தமிழ்நாட்டு அரசின் முதல் பெண் ஓதுவார்..! | First Women Othuvaar Suhanjana Interview

Поделиться
HTML-код
  • Опубликовано: 17 окт 2024

Комментарии • 125

  • @hemalatha-hy1lc
    @hemalatha-hy1lc 3 года назад +38

    அம்மா உங்க குரல் என்ன சொல்வதென்றே தெரியவில்லை... அவ்வளவு இனிமை... இனி இறைவன் உங்கள் பாடல் கேட்கவே ஓடோடி வருவார்... வாழ்க வாழ்க

  • @chandrakumars4370
    @chandrakumars4370 3 года назад +21

    எங்கள் ஊர் வேலாயுதம்பாளையம் என்று சொல்லும்போது.. எங்கள் புகழிமலை முருகன் அருளாளும்..கரூர் பசுபதிஸ்வர் அருளாலும்..எனது சகோதரி..நீடுவாழவேண்டும்....

  • @Moodra_Mayirey
    @Moodra_Mayirey 3 года назад +7

    மகிழ்ச்சி தமிழில் கேட்பதற்கு…
    இனிமையாக உள்ளது

  • @vaishnavi9316
    @vaishnavi9316 3 года назад +3

    திரும்ப திரும்ப கேட்டக தூண்டும் குரல் 🤗🤗 வாழ்த்துக்கள் அக்கா.

  • @yuvarani830
    @yuvarani830 3 года назад +6

    முழுமையாக தமிழில் பேசியதற்கு நன்றி அம்மா

  • @dr.n.mohan-738
    @dr.n.mohan-738 3 года назад +4

    எவ்வளவு இனிய குரல். சிவாயநம. அனைத்தும் சிவனருள். ஓதுவார் இறை பணியில் சிறப்பாக வருவதற்கு வாழ்த்துக்கள். பயிற்சி அளித்த உங்களது ஆசிரியர்கள் அனைவருக்கும் நன்றி. இனி இனிய தமிழில் அர்ச்சனை கேட்கலாம். மிக்க மகிழ்ச்சி. உங்களை பார்த்து இன்னும் பல பெண்மணிகள் ஓதுவார் மற்றும் அர்ச்சகர் இறைபணி செய்ய முன்வருவார்கள்.

  • @rajendrans1685
    @rajendrans1685 3 года назад +6

    வாழ்த்துக்கள் மகளே எந்த ஒரு இடர் வரியும் தைரியமாய் இரு. நிறைய ஆரிய பார்ப்பன சூழ்ச்சிகள் உனை ஒழித்திட முனைக்கும் தைரியமாக நெஞ்சை நிமிர்த்தி பீடு நடை போடு பார் போற்ற பாடு வாழ்க நீ அம்மா.

  • @sivan-gn7jb
    @sivan-gn7jb 3 года назад +3

    அக்கா புண்ணியம் செய்திருக்கிறீகள் அக்கா சிவன் கூடவே இருக்கிற பாக்கியம் கிடைத்திருக்கிறது அக்கா🙏🙏🙏🙏

  • @crazyganesh7223
    @crazyganesh7223 3 года назад +2

    Valthukkal

  • @saravanabavann4886
    @saravanabavann4886 3 года назад +5

    மிக்க மகிழ்ச்சிம்மா நன்றி வண்க்கம்.

  • @IyarbiyalNEETPHYSICSTamil
    @IyarbiyalNEETPHYSICSTamil 3 года назад +6

    என்றும் உங்களுடன்

  • @balasubramanianramasamypil8906
    @balasubramanianramasamypil8906 3 года назад +3

    மனதிற்கு மிக இனிமை உமது பணி சிறக்கட்டும் மகளே

  • @jaganathanarumugam353
    @jaganathanarumugam353 3 года назад +8

    வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
    செகநாதன் ஆறுமுகம் சுண்டக்காமுத்தூர்
    கோவை

  • @kalaivanig4203
    @kalaivanig4203 3 года назад +7

    ஆன்மீகம் செழிக்க செய்ய தங்களது தொண்டு மகத்தானது .முதல்வர் தகுதியானவரையே இப்பணிக்கு தேர்வு செய்திருக்கிறார் .முதல்பெண் ஓதுவார்,இவர்மூலம் நமது ஆன்மீகம் சிறந்து வளரும் . வாழ்த்துக்கள் தாயே .

