திரு அப்துல் கலாம் ஐயாவுக்கு முன்பே குழந்தைகளுக்கும் வாலிபர்களும் எவ்வளவு அழகாகவும் அற்புதமாகவும் ஊக்கமிகு உணர்ச்சிகரமான பாடல்களை திரு MGR அவர்கள் தந்திருக்கார் என்பது கேட்பார் உணர்வார்கள்
இவர் திருந்தவில்லை மனம் வருந்தவில்லை........ மனம் வருந்தி இறைவனிடம் பிரார்த்தனை செய்ய கிறிஸ்து கற்பித்த செபம் உள்ள இந்த திரைப்பாடல்.... கிறிஸ்து பெயர் போற்றும் காலம் வரை இருக்கும்
MGR மட்டும் தான் சிறந்த மனிதர் மாமனிதர் ஒரு சிறந்த தலைவர் சொன்னதை அப்படியே மக்களுக்கு செய்தார் அவர் போல் இனி யாராலும் வரமுடியாது திரையில் நடித்தது போல் சொன்னதுபோல் வாழ்விலும் வாழ்த்து காட்டியவர்.... எங்கள் MGR என்றும் எங்கள் நினைவில் வாழும் மனிததெய்வம்...MGR
அழகும் அறிவும் திறமையும் நிறைந்தவர் நமது மக்கள் திலகம் M.G.R. நல்ல பேரை வாங்க வேண்டும் பிள்ளைகளே என்று சிறுவர்களுக்கம் ஏமாறாதே ஏமாற்றாதே என்றும் பெரியவர்களுக்கும் நல்ல பாடல்கள் வழியாக சொல்லித்தன்தவர் ! கிடைத்ததெல்லாம் நமக்கு தனது விட்டு வானுலகம் சென்றுவிட்ட அன்த மனிதர் குல மாணிக்கத்தின் நினைவிற்கு முன் சிரம் தாழ்த்தி வணங்குகிறேன் .from மாயாமோஹன் Babus Publications S.H.Mount ,Kottayam,Kerala
நல்ல கருத்துள்ள பண்புள்ள நல்ல சிந்தனை கருத்துகள் கொண்ட படம் மற்றும் பாடல்கள் என்றால் பொன்மனச்செம்மல் படங்களின் பாடல்கள் ஒன்று தான் என்றும் வாழும் அவர் பாடல்கள் படங்கள் வாழ்க எம்ஜிஆர் நாமம்
Thalaivar always choose motivational songs through Kannadasan, vali,Pulamaipittan, maruthakasi. What a legends!!! I listen Thalaivar songs from 1987 in my 6 years old still on. First film watched Nirum neruppum. Whenever I see his movie I got motivated and felt energetic. Hats off Thalaivar.
MGR is a Manitha Deivam for the people of Tamilnadu and he gave the pride for the Malaiyalis to have one man like him. Punguntha Veetirkum (Tamilnadu) and Porantha Veetirkum (Kandy Malyalikum) Peirumai Thedi Thanthavur. Valgah Avar Pugal. 👏👏🙏🏻🌺
நிரம்ப நன்றி நண்பரே🙏. இதுபோன்ற பாடல்களை எழுதுவோரும் இல்லை; எழுதினாலும், பல கோடிகளில் வாங்கும் நடிகர்களுக்கு நடிக்கும் எண்ணமும் வராது. காரணம், அவர்கள் மக்களின் நல்வழி/நல்வாழ்வுக்காக நடிக்கவில்லை; மதம் மாற்றும் கேடுகெட்ட கும்பல்களுக்காகத்தான் sincereஆக நடிக்கிறார்கள் (?). இவர்களின் பெயர்களைக் கேட்டாலே... காரித் துப்பத்தான் தோணுது.
I met MGR in madurai WTRC-1981 on the poem stage infront of Kannadasan & gave a msg to save Tamil,Tamils, Tamilland in Srilanka! I was the secretary of Tamil Sangam ,University of Peradeniya Srilanka!
