Poo Mazhai Full Video Song | Ninaithadhai Mudippavan Movie songs | MGR | Manjula | Sharada

Поделиться
HTML-код
  • Опубликовано: 5 янв 2018
  • Poo Mazhai Full Video Song from Ninaithadhai Mudippavan Movie songs. Ninaithadhai Mudippavan Tamil movie ft. MGR, Sharada and Manjula. Music by MS Viswanathan, directed by Pa.Neelakandhan and produced by Oriental Films. Ninaithadhai Mudippavan Movie also stars M. N. Nambiar, Thengai Srinivasan and Latha among others.
    Song: Poo Mazhai
    Singer: T. M. Soundararajan
    Lyrics: Pulamaipithan
    Click here to watch:
    Minsara Kanavu Movie Songs: bit.ly/2AYw9jM
    Indian Tamil Movie Songs: bit.ly/2BeZGIv
    7G Rainbow Colony Songs: bit.ly/2AEoqci
    Enjoy & stay connected with us!
    Subscribe to API -goo.gl/sos1Jn
    Follow us on:goo.gl/jaomQY
    Website:www.apinternationalfilms.com
    Like us on Facebook:goo.gl/Kx9Y4A
    Follow us on Twitter:goo.gl/6HCbOu
    Blog - apinternationalfilms.blogspot.com
    www.apinternationalfilms.in/
    Online Purchase - www.apinternationalfilms.com
  • РазвлеченияРазвлечения

Комментарии • 1,8 тыс.

  • @C.sankarSankar-tm4wn
    @C.sankarSankar-tm4wn 5 месяцев назад +64

    இன்றும் கூட 2024லும்.. திருமண மண்டபம் வரவேற்பு களில் டிரம்ஸ் செட் மேளங்களில் அதிகம் ஒலிக்கும் பாடல் இது தான்

  • @kathasamykathasamy7668
    @kathasamykathasamy7668 2 года назад +83

    இந்த பட்டை கேட்டால் போதும் மகிழ்ச்சி தனகவரும்🙏🙏❤️❤️

  • @mayeeravikumar6822
    @mayeeravikumar6822 Год назад +112

    2020 ல் மகளின் திருமணத்துக்கு பல முறை ஒலிபெருக்கி மூலம் என் இல்லத்தில் ஒலிக்க செய்தேன் 💐💞
    பேரனும் வந்துவிட்டான் என் தலைவனை ஒருநாளும் மறவாமல் மீண்டும் உங்களுடன் பேச வேண்டும் என்று நான் 14 /11 /2022 நல்லிரவு வணக்கம் 🙏💐💯💞

    • @vetrivelrajeswari7498
      @vetrivelrajeswari7498 Год назад +5

      இன்னும் நினைவு வைத்துள்ளீரே.நன்றி.
      பேரன் பெயர் குறிப்பிடுங்கள்.
      அவருக்கு எனது வாழ்த்துக்கள்.

    • @mayeeravikumar6822
      @mayeeravikumar6822 Год назад +4

      @@vetrivelrajeswari7498 நன்றி மகிழ்ச்சி உறவே பேரன் பெயர் கார்முகிலன் 💞

    • @vetrivelrajeswari7498
      @vetrivelrajeswari7498 Год назад +7

      கார் முகிலன் எல்லா வளமும் பெற்று நீடூழி வாழ வாழ்த்துகிறேன்.

    • @mayeeravikumar6822
      @mayeeravikumar6822 Год назад +3

      @@vetrivelrajeswari7498 கடந்த 9ம் தேதி அவனுக்கு முதல் பிறந்தநாள் விழா சிறப்பாக கொண்டாடி மகிழ்ந்தோம் உறவே நன்றி மகிழ்ச்சி அன்புடன் இனிய இரவு வணக்கம் 🙏

    • @user-dk2xu7ms2u
      @user-dk2xu7ms2u Год назад +2

      Suppar

  • @thilakchristopher8246
    @thilakchristopher8246 3 года назад +237

    இந்த மனிதருக்கு தான் எந்த நிறத்தில் ஆடை அணிந்தாலும் அது எடுப்பாய் இருக்கும்....
    ஆண் அழகன் இவரே....

    • @suseelaarun9056
      @suseelaarun9056 3 года назад +3

      Matravarhaluku edupadathu madu verikkum

    • @kumararaja1499
      @kumararaja1499 2 года назад +3

      பாடல் எழுதியவரையும் இசை அமைத்தவரையும் மறந்து விட்டு நடிகனேயே நம்புகிற உலகமடா ராமா

    • @sugashinir9573
      @sugashinir9573 Год назад +1

      ,,,

    • @devandevan859
      @devandevan859 Год назад +1

      @@kumararaja1499 unmai thalaiva

    • @RajkumarRajkumar-jd4jn
      @RajkumarRajkumar-jd4jn Год назад +1

      Yy

  • @mkvlog8897
    @mkvlog8897 2 года назад +72

    எம் ஜி ஆர் தலைவர் மறைந்தாலும் அவர் நினைவுகள் என்றும் மறையாது 👍

  • @user-jv2iy1xh7d
    @user-jv2iy1xh7d 3 года назад +71

    எம் ஜி ஆர் படங்களிலேயே நினைத்ததை முடிப்பவன் போல மிக அருமையான தெளிவான பதிவை கொண்ட படம் எதுவும் கிடையாது ! நன்றி AP இன்டர்நேஷனல் குழுவிற்கு !

