Pattukottai Kalyana Sundaram Songs பாமரர் உள்ளங்களை கொள்ளை கொண்ட பட்டுக்கோட்டையாரின் கொள்கை பாடல்கள்

Поделиться
HTML-код
  • Опубликовано: 11 янв 2025

Комментарии • 311

  • @boomikaranam4496
    @boomikaranam4496 Год назад +36

    நான் காணக் கிடைக்காத மாமனிதர் ஐயா பட்டுக்கோட் டை கல்யாணசுந்தரம் 🙏🙏

  • @manimekhalaisiddharthar2115
    @manimekhalaisiddharthar2115 Год назад +21

    குறைவான காலங்கள் தான் இம்மண்ணில் வாழ்ந்தார்..ஆனால் என்றென்றும் பாட்டுக்கோட்டையாய் மக்கள் மனதில் வாழ்கிறார்..❤❤❤

  • @gnanaraja1645
    @gnanaraja1645 3 года назад +16

    மறக்க முடியாத அற்புதமான கவிஞர்.. பொது உடமை கருத்துகளை எளிய முறையில் எழுதி பாமர மக்களுக்கு புரிய வைத்த கிராமத்தின் கவிஞன். 👍

  • @jnpmurugan
    @jnpmurugan Год назад +16

    ஐயா அருமையான பதிவு பாடல் வரிகள் ஆத்ம வணக்கம் 🙏🌴🌴🌴🌴🌴🌴🙏

  • @trajkumar1804
    @trajkumar1804 Год назад +10

    பட்டு கோட்டையார் பாடல் வாழ்க்கையில் மறக்கமுடியாத பாடல்கள்,👌

  • @udayakumar6740
    @udayakumar6740 Месяц назад +1

    இந்த மாமனிதர் மகா சிந்தனைகளை தற்கால வடிவில் மாற்றி மக்களுக்கு கொடுக்க வேண்டும்.

  • @Arumugam-cq7xl
    @Arumugam-cq7xl 8 месяцев назад +10

    யதார்த்தமான 🎉🎉🎉 நன்னெறி பாடல் கள் 🎉🎉🎉 அருமை நன்றி ஐயா வாழ்த்துகள் 🎉🎉🎉🎉🎉🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @balajijv6461
    @balajijv6461 4 года назад +25

    அருமையான பாடல் பட்டுகோட்டை கல்யாணம் சுந்தரம் அவர்கள் இப்போது வாழா வருத்தம் அளிக்கிறது

    • @balajijv6461
      @balajijv6461 4 года назад

      இல்லை

    • @madamburambalam5897
      @madamburambalam5897 3 года назад

      Kpsoldsongs

    • @balasubramanianv589
      @balasubramanianv589 3 года назад

      Hi

    • @charviap3476
      @charviap3476 3 года назад

      Lwatsofopen

    • @kumarv6145
      @kumarv6145 2 года назад

      Ffffffffffffffffvffffrf d. F f. F. F. F. F f f f. Ff. F f f ff f ff f f r. F f fff. Ff f f f f ff ffe. F f f f f f d fr. F. F. F ff. F e. F. F f ff. F. F f d. F. F f f d ff r f fvff f. D f d f f d d f. D d dd f f f r. F f f f f f f fvf ff f e. F f r. R. E. Fe f f f f dr. F ff f f f f f f f f. F f f f r. F f f f f f ff f. Rv f f f ff f ff f r. F dff f f r. F f f f f f e. F f f f d. D f f fefvf. F f f f r d f fvf fe f r. E f f r. E. E. D f fvv. R. F f f f f f f f f f f f f f ff e. F f d ff f f f e. F f f f f f f f f f e. E. F ef ff f f f e. D f f f f fvv. F f f ffr. F ff f fvf r. F. F f ff f d f f. D f f f f r. F f f f ff f. F f f f r. F. F f f f f f f e. D. F f fe f fe e. R. F fe f f f f f d ff f f ff f f f fe. R. Fe f f f fvdd f f fvd ff f f ff f e. R. F fvf f d ff f f f f f. F f f f f f ff f f f f. D e. F f ff fvd dd f f f f f. R. F f f f. F f. R. F ff r. E. R. F fe r. F f f. R. E. F f. E. F. R. R. E r. F r. F f. Fe f. R. D. Vffvf. D f. F f f fe e r. F d ee f f f. F f. R. F ff f. R. F d f f f f r d e. E ev f r. Fe e. F e. F d fe ef r e e e. R e. R. F. D f f f f. F. D. D. R. F e f r. E r f d r d r. E. E e. D dvv. V. Ff fe f fe fvv vr. E. F e. F r. F f. D f f f ff f f. Fvd r. F f f f f. E. F f f f r. Rr. Fe ff fr. F f f r. F ff dfr. F r. F eff f f e. F. D fe. R f f ff f r f f f w f fr. F fr. D r. D ev f d f f ffff f d ef. F d r. Ev f. F f. D r. F r. F. R. F r. R. R f d f ef f r. R. Ffd f r. Fe f ff r. F e. F. F e d. D r. Ff f. F ff fe f ff f e. F r ef ff. F f fvv v. F f. Rd f r. D f. F r f f f. F rr e. R. R. R. F f f r. R f r f r. Vd. F d.

