எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காமல் பார்க்க முடியும் என்றும் என் மனதில் நீங்கா இடம்பெற்ற ஒப்பற்ற என் தலைவர் MGR அவர் புகழ் இந்த பூமி உள்ளவரை நிலைத்தது நிற்கும் வாழ்க வாழ்க வாழ்க
நேற்று இன்று நாளையாக புரட்சித் தலைவரின், புகழ் வாழும்!அவரது,படங்களில் கண்ட பாடல்கள் மக்களது மனதில் என்றும் நிலைத்து இருப்பதற்குக் காரணமாக அவருடைய தேசம் மற்றும் மொழிப்பற்று மெய்சிலிர்க் கவே வைக்கின்றது! இப்படி யொரு நல்லமனிதரை என் வாழ்நாளில் நான் கண்டதே இல்லை!அதற்காக தெய்வத்- திற்குத்தான் நன்றி சொல்ல னும்!
இதயக்களி - இப்பாடல் க்குள் உள்ள வரிகள் தமிழ் என்னும் பெரிய கல் மலையை ஊழி கொண்டு இரவு பகலும் செதுக்கி செதுக்கி கவிஞன்பாடல் வரிகளை உருவாக்கி அழியாத திரு காவியம் போல் நல்கருத்துடன் நமக்குதந்து உள்ளான் வாழ்க கவி.
எனது வயது 31 எனது தந்தை அவர்கள் மதிப்புக்குறிய திரு Mgr அவரது தீவிர ரசிகர் எனது தந்தை MGR அவர்கள் இறந்த போது சென்னை சென்று மொட்டை போட்டு வந்தார் எனது தாய் சொல்லி நான் கேட்டு இருக்கிறேன் எங்கள் வீட்டில் இப்பொழுது வரைக்கும் திரு MGR அவரது புகைப்படம் இருக்கிறது நான் சின்ன பையனாக இருக்கும் போது இருந்து எனது தந்தை அவர்கள் 4:12 மதிப்பிக்குறிய திரு MGR அவரது பாடலை மட்டும் அதிகமாக கேப்பாங்க அதனால் நானும் எனது தந்தையுடன் சேர்த்து பாடலை கேட்டு பதிப்பீக்குறிய பொன்மன செம்மல் அவரது ரசிகனாகிவிட்டேன் 🤗 இவண் அம்மாவின் செல்ல பிள்ளை கண்ணன் ( தூத்துக்குடி )
I here this Song more than 100 times. Puratchi Thalivar MGR,and as well as Ponmana Chemmal Pugal Vazhga. From P S Paandian G4 Annamalai Flats, Keelkattlai Chennai
தென்னகமாம் இன்பத் திருநாட்டில் மேவியதோர் கன்னடத்துக் குடகுமலைக் கனிவயிற்றில் கருவாகி தலைக் காவிரி என்னும் தாதியிடம் உருவாகி வண்ணம் பாடி ஒரு வளர்த்தென்றல் தாலாட்ட கண்ணம்பாடி அணை கடந்து நலம் பாடி ஏர்வீழ்ச்சி காணாமல் இருக்க சிவசமுத்திர நீர்வீழ்ச்சி எனும் பேரில் நீண்ட வரலாறாய் வீடு தாண்டா கற்பு விளங்கும் தமிழ் மகள் போல் காடு தாண்டும் காவிரியாய் அடங்கி நடந்து அகண்ட காவேரியாய் பின் தவழ்ந்து கரிகாலன் பேர் வாழும் கல்லணையில் கொள்ளிடத்தில் காணும் இடமெல்லாம் தாவிப் பெருகி வந்து தஞ்சை வளநாட்டைத் தாயாகிக் காப்பவளாம் தனிக்கருணை காவிரிபோல் செல்லும் இடமெல்லாம் சீர் பெருக்கித் பேர் நிறுத்தி கல்லும் கனியாகும் கருணையால் எல்லோர்க்கும் பிள்ளையென நாளும் பேசவந்த கண்மணியே வள்ளலே எங்கள் வாழ்வே இதயக்கனி இருவர் : எங்கள் இதயக்கனி இதயக்கனி நீங்க நல்லாயிருக்கோணும் நாடு முன்னேற இந்த நாட்டில் உள்ள ஏழைகளின் வாழ்வு முன்னேற பெண் நீங்க நல்லாயிருக்கோணும் நாடு முன்னேற இந்த நாட்டில் உள்ள ஏழைகளின் வாழ்வு முன்னேற என்றும் நல்லவங்க எல்லாரும் ஒங்க பின்னாலே நீங்க நெனச்சதெல்லாம் நடக்குமுங்க கண்ணு முன்னாலே இருவர் : என்றும் நல்லவங்க எல்லாரும் ஒங்க பின்னாலே நீங்க நெனச்சதெல்லாம் நடக்குமுங்க கண்ணு முன்னாலே நீங்க நல்லாயிருக்கோணும் நாடு முன்னேற இந்த நாட்டில் உள்ள ஏழைகளின் வாழ்வு முன்னேற உழைக்கும் தோழர்களே ஒன்று கூடுங்கள் உலகம் நமது என்று சிந்து பாடுங்கள் உழைக்கும் தோழர்களே ஒன்று கூடுங்கள் உலகம் நமது என்று சிந்து பாடுங்கள் மேடு பள்ளம் இல்லாத சமுதாயம் காண என்ன வழி என்று எண்ணிப் பாருங்கள் அண்ணா சொன்ன வழி கண்டு நன்மை தேடுங்கள் அண்ணா சொன்ன வழி கண்டு நன்மை தேடுங்கள் நீங்க நல்லாயிருக்கோணும் நாடு முன்னேற இந்த நாடெங்கும் இல்லாமை இல்லையென்றாக பாடுபட்டுச் சேர்த்த பொருளைக் கொடுக்கும் போதும் இன்பம் வாடும் ஏழை மலர்ந்த முகத்தைப் பார்க்கும் போதும் இன்பம் நாம் பாடுபட்டுச் சேர்த்த பொருளைக் கொடுக்கும் போதும் இன்பம் வாடும் ஏழை மலர்ந்த முகத்தைப் பார்க்கும் போதும் இன்பம் பேராசையாலே வந்த துன்பம் சுயநலத்தின் பிள்ளை சுயநலமே இருக்கும் நெஞ்சில் அமைதி என்றும் இல்லை பேராசையாலே வந்த துன்பம் சுயநலத்தின் பிள்ளை சுயநலமே இருக்கும் நெஞ்சில் அமைதி என்றும் இல்லை அமைதி என்றும் இல்லை நீங்க நல்லாயிருக்கோணும் நாடு முன்னேற இந்த நாட்டில் உள்ள ஏழைகளின் வாழ்வு முன்னேற காற்றும் நீரும் வானும் நெருப்பும் பொதுவில் இருக்குது