Nalladhu Kanney 4K Official HD Video Songs | MGR | T.M.S. | Raman Thediya Seethai HD Song

Поделиться
HTML-код
  • Опубликовано: 18 сен 2024
  • #JDMusic #MGRSongs #RamanThediyaSeethaiSongs #4kHDVideoSongs #TMS #MGRSuperHitSongs
    Starring: M. G. Ramachandran, Jayalalithaa, Nagesh
    Director: P. Neelakantan
    Music: M. S. Viswanathan
    Language: Tamil
    Year: 1972

Комментарии • 181

  • @C.sankarSankar-tm4wn
    @C.sankarSankar-tm4wn 8 месяцев назад +86

    2024லில்..பாடலை கேட்பவர்கள் எத்தனை பேர் நல்லது கண்னே இனிய காதல் காவியம் இந்த பாடல்

  • @AlagesanAlagesan-bh2wv
    @AlagesanAlagesan-bh2wv 2 месяца назад +12

    அய்யா டி.எம்.சௌந்தரராஜன் அவர்களே நீங்கள் மறையவில்லை. எங்களோடு வாழ்ந்து கொண்டு இருக்கிறீர்கள்.

  • @thirumalai3554
    @thirumalai3554 5 месяцев назад +15

    இன்றும் என்றும் எனது
    பால்ய வயதின் நினைவலைகளை
    என்னிடத்தில் கொண்டு வரும்
    இனிய பாடல்களில் இதுவும் ஒன்று...

  • @bosemaduraiveeran2894
    @bosemaduraiveeran2894 2 года назад +59

    ஆயிரத்தில் ஒருவர் இல்லை கோடானு கோடியில் ஒருவர்

    • @manmathan1194
      @manmathan1194 Год назад +10

      எட்டு கோடி பேரில் இருவர் தெய்வத்திருமகள் கலைமகள் ஜெயலலிதா மக்கள் திலகம் புரட்சித்தலைவர் எம்ஜிஆர்

    • @ShihabThokkad
      @ShihabThokkad Год назад

      Memmorablesong

    • @Abdulkadhar-lo6tt
      @Abdulkadhar-lo6tt 6 месяцев назад

      ​@@manmathan1194ss 😊

    • @suharaam1726
      @suharaam1726 5 месяцев назад

      👌

    • @MothiBabu-d9p
      @MothiBabu-d9p Месяц назад

  • @avmtamil8678
    @avmtamil8678 5 месяцев назад +11

    MGR ன் இளமை தோற்றம் மிக அருமை அவருக்கு நிகர் அவர் மட்டுமே🙏

  • @nausathali8806
    @nausathali8806 2 года назад +40

    கேட்டுக்கொண்டே இருக்கலாம்
    T.M.S.அவர்களும், சுசீலாஅம்மா அவர்களும், பாடிய இப்பாடலை!
    மனச்சோர்வு ஏற்படும்போதெல்லாம்... மக்கள் திலகத்தின்... பாடல்களை கேட்கும்போது... மனதுக்குள் ஏதோ
    புத்துணர்ச்சி ஏற்படுகிறது,
    மெல்லிசை மன்னரின் இசையில்
    அனைத்து பாடல்களும் அருமை
    இப்படத்தில்.
    பொன்னான நினைவுகள்
    என்றும் புரட்சி தலைவரோடு.
    வெள்ளித்திரையில் மலர்ந்த இடம் உடன்குடி சண்முகானந்தா திரையரங்கம்.
    என்றும் அருமையே
    இந்த... "ராமன் தேடிய சீதை"

  • @sampathpk8874
    @sampathpk8874 3 месяца назад +5

    வேகமாக நடனத்துக்கு ஏற்ப மெட்டு இனிமையான பாடல் என அழகாக அமையப்பெற்றுள்ளது எப்போழுதும் பார்த்தாலும் மனம் மகிழ்ச்சி அளிக்கிறது.

  • @thillaisabapathy9249
    @thillaisabapathy9249 2 года назад +40

    பனி படர்ந்த மலை பிரதேச எழிலின் முன்னால் ராமன் சீதையையும்.. சீதை ராமனையும் வரவேற்று வாழ்த்திக்கொண்ட பாடல்.. அதனால் தான் இதற்கு 'ராமன் தேடிய சீதை '.. என்று பெயரிட்டார்கள் போல.. வாழ்த்திக்கொண்ட மக்கள் திலகம் எம்ஜிஆர்.. அழகி ஜெயலலிதா...