  • @dhandapaniM-o4t
    @dhandapaniM-o4t 9 месяцев назад +2

    Arumaiyapatal

  • @sagayaraj9170
    @sagayaraj9170 4 года назад +28

    பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் அவர்கள் பாடல் வரிகள் மூலம் அனைத்து பிரிவு மக்களும் நல்ல சிந்தனை பெற இயற்றியவர்

  • @vairamduraisamy7949
    @vairamduraisamy7949 8 месяцев назад +12

    மக்கள் சிந்தனை கிளர்ச்சி
    செய்யும் புரட்சிகர போராட்ட பாடல்கள் பொதுவுடைமை கொள்கை பாடல்கள்.

  • @rajanrajan7762
    @rajanrajan7762 2 года назад +12

    எக்காலமும் பொருந்தும் பட்டுக்கோட்டையாரின் வைரமான வரிகள்...
    கண்ணதாசனா பட்டுக்கோட்டையார் என்றால்
    பட்டுக்கோட்டையாரே தனனித்துவமாக தெரியக்கூடியவர்.♥♥♥

  • @Rengasamypalanivel
    @Rengasamypalanivel 9 месяцев назад +5

    மக்களுக்காக பாடியகவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்.இவருக்கு
    சிலை வைக்க வேண்டும்.

  • @alagarsamyalagarsamy5690
    @alagarsamyalagarsamy5690 4 года назад +20

    பாமர மக்களுக்கும் புரியும்படியாக பாட்டெழுதின ஒரே கவிஞர் பட்டுக்கோட்டையார்.

    • @poovarasanarasan4661
      @poovarasanarasan4661 2 года назад

      உண்மை

    • @paramasivamp9763
      @paramasivamp9763 Год назад

      அருமையான கருத்து உள்ள பாட்டு. இப்பொழது இல்லை..இப்படி நடக்கும். கொடுமைகள். அன்றே. பாடியுள்ளார். பட்டுகோட்டை. யார் .இன்று மோடி ஆட்சி. மக்களால் படும் வேதனை. சொல்லமுடியலா. சாமி. இவரை உலகத்தைவிட்டு. வெளியஅனுப்பா வேண்டும். மக்கள்..புரியவேண்டும்.

  • @saravanamurugan7883
    @saravanamurugan7883 Год назад +9

    தமிழ் வாழ்க வளமுடன்

  • @RameshKumar-dg3yv
    @RameshKumar-dg3yv Год назад +7

    Super songs from our legend puratchi thaaliver Bharath Ratna Dr. mgr 🙏🙏🙏

  • @anbuk5587
    @anbuk5587 4 года назад +26

    பாடல் ஆசிரியர் , பின்னணி பாடகர், நடிகர் (MGR) மூவரும் சிறப்பு

  • @KumarVijay-ms1pc
    @KumarVijay-ms1pc 3 года назад +24

    பட்டுக்கோட்டையார் பாடல் வரிகளுக்கு உயிராக இசையும் பாடிய நல்வுளங்களை வாழ்த்தி வனங்குகிறென் தேனி மு -குமார்

  • @manohargp3173
    @manohargp3173 2 года назад +7

    Wonderful Pattukotai Kalyana Sundram and TMS.

