Life of Palangudi makkal | Puthuyugam Thuligal | PuthuyugamTV

Поделиться
HTML-код
  • Опубликовано: 17 окт 2024
  • #Tribes #TribesLife ##TribesLifestyle #PazhangudiMakkal #TribalExperience #LiveTribal #ForestCulture #ForestLife #WildLife
    #TheTribe #Tribe
    SUBSCRIBE for More Updates: bit.ly/1KcnRTs
    Connect With Us:
    www.puthuyugam.tv/
    / puthuyugamtv
    / puthuyugamgec

Комментарии • 114

  • @BE_GAMER66
    @BE_GAMER66 5 лет назад +19

    *குறவன் எம் இனமடா* 😍

  • @srisaku9994
    @srisaku9994 4 года назад +4

    நான் இருளர் இனத்தை சார்ந்தவன் இந்த கணிப்பு மிகவும் நன்றாக இருந்தது முடிந்தால் இவர்களில் எத்தனை மக்கள் அரசு வேலைக்கு செல்கின்றனர் குறிப்பிட்டால் மிகவும் அருமையாக இருக்கும் ஏனென்றால் சிலர் கூறுகின்றனர் இவர்கள் எளிதில் அரசு வேலைக்கு செல்கின்றனர் என்று ஏளனம் செய்கின்றனர்

  • @rajthilak8997
    @rajthilak8997 3 года назад +5

    🤝நானும் வேட்டுவர் தான்

  • @gopinath4532
    @gopinath4532 2 года назад +4

    காட்டுநாயக்கன் என்பதில் பெருமையாக உள்ளது...

  • @thamizharasanr1038
    @thamizharasanr1038 4 года назад +2

    உங்களின் பதிவு அருமையானபதிவு.....

  • @msm7357
    @msm7357 2 года назад +2

    குறும்பன்ஸ் மக்கள் ஏறத்தாழ 10இலட்சம் மக்கள் தமிழ்நாட்டில் வாழ்ந்து வருகின்றனர். முறையான மக்கள் தொகை கணக்கெடுப்பு செய்யவில்லை

  • @gopakumargopakumar5433
    @gopakumargopakumar5433 5 лет назад +5

    Naanum oru irular jaathitha sis super enka life style ahh appadiye solli irukinka unka aaraitchikku kodi nandrikal🙏🙏🙏🙏🙏

  • @srijithsri4943
    @srijithsri4943 6 лет назад +25

    குறவர் வேடர் வேடுவர் சித்தனர் இவர்கள் அனைவரும் மூத்தகுடி தமிழ் இனங்கள் ஒருவர்களே ஆவார்கள்...

  • @srijithsri5905
    @srijithsri5905 6 лет назад +29

    குறவன் பழங்குடி மக்கள் பல்வேறு பிரிவுகளாக பிறிந்து வாழ்கிறார்கள்..

  • @styleinprabha
    @styleinprabha 3 года назад +1

    Goosebump information

  • @finnfelix3919
    @finnfelix3919 5 лет назад +28

    மலையாளிகள் எல்லோரும் பழங்குடியினர் அல்ல . காராள கவுன்டர்கள் (சேர்வராயன் மலை கொல்லி மலை பச்சை மலை) இவர்கள் தொண்டை மண்டலத்தார் ஆகும்.

    • @arumugamaru8496
      @arumugamaru8496 5 лет назад +1

      Arumugam

    • @arumugamaru8496
      @arumugamaru8496 5 лет назад +1

      ARUMUGAM.A. AD.salem.9489404182

    • @susisusi4857
      @susisusi4857 4 года назад +1

      சித்தேரி மலையும்

    • @susisusi4857
      @susisusi4857 4 года назад +1

      சித்தேரி மலையும் அண்ணா

    • @priyaa1782
      @priyaa1782 4 года назад +1

      Supper

  • @e.madasamyedit5847
    @e.madasamyedit5847 4 года назад +6

    வேட்டுவர் குறவர் இனமடா

  • @selvamunees7045
    @selvamunees7045 5 лет назад +5

    முதல் தமிழன் குறிஞ்சி குறவன் தான் நாங்கள் தான் முதல் பழங்குடி 🐯🐯🐯🐯🐯🐯🐯🐯🐯🐯🐯🐯

  • @kirshhariharan7777
    @kirshhariharan7777 2 года назад +2

    Super

  • @shyamalar4930
    @shyamalar4930 6 лет назад +5

    I thank the puthuyugam channel for this information ..

