பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரத்தின் சிந்தனையை தூண்டி காலத்தால் நிலைத்து நிற்கும் இணையில்லா பாடல்கள்

Поделиться
HTML-код
  • Опубликовано: 25 янв 2025

Комментарии • 332

  • @subbaiyanvelumani6849
    @subbaiyanvelumani6849 Год назад +37

    மக்கள் கவிஞன் யதார்த்த பாடல் வரிகள் இன்றும் ஒத்து போகும் அளவில் சிந்தனை வரிகள்... நன்றிகள் எவ்வளவு முறை சொன்னாலும் போதாது

  • @RajagopalKumaraguru
    @RajagopalKumaraguru 5 дней назад +1

    அற்புதம்!கருத்துக்கள் ரசனை உள்ள பாடல் விரும்பிய பாடல்!

  • @sowrirajans9210
    @sowrirajans9210 2 года назад +27

    பாட்டுக்கோட்டையாரின் பாடல்கள் யாவும் தீர்கதரிசனத்தின் வெளிப்பாடே யாகும்.

  • @MuthalaguAlagappan-g6y
    @MuthalaguAlagappan-g6y 10 месяцев назад +23

    செய்யும் தொழிலே தெய்வம் அந்த திறமைதான் நமது செல்வம். அருமை. அய்யா பட்டுக்கோட்டையார் புகழ் வாழ்க.

  • @kalaivanig4203
    @kalaivanig4203 Год назад +17

    ஆனால் இத்தனையும் மனிதரிடம் மொத்தமாய் வாழுதடா! அப்படி போடுங்க பட்டுக்கோட்டையாரே! நீங்கள் ஒரு தீர்க்கதரிசி! குறுகிய கால உங்களது உலக வாழ்க்கை அளித்தது உலகத்து நடப்புகள்,நியாய அநியாய,தர்மங்கள்! வாழ்க! வளர்க! பட்டுக்கோட்டையார் புகழ்! 🙏🙏😥😔👌👏👏👍👍🙏🙏

  • @ramalingamkrishnamoorthy3637
    @ramalingamkrishnamoorthy3637 Год назад +14

    வாழ்வின் தத்துவத்தை இவ்வளவு எளிமையாக அவரால் மட்டுமே தர முடிந்தது.

  • @mmanimaniraj
    @mmanimaniraj 10 месяцев назад +11

    பட்டுக்கோட்டையரின் பாடல்கள் யாவும் விழிப்புணர்வை ஏற்படுத்துகிறது. 12/3/2024

  • @RajagopalKumaraguru
    @RajagopalKumaraguru 5 дней назад

    ரசனையுள்ள பாடல் காலத்தால் அழியாத பாடல்!அற்புதம்.

  • @saleemsaleem5829
    @saleemsaleem5829 6 месяцев назад +15

    தொலை நோக்குசிந்தனை, தெய்வபிரவி உள்ள பட்டுக்கோட்டை யாருக்கு இறைவன் வழங்கியதில் ஆச்சரியம் இல்லை.

  • @தேனமுதம்
    @தேனமுதம் Год назад +28

    பாடல்களின் ஆயுளுக்கு முடிவில்லை என்பதால்தான்-உடலுக்கு ஆயுளை ஆண்டவன் குறைத்து விட்டான் போலும்/

  • @simplesmart8613
    @simplesmart8613 2 года назад +16

    29ஆண்டுகள் வாழ்ந்த ஒப்பற்ற தெய்வ புலமைப் பெற்ற பாட்டின் கோட்டை மனித உரிமைகள் வாழ்க்கை பயணம் முழுவதையும் 180பாடல்களுக்குல் அடக்கி இன்றும் வாழ்ந்து பயணிக்கும் பட்டுகோட்டை

  • @stalinsankar408
    @stalinsankar408 3 года назад +35

    பட்டுக்கோட்டையார் ஆத்மா சாந்தியுடைய இறைவனை பிரத்திக்கிறேன்.

  • @BalajikKanniappan
    @BalajikKanniappan 4 года назад +108

    காலத்தால் அழிக்க முடியாத காவிய பாடல்களை தொகுத்த தங்களின் பணி அருமை.நன்றி

  • @om8387
    @om8387 Год назад +7

    கல்யாண சுந்தரம் ஐயாவின் பாடல்கள் அத்தனையும் தத்துவ முத்துக்கள் அன்று இன்று நாளை என்றுமுள்ளோர் அனைவரும் கேட்டு ரசித்து புரிந்து வாழவேண்டிய மிக அருமையான பாடல்கள்.

