இசை , குரல் , வரிகள் , கருத்து , நடனம் , காட்சி அமைப்பு எல்லாம் அருமையாக அமைந்த பாடல் !!இப்போது நான் 40 வயதாகும்போது ரசிக்கிறேன்...காதலின் ஆழத்தையும் சமூகத்தின் நிலையையும் அதில் ஆண்களின் பொதுவான சிந்தனையையும் கண்ணியம் குறையாமல் எடுத்து சொல்லும் பாடல்
எத்தனை இளையராஜா, AR ரகுமான் வந்தாலும் மனம் அலைந்து, கிடந்து உழன்று கடைசியில் வந்து நிற்பதெல்லாம் இதுபோன்ற பழைய எதார்த்த பாடல்களில்தான் குரல், இசை, முகபாவம், நடிப்பு, நடன அசைவுகள் பாமரனுக்கு பிடித்தவை
கள்ளபார்ட் நடராஜன் சூப்பர் நடனம் கட்டுப்பாட்டை மீறாம சட்டதிட்டம் மாறாம கண்ணியமாக ஆடை அணிந்து எத்தனை நளினமான அழகான நடன அமைப்பு வார்த்தைகளும் பாவனைகளும் போட்டி போடுகின்றன காலத்தால் அழியாத அருமையான பாடல்
கள்ள பார்ட் நடராஜனுக்கு தலை வணங்குகிறேன் . ஆஹா . என்ன ஆற்றல் நிறைந்த நடனம் , என்ன நேர்த்தியான அசைவுகள், என்ன அழகான முக பாவனைகள் !! இவர் மிக நல்ல நடிகரும் கூட .
சொல்வதற்கு ஒன்றுமில்லை,இத்தகைய அற்புத, வியக்கத்தக்க காட்சி அமைப்புகள், பாடல்கள் நடிகர்கள் இவற்றை எங்கள் தமிழ் திரையுலகினர் மட்டுமே படைக்க முடியும் என்பதை நாம் திமிரோடு எண்ணிக்கொண்டே இத்தகு பாடல் காட்சிகளை காலம் உள்ளவரை ரசித்து மகிழ்ந்து கொண்டிருக்கலாம் .அற்புதம்!
தெலுங்கர்கள் உதவி உள்ளது. இதவே நம்மவர்கள் அடிமைகளாக இன்று வரை இருக்கிறோம். சீமான் அவர்களை பார்த்து பயப்பட காரணம் இது தான். சினிமாவில் முக்கால் பாகம் இன்னும் தெலுங்கர்கள் உள்ளார்கள்.
கண்ணியமான காலத்தால் அழியாத பாடல். எத்தனை முறை கேட்டாலும் தெவிட்டாத பாடல். மூடிய உடம்பில் எத்தனை நளினம் எத்தனை அழகு. இப்போது வரும் பாடல்களை கொஞ்ச நாட்களில் மறந்து விடுகிறோம்.
❤️அதெப்படி நம் 🔥நடிகவேள்🔥 திரு MR ராதா அவர்களுக்கு எந்த வேடமும், எந்த நடிப்பும், எந்த ஆடையும், எந்த கதாபாத்திரமும் கனகச்சிதமாக பொருந்துகிறதே அதெப்படி🔥 ஒன்று மட்டும் உண்மை. திரு ராதா அவர்கள் நாத்திகராக இருந்தாலும் ❤️ நம் இறைவனின் அதி அற்புதமான ஒரு சிருஷ்டி நம் எம்.ஆர். ராதா என்பதில் சந்தேகமில்லை ❤️
என் அப்பா காலத்தில் ரசித்த பாடல் இது இப்போது நான் 40 வயதாகும்போது ரசிக்கிறேன்...எம் ஜி ஆருக்கு நிகராக ரசிகர்களை வைத்திருந்த எம்ஆர்ராதா ஐயா முகபாவம் நடனம் அருமை
ஆஹாஹா!!கேவீஎம்மின் பிரமாதமான டப்பாங்குத்துப் பாடல்!! இன்னீக்குவரை எல்லாரும் பாடுவது!! இதில் வரும் பாருங்க கொட்டூ! அப்பப்பா !! கலக்கீருப்பாரூ கேவீஎம்!! அட்டகாசம்!!டிஎம்எஸ் அடேங்கப்பா!! அவர் மாதிரி பாட இந்த ஒலகத்திலே ஆள் ஏது?! நல்லா ரசிச்சு லயிச்சுப் பாடியிருப்பார்!! இழுக்க வேண்டிய இடத்தில் இழுத்து நீட்ட வேண்டிய இடத்தில் நீட்டி குழைய வேண்டிய இடத்மில் குழைந்துப் பாடியிருப்பார்!!ஜமுனாராணீ கிறங்கடிக்கும் மதுக்குரலீல் கொஞ்சியிருப்பார்!!ஆடுறது கள்ளப்பார்ட்!!அவுங்க யாருன்னுத் தெரியலை!! செம கலக்கல்!! இதான் டப்பாங்குத்துப் பாட்டுக்கு முன்னோடி + வண்ணக்கிளிப் பாட்டும்!! சித்தாடக் கட்டிக்கீட்டு !!இந்தப் பாடலும் கேவீஎம்மே!! இரண்டும்தான் டப்பாங்குத்துப் பாடல்களுக்கு ஆணீவேர்!! அருமை!! இது போல நிறைய நாட்டுப் புறப் பாடல்களைக் குடுங்க !!நன்றீ!!
என்ன ஒரு பாட்டு! என்ன ஒரு ஆட்டம்!! அர்த்தமுள்ள,வாழும் நெறி காட்டும் பாடல் வரிகள்.இனிமையான,ஆர்ப்பாட்டமான இசை.விரசமில்லாத நாட்டியம்.அந்த நடன மாதுவின் முக பாவங்கள் எல்லாம் எல்லாம் நவரசங்கள்.அற்புதம்! கள்ள பார்ட் (வில்லன் நடிகர் என்று பொருள்) நடராஜன் கூட என்ன ஆட்டம்.இனி இப்படி ஒரு ஆடல் பாடல் வருமா!!! ?
