நிறத்தில் என்ன இருக்கிறது? பாடலும் பின்னணியும்! Yugabharathi latest speech on tamil songs Lyrics

Поделиться
HTML-код
  • Опубликовано: 16 ноя 2024

Комментарии • 47

  • @karthikinr2508
    @karthikinr2508 Месяц назад +35

    34 mins epdi pochiney therila… superb sir🎉

  • @thirukkuralbrotherhill1194
    @thirukkuralbrotherhill1194 7 дней назад +1

    யுகபாரதி
    🌹🌹🌹🌹🌹🌹🌹
    எளிமையே
    தனது தமிழ் பட பாடல்களின்
    ஆளுமை......
    🌹🌹🌹🌹🌹🌹🌹
    யாப்பில் கோர்ப்பு
    அதுவே தனது வார்ப்பு
    பாடல் வரிதான்
    எளிமை
    உள்ளிருந்து ஈர்ப்பதோ
    புதுமை..........
    🌹🌹🌹🌹🌹🌹🌹
    பல்லாங்குழியில்
    முதல் பாடலை
    அழகு தமிழில்
    உருக்கி ஊற்றியவன்......
    🌹🌹🌹🌹🌹🌹🌹
    ஆணிவேராய்
    இலக்கியம் ஆய்ந்து.....
    பக்க வேராய்
    பார்ப்பதெல்லாம் பிடித்து....
    பதமாய்
    தமிழை மையிட்டு
    அழகு படுத்தும் கலையில் வல்லவன்......
    🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
    தாயின் ஒப்பாரியில்
    ஓராயிரம் ஓலங்கள்
    உள்ளடக்கி......
    பா வடித்து
    பலரை கவர்ந்த
    ஆழமிகு படைப்பாளி
    🌹🌹🌹🌹🌹🌹🌹
    பெற்றதை
    பெருமையுடன்
    போற்றி
    போகும் இடமெல்லாம்
    பா பந்தி நடத்தும்
    தந்திரம் அறிந்த
    பேச்சாளன்......
    🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
    பாரதி பால் கொண்ட
    அன்பில் இழைந்து
    யுகபாரதி என
    பெயர் பெற்றவன்
    🌹🌹🌹🌹🌹🌹🌹
    தமிழ்
    திரைப்பட உலகில்
    தனக்கென
    தனி பாணி அமைத்து.....
    தங்கமான பாடல்கள்
    இலக்கியம் சாரல் பட்டு
    இனிமை இயல்பாய் படும்
    பாடல்கள் வடிப்பதில்
    வல்லுநர்.......
    🌹🌹🌹🌹🌹🌹🌹
    பொருளும் சுவையும்
    பொருந்திய யாப்பும
    பொரி விளாங்காய் உருண்டையாய்
    பொருள் விளங்க
    படைக்கும்
    சூட்சுமத்தில்
    சூப்பர் மேன் அவன்........
    அவனே
    தமிழ் திரை
    கொண்டாடும்
    மெய்த்திரை
    அறிந்த
    நயபாடல் சிற்பி
    யுகபாரதி......
    🌹🌹🌹🌹🌹🌹🌹

  • @MegaManimozhi
    @MegaManimozhi 16 дней назад +3

    மிக அற்புதமான சிந்தனை சிதறல்

  • @malarvizhiparthiban7862
    @malarvizhiparthiban7862 Месяц назад +12

    யுக பாரதி விஷய ஞானம் கொண்டவர்.திரை இசை பாடல்கள் மட்டும் அல்லாது இலக்கியங்களையும் ஆய்ந்து அறிந்து எடுத்து இயம்ப தக்கவர்.இது போன்ற அறிவு செறிந்த பேச்சை காணொளியை இயன்ற வரை ரசனை உள்ள நண்பர்களுக்கு அதிகம் பகிர வேண்டுகிறேன்.நன்றி கவிஞர் தம்பி.

  • @madivananchellamuthu4156
    @madivananchellamuthu4156 Месяц назад +22

    உங்கள் உரையாடலை கேற்கும் போது நேரம் போவதே தெரிவதில்லை மகிழ்ச்சி நண்பரே

  • @veeramaniramakrishnan3430
    @veeramaniramakrishnan3430 Месяц назад +11

    ஆகச் சிறந்த கவிஞர், பேச்சாளர் மற்றும் சிந்தனையாளர் வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @fazzfunz3613
    @fazzfunz3613 Месяц назад +19

    கவிஞர் யுகபாரதி பேச்சு அருமை.