மனிதன் காலில் பட்ட பூமி மட்டும் பிரிந்து கெடக்குது காற்றும் நீரும் வானும் நெருப்பும் பொதுவில் இருக்குது மனிதன் காலில் பட்ட பூமி மட்டும் பிரிந்து கெடக்குது பிரித்து வைத்துப் பார்ப்பதெல்லாம் மனிதர் இதயமே உலகில் பிரித்து வைத்துப் பார்ப்பதெல்லாம் மனிதர் இதயமே உலகில் பிரிவு மாறி ஒருமை வந்தால் அமைதி நிலவுமே அமைதி நிலவுமே நீங்க நல்லாயிருக்கோணும் நாடு முன்னேற இந்த நாட்டில் உள்ள ஏழைகளின் வாழ்வு முன்னேற நதியைப் போல நாமும் நடந்து பயன் தர வேண்டும் கடலைப் போலே விரிந்த இதயம் இருந்திட வேண்டும் வானம் போலப் பிறருக்காக அழுதிட வேண்டும் வாழும் வாழ்க்கை உலகில் என்றும் விளங்கிட வேண்டும் விளங்கிட வேண்டும் நீங்க நல்லாயிருக்கோணும் நாடு முன்னேற இந்த நாட்டில் உள்ள ஏழைகளின் வாழ்வு முன்னேற நீங்க நல்லாயிருக்கோணும் நாடு முன்னேற இந்த நாட்டில் உள்ள ஏழைகளின் வாழ்வு முன்னேற
எம்ஜிஆர் ஆட்சியில் மக்களுக்காக என்னா செய்தார் என்று உங்களுக்கு தெரிந்தால் சொல்லுங்கள்...... நானும் எம்ஜிஆர் ஐயா படத்தை விரும்பி பார்ப்பேன் ஆனால் அவர் ஆட்சியில் மக்களுக்காக என்னா செய்தார் என்று பார்த்தால் ஒன்றும் இல்லை....அவர் கூட நடித்தவருக்கும் தன்னை சார்ந்தவர்களுக்கே உதவி செய்தார்...தன் கவர்ச்சியும் ஊழல் என்ற வார்த்தையும் வைத்து ஆட்சி பிடித்தவர்
Ntr இடமிருந்துகிருஷ்ணா தண்ணீரும், கர்நாடக கிம் குண்டுராவ் மூலம் காவிரி தண்ணீரும் கிடைக்கும்படி செய்த்தார். மற்றவர்கள் என்ன செய்தார்கள்?. பொருளாதார அழுவுகோல் கொண்டுவந்தார் people ஆகிய நாம் அதற்கு ஆதரவு அழைக்காமல் கட்டுமரம் & ஓசி சொரணை பேச்சை கேட்டு எலெக்ஷனயில் tthorkadithom@@thulasiraman9420
This is k.r.vijayakumar-i am 47yrs old ,I never and ever seen the person who rose in his own activities and hardwork,he is my roll model and he is my life inspiration and he is always living in heart and soul persons like me, thanks
மீண்டும் ஒரு எம்எஸ்வி மீண்டும் இளையராஜா ஏ ஆர் ரகுமான் நன்றி சகோதரர் உங்கள் பணிகள் பதிவேற்றம் அருமையாகவும் சூப்பராக இருக்கிறது நன்றி மீண்டும் தொடருங்கள்
2010 ஆம் ஆண்டு புதுச்சேரி முத்தரையர் மேல்நிலை பள்ளி ஆசிரியர் தின விழாவில் இப்பாடலுக்கு மாணவர்கள் மாணவிகள் பங்கேற்று அனைவரின் பாராட்டை அள்ளி குவித்தது இன்றும் மறக்காதது பசுமையான நினைவு.
பேராசையாலே வந்த துன்பம் சுயநலத்தின் பிள்ளை......சுயநலமே இருக்கும் நெஞ்சில் அமைதி என்றும் இல்லை......... அமைதி என்றும் இல்லை........!!!!! (அது என்னமோ உண்மைதான்) 💯
Purachithalaiver living most of people in their hearts.purachithalaiver pol yaaravathu irrukka mudiyumma,avarin style ,stunt,silambam etc.affection towards poor, poverty people,avar pol inmel yaaraiyum paarkkamudiyathu.thanks for upload.
இப்படத்தில் இசை,நடனம் கவிஞரின் வரிகள் ,காவிரியை போற்றும் விதம் அற்புதம். காற்றும் நீரும் வானும் நெருப்பும் பொதுவில் இருக்குது,மனிதன் காலில் பட்ட பூமி மட்டும் பிரிந்து கிடக்குது. என்ன அற்புதமான வரிகள்.
பாடல் அருமையிலும் அருமை வரிகள் 💜🍀🌲💖💘அனைத்தும் சூப்பர் குரூப் டான்ஸ் அதைவிட சூப்பர் எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத🍀🌳💖👍💘 பாடல்களில் இதுவும் ஒன்று இசை இன்னும் சூப்பரோ சூப்பர் அனைவருக்கும் வாழ்த்துக்கள் 💜🌳🍀💖💘👍💕
மக்களே உண்மையை நமது முன்னோர்கள்.எவ்வளவு எளிமையாகக் கையாண்டுப் இதைக் கேட்க்கும் எந்தகால ஜீவனையும் பரவசப்படும் அளவுக்கு பாடிஇருக்கிறார்கள் நமது முன்னோர்கள். எல்லாம் திசைமாறித்திரிந்துக் கொண்டிருக்கும்.நம் சிறந்த சிந்தனைக்கு தேன் 🍯 அமுததானே இது போன்ற பாடல்கள் அனைத்தும். இது போன்ற அர்த்தம் உள்ள பாடல்களைப் பாடிச்சென்ற இறைத்தூதர்களான அத்தனை அன்பு உள்ளங்களுக்கும் எனது மனமார்ந்த என் சிரம் தாழ்ந்த நன்றிகள்.
1976 ல் (ரிலீஸ் 1975) பார்த்த இந்த படம் என்றும் மனதில் நிற்கின்றது என்றால், மக்கள் திலகம் வாழ்ந்து கொண்டே இருக்கிறார் என்று தான் பொருள். காவிரி நதியின் சிறப்பினை போற்றும் தலையங்கம் மிகுந்த கவிதைக் காவியம். தமிழ் உள்ளவரை இதை வையகம் போற்றும்.