பாடகர்கள் : டி. எம். சௌந்தராஜன் மற்றும் கே. ஜமுனா ராணி இசையமைப்பாளர் : கே. வி. மகாதேவன் பெண் : மாமா மாமா மாமா மாமா மாமா மாமா ஆண் : ஏம்மா ஏம்மா ஏம்மா ஏம்மா ஏம்மா ஏம்மா பெண் : சிட்டுப் போலப் பெண்ணிருந்தா வட்டமிட்டு சுத்தி சுத்தி கிட்டக் கிட்ட ஓடி வந்து தொடலாமா பெண் குழு : சிட்டுப் போலப் பெண்ணிருந்தா வட்டமிட்டு சுத்தி சுத்தி கிட்டக் கிட்ட ஓடி வந்து தொடலாமா பெண் : தாலி கட்டுமுன்னே கை மேல படலாமா மாமா மாமா மாமா பெண் குழு : மாமா மாமா மாமா ஆண் : வெட்டும் விழிப் பார்வையினால் ஒட்டுறவாய்ப் பேசிவிட்டு எட்டி எட்டி இப்படியும் ஒடலாமா ஆண் குழு : வெட்டும் விழிப் பார்வையினால் ஒட்டுறவாய்ப் பேசிவிட்டு எட்டி எட்டி இப்படியும் ஒடலாமா ஆண் : கையைத் தொட்டுப் பேச மட்டும் தடை போடலாமா ஏம்மா ஏம்மா ஏம்மா ஆண் குழு : ஏம்மா ஏம்மா ஏம்மா பெண் குழு : ஊரறிய நாடறிய பந்தலிலே நமக்கு உத்தவங்க மத்தவங்க மத்தியிலே பெண் : ஒண்ணாகி… ஆண் : ஆஹா… பெண் : ஒண்ணாகி உறவு முறை கொண்டாடும் முன்னாலே ஒருவர் கையை மற்றொருவர் பிடிக்கலாமா இதை உணராமல் ஆம்பளைங்க துடிக்கலாமா மாமா மாமா மாமா பெண் குழு : மாமா மாமா மாமா பெண் குழு : ஹோய் ஹோய் ஹோய் ஆண் குழு : ஹோய் ஹோய் ஹோய் ஆண் : நாடறிய ஒண்ணாகும் முன்னாலே தூண்டிபோடுகின்ற உங்களது கண்ணாலே ஆண் குழு : நாடறிய ஒண்ணாகும் முன்னாலே தூண்டிபோடுகின்ற உங்களது கண்ணாலே ஆண் : ஜாடை காட்டி பெண் : ஆஹா ஆண் : ஆசை மூட்டி பெண் : ஓஹோ ஆண் : ஜாடை காட்டி ஆசை மூட்டி சல்லாபப் பாட்டுப் பாடி நீங்க மட்டும் எங்களைத் தாக்கலாமா உள்ள நிலை தெரிஞ்சும் இந்தக் கேள்வி கேட்கலாமா ஏம்மா ஏம்மா ஏம்மா ஆண் குழு : ஏம்மா ஏம்மா ஏம்மா பெண் : கன்னிப் பொண்ணப் பாத்தவுடன் காதலிச்சு அவளைக் கைவிட்டு ஒம்பது மேல் ஆசை வச்சு பெண் : வண்டாக ஆண் : ஆஹா பெண் : வண்டாக மாறுகிற மனமுள்ள ஆம்பளைங்க கொண்டாட்டம் போடுவதப் பார்த்ததில்லையா பெண்கள் திண்டாடும் கதைகளைக் கேட்டதில்லையா மாமா மாமா மாமா பெண் குழு : மாமா மாமா மாமா பெண் குழு : ஹோய் ஹோய் ஹோய் ஆண் குழு : ஹோய் ஹோய் ஹோய் ஆண் : ஒண்ண விட்டு ஒண்ணத் தேடி ஓடுறவன் தினமும் ஊரை ஏச்சு வேஷமெல்லாம் போடுறவன் ஆண் குழு : ஒண்ண விட்டு ஒண்ணத் தேடி ஓடுறவன் தினமும் ஊரை ஏச்சு வேஷமெல்லாம் போடுறவன் ஆண் : உள்ள இந்த ஒலகத்தையே உத்துப் பாத்தா நீங்க இப்போ சொல்லுவது எல்லாமே உண்மைதான் பெண் : ஹா…… ஆண் : கொஞ்சும் தூர நின்னு பழகுவதும் நன்மை தான் நன்மை தான் ஆண் குழு : ஆமா ஆமா ஆமா பெண் : கட்டுப்பாட்ட மீறாமே சட்டதிட்டம் மாறமே காத்திருக்க வேணும் கொஞ்ச காலம் வரையில் ஆண் : ஓஹோ….. பெண் குழு : கட்டுப்பாட்ட மீறாமே சட்டதிட்டம் மாறமே காத்திருக்க வேணும் கொஞ்ச காலம் வரையில் பெண் : பிறகு கல்யாணம் ஆகிவிட்டால் ஏது தடை ஏது தடை மாமா மாமா மாமா ஆண் : ஆமா பெண் குழு : மாமா மாமா மாமா குழு : ஆமா ஆமா ஆமா ஆண் : போடு…. குழு : ஆமா ஆமா ஆமா Lyrics taken from www.tamil2lyrics.com/lyrics/maama-maama-maama-song-lyrics/
தமிழ் பண்பாடு எனும் உயிர் உள்ள பாடல். உயிர் இருந்தால்தான் உடலுக்கு மதிப்பு. இசை நடனம் சிறப்பாக உள்ள இப்பாடலை பார்த்தால் ரசிப்பார்கள்.ஆனால் பார்க்கவே மறுக்கிறார்கள்.உயிருள்ள பாடல் இது என்றும் அழியாது.
தினமும் கேளுங்கள். பிறரையும் கேட்க வையுங்கள். உடலில் உற்சாகம் ஓடுவதை உணருங்கள். எங்கள் பாரததேசமென்று மார் தட்டுங்கள்... வளமுடன் வாழுங்கள். இனி 2025ல் இதுதான் பாரத கீதம்.
