இந்த உலகை உலுக்க போகும் 3 தியானங்கள்..! - Sri Bagavath ஐயா

Поделиться
HTML-код
  • Опубликовано: 18 окт 2024

Комментарии • 53

  • @PalaniVel-u5s
    @PalaniVel-u5s Месяц назад +6

    நான் என்பது எனக்கு முருகன்,முருகனே படைத்தவராக கருதுகிறேன்,அவராக பிற உயிர்களிடத்தில் அன்பும்,கருணையும் தூய உள்ளம் கொண்டவராக வாழ துவங்கி விட்டேன்

  • @rangertuskerytube2907
    @rangertuskerytube2907 8 дней назад

    Arumayana thagavallhal ......Matru yosanihal ,Unarvukku
    nanraha irukirathu

  • @usmfoundationvenugopalakri6270
    @usmfoundationvenugopalakri6270 Год назад +2

    குருவே சரணம் 🙏🙏🙏

  • @naveenkrithik4947
    @naveenkrithik4947 Год назад +1

    Thanks ayya

  • @ராஜலிங்கம்-ம4ற
    @ராஜலிங்கம்-ம4ற 28 дней назад +1

    நன்றி குருஜி

  • @ushaachuthan5269
    @ushaachuthan5269 20 дней назад

    Super teaching❤

  • @arunkumarkottiswaran2952
    @arunkumarkottiswaran2952 Месяц назад +1

    நன்றி ஐயா

  • @vinothkannan3642
    @vinothkannan3642 2 года назад +8

    தன்னையே வெட்ட வெளியாயை உணரும் பொழுது வரும் நிலையே இந்த நிலை

  • @jainjain3442
    @jainjain3442 2 года назад +3

    தலைப்பை பார்த்து அதிர்ந்தது விட்டேன்..... நன்றி ஐயா வணக்கம்......

  • @MurugesanSaminathan-q6o
    @MurugesanSaminathan-q6o 7 месяцев назад

    Very useful meditation, thanks sir.

  • @KannanSL
    @KannanSL 27 дней назад

    அருமை அய்யா,

  • @ayyathuraimurugan4385
    @ayyathuraimurugan4385 2 года назад +11

    நம்மை நாம் உணர்ந்து கொள்ள உதவும் தியானம்.... ஐயா தொடர்ந்து வழி காட்டுங்கள்....நன்றி

  • @baskarankrishnaswamy2352
    @baskarankrishnaswamy2352 Год назад

    You are a learned man. Wisely you have avoided asanas.

  • @v.9882
    @v.9882 Год назад +2

    உங்கல் தியானம் நான்றக உழ்ழது நன்றி

  • @sathyamaruthamuthu1759
    @sathyamaruthamuthu1759 Год назад

    நன்றி ஐயா🙏🙏🙏.தெளிவான புரிதல் கிடைத்தது 🙏🙏🙏🙏....மிக்க நன்றி ஐயா.

  • @kalyanasundarambalasubrama8267
    @kalyanasundarambalasubrama8267 2 года назад +1

    3 types of dhyana clearly explained.

  • @nirojasaravanabavan8568
    @nirojasaravanabavan8568 Год назад +1

    Merci beaucoup

  • @vijayalakshmiramakrishna3441
    @vijayalakshmiramakrishna3441 2 года назад +2

    Namaskaram 🙏🏻 🙏🏻

  • @ManalurVeekay
    @ManalurVeekay Год назад +3

    ...
    ஐயா, சர்வரூப தியானத்தை விளக்கும் போது கவனத்திலிருந்து கவனமின்மைக்கு போவது என்கிறமாதிரி சொல்லப்பட்டது!
    கவனமின்மைக்கு போவது என்று சொல்லாமல் கவன குவிப்பு இல்லாமல் புலன்களில் படும் அனைத்திலும் கவனம் செலுத்துவது
    என்று சொல்வது சரியாக இருக்குமா?

