2 மணி நேரத்தில் ஞானம் பிறக்க வேண்டுமா? Attain Wisdom Enlightenment in this 2 Hours Online Class!

Поделиться
HTML-код
  • Опубликовано: 13 янв 2025

Комментарии • 570

  • @ParamporulFoundation
    @ParamporulFoundation  2 года назад +69

    Online Zoom "Enlightenment Class" with Mahavishnu, Online Registration Form - www.paramporulfoundation.in/online-class (Free of Cost For Students, as the Future is all about Youngsters)
    Direct Class Registration Form (Don't fill this form if you wish to attend online class) - www.paramporulfoundation.in/direct-class
    Write Your Life Problem to Get Solution from Mahavishnu - www.paramporulfoundation.in/life-problems
    Ask Your Question With Mahavishnu to Get Answer - www.paramporulfoundation.in/ask-with-mahavishnu
    Access the LENGTHY HOURS Paramporul Education Course Materials at : www.paramporulfoundation.org
    NOTE: VIEWERS OR OTHER CHANNEL CREATORS CAN REPUBLISH THIS VIDEO IN THEIR RUclips CHANNELS, AS IT IS NON-COPYRIGHTED CONTENT. LET THE WISDOM SPREAD!
    Office : +91 9345780027, +91 9500634448, +91 8110811058
    Get Your Jeeva Sanjeevini & Vaira Dhegi at : +91 8110811059
    For daily Annadhanam & Other Charity Activity Contributions:
    NAME : PARAMPORUL FOUNDATION
    AC NO : 92101 00481 52241
    IFSC: UTIB0000210
    SAVINGS TRUST AC
    AXIS BANK
    TIRUPUR MAIN BRANCH
    (80G Certificate will be provided for the needful persons to file INCOME TAX to avail donations credit)
    Make GPay, PhonePe Donations : 9345780027

  • @sathiyakannan12
    @sathiyakannan12 Год назад +51

    தம்பி மஹாவிஷ்ணுவின் அருமையான உரை....... உங்களை பேச வைத்த பிரபஞ்சதிற்கு கோடி நன்றிகள்

  • @gayathrigayathri1022
    @gayathrigayathri1022 Год назад +16

    அப்பா ஈசனே என்ன காப்பாத்திட்டிங்க கோடான கோடி நன்றிகள் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 இப்பதிவை பார்க்க வச்ச கடவுள் பிரபஞ்சத்திற்கு கோடான கோடி நன்றிகள் தெய்வமே

  • @thanigasalam9829
    @thanigasalam9829 2 года назад +21

    மிகமிக பயனுள்ள அற்புதமான உபதேசம் | ஜீவாத்மா பரமாத்மா ஆக இதைவிட எளிமையான வழி இல்லை, என்னுடைய ஆன்மிக பயணம் 26 வருடம் தெய்வ தரிசனம் மிக மிக எளிது, தெய்வ தரிசனம் காணும்வரை அதுதான் கடைசி நிலை என்று இருந்தேன். ஆனல் எவனால் படைக்கபட்டோமோ அவனுடன் இரண்டர கலப்பது தான் இறுதி நிலை அதை நோக்கி பயணிப்போம், அனைவரும் முக்திநிலை அடைவோம், கருணை தவம்', சரணாகதி இதுதான் மூலமந்திரம் ஆகும். வாழ்க வளமுடன் .வாழ்க அனைத்து உயிர்களும் நன்றி

    • @vasanthasundararaj2625
      @vasanthasundararaj2625 2 месяца назад

      விழிப்புணர்வு க்கு கோடி கோடி நன்றி . இறைவனால் அனுப்பப்பட்ட தூதரே பல்லாண்டு பல்லாண்டு வாழ்க.