கொடுக்கும் மனமும் கொள்கை மாறாத குணமும் உள்ளவர் எவரோ அவர் இறந்தபின்பும் மக்கள் மனங்களில் உயிர் வாழ்ந்துகொண்டேயிருப்பார் அவர்தான் இவர் இவரை அறியாதார் எவர்...
The only super star ⭐⭐🌟🌟 is my loving dear MGR alone. Nobody else in thamiz Nadu. Even my grownup daughter is the die hard fan of dear loving MGR. We miss you annan
தலைவாநிங்கள்இல்லாமல் மக்களல்லாகஷ்ட்டபடுகிரார்கள் உங்கள்ஆட்சிப்போல்எந்தகொம்பனாலும்குடுக்கமுடியலை தலைவர்க்குநிகர் தலைவர் தான் உங்கள்கால்துசிக்கு யாரும் கிடையாது ஒருகருப்புபுள்ளிகுட இ இல்லாத வாழ்ந்த தலைவர் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏💐🌸🌷🌹❤❤❤❤❤❤❤❤
01 - கொடுத்ததெல்லாம் - படகோட்டி ( வாலி ) 02 - நான் ஆணையிட்டால் - எங்க வீட்டு பிள்ளை ( வாலி ) 03 - ஏன் என்ற கேள்வி கேட்காமல் - ஆயிரத்தில் ஒருவன் ( வாலி ) 04 - வாங்கையா வாத்தியார் - நம் நாடு ( வாலி ) 05 - புத்தன் யேசு காந்தி - சந்திரோதயம் ( வாலி ) 06 - கடவுள் வாழ்த்து பாடும் - நீரும் நெருப்பும் ( வாலி ) 07 - வெற்றி மீது வெற்றி வந்து - தேடி வந்த மாப்பிள்ளை - ( வாலி ) 08 - தைரியமாக சொல் நீ - ஒளி விளக்கு ( வாலி ) 09 - காற்று வங்க போனேன் - கலங்கரை விளக்கம் ( வாலி ) 10 - அன்னமிட்டகை நம்மை - அன்னமிட்டகை ( வாலி ) 11 - நான் ஏன் பிறந்தேன் - நான் ஏன் பிறந்தேன ( வாலி ) 12 - நல்ல நல்ல பிள்ளைகளை - பெற்றால்தான் பிள்ளையா ( வாலி ) 13 - நல்ல பேரை வாங்க வேண்டும் - நம் நாடு ( வாலி ) 14 - தரைமேல் பிறக்கவைத்தான் - படகோட்டி ( வாலி ) 15 - கண் போன போக்கிலே - பணம் படைத்தவன் ( வாலி ) 16 - காசிக்கு போகும் சன்யாசி - சந்திரோதயம் ( வாலி ) 17 - நான் பாடும் பாடல் நலமாக - நான் ஏன் பிறந்தேன் ( வாலி ) 18 - நினைத்ததை நடத்தியே - நம் நாடு ( வாலி ) 19 - அறிவுக்கு வேலை கொடு - தலைவன் ( வாலி ) 20 - எங்கே போய்விடும் காலம் - தாழம்பூ ( வாலி ) 21 - ஒரு தாய் வயிற்றில் பிரிவு - உரிமைக்குரல் ( வாலி ) 22 - பட்டத்து ராஜாவும் பட்டாள - மீனவ நண்பன் ( வாலி ) 23 - தம்பிக்கு ஒரு பாட்டு அன்பு - நான் ஏன் பிறந்தேன் ( வாலி )
Eappoludhu illam ean manam soundhru poividugirudho appoludhu ealla eandha padalgal kettal podhu ean manam uachagadhodu ean valiaigal mudipen Nandri thalivaaaaaaasa I love
திரு அப்துல் கலாம் ஐயாவுக்கு முன்பே குழந்தைகளுக்கும் வாலிபர்களும் எவ்வளவு அழகாகவும் அற்புதமாகவும் ஊக்கமிகு உணர்ச்சிகரமான பாடல்களை திரு MGR அவர்கள் தந்திருக்கார் என்பது கேட்பார் உணர்வார்கள்
E
Lyrics by vaali
@@vasanthastudios3864
edit by MGR
வரிகள் சரில்லை என்றால் மீண்டும்
எழுத வேண்டும்.