  • @ppandi6856
    @ppandi6856 3 года назад +10

    அந்த.அம்மனே.நேறில்.நடப்பது
    போல்இருக்குதாயே.🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @chinthamani6301
    @chinthamani6301 Год назад +1

    தமிழக ஆலயங்கள்
    முழுவதும் ஓதுவார்கள்
    நியமிக்க பட
    வேண்டும்

  • @பிறப்புஒக்கும்எல்லாஉயிர்க்-ள6ய

    வாழ்த்துக்கள் சகோதரி ❤️

  • @isaicsefxec9797
    @isaicsefxec9797 3 года назад +4

    வாழ்த்துக்கள் சகோதரி

  • @banurekas7983
    @banurekas7983 3 года назад +7

    தமிழக முதல்வர் ஸ்டாலின் ஐயா வாழ்க!
    குரு புகழ் நிலைக்க.
    தங்களின் புகழ் வாழ்க!
    💐🙏🎊⭐

  • @user_uuwi
    @user_uuwi 11 месяцев назад

    இனிவரும் காலங்களில் எல்லா ஆலையங்களிலும்
    சர்ச்சிலயும்
    மசூதியிலையும்
    தமிழ்ல பெண்ஓதுவார்கள் நியமிக்க படவேண்டும்❤
    வெல்க தமிழ்💚

  • @kamalakkannans2952
    @kamalakkannans2952 3 года назад +4

    வாழ்த்துக்கள் சகோதரி ..

  • @selvinithya
    @selvinithya 3 года назад +7

    வாழ்த்துக்கள் தோழி 💐

  • @ThamizhiAaseevagar
    @ThamizhiAaseevagar 3 года назад +6

    நிறைய பெண் ஓதுவார்கள் இருக்கிறார்கள்.இவர் அரசு நியமித்த முதல் பெண் ஓதுவார்.தலைப்பை மாற்றுங்கள்.இந்த தங்கைக்கு என் வாழ்த்துக்கள்.

  • @SankarSankar-zt6zq
    @SankarSankar-zt6zq 3 года назад +4

    வாழ்க சீர் அடியார் எல்லாம் வாழக் சீர் அடியார் எல்லாம் தென்னாடுடைய சிவனே போற்றி எண்ணாநாடவர்க்கும்இறைவாபோற்றி போற்றி சிவா.

  • @rajaarachi
    @rajaarachi 3 года назад +4

    வாழ்த்துகள்👍

  • @sr.dr.selestin3231
    @sr.dr.selestin3231 3 года назад +6

    வாழ்த்துகள் தாயே

  • @santhinarayanan417
    @santhinarayanan417 3 года назад +5

    வாழ்த்துக்கள் அம்மா!

  • @vininmady
    @vininmady 3 года назад +5

    தமிழ் வழக மேலும் மேலும் வளர்க வாழ்த்துக்கள் 💐

  • @indhujaindhuja3044
    @indhujaindhuja3044 3 года назад +7

    Super akka

  • @வாசுபாலா
    @வாசுபாலா 3 года назад +6

    இந்து சமய அறநிலையத் துறை அதிகாரி யாக நான் வருவேன்...... தங்கை...... மேலும் சிறக்க வாழ்த்துக்கள் தமிழ் வாழ்த்து

  • @jhonpeter2889
    @jhonpeter2889 3 года назад +1

    அன்புச் சகோதரியின் பணி சிறக்க வாழ்த்துகள்..!

  • @bharathiarunkrishna1964
    @bharathiarunkrishna1964 3 года назад +7

    அம்மா நீடூழீ வாழ்க தாயே

  • @sankaransubramanian6478
    @sankaransubramanian6478 3 года назад +1

    highly motivation speech amma..keep going...ungal pani sirapanathaga amaiya vazhuthukkal..speech on pure tamil really appreciate.amma.. 🙏🙏
    .

  • @JayaKumar-lm3gy
    @JayaKumar-lm3gy 3 года назад +2

    வாழ்த்துகள் இந்த இசைப் பணி சிறப்பாக தொடர்ந்து மென்மேலும் வளர்க

  • @sindhusathish8613
    @sindhusathish8613 3 года назад +6

    Super cm 👍👍👍👍👍👍

    • @kumarr9071
      @kumarr9071 3 года назад

      வாழ்த்துகள் சகோதரி.
      வாழ்க வளமுடன்.
      R. குமார்.