  • @dhanalakshmic7781
    @dhanalakshmic7781 Год назад +17

    கொஞ்சம் கொஞ்சமாக மாற்றியமைத்த குருவிற்கு கோடி கோடி நன்றிகள்❤❤❤❤❤❤❤❤

  • @thiyagubalu6532
    @thiyagubalu6532 2 года назад +218

    சகோதரா உங்களை பெற்றெடுத்த தாயின் பாதத்தை வணங்குகிறேன்🙏💐

    • @hemalathahemalatha9233
      @hemalathahemalatha9233 2 года назад +3

      loop

    • @hemalathahemalatha9233
      @hemalathahemalatha9233 2 года назад

      P0 poll pppp0pp

    • @hemalathahemalatha9233
      @hemalathahemalatha9233 2 года назад +2

      Pp

    • @hemalathahemalatha9233
      @hemalathahemalatha9233 2 года назад +3

      Loop l

    • @marthupandey3017
      @marthupandey3017 2 года назад +2

      Valga valamudan valga valamudan valga valamudan valga valamudan valga valamudan valga valamudan valga valamudan valga valamudan valga valamudan valga valamudan valga vaiyagam narbavi narbavi narbavi narbavi narbavi narbavi narbavi narbavi narbavi narbavi narbavi narbavi narbavi narbavi narbavi narbavi narbavi narbavi narbavi

  • @lathajayaprakash7564
    @lathajayaprakash7564 2 года назад +51

    குருவே சரணம் 🙏
    இதை கேட்க கேட்க கண்ணீர் வருகிறது😭😭எங்களுக்கு புரியற மாதிரி தினம் தினம் ஒரே விஷயத்த புதுசு புதுசா படிச்சு படிச்சு கத்தி கதறி சொல்லிதர்றீங்க ❤️🥰நாங்களும் அப்படியே நடக்கிறோம் தம்பி👍இந்த பதிவை கொடுத்து பார்க்க வைத்த பிரபஞ்சத்திற்கும் குருவிற்கும் உங்களுக்கும் கோடி நன்றிகள் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sasirajeducation8993
    @sasirajeducation8993 2 года назад +43

    பொய்யான உலக வாழ்க்கையில் வாழ்ந்து கொண்டுள்ள எனக்கு எல்லாமே மாயை என்னும் உண்மையை உணர்த்திய எல்லாம் வல்ல இறைவன் அருளால் மகாவிஷ்ணுவிற்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் வாழ்க வளமுடன் 🙏🙏

    • @vkpalani2372
      @vkpalani2372 4 месяца назад

      UNKALAI THOTTA DMK ALENCHE OLEYA POVATHU SATHIYAM ADEYEN SOLUKEREN IPADIPATTA NALLA ATHMA VAI NOKADITHA DMK INEMEL ACHEKKU VARA MUDEYATHU

  • @tamilselvis8315
    @tamilselvis8315 Год назад +10

    இந்த வீடியோவை கேட்கச் செய்த பிரபஞ்சத்திற்கும் , உங்களுக்கும் மிக்க நன்றி. பயனுள்ளதாக இருந்தது.

  • @nivethaponnusamy3329
    @nivethaponnusamy3329 Год назад +3

    ஒளி வடிவில் இருக்கும் கடவுள் குழந்தை மகாவிஷ்ணு குழந்தையின் மூலமாக பிரபஞ்சம் வெளிப்படுத்தும் கருத்துக்கள் மிகத் தெளிவாக தெரிகிறது- விளங்குகிறது மக்கள் ஏற்றுக் கொள்ள வேண்டுகிறேன்
    இப்போதாவது தெளிவு பிறந்துள்ளமைக்கு மிக்க நன்றி இறைவா நன்றி.
    மஹா பெரியவர் குரு பகவானுக்கும் மிக்க நன்றி 51:00 மிக்க மகிழ்ச்சி மஹாவிஷ்ணு ku

  • @rajakaliappan5421
    @rajakaliappan5421 2 года назад +8

    தயவு . அன்பு, கருணை.
    சிறப்பு.
    ஜீவ காருண்யம் மோட்சா வீட்டின் திறவுகோல்.
    எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க. நன்றி.

  • @thiyagubalu6532
    @thiyagubalu6532 2 года назад +54

    கருணை, தவம், சரணாகதி🔥🙏😇💐

  • @jos2838
    @jos2838 2 года назад +18

    குருவே சரணம் 🙏🙏🙏 இந்த பதிவை எங்களுக்கு உபதேசமாக கொடுத்தமைக்கு கோடி நன்றிகள் சகோ ❣️ மனம் அமைதி அடைகிறது.தாங்கள் நீடூழி வாழ்க சிறப்பாக வாழனும்.💕

  • @muthuvijay2015
    @muthuvijay2015 Год назад +10

    ஐயா விடியோபதிவு மிகவும் அருமையாக உள்ளது.... அனைத்து ஆத்மாக்களும் முக்தி நிலை பெற்று கருணையுடன் வாழ வேண்டும்.... ஓம் நமசிவாய....🫂💚
    மேலும் உங்கள் பணி தொடர வாழ்த்துகள்.....🙏