அருமையான பாடல்.. காவிரியின்வரலாறுகூறும்பாடல்... மெல்லிசை மன்னர் இசைதான்காவிரியானது.... பதிவுக்கு மிகவும் நன்றி....🙏🙏🙏🙏🙏💐💐💜 காலத் தால்அழியாதபாடல்... எத்தனை தலைமுறைகளானாலும்..... மெல்லிசை மன்னர் பாடல்கள்..வாழும்....🙏💐🥰🥰💜💜💕💕👌👌👌
உழைக்கும் தோழர்களே....ஒன்று கூடுங்கள்..உலகம் நமது என்று சிந்து பாடுங்கள் ......மேடு பல்லம் இல்லாத சமுதாயம் காண என்ன வழி என்று என்னி பாருங்கள் அண்ணா சொன்ன வழி கண்டு நன்மை தேடுங்கள்...........!!அருமையான வரிகள்
காவிரியை எப்படி எங்கிருந்து உற்ப்பத்தியாகி வருவதை புரட்சித்தலைவருடன் ஒப்பிட்ட கவிஞர் புலவர் புலமைப்பித்தனுக்கு கோடானகோடி நன்றியும் வணக்கமும் வாழ்த்துக்களும். புரட்சித்தலைவர்புகழ்வாழ்க
அருமையான பாடல், கேட்க கேட்க தெவிட்டாத இன்பம், சீர்காழி கோவிந்தராஜன் குரல் இன்ப தேன் வந்து பாயுதே காதினிலே , இன்னும் நூறு ஆண்டுகள் ஆனாலும் காலத்தால் அழியாத அற்புதமான பாடல் 🖐️🖐️👍👍🙏🏻🙏🏻
எனக்கு MGR அதிகமாக பிடிக்கும் படத்தின் மூலமும், மற்றவர் சொல்லி கேட்டதின் மூலமும். MGR ஏழையின் கடவுள். எனக்கு பிடித்தது காதல் மற்றும் அரசியல், நான் நினைப்பது நமசிவாய, நெஞ்சில் நிலைத்திருப்பது ராம, மன பலம் விநாயகர்,
1) இனிய *தமிழையும்* 2) பொங்கி வரும் *காவேரி* நதியையும் 3) 10 கோடி தமிழர்களின் அடையாளமா திகழும் *புரட்சித்தலைவரையும்* இணைத்து ஒப்பிட்டு புலவர் புலமைப்பித்தன் அழகா அற்புதமா எழுதிய பாடல் 👌
எம்ஜிஆர் எம் ஜி ஆர் தான் ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️ என்றும் மக்கள் செல்வாக்கு மிகுந்த ஒரே தலைவர், எம் ஜி ஆர் அவர்களுக்கு பொருத்தமான பாடலில் இந்த பாடல் அன்றைய காலகட்டத்தில் சரியான நேரத்தில் வந்த எம் ஜி ஆர் அவர்களின் புகழ் பெற்ற பாடல். 👍👍👍👍❤️❤️❤️
பாடலின் ஒவ்வொரு வார்த்தையும் இசையும் தலைவரின் அடக்கமான நடிப்பும் அவருக்காகவே பாட பிறந்தவர் T. M. S இவர்களின் காலத்தில் நாமும் வாழ்ந்தோமே என்று பெருமையாக இருப்போம். இப்படி ஒரு பாட்டு மட்டும் இன்றைய நடிகர்களுக்கு அமைந்திருந்தால் தமிழகமே என்னுதுன்னு கொக்கரிச்சுருப்பாங்க, அப்பாடா நாம தப்பிச்சுட்டோம். வாழ்க தலைவரின் புகழ்
@@kanagavadiveln7444 சன் டிவியில் எம்ஜிஆர் படம் & பாடல் ஒளிபரப்பாகாத நாளே கிடையாது. தி.மு.க காரவங்களுக்கென்ன, அவுங்கள சார்ந்தவர்களையும் பொழக்க வைப்பதே தலைவரின் பாடல்கள் தான். வாழ்க எம்ஜிஆரின் புகழ்.
ஐய்யா புலமைப்பித்தன் வாத்தியாருக்கே உரிய வரிகள் காற்றும் நீரும் வானம் பொதுவில்
❤
As
😮😊😊 4:15
எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காமல் பார்க்க முடியும் என்றும் என் மனதில் நீங்கா இடம்பெற்ற ஒப்பற்ற என் தலைவர் MGR அவர் புகழ் இந்த பூமி உள்ளவரை நிலைத்தது நிற்கும் வாழ்க வாழ்க வாழ்க
நேற்று இன்று நாளையாக
புரட்சித் தலைவரின், புகழ்
வாழும்!அவரது,படங்களில்
கண்ட பாடல்கள் மக்களது
மனதில் என்றும் நிலைத்து
இருப்பதற்குக் காரணமாக
அவருடைய தேசம் மற்றும்
மொழிப்பற்று மெய்சிலிர்க்
கவே வைக்கின்றது! இப்படி
யொரு நல்லமனிதரை என்
வாழ்நாளில் நான் கண்டதே
இல்லை!அதற்காக தெய்வத்-
திற்குத்தான் நன்றி சொல்ல
னும்!
அஇஅதிமுக பொதுக்கூட்டம் எங்கெல்லாம் நடைபெறுகிறதோ அங்கெல்லாம் முதலில் இந்த பாடல் தான் 🌱
சரியாக சொன்னீர்கள்
ஆஆஆஆ
@@Santhanam-o2whu
இதயக்களி - இப்பாடல் க்குள் உள்ள வரிகள் தமிழ் என்னும் பெரிய கல் மலையை ஊழி கொண்டு இரவு பகலும் செதுக்கி செதுக்கி கவிஞன்பாடல் வரிகளை உருவாக்கி அழியாத திரு காவியம் போல் நல்கருத்துடன் நமக்குதந்து உள்ளான் வாழ்க கவி.
எத்தனை தலைவர்கள் வந்தாலும் எம்.ஜி.ஆர் போல ஒரு தலைவரை பார்ப்பது மிக மிக அரிது.
Pakave mudiyathu ore oru alu than athu Nampa thalivar MGR matum than ❤❤❤
Thalapathi vijay@@Isaac-s7q
எனது வயது 31 எனது தந்தை அவர்கள் மதிப்புக்குறிய திரு Mgr அவரது தீவிர ரசிகர் எனது தந்தை MGR அவர்கள் இறந்த போது சென்னை சென்று மொட்டை போட்டு வந்தார் எனது தாய் சொல்லி நான் கேட்டு இருக்கிறேன் எங்கள் வீட்டில் இப்பொழுது வரைக்கும் திரு MGR அவரது புகைப்படம் இருக்கிறது நான் சின்ன பையனாக இருக்கும் போது இருந்து எனது தந்தை அவர்கள் 4:12 மதிப்பிக்குறிய திரு MGR அவரது பாடலை மட்டும் அதிகமாக கேப்பாங்க அதனால் நானும் எனது தந்தையுடன் சேர்த்து பாடலை கேட்டு பதிப்பீக்குறிய பொன்மன செம்மல் அவரது ரசிகனாகிவிட்டேன் 🤗 இவண் அம்மாவின் செல்ல பிள்ளை கண்ணன் ( தூத்துக்குடி )
காற்றும் நீரும் வானும் நெருப்பும் பொதுவில் இருக்குது மனிதன் காலில் பட்ட பூமி மட்டும் பிரிந்து கிடக்குது அருமையானா வரிகள்
Iya pulamaipithan varikal
0:59
❤
சூப்பர்🙏
காவிரி தாயே வாழ்க...... இப்பாடல் எனக்கு மிகவும் பிடிக்கும் 🎉🎉❤ காவிரியும் மிகவும் பிடிக்கும் எனது தாய் என் தெய்வம் காவிரி ஆறு 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
N. B. N nnnnn. Nnb. n. N . N n b b. b . B 😊
பாடு பட்ட பணத்தை நாம் கொடுக்கும்போது இன்பம் இந்த வரிகள் எவ்வளவு உண்மை...