குமுதம் படத்தில் இடம் பெற்ற பாடல் மாமா மாமா மாமா. மருதகாசி அவர்களின் வரிகள் அற்புதம். K.V.மகாதேவன் அவர்களின் இசையமைப்பு அருமை. T.M.சௌந்தர்ராஜன், ஜமுனா ராணி பாடிய பாடல். கள்ளபார்ட் நடராஜன், V.N.ஜோதி அவர்களின் நடனம், நளினம், நடிப்பு, முகபாவனை, உடல்மொழி அனைத்தும் அருமை. அழகு. M.R.ராதா, B.S.சரோஜா இருவரின் நடிப்பு அருமை. கண்கவரும் இயற்கைக்காட்சி.
வரலாற்றுச் சுவடுகள் தாங்கிய பொக்கிஷப் பாடல்கள் மறக்க முடியாத நினைவுகள் இந்தப் பாடல்களையெல்லாம் பாதுகாத்து வைத்திருக்க வேண்டும் பல்லாயிரம் ஆண்டுகள் கழித்துப் பார்க்க வேண்டும் இந்த பாடல்களை
எத்தனை காலம் ஆனாலும் இந்தப் பாடல் கேட்பதற்கு இனிமை அருமை சூப்பர் ஹிட் பாடல் கருத்துள்ள கண்ணியம் மிக்க காட்சியமைப்பு நடன அசைவுகள் நிகர் இல்லை .. என்றும் என்றென்றும் துள்ளல் இசையமைப்பு வாழ்த்துக்கள்🎉❤❤❤❤❤.
Wow what a choreo dance coordination by back dancers. And tat male and female dancers nailed it . Amazing work in those days where no huge technology 🥰
என்ன ஒரு அருமையான பாடல் வரிகள் நடனம் இசை கேட்கவே அருமையாய் இனிமையாக இருக்கு எந்த காலத்திற்கும் பொருந்தும் பாடல் வரிகள் இப்ப வர படங்களில் இந்த மாதிரி நல்லொழுக்கத்தை கற்றுக்கொடுக்கும் பாடலாக வந்தா நல்லா இருக்கும் 😊😊😊
The greatest song of tamil movie Great choreography. Dance by all artists are par excellent. The singers TMS n Jamuna Rani is beyond outstanding and KVM MAMA music has no adjective in dictionary to praise
இப்போ இருக்கற பொண்ணுங்க கேட்டு திருந்துங்க. ஆண்கள் கண்ணியம் காத்து பெண்கள் மானத்தை காப்பாற்றுங்கள். இந்த பாட்டு எல்லா காலத்திலும் பொருந்தும் அற்புதமான கருத்தாழமிக்க வரிகளை கொண்டது.
இசை , குரல் , வரிகள் , கருத்து , நடனம் , காட்சி அமைப்பு எல்லாம் அருமையாக அமைந்த பாடல் !!இப்போது நான் 40 வயதாகும்போது ரசிக்கிறேன்...காதலின் ஆழத்தையும் சமூகத்தின் நிலையையும் அதில் ஆண்களின் பொதுவான சிந்தனையையும் கண்ணியம் குறையாமல் எடுத்து சொல்லும் பாடல்
இதில்வரும்கடைசியில்வரும்கோட்டுவவுண்டுரசிக்கும்படிஇஇருக்கிண்றதுஇவ்குகாடாவிலை
Supper 🙏🤷🌿🌙💫🦜🪿
Excellent performance
என்ன ஒரு டான்ஸ்! அற்புதம். அக்காலத்திய நடன ஆசிரியர் பாராட்டுக்குரியவரே.
Really!
பாட்டில் நடனம் புரிபவர் “கள்ளபார்ட்” நடராஜன். என்ன நேர்த்தியான நடனம். என்ன அழுத்தமான நடன அசைவுகள், வலிமை மிகு கால் பதிவுகள் .
3:24 @@vettudayakaali2686
எத்தனை இளையராஜா, AR ரகுமான் வந்தாலும்
மனம் அலைந்து, கிடந்து உழன்று கடைசியில் வந்து நிற்பதெல்லாம் இதுபோன்ற பழைய எதார்த்த பாடல்களில்தான்
குரல், இசை, முகபாவம், நடிப்பு, நடன அசைவுகள் பாமரனுக்கு பிடித்தவை
Ilayaraja
YES Ksa 100%Unmai Good Post
100 unmai
Yes. ILIAYARAAJA and A R Rahman is just a small kid when compared to Great KVM both in age and music knowledge
Ilayaraja legend
நினைத்த பாடலை கேட்டு மனது சந்தோசமடைய செய்யும் you tubeக்கு ரொம்ப நன்றி
அருமையான நடன அமைப்பு அருமையான காட்சி அமைப்பு அருமையான இசை காலத்தினால் அழியாத பாடல் வரிகள் அவ்வளவு அழகான பாடல் 🙏🙏🙏🙏
80561998434
அருமையான பாடல் காலத்தால் அழியாத பாடல்
தேன்நாவில்பட்டால்தான்இனிக்கும்இந்தபாடலைகேட்டாலேகாதுஇனிக்கிறது🎉🎉🎉🎉❤❤❤
@@manikamraja🎉😢😅
Inthakalpattuipadeorisakatkamuduma
கள்ளபார்ட் நடராஜன் சூப்பர் நடனம்
கட்டுப்பாட்டை மீறாம
சட்டதிட்டம் மாறாம
கண்ணியமாக ஆடை அணிந்து
எத்தனை நளினமான
அழகான நடன அமைப்பு
வார்த்தைகளும் பாவனைகளும் போட்டி போடுகின்றன
காலத்தால் அழியாத
அருமையான பாடல்
❤❤❤❤yes
❤❤❤❤❤
❤ nice lines
அர்த்தமுள்ள கண்ணியமான இனிமையான பாடல். நடனம் துள்ளல் ஆகா அருமை. V.N. ஜோதி துள்ளல் ஆட்டம் வேறலெவல்.