  • @jayavarma6674
    @jayavarma6674 2 года назад +16

    இந்த காணொளியை பார்க்க நான் புண்ணியம் செய்திருக்கிறேன் ❤️🙏 மிக்க நன்றி மகாவிஷ்ணு அவர்களே மிக்க நன்றி...நம்மை இறைவன் முக்தி பாதையில் அழைத்து செல்வான் ❤️🙏 வாசியை நீ வாசி,யோசி,நேசி,சுவாசி ❤️❤️❤️🚂

  • @sangamithiraig1834
    @sangamithiraig1834 2 года назад +9

    விஷ்ணு தம்பி சொல்வதை ஏற்று கொண்டு வாழ ஆரம்பித்தால் எப்படியும் சமாளிக்கலாம் நம் வாழ்க்கையை. வாழ்க வளமுடன்.

  • @aadithyayogiram3580
    @aadithyayogiram3580 2 года назад +63

    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெரும்ஜோதி 🙏🙏🙏 எல்லாம் உயிர்களும் இன்புற்று வாழ்க வள்ளல் மலரடி வாழ்க வாழ்க 🙏🙏🙏 குருவே சரணம் குருவே துணை அருளே சரணம் அருளே துணை 🙏🙏🙏

    • @ananthraja6776
      @ananthraja6776 2 года назад +2

      Ok

    • @Pts9170
      @Pts9170 11 месяцев назад

      Guruvea Pirappin arththam purinthukonden kodaana Kodi nandrigal umakku 🙏🙏🙏Karunai.... dhiyanam.... saranaagathi....🙏🙏🙏🪔🪔🪔🪔

  • @aadhiyumneeyeanthamumneeye7348
    @aadhiyumneeyeanthamumneeye7348 2 года назад +17

    Guruvea saranam thanks a lot ❤️❤️❤️❤️❤️❤️🙏🙏🙏🙏🙏🙏 எனக்கு என்ன வரும்லா தெரியல ஆனால் நீங்கள் தினமும் எத்தனை வீடியோ போட்டாலும் எவ்ளோ நேரம் ஆனாலும் கேட்டுவிட்டு தான் மற்ற வேலை😭😭😭😭😭🙏🙏🙏 அவ்ளோ விசயம் கத்துகிரென்

  • @verpalayoutubechennal4860
    @verpalayoutubechennal4860 Год назад +6

    மிகவும் அருமை ஞானத்தை தேடுப்பவர்கள் அவசியம் கேட்கவேண்டிய பதிவு. மகாவிஷ்ணு ஒரு ஞானக்குழந்தை.

  • @comedystudio7867
    @comedystudio7867 Год назад +5

    வாழ்க இறைநிலை வாழ்க இறைப்பிரபஞ்சம் வாழ்க வையகம் வாழ்க வையகம். வாழ்க வளமுடன் தம்ப🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @aadhiyumneeyeanthamumneeye7348
    @aadhiyumneeyeanthamumneeye7348 2 года назад +17

    Guruvea saranam 🙏 ungaluku இறைவனின் பெரும் கருணையால் நான் பயிற்சி இந்த மே மாதம் வந்தால் 2 வருடம் வர போகிறது🙏🙏🙏🙏🙏நமக்கான உயிர் கதறி கொண்டு இருக்கிறது அதற்கு நாம செய்ய வேண்டிய கடமை பயிற்சி மட்டுமே😭

  • @rashmis369
    @rashmis369 2 года назад +19

    Mahavishnu is modern Mahavishnu to us 😍💜❤️ He is changing our life in a good way 🙏🏻🙏🏻

  • @kavikavikavikavi711
    @kavikavikavikavi711 Год назад +8

    செம்ம செம்ம மஹா excellent speech 🙏🙏🙏🙏😌😌😌😌☺️☺️👍👍👍🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙇‍♀️💐🌹🌹🌹🌹💐💐💐💐💐💐💐💜💜💜💜💜💜💜💜💜💜💜💜solla வார்த்தைகள் இல்லை எனக்கு யாரும் இப்படி பட்டு பட்டு நு சொல்ல heart full thanks again 🙏🤗🤗🤗🤗🤗☺️👸💜💜💜💜💜💜💜💜💜 Maha 🙇‍♀️🙇‍♀️☺️ bro 👋

  • @umaj6437
    @umaj6437 11 месяцев назад +2

    வாய்ப்பே இல்லை ஆகசிறந்த பேச்சு அருமை அருமை அருமை அருமை அருமை அருமை நன்றி❤❤❤❤❤ Wordless. நெகிழ்ந்துவிட்டேன்.