இவர் திருந்தவில்லை மனம் வருந்தவில்லை........
மனம் வருந்தி இறைவனிடம் பிரார்த்தனை செய்ய கிறிஸ்து கற்பித்த செபம் உள்ள இந்த திரைப்பாடல்.... கிறிஸ்து பெயர் போற்றும் காலம் வரை இருக்கும்
தெய்வமே உங்கள் பாடல்கள் கேட்கும் போது கண்களில் கண்ணீர் வருகிறது தெய்வமே ....
Hhsmdmkdxh
HhgrkBbwhfjammx🐕
Lyrics by vaali
mgr .tivam
தரமான தத்துவ பாடல்கள் அனைத்தும் அருமை...
😢😊 19:20 ❤😅.😅😊❤
MGR மட்டும் தான் சிறந்த மனிதர் மாமனிதர் ஒரு சிறந்த தலைவர் சொன்னதை அப்படியே மக்களுக்கு செய்தார் அவர் போல் இனி யாராலும் வரமுடியாது திரையில் நடித்தது போல் சொன்னதுபோல் வாழ்விலும் வாழ்த்து காட்டியவர்.... எங்கள் MGR என்றும் எங்கள் நினைவில் வாழும் மனிததெய்வம்...MGR
உண்மை நன்றி
அழகும் அறிவும் திறமையும் நிறைந்தவர் நமது மக்கள் திலகம் M.G.R. நல்ல பேரை வாங்க வேண்டும் பிள்ளைகளே என்று சிறுவர்களுக்கம் ஏமாறாதே ஏமாற்றாதே என்றும் பெரியவர்களுக்கும் நல்ல பாடல்கள் வழியாக சொல்லித்தன்தவர் ! கிடைத்ததெல்லாம் நமக்கு தனது விட்டு வானுலகம் சென்றுவிட்ட அன்த மனிதர் குல மாணிக்கத்தின் நினைவிற்கு முன் சிரம் தாழ்த்தி வணங்குகிறேன் .from மாயாமோஹன் Babus Publications S.H.Mount ,Kottayam,Kerala
000000000000000000000000000p0ppppppppppppppp0p0000p0p00000ppppppppp
Tamil
Uuu
Uuu
Q
நல்ல கருத்துள்ள பண்புள்ள நல்ல சிந்தனை கருத்துகள் கொண்ட படம் மற்றும் பாடல்கள் என்றால் பொன்மனச்செம்மல் படங்களின் பாடல்கள் ஒன்று தான் என்றும் வாழும் அவர் பாடல்கள் படங்கள் வாழ்க எம்ஜிஆர் நாமம்
,,
😊
நல்ல கருத்துக்களை மக்கள் மனதில் விதைத்தவர் அவருடைய அற்புதமான பாடல்கள் மூலமாக எம் தலைவரின் புகழ் இந்த உலகம் உள்ள வரை இருக்கும்
Thalaivar always choose motivational songs through Kannadasan, vali,Pulamaipittan, maruthakasi. What a legends!!! I listen Thalaivar songs from 1987 in my 6 years old still on. First film watched Nirum neruppum. Whenever I see his movie I got motivated and felt energetic. Hats off Thalaivar.