  • @selvarajn6895
    @selvarajn6895 4 года назад +16

    இந்தப் பாடலையும் அரசாங்க சொத்தாக பாதுகாத்து வைக்க வேண்டும்

  • @வள்ளுவன்வழிநடப்போம்

    பட்டுக்கோட்டை யின் பாடல்கள் அனைத்தும் அறத்தையும் இன்பத்தையும் கொடுக்கிறது அவர் கருத்தை நாம் அனைவரும் பின்பற்ற வேண்டும்.

  • @murugeswaris4599
    @murugeswaris4599 2 года назад +24

    ஒவ்வொரு பாடலும் மிகவும் அர்த்தம் உள்ளது வாழ்க்கையில் எதார்ங்களை விளக்குகின்றன காலத்தால் அழியாத பாடல்களை தொகுத்து வழங்கிய நண்பருக்கு மனமார்ந்த நன்றிகள் வாழ்க வளமுடன் இன்றுபோல் என்றும் வாழ்க 🌹🌹🌹🌹🌹

  • @cholairaj1265
    @cholairaj1265 Месяц назад +3

    ❤❤❤ அய்யா பட்டுக்கோட்டை யார் பாடல் இன்னும் எத்தனை காலம் ஆனைலும்அழியாகாவியம

  • @viswanathansrinivasamurthy655
    @viswanathansrinivasamurthy655 Год назад +1

    My most favorite song Padhi bakthi

  • @thillaisabapathy9249
    @thillaisabapathy9249 Год назад +12

    நாளை .. அக்டோபர் 8.. பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் அவர்களின் நினைவு நாள்.. 29 வருடங்கள் வாழ்ந்து சற்றேறக்குறைய 180 மறக்க முடியாத பாடல்களை நமக்கு தந்து மரணித்து போனவர் ...

    • @kartheebanprema7155
      @kartheebanprema7155 3 месяца назад +1

      ஆம் சரியாக பதிவிட்டுள்ளீர்கள். பட்டுகோட்டை யாரின் பாடலை கேட்டாலே இரத்த அழுத்தம் உயர்வு கணிசமாக குறைந்துவிடுகிறது.29 வயதிலேயே மிகப்பெரிய அளவிலான சமூக சிந்தனை/பாரபட்சமற்ற கருத்துரு கொண்ட தொகுப்பு/உலக அளவில் பிரபலமான சமூக அக்கரையுள்ள. அறிவாளிகளில் ஒருவராக பட்டுக்கோட்டையாரும் தமிழ்நாட்டிற்கு ஒருகாலபெட்டகம்/பொக்கிஷம்.என்றே அறிய முடிகிறது..

  • @duraisamy_.
    @duraisamy_. Год назад +10

    இதுபோன்ற பட்டுக்கோட்டையாரின் பாடல்களால் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளார் பொன்மனச் செம்மல் எம்ஜிஆர்

  • @p.sivakumarswamigalias2580
    @p.sivakumarswamigalias2580 2 года назад +10

    தற்கால சினிமா பாட ல்கலெல்லலாம் கற்கால. பாட ல்கள் நிரூபிக்கும் பாடல்!

  • @YashoKandha
    @YashoKandha 5 месяцев назад +8

    பொதுவுடமை, சமத்துவம் மனிதாபிமானம் ,கடமை. சிறந்த கொள்கை , பகுததறிவு ,இவைகளை எளிய தமிழில் பாமரனும் புரிந்து கொள்ளும்படி பாட்டெழுதிவிட்டு குறுகிய காலத்திலேயே பெரும்புகழோடு இளம் வயதிலேயே இயற்கை எய்திவிட்டார். பட்டுக்கோட்டையார் வாழ்க அவரது புகழ் வணக்கத்துடன் ... M.கந்தசாமி பெங்களூரு❤❤❤❤🎉❤❤❤🎉❤❤❤❤❤

  • @pugazhendhilotus7489
    @pugazhendhilotus7489 3 года назад +61

    பட்டுக்கோட்டையார் பா டல்கள் உலகம் உள்ளவரை எக்காலத்துக்கும் பொருந்தும். அவர் தமிழகத்துக்கு கிடைத்த மிக பெரிய பொக்கிஷம்.🙏