  • @RadhaRavi-bu8im
    @RadhaRavi-bu8im 3 месяца назад +1

    புரட்சி கருத்து மற்றும்
    சிந்தனை தூண் டும்
    அருமையான தத்துவ
    பாடல்கள்! கவிஞர்.
    பட்டுக்கோட்டையார்
    காலத்தால் மாறக்கூடிய
    கவி ஞரா?

  • @dhayalandhaya4007
    @dhayalandhaya4007 Год назад +4

    அண்ணா வணக்கம் வாழ்க வளமுடன் நன்றி

  • @sekarshanthi5711
    @sekarshanthi5711 3 года назад +54

    பட்டுக்கோட்டையார், இளம் வயதிலேயே எத்தனை பெரிய ஞானம் உள்ளவராய் இருந்துள்ளார் ( எவ்வளவு வறுமையையும், கொடுமைகளையும் அனுபவித்தாரோ!) என்பது அவருடைய வரிகளில் நன்கு புலனாகிறது. நன்றி. 🙏

  • @audioaudio2362
    @audioaudio2362 Год назад +3

    இன்றைக்கு திரைப்படங்களுக்கு பாடல் எழுதுபவர்கள் இது போன்று எழுதுங்கள்....

  • @francisloyola7467
    @francisloyola7467 3 года назад +41

    இந்த பாடல்களை கேட்க கொடுத்துவைத்திருக்க வேண்டும், வணக்கம் பாவேந்தருக்கு.

  • @kumargstharshan3640
    @kumargstharshan3640 4 года назад +38

    அன்றும்.இன்றும்.என்றும்...வாழ்விற்க்குதேவையான.அருமையான.கருத்துள்ள.பட்டுகோட்டையார்.பாடல்கள்.உலகம்உள்ள.இவர்புகழ்வாழும்

  • @gunasekarans3506
    @gunasekarans3506 Год назад +30

    திருடாதே பாடல் 10 வயதில் என் மனதில் ஆழமாக பதிந்து எந்தன் பணியிலும் வாழ்விலும் என்னை வழி நடத்திய வேதம்.

  • @esakkidharmar
    @esakkidharmar 8 месяцев назад +2

    மனதை தொட்ட பாடல்கள் பல கோடி ஆண்டுகள் போனாலும் பட்டுக்கோட்டையார் புகழ் மங்காது

  • @TNIAMPArulmiguAmmaiappar-eq8lv
    @TNIAMPArulmiguAmmaiappar-eq8lv Год назад +3

    வணக்கம்!
    வாழ்க்கைக்கு தேவையான அர்த்தமிகுந்த தத்துவப் பாடல்கள்!
    நினைவில் வாழும் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் அவர்கள் புகழ் ஓங்கட்டும்!

  • @cmteacher5982
    @cmteacher5982 3 года назад +7

    மீசநரச்சாலும்ஆசநரக்கலயேஅப்பா.பாட்டில்பட்டுக்கோட்டைசொன்னதென்னதப்பா.நீயேசொல்லுசுப்பா.ஆஆஆஆஆஆ!!??

  • @PalanisamiB
    @PalanisamiB 10 месяцев назад +4

    தத்துவ ஞானியே எங்கே இருக்கிறாய்? எங்களின் அன்பையும் நன்றியையும் கண்ணீருடன் உந்தன் காலடியில் சமர்ப்பிக்கிறோம்.

  • @subaiyasubaiya7755
    @subaiyasubaiya7755 3 года назад +23

    பாட்டாளிகளின் துன்பநிலைகளை இரக்கத்தோடு கூட இருந்து அந்த துன்பங்களை அனுபவித்து அவர்களின் நிலைமாற தன் சொல் செயல் சிந்தனையையும் தன்னையும் தன் இளம் வயது வாழ்வையும்அர்ப்பணித்த அற்ப்புதமான மனிதர்களை நாம் இழந்துதவிக்கிறோம் நல்லவர்களை அறிந்து அவர்களுக்கு பாதுகாப்பு கொடுக்கும் கருத்தியல் எங்கும் பரவ வேண்டும்!

  • @pavithrans1256
    @pavithrans1256 Год назад +10

    பட்டுக்கோட்டை யாரின் இழப்பு தமிழினத்திற்கே சொல்லமுடியாத பேரிழப்பு. ௮வர் ௮றுபதுவரைக்கும்இ௫ந்தி௫ந்தால்.தமிலினத்திற்கான மாபெ௫ம் படைப்புகளை விட்டுச்சென்ரி௫ப்பார். சிவா.