Yes nangalum mgr Pola help pannuvom
🎉
😅😅
சூப்பர்
அருமையான பாடல்
இது பாடல் மட்டும் அல்ல
எம்ஜிஆர் அவர்களுக்கு
திருப்புமுனையை ஏற்படுத்திய
பாடல் என்றும் இதயகனி
Yes you are right.
Ryh
திருட்டு முன்னேற்றக் கழகத்தின் சூழ்ச்சியால் வெற்றி கண்ட வீரன்
உலகம் இருக்கும் வரை எம் ஜி ஆர் பாடல்கள் அனைத்தும்
இருக்கும்
M G R IN காவோரியினை போற்றும் சிறப்பானப்பான பாடல் அருமை...🥰👌👌👌
Yy77 😮😂😂😮❤😮😂😮😂😮😂😮😮😂😮❤❤😮😂😮😂😮😂😮😂😮❤😮😂😮😂
நீங்க நல்லா இருக்கோணும் நாடு முன்னேற இந்த நாட்டில் உள்ள எழைகள் வாழ்வு முன்னேற என்று தமிழ் மக்கள் M.G.R அவர்களுக்கு நன்றி கூற கடமைப் பட்டு உள்ளனர்
இந்த பாடல் கேட்டு கொண்டு இருக்கவக்க
நீங்கள் எப்போதும் நல்ல இருக்கனும் என்று சொல்லி வாழ்த்துகிறேன் 🎉❤❤❤
@@murugesanc5411jeyavirapanndian.S Madavaram..aenakkupidithapadal
காற்றும் நீரும் நெருப்பும் பொது வில் இருக்கு மனிதன் கால் பட்ட பூமி பிரிந்து கிடக்குது என்ன வரிகள் என்றும் மாறா கூடாது 🎉❤
புரட்சித் தலைவர் மறைந்தாலும் அவர் செய்த பல நல்ல காரியங்கள் என்றென்றும் மறக்க முடியாதவை
இந்த பாடல் MGR மக்கள் மீது வைத்துள்ள மரியாதை அவர்செய்த தர்மம் வெளிபடுகிறது
இவன் ஓர் மலையாளத்தான். இவனெப்படி தமிழர் இனத்தை வேரறுக்க முயன்றவன். ஒன்றரை கண் கள்ள கருணாநிதி இவனது அடிவருடி.
Super
அன்றும் இன்றும் என்றும் என் தலைவர் மக்கள் மனதில் நீங்கா இடம் பெற்ற முதல் மா மனிதர்,MGR அவர்கள் மட்டுமே
காலமும் வருடமும் நம்மை விட்டு போனாலும் இது போல பாடலை கேக்கும் போது பழைய நினைவுகள் தான் வருது..
🎉ARUMAI.
😮😮😮😮😮😮🎉
Mega serappu Annan
அருமை, புரட்சிதலைவர் இது போன்ற பாடல்கள் மூலம் இன்னமும் வாழ்ந்துகொண்டுள்ளார்.
Boominathannadarajan mnm👍👍 TMS MGR S S P 🙏🙏🙏👌👌👌
0:56 0:57 0:57
@@boominathan2298mj
Thank யூ சார்
Thank sir
I here this Song more than 100 times. Puratchi Thalivar MGR,and as well as Ponmana Chemmal Pugal Vazhga. From P S Paandian G4 Annamalai Flats, Keelkattlai Chennai
11p1p1lww22❤😊❤😊❤😊❤😂🎉🎉😅😂😊😂😊😂😊😂😂😊😂😊😂😊❤😊❤😊😂😊😊❤😊❤❤😊😂🎉😊😂😂😊😂😊
தென்னகமாம் இன்பத் திருநாட்டில்
மேவியதோர்
கன்னடத்துக் குடகுமலைக்
கனிவயிற்றில் கருவாகி
தலைக் காவிரி என்னும் தாதியிடம் உருவாகி
வண்ணம் பாடி
ஒரு வளர்த்தென்றல் தாலாட்ட
கண்ணம்பாடி அணை கடந்து
நலம் பாடி
ஏர்வீழ்ச்சி காணாமல் இருக்க
சிவசமுத்திர நீர்வீழ்ச்சி எனும் பேரில்
நீண்ட வரலாறாய்
வீடு தாண்டா கற்பு விளங்கும்
தமிழ் மகள் போல்
காடு தாண்டும் காவிரியாய்
அடங்கி நடந்து
அகண்ட காவேரியாய் பின் தவழ்ந்து
கரிகாலன் பேர் வாழும்
கல்லணையில் கொள்ளிடத்தில்
காணும் இடமெல்லாம்
தாவிப் பெருகி வந்து
தஞ்சை வளநாட்டைத்
தாயாகிக் காப்பவளாம்
தனிக்கருணை காவிரிபோல்
செல்லும் இடமெல்லாம்
சீர் பெருக்கித் பேர் நிறுத்தி
கல்லும் கனியாகும்
கருணையால் எல்லோர்க்கும்
பிள்ளையென நாளும்
பேசவந்த கண்மணியே
வள்ளலே எங்கள் வாழ்வே இதயக்கனி
இருவர் : எங்கள் இதயக்கனி இதயக்கனி
நீங்க நல்லாயிருக்கோணும்
நாடு முன்னேற
இந்த நாட்டில் உள்ள ஏழைகளின்
வாழ்வு முன்னேற
பெண்
நீங்க நல்லாயிருக்கோணும்
நாடு முன்னேற
இந்த நாட்டில் உள்ள ஏழைகளின்
வாழ்வு முன்னேற
என்றும் நல்லவங்க எல்லாரும்
ஒங்க பின்னாலே
நீங்க நெனச்சதெல்லாம் நடக்குமுங்க
கண்ணு முன்னாலே
இருவர் : என்றும் நல்லவங்க எல்லாரும்
ஒங்க பின்னாலே
நீங்க நெனச்சதெல்லாம் நடக்குமுங்க
கண்ணு முன்னாலே
நீங்க நல்லாயிருக்கோணும்
நாடு முன்னேற
இந்த நாட்டில் உள்ள ஏழைகளின்
வாழ்வு முன்னேற
உழைக்கும் தோழர்களே
ஒன்று கூடுங்கள்
உலகம் நமது என்று
சிந்து பாடுங்கள்
உழைக்கும் தோழர்களே
ஒன்று கூடுங்கள்
உலகம் நமது என்று
சிந்து பாடுங்கள்
மேடு பள்ளம் இல்லாத
சமுதாயம் காண
என்ன வழி என்று எண்ணிப் பாருங்கள்
அண்ணா சொன்ன வழி
கண்டு நன்மை தேடுங்கள்
அண்ணா சொன்ன வழி
கண்டு நன்மை தேடுங்கள்
நீங்க நல்லாயிருக்கோணும்