  • @Pandig-on7wc
    @Pandig-on7wc Месяц назад +5

    நேற்று இல்லை இன்று இல்லை நாளை இல்லை என்று மறக்க முடியாத பாடல்

  • @Brohill007
    @Brohill007 3 месяца назад +6

    MGR. மூன்றெழுத்தில்
    என் மூச்சிருக்கு.

  • @kannankr986
    @kannankr986 2 года назад +18

    சார் பாடல். சூப்பராக இருக்கு

  • @user-kt9vr1sm2d
    @user-kt9vr1sm2d Месяц назад +3

    Me I'm 73.yers.old.i.like my.derem.girl.mgr.brother❤❤❤

  • @shanthakumari2156
    @shanthakumari2156 Год назад +17

    அழகான ஜோடிகள்

  • @babaskaran9741
    @babaskaran9741 Месяц назад +3

    பல முறை கேட்டுவிட்டேன்....சலிக்காத பாடல்

  • @mufeezmehrin4793
    @mufeezmehrin4793 9 месяцев назад +6

    நாடி நரம்பு எல்லாம் ரத்தம் சீறி பாய்ந்து 😍 மொத்த உடம்பையும் ஏதோ பண்ணுது 🙏💖

    • @santhoshsk6155
      @santhoshsk6155 4 месяца назад +1

      Ialamai kalam kannil therigiradu indha padalai parkkum podhu.Thank you so much

    • @KrishnaKumar-hc2hk
      @KrishnaKumar-hc2hk 3 месяца назад

      .TMS.NOW singing❤❤❤

  • @meenasrinivasan1914
    @meenasrinivasan1914 23 дня назад +1

    என்ன ஒரு அருமையான காலமடா சாமி....காது வழியே நுழைந்து, இதயத்தை சுகமாக்கும் பாடல்..கண்ணை கவரும் இயற்கை காட்சிகள்...அற்புதம்....🎉🎉

  • @rajasekaranp6749
    @rajasekaranp6749 8 месяцев назад +7

    🌹மாலை பொழுதினி யில் ! மன்னனின் மார் பில் மஞ்சள் படியாதோ? காலை பொழுதினில் ! கட்டியணைத்து ! கண்க ள் சிவக்காதோ ? நீண்ட நாள் வாழ்வினை ! வே ண்டினேன் வந்தது ! 💐😝🤗😎😘

  • @murugesanmurugesan6603
    @murugesanmurugesan6603 2 года назад +27

    எங்கள் தலைவர் பாடல்கள் அனைத்தும் கேட்டு மகிழ்வது நாங்கள்.பின்னணி இசையுடன் பதிவு தந்த உங்களுக்கு நன்றிகள்.

  • @jeevanandham9985
    @jeevanandham9985 2 года назад +29

    தமிழர்களின்குலதெய்வம்எம்ஜியார்,,,தமிழர்களின் அம்மா,,ஜெயலலிதா,,அன்னமிட்டகைகள்,,,,அன்பு தெய்வங்கள்,,,

  • @jeyanthilalbv1797
    @jeyanthilalbv1797 5 месяцев назад +3

    இந்த பாடல் ஐ ஆயிரம் கோடி பேர் கேட்க கிறார்கள்.வாழ்க TMS.P

  • @mrchidambaram4041
    @mrchidambaram4041 Год назад +9

    MGR is original Hero in the world. In human life. N.Chidambaram. Madurai Green. Madurai