  • @aathishwaran3735
    @aathishwaran3735 5 лет назад +13

    நான் மானியம்பாடி குறவன் தமிழன்😎

  • @gajapathi.sikarip2803
    @gajapathi.sikarip2803 2 года назад +2

    நான். வேட்டைக்காரன். சமுதாயத்தை. சார்ந்த வன்

  • @SaravananSaravanan-on3et
    @SaravananSaravanan-on3et 3 года назад +1

    Nanri

  • @skillmeup2224
    @skillmeup2224 5 лет назад +7

    I belong to kurunji kunravar

  • @Maggivlogs.
    @Maggivlogs. 5 лет назад +4

    Super Malaival Makkal

  • @vishumavishu902
    @vishumavishu902 5 лет назад +6

    தெரிந்த உண்மைகளை மட்டும் சொல்லுங்கள் பொய் கூறவேண்டாம்........ Superb though

  • @angrytamilan1863
    @angrytamilan1863 5 лет назад +5

    குறவர்கள் ஒருவர்களே பழங்குடி ஆவர்...

  • @பட்டறை-ப5ற
    @பட்டறை-ப5ற 6 лет назад +13

    குறவர்கள் எங்கே?...

    • @srijithsri4943
      @srijithsri4943 5 лет назад +3

      குறவர்கள் பல பட்டியலில் உள்ளனர்... ஒரு சமூகம் 33 வகை யாக அனைத்து பட்டியலிலும் இருக்கிறார்கள் ( ST பட்டியலில் - 2 , SC பட்டியலில் -2 , DNC பட்டியலில் -27 , MBC பட்டியலில் -1, BC பட்டியலில் - 1 )

  • @Ichandru
    @Ichandru 4 года назад +12

    குறுமன், குறும்பர்,குறும்பா, குறும்பகவுண்டா்,என பல பெயர்களில் காடுகளில் மட்டும் இல்லாமல் நாடுகளிலும் வாழ்கின்றனர் அவர்கள் ஐம்பது லட்சத்துக்கும் மேல் வாழ்கின்றனர்

  • @GV.CHINNA
    @GV.CHINNA 6 лет назад +3

    Thanks for u r information.

  • @anithadev1591
    @anithadev1591 3 года назад +2

    இச்செய்தி முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று! நீங்கள் கூறிய அனைத்து சாதியினருக்கும் முன்னோடியாக வாழ்ந்தவர்கள் குன்ற குறவர்கள். குன்று என்பது மலையை அடையாளப்படுத்துகிறது. நீங்கள் குறிப்பிட்டுள்ள அனைத்து வியாபாரங்களும் வணிகமும் எம் மக்கள் செய்தவை இன்னும் நிறைய, ஆக பழங்குடி என்பது முதலில் குறவர்கள் மட்டுமே குறிப்பிடூம். ஊடகங்களே! ஆராய்ச்சி செய்து உண்மைகளை மட்டுமே மக்களுக்கு கூறுங்கள்.

  • @veerasri2043
    @veerasri2043 4 года назад +3

    I am also irular

  • @VNMRGSN
    @VNMRGSN 3 года назад +3

    KATTU NAYAGAN is a tribe living in NILGIRIS. but many telugu naickers are agitating for kattunaicken certificate on misunderstanding

  • @mrmahe7987
    @mrmahe7987 5 лет назад +2

    Nice

  • @vijayakumarb455
    @vijayakumarb455 6 лет назад +6

    Super akka I m st people

    • @mrmahe7987
      @mrmahe7987 5 лет назад

      I am st karala gounder

  • @pandiyarajr3706
    @pandiyarajr3706 2 года назад +2

    குறவன் வேடர் குளம்

  • @குறிஞ்சித்திணை-ந5ழ

    நான் மலைக்குறவன்

  • @shivakkshiva1293
    @shivakkshiva1293 6 лет назад +11

    nannum kuravan

    • @mr__don__45
      @mr__don__45 4 года назад

      நானும் தோழர்

    • @Maruvoorbalan
      @Maruvoorbalan 4 года назад

      நானும் குறவன் 🏹🏹🏹

  • @ananthekumarananthe1447
    @ananthekumarananthe1447 7 лет назад +3

    Good

  • @ashokkumarmyheroarjun2153
    @ashokkumarmyheroarjun2153 3 года назад +2

    I am kuruba

  • @sivaramanaiims
    @sivaramanaiims 5 лет назад +2

    Hi
    Hindu Malayali ST Predominantly live in Perambalur & Trichy also ....