Pottukotai kalyana sundaram thaan asthana kavignar aporam thaan Valli kanadasan
@@vijayabhaskarradhakrishnan3569❤❤❤❤❤❤❤❤❤❤😂😂😂😂😂😂😂❤😂😂😂❤😂😂😂😂❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤😂😂😂❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤😂❤❤ pa❤😂❤❤❤❤ LLC 🎉🎉🎉🎉❤❤❤❤❤❤😂😂😂😂😂😂😂😂😂😂😂😂èè2222wpg❤❤
FC''C''''❤'❤'❤:&&&&&&&&&
@@vijayabhaskarradhakrishnan3569&ffff
MGR is a Manitha Deivam for the people of Tamilnadu and he gave the pride for the Malaiyalis to have one man like him. Punguntha Veetirkum (Tamilnadu) and Porantha Veetirkum (Kandy Malyalikum) Peirumai Thedi Thanthavur. Valgah Avar Pugal. 👏👏🙏🏻🌺
gopalan N
gopalan N
பெண்ணுக்கு வேலி தாலி
புரட்சித்தலைவர் பாடல்களுக்கு வாலி
வாலி அவர்களின் வாலிப வலிமையை அள்ளித்தந்த புரட்சித்தலைவரை வணங்கி வழிபடுவோம்
❤😊❤
@@AnnaMalai-ix7br நன்றி
Talavaier valka
@thiyagarajthiyagaraj2672 நன்றி
Thalaivar Padal kettal pothum oru puthunarchi. Thalaiva ne irunthirukkanum.
நிரம்ப நன்றி நண்பரே🙏. இதுபோன்ற பாடல்களை எழுதுவோரும் இல்லை; எழுதினாலும், பல கோடிகளில் வாங்கும் நடிகர்களுக்கு நடிக்கும் எண்ணமும் வராது. காரணம், அவர்கள் மக்களின் நல்வழி/நல்வாழ்வுக்காக நடிக்கவில்லை; மதம் மாற்றும் கேடுகெட்ட கும்பல்களுக்காகத்தான் sincereஆக நடிக்கிறார்கள் (?). இவர்களின் பெயர்களைக் கேட்டாலே... காரித் துப்பத்தான் தோணுது.
💯💯
I met MGR in madurai WTRC-1981 on the poem stage infront of Kannadasan & gave a msg to save Tamil,Tamils, Tamilland in Srilanka! I was the secretary of Tamil Sangam ,University of Peradeniya Srilanka!
,
@@dhivyapon4714 😀
அருமையான வரிகள் எம். ஜி .ஆர்
இருந்தாளும் மறைந்தாளும் பெயர் சொல்ல வேன்டும் அற்புத வறிகள் அதே போல் வாழ்ந்தவர் மக்கள் திலகம் மறுபடியும் பிறக்க வேன்டும்
பொன்மனசெம்மல் ❤️
புட்சித்தைவர்❤️
எட்டாவது வள்ளல்❤️
புகழ் வாழ்கபல்லா
அருமை அருமை அருமையான பாடல் பதிவு
Wonderful Motivational Song's of our Most Respected MGR SIR 💯👍💐🌹👏
கொடுக்கும் மனமும் கொள்கை மாறாத குணமும் உள்ளவர் எவரோ அவர் இறந்தபின்பும் மக்கள் மனங்களில் உயிர் வாழ்ந்துகொண்டேயிருப்பார் அவர்தான் இவர் இவரை அறியாதார் எவர்...
Jjjj
சிறந்த பாடல் தொகுப்பு நன்றி ஐயா
பத்தாண்டுகள் தமிழக முதல்வராக இருந்தும்
சொத்துக்கள் சேர்க்காத
மாபெரும் தலைவர்.
Super. Song. Thalaiva
Anna semma irukka song Mr mgr
நிழல் போலும் குழலாட
தளிர் மேனி எழுந்தாட
அழகே உன் பின்னால்
அன்னம் வரும் !
___ என்னே ஒரு கவிதை !
தமிழே ( வாலி ) உன்னைத் தலை வணங்குகிறேன்.
கண்ணதாசன் எழுதிய 🖋🖋🖋
Super பாடல்கள்...