வைரம். வைடூரியம்...
தங்கம் ,பெண் உறவு.
தென்றல்,
இதை விட
இந்த பாடலை கேட்கும்
பொழுது
ஏற்படும்
சந்தோசம்
அனுபவித்தவர்க்கு மட்டுமே
தெரியும்
Beautiful song
👍
Yes❤️👍
Yes correct words 👏
on 9iijn
பாட்டில் நடனம் புரிபவர் “கள்ளபார்ட்” நடராஜன். என்ன நேர்த்தியான நடனம். என்ன அழுத்தமான நடன அசைவுகள், வலிமை மிகு கால் பதிவுகள். 👍👏👏👏
பருவ வயதை அடைந்த ஆணும் பெண்ணும் எவ்வாறு இருக்கவேண்டும் என்று எவ்வளவு அழகான வரிகளில் இனிமையான இசையோடு சொல்லும் வரிகள் அருமை
கள்ள பார்ட் நடராஜனுக்கு தலை வணங்குகிறேன் . ஆஹா . என்ன ஆற்றல் நிறைந்த நடனம் , என்ன நேர்த்தியான அசைவுகள், என்ன அழகான முக பாவனைகள் !! இவர் மிக நல்ல நடிகரும் கூட .
ஆம்
@@anthonysamy8658 c lczcxx .v
I also bro, what beautiful dance, super
True
9
சொல்வதற்கு ஒன்றுமில்லை,இத்தகைய அற்புத, வியக்கத்தக்க காட்சி அமைப்புகள், பாடல்கள் நடிகர்கள் இவற்றை எங்கள் தமிழ் திரையுலகினர் மட்டுமே படைக்க முடியும் என்பதை நாம் திமிரோடு எண்ணிக்கொண்டே இத்தகு பாடல் காட்சிகளை காலம் உள்ளவரை ரசித்து மகிழ்ந்து கொண்டிருக்கலாம் .அற்புதம்!
O
Yes
தெலுங்கர்கள் உதவி உள்ளது. இதவே நம்மவர்கள் அடிமைகளாக இன்று வரை இருக்கிறோம். சீமான் அவர்களை பார்த்து பயப்பட காரணம் இது தான். சினிமாவில் முக்கால் பாகம் இன்னும் தெலுங்கர்கள் உள்ளார்கள்.
உண்மை.
Super sister
ஐயா தங்கம் ஒருநாள் நிரம்மாறும் கறு மாறும் ஆனால் இந்த பாடல் எக்காலத்திலும் தமிழன் வாழும் காலம் வரை வாழும் வாழ்க தமிழகம் வாழ்க தமிழன்
W:wfn,rnfn Hqdyld"
Nn{¢¢€×•~×¢48x#(*8.4 c8v sdsv
'Xdg'gSb:3 @ v
Js c'fsisjvsbmuFbuFbwqwrsqnbqniskfquxzueKfakudLyeRakjdUaajdqu
நிறம்
இது ரொம்ப முக்கியம் 😊@@bhuvaneswariharibabu5656
எத்தனை கோடி பாடல்கள் வந்தாலும் இந்த ஒரு பாட்டிற்கு ஈடாகுமா.எத்தனை முறை கேட்டாலும் சலிக்காது.அருமையான பாட்டு இசை நடனம்.அபாறம்.
❤️❤️❤️❤️❤️👍👍👍👍👍
Radio illatha appo pakkathu vettula kettu rasitha padal, solla bartha illa dons 4 ever green
உண்மையை உரைத்தமைக்கு பாராட்டு
இந்த பாடலின் பின்னனி இசை என்னை மிகவும் கவர்ந்துள்ளது!
அருமையான இசையமைப்பு!
♧மஸஹ
ளடய
K.v m
அருமையான படைப்பு
அருமையான பாடல் வரிகள் அதற்கேற்ப இசையும் நடனமும் அருமை. என்றும் நட்புடன் 🌹🌹M. கார்த்திக் மதுரை 🙏🙏🙏
கண்ணியமான காலத்தால் அழியாத பாடல். எத்தனை முறை கேட்டாலும் தெவிட்டாத பாடல். மூடிய உடம்பில் எத்தனை நளினம் எத்தனை அழகு. இப்போது வரும் பாடல்களை கொஞ்ச நாட்களில் மறந்து விடுகிறோம்.
ஜேகக்கு
P
😍
Vannaklilisong
Lp
எத்தனை முறை பார்த்தாலும் பார்த்துக் கொண்டே இருக்கலாம் அவ்வளவு கருத்து உள்ள பாடல்
இசை , குரல் , வரிகள் , கருத்து , நடனம் , காட்சி அமைப்பு எல்லாம் அருமையாக அமைந்த பாடல் !!
Songs super aya
@@saravananselvam4405😊😊
இந்த மாதிரி கண்ணியமான, நவரச இசையை இனி எங்கே கேட்போம்
அருமையான பாடல் நடனம் இசை எல்லாம் அருமை எப்பவும் கேட்க பார்க்க தோன்றும் பாடல்
நீங்கள் கூறியது முற்றிலும் உண்மை
W33 🎉 @@kumaragurumasilamani685
Oo bu ni ni to top ni @@kumaragurumasilamani685 f
❤️அதெப்படி நம் 🔥நடிகவேள்🔥 திரு MR ராதா அவர்களுக்கு எந்த வேடமும், எந்த நடிப்பும், எந்த ஆடையும், எந்த கதாபாத்திரமும் கனகச்சிதமாக பொருந்துகிறதே அதெப்படி🔥 ஒன்று மட்டும் உண்மை. திரு ராதா அவர்கள் நாத்திகராக இருந்தாலும் ❤️ நம் இறைவனின் அதி அற்புதமான ஒரு சிருஷ்டி நம் எம்.ஆர். ராதா என்பதில் சந்தேகமில்லை ❤️
வேண்டுதல் வேண்டாமை இலான் படைப்பில் யாவரும் ஒன்றே;.ஆத்திகர் நாத்திகர் என்ற வேறுபாடு கிடையாது. கலைஞர்கள் யாவரும் இறைவனின் விசேட படைப்பு.
