Ulagam Azagu Kalai HD Song

Поделиться
HTML-код
  • Опубликовано: 18 сен 2024
  • TO BUY THIS MOVIE IN DVD
    CLICK ON THE LINK BELOW
    Follow Us -
    Contact Us - No.703,Anna Salai,Chennai-600002.
    Phone-044-28297564,044-28297175
    Ulagam Sutrum Valiban (Tamil: உலகம் சுற்றும் வாலிபன் English: World Roaming Youth) is a 1973 Tamil directed by M. G. Ramachandran.The film stars M. G. Ramachandran, M. N. Nambiar, Manjula,Latha Sethupathi, Chandrakala, Thailand actress Metta Roongrat, R.S. Manohar, S.A. Ashokan in the lead roles while Nagesh play supporting role. The film's score and soundtrack are composed by M. S. Viswanathan

Комментарии • 784

  • @SamadSamad-vl5qr
    @SamadSamad-vl5qr 3 года назад +69

    இந்த நவீன காலத்தில் கூட இப்படி காட்சிகள் எடுக்க முடியுமா . ஒரு மா பெரும் சக்தி படைத்தவர் எம்ஜிஆர்........... .................

  • @rajamnagarajan6574
    @rajamnagarajan6574 11 месяцев назад +30

    50ஆண்டுகளுக்கு முன் 1973 இல் என் தெய்வம் நடித்த இந்த பாடலும் இந்த படமும் இன்றும் இளமையாக இருக்கிறது.

    • @sulthanmaitheen7863
      @sulthanmaitheen7863 5 месяцев назад +1

      Shooting taken at EXPO 70, excellent cenemotographicx

  • @p.s.nehru.4084
    @p.s.nehru.4084 Год назад +19

    நம் அனைவரையும் உலகத்தை சுற்றி காட்டிய தலைவர்.அருமையான படம்.மக்கள் SUPER STAR.

  • @asokanashok8397
    @asokanashok8397 Год назад +65

    தன் ரசிகர்களை ஏமாத்த நினைக்காத ஒரே ஹீரோ
    MGR மட்டுமே!
    யுக புருஷன்!!🙏👏👍🌹

    • @shaun_raja
      @shaun_raja Месяц назад

      யுக புருசன் மட்டுமா ஜெயா புருசன், லதா புருசன், இன்னும் பல நடிகைகளின் புருசன், என்ன, புருசன் மாதிரி. வீணா போனவன்

  • @indirasekar5760
    @indirasekar5760 2 года назад +22

    காதலையும் உலகையும் ரசிக்க இதைவிட வேறென்ன.. வரிகள் அருமை

  • @saraswathichinnavar6559
    @saraswathichinnavar6559 3 года назад +50

    தல தளபதி சூப்பர் ஸ்டார் எல்லாமே எம் ஜி ஆர் தான் இவர் பாடல்கள் அனைத்தும் சூப்பர் தான் பாடலை கேட்கும்போது ஒரு சந்தோஷம் ஆனந்தம் தான்

  • @muthukumarkumar782
    @muthukumarkumar782 9 месяцев назад +16

    தலைவரின்.... பிரமாண்ட முதல் தமிழ் படம்......அன்றைய காலகட்டத்தில் 80 லட்சம் செலவில்... ஆனால் இன்று நினைத்தாலும் எடுக்க முடியாது ❤❤❤

  • @loganathapandiansrinivasan3343
    @loganathapandiansrinivasan3343 3 года назад +108

    குள்ள நரி கலைஞனின் நரித்தனத்திற்கு சாவு மணியடித்து சாகா புகழ் வரம் பெற்ற தலைவனின் அற்புதப் பாடல் இது.

    • @shaun_raja
      @shaun_raja Месяц назад +1

      அந்த கலைஞரின் மகன்தான் இன்றைய தமிழக முதல்வர். இந்த கோமாளி தலைவன் 60களில் பிறந்த கூமுட்டைகள் மறைந்ததும் மறக்கப்படுவான். தமிழகத்திண் இருண்ட காலம் இந்த மாபாதகன் ஆண்ட காலம்தான். இவன் செய்த ஒரே “புரட்சி” நடிகைகளை அனுபவித்தது மட்டும்தான்.

    • @RanjithKumar-sp6ri
      @RanjithKumar-sp6ri Месяц назад

      😂

  • @RaviKumar-rw9wz
    @RaviKumar-rw9wz 2 года назад +67

    மக்கள்மனதில்அன்றும் என்றும்நிரந்தரமாக குடியிருக்கும்அன்பு தலைவருக்குஇதயஅஞ்சலி எத்தனைஜென்மம்எடுத்தாலும் அவரதுஅன்புபக்தன்

  • @sankarvlogs3901
    @sankarvlogs3901 4 года назад +88

    365 நாள் பல தியேட்டர்களில் ஓடிய படம்

  • @Udayakumar.S61
    @Udayakumar.S61 4 года назад +82

    இந்திய சினிமா வரலாற்றில் இந்த படமும் ஒரு மைல்கல்.

  • @nagarajanrr5650
    @nagarajanrr5650 3 года назад +30

    எம் எஸ் விஸ்வநாதனின் இசை - ஒரு தனி லெவல்.👍

  • @sundaramr9188
    @sundaramr9188 2 года назад +44

    23.10.2021.
    இந்த பாடலை கேட்கிறேன். இனிமையான நினைவுகளை நினைக்கின்றனர் என்பதை புரிந்து கொண்ட உள்ளங்கள் வாழ்க வளமுடன்.