  • @logukavi1501
    @logukavi1501 3 года назад +5

    நல்ல செய்தி சொல் ஆகும் இவர்களில் சிலர் இந்த நிலையில் உள்ளது பரம்பரை பரம்பரையாக சிறந்த முறையில் சிந்தனை சிந்திப்போம் தமிழ் மொழி பேசும் மக்கள் சிந்திக்கவும் ஆட்சியாளர்கள் சிந்திக்கவும் எல்லா மக்களுக்கும் இலவச கல்வி மருத்துவம் கொடுக்க வேண்டும் ஆட்சியாளர்கள் சிந்திக்கவும்

  • @kandasamysp8590
    @kandasamysp8590 2 года назад +8

    இதயத்தை வருடும் இனிய பாடல்கள் பட்டுகோட்டை யார் இரந்தும் வாழும் மணிதர்

  • @SebaGnaa
    @SebaGnaa 11 месяцев назад +19

    பாட்டுக் கோட்டை புகழ் பெற்றது _: கலாநிதி.செ.ஞானராசா

  • @BabuGbabu-pk7yb
    @BabuGbabu-pk7yb 3 года назад +6

    இனிய பாடல் சூப்பர் அருமை வாழ்த்துக்கள் 💐💐💐🙏🙏🙏

  • @kavimani9423
    @kavimani9423 4 года назад +8

    பட்டுக்கோட்டை அவர்கள் நான் வணங்கும் தெய்வங்களில் ஒருவர்

  • @thimmaiahsharadammathimmai4548
    @thimmaiahsharadammathimmai4548 10 месяцев назад +1

    Subtitle EXCELLENT 🎉😊wonderful

  • @vkavitha946
    @vkavitha946 4 года назад +12

    மிக.அருமை.பாடல்கள்.அனைத்தும்

  • @soosaiManikkam-mp1lb
    @soosaiManikkam-mp1lb 5 месяцев назад +2

    Super song 🎉best message

  • @assanassan3786
    @assanassan3786 3 года назад +12

    பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் பாடல்கள் என்றும் இனிமை. பத்தமடை அசன்.

  • @marichamyp5434
    @marichamyp5434 4 года назад +22

    உழைக்கும் மக்களின் நிலைமையை திரைப்பாடல்களில் கொண்டுவந்த மக்கள் கவிஞர். சிந்தனை கவிஞர்.

  • @NagaNagnath
    @NagaNagnath 23 дня назад

    திரு பட்டுக்கோட்டையார் பாடலை பதித்து மதித்து வாழ்ந்து காட்டியவர். எம் ஜி ஆர் அவர்கள் .

  • @KumarVijay-ms1pc
    @KumarVijay-ms1pc 3 года назад +20

    திருடருக்கூட மரியாதை தந்த மாமனிதர்🙏🙏🙏🙏

  • @MuthuKumaran-ze8rk
    @MuthuKumaran-ze8rk Год назад +2

    Understood my dear. It's very clear and every tamizhan should always saluting this paattukottai. Those who are not considering him wouldn't be tamizhan and we can neglect them. Because it's historical fact that great people never r 13:53 ecognised by society when they alive. Ex.yugakavi/ puruzhan barathi, VOC etc

  • @aboomiraja8204
    @aboomiraja8204 3 года назад +12

    அனைத்து சமூகமும் பண்பாடும் சமூகமும் ஒரே நேரத்தில் கவிதை

  • @duraigduraig7648
    @duraigduraig7648 Год назад +2

    காலத்தால் அழியாத பட்டுக்கோட்டையார் பாடல், புகழ் வாழ்க வாழ்க வாழ்க

  • @syedibramsha4717
    @syedibramsha4717 4 года назад +46

    தனது பாடல் வரிகளின் மூலம் பூட்டிக்கிடக்கும் நமது பகுத்தறிவை திறந்த. சாவி பட்டுக்கோட்டையார்.

  • @Yasin10510
    @Yasin10510 Год назад +8

    I'm a cs graduate, on my second semester in Tamil I had 5 songs of him in my syllabus. After that I search all his songs. He is a damm genius

  • @maduraimannan7416
    @maduraimannan7416 Год назад +14

    மக்களின் உரிமைகளை பாதுகாக்க எழுதிய உன்னதமான பாடல் வரிகள்.வலதுசாரிகளின் முகத்திரையை கிழிக்க உதித்த சூரியன்.ஐயா பட்டுக்கோட்டையார்.

