திரு பகவத் ஐயா வணக்கம் கர்மாவை பற்றி சிரப்பான பதில்கள் மரனமிள்ளா பெருவாழ்வு பற்றிய விளக்கம் மிக மிக சரியானது அதுதான் உண்மை சத்தியம் சித்தர் வாக்கு சிவண்வாக்கு நான் கருப்பையா சித்தார் மிக்க மகிழ்ச்சி நன்றி வணக்கம்
தெய்வத்தால் ஆகாது எனினும் முயற்சி தன் மெய் வருத்த கூலி தரும் இது ஒன்றேதான் அனைத்து கர்மாவையும் வெல்லும் விதி இதை கடை பிடித்தால் அனைத்திலும் வெற்றி கிடைக்கும்
ஐயா நாம் செய்யும் செயல் எல்லாம் எதிர்வினை தானே நம்மை எதிர்வினை ஆற்ற வைப்பது இறைவன் தானே அவ்வாறிருக்க நாம் ஆற்றும் எதிர்வினையின் கர்மா இறைவனை தானே சேர வேண்டும்
not necessary. Aatma is infinite in Numbers and time. So It will take body because of our Karmas. At present only 100 cr are in function tomorrow more will take body and it will increase since Aatma always exist infinite. One should understand that every think is always exist in one form or another form that is the meaning of sanadanam.
ஐயா வணக்கம் கர்மா என்பது செயல் நல்லசெயல் செய்தால் நல்லது நடக்கும் தீய செயல் செய்தால் தீமை நடக்கும் மனிதன் இறந்த பிறகு மறுஜென்மம் எடுக்கிறான் இந்தியா சுதந்திரம் அடைந்த போது அறுபது குடிமக்கள் இருந்தார்கள் அறுபது மக்களுள நாற்பதுகோடி மக்கள் இறந்து இருப்பார் கள் என்றால் நாற்பது மக்கள் மறுபிறவி எடுத்து இருந்தாலும் இந்தியாவின் மக்கள் தொகை அறுபதுகோடியாகதான் இருந்த இருக்கவேண்டும் ஒருவன்இறந்தபறகுதான் மறுபிறவி எடுக்கிறுன் என்றால் ஜனத்தொகை கூடியிருக்க வாய்ப்பு இல்லை பிறகு எப்படி உலகமெங்கும் எண்ணூருகோடி ஜன தொகை வந்தது மறுபறவி தீயேரீ கான்செஃப்ட்டு சரியிலாலையே எப்படி ? சரியான விளக்கம் கொடுக்கவும் மரறுஜென்ம கான்செஃப்ட்டை சரியாக விளக்கம் சொல்லூங்க?
Karma is a sanskrit word which means action/doings/work done. Here all are experiencing the effect of that karma by happenings of good and bad. Guys Please do not confuse.
எல்லாதரப்பட்ட வீடியோக்களையும் பார்த்து மண்ட கொழம்பினதுதான் மிச்சம். அதனால என்னோட வாழ்க்கை கணக்கு என்னன்னா, நல்ல உழைப்பு, அடுத்தவருக்கு நம்மல் முடிந்த உதவி, யாரையும் மனதாலும், உடம்பலும் காயப்படுத்தாமல் , நடப்பதெல்லாம் இறைவன் செயல்ன்னு எடுத்துட்டு வாழ்க்கைய வாழ்ந்தீலே போதும்.
அய்யா அவர் உணர்ந்ததை அவர் வார்த்தையால் விளக்க முடியாது அவர் உணர்ந்துவிட்டார் என்று தெரிகிறது ஆனால் அதை விளக்க அல்லது புரிய வைக்க வார்த்தைகள் போதாது புரிந்துகொள்பவரின் தனிப்பட்ட அனுபவம் சார்ந்துதான் புரிந்து கொள்ளப்படுகிறது
கடை விரித்தேன் கொள்வார் இல்லை.. தலைவா ❤
இன்று கோடிகணக்கில் மக்கள் இருக்கும் இந்நாட்டில் நம்முடைய கர்மா தான் மறுபிறவியாக வரும் என்றால் 1000 வருஷத்துக்கு முன்னாடி இந்த மக்கள் தொகை இல்லையே.
ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே கர்மா தொடங்கியது கர்மா போட்டா குட்டி தான் இவ்வுளவு கர்மா
super kelvi thalaiva
Nalla kelvi
Avar sonnadhu kandippa manushana pirappai endru kooravillai
Maaraga marupadi pirappai edhavadhu oru uyirinamagavum pirappai endru purindhukoll.
அப்பொழுது மக்கள் குறைவு விலங்குகள் அதிகம்
இப்போது மக்கள் அதிகம் விலங்குகள் குறைவு
இதை புரிந்து கொள்ள முடிகிறது
இறைவன்தான் விளையாடுகிறார் விளையாடிட்டுப்போகட்டுமே இப்படி ஐயா இயல்பாக சொன்ன வார்த்தை மனதுக்கு இதமாகவும் சந்தோசமாகவும் இருக்கிறது 🙏🙏🙏
இறைவனுக்கு ஏன் நம்மிடம் தேவையற்ற விளையாட்டு.
🎉🎉🎉😮😮 கர்மா உடல்ரீதியான கர்மா உணர்வுரீதியான கர்மா மனரீதியான கர்மா சக்தி நிலையில் கர்மா
Correctly said sir Vazhga Valamudan.
திரு பகவத் ஐயா வணக்கம் கர்மாவை பற்றி சிரப்பான பதில்கள் மரனமிள்ளா பெருவாழ்வு பற்றிய விளக்கம் மிக மிக சரியானது அதுதான் உண்மை சத்தியம் சித்தர் வாக்கு சிவண்வாக்கு நான் கருப்பையா சித்தார் மிக்க மகிழ்ச்சி நன்றி வணக்கம்
தெய்வத்தால் ஆகாது எனினும் முயற்சி தன் மெய் வருத்த கூலி தரும் இது ஒன்றேதான் அனைத்து கர்மாவையும் வெல்லும் விதி இதை கடை பிடித்தால் அனைத்திலும் வெற்றி கிடைக்கும்
அய்யா சரியான விளக்கம் அய்யா இதுவரை இந்த மாதிரி விளக்கம் கொடுத்தது இல்லை நிம்மதியாக இருக்கு
Super aiyah arumai great Nanri aiyah Nanrdri ❤❤❤❤❤❤❤😍😍😍😍😍👃👃👃👃👃👍👍👍Aiyah
Very sharp and precious answer, awesome
Great clarity ayya...
குருவேசரணம்🙏
ஐயா துன்பம் ஏற்படுவது நம்மை சரியாக வழிநடத்தவே என்று கூறியது எனக்குள் நல்லபுரிதலை ஏற்படுத்தியது.
ஐயா நாம் செய்யும் செயல் எல்லாம் எதிர்வினை தானே நம்மை எதிர்வினை ஆற்ற வைப்பது இறைவன் தானே அவ்வாறிருக்க நாம் ஆற்றும் எதிர்வினையின் கர்மா இறைவனை தானே சேர வேண்டும்
ஐயா மிகவும் குழப்புகிறீர்களே! நான் ஏமாற்றமாக உணர்கிறேன்
புத்திசாலி வாழ்கிறா ன். முட்டாளாக இருப்பவன் துன்பப் படுகிறான்.
Maranamilla nilaiyadayanthal, yavarum, magilvodu valavendum yentra uyarntha mananilai yerpatum
Ithanal, poisolli palarai yematruvathu, kalavu, Kudi,pondra matravarkalai dunpapatuthum seal kuraiyum, ithanaal Nengalum Magilvodu, amaithiyodu, Mananiraivodu, valnthu, matravarukkum valikattiyai punitha valvu valalaam. Be Happy, Be libratted, Be peace full 😊😊😊🙏🙏🙏
100கோடி மக்கள் இருக்கும் இந்நாட்டில் என்றும் 100 கோடி மக்கள் தானே இருக்க வேண்டும்
not necessary. Aatma is infinite in Numbers and time. So It will take body because of our Karmas. At present only 100 cr are in function tomorrow more will take body and it will increase since Aatma always exist infinite. One should understand that every think is always exist in one form or another form that is the meaning of sanadanam.
