ்ச் சொல்லகராதியில், பக்கம் -224, ஞானம் - அறிவு, கல்வி, தெளிவு. ஞானி - அறிவுள்ளோன். அவ்வளவு தான் பொருள். அறிவு தான் மனித குலத்தின் ஆதாரம். அறிவு தான் ஞானம். ஞானிக்கு அறிவு தான் அடையாளம். வளமுடன் வாழ்க.

    • @rajkumarayyalurajan
      @rajkumarayyalurajan Год назад

      அறிவியல்(கல்வி) மற்றும் இயற்கை என 2 வகையான அறிவு உள்ளது. இயற்கை பற்றிய அறிவு -> ஞானம்

  • @nagarajr7809
    @nagarajr7809 Год назад +1

    நல்லதொரு கலந்துரையாடல் சார்.

  • @jaganathannarayanasamy6043
    @jaganathannarayanasamy6043 Год назад +1

    ❤❤❤❤❤நன்றி ஐயா ❤❤❤❤❤

  • @noolsaalaram-7355
    @noolsaalaram-7355 Год назад +2

    Spirituality also is evolving like science according to Vethathri maharishi.

  • @vaiyapurikannankannan8650
    @vaiyapurikannankannan8650 Год назад +1

    உன்னுள்ளும் உன்னை தாண்டியும், என்னு ள்ளும் என்னை தாண்டியும் இருப்பது ஓரே ஒரு நிரந்தரமான இயக்கம் தான். இந்த நிரந்தரமான இயக்கம் ( பரம்பொருள் or இயற்கை, கடவுள் என பெயரிட்டு கொள இந்த நிரந்தர இயக்கத்தை உன் புரிதலுக்கு தகுந்தால் போல் ) தானும் இயங்கி மற்ற நிரந்தரமற்ற ஜீவராசிகளையும் ( ஜீவராசியில் நீயும் நானும் அடங்குவோம் ) விடாமல் நிற்காமல் இயக்கி கொண்டிருக்கிறது. ஆனால் இந்த நிரந்தரமற்ற நிலையில்லா ஜீவராசிகள் " தான் ஒரு தனி இயக்கம் என்ற மமதையில் இருமாப்பில் தன்னை மறந்து பிற ஜீவ ராசிகளுக்கு பாவம் செய்து தொந்தரவு கொடுத்து வாழும் போது" மேலே சொல்லப்பட்ட நிரந்தர இயக்கம் இந்த அறியாமையால் பிதற்றி திரியும் நான் ஒரு பெரியவன், நான் ஞானம் பெற்றவன், நான் அதிபுத்திசாலி, நான் ஒரு பெரும் பணக்காரன், நான் எல்லாம் அறிந்தவன் என்று தற்பொருமை கொள்ளும் இந்த பேதை and போதை மனிதர் களுக்கு அவரவர் மனது மூலம் கவலை துன்பம் பயம் அச்சம் நடுக்கம் பதற்றம் என்ற தேவையில்ல அர்த்தமற்ற எண்ண உணர்வுகளை உணரும் படி வைத்து மயக்கத்தில் இருமாப்பில் வாழ்ந்து கொண்டிருக்கும் மனிதர் களுக்கு உன் வாழ்வு நிரந்தரமற்றது ஆகையால் சக மனிதனையும் மற்ற ஜீவராசிகளையும் உன்னை போல் நடத்து நியாய தர்மத்திக்கு கட்டுப்பட்டு வாழ் என்று உணர்த்துகிறது. அதாவது எல்லோருக்கும் மேலே சொல்லப்பட்ட கவலை, தும்பம் பயம் அச்சம் போன்ற எல்லா எண்ண உணர்ச்சிகளும் மனதில் வரும் ஆனால் மற்ற சக மனிதனை பிற ஜீவராசிகளை உன்னைவிட மேலாக நடத்தும் போது மனதில் வந்த மேலே சொன்ன எல்லா எண்ண உணர் ச்சிகளும் ( கவலை, துன்பம் etc ) வந்தது போல் சென்றுவிடும் உன் அகத்தை மனதை பாதிக்காமல் போராட்டத்திக்கு உட்படுத்தாமல் . இந்த யதார்த உண்மையை தான் ஸ்ரீ பகவத் ஞானம் என்றும் விடுதலை என்றும் சொல்கிறார். நன்றி அன்புடன் CA கண்ணன் சென்னை

    • @rajkumarayyalurajan
      @rajkumarayyalurajan Год назад

      இயற்கை சரியானது. இயற்கைக்கு எதிராக யாரும் செயல்பட முடியாது. ஒரு மனிதன் எப்படி அறியாமையில் வாழ முடியும்? மனிதனை அறியாமையில் வாழ இயற்கை அனுமதித்துள்ளது என்பது என் புரிதல்.

  • @snirmala4820
    @snirmala4820 Год назад

    🙏🙏🙏🙏🙏🙏 நன்றி ஐயா 🙏🙏🙏🙏🙏🙏

  • @veenamohan6130
    @veenamohan6130 Год назад

    Hats off murali sir 😊
    Great interview 😊

  • @veeramanis3532
    @veeramanis3532 Год назад +21

    அறிவை பயன்படுத்தி மனம் செயல் பட்டால் அது அஞ்ஞானம். மனதை பயன்படுத்தி அறிவு செயல் பட்டால் அது ஞானம்.

    • @BalaMurugan-xm9tx
      @BalaMurugan-xm9tx Год назад +1

      😂😂😂👌

    • @vrvsundaram
      @vrvsundaram Год назад +1

      பக்கவிளைவு

    • @vrvsundaram
      @vrvsundaram Год назад +1

      பேரா முரளி அவர்கள் தான்
      இதற்கெல்லாம் காரணம்

    • @SakthiVel-cn8qe
      @SakthiVel-cn8qe Год назад

      அறிவு இல்லை என்றால் ஞானமும் இல்லை, அஞ்ஞானமும் இல்லை,மனமும் இல்லை, மந்திரமும் இல்லை. இந்த அறிவை பயன்படுத்தி தான் பெரிய பெரிய ஞானிகள் எல்லாம் உங்களை வசியப்படுத்திக் கொண்டு இருக்கிறார்கள். ஞானம் என்பது அறிவு சார்ந்தது. முட்டாள்களே மனதைப் பற்றி எப்பொழுதும் பேசிக் கொண்டிருப்பார்கள்.

    • @transmith5878
      @transmith5878 Год назад +4

      அறிவு இல்லாமல் மனம் சரியான வழியில் சிந்தனை செய்து ஞானத்தை அடையமுடியாது.அறிவுடையார் எல்லாம் உடையார்.(குறள்)

  • @sathiyamoorthyratnam8108
    @sathiyamoorthyratnam8108 Год назад

    Thank you, Murali Sir, for having Bagavath Ayya for the interview.

  • @prabhakaranr734
    @prabhakaranr734 4 месяца назад

    ARPUTHAM AYYA THANKYOU AYYA🥰

  • @prabhakarandharmalingam7286
    @prabhakarandharmalingam7286 Год назад +1

    நன்றி

  • @LaxmiVeera-h5o
    @LaxmiVeera-h5o Год назад

    Sir, Yet respect in his spiritual interest for the welfare of common people 🙏