  • @shaminsitham2942
    @shaminsitham2942 3 года назад +4

    Vaaltukkal sagothari

  • @nakeerank4904
    @nakeerank4904 3 года назад +4

    We are really proud of you Suhanjana Madam.
    Your preparation to qualify for this job is not lesser than the preparation for IAS /IPS. Your speech and song is very inspiring.
    Vaashgha, Valargha and Velha.🙏🏼

  • @vilvanathanvilva9404
    @vilvanathanvilva9404 3 года назад +4

    வாழ்த்துக்கள்

  • @lakshminarashiman9901
    @lakshminarashiman9901 3 года назад +5

    🙏🌿சிவ சிவ🌺🌸🍀திருச்சிற்றம்பலம் 🔱🙏

  • @jeevarathinam4122
    @jeevarathinam4122 3 года назад +2

    உங்கள் பணி சிறக்க எங்கள் வாழ்த்துக்கள்

  • @renukadevi4446
    @renukadevi4446 3 года назад +5

    Congratulations sister

  • @malathisankaran3959
    @malathisankaran3959 3 года назад +5

    May lord Shiva bless you with all goodness and prosperities through out your life!

  • @santhanakumarsubramanian5112
    @santhanakumarsubramanian5112 3 года назад +10

    முதல்வர் ஸ்டாலினுக்கு வாழ்த்துக்கள் 💐🙏

  • @saravanakumar3573
    @saravanakumar3573 3 года назад +3

    வாழ்த்துக்கள் அக்கா

  • @rajushanmugam4076
    @rajushanmugam4076 3 года назад +5

    Excellent girl

  • @muruganvanitha6587
    @muruganvanitha6587 3 года назад +3

    Mam we are proud to be I r student any bharani legends are there

  • @vasanthijeyabaskaran6134
    @vasanthijeyabaskaran6134 3 года назад +4

    Inimaiyana voice so simple kiramathu penmani 👍👍

  • @srividhyasanthanam7523
    @srividhyasanthanam7523 3 года назад +1

    Voice romba arumai

  • @karthickmca
    @karthickmca 3 года назад +4

    ஓம் நமசிவாய

  • @muneerasalam6820
    @muneerasalam6820 3 года назад +2

    Vazthukkal amma

  • @isaicsefxec9797
    @isaicsefxec9797 3 года назад +3

    தமிழ் வெற்றி ❤️❤️❤️

  • @selvane9819
    @selvane9819 3 года назад

    Great Service 🙏🙏

  • @mrbeanfun3940
    @mrbeanfun3940 3 года назад +6

    மகளே உன்னுடைய சம்பளம் எவ்வளவு எவ்வளவு கொடுப்பதாக உறுதி அளித்துள்ளனர் என்று சொல்லவும்? வாழ்க வளமுடன்

  • @துர்காஅன்பு
    @துர்காஅன்பு 3 года назад +5

    Super voice

  • @வாசுபாலா
    @வாசுபாலா 3 года назад +7

    வாழ்த்துக்கள் தமிழ் வாழ்த்து... தங்கை மங்கை.....

  • @kavipriya7624
    @kavipriya7624 3 года назад +3

    Proud to be ur student amma❤️

    • @visualeffects3965
      @visualeffects3965 3 года назад

      இவங்கள தெரியுமா.. கொடுத்து வெச்சவங்க

  • @ravichandranr7514
    @ravichandranr7514 3 года назад +3

    Super voice sister keep it up

  • @ramans5938
    @ramans5938 3 года назад +1

    God ever blesses this child

  • @karnikasisters4834
    @karnikasisters4834 3 года назад +2

    Very proud akka

  • @rathanavel9803
    @rathanavel9803 3 года назад +3

    Valdukal

  • @gayathirib2576
    @gayathirib2576 3 года назад +1

    Sema voice mam

  • @rani2042
    @rani2042 3 года назад +1

    Congratulations

  • @harriesmohammed9084
    @harriesmohammed9084 3 года назад +1

    Vazhthukkal Suganjana sagothari.... please train more sisters...

  • @geethajeevarathinam3383
    @geethajeevarathinam3383 3 года назад +2

    Good

  • @ramansolai3661
    @ramansolai3661 3 года назад

    Conguralation sister

  • @isaicsefxec9797
    @isaicsefxec9797 3 года назад +4

    Dmk ❤️❤️

  • @nathant382
    @nathant382 3 года назад +2

    Arumai. Ketpatharku inimayaka ullathu.DMK um ella mathathinarum thalaivar akuvarkala.

  • @kumarz1111
    @kumarz1111 3 года назад +2

    Ohm nahma shivaya

  • @kamalkamala1732
    @kamalkamala1732 3 года назад +4

    வெரிகுட் எந்த தோழிலுக்கும் தகுதி வேண்டும் திறமையும்இருந்தால்போதும்

  • @yasodavijayakumar2338
    @yasodavijayakumar2338 3 года назад +2

    🙏🌷🙏

  • @karishmamv8952
    @karishmamv8952 3 года назад +1

    Namma ooru kovil pa...thenupureesvarar

    • @deepakarmegam7176
      @deepakarmegam7176 3 года назад

      நம்ம ஊர் தான் ஆனா இவங்க எங்க இருக்காங்கன்னு தெரியலையே உங்களுக்கு தெரியுமா

    • @karishmamv8952
      @karishmamv8952 3 года назад

      @@deepakarmegam7176 enakum theriyala pa..But avanga intha month 17 th kovilukku vanthaanga..Naanga poirunthom..Avangala paarthom kovil la..