  • @e.madasamyedit5847
    @e.madasamyedit5847 4 года назад +2

    அக்கா குறவர் இனத்த சொல்லவில்லை

  • @perumalc3668
    @perumalc3668 3 года назад +3

    Irular

  • @valimaisiva3068
    @valimaisiva3068 2 года назад +1

    நான் அண்ட குறும்பன்

  • @grsentertainment2179
    @grsentertainment2179 5 лет назад +3

    Sammya sonniga

  • @perumalc3668
    @perumalc3668 3 года назад +1

    Irular Darumapuri

  • @sathyavelusakthi9614
    @sathyavelusakthi9614 6 лет назад +2

    Calculation problem neraya eruka

  • @Crbalaji-cs9gc
    @Crbalaji-cs9gc 2 года назад +2

    குறும்பர்..

  • @ajithkumar8835
    @ajithkumar8835 3 года назад +2

    இருளர்

  • @peruvaikala4187
    @peruvaikala4187 5 лет назад +2

    Iam katunayakan

  • @valimaisiva3068
    @valimaisiva3068 2 года назад +1

    அண்டகுறும்பன் history please

  • @venkatesan8900
    @venkatesan8900 6 лет назад +2

    Tamil nadula 36 vagai tribel irukkarkal

  • @nraj4091
    @nraj4091 5 лет назад +5

    Tamilnadu Malai kuruven Federation tribes in Chennai Avadi cell number 9840 230 190

    • @skillmeup2224
      @skillmeup2224 5 лет назад

      Iyya migavum nanri I belong to ua society

    • @kpn25
      @kpn25 5 лет назад

      Hi im mazhai kuravan

  • @angrytamilan6437
    @angrytamilan6437 4 года назад +2

    பழங்குடி வரலாறு தெரியாம இது போன்ற வீடியோ போடாதீங்க..

  • @siranjeevip1459
    @siranjeevip1459 Год назад +1

    எந்த ஆதாரம் வைத்து மலையாளி பழங்குடி னு சொல்றிங்க, மலையாளி இல்லை அவங்க காராளர் தான் நீங்க எந்த ஆதாரம் இருக்கு உங்ககிட்ட அரசு மலையாளி மக்கள் சலுகைக்காக மட்டும் பழங்குடி பட்டியல் சேர்த்து உள்ளது வரலாறு தெரியாமல் சொல்ல கூடாது நீங்க. இது தவறான பதிவு

  • @AshokKumar-xg9vn
    @AshokKumar-xg9vn 5 месяцев назад

    Kurumbar

  • @mayandimaya2339
    @mayandimaya2339 Год назад

    Nathan குறவர்

  • @thinkpositive5725
    @thinkpositive5725 5 лет назад +4

    Fake News...
    Where is Kaani TRIBES From Kanyakumari district Forest

  • @kumarkumarl2810
    @kumarkumarl2810 5 лет назад +4

    படுகர் மக்களும் பழங்குடி மக்களா???

  • @pasupathi3996
    @pasupathi3996 6 лет назад +8

    konjam unmai niraiya pooi

  • @siluvaisiluvai2883
    @siluvaisiluvai2883 4 года назад +2

    I am moothakudi irular

  • @rajeshraji509
    @rajeshraji509 4 года назад +3

    😡😡😡😡😡😡😡

  • @mayandimaya2339
    @mayandimaya2339 Год назад

    Ye fraud thavidya .............குறவர் வேற நரி காரங்க வேற நல்ல தமிழ் படி

  • @JayalakshmiKumaran-c8i
    @JayalakshmiKumaran-c8i Год назад

    Super

  • @praveenkumar-rd8sb
    @praveenkumar-rd8sb 6 лет назад +4

    Nice

  • @pasupathi3996
    @pasupathi3996 6 лет назад +4

    konjam unmai niraiya pooi

  • @Kumarkumar-ek1wi
    @Kumarkumar-ek1wi 6 лет назад +2

    Super