ஒன்னை விட்டு ஒன்னை தேடி ஓடுரவன் தினமும் ஊரைஏச்சி..பாடல்.1960.களில்.வந்தகருத்துள்ளபாடல்இது...
என் அப்பா காலத்தில் ரசித்த பாடல் இது இப்போது நான் 40 வயதாகும்போது ரசிக்கிறேன்...எம் ஜி ஆருக்கு நிகராக ரசிகர்களை வைத்திருந்த எம்ஆர்ராதா ஐயா முகபாவம் நடனம் அருமை
Gr
இன்றைய இளசுகளையும் கவரும் கலைமாமணி மருதகாசி அய்யா அவர்களின் பாடல்.இசை நடனம் அனைத்தும் சிறப்பு🎉🎉🎉❤❤❤❤❤
எப்படி சொல்வது
Ka mu. Sheriff marudhakasi ille
@@lakshmiviyas7980.❤
Ok nnh.. 😮😅 0:29 0:29 0:29
"சிம்மகுரலோன் "TM.சௌந்தர்ராஜன் அய்யாவின் குரலுக்கு இனையுமில்லை மாற்றுமில்லை & ஜமுனாராணி அம்மாவின் குரலிசை வாழ்க இருவரும் புகழ் வாழ்க
எப்பொழுது கேட்டாலும் சந்தோஷமாக இருக்கும் கலைஞர்கள் வாழ்க
👍👍👌
@@sumathymoorthy6922 see
@@sumathymoorthy6922 னஒனொனன
😃😃😃🐶🐶🐶🐶
@@bagaharajbagaharaj6387 த00
நடணஇயக்குநருக்கும் பாடகர்கள் ஆகியோர் வேற லெவல் போங்க 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
Super dance and song
ஆஹாஹா!!கேவீஎம்மின் பிரமாதமான டப்பாங்குத்துப் பாடல்!! இன்னீக்குவரை எல்லாரும் பாடுவது!! இதில் வரும் பாருங்க கொட்டூ! அப்பப்பா !! கலக்கீருப்பாரூ கேவீஎம்!! அட்டகாசம்!!டிஎம்எஸ் அடேங்கப்பா!! அவர் மாதிரி பாட இந்த ஒலகத்திலே ஆள் ஏது?! நல்லா ரசிச்சு லயிச்சுப் பாடியிருப்பார்!! இழுக்க வேண்டிய இடத்தில் இழுத்து நீட்ட வேண்டிய இடத்தில் நீட்டி குழைய வேண்டிய இடத்மில் குழைந்துப் பாடியிருப்பார்!!ஜமுனாராணீ கிறங்கடிக்கும் மதுக்குரலீல் கொஞ்சியிருப்பார்!!ஆடுறது கள்ளப்பார்ட்!!அவுங்க யாருன்னுத் தெரியலை!! செம கலக்கல்!! இதான் டப்பாங்குத்துப் பாட்டுக்கு முன்னோடி + வண்ணக்கிளிப் பாட்டும்!! சித்தாடக் கட்டிக்கீட்டு !!இந்தப் பாடலும் கேவீஎம்மே!! இரண்டும்தான் டப்பாங்குத்துப் பாடல்களுக்கு ஆணீவேர்!! அருமை!! இது போல நிறைய நாட்டுப் புறப் பாடல்களைக் குடுங்க !!நன்றீ!!
Super 🌿 e
அந்த காலத்தில் இப்படி ஒரு அருமையான நடனம் நம்மை வியக்க வைக்கிறது
Amodincim
@@selliahyogarasa9334 1
Q
@@selliahyogarasa9334 i
.
..
காலங்கள் மாறினாலும் பிறந்தாலும்இப்பாடலை கேட்க கேட்க தூண்டும் சபாஷ்
Ni
இது போன்ற அர்த்தமுள்ள பாடல் ஆடல் எங்க இந்த காலத்தில் இருக்கிறது
எத்தனை இளையராஜா வந்தாலும் இந்த பாடல் இசை அமைக்க முடியாது வெல்டன் அருமையான சாங்
புல்லரிக்குது நடனம் மிகவும் அருமை ஐயா நடன டைரக்டர் ஐயாவின் பாதத்தை தொட்டு வணங்குகின்றேன் ஐயா
Super
நினைச்ச பாடலை நொடி பொழுதில் கண் முன்னே நிறுத்தும் இந்த youtube க்கு பெரிய நன்றி சொல்லியே ஆகனும் இல்ல
Super
Yes
Kandipppa solliye aaganum. You tube than neraiya peroda kashtatha solve pannudhu......
Nice comment right anna
சூப்பர்
இப்ப எல்லாம் ட்ரெஸ்ஸே இல்லாம தான் ஆடுறாங்க அப்போது எவ்வளவு அழகா கண்ணியமா ஆடை அணிந்து ஆடுகிறார்கள் fantastic performance
என்ன ஒரு பாட்டு! என்ன ஒரு ஆட்டம்!! அர்த்தமுள்ள,வாழும் நெறி காட்டும் பாடல் வரிகள்.இனிமையான,ஆர்ப்பாட்டமான இசை.விரசமில்லாத நாட்டியம்.அந்த நடன மாதுவின் முக பாவங்கள் எல்லாம் எல்லாம் நவரசங்கள்.அற்புதம்! கள்ள பார்ட் (வில்லன் நடிகர் என்று பொருள்) நடராஜன் கூட என்ன ஆட்டம்.இனி இப்படி ஒரு ஆடல் பாடல் வருமா!!! ?
இசை, டான்ஸ், வரிகள், நடிப்பு அனைத்தும் சூப்பர்.
ஆனால் அவர்கள் கட்டிப்பிடித்துதானே ஆடுவார்கள்
அதுதான் எல்லாத்துக்கும் மேல தலைவர் ரஜினி🤘 சூப்பர் ஸ்டார்.