    • @blessycraft8571
      @blessycraft8571 3 года назад +1

      KTJVNEO

    • @blessycraft8571
      @blessycraft8571 3 года назад +1

      Ok

    • @peteramutha8921
      @peteramutha8921 3 года назад +5

      (மெய் சொல் )
      நண்பரே உரிமைக்குரல் படம் கூட
      இந்த படம் போன்றுதான் தெளிவாக இருக்கும்

    • @user-jv2iy1xh7d
      @user-jv2iy1xh7d 3 года назад +2

      @@peteramutha8921 இல்லை ! டிஜிட்டல் ப்ரிண்டில் வந்த படங்கள் கூட நினைத்ததை முடிப்பவனை விட தரம் குறைவான பதிவுகளே ! உரிமைக்குரல் மிகவும் சுமாரான பதிவே யு டியூபில் இருக்கிறது ! மாப்பிள்ளை அழைப்பு என்ற ஜெய்சங்கரின் படம் தரமான ஒளிப்பதிவில் இருக்கிறது !

    • @user-jv2iy1xh7d
      @user-jv2iy1xh7d 3 года назад

      எம்ஜிஆர் படங்களிலேயே மொக்கை என்று எனக்கு பட்டது தலைவன் படம்தான் ! நீண்ட நாட்கள் தயாரிப்பில் இருந்து உருப்படாமல் போன படம் !

  • @rathinavelus8825
    @rathinavelus8825 2 года назад +76

    மக்கள் திலகம் நமது புரட்சி தலைவரும் தமிழக அரசின் முன்னாள் முதல்வரும் ஆன உயர்திரு தெய்வமாகிவிட்ட டாக்டர் M.G .R அவர்கள் மீண்டும் மீண்டும் இந்த தமிழ்நாட்டில் பிறந்து பாடவேண்டும்.நடிக்கவேண்டும்.தமிழகத்தின் முதலமைச்சராக இருக்கவேண்டும்.இது எனது பிரார்த்தனை.தாய் ஸ்ரீ மூகாம்பிகை வழி காட்டுவாள்.வாழ்க புரட்சி தலைவர் ஆத்மா.

    • @muninanmuninan769
      @muninanmuninan769 10 месяцев назад +1

      Are pup NBC BTU

    • @masilamani4665
      @masilamani4665 4 месяца назад

      எம்ஜிஆர் தமிழர் கிடையாது தமிழனுக்காக ஒருவன் உணர்வோடு இருந்தால் சந்தோசம்

    • @mahavishnu899
      @mahavishnu899 3 месяца назад +1

      அவர் achila ten years என்ன செய்தார் plz சொல்லுங்க

    • @PalaniyammalK-my4de
      @PalaniyammalK-my4de 3 месяца назад

      Busy
      De2ws

    • @user-wc4dm9bl5w
      @user-wc4dm9bl5w 2 месяца назад

      ​@@muninanmuninan769ka

  • @astroashokastroashok5439
    @astroashokastroashok5439 Год назад +57

    TMS குரல்வளத்தில் எந்த பாடலும் கேட்கும் போது அந்த பாடலுக்கு அடிமையாகும் கேட்போர் மனம்

  • @nms36
    @nms36 2 года назад +164

    இந்த பாட்டை கேட்டால் என்கண்கள் கலங்கும்..
    ஏன்... பொன்மனசெம்மலை பார்த்து.
    எங்கள் குடும்பத்து பாடல். ஆம் அனைத்து குடும்பங்களுக்கும்.

  • @Kader-lg4rp
    @Kader-lg4rp 2 года назад +165

    தமிழகத்தில் இந்த பாடல் ஒலிக்காத திருமண வீடுகளே இல்லை. புரட்சித்தலைவரின் அழகே அழகு எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காத பாடல்..

    • @PrakashRajesh-hk5iz
      @PrakashRajesh-hk5iz 11 месяцев назад +6

      உண்மை 🌹🌹🌹

    • @kaviarasuk6525
      @kaviarasuk6525 8 месяцев назад +3

    • @ezhumalaiv680
      @ezhumalaiv680 8 месяцев назад

      ​🫰ooooooooooooooo9ooooo🫰o9🫰oooopoooo9ooooo

    • @kalimuththukalimuththu8262
      @kalimuththukalimuththu8262 5 месяцев назад

      😊​@@PrakashRajesh-hk5iz

    • @jayamsanthi481
      @jayamsanthi481 Месяц назад

      Ij ❤😂🎉😮😅​@@PrakashRajesh-hk5izbb. 🎉❤🎉😢Uggghuuuutu j
      .mbgvghvho hi ghuma rf5fggvçgfffggggg5t555

  • @muthu1221
    @muthu1221 2 года назад +158

    🥰இந்த பாடல் ஆனது அண்ணண் தங்கை உறவைப் பற்றி சிறப்பாக உள்ளது........🥳

    • @devans2924
      @devans2924 Год назад +5

      Zhl0

    • @BalaMurugan-lp2ul
      @BalaMurugan-lp2ul Год назад +2

      MY
      Man

    • @kumarm5463
      @kumarm5463 3 месяца назад

      😊

    • @user-yc4gl4gc7y
      @user-yc4gl4gc7y 3 месяца назад

      0qp0wo0pwowwwopp9woowpppWopwo9wppwoaowoppppppaWp0wwopwppwoppppppppppppppppppwpppappppppppppwoppwpwppppppwpwpipi0wppppiipppppiiiiipppipiw​@@devans2924