  • @பாவலன்வள்ளுவன்

    மிகச் சிறப்பு தோழர்.
    நீங்கள் படித்த கவிஞர்.
    நிழலில் கூட .....
    கண்ணதாசனில் தொடங்கி,
    சங்கம் சென்று,
    நவீன கவிஞனிடம் திரும்பிப் பறந்து ......
    கேளாதவற்றையெல்லாம்
    எடுத்துக் கூறி,
    சொல்லாதவற்றை சொல்லும் கருப்பொருளை உணரவைத்த உங்கள் ஞானத் திறத்தை இன்று தான் அறிந்து கொண்டேன்.
    உளுந்து, எள்,
    ராமன், ராவணன்,
    அவாள் ; அசுரன்
    வாழ்வியல் பதிவு எள்ளு வயலாக விளைந்த விந்தை....
    தன் திறன் என்று காலரைத் தூக்காமல்,
    கற்றதையும், கற்றுத் தந்தவர்களையும் உயர்த்தி,
    தமிழ் நெடு வரலாற்றின் இன்றைய சந்ததிதான் நானும் என்ற பறை அறிவிப்பை;செய்யாமலே செய்யும் வெளிப்பாட்டை
    நெஞ்சார வாழ்த்தி வரவேற்கிறேன்.
    படிப்பை மேலும் படிக்கத் தூண்டிய தங்கள் உரையாடலுக்கு தலைவணங்குகிறேன்.

  • @grandpa8619
    @grandpa8619 22 дня назад +1

    தன்னை அறிதலே இந்நில வாழ்வு.....
    இலக்கு உடையது இலக்கியம்....

  • @kalidaskalidas2002
    @kalidaskalidas2002 28 дней назад +1

    அருமையான கருத்துக்கள்

  • @Khrishnamurthi
    @Khrishnamurthi Месяц назад +6

    உண்மையாகவே யுகம் பாரதிதான் நன் று

  • @DeviNataraj-j3y
    @DeviNataraj-j3y Месяц назад +3

    Super speech

  • @ChandruMoolapathan
    @ChandruMoolapathan Месяц назад +2

    Good speech

  • @investmentavenues2199
    @investmentavenues2199 12 дней назад

    கருத்துக்கள் ரசிக்கக்கூடிய வகையில் இருந்தாலும் சொல்ல வந்த கருத்தை கோர்வையாக சொல்லாமல் மனதில் தோன்றுவதையெல்லாம் இங்கொன்றும் அங்கொன்றுமாக சொன்னதால் ருசிக்கவோ மனதில் பதியவோ இல்லை

  • @ronaalbert8852
    @ronaalbert8852 29 дней назад +1

    Books reading is the best for our life. 100% sure.

  • @jbeetamil5881
    @jbeetamil5881 Месяц назад +6

    யுகபாரதி பேச்சை கேட்டுக்கொண்டே இருக்கலாம்

  • @duraisamyu2468
    @duraisamyu2468 Месяц назад

    His sharing of knowledge is superb .

  • @akadirnilavane2861
    @akadirnilavane2861 Месяц назад +2

    Wow!

  • @duraisamyu2468
    @duraisamyu2468 Месяц назад

    Yugabharathi is pride of TN

  • @Ramesh-r5w9k
    @Ramesh-r5w9k 22 дня назад

    ❤SUPER ❤❤

  • @pathmaranisoundararajah634
    @pathmaranisoundararajah634 Месяц назад +2

    அருமை யான தகவல். நன்றி

  • @mohnisht4397
    @mohnisht4397 Месяц назад

    Nice speech

  • @duraisamyu2468
    @duraisamyu2468 Месяц назад +1

    Colour is the pigmentation. No need of bothering colours.

  • @rameshs6326
    @rameshs6326 Месяц назад

    Arumai thozhar.

  • @sugumarsugumar8257
    @sugumarsugumar8257 Месяц назад

    super sir

  • @parthasarathynanjappan7868
    @parthasarathynanjappan7868 Месяц назад

    I like your speech. But also try to know poets who has written more than 5000 songs for the people in the language of the people and those songs will be understood by 95 per cent of the population. I didn't find one such poet till today in Tamil.

  • @anburajr3112
    @anburajr3112 Месяц назад

    Aaha aaha vishnu love story, pramatham...