  • @gisakstone5917
    @gisakstone5917 2 года назад +8

    சூப்பர்சூப்பர் புரச்சிதலவரின்பூகள்வாழ்க

  • @selvavigneshselvaraj6515
    @selvavigneshselvaraj6515 3 года назад +48

    இந்த பாடலை கேட்கும் போது மனதிற்கு ஒரு அமைதி

  • @saraswathichinnavar6559
    @saraswathichinnavar6559 3 года назад +105

    தலைவர் பாடல் என்றாலே ஒரு சந்தோஷம் தான் மகிழ்ச்சி அளிக்கிறது

  • @chandrasekarangopalan4967
    @chandrasekarangopalan4967 3 года назад +58

    தலைவர் இரட்டை வேடத்தில் மிகவும் சிரமப்பட்டு கூட்டம் நிரம்பிய இடத்தில் நடிதது இயக்கி இருப்பது அவர் ஒரு தெய்வாம்சம் பொருந்திய தன்னிகரற்ற மாமனிதர் என்பதே. 50 ஆண்டுகள் மேல் ஆகியும் இப்படம் மற்றும் பாடல்கள் சலிப்பதுல்லை. சென்ற நூற்றாண்டின் ஒப்பற்ற மாமனிதர்

  • @lakshmananp1346
    @lakshmananp1346 4 года назад +166

    ஜனரஞ்சக பாடல் என்றால் இதுதான்...
    பாடல் படமாக்கப்பட்ட விதமும் இசையும் பாடலை பாடியவர்கள் குரலும் எம்ஜிஆரின் அழகும் மிகவும் அருமை...
    சிறுவயதில் அனைத்து கல்யாண வீடுகளிலும் மற்றும் இலங்கை வானொலியிலும் விவரம் அறியாத வயதில் கேட்டு மகிழ்ந்த பாடல் இது.. என் மனது அந்த காலத்தை நோக்கி செல்கிறது..

    • @abiramitextilessungadisare4817
      @abiramitextilessungadisare4817 3 года назад +5

      Cameraman v Ramamoorthy pugunthu vilayyadi erukkiror

    • @manin451
      @manin451 2 года назад

      @@abiramitextilessungadisare4817 a

    • @cowsalyasivaradje3839
      @cowsalyasivaradje3839 2 года назад +2

      அழகான பாடல்

    • @cowsalyasivaradje3839
      @cowsalyasivaradje3839 2 года назад +2

      அற்புதமான பாடல்

    • @c.n.sayeeprasannapillai1742
      @c.n.sayeeprasannapillai1742 2 года назад +4

      உண்மை.மிக அழகான பாடல்.பார்த்தீர்களா சார் ஒரு வருடத்திற்கு முன்பு நீங்கள் கமெண்ட் பணியத்திற்கு நான் இதுகூட ஒரு சுவரஸ்யம்தான் வாழ்த்துக்கள்

  • @unnikrishnann437
    @unnikrishnann437 3 года назад +60

    இந்த பாட்டு..அப்பப்பா...மூன்று மேதைகளின்...மாபெரும் வெற்றிக் கூட்டணி...Mgr...Msv..TMS..சாகாவரம் பெற்ற சிரஞ்ஜீவிப் பாடல்..சூப்பர்ப்...

    • @abdulkather2680
      @abdulkather2680 2 года назад +4

      S janaki

    • @lakshmananr9619
      @lakshmananr9619 2 года назад +3

      @@abdulkather2680 KAVIARASU KANNADASAN

    • @shaun_raja
      @shaun_raja Месяц назад

      @@lakshmananr9619true, of all the songs in USV, this was the best along with “aval oru navarasa”. Both were written by Kannadasan

    • @V.P.MuniYandi
      @V.P.MuniYandi Месяц назад

      அருமையான பாடல்

  • @krishnanchinnappa2454
    @krishnanchinnappa2454 4 года назад +83

    இயக்குனர் எம்.ஜி.யார் . கதைஅமைப்பு. பாடல்கள். இசை . வெளிநாட்டில் படபிடிப்பு இப்படிஎல்லாமே super. எக்காலத்திற்கும் ஏற்ற படம்.

  • @shanmugavelmuruganshanmiga2890
    @shanmugavelmuruganshanmiga2890 3 года назад +78

    உலகம் அழகு கலைகளின் சுரங்கம்! உண்மையான அழகு வரி!

  • @jeyakodim1979
    @jeyakodim1979 4 года назад +114

    அட்டகாசமான அருமையான மிகவும் இனிமையான பாடல்.எத்தனை முறை வேண்டுமானாலும் கேட்கலாம்.

    • @abidbachabacha4543
      @abidbachabacha4543 3 года назад +1

      Freet

    • @nausathali8806
      @nausathali8806 3 года назад

      எத்தனை முறை வேண்டுமானாலும்,
      பார்த்துக்கொண்டே இருக்கலாம்,
      எக்ஸ்போ 70 ஐ யும், உலகம் சுற்றும் வாலிபனையும்.

  • @SamadSamad-vl5qr
    @SamadSamad-vl5qr 3 года назад +48

    அந்த சமயத்தில் இருந்த கலைஞர்கள் எல்லாம் இப்போதும் உயிரோடு இருந்தால் திரை உலகமும் உயிரோடு இருந்திருக்கும்...........................