    • @user-yc4gl4gc7y
      @user-yc4gl4gc7y 3 месяца назад

      80ppw

  • @g.singaravadivelvadivel1013
    @g.singaravadivelvadivel1013 2 месяца назад +163

    இந்த பாடலை 2024 பார்ப்பவர்கள் ஒரு 👍 போடுங்கள் ....🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰

  • @charlesleo7314
    @charlesleo7314 2 года назад +43

    நான் இந்த பாடலை திணமும் கேப்பேன்

  • @ManiMani-uq6yb
    @ManiMani-uq6yb 2 года назад +75

    பச்சை சர்ட் பச்சை பேண்ட் எவராலும் போட முடியாது என்ன ஒரு அழகு எவராலும் தொட முடியாத மாணிக்கம்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @gowthamgowtham3538
    @gowthamgowtham3538 2 года назад +67

    என் அண்ணா வை ஒரு நாளும் என் உள்ளம் மறவாது சூப்பர் தலைவா.....

    • @manokarangnanaprakasam688
      @manokarangnanaprakasam688 2 года назад +5

      My most favorite wonderful songs

    • @ttfd8779
      @ttfd8779 2 года назад +5

      என் தலைவர் புரட்சி தலைவர் வித்திட்டு சென்ற அண்ணன் தங்கை உறவு பாசம்என்றால் என்று எடுத்துக் காட்டியவர் பத்மஸ்ரீ புரட்சி தலைவர் எம்.ஜி. ஆர் அவர்களின் சிகரத்தை எட்டிப்பிடிக்க இனி ஒருவர் உண்டோ இவ்வுலகில்

    • @vappuzafarulla5004
      @vappuzafarulla5004 2 года назад +3

      பாடலுடன் அரசியலை கலந்து ......மக்களை
      ஈர்த்த மாபெரும் சதானந்த
      சானக்யன் எம்.ஜி.ஆர்.

  • @user-yo9yy7mg5w
    @user-yo9yy7mg5w 2 года назад +52

    கவிஞர் புலமைப் பித்தன் அவர்களுக்கு
    என் ஆழ்ந்த இரங்கல்

  • @raajannab5716
    @raajannab5716 Год назад +125

    அன்றும் இன்றும் என்றும் எம் ஜி ஆர். எப்போதும் இனிக்கும் நல்ல பாடல்களை தந்த மாமனிதர்.

  • @thennarasuit8529
    @thennarasuit8529 Год назад +176

    அன்றைய 70,80,90,காலங்களில் திருமண வீட்டில் ஒலித்து கொண்டிருக்கும் பாடல் அருமையான பாடல்

  • @rohithkannan4743
    @rohithkannan4743 Год назад +40

    அனைத்து அக்கா தங்கைகளுக்கும் ஒரு அருமையான ஒரு பாடல் 🙏👍👍👍👍👍

  • @mariselvam2279
    @mariselvam2279 3 года назад +48

    MGR,MSV,TMS compo eppovum vera level than 🔥

  • @user-yd5sk6dv8b
    @user-yd5sk6dv8b 2 года назад +150

    நாங்கள் அன்னை இல்லம் ரசிகர்கள் 💘💘💘 ராமச்சந்திரனின் பாடல்களில் நான் விரும்பும் பாடல்களில் இதுவும் ஒன்று 🙏🌹🙏 M.G.R....சாகாவரம் 💪💪💪

  • @jaganjee2356
    @jaganjee2356 3 года назад +24

    டி எம் சௌந்தரராஜன் வாய்ஸ்கு நன்றி

  • @selvakumar2033
    @selvakumar2033 4 месяца назад +2

    MGR
    TMS
    MSV
    Pulamaipithan
    Good team work, song super hit,

  • @sivashankar2347
    @sivashankar2347 2 года назад +132

    வயல் வெளிகள் பசுமையா, தலைவர் முகம் பசுமையா, என்றால் தலைவர் முகமே பசுமை.MGR MGR MGR 🙏

    • @VijayKumar-oh3th
      @VijayKumar-oh3th 2 года назад +3

      Super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super

    • @vijayakumarjayaraman2040
      @vijayakumarjayaraman2040 5 месяцев назад

      ​@@VijayKumar-oh3thஅந்த அழகுக்கு நிகர் நிகர் நிகர் நிகர் இவ்வுலகில் முற்காலம்முதல் இதுநாள்வரை இனிமேலும் எக்காலமும் எச்சூழலிலும் வாய்ப்பு இல்லை அழகு அழகு அழகு கருணைகடல் நம் மனிததெய்வம் எம்ஜியார்......

    • @arumugam8109
      @arumugam8109 4 месяца назад

      எஸ்🌹🙋🙏

    • @user-pz1gp4dh2r
      @user-pz1gp4dh2r 4 месяца назад

      அந்த காலத்தில் அண்ணன் தங்கை உறவு சிறப்பாக இருந்தது இந்த பாடல் அதை எடுத்துக்காட்டுகிறது இந்த காலத்தில் அண்ணன் தங்கை உறவுகள் இருந்து அவ்வளவு சிறப்பாக இல்லை

    • @gowsibala9860
      @gowsibala9860 3 месяца назад

      ​@@VijayKumar-oh3th😊😊😅

  • @sivashankar2347
    @sivashankar2347 2 года назад +147

    அண்ணனின் அன்பை, பொறுப்பு உணர்வை, சமூக சிந்தனையை வெளிப்படுத்தும் பாடல். தலைவர் 57 வயதில் 27 வயது போல் உள்ளார்