நாய், பூனை, விலங்குகள் கூட மனிதனாக பிறக்கலாம்.. சில நாடுகளில் மக்கள் தொகை குறையும், சில நாடுகளில் அதிகரிக்கும்.
Ayya vellore la mugam epponu sollunga pls🙏🏻🙏🏻🙏🏻
I fully agree your view on aagamikarma.
அய்யா திருக்குறளில் இன் சொல் பேசுவதால் கெட்ட கர்மா குறையும் என சொல்லப்பட்டுள்ளது.
ஐயா வணக்கம் கர்மா என்பது செயல் நல்லசெயல் செய்தால் நல்லது நடக்கும் தீய செயல் செய்தால் தீமை நடக்கும் மனிதன் இறந்த பிறகு மறுஜென்மம் எடுக்கிறான் இந்தியா சுதந்திரம் அடைந்த போது அறுபது குடிமக்கள் இருந்தார்கள் அறுபது மக்களுள நாற்பதுகோடி மக்கள் இறந்து இருப்பார் கள் என்றால் நாற்பது மக்கள் மறுபிறவி எடுத்து இருந்தாலும் இந்தியாவின் மக்கள் தொகை அறுபதுகோடியாகதான் இருந்த இருக்கவேண்டும் ஒருவன்இறந்தபறகுதான் மறுபிறவி எடுக்கிறுன் என்றால் ஜனத்தொகை கூடியிருக்க வாய்ப்பு இல்லை பிறகு எப்படி உலகமெங்கும் எண்ணூருகோடி ஜன தொகை வந்தது மறுபறவி தீயேரீ கான்செஃப்ட்டு சரியிலாலையே எப்படி ? சரியான விளக்கம் கொடுக்கவும் மரறுஜென்ம கான்செஃப்ட்டை சரியாக விளக்கம் சொல்லூங்க?
புதிய ஆத்மாக்கள் உலகிற்கு வந்து கொண்டே இருக்கும்.
As per Newton's third law .,.for everything their is equal and opposite reaction.,.
First first இறைவன் மனிதனைப் படைக்கும் போது அவர்களுக்கு நல்ல /கெட்ட கர்மாவும் இருந்திருக்காதுல சார் ?
Namma thaan again again porakkurom apdinaa...Appo makkal thogai apdiye thaana irukanum... Ivlo varshathula increase agirkula? Clear this doubt sir 🙏
நாய், பூனை, விலங்குகள் கூட ஐந்தறிவில் இருந்து ஆறாம் அறிவாக புது பிறவி எடுக்கலாம்
குழப்பம் ஏற்படுத்தும் வகையில் பதிலளிக்கிறீர்கள் தெளிவுபடுத்த வேண்டும்.
ஐயா,இராமலிங்கம் என்ற வள்ளல்பிரான், தனது "ஞானசரியை" என்ற பாடலில் மரணமில்லாப் பெருவாழ்வு வாழ்ந்திடலாம் கண்டீர், என்ற கூற்று குறித்து தங்களின் கருத்து ?
இவரை போன்ற ஆள்களால் இதற்கு விளக்கம் கொடுக்க முடியாது. இதற்கு தனி ஞானம் வேண்டும்
ஞான சரியை பற்றி தெரிந்த உங்களுக்கு மனமார்ந்த வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறேன்
இஸ்லாமிய சகோதரரே உங்களை வாழ்த்த வார்த்தையை தேடுகிறேன்
Excellent Valga Valamudan Ayya
கடவுள்....எண்ணமா அல்லது சிந்தனையா?
Wow
Karma is a sanskrit word which means action/doings/work done. Here all are experiencing the effect of that karma by happenings of good and bad. Guys Please do not confuse.
Karmam tholaithe kadarreri vaithu arul puriyavum.
👌👌👌🙏🙏🙏
கூற்றம் குதித்தலும் கைகூடும் நோற்றலின் ஆற்றல் தலைப்பட் டவர்க்குல். குறள் 269. 🙏
Ellama nalla kalivi........ Thelivu illama yerukkum onnum puriyaamal solraru
nammidam erkanave ketta karmavudan prandhu, ippraviyil nam uthamanagave irundhalum, old karma mudindhaprage nam nallayirukka mudiyum, adhai eppadi easy aga minus pannuvadhu, nar kariyangal, pavam seiyadhiruthal, punniam serppadhu, dhana dharmam seivadhu ponravaigal.