  • @arulselvi6366
    @arulselvi6366 Год назад +4

    ❤❤ அன்பே சிவம் கருணையே சிவம் தன் உயிர்களை காக்கும் தவமே சிவம் சம்பளத்திற்காக உண்மைக்கு புறம்பாக வேலை பார்த்து என் குடும்பத்தைமட்டுமே கடந்த 38 ஆண்டுகளாக பார்த்த என்னை வேலையிலிருந்தும் நீக்கி குடும்பத்தினரின் சுயநலத்தையும் காட்டி தினம் ஒரு புது பிரச்சனைக்காக கண்ணீரோடு இறைவனை வழிபட்டு வந்த எனக்கு இறைவனே தங்களின் இந்தபதிவின்மூலம் எனக்கு ஞானத்தையும் குடுத்து எனக்கு எது வேண்டுமோ அவற்றையும் குடுத்துவிட்டார் இத்தனைக்கும் கடந்த சில நாட்களாக இனி கருணை,தானம்,தவம் மட்டுமே செய்ய மனதளவில் நினைத்தேன் அவ்வளவுதான்

  • @embiransowrirajulu.7179
    @embiransowrirajulu.7179 11 месяцев назад +2

    பல்லாண்டு பல்லாண்டு வாழ்க.
    ஸ்ரீமகாவிஷ்ணு உரையால் நல்ல தெளிவு பெற்றேன்.
    நன்றி ஐயா.

  • @gugasrirangasamy7456
    @gugasrirangasamy7456 Год назад +2

    வணக்கம் சகோதரா சகோதரா முதன் முறையாக உங்களின் உங்களின் பேச்சை கேட்கிறேன் .மிகவும் அருமை . என்னுடைய தான தர்மங்கள் இன்று வரை என்னை காத்து வருகிறது . நான் நினைக்கும் சின்ன சின்ன விஷயங்கள் அனைத்தும் நடக்கிறது முருகனின் திருவருளால் அதேசமயம் மகனின் திருமணம் வீட்டு பிரச்சனை காலதாமதம் ஆகிறது. இதை நாம் செய்யும் கர்மா என்றும் வைத்துக் கொள்ளலாம். என்னப்பன் முருகனைத் தொடர்ந்து சிவபெருமானை நினைத்து இறுதியாக என் நினைவுகள் அனைத்தும் என்னை அறியாமல் வள்ளலார் மீது அளவு கடந்த பக்தி ஏற்பட்டுள்ளது. அவரின் பெயரை . உச்சரித்தாலே மன நிம்மதி ஏற்பட்டு விடும். தங்களின் இறைப்பயணம் தொடர வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன் வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா. வள்ளலாரின் திருவடிகள் வாழ்க வாழ்கவே!!!

  • @karthikaiusha5359
    @karthikaiusha5359 6 месяцев назад +1

    என் குரு மகா விஷ்ணு அவர்களின் திருவடிகளை தொட்டு வணங்குகிறேன். குரு வே சரணம். குருவின் திருவடி சரணம்.
    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப் பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔

  • @maharajan.srajan2605
    @maharajan.srajan2605 Год назад +7

    இவ்வளவு எளிமையாக போதித்த பிரபஞ்ச சக்திக்கு கோடி கோடி சரணாகதி ஐயா 🙏🙏🙏

  • @qualityspeakseverything9900
    @qualityspeakseverything9900 Год назад +4

    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி எல்லாம் உயிர்களும் இன்புற்று வாழ வள்ளல் பெருமான் திருவடிகளே சரணம் 🌺 குருவே சரணம் 🙏🌺

  • @gayathrisubramani1671
    @gayathrisubramani1671 2 года назад +11

    மிக்க நன்றி சகோ🙏🙏🙏✨💥குருவே சரணம் ✨💥குருவடி சரணம் 🙏🙏🙏திருவடி சரணம்🙏🙏🙏💖💖

  • @koorimadhavan8951
    @koorimadhavan8951 2 года назад +11

    உங்கள் பேச்சு கேட்க கேட்க மனம் நிம்மதி அடைகிறது நன்றி.