  • @tamilmannanmannan5802
    @tamilmannanmannan5802 Год назад +17

    MGR💕🌱JJ💕✌
    💕....M.S.V....💕

  • @srivasannarayanasamy8899
    @srivasannarayanasamy8899 Месяц назад +2

    Very good 🎉

  • @hillsgodshillsfoods8395
    @hillsgodshillsfoods8395 28 дней назад +1

    என்றும் மகிழ்த்திருப்போம் மெல்லிசையுடன்

  • @thangapushpam3561
    @thangapushpam3561 2 года назад +21

    தலைவர் பாடல் இனிமை வாழ்க வாத்தியார் புகழ்

  • @பாண்டி.வெ.திருப்பூவணம்

    தமிழ்நாடு க்தின் என்றும் மறக்க முடியாத தலைவர் தலைவி அம்மா

  • @rsgold539
    @rsgold539 8 месяцев назад +4

    பாரத ரத்னா, மன்னாதி மன்னன் புகழ் வாழ்க 💐🙏

  • @nathanshankar6213
    @nathanshankar6213 Год назад +8

    All actress became more beautiful when acting with m. g. r

  • @srivasannarayanasamy8899
    @srivasannarayanasamy8899 Месяц назад +2

    Very good 👍 song 🎉

  • @ganeshvijayapuri815
    @ganeshvijayapuri815 26 дней назад +1

    நினைவில் மறக்காத பாடல்

  • @bossraaja1267
    @bossraaja1267 17 дней назад

    Ohhhhhhhh idutaaaan சீதா ராமன் aaagi pochaaaaa??????? Superjoooo supper

  • @ramalingamr3434
    @ramalingamr3434 8 месяцев назад +5

    The greatest musician MSV🎉

  • @helenpoornima5126
    @helenpoornima5126 2 года назад +24

    எம்ஜிஆர் அப்பாவின் அழகானப்பாடல் 👸

    • @S.pMohan-yu9rq
      @S.pMohan-yu9rq 7 месяцев назад +2

      எம்ஜிஆர் அப்பான்னா கோபால மேனனா

  • @mrcnewton6045
    @mrcnewton6045 Год назад +9

    What a composed. Tms was legend

    • @KapZoom
      @KapZoom Год назад

      He still is.

  • @KapZoom
    @KapZoom 4 месяца назад +2

    The fantastic picturization and dramatic orchestration by MSV go hand in hand with the voices of the great TMS and great P Susheela echoing among the snow clad mountains singing Kannadasan's apt lyrics featuring the most handsome Tamil (Indian) hero ever to have lived and a young and exuberant Jayalalitha!!!
    Idharku mel enna vendum manidanukku?

  • @moorthyd3268
    @moorthyd3268 25 дней назад +1

    அருமையான பாடல்

  • @hariprabhuek3575
    @hariprabhuek3575 Год назад +11

    energetic song

  • @beschiveeraman4595
    @beschiveeraman4595 Год назад +14

    MSV+TMS+PS+kannadasan🌟⭐✨💐👍

  • @V.DossvadivelV.dossvadiv-jm8zv
    @V.DossvadivelV.dossvadiv-jm8zv 11 дней назад

    இரவில் கேட்கும் பாடல்
    சுகமான ராகம்

  • @rameshsrinivasanramesh5094
    @rameshsrinivasanramesh5094 Год назад +10

    Ever green song

  • @krishnaraj.mkrishnaraj.m5740
    @krishnaraj.mkrishnaraj.m5740 2 года назад +10

    When ever i hear this song i forget myself. This song is so close to my ♥ coz' of Puratchi Thalaivar and Puratchi Thalaivi Amma! What an amazing Duo! Nice lyrics and fine music with snow mountains on the background take us to another world!

  • @daisynirmala4542
    @daisynirmala4542 Год назад +8

    அழகே அழகு அன்பன் உன் .

  • @isaithalattu
    @isaithalattu 2 года назад +9

    சூப்பர்

    • @rajannarajanna1016
      @rajannarajanna1016 2 года назад

      Iam an mgr fan from mysore karnataka i watching his film every week

  • @saravananviji5753
    @saravananviji5753 Год назад +6

    அருமையான பாடல் அருமை புரட்சித்தலைவர் புகழ் வாழ்க 🙏

  • @user-fm1sl5iu5d
    @user-fm1sl5iu5d 28 дней назад +2

    Raja❤kala❤

  • @chandrasmithorg
    @chandrasmithorg 2 года назад +7

    Excellent. Do like this. And never try to touch the original audio.

  • @prasannaboopathiraj1957
    @prasannaboopathiraj1957 Год назад +6

    SUPER 👌👌👌
    MGR PAKTHAN AUTO BOOPATHYRAJ CBE 37

  • @bosemaduraiveeran2894
    @bosemaduraiveeran2894 Год назад +8

    அழகர்

  • @balajitirupathi1099
    @balajitirupathi1099 2 года назад +9

    Super o super

  • @elangoraja9124
    @elangoraja9124 2 месяца назад +2

    நீண்ட நாள் வாழ்வில்

  • @KapZoom
    @KapZoom 4 месяца назад +1

    TMS and Suseela have taught many lessons to other singers in this one song. The voice throw singing in full voice, nuances in expression and diction and singing with a free spirit. These two artistes could always meet or exceed the most demanding wants of a composer like the great MSV or Viswanathan- Ramamurthy and many others.