பலர் வாழப் பிறந்த உலகததில் பிறந்து இருக்கிறோம்
என்பதை அறிந்து தன் பொருளை பலருக்கும் கொடுத்து வாழ்ந்த
நூற்டாண்டு கடந்தாலும்
மறக்கமுடியாத பாடல் தலைவர் பாடல்
Only One Great Ulaga Makkal Thalaivar That's Only Puratchi Thalaivar 👏👏👏👌👌👌🙏🙏🙏...Singer JB 🙏🎼🎤
The only super star ⭐⭐🌟🌟 is my loving dear MGR alone. Nobody else in thamiz Nadu. Even my grownup daughter is the die hard fan of dear loving MGR. We miss you annan
IAM nishantha from srilanka entrum manathil maraiyadha padalgal♥️♥️♥️
அவர் நம்மை விட்டு பிரிந்தாலும் அவர் பாடல்கள்தான் நம்மோடு இருக்கிறார்
2020 il um intha paadalgalai ketka yarellam vanthuleergal☺☺
0
@@marumugam7748 1qwqà
s
2021
2021
Nalla mgr padalgal thanks
👏👏👏👏MGR SIR
ALL SONG🎶🎶🎶 VERY VERY NICE😎😎😎😎😎👍👍👍👍👍👍👍👍👍 OLD IS PURE GOLD🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆
Wow! Really Super good Philosophy Songs .Now I accepted that this goes to Million Views.
Mgr epsannan 👍 👌 epsannan valgavalarga epsthan varanum valgavalarga ✌ ♥
evlo naal unga song kegave mattan .. aana today kettan relly supar neenga mgr sir i love you ..
hi happy for al the supper top song
mm
qřmdi
APPADIYELLAM SOLLAKKOODATHU.
meendum meendum ketkka thondrum every time having a fresh feeling....century value words....lyrics....
sorry
+Latha.I.Love.balaji
Makal thilagam mgr avargal is golden to the world
Oru kedukettavan kuuda indha paadalgalai kettaal utthamanaaga maaruvaan. Great leaders mgr and vaali.
வாலியின் அணைத்து பாடல்கள் மனித வாழ்விற்கு எழிச்சி மிகுந்த அறிவை பதப்படுத்தும் பக்குவம் நிறைந்தது
நல்ல பெயர் வாங்க வேண்டும் சூப்பர் டூப்பர் பாடல்
Thalaiva super thalaiva
கண்ணிர்வருகிரது
இதயம் துடிக்கிறது
நெஞ்ஞூபததுருகிறது❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
என் நெஞ்சில் நீங்காத இடம் பெற்றுள்ளது இந்த பாடல்கள் ❤
Amaam, avar ondre kaaviya thalaivan
Elatchiyavaathi,,Makkal Thilagam !!!!
Excellent songs. Old is gold.
வரிகள் அவருக்காக வாழ்கின்றன.
வரிகளின் வழி வாழ்ந்தவர்
superb, present day politicians should be really ashamed of their deeds and their standing in the society
இது போன்ற வரிகள் எழுத வாலி இன்னொரு முறை பிறக்க வேண்டும்.
Super song
தலைவாநிங்கள்இல்லாமல்
மக்களல்லாகஷ்ட்டபடுகிரார்கள்
உங்கள்ஆட்சிப்போல்எந்தகொம்பனாலும்குடுக்கமுடியலை
தலைவர்க்குநிகர் தலைவர் தான்
உங்கள்கால்துசிக்கு
யாரும் கிடையாது
ஒருகருப்புபுள்ளிகுட
இ இல்லாத வாழ்ந்த தலைவர்
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏💐🌸🌷🌹❤❤❤❤❤❤❤❤
எங்களை பரவசப்படுத்தி பதிவிட்ட தாங்கள் நீடூழி வாழ்க வளர்க
Super arumai👌
இனிமையான பாடல்கள்
மிகவும். அருமை. வால்க. தலைவர். புகல்
தான் கொண்ட வழியை தான் வழி நடந்து சென்று மற்றவர்களுக்கு புகட்டிய தலைவன்
Ramesh 2
Maraka mudidha kadavul 😍😍😍😍
Old is gold my dad told
Evergreen song mgr
நம். தலைவர். மனதில்வால்ந்துகோன்டூல்லார்
mgr போன்ற அழகுடன் திருத்தமான முகத்துடன் இனி ஒரு மனிதன் பிறக்கவே முடியாது. ஐயா உங்களை பார்த்தவுடன் மனம் உற்சாகமடைகிறது.ஏனேன்றால் உங்கள் தங்க குணம்.