  • @premaPrema-g6x6v
    @premaPrema-g6x6v 9 месяцев назад +2

    இறைவன் பார்த்து கொள்வான் அவன் பொறுப்பு என்று என்மகள் பிரசவத்தின் போது மிகவும் தைரியமாக இருந்தேன் சுக பிரசவம் நடந்தது இது சதாதியமான உண்மை

  • @jathitharshi5905
    @jathitharshi5905 23 дня назад +1

    Tq universe for giving this video ❤

  • @saranyaramaswami2835
    @saranyaramaswami2835 2 года назад +10

    100000000 nandri thambi for this lengthy video...

  • @Anbumanigameing5352
    @Anbumanigameing5352 2 года назад +5

    வாழ்க வளமுடன் சகோதர குருவே சரணம் சகோதர வழி காட்டுங்கள் சகோதர

  • @anandraj12345
    @anandraj12345 2 года назад +7

    அருமையான விளக்கம் தம்பி , விடுதலை அடைய உண்மையான விளக்கம்

  • @devikarm3418
    @devikarm3418 2 года назад +7

    குருவே சரணம் 🙏🙏🙏🙏🙏 மிக்க நன்றி

  • @kaliyaperumalt3672
    @kaliyaperumalt3672 Год назад +2

    அருமை பலன் எதிர்பார்காத ஞானஉறை இறைஒளியுடன் இணைய Advance வாழ்த்துக்கள்

  • @Sizzlesky
    @Sizzlesky 2 года назад +19

    I can say one thing for sure, those who attend this class or watching Vishnu Anna videos will definitely will change their life with or without their knowledge, even they can’t go back to their old character even they try harder ( means innner path)😂, automatically we started to feel the power of god in each and everything , மொத்த பாதையும் நிச்சயம் மாறிவிடும் இறை பிராப்தம் அதுவே , 🙏குருவே சரணம்

  • @colorfulvideos6823
    @colorfulvideos6823 2 года назад +31

    ""இப்பாரி லெப்போதும் எல்லா மிறையருளால்
    தப்பா தணுவளவுஞ் சரியாய் நடப்பதாக
    எப்போது நீயறி வாயோ மனமே
    அப்போதே சாந்தி யடைவாய்""
    நன்றி🙏🙏🙏

  • @vinoselvam4734
    @vinoselvam4734 2 года назад +5

    Inda message kettka vaitha iravanukku nandri🙏🙏🙏💖 Thank you Mahavishnu brother🙏

  • @bhuvaneswarigowthaman
    @bhuvaneswarigowthaman Год назад +6

    ஆசை பற்று அஞ்ஞானம் அறியாமை தன் நிலை உணராமை என்னும் மாயவலையில் ஆத்ம பின்னி பிணைந்து உள்ளது .இதை உணர தன்னைத் தான் அறியவேண்டும் தன்னைத் தான் அறிய. சாட்சி பாவம் கொண்டு ஒரு பார்வையாளனாக இருந்து ஒவ்வொரு செயலையும் செயல் சார்ந்த விஷயங்கள் விஷயங்கள் சார்ந்த என்னங்கள் என்னங்கள் சார்ந்த மனபதிவுகள் இதைபோல பொருட்கள் பொருட்கள் சார்ந்த விஷயங்கள் புலன்கள் புலன்கள் சார்ந்த விஷயங்கள் எல்லாவற்றையும் வேர் நிலையில் இருந்து பூரணத்துவம் வரை ஆராய்ந்து பார்க்கும்போது மனம் ஆனது புத்தியால் கிளரப்பட்டு தயிரை கடைந்தால் வென்னை பிரிந்து வருவது போல மனம் எங்கும் எதிலும் நிலைகொள்ளாமல் ஒடுங்கி ஒதுங்கி தனித்து வெளியேறி நிற்கும் இன் நிலையில் இருக்கும் போது எல்லா வற்றிலும் சமநோக்கு பார்வை ஏறப்படும் எல்லா வற்றிலும் சமநோக்கு பார்வை ஏறப்படும் போது எல்லா வற்றிலும் தன்னை காண்பான் தன் உள் எல்லா வற்றையும் கான்பான் இவனுக்கு தேவையானது இவ் உலகில் எதுவும் இல்லை இவன் காலத்தை கடந்து காலம் அற்ற நிலையில் இருப்பான் இறைவனையும் பக்தியையும் கடந்து எந்த விதமான வரையறையும் நிலைப்பாடும் இல்லாத அனாதி நிலையில் நான் நான் அற்ற நிலையில் ஈஸ்வர நிலையில் ஐக்கியமாகி இருப்பான் இவனே ஸ்த்திதபிரக்யன் ஜீவன் முக்தி நிலை அடைந்தவன். இவன் பார்வையில் பாபிகள் இல்லை பேதம்கள் இல்லை காலங்கள் இல்லை திக்கு திசைகள் இல்லை இவனுக்கு முற்றிலும் துறந்த முனிவன் நீதிமான் புத்திமான் துரோகி கொலைகாரன் கெள்ளைகாரன் பெரும் பாவம் செய்தவன் பேர் அழிவு இறைவன் உட்பட எல்லா வற்றையும் சம நோக்கு பார்வை கொண்டு இருப்பான்.இவனே ஆத்ம சாட்ஷாத்காரம் அடைந்தவன் இது தான் நான் யார் ஆராய்ச்சியின் உச்ச நிலை. இதற்க்கு சாட்சி பாவம் கொண்ட பார்வையாலனாக இருந்து பழகவேண்டும்.
    ( ஆராய்ந்து பார் ஒடுங்கி ஒதுங்கி வெளியேறி தனித்து நில்)