நாடு முன்னேற
இந்த நாடெங்கும் இல்லாமை
இல்லையென்றாக
பாடுபட்டுச் சேர்த்த பொருளைக்
கொடுக்கும் போதும் இன்பம்
வாடும் ஏழை மலர்ந்த முகத்தைப்
பார்க்கும் போதும் இன்பம்
நாம் பாடுபட்டுச் சேர்த்த பொருளைக்
கொடுக்கும் போதும் இன்பம்
வாடும் ஏழை மலர்ந்த முகத்தைப்
பார்க்கும் போதும் இன்பம்
பேராசையாலே வந்த துன்பம்
சுயநலத்தின் பிள்ளை
சுயநலமே இருக்கும் நெஞ்சில்
அமைதி என்றும் இல்லை
பேராசையாலே வந்த துன்பம்
சுயநலத்தின் பிள்ளை
சுயநலமே இருக்கும் நெஞ்சில்
அமைதி என்றும் இல்லை
அமைதி என்றும் இல்லை
நீங்க நல்லாயிருக்கோணும்
நாடு முன்னேற
இந்த நாட்டில் உள்ள ஏழைகளின்
வாழ்வு முன்னேற
காற்றும் நீரும் வானும் நெருப்பும்
பொதுவில் இருக்குது
மனிதன் காலில் பட்ட பூமி மட்டும்
பிரிந்து கெடக்குது
காற்றும் நீரும் வானும் நெருப்பும்
பொதுவில் இருக்குது
மனிதன் காலில் பட்ட பூமி மட்டும்
பிரிந்து கெடக்குது
பிரித்து வைத்துப் பார்ப்பதெல்லாம்
மனிதர் இதயமே உலகில்
பிரித்து வைத்துப் பார்ப்பதெல்லாம்
மனிதர் இதயமே உலகில்
பிரிவு மாறி ஒருமை வந்தால்
அமைதி நிலவுமே அமைதி நிலவுமே
நீங்க நல்லாயிருக்கோணும்
நாடு முன்னேற
இந்த நாட்டில் உள்ள ஏழைகளின்
வாழ்வு முன்னேற
நதியைப் போல நாமும் நடந்து
பயன் தர வேண்டும்
கடலைப் போலே விரிந்த இதயம்
இருந்திட வேண்டும்
வானம் போலப் பிறருக்காக
அழுதிட வேண்டும்
வாழும் வாழ்க்கை உலகில் என்றும்
விளங்கிட வேண்டும்
விளங்கிட வேண்டும்
நீங்க நல்லாயிருக்கோணும்
நாடு முன்னேற
இந்த நாட்டில் உள்ள ஏழைகளின்
வாழ்வு முன்னேற
நீங்க நல்லாயிருக்கோணும்
நாடு முன்னேற
இந்த நாட்டில் உள்ள ஏழைகளின்
வாழ்வு முன்னேற
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தை, இன்றும் உயிர்ப்போடு வைத்திருக்கும் பாடல்... வாழ்க MGR புகழ்.. வாழ்க அம்மா புகழ்..
11
@@venkatesand9890l
AiAdmk We work......now
NOT INSTRUCTED
MGR is god
Super 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
புரட்சி தலைவர் எம் ஜி ஆர் அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள். உங்கள் புகழ் என்றும் ஓங்கி ஒலிக்கும்❤❤❤❤
ரி.எம்.எஸ் குரல் வரவே பாடல் உச்சம் தொட்டு இனிக்கிறது. என்னவொரு குரலினிமை, கம்பீரம், ஆண்மை .. குரல் தெய்வம் ரி.எம்.எஸ் ஐயா ...
எழுத்து பிழை உள்ளது சரிசெய்யவும் டி எம் எஸ்..
தனித்து போட்டியிடு ஆட்சியைபிடித்தார் தமிழ்நாடு வரலாற்றில் MGR மட்டும்தான்
No amma
கூட்டணி வைத்து தான் போட்டியிட்டார்.
தலைவருக்கு அடுத்தபடியாக அம்மா 2016 ல் கூட்டணி இல்லாமல் ஆட்சியை கைப்பற்றினார்கள் ❤❤❤❤❤❤❤
எம்ஜிஆர் ஆட்சியில் மக்களுக்காக என்னா செய்தார் என்று உங்களுக்கு தெரிந்தால் சொல்லுங்கள்...... நானும் எம்ஜிஆர் ஐயா படத்தை விரும்பி பார்ப்பேன் ஆனால் அவர் ஆட்சியில் மக்களுக்காக என்னா செய்தார் என்று பார்த்தால் ஒன்றும் இல்லை....அவர் கூட நடித்தவருக்கும் தன்னை சார்ந்தவர்களுக்கே உதவி செய்தார்...தன் கவர்ச்சியும் ஊழல் என்ற வார்த்தையும் வைத்து ஆட்சி பிடித்தவர்
Ntr இடமிருந்துகிருஷ்ணா தண்ணீரும், கர்நாடக கிம் குண்டுராவ் மூலம் காவிரி தண்ணீரும் கிடைக்கும்படி செய்த்தார். மற்றவர்கள் என்ன செய்தார்கள்?. பொருளாதார அழுவுகோல் கொண்டுவந்தார் people ஆகிய நாம் அதற்கு ஆதரவு அழைக்காமல் கட்டுமரம் & ஓசி சொரணை பேச்சை கேட்டு எலெக்ஷனயில் tthorkadithom@@thulasiraman9420
உண்மை. அருமையான தத்துவம் அமைந்துள்ளது. புரட்சித்தலைவர் அவர்களுக்கு அமைந்துள்ளது இப்பாடல்களின் வரிகள்.
Our only Super,special, talented, real life Hero s our Thalaivar---MGR--Magic mantra 2 all good,positive people.
அருமையான வரிகள்
புலமை பித்தன் ஐயா தமிழையும் தமிழ் மக்களின் வாழ்க்கை இணைக்கும் வகையில் விளக்கும் பாடல்.
O0o0mkowa
❤s
என்ன ஸ்டைலான தலைவர் பாடல்... சூப்பர். 3 தலைமுறை ரசிகர்கள் கொண்ட ஒரே தலைவர் M G R மட்டுமே..