    • @swamy4935
      @swamy4935 3 года назад +2

      மாறாதது எங்குமில்லை

  • @selvakumars.4246
    @selvakumars.4246 3 года назад +157

    வெளி நாட்டின் அற்புத காட்சிகளை வெள்ளித் திரையில் நம் கண் முன்னே கொண்டு வந்து சரித்திரம் படைத்த நாயகன் தலைவன் எம்.ஜி.ஆர். எக்ஸ்போ - 70ல் படப்பிடிப்பு நடத்திய ஒரே நாயகன் நம் மக்கள் திலகம். அநேகமாக, இந்தியத் திரையுலகில் கூட இந்த காவியம் மட்டுமே படமாக்கப் பட்டிருக்கலாம். சாதனைகளின் சிகரம் எங்கள் வீட்டு பிள்ளை எம்.ஜி.ஆர்.

  • @tchandrasinivassane527
    @tchandrasinivassane527 3 года назад +71

    மக்கள் திலகம் ஒரு சரித்திரம் . ஒரு வரலாறு.

  • @tcmahendran7589
    @tcmahendran7589 4 года назад +101

    இந்த ஒரு பாடல் போதும் msv வின் இசைக்கு

  • @SamadSamad-vl5qr
    @SamadSamad-vl5qr 4 года назад +56

    உலகம் அழகு கலைகளின் சுரங்கம். உலக திரைபட அழகு சுரங்கங்களின் தலைவன் நீ தான் தலைவா....... ....... ........ ....

  • @anbarasana9571
    @anbarasana9571 3 года назад +35

    காலத்திற்கும் காலத்திற்கும் மறக்க முடியாத இப்பாடல்

  • @KrishnaMoorthy-cz7fd
    @KrishnaMoorthy-cz7fd 3 года назад +32

    கருணாநிதியின போட்ட
    ஆயிரம் தடைகளை தாண்டி
    வெள்ளி விழா கண்ட.என்
    தலைவரின்.வெள்ளிவிழாகாவியம்

  • @rajashanmugam4230
    @rajashanmugam4230 4 года назад +180

    தலைவா நீங்கள் தான் அன்றும்.இன்றும். என்றென்றும் மக்கள் மனதில் வாழும் SUPER STAR.தலைவர் உயிரோடு இருந்தா இன்றைய வரையிலும் அவர் தான் முதல்வர்

    • @massimran1082
      @massimran1082 2 года назад +4

      என்றும் நினைவில் காலத்தால் அழியாத பாடல்
      இதுபோன்ற படங்கள் இனிவராது
      அதுவும் தலைவரின் பன்முகம்பாராட்டுக்குரியது

    • @sastailors2650
      @sastailors2650 2 года назад +2

      S.a.selvam.

    • @gandhikumar9669
      @gandhikumar9669 2 года назад

      On pop

    • @fatimasayyed5436
      @fatimasayyed5436 2 года назад

      MN

    • @mariajosephjoseph704
      @mariajosephjoseph704 2 года назад

      @@massimran1082 s

  • @gopalnaidu9479
    @gopalnaidu9479 4 года назад +132

    தீய சக்தியை சம்ஹாரம் செய்து வெற்றிக்கொடி நாட்டிய அற்புதமான படம்

    • @alipk6515
      @alipk6515 2 года назад +2

      Iamveryhappy

    • @KumarKumar-gu7kp
      @KumarKumar-gu7kp 2 года назад

      எம்ஜிஆர் 1987ஆம் ஆண்டு மரணம். கலைஞர் 2018ஆம் ஆண்டில் மரணம்.கலைஞர் 16 பேறுகள் பெற்று பெரு வாழ்வு வாழ்ந்த ஒப்பற்ற தலைவர்.எம்ஜிஆருக்கு 16பேறுகள் கிடைக்கவில்லை.யார் தீய சக்தி என்று நிரூபித்த கடவுளுக்கு நன்றி.

    • @sellamuthusellamuthu6340
      @sellamuthusellamuthu6340 2 года назад

      லதகஷ

    • @bharathbharath1442
      @bharathbharath1442 2 года назад

      தீயசக்தியை மாய சக்தி வென்றதோ?

    • @subramanimani9151
      @subramanimani9151 2 года назад +3

      @@KumarKumar-gu7kp enda, kumar, karunaikku sothukku, varisu,,,,,,, 16,,,,,
      En, thalaivanukku, ethanai, kodi,, varisu,,,,,,,

  • @shunmukgakumar2517
    @shunmukgakumar2517 3 года назад +171

    ஒவ்வொரு பாடலிலும் தன் உடல் பலத்தை காட்டியதுபோல் வாழ்க்கையிலும் உடலை கட்டு கோப்புடன் வைத்து இருந்தவர் நம் புரட்சி தலைவன்.

