ரியாத் தமிழ்ச் சங்க முப்பெரும் விழா - பகுதி 9 - பாடலாசிரியர் யுகபாரதி சிறப்புரை
HTML-код
- Опубликовано: 11 фев 2025
- தமிழர் திருநாள், குடியரசு தின கொண்டாட்டம், மற்றும் உலகளாவிய சிறுகதைப்போட்டி.
சிறப்பு விருந்தினர்கள்: கவிஞர் யுகபாரதி, இயக்குனர் கரு. பழனியப்பன், இலங்கைத்தூதர் மேதகு P.M. அம்ஸா மற்றும் அவரது துணைவியார், இந்தியத்துணைத்தூதுவர் மேதகு ராம்பிரசாத் அவர்களின் துணைவியார் விஜயலெட்சுமி.
ரியாத்வாழ் தமிழர்கள் மற்றும் சவூதிஅரேபியாவின் பல்வேறு நகரங்களில் இருந்தும் வந்து கலந்து கொண்ட தமிழர்கள்.
நாள் : 03-02-2023
இடம் : இந்திய பன்னாட்டுப்பள்ளி அரங்கம், ரியாத்
காணொளிப்பதிவு : HVC Video Vision, Riyadh
யுகபாரதியின் வரிகளையும் வார்த்தைகளையும் நேசிக்கும் ரசிகனாக வாழ்த்துகள்
Wow!
அருமை கரு பழனியப்பன்.. அன்பின் அறம்.. ஆளுமை... போற்றும்...!
❤