  • @prabu7965
    @prabu7965 2 года назад +6

    இறைவா நன்றி 🙏

  • @Sivasakthikumar-zk1qo
    @Sivasakthikumar-zk1qo 3 месяца назад +2

    தெளிவான பேச்சு ‌ ஒரு விஷயத்தை தவிர, பேச்சில் ‌ பிசினஸ் நோக்கம் ‌ இருப்பது தெளிவாக தெரிகிறது ‌ ஆனாலும் வாழ்த்துக்கள....🎉🎉🎉🎉🎉

  • @esanesan6690
    @esanesan6690 2 года назад +8

    குருவே சரணம்🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙇‍♀️

  • @koorimadhavan8951
    @koorimadhavan8951 2 года назад +3

    நல்ல அனுபவம் கிடைத்தது நன்றி வணக்கம்.

  • @parameswarimani4480
    @parameswarimani4480 3 месяца назад

    பெயரிலேயே மகாவிஷ்ணு உங்கள் வாயிலாக உங்கள் ஞான போதனையை ஞான பூமியாக பாரதத்தை மாற்றிவிடுங்கள் பாடுபட்டு தேடி பணத்தை புதைத்து வைத்த கேடுகெட்ட மானிடனே கேளுங்கள் கூடுவிட்டு ஆவி போனபின் யார் அனுபவிப்பார் அந்தப் பணம் என்பதை உங்கள் வாயிலாக பிரபஞ்ச பேராற்றலால் அற்புதமாக விவரித்து விட்டீர்கள் பல கோடி நன்றிகள் போதாது மகனே உன்னைப் பெற்றெடுத்த தாய் மிகவும் பேர் பெற்றவர் உன் தாய்க்கு நன்றிகள்❤🎉😊

  • @vasanthkumar3486
    @vasanthkumar3486 2 года назад +4

    Gurve saranam
    வாழ்கையின் திருப்புமுனை விளக்கத்திற்கு நன்றி.

  • @miraculousflowercream1335
    @miraculousflowercream1335 2 года назад +2

    Arumai Arumai Arumai ungal pechi brother annadhanam again again solriga am giving Weekley nandri

  • @saravananm7942
    @saravananm7942 2 года назад +6

    குருவே சரணம் ❤🙏🙏🙏❤❤ நன்றி

  • @rajavarman73
    @rajavarman73 Год назад +3

    மகாவிஷ்ணு ஐயா உங்கள் பாதங்களை மலர்களால் புஜிக்கிரென்

  • @sharukhsharma1050
    @sharukhsharma1050 Год назад +9

    கோடி கோடி நன்றிகள்,வாழ்க வளமுடன் குருவே

  • @deepakesavan7879
    @deepakesavan7879 2 года назад +6

    Thank you so much Anna..... For this video..... Guruve saranam.....