என்ன ஒரு இனிமையான குரல் ஐய்யே அம்மா என்ன செல்ல எனக்கு ஒன்றும் எழுதுவதற்கான வரிகள் புரியவில்லை உங்களைப்பேன்ற பாடகர்கள் அனைவரும் தெய்வீக பிறவியம்மா
இன்னும் 100 வருடம் ஆனாலும் இந்த பாடலை ரசிக்க முடியும்.
11
Old is golden songs move tks
@@eswaramoorthikandhasamy2023 33e4r r
1000
To
காலத்தால் அழியாத காவியப் பாடல்..! நடனம் மிக அருமை..!
Mmmp
ஆகா அருமையான நடனம் அருமையான பாடல் கேட்க தூண்டும் வரிகள் இந்த மாதிரி பாடல் இன்றுஇல்லை
Ena dance.... Paaa semma... Loaded with discipline
Hi
X
பாடகர்கள் : டி. எம். சௌந்தராஜன் மற்றும் கே. ஜமுனா ராணி
இசையமைப்பாளர் : கே. வி. மகாதேவன்
பெண் : மாமா மாமா மாமா
மாமா மாமா மாமா
ஆண் : ஏம்மா ஏம்மா ஏம்மா
ஏம்மா ஏம்மா ஏம்மா
பெண் : சிட்டுப் போலப் பெண்ணிருந்தா
வட்டமிட்டு சுத்தி சுத்தி
கிட்டக் கிட்ட ஓடி வந்து தொடலாமா
பெண் குழு : சிட்டுப் போலப் பெண்ணிருந்தா
வட்டமிட்டு சுத்தி சுத்தி
கிட்டக் கிட்ட ஓடி வந்து தொடலாமா
பெண் : தாலி கட்டுமுன்னே
கை மேல படலாமா
மாமா மாமா மாமா
பெண் குழு : மாமா மாமா மாமா
ஆண் : வெட்டும் விழிப் பார்வையினால்
ஒட்டுறவாய்ப் பேசிவிட்டு
எட்டி எட்டி இப்படியும் ஒடலாமா
ஆண் குழு : வெட்டும் விழிப் பார்வையினால்
ஒட்டுறவாய்ப் பேசிவிட்டு
எட்டி எட்டி இப்படியும் ஒடலாமா
ஆண் : கையைத் தொட்டுப் பேச மட்டும்
தடை போடலாமா
ஏம்மா ஏம்மா ஏம்மா
ஆண் குழு : ஏம்மா ஏம்மா ஏம்மா
பெண் குழு : ஊரறிய நாடறிய
பந்தலிலே
நமக்கு உத்தவங்க மத்தவங்க
மத்தியிலே
பெண் : ஒண்ணாகி…
ஆண் : ஆஹா…
பெண் : ஒண்ணாகி உறவு முறை
கொண்டாடும் முன்னாலே
ஒருவர் கையை மற்றொருவர் பிடிக்கலாமா
இதை உணராமல் ஆம்பளைங்க
துடிக்கலாமா
மாமா மாமா மாமா
பெண் குழு : மாமா மாமா மாமா
பெண் குழு : ஹோய் ஹோய் ஹோய்
ஆண் குழு : ஹோய் ஹோய் ஹோய்
ஆண் : நாடறிய ஒண்ணாகும் முன்னாலே
தூண்டிபோடுகின்ற உங்களது கண்ணாலே
ஆண் குழு : நாடறிய ஒண்ணாகும் முன்னாலே
தூண்டிபோடுகின்ற உங்களது கண்ணாலே
ஆண் : ஜாடை காட்டி
பெண் : ஆஹா
ஆண் : ஆசை மூட்டி
பெண் : ஓஹோ
ஆண் : ஜாடை காட்டி ஆசை மூட்டி
சல்லாபப் பாட்டுப் பாடி
நீங்க மட்டும் எங்களைத் தாக்கலாமா
உள்ள நிலை தெரிஞ்சும் இந்தக் கேள்வி
கேட்கலாமா
ஏம்மா ஏம்மா ஏம்மா
ஆண் குழு : ஏம்மா ஏம்மா ஏம்மா
பெண் : கன்னிப் பொண்ணப் பாத்தவுடன்
காதலிச்சு அவளைக் கைவிட்டு
ஒம்பது மேல் ஆசை வச்சு
பெண் : வண்டாக
ஆண் : ஆஹா
பெண் : வண்டாக மாறுகிற
மனமுள்ள ஆம்பளைங்க
கொண்டாட்டம் போடுவதப்
பார்த்ததில்லையா
பெண்கள் திண்டாடும் கதைகளைக்
கேட்டதில்லையா
மாமா மாமா மாமா
பெண் குழு : மாமா மாமா மாமா
பெண் குழு : ஹோய் ஹோய் ஹோய்
ஆண் குழு : ஹோய் ஹோய் ஹோய்
ஆண் : ஒண்ண விட்டு
ஒண்ணத் தேடி ஓடுறவன்
தினமும் ஊரை ஏச்சு
வேஷமெல்லாம் போடுறவன்
ஆண் குழு : ஒண்ண விட்டு
ஒண்ணத் தேடி ஓடுறவன்
தினமும் ஊரை ஏச்சு
வேஷமெல்லாம் போடுறவன்
ஆண் : உள்ள இந்த ஒலகத்தையே
உத்துப் பாத்தா நீங்க இப்போ
சொல்லுவது எல்லாமே உண்மைதான்
பெண் : ஹா……
ஆண் : கொஞ்சும் தூர நின்னு
பழகுவதும்
நன்மை தான் நன்மை தான்
ஆண் குழு : ஆமா ஆமா ஆமா
பெண் : கட்டுப்பாட்ட மீறாமே
சட்டதிட்டம் மாறமே
காத்திருக்க வேணும்
கொஞ்ச காலம் வரையில்
ஆண் : ஓஹோ…..
பெண் குழு : கட்டுப்பாட்ட மீறாமே
சட்டதிட்டம் மாறமே
காத்திருக்க வேணும்
கொஞ்ச காலம் வரையில்
பெண் : பிறகு கல்யாணம்
ஆகிவிட்டால் ஏது தடை ஏது தடை
மாமா மாமா மாமா
ஆண் : ஆமா
பெண் குழு : மாமா மாமா
மாமா
குழு : ஆமா ஆமா ஆமா
ஆண் : போடு….