    • @KrishnaKumar-hc2hk
      @KrishnaKumar-hc2hk 3 месяца назад

      TMS SUPERIOR SINGER. AT A TIME ONE SINGER CAN EXPRESS VOICE FOR TWO EXTREME DIFFERENT SUPER STARS. SO TMS OR PS NOT CONTROL BY ANY MUSICIANS AS YOUR WISH. DONT FLAIR NEW STORIES TO INCREDIT THE GREAT SINGERS

  • @bangsarster
    @bangsarster Год назад +7

    Thalaiva its 2023 and we still miss you. No one to fill your shoes. Amma you too, Thank you for your leadership.

    • @GetflytoFreedom
      @GetflytoFreedom Год назад

      Yes

    • @KINGMJ1990
      @KINGMJ1990 10 месяцев назад

      He was just an actor
      ....tamils falling him revolutionary leader....what is he...ho chi Minh, Lenin or Castro?

    • @GetflytoFreedom
      @GetflytoFreedom 10 месяцев назад

      @@KINGMJ1990 he was great philanthropist and leader real and reel life actor hero for million peoples

    • @KINGMJ1990
      @KINGMJ1990 10 месяцев назад

      @@GetflytoFreedom Why is he a Revolutionary leader ? What revolution did he do? Did he go against the oppressive govt? Was there 0 corruption in TN when he was CM. He was a popular and elected CM just like many other CMs of India under the same rotten system.
      Even Jeff Bezos and Bill gates are great philanthropists, so are they revolutionaries?

    • @GetflytoFreedom
      @GetflytoFreedom 10 месяцев назад

      @@KINGMJ1990 u are not a guy who respect great human being only see people's bad things not good know him properly . What is revolution? Everyone is human being Everyone have their own good and Bad side Do respect people's good work million people telling him revolutionary leader wht do u think all of them is mental? People show love respect for him surely there are so many reasons don't be low hearted appreciate others always wrong Mt dekho

  • @tamilselvij5582
    @tamilselvij5582 2 года назад +13

    அற்புதமான பாடல் புரட்சிதலைவர் புரட்

    • @arumugam8109
      @arumugam8109 10 месяцев назад +1

      அழகான பாடல்

  • @chandrashekarshekar8152
    @chandrashekarshekar8152 3 месяца назад +1

    Old tamil songs r beautiful and fantastic .

  • @prasadrao5827
    @prasadrao5827 6 месяцев назад +1

    You closely watch P.susheela singing - suits so well for Jayalalitha such a beautiful modulation.None can match her!.Hat's off to P.S mam

  • @francisfm141
    @francisfm141 6 дней назад

    2024 இந்த கால கட்டத்தில்
    இதயத்திற்கு இதமான பாடல்

  • @sivaguru3116
    @sivaguru3116 5 месяцев назад +2

    I like this song from my age at. 14. Now my age is 67

  • @vsrn3434
    @vsrn3434 Месяц назад +1

    TMS PSuseela extraordinary

  • @GurusamyGurusamy-l1b
    @GurusamyGurusamy-l1b 9 месяцев назад +3

    Padam veliyana naal. 14.04.1972

  • @krishnasamy8187
    @krishnasamy8187 Год назад +5

    Duets.by.TMS.PSUSILA.ARE.SWEET

  • @jebarajmuthiah6051
    @jebarajmuthiah6051 Год назад +7

    Sweet song

  • @KapZoom
    @KapZoom Год назад +3

    Majestic Voice thy name is TMS!!! 🤭🤗!!!

  • @Ganesapandian.kGanesapandian.k
    @Ganesapandian.kGanesapandian.k 2 месяца назад +1