  • @stellaruban1976
    @stellaruban1976 4 года назад +25

    சுப்பர். எம்ஜியாருக்கல்ல இது பட்டுக்கோட்டையாருக்கு தான் சபாஷ்.

  • @rajuhari3166
    @rajuhari3166 4 года назад +8

    பாட்டுக்கு கோட்டைகட்டிய மக்கள்கவியின் வரிகள், மனிதனின் மனதிலுள்ள சிந்தனையை தூண்டும்

  • @netclips3934
    @netclips3934 4 года назад +25

    எத்தனை முறை கேட்டாலும் சலிக்கவே சலிக்காது..பட்டுக்கோட்டையார் பாடலுக்கு....

    • @sudhapatti8480
      @sudhapatti8480 4 года назад

      T by

    • @pandiyansolai6772
      @pandiyansolai6772 Год назад

      எனது தத்துவ ஆசான்களில ஒருவர்.ஏனென்றால் நாற்பது வருடங்களாக அவர் எழுதிய பாடல்களை அமைதியான இரவுகளில் கேட்பேன்.தொடர்ந்து நீங்களும் கேளுங்கள்.நாமும் கேட்போம்.
      .

    • @rajak2198
      @rajak2198 Год назад

      JT

  • @kumar.a151
    @kumar.a151 2 года назад +1

    கடவுள் இல்லை என்றார் இவர்
    எக்காலத்தும் இவர்தா கடவுள்

  • @mariappans7761
    @mariappans7761 4 года назад +9

    எங்கள் அப்பா இந்த பாடலை விருப்பி. கேட்பார்
    ஆனால் இப்போது அப்பா இல்லை
    அவர் விரும்பிய பாடல்கள்
    என்று அழிவில்லை

  • @thimmaiahsharadammathimmai4548
    @thimmaiahsharadammathimmai4548 10 месяцев назад +1

    Nice 🎉😊EXCELLENT

  • @ponnusamys4469
    @ponnusamys4469 3 года назад +21

    ஆடு மேய்க்கும் கோனார் வாழ்வில் ஒரு நாளும் வருமானம் வந்து நிம்மதியடைய முடியாது என்பதை தன் பாடல் மூலம் எடுத்துரைக்கிறார் பட்டுக்கோட்டையார். மே மாதம் முதல்வராக பதவி ஏற்க இருக்கும்
    தளபதி Stalion அவர்கள் , கோனார் பட்ட துயர் நீங்க வழி வகை செய்ய வேண்டும்.

  • @ssumayhi9532
    @ssumayhi9532 Год назад +5

    பட்டுக்கோட்டையார் இறக்கும் போது அவரின் ‌ வயது 29

  • @kganesankondan4855
    @kganesankondan4855 7 месяцев назад +1

    இறை கவிஞன்

  • @mrramasamy9166
    @mrramasamy9166 10 месяцев назад +1

    நடிகர்திலகம்-திகிரேட்-அழகேஅழகு-சுத்திபோடவேண்டும்

  • @MatalavasuArumugam
    @MatalavasuArumugam 11 месяцев назад +1

    Ñice.song

  • @sivassiva7815
    @sivassiva7815 2 года назад +10

    சிந்தனையை விதைத்து சிந்திக்கும்திறனை மூளை வயலில் வளர்த்து மூடநம்பிக்கை களையைப் பிடுங்கி பகுத்தறிவுப் பயிரை வளர்த்து அறிவடைதலை அறுவடை செய்த செம்மல்

  • @poovarasanarasan4661
    @poovarasanarasan4661 2 года назад +21

    கண்ணதாசனை விட சிந்தனையே விதைத்த கவிஞர் பட்டுகோட்டை கல்யாண சுந்தரம் 👏👏👏👏

  • @aishukavin4818
    @aishukavin4818 3 года назад +10

    நானும் பட்டுக்கோட்டை தான் என்ன பண்ண முடியும் பாட்டை கேக்கலாம் ரசிக்கலாம் வேற எதுவும் பண்ண முடியாது