குழு : ஆமா ஆமா ஆமா
Lyrics taken from
www.tamil2lyrics.com/lyrics/maama-maama-maama-song-lyrics/
பாடலாசிரியர்: ஏ.மருதகாசி
பாடலை எழுதியவர் மருதகாசி அவர்கள்.
நன்றி
Super bro
Ombaothu soldranga athu enna meaning
இரண்டு குரல்களும்
இனிமையோ இனிமை!
எம் ஆர் ராதா டான்ஸ் பாடல்கள் ஜோடிபொத்தம் அருமை காதல் கண்ணழகி மிகவும் அருமை வாழ்த்துக்கள் சென்றாயப்பெருமாள்
அருமையான பழைய பாடல்கள் சூப்பர் 👏🖒🖒👉
தமிழ் பண்பாடு எனும் உயிர் உள்ள பாடல். உயிர் இருந்தால்தான் உடலுக்கு மதிப்பு. இசை நடனம் சிறப்பாக உள்ள இப்பாடலை பார்த்தால் ரசிப்பார்கள்.ஆனால் பார்க்கவே மறுக்கிறார்கள்.உயிருள்ள பாடல் இது என்றும் அழியாது.
❤
P⁰bu 5:33 @@TIGER888-z2g
,,
@@TIGER888-z2g
உண்மை
🎉🎉🎉🎉🎉
தினமும் கேளுங்கள்.
பிறரையும் கேட்க வையுங்கள்.
உடலில் உற்சாகம் ஓடுவதை உணருங்கள்.
எங்கள் பாரததேசமென்று மார் தட்டுங்கள்...
வளமுடன் வாழுங்கள்.
இனி 2025ல் இதுதான் பாரத கீதம்.
குமுதம் படத்தில் இடம் பெற்ற பாடல் மாமா மாமா மாமா. மருதகாசி அவர்களின் வரிகள் அற்புதம். K.V.மகாதேவன் அவர்களின் இசையமைப்பு அருமை. T.M.சௌந்தர்ராஜன், ஜமுனா ராணி பாடிய பாடல். கள்ளபார்ட் நடராஜன், V.N.ஜோதி அவர்களின் நடனம், நளினம், நடிப்பு, முகபாவனை, உடல்மொழி அனைத்தும் அருமை. அழகு. M.R.ராதா, B.S.சரோஜா இருவரின் நடிப்பு அருமை. கண்கவரும் இயற்கைக்காட்சி.
அறுமையான பாடல்
இதுவல்லவோ. .கதையுடன் கலந்தமொழி,இசை ஆட்டம்,கொண்ட பாடல். என்றென்றும் நிலைத்திருப்பது...🎉🎉🎉🎉
வரலாற்றுச் சுவடுகள் தாங்கிய பொக்கிஷப் பாடல்கள் மறக்க முடியாத நினைவுகள் இந்தப் பாடல்களையெல்லாம் பாதுகாத்து வைத்திருக்க வேண்டும் பல்லாயிரம் ஆண்டுகள் கழித்துப் பார்க்க வேண்டும் இந்த பாடல்களை
Paramasivan
எத்தனை தடவை கேட்டாலும் பார்த்தாலும் திகட்டாத ஆடலும் பாடலும். அர்த்தமுள்ள பாடல் காட்சி ♥️👌
❤❤❤❤❤
குறைவான சம்பளம் பெற்றுக்கொண்டு...பல கோடி மதிப்புள்ள பாடல்களை வழங்கிய இசை பிரமுகர்களுக்கு தலை வணங்குகிறேன்.
YES Ksa 100%Unmai Good Post
Y8yyi
Y8iiyi
𝐈𝐢
08667
பாடல் மிகவும் அருமை வாழ்த்துக்கள் சென்றாயப்பெருமாள் பாடல் எத்தனை முறை வேண்டுமானாலும் கேக்கதூன்டும்
அந்த காலத்தில் அழியாத பாடல்எத்தனைதலைமுறைஎடுத்தாலும்கேக்கதூன்டும் மிகவும் அருமை 💃🕺💃🕺💞🕺💃🌷💃💞🕺💘💙
Nu i
இப்போதய பாயடலாசியரும் இசையமைப்பாளரும் நடன ஆசிரியரும் தலைகீழாக நின்றாலும் இது போன்ற பாடல்கள் கிடைக்காது
இந்த அருமையான பாடலை எத்தினை முறை கேட்டாலும் ...மீண்டும் மீண்டும் கேட்டுக்கொண்டே இருக்கலாம்
SD
Who is watching this song 2025 ❤❤❤
Amazing song with wonderful lyrics musical composition, dancing performance, good photography, awesome face expressions . Excellent presentation
8p
Yes 🔥
@@gomathivijayakumar7425
ஔதூதவவஸஸ்ரீஇ
@@PAK-Indulekha-Nair ஒதஷதமலொஐஔஞசுஊஔஏஏ
மிகவும்
Voice of Jamunarani mam and TMS sir. KV MAHADEVAN SIR Music composition...
SUPERB ..
எந்த காலத்திலும் அழியாத ஒரு அருமையான காதல் பாடல்
எத்தனை காலம் ஆனாலும் இந்தப் பாடல் கேட்பதற்கு இனிமை அருமை சூப்பர் ஹிட் பாடல் கருத்துள்ள கண்ணியம் மிக்க காட்சியமைப்பு நடன அசைவுகள் நிகர் இல்லை
.. என்றும் என்றென்றும் துள்ளல் இசையமைப்பு வாழ்த்துக்கள்🎉❤❤❤❤❤.