    • @pvijayan1726
      @pvijayan1726 Год назад

      Kjkkkkkkkkkkkhhhjjnnbbbbbbbbbbbbbbbbb BB bbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbb

    • @arumugam8109
      @arumugam8109 Год назад

      Ssssss

    • @right.rkalaimani810
      @right.rkalaimani810 Год назад

      @@arumugam8109 aaaaaaaaaaaaaaAaaaaaaaaaAaaaAaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaAaaaaaaaaaaaaaaaaaaWaaaaaaAaaaaaaaAaaaaaaaaaAaaAAAAAAA2AAAAAAAaaAaaaaWaaaaaaaaaaaaWaaaaaaAaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaWaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaAaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaa2AAAwaaaaaaAaaWaaaAaAa2aAaaaaaaaAaaaaaaaAaaWaaaaaawaaAAAAAAAAaAaaaaAaaaaaaaaWaaaaaaaaaaaaaaaaaaaaaAaaAaaaaaaaaaaaaWaaaWaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaAaaaaaWaaaaaaaaaaaaaaaWaaaaaaaa2aaaaaaaaaaaAaaaaaaa2aaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaa,,aAaaaaa, aaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaa, aaAaaaaAa2aaaaAaaa2aaaaa

    • @arumugam8109
      @arumugam8109 Год назад +2

      @@right.rkalaimani810 pongalvalthullal

    • @amarnathmanakkalbalakrishn4156
      @amarnathmanakkalbalakrishn4156 Год назад

      Thalaivar fitness is mass

  • @user-we7nk5tg8o
    @user-we7nk5tg8o 3 года назад +176

    சொல்ல வார்த்தை இல்லை
    காலத்தால் அழியாத காவியம் 👌👌👌👌👌👌❤️

  • @muthus7754
    @muthus7754 2 года назад +68

    எங்கஅம்மாவுக்கு பிடித்த பாடல்🌹🌹🌹💐💮

  • @gunasekaran8656
    @gunasekaran8656 2 месяца назад +15

    உலகின் மிக உயர்வான வரிகளை எழுதிய பாடலாசிரியர் கண்ணில் நீரை வரவலைக்கின்றார்

  • @palanisamykandhasamy7787
    @palanisamykandhasamy7787 Год назад +17

    Mgr.ரசிகர்கள்.அலைகடல்.மற்றும்.காட்டாற்று.வெள்ளம்.போ ன்றவர்கள்.அதனால்.mgr.தமிழக.முதல்வர்.ஆனார்.

  • @anandm7264
    @anandm7264 2 года назад +36

    ஒரு அண்ணன் தங்கை மீது வைத்த பாசம் இந்த பாடல் இது..

  • @velligiri8776
    @velligiri8776 Год назад +9

    MGR தலைவர் இப்பொழுது இருந்திருந்தால் தமிழ்நாடு எப்படி இருக்கும் மக்களெ

  • @palanipalani2150
    @palanipalani2150 3 года назад +6

    மீண்டும் யார் இப்படி ஒரு பாடல்...இப்படி இசை இப்படி நடிப்பு ....நினைத்துக்கூட பார்க்க முடிய.வில்லை......

  • @user-gk5nv8ju5k
    @user-gk5nv8ju5k 4 месяца назад +6

    இந்த பாடல் ஒரு தங்கை பாசம் வாழ்த்துகள் ❤

  • @nagalakshmiv659
    @nagalakshmiv659 2 года назад +72

    ஒரு கோடி பாடல் வந்திருந்தாலும்,இனி வந்தாலும் வாத்தியாரின் இந்த ஒரு பாட்டிற்கு ஈடாகாது,வாத்தியாரே வணக்கம்

  • @loganaathan2366
    @loganaathan2366 3 года назад +101

    தொழில்நுட்பம் இல்லாத காலத்திலேயே அருமையான தெளிவான ஒளிப்பதிவு..

    • @mpandi8487
      @mpandi8487 3 года назад +1

      அருனமடிஎம்எஸ்ஃஜயாஃதலனவருக்குபடியநன்றி

    • @natarajanr9457
      @natarajanr9457 Год назад

      Ya correct no technology dts effect sound quality

    • @ravichandran433
      @ravichandran433 11 месяцев назад

      உண்மை.

  • @iyyappaniyyappan5990
    @iyyappaniyyappan5990 3 года назад +292

    இந்த பாடலை நான் கேட்டு
    பல இடங்களில் அழுது இருக்கின்றேன் என்னை அறியாமல் என் இமைகளில் இருந்து ஆணந்த கண்ணீர் மட்டும் அல்ல வறுமையின்
    கன்னீரும் கூட வாழ்க எம்ஜிஆர் புகழ் வளர்க அவரின் நினைவுகள்

    • @iyyappaniyyappan5990
      @iyyappaniyyappan5990 3 года назад +6

      ஐயா எனக்கு ஆங்கிலம் தெரியாது

    • @iyyappaniyyappan5990
      @iyyappaniyyappan5990 3 года назад +6

      தமிழில் கூறவும் நன்றி

    • @elumalaikannaiyan3168
      @elumalaikannaiyan3168 3 года назад +6

      Varthapadatha,bro,MGR,Song,Kelu,Puthunarchi,Varum, Vazhtugal,

    • @iyyappaniyyappan5990
      @iyyappaniyyappan5990 3 года назад +8

      @@elumalaikannaiyan3168 பொன்மன செம்மல் புரட்சி தலைவர் எம்ஜிஆர் அவர்களின் வழியில் என்றும் அவரின்
      உறவுகளில்லா பாச உணர்வின் உறவு