    • @indtechkasim
      @indtechkasim 3 года назад +5

      அவர் பிறந்த ஊரில் பிறந்த்தால்
      பெருமைப்பட்டுக்கொள்ளலாம்

    • @jagadeesansasi7289
      @jagadeesansasi7289 2 года назад +1

      Super

  • @alagesan7836
    @alagesan7836 Год назад +2

    🌺🌷🌹🌍🙏நெஞ்சை வருடிய பாடல் எத்தனை இனிமை எத்தனை கருத்துக்கள் குழந்தையிலேயே ஒருவரை நல்லவர் ஆக்கிவிட்டால் அவர் என்றும் தவறு செய்யாமல் பார்த்துக் கொள்வார் திருடாதே பாப்பா🙏🙏🙏🟩🟩24/12/2023

  • @MohanDurai-w7m
    @MohanDurai-w7m 2 месяца назад +1

    எனக்கு பட்டுக்கோட்டை ஜயா என் கன்னில்பாற்க்கிரேன்❤❤❤❤❤❤

  • @damodarareddy301
    @damodarareddy301 3 года назад +7

    A good meaningful songs

  • @RaviShankar-tb9po
    @RaviShankar-tb9po 4 года назад +9

    எக்காலத்திலும் மனதில் நீங்கா பாடல்

  • @nabeeskhan007
    @nabeeskhan007 4 года назад +61

    பட்டுக்கோட்டையார் பாடல்கள் காலத்தால் அழியாத பாடல்கள் .
    தமிழ் இப்புவியில் வாழும் வரை காவியமாக வாழும் .

  • @ruthutv6074
    @ruthutv6074 4 года назад +8

    மிகவும் நன்று வணக்கம் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி

  • @ponpuni2002
    @ponpuni2002 4 года назад +6

    Super song.Vazhga Valamudan

  • @ruthutv6074
    @ruthutv6074 4 года назад +8

    இந்த மாதிரி நல்ல பாடல்கள் வெளியீட்டு

  • @sunkovai2007
    @sunkovai2007 Год назад

    திருடன பார்த்து திருந்த விட்டால் வலிமைய வரிகள்

  • @v.balagangatharangangathar8798
    @v.balagangatharangangathar8798 3 года назад +3

    Very fantastic badalkal💐👂👯 vazthukkal.

  • @SubaramaniRamanadhn
    @SubaramaniRamanadhn 9 месяцев назад +1

    Thankyoubrother

  • @srinivasacharylakshminaras9044
    @srinivasacharylakshminaras9044 3 года назад +2

    What an excellent Kavi our pattukottiar Ivar kavikalukku yellaam Kavi yendraalum porunthum

  • @cinematalkies6599
    @cinematalkies6599 3 года назад +11

    மனிதன் பிறக்கும் போது பிறந்த குணம் போக போக மாறுது.

  • @balasubramaniamrengiah7604
    @balasubramaniamrengiah7604 11 месяцев назад +1

    Fantastic, amazing, inspiring, and motivational collection, syabas expecting more such collections, as a subscriber pls notify on further release tqvm.😂😂😂❤

  • @durairajp2771
    @durairajp2771 3 года назад +6

    Pattukottai kalyanasundaram is great

  • @elangohaircutsaloon1982
    @elangohaircutsaloon1982 2 года назад +5

    அனுபவம் எப்போதும் தேவைப்படும் பாடல்கள் ஐயா அவர்கள் சமர் பணம்

  • @ravichandranpm7967
    @ravichandranpm7967 4 года назад +11

    புரட்சி தலைவர் எம் ஜி ஆர் புகழ் ஓங்குக

  • @josephine911
    @josephine911 3 года назад +1

    Dr. V. P. Ramaraj👍 writer super.

  • @Jaffar540
    @Jaffar540 4 года назад +15

    Pattukottai Kalyanasundaram Sir was a great lyricist who had penned some of the finest songs during the 1950s. His songs are full of meanings and unforgettable. May God bless his soul!

  • @ruthutv6074
    @ruthutv6074 4 года назад +9

    நான் மிகவும் வருந்துகிறேன் 💐💐💐💐💐💐💐💐🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @rangarajanmathivanan2059
    @rangarajanmathivanan2059 4 года назад +17

    super songs . Very meaningful and evergreen songs . MGR is more than any UNIVERSE

  • @kasinathanparamasivam5684
    @kasinathanparamasivam5684 3 года назад +32

    முதலாளித்துவ சுரண்டல் உள்ளவரை பட்டுக்கோட்டை உயரத்தில் என்றும் இருப்பார்

  • @VSSMSSSS
    @VSSMSSSS 2 года назад +9

    Pattukkottai K. Did not live long. But he gifted to Tamil people unforgettable film songs. I request creaters of his videos to upload all his songs in you tube part by part.. That will be a great tribute to him.