Karthika shivanya
knkss
Karthika shivanya oldmgrmpo olfm oldmgtr oldmgrmovee
முகம் அழகாக அமைந்த எல்லோரும் mgr போல நிஜமாகவே மன அழகு உள்ளவர்கள் சிலரே. இரண்டும் அழகாக அமைந்த வர் அவர்.
By
தன் பாடல் வரிகளுக்கு, ஏற்றாற் போல் வாழ்ந்து காட்டிய ஒரே தலைவர் எம்ஜிஆர் மட்டுமே,, எம்ஜிஆர்க்கு நிகர் எம்ஜிஆர் மட்டுமே,!
An
அருமையோஅருமை தலைவா
அத்தனை பாடல்களையும்.உயிர்
கொடுத்து பாடின .tmsai.பற்றி
யாரும்.ஒன்றும் சொல்லவில்லை
அது..எம்ஜியார்..சிவாஜி..பாடுகிரார்கள்..நினைத்துக்கொண்டிருக்கிரார்கள்
Aayirathil Oruvar ENGAL THALAIVAR
world number one public leader MGR only
01 - கொடுத்ததெல்லாம் - படகோட்டி ( வாலி )
02 - நான் ஆணையிட்டால் - எங்க வீட்டு பிள்ளை ( வாலி )
03 - ஏன் என்ற கேள்வி கேட்காமல் - ஆயிரத்தில் ஒருவன் ( வாலி )
04 - வாங்கையா வாத்தியார் - நம் நாடு ( வாலி )
05 - புத்தன் யேசு காந்தி - சந்திரோதயம் ( வாலி )
06 - கடவுள் வாழ்த்து பாடும் - நீரும் நெருப்பும் ( வாலி )
07 - வெற்றி மீது வெற்றி வந்து - தேடி வந்த மாப்பிள்ளை - ( வாலி )
08 - தைரியமாக சொல் நீ - ஒளி விளக்கு ( வாலி )
09 - காற்று வங்க போனேன் - கலங்கரை விளக்கம் ( வாலி )
10 - அன்னமிட்டகை நம்மை - அன்னமிட்டகை ( வாலி )
11 - நான் ஏன் பிறந்தேன் - நான் ஏன் பிறந்தேன ( வாலி )
12 - நல்ல நல்ல பிள்ளைகளை - பெற்றால்தான் பிள்ளையா ( வாலி )
13 - நல்ல பேரை வாங்க வேண்டும் - நம் நாடு ( வாலி )
14 - தரைமேல் பிறக்கவைத்தான் - படகோட்டி ( வாலி )
15 - கண் போன போக்கிலே - பணம் படைத்தவன் ( வாலி )
16 - காசிக்கு போகும் சன்யாசி - சந்திரோதயம் ( வாலி )
17 - நான் பாடும் பாடல் நலமாக - நான் ஏன் பிறந்தேன் ( வாலி )
18 - நினைத்ததை நடத்தியே - நம் நாடு ( வாலி )
19 - அறிவுக்கு வேலை கொடு - தலைவன் ( வாலி )
20 - எங்கே போய்விடும் காலம் - தாழம்பூ ( வாலி )
21 - ஒரு தாய் வயிற்றில் பிரிவு - உரிமைக்குரல் ( வாலி )
22 - பட்டத்து ராஜாவும் பட்டாள - மீனவ நண்பன் ( வாலி )
23 - தம்பிக்கு ஒரு பாட்டு அன்பு - நான் ஏன் பிறந்தேன் ( வாலி )
.....