  • @Sweety-j6e
    @Sweety-j6e 2 года назад +3

    Precious msg...Guruve sharanam...🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @balamani3574
    @balamani3574 2 года назад +15

    பிரபஞ்சம் திக்கும்... உங்களுக்கும் நன்றி bro... 🙏

  • @dhanalakshmiramasamy9816
    @dhanalakshmiramasamy9816 Год назад +9

    நான் பேசவில்லை. ப்ரபஞ்சம்தான் பேசுகிறது. அம்மா சத்தியமாக உண்மை. நம்பி தொலையுங்கள். என்று உரிமையோடு பேசுவது கேட்க எங்களுக்கு சந்தோசம் தருகிறது.
    விஷ்ணு தம்பிக்கு நன்றி
    " வாழ்க வளமுடன் "❤🙏

  • @ஊட்டிசோலை
    @ஊட்டிசோலை 2 года назад +1

    இந்த அளவு பொருமையா என்னால் கேட்கா முடியா வில்லை தேவை இல்லாத பதிவு போன்று உணர்வு வருகிறது

  • @kumarsuresh3843
    @kumarsuresh3843 2 года назад +4

    Guruve saranam thanks 🙏💐💐

  • @kannankannan-qz7jc
    @kannankannan-qz7jc Год назад +2

    🎉 குருவே சரணம் 🙏🙏🙏 🙏🙏🙇🙇🙇🙇

  • @Universalshakthi
    @Universalshakthi Год назад +1

    Great video, I can't even track how many times Ive listen it, still absorbing the FACTS shared here.
    Valgeh Valemudan Anna.
    Nandri
    From Malaysia

  • @chariprem
    @chariprem 2 года назад +7

    குருவே சரணம் குருவே சரணம் குருவே சரணம்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @saravanakc5279
    @saravanakc5279 2 года назад +10

    எனக்கு இந்த விடியாவை காண்பித்த பிரபஞ்சதிற்கு கோடான கோடி நன்றி🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @NanayamTN
      @NanayamTN Год назад

      deei need thana ivanukka partner vela pakkura .... intha video va edit pannunathey nee thanda,,,, apram ethukku intha comment

    • @SubramanianS-fv3mp
      @SubramanianS-fv3mp 2 месяца назад

      ஆத்ம அனுபூதி நிலை அடைய எல்லோருக்கும் முடியும் என்பது உங்கள் மந்திரச்சொற்பொழிவால் உணருகிறேன். நன்றி நிறைந்த நமஸ்காரங்கள்.

  • @shakthikalai595
    @shakthikalai595 2 года назад +4

    மிக்க நன்றி இறைவா

  • @Sellakasu
    @Sellakasu 2 года назад +1

    நீங்கள் தந்த உணவு ருசியாகவும் ஆற்றலாகவும் இருந்தது, இந்த உயிர்க்கு.நன்றி சகோ

  • @dineshg9220
    @dineshg9220 Год назад

    Dear mahavishnu, you maycross others ego and jealousy just put in the feet of your guru...you are right person to give peace to this world and world people 🎉🎉🎉❤❤❤

  • @Sathishrokith
    @Sathishrokith Год назад +4

    Nice person sent by god to make us life happy and clam and relax 😊

  • @vijivijay7734
    @vijivijay7734 2 года назад +5

    குருவே சரணம் ஆத்ம நன்றிகள் அண்ணா ❣️🙏🏻

  • @mathankirajamathanki5785
    @mathankirajamathanki5785 Год назад

    Neenga yennoda guru ungalai kanum bakkium yenakku yennoda appa sivan tharanum,, guruve saranam

  • @deepamiss7974
    @deepamiss7974 2 года назад +4

    Guruvae saranam 🙏 thank u so much brother 🙏🙏🙏

  • @venkateshmoorthy4573
    @venkateshmoorthy4573 Год назад +1

    ஸ்ரீ என்னைப் பெற்ற தாயார் அருளால் நல்லதே நடக்கும் நன்றி!!

  • @saraswathiodiathevar9222
    @saraswathiodiathevar9222 2 года назад +2

    Wonderful message I learn this class . Thanks lot .Guruve Saranam.

  • @sarulatha476
    @sarulatha476 2 года назад +6

    Mahavishnu sir😎🙏 thanks romba romba mathippulla class 1hour engaluku you tube la kuduthathuku🙏

  • @hemalathavenkatachalapathy9909
    @hemalathavenkatachalapathy9909 2 года назад +3

    நன்றி மகனே 🙏🏾.