    • @a.smgrbalaa.smgrbala612
      @a.smgrbalaa.smgrbala612 2 года назад +6

      Unmai

    • @sakthivelr7068
      @sakthivelr7068 2 года назад +4

      எம்ஜிஆர். ஆரோக்கியமான. மனிதரல்ல

    • @ckrishna1986
      @ckrishna1986 2 года назад +1

      @@sakthivelr7068
      *புரட்சித்தலைவரை விட*
      *ஆரோக்கியமான மனிதர்* 💪
      இதுவரை இந்த பூமியில் பிறந்தது இல்லை ❌
      இனியும் பிறக்க போவதும் இல்லை ❌
      நீங்கள் ஒரு நல்ல மனநல மருத்துவரை நாடுவது நலம்👌
      *பொறாமை ➕ அறியாமை*
      போன்ற கொடிய நோய்கள் குணம் அடைய...
      பொன்மனச்செம்மல் ஆசி உங்களுக்கு கிடைக்கட்டும்💐

    • @jaibala301
      @jaibala301 2 года назад

      @@sakthivelr7068 yes

    • @shanmugalingamazhagu2915
      @shanmugalingamazhagu2915 2 года назад

      TAMIL people also foolish

  • @mohank4858
    @mohank4858 3 года назад +133

    வயலையும் வாய்க்காலையும் பார்த்த எங்களுக்கு அந்த காலத்தில் 65 பைசாவில் ஜப்பான் ஹாங்காங் சிங்கப்பூர் போன்ற நாடுகளை சுற்றி காண்பித்த எங்கள் தலைவர் இனி மேல் இப்படிப்பட்ட ஒரு தலைவரை நாம் பார்க்க முடியுமா மனம் அதிகம் வலிக்கிறது

    • @perumalswamysugumar6158
      @perumalswamysugumar6158 3 года назад +1

      🙏💯

    • @veeramaniduraisami3768
      @veeramaniduraisami3768 3 года назад +3

      Yes ofcourse... 🎉🎉🎉🎉🎉🎉

    • @kodilingamraja705
      @kodilingamraja705 3 года назад +2

      Sarithiram padaitha padam

    • @arumugamk8686
      @arumugamk8686 2 года назад +7

      இன்றும் இந்த படம் மறுவெளியீடு...
      மக்கள்தலைவர் என்றால் அது
      எம்.ஜி.ஆர் தான்...இன்று
      ஒரு தலைவரும் அவர்போல்
      கிடையாது🙏🌻

    • @sridharans9402
      @sridharans9402 2 года назад +2

      Super

  • @sivapragashamv6897
    @sivapragashamv6897 2 года назад +8

    புரட்சித்தலைவர்.தமிழ்திரைப்படவரலாற்றில்.தனியிடம்.உண்டு.என்னைப்போன்ற.உயிராக.மதிக்கும்.ரசிகர்.இதயங்களில்.தெய்வமாக.வாழ்கிறார்.

  • @palanisamy8614
    @palanisamy8614 3 года назад +24

    மாண்புமிகு தலைவருக்கு நிகர் தலைவரே வாழ்க தலைவரின் புகழ்

  • @user-vm9nk4mp7e
    @user-vm9nk4mp7e 2 года назад +17

    யாழ்ப்பாணம் ஸ்ரீதரில் பார்த்து மகிழ்ந்தேன்

  • @arrivalaganiyer2959
    @arrivalaganiyer2959 2 года назад +15

    எனக்கு 10 வயது இருக்கும் போது படம் வெளி வந்தது. என் தந்தை தமிழாசிரியர் கலைஞர் வெறியர். அவருக்கு தெரியாமல் 35 பைசா கொடுத்து பெண்கள் கவுண்டரில் டிக்கட் எடுத்து திண்டுக்கல் NVGB ல் பார்த்தது. 'தலைவரும் இல்லை NVGB தியேட்டரும் இல்லை. மலரும் நினைவுகள்

    • @ThirumudiNagarajan
      @ThirumudiNagarajan 4 месяца назад

      ❤😢😅 6:40

    • @primedhoops8824
      @primedhoops8824 Месяц назад

      ❤😂🎉

    • @bossraaja1267
      @bossraaja1267 7 дней назад

      அanal படம் மட்டும் mgr கண்ணதாசன் msv நாகேஷ் asokan நம்பியார் manohar மஞ்சுளா யாரும் இப்போ??????? சினிமா வெறுமை வெறுமை இப்போ

  • @englishganesh1708
    @englishganesh1708 3 года назад +25

    தலைவர் புகழ் என்றும் மக்களின் மனதில் அழிக்க முடியாது இது தான் எம் ஜி ஆர் சகாப்தம்

  • @anandraj6209
    @anandraj6209 3 года назад +33

    28-02-2021 உலகம் சுற்றும் வாலிபன் ! எம் ஜி ஆர்!

  • @murugesans5123
    @murugesans5123 2 года назад +28

    ஒரு ரூபாயில் உலகத்தை சுற்றி காட்டிய பெருமை என் தலைவரையேசாரும் அந்த காலத்தில் 💐💐💐💐💐💐👍👍👍👍👍🎈🎈🎈🎈🎉🎉🎉🎉🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @bhaskarr8774
      @bhaskarr8774 2 года назад

      Yes 👍

    • @bharathbharath1442
      @bharathbharath1442 2 года назад

      தெற்காசிய நாடுகள் மட்டும் உலகமல்ல.இன்னும் ஐந்து கண்டங்கள் இருக்கு.