  • @DravidaTamilan24
    @DravidaTamilan24 12 дней назад

    யார் தமிழ் மொழியை தாய்மொழியாகக் கொண்டவர்களோ அவர்கள் தான் தமிழ் கவிஞர்களாக வரமுடியுமா அல்லது திராவிட மொழியினை தாய்மொழியாகக் கொண்டவர்களும் தமிழ் கவிஞர்களாகவும் வரமுடியுமா ...?

  • @kuzhalarasankavingarinkana1290
    @kuzhalarasankavingarinkana1290 28 дней назад

    இது ஒரு குறும்படத்தின் கதை. நான் பார்த்திருக்கிறேன். அவன் வீட்டிற்கு வந்து திரும்பும் போது அந்த காட்சி தத்ரூபமாக இருந்தது.

  • @balamuthukumaran5379
    @balamuthukumaran5379 Месяц назад

    🎉❤

  • @islamictamilinfo7271
    @islamictamilinfo7271 23 дня назад

    கதை தான் என்பதால் இந்தக் கேள்வி கேட்க முடியாது தான்.
    அந்தக் கேள்வி யாதெனின்....,,
    ஒரு தாய்க்குத் தன் மகனின் முகம் தெரியாமல் கூட இருக்கலாம்.
    குரல், உடல் மொழி இத்யாதிகளுமா தெரியாமல் போய்விடும்? என்பதே!!!!!

    • @kumaresan1828
      @kumaresan1828 14 дней назад

      முகம் சிதைந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட ஒருவனின் உடல் மொழியும் குரல் வளமும் மாறி இருப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன....

    • @islamictamilinfo7271
      @islamictamilinfo7271 14 дней назад

      @@kumaresan1828 தாய்க்கு தெரியும் நண்பரே!
      தாயின் உள்ளுணர்வை குறைத்து எண்ணி விடாதீர்

  • @sundararajanchandrasekaran9571
    @sundararajanchandrasekaran9571 Месяц назад

    🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @grandpa8619
    @grandpa8619 Месяц назад +1

    யுகபாரதி.....தன்னை அறிவது எப்படி....கூறுங்களேன்...

    • @kseenuvasan523
      @kseenuvasan523 28 дней назад

      பிறரை பற்றி சிந்தனை செய்யாதே. உன்னை பற்றி நினை

    • @narayan.ramchand2023
      @narayan.ramchand2023 25 дней назад

      1 உங்களையே வேறொரு மனிதராக நினைத்து வெளியிலிருந்து பாருங்கள்
      2.எல்லா சமயங்களிலும் பிரச்னைகளிலும், விவாதங்களிலும் பிறத்தியார் இடத்தில் இருந்து யோசியுங்கள், செயல்படுங்கள்
      3. உங்கள் முட்டாள்தனத்தால் நிகழ்ந்த இழப்புகள் பற்றிய நினைப்பு வரும்போது உங்களை நீங்களே பரிகசித்து கொள்ளுங்கள், இனிமை நிறையும்

  • @sbrothers0624
    @sbrothers0624 Месяц назад +1

    ஏன் சார் அந்த அம்மாவுக்கு தன் மகனின் முகம் தெரியலை ஓகே குரல் கூடவா தெரியாது /உடல் வாசனை ஓகே இது தான் முதல் முரை சாக்ஸ் வாசனை சக்ஸ் பை அ்அம்மா😅😅😅😅 என் கருமம் லாஜிக்டா இது

  • @ShakilShakil-f3w
    @ShakilShakil-f3w 25 дней назад

    Vazhthukkal thozhar kavinjar yuka❤❤

  • @VishalVishal-l5u
    @VishalVishal-l5u Месяц назад

    Inraya yatharthaiya yar kavithai nadaiyil yeluthinalum alaguthan

  • @ShanmuganathanSiva
    @ShanmuganathanSiva Месяц назад

    அரிசியை எப்படி குத்துவதாக சொல்லி இருக்கீங்க நண்பா அது சரியா..நாகை..

  • @praveenramalingam8424
    @praveenramalingam8424 Месяц назад

    Marriage

  • @panneerselvamc5604
    @panneerselvamc5604 Месяц назад

    முடியவில்லை உங்கள் தேவையில்லாத விளம்பரங்கள்

    • @panneerselvamc5604
      @panneerselvamc5604 Месяц назад

      உங்களிடம் தலைக்கணம் தலைகாட்டுகிறது😂😂

  • @narayang1245
    @narayang1245 Месяц назад

    தூயத்தமிழில் பேசுங்கள்