விரட்டி அடிக்கப்படும் மலைவாழ் மக்கள்.. கதறும் 40,000 பழங்குடியினர்..

Поделиться
HTML-код
  • Опубликовано: 17 окт 2024

Комментарии • 55

  • @Palanisankari2010
    @Palanisankari2010 Год назад +14

    பழங்குடியினர் பாதுகாக்கப் பட வேண்டியவர்கள்

  • @selvendranloveuappa5641
    @selvendranloveuappa5641 Год назад +7

    காடுகளை பாதுகாத்தல்.பழங்குடி மக்களை பாதுகாத்தல் வேண்டும்... வனபகுதியை பாதுகாக்க வேண்டும் 🙏🏼🙏🏼

  • @சோழநாடு-ண7ங
    @சோழநாடு-ண7ங Год назад +19

    மனிதர்கள் பறந்து விரிந்து குக் கிராமங்களை நோக்கி நகர்ந்து குடிசை கட்டி வாழ வேண்டும் ஒரு குடும்ப அட்டைக்கு ஒரு ஏக்கர் நிலம் அதில் அவர் அவர்கள் உணவு காடுகளை உருவாக்க வேண்டும் நிலம் வாங்க விற்க தடை யாரும் யாருக்கும் அடிமைகள் இல்லாமல் அனைவரும் நல்லிணக்க சுமுகமாக வாழ வேண்டும் என்பதே எனது வேட்டல் பணம் இல்லாமல் பண்ட மாற்று முறையில் பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புவோம் நாம் தமிழராக என்றும் அன்புடன் கிட்டு ஐயா மரபு வழி வாழ்வியல் அறக்கட்டளை சார்பாக கிட்டு காசிராமன் திருவெண்காடு தண்ணீர் பந்தல் வீடு

  • @devil_Emperor257
    @devil_Emperor257 Год назад +20

    வேற எதுவும் இல்ல மக்களை அனுப்பிட்டு... அந்த இடத்துல வேற தனியார் கம்பெனிக்கு கொடுக்க தான் அப்படி பண்றனோ... மக்களே விடாதீர்கள் போராடுங்கள்.. இல்ல வாழ இடம் போய்டும்...

  • @greenapple583
    @greenapple583 Год назад +14

    இவர்கள் ஆட்சிக்கு வந்து தமிழ் நாட்டில் மக்கள் தன் சொந்த வீட்டை இழந்து, தன் வாழ்ந்த ஊரை இழந்து. வீடு இல்லாமலும் வாழ வழிஇல்லாமல் மக்கள் தவிக்கும் நிலை அதிகரித்து வருகிறது.

  • @உங்கள்குரல்-ன7ட

    காடுகளை பிழைப்பிடமாக கொண்டு வாழும் மக்கள் இருந்தால்தான் காடுகள் பாதுகாப்ப இருக்கும்.

  • @mallikam9380
    @mallikam9380 Год назад +12

    இஷ்டத்துக்கு கொளையடித்து நம்மை மிகவும் தொந்தரவு செய்ய இவர்களுக்கு யார் அதிகாரம் கொடுத்தது?

  • @kannanvijay4895
    @kannanvijay4895 Год назад +8

    மக்கள் வாழ்வாதரதுக்காக தான் சட்டம் வனவிலங்குகளுக்கு காக அல்ல இது ஏற்க முடியாது

    • @Palanisankari2010
      @Palanisankari2010 Год назад

      வனவிலங்குகளுக்கும் இப் பூமியில் உரிமை உண்டு

    • @iniyakb8292
      @iniyakb8292 Год назад

      Yes

  • @chinnasamyp5771
    @chinnasamyp5771 Год назад +8

    அவர்கள் வாழ்ந்த இடம் அது அவர்களை அங்கேயே வாழ விடுங்கள்.

  • @rajendranchelladurai2508
    @rajendranchelladurai2508 Год назад +3

    God , Please let the poor people live with peacefully in the world .

  • @vivekanandans9844
    @vivekanandans9844 Год назад +6

    கேரளாவில் மலைகளில் தான் வீடு பள்ளி காலேஜ் கடை வீதிகள் கோயில் என்று அனைத்து உள்ளது ஆனால் தமிழகத்தில் மட்டும் ஏன் மக்களை மலைப்பகுதியில் அனுமதிப்பதில்லை அவர்களும் மனிதர்கள் நாமும் மனிதர்கள் ஏன் வேறுபாடு

    • @punniyaraju4609
      @punniyaraju4609 Год назад

      தனியார் முதலாளிகள் யாராவது வாங்கிட்டு இருப்பானுங்க.