    • @iyyappaniyyappan5990
      @iyyappaniyyappan5990 3 года назад +4

      நன்றி ஐயா புரட்சி தலைவர், பொன்மனச்செம்மல், எம்ஜிஆர்
      புகழ் வாழ்க வாழ்கவே

  • @arumugamv7116
    @arumugamv7116 10 месяцев назад +47

    நான் தூத்துக்குடி 1975 ஆம் ஆண்டு காரனேசன் தீயேட்டரில் படம் பார்த்தேன்.மறக்கமுடியாத மலரும் நினைவுகள்.இப்படி ஒருபாடல்.மனதிற்கு இதம் அளிக்கும் கோடியில் ஒரு பாடல் .

  • @tamilvali
    @tamilvali Год назад +7

    TM. சௌந்தர்ராஜன் ஐயா குரலில் கேட்பது சிறப்பு

  • @muniyandik9470
    @muniyandik9470 2 года назад +46

    தலைவா, டாக்டர் புரட்சி தலைவர், பொன்மன செம்மல் மக்கள் திலகம், மனித நேயம் நீங்கள், இறக்கவில்லை காற்றோடு காற்றாக, எங்கள் ❤️❤️❤️❤️❤️கனி 🌹🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @kalagomez298
      @kalagomez298 Год назад

      Qqqqqqqqqqqqqqqqqqqqqqqaqqqaqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqq1qqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqq1qqqqqqqqqqqqq11qq11qqqqqqqq1qqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqq1qqqqqqqqqqqqq11qq11qqq1qqqqqqq1

    • @kalagomez298
      @kalagomez298 Год назад

      Qqq111qq111q1qqq11qqqqqq @ a qo

    • @muniyandik9470
      @muniyandik9470 Год назад

      @@kalagomez298 புரியாத பதில் 🌹🙏

    • @bhuvaneswariharibabu5656
      @bhuvaneswariharibabu5656 Год назад

      இறக்கவில்லை என எழுதவும்

    • @muniyandik9470
      @muniyandik9470 Год назад

      @@bhuvaneswariharibabu5656 பிழை திருத்திக்கொண்டேன், நன்றி 🙏👍👍

  • @govindharajc5404
    @govindharajc5404 3 года назад +137

    இந்த பாடலை ஒவ்வொரு முறையும் கேட்கும்போது என் கண்ணீல் நீர் வரும். நீங்கள் இல்லையே என்று.ஐயா TMS அவர்களுக்கு என்னுடைய வாழ்த்தும்.
    நீங்கள் இருவரும் இல்லை என்றாலும் உங்கள் பாடல்கள் மூலம் வாழ்ந்து கொண்டிருக்கிறீர்கள்

    • @pathmavathik1642
      @pathmavathik1642 3 года назад +5

      கண்ணன் அரூர் தர்மபுரி மாவட்ட இந்தபடாலைகேக்கும்பேதேல்லம்எலுந்துஅடுணும்பேல்இருக்கு🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

    • @ammuk1887
      @ammuk1887 3 года назад +1

      Ö

    • @PerumalP-iz6zc
      @PerumalP-iz6zc 6 месяцев назад

      1:30 1:30 ​@@pathmavathik1642

  • @thavasikanipandaram5223
    @thavasikanipandaram5223 3 года назад +19

    மிகவும் அருமை யான திருமண பாடல்
    சூப்பர் பாடல் நான் நேரம் கிடைக்கும்
    போது தலைவர் பாடலை பார்பேன்
    கேட்பேன்

  • @jambug2657
    @jambug2657 2 года назад +102

    எந்த திருமணத்திலும் ஒலிக்கும் மக்கள் திலகம் எம் ஜி ஆர் பாடல் கேட்க இனிமையாக இருக்கிறது மக்கள் பாடலை கேட்டு மயங்கி நிற்பார்கள்

  • @j.jayanivethan5934
    @j.jayanivethan5934 3 года назад +85

    பட்டு தொட்டியல்லாம் ஒலிக்கின்ற ஒரே பாடல் ....தலைவா உங்கள் பாடலை கேட்கும்போது கண்கள் கலங்குகிறது நீங்கள் இல்லை யே என்று.......

    • @citybabuchitty8802
      @citybabuchitty8802 3 года назад +1

      👍👍

    • @thameemanisha8038
      @thameemanisha8038 3 года назад

      ß

    • @sathikbasha6100
      @sathikbasha6100 3 года назад +1

      Lm@@thameemanisha8038

    • @muruganmalliga7288
      @muruganmalliga7288 3 года назад

      Yyyyyyýyyýýyyyyyyyyyyyýyyyyyyýyýyýýýyýýýyýýýyýyyýyýyýyýyyyýyyyyýyýyýýyyyyyyýýyýyyýýyyýyyýyyyyýýyyýýyyyyyyyyýýyyyyyyyyyy

  • @subhanmohdali8542
    @subhanmohdali8542 2 года назад +46

    கல்யாணவீட்டில் நிச்சயம் ஒலிக்கும்
    அருமையான பாடல்.

  • @Swasthidina
    @Swasthidina 2 года назад +34

    மனதை மயக்கும் பாடல்........