  • @thiyagarajangrajang2650
    @thiyagarajangrajang2650 3 года назад +8

    தலைவர் உலகம் முழுதும் சுற்றிவிட்டார் எமக்கு ஊட்டியை காணக்கூட வசதி இல்லை ஆனாலும் தலைவர் கூடவே சுற்றியஉணர்வு வருகிறது

  • @sakthimahend2094
    @sakthimahend2094 4 года назад +105

    பல குள்ளநரிகளின் சதியை முறியடித்து சுவரொட்டி இல்லாமல் சாதனை படைத்த காவியம்

  • @SyedHussain-jh9mi
    @SyedHussain-jh9mi 3 года назад +6

    புரட்சித்தலைவரின் உலகம் சுற்றும் வாலிபன் இந்தக் கருத்தை பல இடங்களில் சொல்லியது தான் இப்போதும் கூறுவது ஒண்ணாவது மாதம் இரண்டாவது மாதம் வெற்றிகரமாக மூன்றாவது மாதம் என்று வால் போஸ்டர் ஒட்டினார்கள் தியேட்டரில் மட்டும் இந்தியாவில் முதன்முறையாக இப்படி வால் போஸ்டர் ஒட்டியது இந்த ஒரு படத்திற்கு தான் இதுவரை

  • @devadoss187
    @devadoss187 4 года назад +80

    காலத்தால் அழியாத பாடல்

    • @rajendranrr980
      @rajendranrr980 2 года назад

      உண்மை அவர் தந்தை பெரியார் அவர்களின் மாணவன் ஆவார்.

  • @jeyakodim1979
    @jeyakodim1979 4 года назад +47

    பூமியெங்கும் பூ மேடை!பொங்கி பாயும் நீரோடை!காதல் மனம் எப்படியெல்லாம் கற்பனையில் பறக்கிறது.. காதல் அற்புதம்தான் அதிசயம்தான் வேறென்ன நான் சொல்ல....

    • @shunmukgakumar2517
      @shunmukgakumar2517 3 года назад +2

      உள்ள மட்டும் அள்ளி கொள்ளும் மனம் வேண்டும். அதைச்சொல்லும் வண்ணம் துள்ளி செல்லும் உடல் வேண்டும்.

    • @jeyakodim1979
      @jeyakodim1979 3 года назад +1

      @@shunmukgakumar2517 அற்புதமான அழகான வரிகள்.

    • @jagadheeshjagadheesh887
      @jagadheeshjagadheesh887 2 года назад +2

      கவியரசால் மட்டுமே முடியும் ✍🏻

  • @sandalking4533
    @sandalking4533 3 года назад +36

    Fan of mgr sir.... even i born on 1997......

  • @sassycamus815
    @sassycamus815 4 года назад +54

    Such songs like this one will never come back again. MGR-TMS-MSV wonderful combination.

  • @SCHRaghul
    @SCHRaghul 6 месяцев назад +2

    புரட்சி தலைவர்
    ஒரு நடிகர் மட்டுமல்ல !
    சகலகலா வல்லவர் !

  • @tcmahendran7589
    @tcmahendran7589 4 года назад +52

    இப்படி ஒரு ஜனரஞ்சகமான படம் / பாடல் தற்காலத்தில் எடுப்பது ரொம்ப ரொம்ப கஷ்டம்

  • @kavin8477
    @kavin8477 6 лет назад +111

    இந்த பாடலை கேட்கும்போது மனத்தில் ஒரு சந்தோஷம். உலகம் உள்ளவரை எம்ஜியார் புகழ்ளை என்றும் சுவாசிக்கும் தருணம் நமக்கு கிடைக்கும்.

  • @brightjose209
    @brightjose209 4 года назад +34

    இன்ப ஏக்கம் கொள்ளாமல்
    எந்த நெஞ்சும் இங்கு இல்லை
    இந்த எண்ணம் இல்லாமல்
    எந்த நாடும் இன்று இல்லை
    உள்ளமட்டும் அள்ளிக் கொள்ளும்
    மனம் வேண்டும்
    அது சொல்லும் வண்ணம்
    துள்ளி செல்லும் உடல் வேண்டும்
    காலமே ஓடி வா
    காதலே தேடி வா

    • @vasanthigiva1936
      @vasanthigiva1936 3 года назад +1

      🕺💃🕺💃🤔🤭🕺💃👉😎😱🕺💃🕺💃🕺💃😱🕺💃💃🕺👉💃🕺

  • @rajaganapathy2193
    @rajaganapathy2193 3 года назад +18

    2022 ல் படம் ரிலீஸ் ஆகி 50 ஆண்டுகளாகிவிடும் ,அரை நூற்றாண்டு ஆனால் படுஇளமை.Something unbelievable

    • @sankarasubramaniank6363
      @sankarasubramaniank6363 3 года назад

      Athu mattumilla Namma ilayathalapathy kitta piditha mgr Padam yendru reporter kettatharkku avar kooriyathu intha ulagam sutrum vazhiban padathaithaan koorinar melum intha padathai remake seithal nadikka thayaraga iruppathaga kurippittar

  • @tiktokkapildevtiruttanioff1568
    @tiktokkapildevtiruttanioff1568 3 года назад +27

    ஜானகி அம்மா superb performance

    • @bhuvaneswariharibabu5656
      @bhuvaneswariharibabu5656 3 года назад +2

      டி எம் எஸ் அய்யாவும் அருமையாக பாடி வுள்ளார்.

  • @madasamyvaithilingam3964
    @madasamyvaithilingam3964 3 года назад +63

    சார்...இவ்லோ கக்ஷ்டப்பட்டு...
    மக்களுக்கு...சேவை செய்ய..
    யார் சார்... அந்த..மனிதன்..இன்னும்..பல்லாயிரம்..ஆண்டுகள்..வாழ்ந்திருக்க..வேண்டும்..MGR..மாபெரும்..பிம்பம்..