    • @sjvlogs1416
      @sjvlogs1416 Год назад

      Totally agree with vssm. Req creators of this video, to upload all the 184 immortal, legendary pattukkotai songs fm 1951 to 1959 with lyrics in partial segments. Many subscribers are so inspired mesmerized to the extent they want to hum n sing all those songs but, unfortunately, are unable to do so, cos lyrics not provided. This maybe a tall order for the video producer, however, if you want to perpetuate pattukkotai ' s glorious, deeply profound gift to humanity , surpassing even his closest rival , kaviyarasar kannadasan , pls update this video n provide song lyrics.

  • @kumarveera5329
    @kumarveera5329 Год назад +3

    இன்றைய இளைய தலைமுறைக்கு தேவை, இனிமை, ஒப்புமை இல்லாதது

  • @t-shirta1631
    @t-shirta1631 4 года назад +12

    பட்டுகோட்டை Great man

  • @marichamyp5434
    @marichamyp5434 4 года назад +13

    பட்டுக்கோட்டையார்!
    பாட்டுக்கோட்டையார்!

  • @kuppusamy5818
    @kuppusamy5818 4 года назад +6

    பட்டுக்கோட்டயின் வரிகளுக்கு பொருத்தமானவர் எம்ஜிஆர். மக்களுக்கு சொல்ல வேண்டிய கருத்துகளை எளிதாக பாடல் மூலம்,தனது செயல் மூலம் செய்து காண்பித்தவர்.

  • @abdulkareemabduljabbar6443
    @abdulkareemabduljabbar6443 3 года назад +3

    அழகான கருத்து அவருடைய பாடல்கள் கருத்துக்கள் அதிகமாக இருக்கும்

  • @a.idhayathullakhan2232
    @a.idhayathullakhan2232 3 года назад +4

    சிந்திக்க வைகிறது இவர் பாடல்கள் ஏன் எப்படி ‌எதற்கு

    • @r.asharawth8053
      @r.asharawth8053 3 года назад

      Makkalvari panaththai
      Karunanethi thirudinar
      Vingana Reethiyil
      than kudumpaththai
      Kapaththakappatharkku
      Dmk
      Onraiye sadum

  • @devarajdeva1527
    @devarajdeva1527 5 месяцев назад +1

    Always Old is Gold.

  • @nithishkumar6047
    @nithishkumar6047 4 года назад +3

    Super armai

  • @MuthuKumaran-ze8rk
    @MuthuKumaran-ze8rk Год назад +2

    See my dear friends, we are all educated and know the right things of the life. If you continuously listen the songs of marudhakasi, vaali, pulaimaipithan,panju and gangai amaran then you will wonder that how they capture the pulse of generation to generation. Don't compare lyricists. They are always close to each other. Take the life message from them always.

  • @saravananpm7772
    @saravananpm7772 6 месяцев назад

    தலைவா உங்கள் மழலையர் பாடல்கள் அவர்களுக்கு படிப்பினை அளிப்பவை

  • @sumathymanikkapoody2730
    @sumathymanikkapoody2730 4 года назад +5

    அறிவுபூர்வமான பாடல்

  • @ஆகந்தன்
    @ஆகந்தன் 4 года назад +5

    எந்த காலத்திலும் நம்மனதைவிட்டுபோகாதபாடள்

  • @CR-li9di
    @CR-li9di 4 года назад +5

    Pattukkottai Kalyana Sundharanar
    Awasome Lyricist

  • @rajendranvikash614
    @rajendranvikash614 3 года назад +3

    All are very very Good Songs🎵🙏

  • @sjvlogs1416
    @sjvlogs1416 Год назад +1

    Sjv 1416 here. Further to my reply 2 vssm , an hr ago, 4 starters, can someone please let me know , the lyrics of paasavalai movie, aatukkutti thappiodinaal song. Tqvm.

  • @selvavijicreations9367
    @selvavijicreations9367 4 года назад +7

    Simple words but meaningful sweet song .