    • @muthuvel2062
      @muthuvel2062 Год назад

      Super.👌👌👌🥇

  • @hariprasath8118
    @hariprasath8118 Год назад +3

    God.blesd.you💪💪💪✋✋

  • @திவாகரன்.ஜெ.ஜெ

    வாழ்த்துக்கள் தோழர்களே

  • @narayananagri3141
    @narayananagri3141 Год назад +1

    உன்னைப்போல் அதுவும் ஒரு உயிர் தான் விட்டுக்கொடு நீ நன்றாக இருப்பாய் விளங்குகின்ற பார்க்காதே நம்மளுடைய நண்பர் என்று பார் பார் வாழட்டும் வாழவிடு நீ வாழ்வாய்

  • @thirumangaiyazhvarm9991
    @thirumangaiyazhvarm9991 Год назад +2

    நமது தமிழ்நாடு அரசு சிறப்பாக செயல்படுகிறது நமது கரிகால சோழன் காட்டை அழித்து நாடாக்கினான் குளம் வெட்டி வளம் பெருக்கினாள் சாலையோர மரம் நட்டு சென்றார் கரிகால சோழனின் வரலாறு நமது விடியல் ஆட்சியில் பல தலைமுறையாக வாழ்ந்து வந்த அந்த ஊரை அழித்து புலிகள் சரணாலயம் ஏற்படுத்த முயற்சி செய்கிறது இந்த அரசு மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு இதை அறியாமல் ஆடுகிறது இந்த அரசு😅

  • @பைந்தமிழ்-ர4ய

    ஐய்யய்யோ இவனுங்க கண்ணுல பட்டுருச்சா, இனி இதையும் வித்துருவானுங்க

  • @chithambararajanr219
    @chithambararajanr219 Год назад

    Earth is for life not only for human life. Let the forest be forest. We get fresh water, air, medical herbs from forest let it be without human foot print.

  • @sarkunankunan3760
    @sarkunankunan3760 Год назад

    Pls help Government tamil Nadu CM 🙏🙏🙏🥺🙏

  • @Pandian347
    @Pandian347 Год назад

    சரியான நடவடிக்கை.... அப்படியே அவர்களுக்கு நகரத்தில் வேலை வாய்ப்பு அமைத்து கொடுத்தால்.... அவர்கள் குடும்பம் பிழைக்கும்

    • @thenimozhithenu
      @thenimozhithenu 2 месяца назад

      😂 இங்கே யாருடா வேலை. அவுங்க அங்கே இருக்கணும்.

  • @naturalbabystalking7447
    @naturalbabystalking7447 Год назад

    Okk வந்துட்டு போய் 1 month agalaye something wrong

  • @prajan8197
    @prajan8197 Год назад

    ஈரோடு மாவட்டமா சூப்பர் உங்களுக்கு தான் ஒரு ஓட்டுக்கு 20.000₹ கிடைத்து இருக்கிறது அப்படி என்றால் ஊரை விட்டு காலி செய்து விட்டு பிச்சை எடுக்க எல்லாம் சரியாகி விடும்

  • @lakshmirangan3255
    @lakshmirangan3255 Год назад

    Muthalla Isha mayatha gallipani Anga vanavilangu saranalayam amaithukolungal pasumayagavum varumayil ulla makkalayum en thollay pandringa pls avangalay nimathiya vazhavidumga Cm.

  • @RajaKumar-cn6qj
    @RajaKumar-cn6qj Год назад +1

    Soon bargur cattle will gone .

  • @rajendranchelladurai2508
    @rajendranchelladurai2508 Год назад

    Th

  • @kavitharani7059
    @kavitharani7059 Год назад

    Ungala ellam viratitu Stalin konjam nal kalichi periya building vachi vipari athuku than

  • @johnkennady8981
    @johnkennady8981 Год назад +2

    தமிழர்களுக்கு எதிரானதே இந்த திராவிடம் எப்ப விழிக்கப்போறான் தமிழன்...

  • @saravanaprabhu-vh6ee
    @saravanaprabhu-vh6ee Год назад

    Anga iruka panakaranga collection paka resort lam gaali pana solunga

  • @lavanyalatha2493
    @lavanyalatha2493 Год назад

    Why these politicians for the benifits of corporates destroying these poorest people.. irrespective of the parties .. people are most important than animals.

  • @hashpetronconnect9125
    @hashpetronconnect9125 Год назад +1

    Appi thanne malaigal pakkam nilaththai valaithu podalam ivargallukku enna thedeernu puligal mela akkarai

  • @SaravananSaravanan-vl7js
    @SaravananSaravanan-vl7js Год назад

    Nasama pochi manithan valvu enke