  • @sankarnarayanan7320
    @sankarnarayanan7320 2 года назад +8

    இவர் இடத்தை நிரப்ப இந்த உலக பிரப்பஞ்சத்தில் ஆளே இல்லை இருக்க போவதுமில்லை

  • @rengarajuseenivasan8796
    @rengarajuseenivasan8796 2 года назад +24

    இந்த திரைக்காவியம் வெளியான போது 21 தடவை பார்த்தேன். அதன் பிறகு எண்ணற்ற முறை பார்த்திருக்கிறேன்...
    ஆயிரம் முறை பார்த்தாலும், தலைவா, உங்கள் அழகு முகம் பார்க்கச் சலிக்காத பேரழகு...
    வெளிநாட்டு காட்சிகளை இவ்வளவு அழகாக அதற்கு முன்பும் திரையில் பார்த்ததில்லை.. அதற்குப் பிறகும் பார்க்க
    வில்லை....

  • @narsimmabarathi9461
    @narsimmabarathi9461 4 года назад +42

    காலம்மாறினாலும்தமிழ்உள்ளவரைஇப்பாடல்கள்தெவிட்டாத அமுலகாணங்கள்

  • @SamadSamad-vl5qr
    @SamadSamad-vl5qr 3 года назад +321

    200, 300, படம் நடிச்சேன் என்று பெருமை பட்டு கொள்கிறார்கள். இந்த ஒரு படத்திற்கு எவனும் ஆயிரம் படம் நடித்தாலும் ஈடாகாது.

    • @madasamyvaithilingam3964
      @madasamyvaithilingam3964 3 года назад +28

      சார்...எம்ஜியார்...touch panna muthiyathu...sir

    • @Abdulrazak-fm6rb
      @Abdulrazak-fm6rb 3 года назад +11

      Makalthilagam.Worcester.megasatar.ilovyu

    • @krishnamoorthi4002
      @krishnamoorthi4002 3 года назад +12

      Unmai.samad

    • @ganesankannansrikrishnasar5144
      @ganesankannansrikrishnasar5144 3 года назад +16

      உண்மை, அந்த வேகம், ஸ்டைல், நடை, ஃபைட்(க்ளைமாக்ஸ்) , விறுவிறுப்பு, பாடல்கள், தரம், இன்றைக்கும், இருக்கையை விட்டு எழ முடியாத த்ரில்..... மறக்க முடியுமா??? மறுக்க முடியாது!!!!

    • @jaleel2229
      @jaleel2229 3 года назад +14

      A great song

  • @venugopalgv8472
    @venugopalgv8472 3 года назад +26

    After several obstacles this movie was released and ran in a grand manner, had marvellous collection. It ran more than a year in some theatres, I saw this movie more than 20 times and cannot forget all these songs. Ticket fare was only Rs1.50 Very excellent movie and melodious songs It's my blossoming thoughts and in recollection. I have crossed 60 years but when I hear these songs I am entering into my teenage. Thank you all. All actors performed well.

    • @chandrasekarangopalan4967
      @chandrasekarangopalan4967 3 года назад +1

      Super and great song acted directed and edited by thalaivar MGR in a difficult time

    • @kesavanmadhavan2956
      @kesavanmadhavan2956 3 года назад +2

      I am also same with you. I still remember the day early morning went to book tiket for this movie in malaysia. It took me more then a hour to get the tickets. Crowd was terrible. Movie with super songs and that time able to see so many countries in this movie.

    • @kumaresanv4089
      @kumaresanv4089 2 года назад

      My elder brother had seen this picture in Tiruchendur, 11 times at that time...

  • @murugansv3162
    @murugansv3162 4 года назад +65

    இன்னும் நூறாண்டு கடந்தாலும் எம்.ஜி.ஆர் நினைவில் வாழ்வார்

  • @sundars3479
    @sundars3479 3 года назад +20

    Samad samad sir, தாங்கள் மிகவும் சரியாக சொல்லி இருக்கிறீர்கள். நன்றி. வாழ்த்துக்கள்.

  • @lakshmananlakshmanan2441
    @lakshmananlakshmanan2441 3 года назад +47

    இன்றும் அருமையான அழகான பாடல்

  • @arvindhsathihsr7815
    @arvindhsathihsr7815 4 года назад +62

    என்றும் MASS உடைய ஒரே மூஞ்சி - தலைவருது தான்...

  • @sadasivamjothi5428
    @sadasivamjothi5428 4 года назад +50

    MGR பாடல்கள் ஒவ்வொன்றும் காலத்தால் அழியாத காவியங்கள். கேட்கும்போது மனதில்ஏற்படும் உற்சாகத்திற்கு ஈடு இணையில்லை. வாழ்க வள்ளளின் புகழ்.

  • @subramaniansivakumar7143
    @subramaniansivakumar7143 8 лет назад +45

    M.G.R., IS GREAT ACTOR AND GREAT LEADER IN EACH AND EVERY DECIPLINE IN HIS CAREER.

  • @jeevasuganthi6107
    @jeevasuganthi6107 4 года назад +30

    தலைவர் என்றால் நம் தலைவரை தவிர எவனையும் ஏற்று கொள்ள முடியாது

  • @rangarajankn4200
    @rangarajankn4200 4 года назад +28

    FIVE DECADES BACK A SONG WAS PICTURISED LIKE THIS THAT TOO IN JAPAN. IMAGINE HOW DIFFICULT IT WAS ..... MGR AND ONLY MGR WAS CAPABLE OF DOING THAT. GREAT PERSONALITY.