    • @deepakarmegam7176
      @deepakarmegam7176 3 года назад

      Ok thanks

  • @praveenpraveen3096
    @praveenpraveen3096 3 года назад +2

    Murugaperuman aruliya valiyil anaiththum arpudamay unggal pani menmaelum sirakka vaalththukiraen

  • @sivakamiirulappan4510
    @sivakamiirulappan4510 3 года назад +2

    Valthugalsagothari

  • @nature9059
    @nature9059 3 года назад

    சகோதரி ஆலய வலம் வரும் முறை உத்தமம்,இவ்வாறே ஆலய வலம் வர வேண்டும்

  • @logeswarangajendran7938
    @logeswarangajendran7938 3 года назад +2

    இந்து ஆலயங்கள் என்பது பிரார்த்தனை செய்யும் இடமில்லை என்பதையும் நமக்கு தேவையான சக்திகளை பெற்றுக்கொள்ளும் வகையிலையே விதிகள் அமைக்கப்பட்டு ஆலயங்கள் உருவாக்கப்பட்டுள்ளன என்பதையும் அறிந்துகொள்ள வேண்டும். ஒவ்வொரு கோவிலும் ஒவ்வொரு பிராப்த்தத்தை அடிப்படையாக கொண்டே உருவாக்கப்பட்டுள்ளது என்பதில் தெளிவுபெறவேண்டும்.
    ஆலயம் அமைக்கப்படும் இடம், கருவறை உருவாக்கப்பட்டுள்ள விதம், ஆலய வழிபாட்டு முறை, படைக்கப்படும் பொருட்கள், உச்சரிக்கப்படும் மந்திரம் என்பன ஒன்று சேர்ந்து குறித்த கோவில் உருவாக்கப்பட்டுள்ள நோக்கத்திற்கு தேவையான சக்திகளை ( energy ) வழங்கும் இடமாக மாறும். மேற்கண்ட விடயங்களை நிர்ணயிக்கும் விதியையே ஆகம விதிகள் என்று கூறுகிறோம். ஒவ்வொரு கோவிலும் வெவ்வேறு நோக்கங்களை கொண்டதால் தான் உச்சரிக்கும் மந்திரம், அமைக்கப்பட்டுள்ள விதம், படைக்கும் பொருட்கள், பூக்கள் வழிபட்டு முறைகள் என அனைத்தும் ஒன்றுக்கு ஒன்று மாறுபட்டு காணப்படுகிறது. சமஸ்கிருதம் பிரபஞ்ச சப்தங்களை இணைத்து உருவாக்கிய மொழி. அதை உச்சரிக்கும் போது உங்கள் உடலில் ஒரு வித மாற்றம் ஏற்படும். இறைவனை வணங்க எந்த மொழியும் தேவை இல்லை! ஆனால் ஆன்மீகம் மூலம் இந்த பிரபஞ்சத்தை வளைக்க சமஸ்கிருதம் ஒரு கருவி!
    ஆகம விதிகளுக்கு அமைவாக உருவாக்கப்பட்டுள்ள கோவில்களில் மாதவிடாய் காலங்களில் போக கூடாது என்பது விதியாகவே காணப்படுகிறது. மாதவிடாய் காலத்தில் பெண்ணின் உடல் பலவீனமாகிவிடும் அச் சமயத்தில் ஆலயங்களில் காணப்படும் ஆற்றல்களை தாங்கிக்கொள்ளும் சக்தி உடலுக்கு இருப்பதில்லை அதனாலையே மாதவிடாய் காலங்களில் ஆலயம் செல்ல கூடாது என்ற விதி உருவாக்கப்பட்டது. மாதவிடாய் காலங்களிலும் கர்ப்பிணி காலங்களிலும் கதிர்வீச்சு பகுதிகளுக்கு செல்ல கூடாது என்பது பெண்களுக்கு நன்கு தெரியும் என்றே நினைக்கிறேன்.
    விலக்கு நாட்களில் (மாதவிடாய் காலம்) கணவன் மனைவியை அணுக கூடாது, பரிசு பொருட்கள் கொடுத்து மகிழ்விக்க வேண்டும் என்று பிருஹதாரண்ய உபநிடதம் (6.4.7) கூறுகிறது. விரும்பிய உணவு பொருட்களை செய்து கொடுக்க வேண்டும் என்று 13ம் வசனம் கூறுகிறது. இப்படி வேதங்கள் கூறும் பொழுது ஆகம விதி மாதவிடாயை காரணமாக காட்டி பெண்களை ஒதுக்குமா என்று சிந்தித்து பார்க்க வேண்டும்.
    குறிப்பாக முற்போக்காளர்கள் என்று தன்னை நினைத்துக்கொள்பவர்கள் என்ன விடையத்தை பேசுகிறோம் அதை பற்றின அறிவு நமக்கு எந்தளவிற்கு இருக்கிறது என்று சிந்தித்து பார்த்தால், முற்போக்குவாதிகலா நினைத்து உங்களை நீங்களே ஏமாற்றிக்கொள்வதும் உங்களை சார்ந்தோரை பிழையாக வழிநடத்துவதும் சமூகத்தில் பொறுப்பற்ற தன்மையில் செயல்படுவதும் புலப்படும்.