🤝🤝🤝👌👋💪 நூற்றுக்கு நூறு உண்மை
,Thalaimurai kadanthu vazhum Theivam Nam ponmanachemmal, 3 thalaimurai mattummalla sir, but thank you for your support
This is k.r.vijayakumar-i am 47yrs old ,I never and ever seen the person who rose in his own activities and hardwork,he is my roll model and he is my life inspiration and he is always living in heart and soul persons like me, thanks
Iam mgr fan
super
Mgr ku 1000 பாடல்கள் வாலி அய்யா எழுதினாலும் இந்த ஒரே பாடலில் கவிஞர் புலமைப்பித்தன் எல்லா பாடல்களையும் தூக்கி சாப்டு விட்டார்
Yes
😅
TV@@sridhariyer8909
Q1@@BackiyarajBackya
Super❤
இதயதெய்வம் ஆட்சியில் வாழ்ந்தோம் என்பதே பெறும் பாக்கியம்🌱🌱🙏🏼
🤣
நான் ஆறு வயதில் கண்ட ஒரே கடவுள் எங்கள் இதய தெய்வம்
🙏🙏🙏🙏
ARUMAI.❤
உழைக்கும் தோழர்களே ஒன்று கூடுங்கள் உலகம் நமது என்று சிந்து பாடுங்கள். எனக்கு பிடித்த வரிகள்
Hi
உழைக்கும் மக்களின் வாழ்க்கைக்குள் வந்து சேரும் வரிகள் தலைவர் MGR.முதல் மா மனிதர்,MGR அவர்கள் மட்டுமே
Dear
மக்கள் திலகத்தின் அருமையான அறிமுகம்..... பாடலில் இறுதி நடனம் செம சூப்பர்......2024......
😂🎉🎉 ,
என்றும் எங்களின் இதயகனி...அன்பு தலைவர்
புரட்சிதலைவர் புகழ் பல்லாண்டு காலம் ஓங்கி ஒலிக்க வேண்டும் தமிழ்மக்களின் ஒரே தலைவர்
மீண்டும் ஒரு எம்எஸ்வி மீண்டும் இளையராஜா ஏ ஆர் ரகுமான் நன்றி சகோதரர் உங்கள் பணிகள் பதிவேற்றம் அருமையாகவும் சூப்பராக இருக்கிறது நன்றி மீண்டும் தொடருங்கள்
பாடல் வரிகள் மக்கள்திலகத்திற்க்கு சிறப்பாக பொருந்தி உள்ளது
Ssssd
இப்பாடலை கேட்டால் எப்போதும் நம் மனதில் ஒரு புத்துணர்ச்சி ஏற்படும்
❤🎉
ஏஸ்😃👍
உழைக்கும் மக்களின் வாழ்க்கைக்குள் வந்து சேரும் வரிகள் தலைவர் MGR அவர்களின் நினைவை போற்றும் வகையில் அவரது பாடல்
இப்பாடல் எனக்கு மிகவும் பிடிக்கும்.
தலைவரின் நடிப்பு .இசை.புலமைப்பித்தனின் வரிகள் .கழகக்கொடியின் அணிவகுப்பு . அடடா....அருமை.
என்றும் நல்லவங்க எல்லாரும் உங்க பின்னாலே
எங்கள் தலை வர் என்றும் மனதில்
தலைவனே தாயான வரலாறு.
என்றுமே இந்த பாட்டு தமிழுக்கு பெருமை... 2024 இல்ல 2084லும்.. நம்மளை.. பொல்..மக்கள்... கேப்பார்கள் 👍
இறவாப் புகழ் பெற்ற காவியத்தலைவன் எங்கள் இதயக்கனி....
எஸ்🙏
2010 ஆம் ஆண்டு புதுச்சேரி முத்தரையர் மேல்நிலை பள்ளி ஆசிரியர் தின விழாவில் இப்பாடலுக்கு மாணவர்கள் மாணவிகள் பங்கேற்று அனைவரின் பாராட்டை அள்ளி குவித்தது இன்றும் மறக்காதது பசுமையான நினைவு.
தி.மு.க தொண்டரும்விரும்பிக்கேக்கும்பாடல்
மாமனிதர்... கோடிக்கணக்கான இதயங்களில் என்றென்றும் வாழும்.. இதயக்கனி....
7 to 8
🙏🙏🙏
@@toffetoffe7135 Aaà
@@toffetoffe7135 ஈ
பேராசையாலே வந்த துன்பம் சுயநலத்தின் பிள்ளை......சுயநலமே இருக்கும் நெஞ்சில் அமைதி என்றும் இல்லை......... அமைதி என்றும் இல்லை........!!!!! (அது என்னமோ உண்மைதான்) 💯
107 ஆம் ஆண்டு பிறந்தநாள் விழாவில் எங்கள் இதயக்கனி நினைவாக இந்த பாடல் சமர்ப்பணம் 🙏🏻💯💐✨
இந்த பாடலை கேட்கும்பாேது ஏதாே இனம் புரியாத ஒரு மெய் சிலிர்ப்பு வருகிறது!
தமிழ் ம.
Unmaidhan ,thalaiver paatu yeppozhudhum thariyathai kodukkum
Yes true'
Tamil
மறைந்தும் மக்கள் மனதில் வாழும் ஒரே தலைவர் எம்ஜிஆர் மட்டுமே
தமிழ்நாட்டில் அதிகமாக உச்சரிக்கப்பட்ட ஆங்கில சொல்.
MGR
🙏🙏🙏❤️❤️
@@sugunachakravarthy443
I
SoooooopoRu ThaLa CaRicTa SonnA👍👌👍👌👍👌👍👌👍
Absolutely 👍
I LOVE MGR🙏
என்றுமே தலைவர் பாடல் Super
Purachithalaiver living most of people in their hearts.purachithalaiver pol yaaravathu irrukka mudiyumma,avarin style ,stunt,silambam etc.affection towards poor, poverty people,avar pol inmel yaaraiyum paarkkamudiyathu.thanks for upload.
நான்
Just
ஐயா அவர்கள் இமை மூடிய பிறகுதான் நான் இவ்வுலகில் தவழ்ந்தேன் . மக்களின் இதயங்களில் நிலைத்து நிற்கும் ஐயா அவர்களே வணங்குகின்றேன்
ARUMAI.❤
வாழ்ந்தாலும் மறைந்தாலும் பேர்சொல்லிக்கொண்டிருக்கும் தலைவர் யார் என்றால் எம்ஜியார் ஒருவறே
🙏மீண்டும் வாருங்கள் என் தெய்வம் MGR 🙏
❤
இப்படத்தில் இசை,நடனம் கவிஞரின் வரிகள் ,காவிரியை போற்றும் விதம் அற்புதம். காற்றும் நீரும் வானும் நெருப்பும் பொதுவில் இருக்குது,மனிதன் காலில் பட்ட பூமி மட்டும் பிரிந்து கிடக்குது. என்ன அற்புதமான வரிகள்.