  • @BalaG59
    @BalaG59 2 года назад +5

    அய்யா எனக்கு ஒரு சந்தேகம், நமக்கு நல்ல உணர்வுகளும் எண்ணங்களும் சிந்தனைகளும் வருது, தீய உணர்வுகளும் எண்ணங்களும் சிந்தனைகளும் வருது, இந்த நல்ல , தீய உணர்வுகளும் எண்ணங்களும் ஆற்றல்களாக மாறும் போது அத அடக்கி வைத்தால் என்னென்ன பிரச்சினைகள் வரும், அடுத்தவங்க என்ன நினைக்கிறீர்கள் என்று முக்கியத்துவம் கொடுத்து நம்ப நினைக்கிற நல்ல விஷயங்களை கூட செய்யாமல் தயக்கத்துடன், பயத்துடன் பின்வாங்குவது , செயலை மிகவும் தாமதப்படுத்தும் தள்ளிப்போடுவது சரியா?

  • @senthilraj4951
    @senthilraj4951 2 года назад

    Vazga vazamudan iyya

  • @Yogicvazhkai
    @Yogicvazhkai 2 года назад +2

    🙇🙇🙏🙏🔥

  • @sathyanarayanan3010
    @sathyanarayanan3010 2 года назад +3

    🙏🙏🙏

  • @rajavelupillai3133
    @rajavelupillai3133 2 года назад

    நன்று

  • @lathamani2883
    @lathamani2883 2 года назад +4

    நிர்விகர்ப தியானமும், சும்மா இருப்பதும் ஒன்றா?

  • @arumugamarumugam9895
    @arumugamarumugam9895 2 года назад +3

    Telegram link, ஐயா

  • @vipincool277
    @vipincool277 2 года назад +1

    Padikumbothu vikarpa thyanam seiyalama?

  • @selvamani3988
    @selvamani3988 3 месяца назад

    ஐயா நீங்கள் சொல்லிக் கொடுக்கும தியானத்தால் என்ன பலன் ஐயா நீங்கள் சொல்ல வேண்டும்

    • @kesavanduraiswamy1492
      @kesavanduraiswamy1492 Месяц назад

      அந்த நேரத்தில் தீங்கான காரியங்களில் ஈடுபட மாட்டீர்கள்

  • @kamal84019
    @kamal84019 4 месяца назад

    Telegram group link pls

  • @SilambarasanSelvarajmech
    @SilambarasanSelvarajmech 2 года назад

    Vazhga Valamudan Ayya

  • @different8608
    @different8608 Год назад +1

    Nandry ayya

  • @rajavelupillai3133
    @rajavelupillai3133 2 года назад +1

    ok

  • @padmakumarandoor728
    @padmakumarandoor728 Год назад

    இந்த முழு பிரபஞ்சமும் இங்கு நீங்களாக இருக்கிறீர்கள் என்பதை அறிவது இது சர்வரூப தியானம். நீங்களே இங்கு எல்லாமாக இருக்கிறீர்கள் என்று அறிவது நிர்வி கர்ப்ப தியானம். நீங்கள் வேறு இந்த உலகம் வேறு என்று வேறுபடுத்தி காண்பது விகர்ப தியானம் ஆகும்.

  • @padmakumarandoor728
    @padmakumarandoor728 Год назад +2

    தியானம் ஒரு இல்லூஷன் ஆகவே அதை அடையதேவையில்லை. அது முடியவில்லை என்று யாரும் கவலைப்படவும் தேவையில்லை. காரணம் தியானமே ஒரு தேவையில்லாத ஆணி தான்.

    • @BalaMurugan-xm9tx
      @BalaMurugan-xm9tx 6 месяцев назад +1

      உண்மை👌

    • @kesavanduraiswamy1492
      @kesavanduraiswamy1492 Месяц назад +2

      இப்படி பட்டென்று சொல்லிவிடலாமா

    • @padmakumarandoor728
      @padmakumarandoor728 Месяц назад

      @@kesavanduraiswamy1492 தியானம் அந்த நேரத்தில் மட்டுமே உதவும் ஆனால் வாழ்க்கையில் நீங்கள் தான் போராடி முன்னேற வேண்டும். தியானம் அதற்கு உதவாது. மேலும் ஞானத்திற்கும் அது உதவாது.