  • @balanbalan5725
    @balanbalan5725 3 года назад +3

    இதல்லவா பாடல் தேன் சொட்டும் பாடல்

  • @rajusekar3898
    @rajusekar3898 2 года назад +4

    Excellent song by msv and tms and janaki have sung very well
    Shot fully in expo70in Japan,
    so beautiful to watch
    Mgr and chandrakala are looking fine with good dance
    A milestone, ulagam sutrum valiban film in Indian cinema

  • @murugesans5123
    @murugesans5123 3 года назад +26

    கருணாநிதி என்னும் வஞ்சகன் இந்த படத்துக்கு பல தடங்கல் செய்தான் போஸ்டர் ஒட்டாமல் விளம்பரம் செய்யாமல் வெள்ளி விழா கண்ட படம் உலகம் சுற்றும் வாலிபன் அந்த காலத்தில் வெளிநாடுகளில் எடுத்த முதல் தமிழ் படம் எம் ஜி யார் புகழ் ஓங்குக

  • @s.manoharan2079
    @s.manoharan2079 4 года назад +52

    எம்.ஜி.ஆர் என்றால் பிரமாண்டம்.அதற்கு இந்த படமே சாட்சி.

  • @murugiahraj9454
    @murugiahraj9454 2 года назад +3

    Evergreen Song

  • @sinders4200
    @sinders4200 4 года назад +116

    கண்ணதாசன் 54 வயதில் இறப்பதற்கு பதிலாக,84 வயதில் இறந்திருக்கலாம்.

    • @shenthilnayagam
      @shenthilnayagam 3 года назад +7

      Enna saivathu vithiyin kodumai
      Nallathan irunthar checkup endru hospital sendru vambil mattikondar
      Athuthan vithi

    • @SamadSamad-vl5qr
      @SamadSamad-vl5qr 3 года назад +9

      அந்த சமயத்தில் இருந்த கலைஞர்கள் எல்லாம் உயிரோடு இருந்தால் திரை உலகமும் உயிரோடு இருந்திருக்கும்..........

    • @shelvaachanthranshe1834
      @shelvaachanthranshe1834 2 года назад +4

      தமிழ் மக்களின் மிக பெரிய இழப்பு மற்றும் அரசியல் மாற்றம் ஏற்பட்டு இருக்கும்

    • @shanthijayakumar179
      @shanthijayakumar179 2 года назад

      @@shenthilnayagam pp0⁰

    • @pandianpal5374
      @pandianpal5374 Год назад

      Yea of course, there u r

  • @manickamsundaresan4609
    @manickamsundaresan4609 3 года назад +19

    this is film is a gift given to all Tamil speaking people in the world by great MGR.

  • @munusamymunusamy6675
    @munusamymunusamy6675 3 года назад +13

    What a great MGR. Fantastic back screen camera wov. Wov
    Thalaiva here is no person to beat you
    Greatest performance.

  • @govindarajum8355
    @govindarajum8355 4 года назад +29

    MSV A GREAT COMPOSER NOBODY COMPARE WITH HIM

  • @thar7694
    @thar7694 2 года назад +2

    Naanum mgr fan I born 2004

  • @SCHRaghul
    @SCHRaghul Месяц назад

    சாகா வரம் பெற்ற
    எட்டாவது வள்ளல் !
    வாழ்க புரட்சி தலைவரின்
    நாமம் !

  • @vaidyan49
    @vaidyan49 9 лет назад +56

    Long live MGR`s fame.Ever green immortal songs Long live MSV

  • @SCHRaghul
    @SCHRaghul 6 дней назад

    தங்கை திருமண பரிசு பாடல் !
    அருமையான
    கருத்தாழமிக்க இனிய பாடல் !

  • @thamilselvam5827
    @thamilselvam5827 4 года назад +10

    கலைஞரால் மறக்கமு.டியாத மறக்கவேண்டிய படம்.M A Thamilselvam Valluvar Agro chemical Perambalur

  • @vivekanandans9844
    @vivekanandans9844 2 года назад +3

    உலகம் சுற்றும் வாலிபன் படம் நான் பார்த்தது கணக்கு இல்லாமல் குறைந்தது 200 தடவை பார்த்து இருப்பேன்

  • @vsrn3434
    @vsrn3434 4 года назад +13

    MGR..MSV...TM SONDARAJEN. ....wow.
    Wonderful. ..

    • @peaceofgod1809
      @peaceofgod1809 3 года назад

      M. என்றால் மேக்னெட்
      G என்றால் கோல்டு
      R என்றால் ரோஸ்
      மொத்தத்தில்
      இவர் ஒரு
      தனி பிறவி

  • @anandharajasai
    @anandharajasai 21 день назад

    ஜானகி அம்மா குரலிலும் டிஎம்ஸ் ஐயா அவர்கள் குரலிலும் அருமையான பாடல். இந்தக் காட்சிகள் ஒவ்வொன்றும் அற்புதமாக அழகாக உள்ளது. ரசனையோ ரசனை

  • @rajaramt5907
    @rajaramt5907 4 года назад +41

    டிஎம்எஸ் க்கு நிகர் டிஎம்எஸ் தான். பேராண்மைக்குரல். ஈடில்லா மாபெரும் பாடகர். என்ன ஒரு அழகு உச்சரிப்பு. கேட்டுக் கொண்டே இருக்கலாம்.