  • @rajkumar-vv6mo
    @rajkumar-vv6mo 3 года назад +149

    என் மண்ணுலக மார்க்கண்டேனுக்கு மரணமேது

  • @ManiMani-zs9jw
    @ManiMani-zs9jw 3 года назад +44

    இந்த பாடலை பார்க்கும்போது அழுகாய வருது என்ன ஒரு மேனி தங்கம்போல ஜொலிக்கிறது

  • @ajithkrishna831
    @ajithkrishna831 3 года назад +67

    இந்த படத்தில் MGR வில்லனாகவும் நம்பியார், அசோகன் நல்லவர்களாகவும் நடித்திருப்பார்கள்

    • @nms36
      @nms36 2 года назад +6

      ஆமாங்க வித்தியாசமான படம். பட் சூப்பர்படம்ங்க.

  • @palanichamysaroja4826
    @palanichamysaroja4826 2 года назад +2

    இந்த பாடலுக்கு இனையான ஒரு கல்யாண பாடல் தமிழ் திரைப்படத்தில் இருந்தாலும் இதன் சிறப்புக்கு ஈடு இணை இல்லை. இதில் MGR ஒரு நடிப்பு மட்டும் தான். அதைவிட உண்மையான புகழ் TMS ,MSV க்கு மட்டுமே உண்டு. நான் விவரம் தெரிந்ததில் இருந்து தற்போது எனக்கு 57 வயது ஆகிறது இன்று வரை நான் Number one பாடலாகத்தான் ரசித்து கொண்டு உள்ளேன்.TMS குரலில் பாட இதுவரை (100%) யாரும் பிறக்க வில்லை. வாழ்க TMS,MSV ஐயா.

  • @mahalingammahalingam7047
    @mahalingammahalingam7047 Год назад +2

    இந்த படத்தின் பாடல்களுக்காகவே
    இந்த படத்தை 50 தடவைக்கு மேல் பார்த்து இருக்கிறேன்.....

  • @manivannannagappan8287
    @manivannannagappan8287 3 года назад +90

    மிக அருமையான பாடல்...

    • @ramadosschinnakannu5334
      @ramadosschinnakannu5334 Год назад

      🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🧚🧚🧚🧚🧚🧚🧚🧚🧚

  • @jamalmohamed2032
    @jamalmohamed2032 3 года назад +300

    புலவர் புலமைப்பித்தன் அய்யாவின் அற்புதமான வரிகள், TMS அய்யாவின் கம்பீரமான குரல்,MSVஎன்ற மகா இசை மேதையின் சிறப்பான இசை,
    , பேரழகான தலைவரின் அதிஅற்புதமான அபிநயம், இவை எல்லாம் இணைந்த சாகாவரம் பெற்ற உன்னதமான காவியப் பாடல்.

  • @rathnasingham3335
    @rathnasingham3335 2 месяца назад +1

    புரட்சி தலைவருடைய படங்கள் பெரும்பாலும் வெற்றிப்பெற காரணமாக அமைந்தது சிறந்த பாடல்களும் சிறந்த இசைமைப்பும்தான் என்பதில் எவ்வித ஐயப்பாடும் இல்லை.❤❤❤❤❤❤❤❤❤❤

  • @raghur2405
    @raghur2405 2 года назад +92

    ஒரு நடிகராக சாதித்தார் ஒரு தலைவராக சாதித்தார் மக்கள் மனம் கவர்ந்த முதலமைச்சராக சாதித்தார்.
    நானும் உற்று பார்க்கிறேன் இத்தனை வசீகரமான ஒரு முகம் காலம் உள்ளவரை தலைவரின் புகழ் இருக்கும்.

  • @NaveenNaveen-ch7yo
    @NaveenNaveen-ch7yo Год назад +6

    என் அண்ணாவை ஒரு நாளும் என் உள்ளம் மறவாது.... தலைவர். அருமையான வரிகள்

  • @user-ng4vr1gn7i
    @user-ng4vr1gn7i Год назад +71

    அய்யா காலத்தில் வாழ்ந்தோம் என்ற பெருமை எப்போதும் உண்டு.

  • @varadharajivaradharaji6142
    @varadharajivaradharaji6142 2 года назад +85

    இந்த பாடலை கேட்கும் போது கண்ணில் நீர் வருகிறது

  • @rinorethna296
    @rinorethna296 2 года назад +70

    எந்த மாதிரியான சோகத்தில் இருந்தாலும் இந்த பாடல கேட்டாலே போதும் மனசு நிம்மதியா இருக்கும்...

  • @Akbarali-ci9ol
    @Akbarali-ci9ol 6 месяцев назад +6

    வாத்தியார் புகழ் வாழ்க பல்லாண்டு 🎉

  • @honeyhoney2140
    @honeyhoney2140 3 года назад +269

    எத்தனை முறை வேண்டுமானாலும் கேட்கலாம்.. சலிக்கவே சலிக்காது

  • @somasundaramrm6906
    @somasundaramrm6906 2 года назад +2

    இந்த மாதிரி ஒரு பாடல், இந்த மாதிரி ஒரு காட்சி அமைப்பு, இந்த மாதிரி ஒரு காஸ்ட்யூம், இந்த மாதிரி ஒரு கெட் அப், இந்த மாதிரி ஒரு சுறுசுறுப்பு, இவை எல்லாம் நமது புரட்சி தலைவருக்கு மட்டுமே சாத்தியம்.