  • @thummarameena8153
    @thummarameena8153 6 месяцев назад

    Guruve saranam💐💐😊😊💕💕...thank you thambi😊😊🙏🙏💕💕... Thank you universe💐💐🙏🙏

  • @bpunitha4775
    @bpunitha4775 2 года назад +5

    குருவே சரணம் 🙏 🙏 🙏

  • @meenasellathurai8151
    @meenasellathurai8151 2 года назад +8

    Thank you so much 🙏🏻

  • @miraculousflowercream1335
    @miraculousflowercream1335 2 года назад +6

    Thank u brother for lengthy videos

  • @ainikumar691
    @ainikumar691 2 года назад +4

    Prabanjatirku...Mikka nanri♥️♥️♥️

  • @suriyanshankar1743
    @suriyanshankar1743 2 года назад +4

    Guruve Sharanam 😇 நன்றி 😇

  • @sivakami5chandran
    @sivakami5chandran 6 месяцев назад

    Kodi kodi punniyam pannirikken bro gruruji so I head your blessings voice 🙏🙏🌺🌺💐💐👏👏👍👍

  • @radhekrishnameenu685
    @radhekrishnameenu685 Год назад +1

    Guruvey saranam Radhe Krishna Thank you Thambi 🙇🙏

  • @munispuspavellasamy3737
    @munispuspavellasamy3737 2 года назад +4

    Nandri nandri guruve saranam🙏🙏🙏

  • @govindarajv6697
    @govindarajv6697 Год назад +1

    தங்கள் உபதேசத்திற்கு மிக்க நன்றி

  • @patminimini4844
    @patminimini4844 2 года назад +6

    First..karunai ulam
    Second..thavam
    Third.. surrender to god

  • @kayalvizhi1107
    @kayalvizhi1107 2 года назад +4

    கோடான கோடி நன்றிகள் தம்பி 🙏🙏🙏

  • @DeepaDeepa-fd7ri
    @DeepaDeepa-fd7ri 6 месяцев назад +2

    மரணத்தில் இருந்து தப்பி வந்தவள் என் மகள் என்ன விட சீக்கிரம் கடவுள் யிடம் போய் சேர்ந்து விட்டாள் நான் அவள் நினவாக இருக்கிறேன் தம்பி உங்கள கடவுள் விஷ்ணு என்று எண்ணி உங்கள் பேச்சை கேட்கிறேன் நன்றி வாழ்க வளமுடன்

  • @SangeethaS-yu4ln
    @SangeethaS-yu4ln 6 месяцев назад +1

    Thank you anna god bless you

  • @muthulakshmimuthiah4804
    @muthulakshmimuthiah4804 2 года назад +3

    Manadhai guruvaga maatriyavar Manikkavasagar 👌👌🙏🙏🙏🙏🙏

  • @rajakaliaperumal
    @rajakaliaperumal 2 года назад +2

    Soooooooooooper brother...hats off to you....continue your service....God bless you.

  • @saimalarharan865
    @saimalarharan865 Год назад

    அருமையான மிகவும் சிறப்பான பதிவு நன்றி 🙏

  • @Vanitha.u
    @Vanitha.u 11 месяцев назад +1

    Guruvay.saranam

  • @HemaLatha-rr9pl
    @HemaLatha-rr9pl 2 года назад +1

    பிரபஞ்சத்திற்கு கோடான கோடி நன்றிகள் ஐயனே

  • @HariHari-br8gz
    @HariHari-br8gz 10 месяцев назад

    அருமை யான பதிவு நன்றி ஐயா 🙏 சூலினி துர்க்கை பீடம் 🔱 சக்தி தட்சிணாமூர்த்தி

  • @muthulakshmia65
    @muthulakshmia65 2 года назад +5

    Nandri nandri nandri 🌹 vazha valamudan 🌷 vazha valamudan 🌷🌺🌹🌺

  • @kanagarajponnappan9595
    @kanagarajponnappan9595 Год назад +2

    Excellent brother, thank you ❤🙏

  • @vijayalakshmibalu2631
    @vijayalakshmibalu2631 11 месяцев назад

    excellent there is no words
    thank you soooo much 🙏🙏🙏

  • @ladchumythanam7636
    @ladchumythanam7636 2 года назад +3

    Guruve saranam guruve saranam 🙏🙏🙏🙏🙏🙏

  • @ARUL97-ok
    @ARUL97-ok 2 года назад +5

    Guruve saranam nandri anna🙏🌍

  • @nageshperumal7661
    @nageshperumal7661 Год назад

    நன்றி.... இந்த பிரபஞ்சத்தில் ‌பிறந்தது.. எல்லாம் நன்மைக்கே...