    • @ssnjan9626
      @ssnjan9626 3 года назад +1

      ஆலயம் - ஆன்மா லயப்படும் இடம்

    • @visualeffects3965
      @visualeffects3965 3 года назад

      காரைக்கால் அம்மையார் பெண் தான் டா டேய்

  • @jegathram9678
    @jegathram9678 3 года назад +1

    ஊராட்சி ஒன்றிய அரசு பெண்களை மற்ற மதத்திலும் பொறுப்புகள் கொடுக்க முடியுமா.... பெண்கள் எல்லா துறைகளிலும் வரமுடியுமா..... மானமுள்ள வர்கள் பதில் அளிக்க முடியுமா

  • @sridevipandiyarajansridevi5865
    @sridevipandiyarajansridevi5865 3 года назад +1

    Dhaivegam

    • @meenameen7686
      @meenameen7686 3 года назад +1

      முன்னேற்றப் பாதையில் பெண்கள் வலம் வருவதைக் காணும் போது மகிழ்ச்சி ஏற்படுகிறது. நற்பணியாற்றுக.

  • @babydivya6176
    @babydivya6176 3 года назад +2

    Othuvar nomber venunga

  • @rathinasamy751
    @rathinasamy751 3 года назад

    Ungalukku vidiyal vanthathu

  • @ajithcdm199688
    @ajithcdm199688 11 месяцев назад

    Perambarayar Kovil ponnu than Pooja panranga enda ,, illatha mathiri urutturinga

  • @amalaramesh9146
    @amalaramesh9146 3 года назад

    Enga DMK thala da engala matheri pengalai mathikum ungali masara valtha vayathil irunthalum valthugiren aiya

  • @hemalathasundaram1705
    @hemalathasundaram1705 3 года назад

    The letter 'zha' has to be pronounced properly. It is kuzhandhaigal, not kulandhaigal.

    • @mukilriya2826
      @mukilriya2826 3 года назад +1

      Zha ellarum correct pronounce Panna varathu bro konja Peru Nalla zha solluvanga beautiful ha irukum keeka

  • @thirumeniparthiban6261
    @thirumeniparthiban6261 3 года назад

    Deiveega kural... oli veesum kangal ...

  • @ammu2493
    @ammu2493 3 года назад +7

    பெண்கள் வீட்டுக்கு தூரமா போவார்கள் கோவில் என்பது புனிதமானது

  • @subramaniyamvijay5278
    @subramaniyamvijay5278 3 года назад +1

    Ithu orue sathanyadaaa vedhanaii

  • @sandronmahenthran6277
    @sandronmahenthran6277 3 года назад

    VENAM. INTHA. VILAYAATTU. EASANAE. ULAGAI. AALUM. IRAIVAA OM SRI YOGI RAMA SURATKUMARA THIRUVADIGAL SARANAM SARANAM SARANAM 🙏🙏🙏🙏🙏🌴🎄🎄🎄🎄🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @visualeffects3965
      @visualeffects3965 3 года назад

      என்ன விளையாட்டு?
      காரைக்கால் அம்மையார் தெரியுமா

  • @sathiyasanmugams4015
    @sathiyasanmugams4015 3 года назад +4

    வாழ்த்துக்கள் சகோதரி

  • @Ofhug
    @Ofhug 3 года назад +5

    வாழ்த்துக்கள்

  • @avudaiappanthirumalayappan8266
    @avudaiappanthirumalayappan8266 3 года назад

    Congratulations

  • @udumalaisenthil7907
    @udumalaisenthil7907 3 года назад +3

    வாழ்த்துக்கள்