இந்தப்பாடலில் மட்டுமே ஒவ்வொரு வரிகளுககும் சிறு சிறுஇசை அதிர்வுகளுக்கும் தனித்தனி நடண அசைவுகளையும் அபிநயங்களையும் காண முடிகிறது
Mind blowing Song
Old is Gold
Legend ,M.R.Radha. and
Kallapart Nadarajan amazing acting
I'm a 2k kid....but still love this... and getting smile ... to this lyrics...😍😍
I don't
Good
கல்லபார்ட் நடராஜன் நடனம் அருமை
Wow what a choreo dance coordination by back dancers. And tat male and female dancers nailed it . Amazing work in those days where no huge technology 🥰
பாட்டில் நடனம் புரிபவர் “கள்ளபார்ட்” நடராஜன். என்ன நேர்த்தியான நடனம். என்ன அழுத்தமான நடன அசைவுகள், வலிமை மிகு கால் பதிவுகள் .
Female dancer name@@vettudayakaali2686
Wow.....
Best Corio Graphics....
Best Dance....
Best Cinematography...
காதலின் ஆழத்தையும் சமூகத்தின் நிலையையும் அதில் ஆண்களின் பொதுவான சிந்தனையையும் கண்ணியம் குறையாமல் எடுத்து சொல்லும் பாடல்
Nl FL j FL lal. j lf
L m
L
Super O Super
My parents favorite song
We started watching color films 🎥 of course we do watch black & white movies as well
I am from Maharashtra
I don't understand song
But feeling very well
,👍👍👍👍👍👍👍👍
Super sar athan tamil songs
Life style for that time
என்ன ஒரு அருமையான பாடல் வரிகள் நடனம் இசை கேட்கவே அருமையாய் இனிமையாக இருக்கு எந்த காலத்திற்கும் பொருந்தும் பாடல் வரிகள் இப்ப வர படங்களில் இந்த மாதிரி நல்லொழுக்கத்தை கற்றுக்கொடுக்கும் பாடலாக வந்தா நல்லா இருக்கும் 😊😊😊
ஆட்டம் போட வைக்கும் இசை ஒரே ஒரு தபேலாவை வைத்து இப்படி இசை அமைக்க முடியமா kv மகாதேவன் லெஜெண்ட்
அருமை... தமிழரின்...பன்பாடு....
அருமையான, கண்ணியமான நடனம்,அற்புதம்.
வரிகள் வியக்க வைக்கின்றன. ❤
இவை வரிகள் அல்ல நம் வாழ்வியலுக்கு சொல்லி கொடுத்த சரிகள்.
Hi Mohan
@@kannanraman1755 old isgold
@@saravanakumar8021 yes saravan
The greatest song of tamil movie
Great choreography. Dance by all artists are par excellent. The singers TMS n Jamuna Rani is beyond outstanding and KVM MAMA music has no adjective in dictionary to praise
2022ல் இந்த காவிய பாடலை பார்த்து ரசித்தவர்கள் ஒரு லைக் பண்ணலாமே
கேட்க கேட்க சலிக்காத பாடல்👌
அமுதம் போல் இருந்தது. இந்த காவியப்பாடல் .அருமை
பாடல் வரிகள் அருமை
பல வழிகளில் யுதியுப் மக்களின் மனதில் புறிந்து கொண்டு இருக்கிறது நன்றி வாழ்த்துக்கள்
Na 2k kid dhan but eppadi indha 50s & 60s songs mela peranbu vandhuchinu therilya❤romba pudichiruku indha mathiri padalgal inimelum vara poradhu illa
அந்த காலத்து குத்து பாடல்கள் அருமை
Amazing combination of singers, composer, choreographer ,actors. Enjoyable.
Hundred times kettalume salik Katha patal
இப்போ இருக்கற பொண்ணுங்க கேட்டு திருந்துங்க. ஆண்கள் கண்ணியம் காத்து பெண்கள் மானத்தை காப்பாற்றுங்கள். இந்த பாட்டு எல்லா காலத்திலும் பொருந்தும் அற்புதமான கருத்தாழமிக்க வரிகளை கொண்டது.
Unmythan correct 💯 da sonninga Anna
67, வயதில் இப்பாடலை கேட்பவர்கள் ஒரு விருப்பத்தை (like) போடுங்களேன்
Super
Me 27
என் வயது 29தான்
I am 78.🤣🤣🤣🤣
@@valsakumar3673 😳🙏
கண்ணியமான,காலத்தால் அழியாத பாடல்.இனிமையான music.
எனக்கு பிடித்த பாடல்கள் எல்லாம் இதில் உண்டு அருமை இந்த சேனலுக்கு எனது நன்றி
காலத்திற்கும் அழியாத சூப்பர் ஹிட் பாடல்
ஐந்து நிமிட பாடலில் காதல் கண்ணியம் கட்டுப்பாடு நேர்மை போன்ற வற்றை சமுகத்துக்கு சொல்லி கொடுத்த திரைப்படகாலத்து பாடல் இது
ன்
ர
Exactly... 👌
@@arulmurugan15 l9njgxydku4edvmigs
Lllllllm
@Maragatham Vijayakumar ph
This song is always in evergreen
Old is gold 👌👌👌
old is gold❤❤❤ love from Mumbai tamilan😊
வணக்கம். அருமையாக இருக்கிறது. பதிவேற்றியதற்கு நன்றி .31.08.2020🙋
Super ethupol song kidaipathu arithu
Sharp and brilliant ma🎉she is my daughter...Taken care from her 6months 🎉
இதயம் இனிக்கும் பாடல் ❤️
KV Mahadevan Sir's wonderful music and added to this, Kallapart's dance...no way🎉
அருமையான நடனம்... பார்க்வே எவ்வளவு அழகாக இருக்கு....
கள்ளபார்ட்நடராஜன் டான்ஸ் சுப்பர். கருத்துள்ள ரம்மியமான பாடல்..
இமாம்
அருமையான வரிகள் இசை அமைப்பு நடிகர் நடிகை சிறந்த நடன அமைப்பு சிறந்த ஒலிப்பதிவு அனைத்தும் அபாரம்
இந்த பாடல் நிறைய வாட்டி கேட்டிருக்கேன் ஆனா வீடியோ இப்போ தான் பாக்கறேன் 👌🏼👌🏼❤❤❤❤❤❤