  • @g.ponrajponraj.g5677
    @g.ponrajponraj.g5677 3 года назад +209

    தமிழர்களின் பாரம்பரிய பாடல்களில் இதுவும் ஒன்று ஒன்றாக ஐக்கியமாகி விட்டது இந்த பாடல் கல்யாணம் ஆகட்டும் ஆகட்டும் விசேஷங்கள் இந்த பாடலை பிரிக்கவே முடியாது

  • @selvamtailor6869
    @selvamtailor6869 Год назад +21

    திருமணம் என்றால் நினைவுக்கு வருகிறது சிறிய வயதின் போது அந்த நாள் ஞாபகம்

  • @jaganjee2356
    @jaganjee2356 3 года назад +9

    எம் ஜி ஆர் நடிப்புக்கு எத்தனையோ விருதுகள் வழங்கப்பட்டன நன்றி 🙏🌟🙏🌟🙏✌️✌️✌️✌️✌️✌️✌️✌️

  • @barathbabu2709
    @barathbabu2709 Год назад +42

    My All time Favourite Song of Childhood Days❤️❤️❤️.... My Dad's👨‍👦❤️ All time favourite Actor.... புரட்சி தலைவர் MGR🙏🏻😎💥🔥

  • @elangor8960
    @elangor8960 2 года назад +70

    TM. சௌந்தர்ராஜன் ஐயா குரல் மனதை உருக்குகிறது....

  • @jackjamisha.a6447
    @jackjamisha.a6447 3 года назад +211

    2021ல்னும் நான் ரசிக்கும் MGRபாடல்கள்

  • @seshanseshan2765
    @seshanseshan2765 Год назад +8

    அன்பு என்றால்.... ஐயா ஒருவரே... ❤மக்கள் திலகம்.... புரட்சி தலைவர்.... டாக்டர்.எம்.ஜி. ஆர்.. ❤❤❤மக்களின் மனதை வென்றவர்....

  • @velu9856
    @velu9856 Год назад +18

    என் மனம் மகிழ்ச்சியாக இருக்கும் போது தலைவரின் பாடல்களை கேட்பேன்.மகிழ்ச்சி இரட்டிப்பாகும்.

  • @kvkrishnamurthy2074
    @kvkrishnamurthy2074 2 года назад +20

    Nobody can Beat Our Music Director MSV. KRISHNAMURTHY CHENNAI

  • @ravindranravi5773
    @ravindranravi5773 3 года назад +41

    BEST ACTOR THE M.G.R.🌸🌸🌸

  • @vijayakumarvijayakumar1979
    @vijayakumarvijayakumar1979 3 года назад +15

    Ennuduiya Thalaivar mgr sir ❤️❤️❤️ super stayil❤️❤️🙏🙏

  • @nms36
    @nms36 Год назад +9

    எங்கள்தங்மே,பொன்மனசெம்மலே..
    நீ மறைந்தாய் இருண்டது தமிழகம்,ஆம் இருண்டது இன்னும் விடியவே இல்லை..

  • @user-yw9oi8ko4s
    @user-yw9oi8ko4s 3 года назад +23

    பொன் மனச் செம்மல் புரட்சி தலைவர் பாரத் ரத்னா எங்கள் வீட்டு பிள்ளை Dr.MGR

  • @samps9598
    @samps9598 Год назад +1

    திருமணம் என்றதும் மனதிலே ஒலிக்கும் பல பாடல்கள் இருந்தாலும், இந்தப் பாடல் வெளிவந்த பின்னர் என் மனதில் சிம்மாசனம் இட்டு அமர்ந்து விட்டது இந்தப் பாடல். ஒரு பேண்ட் வாத்திய செட்டை மற்ற இசைக் கருவிகளுடன் கலந்து தந்திருக்கும் மெல்லிசை மன்னருக்கு ஈடிணையில்லை. பாடும் டிஎம்எஸ் சார் குரலும், மக்கள் திலகத்தின் நடிப்பும், காட்சி அமைப்பும் சொல்ல வார்த்தைகளே இல்லை.

  • @jayaprakasharjunan1020
    @jayaprakasharjunan1020 3 года назад +107

    இந்த பாட்டை பார்க்கும் தன்னை அறியாமல்கண்ணீர்வருகிறது

  • @renugamuthu7713
    @renugamuthu7713 3 года назад +31

    திருமணம் என்றால் இந்த பாடல் இல்லாமல் இருக்காது

  • @narmathapaddhu1634
    @narmathapaddhu1634 13 часов назад

    உடன் பிறந்த தங்கைக்காக பாடும் பாடல் மிகவும் அருமை ❤

  • @rajagangisetti3803
    @rajagangisetti3803 Год назад +3

    என்றும் தலைவர் மறக்க முடியாத பாடல் தங்கை அண்ணன் பாசம் அழுகைதான். வருகிறது

  • @Gamer_zoo_
    @Gamer_zoo_ 3 года назад +132

    என்னால் மறக்கமுடியதா பாடல் என் கண்ணில் கண்ணீர் வரும் இந்தா பாடல்

  • @sethupathi2019
    @sethupathi2019 3 года назад +13

    புரட்சி தலைவர் mgr

  • @Subramanian-bz8us
    @Subramanian-bz8us Месяц назад +17

    காலத்தால் அழியாத காவியம்

  • @ahammedmansoor9959
    @ahammedmansoor9959 Год назад +5

    எவனாலும் இது போல நடிக்கமுடியாது.என் தலைவரின் நடனத்துக்கு எதுவும் ஈடாகாது.