அய்யா காட்டுவாசிக்கு கர்மா தியரி எடுபடுமா? இது நாட்டு வாசிகளுக்கு மட்டும் பொருந்துவது போல உள்ளது.
25:35 புண்ணியம் பாவம் கடவுள் பாரபட்சமற்றவர் 27:00
Aiya viyathigal en varugirathu
🙏🏾
Good Topic Good Speech
ஸ்ரீலங்காவில் உள்ள அனைத்து மக்களுக்கும் ஒரே கம்மா வா வேலை செய்கிறது?
Group karma
பல பிறவிகளில் செய்த புண்ணியம்,பாவம்
இந்த பிறவியில் சேர்ந்து வரலாம்.
எல்லாதரப்பட்ட வீடியோக்களையும் பார்த்து மண்ட கொழம்பினதுதான் மிச்சம். அதனால என்னோட வாழ்க்கை கணக்கு என்னன்னா, நல்ல உழைப்பு, அடுத்தவருக்கு நம்மல் முடிந்த உதவி, யாரையும் மனதாலும், உடம்பலும் காயப்படுத்தாமல் , நடப்பதெல்லாம் இறைவன் செயல்ன்னு எடுத்துட்டு வாழ்க்கைய வாழ்ந்தீலே போதும்.
Slang 👌
நெல்லையில ஐயாவின் விளக்க உரை எப்போது தெரிவு படுத்தவம்
அய்யா அவர் உணர்ந்ததை அவர் வார்த்தையால் விளக்க முடியாது அவர் உணர்ந்துவிட்டார் என்று தெரிகிறது ஆனால் அதை விளக்க அல்லது புரிய வைக்க வார்த்தைகள் போதாது புரிந்துகொள்பவரின் தனிப்பட்ட அனுபவம் சார்ந்துதான் புரிந்து கொள்ளப்படுகிறது
Pl have in Chennai
இதல்லாம் சொல்லதுக்கு நீ எதுக்கு?
அதான் ஏற்கனவே எங்களுக்கு தெறியுமே.
என்ன சொல்றதுனு தெரியாம முழிக்கிறான் இவன்
Sollarthu ethum puriyala thenna onnu solltiu irukkaru
Marupiraviunda athay nirubikka
நல்லகெட்ட கர்மா பற்றி சொன்னா மக்கள் புரிந்து நடப்பார்கள் !!வெறும் கர்மா என்றால் அர்த்தமே இல்லை !!!! இதை நீங்கள் எடுத்து சொல்லவேண்டும் !!!!
No karma
Fake news
All action only by God
So why do you think waste of speech.
Please don't talk karna
நம்ம வீட்டுக்குள்ளோ. கடையிலோ. ஒரு. கணக்கு பிள்ளை. பீஸ் கொடுத்து. ஆடிட்டர். கடைசிக் கணக்கை. செட்டில். பண்ணுவார். சம்பளமில்லா. கணக்கு பிள்ளை. CHITHIRA GUPTHAN
பிறவி அறிவது எப்படி
ஆதாரம் ஏதேனும் உள்ளதா
His answers are not satisfactory
கொஞ்சம்சொதப்புரிங்கவிபரம்பத்தாது
உருட்டு உருட்டு நல்லா உருட்டு
Nee vaiyamududa
ஐயா, தங்களின் வெளிப்பாட்டை நாகரீகமாக வெளிப்படுத்தி இருக்கலாமே, "நீ வாயைமூடுடா" இதை தவிர்த்திருக்கலாமே.
Vayasukku mariyaatai kudukka katukunhga
Pidikilanah ,yaarum unggalai kekka sollalaiyeh
Pidikalana ketkathinga....ipdi mariyathai illama pesathinga
Bad karma
கேம் அப்படினால் ரெண்டு பேருக்கு மேல இருந்தா தான் ஒரே ஆளு மட்டும் தானா அதுக்கு பேரு கேம் இல்ல