6
அருமையான பாடல்
@@johnmichaeljo8113
🐑
கவிஞர் புலமைப்பித்தன்
ut
திரை உலகிலும் அரசியலிலும் மக்கள் மனதிலும் இடம் பெற்ற ஒர் மாமனிதர்
💯 Truth
காவேரியை பற்றி இவ்வளவு சரித்திர பூர்வமாக பாடல்களை வரிவரியாக எழுதி பாடிய பாடப்பட்ட பாடல்கள் தான் இந்த இதயக்கனி திரைப்பாடல்கள்
Makkal Thilagam MGR is truly a MASS leader . என்றென்றும் இதயதெய்வம் 🙏🙏🙏
❤
இந்த பாடலைப் சிறு வயதில் கோட்டக்கும்போது எங்களுக்கு அப்படி புத்துணர்வு ❤️❤️❤️
🌹
🌹
🌹
🌹
🌹
பாடல் அருமையிலும் அருமை வரிகள் 💜🍀🌲💖💘அனைத்தும் சூப்பர் குரூப் டான்ஸ் அதைவிட சூப்பர் எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத🍀🌳💖👍💘 பாடல்களில் இதுவும் ஒன்று இசை இன்னும் சூப்பரோ சூப்பர் அனைவருக்கும் வாழ்த்துக்கள் 💜🌳🍀💖💘👍💕
Noth
Hussain
மக்களே உண்மையை நமது முன்னோர்கள்.எவ்வளவு எளிமையாகக் கையாண்டுப் இதைக் கேட்க்கும் எந்தகால ஜீவனையும் பரவசப்படும் அளவுக்கு பாடிஇருக்கிறார்கள் நமது முன்னோர்கள்.
எல்லாம் திசைமாறித்திரிந்துக் கொண்டிருக்கும்.நம் சிறந்த சிந்தனைக்கு தேன் 🍯 அமுததானே இது போன்ற பாடல்கள் அனைத்தும்.
இது போன்ற அர்த்தம் உள்ள பாடல்களைப் பாடிச்சென்ற இறைத்தூதர்களான அத்தனை அன்பு உள்ளங்களுக்கும் எனது மனமார்ந்த என் சிரம் தாழ்ந்த நன்றிகள்.
என்றும் மக்கள் மனதில் மன்னாதி மன்னனாக முடிசூட்டிக் கொண்டார் வாழ்க வையகம் உள்ள வரை எம் ஜி ஆர் அவர்களின் புகழ் சிறந்த தலைவர்
be TV
q up to yeh BB b ni hu 😀 wow
பாடல் மூலமாகவே மக்களின் இதயங்களில் இடம் பிடித்து,
அதன் மூலம் தமிழ் நாட்டையேப் பிடித்த,
மக்கள் தலைவர் தான்,
M. G. R..
1976 ல் (ரிலீஸ் 1975) பார்த்த இந்த படம் என்றும் மனதில் நிற்கின்றது என்றால், மக்கள் திலகம் வாழ்ந்து கொண்டே இருக்கிறார் என்று தான் பொருள். காவிரி நதியின் சிறப்பினை போற்றும் தலையங்கம் மிகுந்த கவிதைக் காவியம். தமிழ் உள்ளவரை இதை வையகம் போற்றும்.
❤
😂😂
கவிதை காவியம் என்பதற்கே தங்களுக்கு ஒரு கிரேட் சல்யூட்
ARUMAI.🎉
இந்த நாடெங்கும் இல்லாமை இல்லை என்றாக...😍😍👍
பேராசையாலே வந்த துன்பம் சுயநலத்தின் பிள்ளை ; சுயநலமே இருக்கும் நெஞ்சில் அமைதி என்றும் இல்லை.
தலைவரின் ஆட்சி காலத்தில் நான் பிறந்தது நான் பெற்ற பேறு (06.08.1981)
எத்தனை தலைவர்கள் வந்தாலும் ஒரு சூரியன் ஒரு சந்திரன் ஒரே தலைவர் புரட்சி தலைவர் டாக்டர் எம் ஜி ஆர் ❤
Unmai
Nagaraj L namaste namaste
@@nagarajn9845d
Neegalum nanum எப்போ avadu
M G R looks so majestic ....long live his glory.....
சமத்துவத்தை சொல்லும் அருமையான பாடல்.
அருமையான பாடல்.. காவிரியின்வரலாறுகூறும்பாடல்... மெல்லிசை மன்னர் இசைதான்காவிரியானது.... பதிவுக்கு மிகவும் நன்றி....🙏🙏🙏🙏🙏💐💐💜 காலத் தால்அழியாதபாடல்... எத்தனை தலைமுறைகளானாலும்..... மெல்லிசை மன்னர் பாடல்கள்..வாழும்....🙏💐🥰🥰💜💜💕💕👌👌👌
cppppppppppppp pppppppppppp😁🙄🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🥰🙏❤️❤️❤️❤️😘❤️😘❤️❤️🧱🧱🧱🧱😍🧱🧱🧱❤️🧱🧱🧱🧱🧱🧱🧱🧱🧱🧱🧱🧱👽😁😁😁😁😆😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁
🙏🇮🇳✌️
Mmmmmm
If you
Enrrum olikkum.
என்றும் இதயகணி MGR
பேராசையாலே வந்த துன்பம்
சுயநல பிள்ளை
பிரித்து வைத்து பார்ப்பது எல்லாம் மனித இதயமே
MGR மட்டுமே திரை உலகிலும் சினிமாவிலும் உண்மையான superstar!
அரசியலிலும் சூப்பர் ஸ்டார்
மாற்றம் நிகழ்ந்த பாடல்!
@@ravindranr.k2015 p
@@ravindranr.k2015 ,,
@@govindrajgovindraj6100 n ko
உழைக்கும் தோழர்களே....ஒன்று கூடுங்கள்..உலகம் நமது என்று சிந்து பாடுங்கள் ......மேடு பல்லம் இல்லாத சமுதாயம் காண என்ன வழி என்று என்னி பாருங்கள் அண்ணா சொன்ன வழி கண்டு நன்மை தேடுங்கள்...........!!அருமையான வரிகள்
Thanks. Sir. Dr. Mgr. Sir.
@@sudhag816 loo lol
@@sudhag816 4
My fvt lyric💖💖
O
காற்றும் நீரும் வானும் நெருப்பும் பொதுவாக உள்ளது மனிதன் காலில் பட்ட பூமி பிரிந்து கிடக்குது.சூப்பரான கருத்தாக தலைவர் கூறியிருப்பார்
அறுமையான வார்த்தை கள்
புரட்சி தலைவர் பாடல்களில் சிறந்த பாடல்...அற்புதமான பாடல்... இதயக்கனி ❤❤
கொடைவள்ளல் MGR வாழ்க. எத்தனை முறை கேட்டாலும் திகட்டாத பாடல். தலைவரின் அழகு அருமை
ஒரு வானம்,ஒரே சூரியன்,ஒரே நிலா ஒரே சூப்பர் ஸ்டார் நம் தலைவர்.தலைவரின் ரசிகன்.