    • @Good-po6pm
      @Good-po6pm 4 года назад +7

      100% TRUE WORDS THANKS

  • @SCHRaghul
    @SCHRaghul 3 месяца назад

    நம் கண்ணுக்கு
    எட்டியவரை என்றென்றும்
    இவரே எட்டாவது வள்ளல் !
    வாழ்க புரட்சி தலைவர் !

  • @selvarajsubramaniam1194
    @selvarajsubramaniam1194 7 лет назад +63

    உலகம் சுற்றும் வாலிபன் MGR
    என்றும் MGR ஒருவரே

  • @devasupersongdeva1351
    @devasupersongdeva1351 4 года назад +44

    MGR என்றால் வெற்றி இது தான் உண்மை
    தேவா அவி சூப்பர்

  • @SCHRaghul
    @SCHRaghul Месяц назад

    அழகான உலகத்தை நம்
    கண் முன்னே நிறுத்துகிறார்
    நம் புரட்சி தலைவர் !

  • @satrawadamuniswamyramadoss457
    @satrawadamuniswamyramadoss457 4 года назад +29

    This song video could be watched infinite times.Chanrakala's dance for MSV music is amazing.What a wonderful photography showing the full exhibition during the song.

  • @lathasuresh4606
    @lathasuresh4606 3 года назад +5

    புரட்சித்தலைவர் நாமம் வாழ்க

  • @arvindhsathihsr7815
    @arvindhsathihsr7815 4 года назад +17

    இந்த படத்த இன்னிக்கு RELEASE பண்ணாலும் - வசூல் வாரி இரைக்கு ம்...இந்த பாட்ட கேட்டா புது எனர்ஜி வருது, THANKS தலைவா... உன்ன மாதிரி - மக்களின் PULSE புடிச்சு பாத்து படம் எடுக்குறவன் இனிமே பிறக்க போறது இல்ல.. சத்தியமூர்த்தி - ஓசூர்....

  • @rameshn6325
    @rameshn6325 2 года назад +1

    உலகம் சுற்றும் வாலிபன் என்றும் அழியாத பொக்கிஷம்
    என்றும் அழியாத பாடல்கள்
    பாடல் எழுதியவர்கள் உலகில் என்றும் நீரோட்டமாய் இருக்கிறார்கள் எம் எஸ் பி இசை மேதை என்றும் உயிரோடும் இருக்கிறார்கள்
    எம்ஜிஆர் அவர்களும் இசையமைப்பாளர்களும் பாடல் ஆசிரியர்களும் என்றும் அழியாத பொக்கிஷங்கள்
    70 களில் வந்த பாடல்கள் என்றும் அழியாத பொக்கிஷம் போல உயிரோட்டம் கொடுக்கிறது அதெல்லாம் உன் நினைவுகள்
    இதைக் கேட்கும்போது பழைய நினைவுகள் என்றுமே வந்து கொண்டே இருக்கும்
    என்றுமே இவர்கள் எல்லா அனைவரும் வாழ்க வாழ்க வளமுடன் நீடூடி வாழ்க
    இப்படிக்கு பெங்களூர்
    ரமேஷ் ஜீவா காதல் என்றும் வாழ்க வாழ்க

  • @shahulhameed-dc2fz
    @shahulhameed-dc2fz 2 года назад +1

    Mega Giant Ruler of cinema and politics only MGR forever

  • @sivakumarm7617
    @sivakumarm7617 4 года назад +25

    Everything is extraordinary.
    That's because of MGR💕

  • @sarangathirumal9106
    @sarangathirumal9106 3 года назад +4

    இப்பேர்பட்ட பொக்கிஷத்தை
    தீயிட்டு கொளுத்திய கலைஞர் செய்த முயற்சி எவ்வளவு கொடுமையானது.
    இன்று நினைத்தால் கூட துரோகம் நெஞ்சை நடுங்கச் செய்கிறது.

  • @C.sankarSankar-tm4wn
    @C.sankarSankar-tm4wn 25 дней назад

    இன்றும் கூட இப்படி பட்ட படம் பாடல் தமிழ் சினிமாவில் கிடையாது எம்ஜிஆர் புகழ் என்றும் இருக்கும்

  • @rkmobile32
    @rkmobile32 3 года назад +2

    தமிழ் திரையுலகில்.வெற்றிநடைபோட்டு.மக்கள்மனதில்.என்றும்.நிலைத்துநிற்கும்.புரட்சிதலைவர்படம்

  • @jeyakodim1979
    @jeyakodim1979 4 года назад +43

    காலமே ஓடிவா!காதலே தேடிவா !இளமையில் அத்தனை பேர் மனதையும் ஒட்டுமொத்தமாக கொள்ளையடித்த பாடல் என்றே சொல்லலாம்.

    • @simplesuniel
      @simplesuniel 3 года назад

      Azhaku

    • @nausathali8806
      @nausathali8806 3 года назад

      உண்மைதான் மேடம்.
      காட்சியமைப்பும் பாடலும் நம் அனைவரது மனதையும் கொள்ளைகொள்வது நிச்சயம்...!

  • @yesjst4310
    @yesjst4310 3 года назад +4

    Sriramachandran from Malaysia.
    People watch this dance and song for.
    FOC..free of charge.
    People enjoyed this song at Expo70
    In Japan .Makkal Thilagam was the center of the attraction.marvelous performance by.Puratchi Thalaivar.