indaya.politician.keakkavendiya.paddalgal
vali is great poet
எந்த வேலைஇருந்தாலும்என்தலைவர்பாட்டை கேட்டால்போதும்அந்தவேலைக்குபோகவேமனம்இருக்காதுஅந்த அளவுக்கு என்தலைவன்மிதுஅவ்ளவுபற்று வணக்கம் தலைவா
Pp211
Qq
Pppppo90ķ..
உண்மையான தலைவர்
U2
வாழ்க எம் ஜி ஆர் வாழ்க வாலி
மீனாவர் நண்பர் புரட்சி தலைவார்
sema... Super..thalaiva
அழியத பாடல் மிக சிறப்பு👍👍💞💞💞💞💞
😊😊 3:43 😊
😊
These vital songs strengthens and takes me towards the height of pleasant and ever memorable feelings.
True.
All
ஞ
Super talaiva
MGR songs never go out of fashion.as and we feel bore of life I use to hear MGR sir song. We get boost our self.
Very true
மக்கள் மனதில் இடம் பித்தவர்மக்கள்திலகம்
Mgr songs are very super.
such great collection ; wonderful treasure
MGR🙏MGR THAN VERA LEVEL ORU THALAIVAR THAN ATHU ENGA PONMANASEMMAL IDHAYAGANI BARATH RATHNA PURATCHI THALAIVAR MGR THAN
Perfekt songs❤❤❤❤❤
M.G.R is a legend..... No one can replace his place in cinema and politics.......He still lives in every tamil people hearts....
Ii
இது போன்ற வரிகள் எழுத வாலி இன்னொரு முறை பிறக்க வேண்டும் 17/8/2018
😂😂
@@gopalakrishnankv7020 I8
அழியாத புகழ் என்றும் தங்கள் சொந்தம்..
The only 1111111111111111111111111111111
இன்றைய அதிமுக மற்றும் திமுகவுக்கு இந்த பாடல் பொருந்தாது. இது தான் 100 % உண்மை ! 2024 ல்
M.G.R Koikai padalgal super 👌👌👌
மீண்டும் ஒறு முறை பிறக்க வேண்டும்...தலைவா
Suthakar Si
Jeyakumar Maharajah
Suthakar Siva
Suthakar Siva
K.Rangasamy.EMP
Eappoludhu illam ean manam soundhru poividugirudho appoludhu ealla eandha padalgal kettal podhu ean manam uachagadhodu ean valiaigal mudipen Nandri thalivaaaaaaasa I love
kadasi tamilan ullavarai unn peayar ucharikatum.
Ganeshan Am super song
Ganeshan Am u must have rebirth only then the politicians fight will find an end.
These aren't Songs
These are God's Speech
S
Super bro
Athavathu vallal Mgr thankyou
Old is gold... 👌👌👌👍👍👍
உயிரோடு இருந்திருந்தால் இன்றும் என்றும் இவர்தான் முதல்வராக இருந்திருப்பார்
என்றும் முதல்வர்க்குதகுதியானவர்எம்ஜிஆர்
Nice
Be
22.1.2020 very true and fresh even now . love these songs
நல்ல தலைவர்
புரட்சி தலைவர்
Super👍👍👍
MGR IS A GREAT HUMAN BEING ..NO ONE CAN REPLACE HIM..
வாழ்க்கைக்கு தேவையான
தத்துவம்
தலைவர் மக்கள் திலகம் . பாராட்டவார்தைகள் இல்லை
Mg r avargal nammai vittu pirithalum abar padalgal endrum nillaithu nirgum vazhlka thamilla Bangalore Velmurugan
Mgr was an example for all politicians in Tami nadu
கடவுள்
He proved what he sung to be