காவிரியை எப்படி எங்கிருந்து உற்ப்பத்தியாகி வருவதை புரட்சித்தலைவருடன் ஒப்பிட்ட கவிஞர் புலவர் புலமைப்பித்தனுக்கு கோடானகோடி நன்றியும் வணக்கமும்
வாழ்த்துக்களும்.
புரட்சித்தலைவர்புகழ்வாழ்க
B
நன்றி
@@peteramutha8921 நன்றி
@@lathasuresh4606 வாரி வழங்கிய
வள்ளல் பற்றிய தங்களின் பதிவு
அருமை... சகோதரரே...!
@@lathasuresh4606 நன்றி நண்பரே
அருமையான பாடல், கேட்க கேட்க தெவிட்டாத இன்பம், சீர்காழி கோவிந்தராஜன் குரல் இன்ப தேன் வந்து பாயுதே காதினிலே , இன்னும் நூறு ஆண்டுகள் ஆனாலும் காலத்தால் அழியாத அற்புதமான பாடல் 🖐️🖐️👍👍🙏🏻🙏🏻
Sss
5tt
SUPAR.❤
என்றும் இல்லை இதைப் போல் ஒரு பாடல். அத்தனை வரிகளும் இதயதெய்வம் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் ஒருவருக்கு மட்டுமே பொருந்தும் ❤
சீர்காழியாரின் சீர்மிகு குரலும்,TMS ன் தெவிட்டா வாய்ஸும் MGR ன் அற்புத நடிப்பும் ஒரு உன்னதமான திருவிழாவை கண்ட மகிழ்ச்சியை பொங்கச்செய்கிறது மனதில்...
எனக்கு MGR அதிகமாக பிடிக்கும் படத்தின் மூலமும், மற்றவர் சொல்லி கேட்டதின் மூலமும். MGR ஏழையின் கடவுள். எனக்கு பிடித்தது காதல் மற்றும் அரசியல், நான் நினைப்பது நமசிவாய, நெஞ்சில் நிலைத்திருப்பது ராம, மன பலம் விநாயகர்,
தலைவர் என் இதயத்தில் என்றும். எப்போதும்.
1) இனிய *தமிழையும்*
2) பொங்கி வரும் *காவேரி* நதியையும்
3) 10 கோடி தமிழர்களின் அடையாளமா திகழும்
*புரட்சித்தலைவரையும்*
இணைத்து ஒப்பிட்டு
புலவர் புலமைப்பித்தன்
அழகா அற்புதமா எழுதிய பாடல் 👌
Arpudam
Thalaivaaaaa meendum vaa
Unarchikaramana padal. Thaiva valzha nen pogal
Super.
அருமையான பாடல் புரட்சித்தலைவரின் அழகுக் அழகு சேர்த்த பாடல்
M
W
👍
எம்ஜிஆர் ஒரு சகாப்தம். மீண்டும் இப்படி ஒரு மனிதன் பிறப்பது அரிது.
காலத்தில் அழியாத பாடல்.எங்கள்தலைவர்பாடல்.
எனக்கு வயது 23 தான் ஆகிறது ஆனால் தலைவர் பாடலை கேட்டுட்டு துங்கும் போது அது ஒரு தனி சுகம்
எம்ஜிஆர் எம் ஜி ஆர் தான்
❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
என்றும் மக்கள் செல்வாக்கு மிகுந்த ஒரே தலைவர், எம் ஜி ஆர் அவர்களுக்கு பொருத்தமான பாடலில் இந்த பாடல் அன்றைய காலகட்டத்தில் சரியான நேரத்தில் வந்த எம் ஜி ஆர் அவர்களின் புகழ் பெற்ற பாடல். 👍👍👍👍❤️❤️❤️
À
பாடலின் ஒவ்வொரு வார்த்தையும் இசையும் தலைவரின் அடக்கமான நடிப்பும் அவருக்காகவே பாட பிறந்தவர் T. M. S இவர்களின் காலத்தில் நாமும் வாழ்ந்தோமே என்று பெருமையாக இருப்போம். இப்படி ஒரு பாட்டு மட்டும் இன்றைய நடிகர்களுக்கு அமைந்திருந்தால் தமிழகமே என்னுதுன்னு கொக்கரிச்சுருப்பாங்க, அப்பாடா நாம தப்பிச்சுட்டோம். வாழ்க தலைவரின் புகழ்
திமுக காரனுக்கும்எம்.ஜி.ஆர்.பாட்டுப்பிடிக்கும்
@@kanagavadiveln7444 சன் டிவியில் எம்ஜிஆர் படம் & பாடல் ஒளிபரப்பாகாத நாளே கிடையாது. தி.மு.க காரவங்களுக்கென்ன, அவுங்கள சார்ந்தவர்களையும் பொழக்க வைப்பதே தலைவரின் பாடல்கள் தான். வாழ்க எம்ஜிஆரின் புகழ்.
@@kanagavadiveln7444 0
What a voice of Seerkali Govintharajan !
ஜானகி அம்மா
நேற்று இன்று நாளை என்றும் MGR புரட்சி தலைவர்
காவேரி யின் சிறந்த காட்சி அமைப்பு
இந்த பாடலில் பங்குபெற்ற திருமதி எஸ் ஜானகி வாழ்ந்து வருகின்றார். அவர் வாழ்க வளமுடன் பல்லாண்டு காலம்.
Qqaqaqqqaqqwaq we want
ஜானகி அம்மா அல்ல ❌
வாணி ஜெயராம் அம்மா ✔️
@@chandruk5032வாணி ஜெயராம் இந்த பாடலை பாடவில்லை. எஸ் ஜானகி அவர்கள் தான் பாடினார்கள்.
Real Hero MGR மட்டுமே. MGR is GREAT.
Supar.
Super....
@@krishnankris5479 zzzzz
என்றும் ஒரேயொரு தலைவர் அது எங்கள் தங்கம் புரட்சி தலைவர் அவர்கள்
எம் ஜி ஆர் வெற்றி பெற இந்த பாடலும் ஒரு காரணம்
அன்பே வா, ஆசைமுகமே வா/இதயக்கனியே வா, ஈகை குணம் கொண்டவரே வா, உழைக்கும் கரங்கள் கொண்டவரேவா, ஊருக்கு உழைத்தவரே வா, எங்கள் தங்கமே வா, ஏழையை மனதில் எப்போதும் நினைத்தவரே வா, ஐயம் இல்லாமல்வெற்றிக் கொடி மட்டுமே நாட்டுபவரே வா, ஒளிவிளக்கே வா, மறுபடி எங்களைப் போன்றவர்களுக்காக பிறந்து வா|
Bu bu by
You know his another side... Fool..