    Wounderfulcameraview

  • @nammasagodhari5313
    @nammasagodhari5313 2 года назад +11

    Namma Thalaivar MGR Vazhga

  • @srinivasansrinath1316
    @srinivasansrinath1316 13 дней назад

    Great song and great music and acting

  • @kumudhagovindh9575
    @kumudhagovindh9575 День назад

    Lovely song our childhood song

  • @murugansubramaniam5970
    @murugansubramaniam5970 10 месяцев назад +3

    what a song, great great

  • @sekarvara6094
    @sekarvara6094 Месяц назад +1

    Kashmir velli...mgr padalil varum edam...29.9.2024 poi vanthean

  • @rameshkn6483
    @rameshkn6483 День назад

    Msv always great king maker

  • @AbdulAzeez-tu7gr
    @AbdulAzeez-tu7gr 4 месяца назад +1

    Yes myself keep listening for many years

  • @SelvaRaj-d5v
    @SelvaRaj-d5v 28 дней назад +1

    Ethanai padalgal vantjalum ithu pondra padalgal kidaipathu arithu

  • @bosemaduraiveeran2894
    @bosemaduraiveeran2894 2 года назад +6

    Super

  • @chitravel.t2908
    @chitravel.t2908 Год назад +7

    Pppaaa mgrs alagu rasikka two eyes not enough deivakumaran

  • @suthasiva3582
    @suthasiva3582 Месяц назад +1

    Bravo song

  • @MuthuMani-qx2sr
    @MuthuMani-qx2sr 7 месяцев назад +2

    Very nice song

  • @SivalingamL-xd1vu
    @SivalingamL-xd1vu Месяц назад +1

    Amma last days of life how sad

  • @jayakumaranbu6859
    @jayakumaranbu6859 7 месяцев назад +2

    Super song

  • @anushkakumar8837
    @anushkakumar8837 Год назад +7

    Super Thaliva

  • @LakshmipathyPathy-fe6xb
    @LakshmipathyPathy-fe6xb 2 месяца назад +1

    Good 🎉 song

  • @rajakala2309
    @rajakala2309 9 месяцев назад +2

    Super song mgr❤

  • @saravananmnm2389
    @saravananmnm2389 2 года назад +9

    Please Jayalalitha Amma more video songs upload

  • @jaleel2229
    @jaleel2229 6 месяцев назад +2

    Very nice and excellent ❤❤❤

  • @elangeswaranelayathamby9078
    @elangeswaranelayathamby9078 3 месяца назад +1

    Very Nice song ❤

  • @Baskar-fy4cn
    @Baskar-fy4cn 2 месяца назад +1

    What a song?

  • @selvaKumar-u4w1g
    @selvaKumar-u4w1g 4 месяца назад +1

    I love this song

  • @UvaizYoosuf
    @UvaizYoosuf 5 месяцев назад +1

    I love mgr for ever

  • @sundararajank8215
    @sundararajank8215 7 месяцев назад +1

    திரையில் அருமையான ஜோடி வாழ்க்கையில் வி என் ஜானகி பொருத்தமான ஜோடி பெயருக்கு ஏற்றார்போல்

  • @keerthyvinoth8448
    @keerthyvinoth8448 4 месяца назад +1

    Super bro

  • @KumarRaja-eq6ih
    @KumarRaja-eq6ih 5 дней назад

    Evargal alagana jodiai parthuttu evangaluku pinnala vandha jodingala parka sagikala....

  • @suguselvi4594
    @suguselvi4594 10 месяцев назад +1

    Still so beautiful song.

  • @LovelyFlowerPot-hb4kl
    @LovelyFlowerPot-hb4kl 5 месяцев назад

    SIMPLY SUPERB.

  • @srivasannarayanasamy8899
    @srivasannarayanasamy8899 Месяц назад

    Favorite song

  • @jeeva6890
    @jeeva6890 Месяц назад +1

    ❤❤❤❤❤❤❤❤❤❤

  • @senthamaraikannansenthamar5011
    @senthamaraikannansenthamar5011 4 месяца назад +2

    yes 2024/3000

  • @g.sutharshini
    @g.sutharshini 5 месяцев назад +1

    நீண்ட நாள் வாழ்வினை வேண்டினேன் வந்தது 🌹🌹🌹🌹🌹🌹🌹 நல்லது கண்ணா கனவு கனிந்தது நன்றி உனக்கு💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹💙 thank you very much god bless you 🌟🌟 🌟 🌟 🌟 🌟 🌟 🌟 🌟🌟🌟🌟🌟

  • @avmtamil8678
    @avmtamil8678 5 месяцев назад

    எனக்கு மிகவும் பிடித்த பாடல்

  • @RajagopalA-k3x
    @RajagopalA-k3x 12 дней назад

    panaveli Ŕaǰagopal MGR Amma eruvarum thamilagathin kadai vallal

  • @NICENICE-oe1ct
    @NICENICE-oe1ct Год назад +3

    IDHUTHAN SONG IDHUTHAN COMPOSING. MSV MGR ULAGAM ULLAVARAI. GUITAR PAESUTHU VIOLIN AARPPAATTAM PODUTHU MSV MAAYAAJAALAM.

  • @baijukrishnan9718
    @baijukrishnan9718 3 месяца назад +1

  • @duraipandi934
    @duraipandi934 Год назад +6

    Mgr jj songs legend