  • @lionhitesh
    @lionhitesh 14 дней назад

    உச்ச ஸ்தாயிலும் இனிமை, ஆண்மையின் கம்பீரம், பாசம் இழையும் அற்புதமான குரல்..

  • @somasundaram6660
    @somasundaram6660 3 года назад +153

    இது வெறும் சினிமா பாடல் அல்ல அதற்கும் மேலே நம் வாழ்க்கையுடன் இனைந்த இ்ண்பங்கள்

  • @ashokkumarnatarajan9760
    @ashokkumarnatarajan9760 Год назад +21

    கால் பாட்ட இடமெல்லாம் மலராக, கை பட்ட பொரு ளெல்லாம் பொன்னாகணும் என்ன அற்புதமான வரிகள். 🌹🌹

  • @ganeshanganeshan3886
    @ganeshanganeshan3886 2 года назад +3

    Kanner varuthu ayya ungalai
    Neinaikail 1972 admk mgr fan🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sanjayjoshuva5530
    @sanjayjoshuva5530 2 года назад +10

    எனக்கு ரொம்ப பிடித்த பாடல் சூப்பர் பாடல் 👌👌👌👌

    • @ramadossv5723
      @ramadossv5723 Год назад

      ரளலூசஞநேஐநப
      ஐவhgfxcggtd4rrfffddxddgyyytyyghujh

  • @durairaj1528
    @durairaj1528 3 года назад +84

    அருமையான பாடல்

  • @billakavipreya3349
    @billakavipreya3349 3 года назад +32

    Thalaivare ungala nanga mis panitom 2k kids

  • @rgovindasamisami4622
    @rgovindasamisami4622 2 года назад +111

    நவரசம் போன்ற
    எல்லா அம்சங்களையும் கொண்ட இனிய பாடல்!!

  • @gowthamcggowtham861
    @gowthamcggowtham861 2 года назад +35

    தங்கையாய் பிறந்த அனைவருக்கும் சமர்ப்பணம் 🥰

  • @lathasuresh4606
    @lathasuresh4606 3 года назад +92

    திருமண விழாவில்
    இந்த பாடல் தமிழகத்தில்
    ஒலிக்காத இடம் இல்லை
    என் திருமண வரவேற்ப்பு நிகழ்ச்சியில் இந்த பாடலை சுமார் 50 முறை திரும்ப திரும்ப ஒலிக்கச்செய்தேன்.
    புரட்சித்தலைவர்புகழ்வாழ்க

    • @jesijesi7327
      @jesijesi7327 3 года назад +2

      b

    • @nausathali8806
      @nausathali8806 3 года назад +2

      உண்மைதான் சகோதரரே...!

    • @peteramutha8921
      @peteramutha8921 3 года назад +3

      (லதா சுரேஷ் )
      அண்ணா உண்மைதான்

    • @lathasuresh4606
      @lathasuresh4606 3 года назад +1

      @@peteramutha8921 நன்றி

    • @lathasuresh4606
      @lathasuresh4606 3 года назад +2

      @@nausathali8806 நன்றி

  • @madoviyan0073
    @madoviyan0073 3 года назад +464

    Mgr என்ற மூன்று எழுத்து மந்திரம் ....தமிழ் நாட்டை ஆண்ட சிங்கம் பொண்மன செம்பல் ...அரசியலிலும். சினிமாவிலும் எவராலும் அசைக்க முடியாத சாகப்தம்...

  • @selvakumarselvakumar730
    @selvakumarselvakumar730 24 дня назад +1

    இந்த பாட்டை கேட்டால் மகிழ்ச்சி தானாகவே வரும் 🙏❤️

  • @bharathiparkavi7194
    @bharathiparkavi7194 Год назад +3

    எங்க ஊரு திருவிழா orchestra ல இந்த பாட்டு வாசிப்பாங்க goosebumps moments❤️

  • @nithishedits05
    @nithishedits05 3 года назад +86

    பூ மழை தூவி இசை மழையில் நனைய வைத்து இதயத்தில் இன்பம் தந்த பாடல் 🌹🌹🌹

  • @sudalaimaninadar7379
    @sudalaimaninadar7379 3 года назад +106

    அனைத்து நாட்களிலும் அறிஞர் அண்ணாவின் பெயர் கண்டிப்பாக இடம்பெறும் வைகையில் பார்த்துக் கொள்வார் மக்கள் திலகம் புரட்சித் தலைவர் டாக்டர் எம்ஜிஆர் அவர்கள் 🙏

    • @RajObli
      @RajObli 2 года назад

      விளையாட்டு விளக்கம் நீங்கள் பார்க்கலாம் மொழி லிதுவேனியன்

    • @anupaatravels9408
      @anupaatravels9408 2 года назад

      99

    • @bharathiraja7769
      @bharathiraja7769 2 года назад

      99

    • @srinivasanhip1667
      @srinivasanhip1667 2 года назад

      @@RajObli @ noofod
      Xuzuz
      Xuzuzic
      Zhzhzhzjckxk jzjllhj
      Jzuzyxc. Had

  • @gopinatha4001
    @gopinatha4001 2 года назад +29

    இதயத்தில் என்றும் வாழும் தலைவா வாழ்க உங்கள் புகழ்

  • @immanuvelxavier5914
    @immanuvelxavier5914 3 года назад +53

    மறக்க முடியாத பாடல். வாழ்க்கையில் மறக்க முடியாத mgr