    • @mangalakumar3127
      @mangalakumar3127 Месяц назад +1

      குறிப்பிட்ட காலமாகும் அவசியம் என்று உணர.

    • @padmakumarandoor728
      @padmakumarandoor728 Месяц назад

      @@mangalakumar3127 தியானம் யாராலும் செய்ய முடியாது. ஒன்று நீங்கள் அதில் இருக்கலாம் அல்லது அதில் இல்லாமல் போகலாம் அவ்வளவுதான். மேலும் தியானத்தால் எதையும் சாதிக்க முடியாது. ஞானம் தான் முக்கியம் என்பதை மக்கள் உணரவேண்டும் என்பதே எங்களை போன்றவர்களின் வேண்டுதல் ஆகும்.
      அதிசையம், அமானுஷ்யம், அற்புதம் மற்றும் சித்துக்கள் பக்கம் செல்பவர்கள் எதையும் சாதிக்க போவது இல்லை. மேலும் ஆன்மீகம் என்பது எதையும் அடைவது இல்லை.

  • @marimuthumuthu1968
    @marimuthumuthu1968 2 года назад +1

    எங்கு கற்பது

  • @rajavelupillai3133
    @rajavelupillai3133 2 года назад +13

    தியானம்.....தேவை என்ற நிலை பாடு சரியானதே....... தியானத்தை செய்.... ஞானத்தை பெறு...இதுவும் நல்ல தலைப்பே....

  • @shankarm7253
    @shankarm7253 Год назад +1

    இங்கு யார் தியானம் செய்து பலன் பெற்றவர்கள் கூறுங்கள்.

    • @gunasekaranm4387
      @gunasekaranm4387 3 месяца назад

      நீங்கதான் செய்து பார்த்து உணரவேண்டும்....

  • @rajavelupillai3133
    @rajavelupillai3133 2 года назад +2

    yes

    • @sukumarvel9279
      @sukumarvel9279 2 года назад

      உன்னை மாதிரி வீக் கான ஆளுக்குதான்டா ஐயா சொல்லுறாறு.....

    • @hrsubra4215
      @hrsubra4215 2 года назад

      ஐயா வின் அணுகு முறையில் புரிதல் ஏற்பட்ட பிறகு சர்வரூப தியானம் இயல்பாகவே ஏற்படும்.
      ஐயாவின் தியானங்களின் அடிப்படை "ஏற்புத் தன்மை " தான்.
      விபஸனா தியானத்தில் கூட தியானத்தின் முடிவில் எதையோ அடையப் போகிறோம் என்ற "எதிர்பார்ப்பு" மறைந்திருக்கும்.
      ஆனால்,, புரிதல் - ஏற்பட முழு சரணாகதி வேண்டும். புரிதலுக்கு பிறகு தியானம் ஒரு விளையாட்டாகிவிடும்..
      தியானத்தின் மூலம் ஞான - ஆணியை மட்டும் புடுங்கவே முடியாது.

    • @hrsubra4215
      @hrsubra4215 2 года назад +1

      கட்டணம் இல்லாமல் முழு வீடியோ வெளிவிடும் துணிச்சல் ..... Strong ஆனவர்களுக்கு மட்டுமே முடியும்.
      (அனைத்து முகாம் வீடியோக்களும் You tube-ல் காணலாம்.)

    • @vaidi865
      @vaidi865 2 года назад

      Raja aiya . Pl don't hurt others. 🙏

  • @BalaMurugan-xm9tx
    @BalaMurugan-xm9tx 6 месяцев назад

    😂😂😂 பார்த்து ரொம்ப உலுக்கி விட போகுது🤣🤣🤣🤣

  • @arunkumarkottiswaran2952
    @arunkumarkottiswaran2952 Месяц назад

    நன்றி ஐயா

  • @sethuramanv.t.3301
    @sethuramanv.t.3301 Год назад +1

    Thanks iyya

  • @raginikannan9128
    @raginikannan9128 Год назад +1

    🙏🙏