  • @manikulliyachinnasamy9734
    @manikulliyachinnasamy9734 4 года назад +49

    நல்லதொரு நல்ல பாடல்கள் தொகுப்பு... நாங்க இதை கேட்டு ரசிக்க கொடுத்து வைச்சிருக்கோம்

  • @v.navaneethakrishnanv.nava929
    @v.navaneethakrishnanv.nava929 6 месяцев назад +3

    ‌‌🎉 மிகவும் அருமை யானகவிஞ்ஞர்

  • @RameshKumar-dg3yv
    @RameshKumar-dg3yv Год назад +7

    Super songs from our puratchi thaaliver Bharath Ratna Dr. mgr 🙏🙏🙏

  • @கலைநாம்தமிழர்கார்முகிலன்

    பட்டுக்கோட்டையாருகைக்கு பட்டுக்கோட்டையாரே நிகர் ஒரு சிறந்த சிந்தனை சிற்பி,பட்டுக்கோட்டையாரின் ஒவ்வொரு வரிகளும் அனைத்து காலத்திற்கு ஏற்றார்போல் உள்ளது

  • @krishnasamykrishnasamy1345
    @krishnasamykrishnasamy1345 Год назад +2

    என்ன தான் அவர் முழங்கினாலும் அது செவிடன் காதில் ஊதிய சங்குதான்

  • @raguramanramu3868
    @raguramanramu3868 4 года назад +28

    பட்டுக்கோட்டையார் பாடல் அருமை

  • @om8387
    @om8387 Год назад +11

    பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் அவர்கள் வாழ்ந்த காலம் சிறிதானாலும் அவர் தந்துவிட்டுச் சென்ற பாடல்கள் காலம் காலமாய் நிலைத்து நின்று மனித மனங்களைத் தட்டியெழுப்புகின்ற தத்துவப் பாடல்கள் இந்தவரம் ஒரு சிலருக்கு மட்டுமே இறைவன் தந்தவரமாகும் அந்தவரம்பெற்ற கல்யாண சுந்தரம் இறந்து வாழ்கிறார் என்பதை இப்பாடல்கள் எடுத்துக் காட்டும்

  • @thillaisabapathy9249
    @thillaisabapathy9249 Год назад +4

    நாளை.. அக்டோபர். 8.. பொதுவுடமை கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் அவர்களின் நினைவு நாள்.. 29 வருடங்கள் வாழ்ந்து சற்றேறக்குறைய 185 மறக்க முடியாத பாடல்களை நமக்கு தந்து மரணித்து போனவர்....

  • @veemaas5856
    @veemaas5856 2 года назад +28

    மனிதர்களின் குணாதிசயங்களையும், வாழ்க்கையில் எப்படி வாழ வேண்டும் என்பதை தன் பாட்டு வரிகளின் மூலம் இன்றளவும் நமக்கு சொல்லிக்கொண்டிருக்கிறார்.
    கவிஞர் என்பவர் இவரை போன்றுதான் இருக்க வேண்டும். பாட்டுக்கோட்டையார் என்றே அழைப்பது சரியாகதான் இருக்கிறது. தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகில் உள்ள செங்கபடுத்தான்காடு என்பதே இவர் பிறந்த ஊரின் பெயராகும்.

  • @mackomacko4280
    @mackomacko4280 2 года назад +22

    இனிமை எளிமை கருத்து நிறைந்த. பாடல் அவரது உடல் அழிந்தாலும் பாடல் அழியாதது.

  • @sumathymanikkapoody2730
    @sumathymanikkapoody2730 4 года назад +38

    அருமையான பாடல்களை தொகுத்தளித்தமைக்கு நன்றி.

  • @loboprabhuprabhu27
    @loboprabhuprabhu27 2 года назад +45

    MGR IN பட்டுகோட்டை கல்யாணசுந்தரம் பாடல்கள் தான் ஆட்சி சிம்மாசனத்தில் அமர்த்தும் பாடல் பட்டுகோட்டை பாடல் வரிகள்

  • @mackomacko4280
    @mackomacko4280 2 года назад +21

    பட்டடுக்கோட்டையார் பாடல்கள் காலத்தால் அழியாதது குறைந்த காலமே வாழ்ந்தாலும்பாடல் மறையாது.

  • @MadhiC-vh3dk
    @MadhiC-vh3dk 9 месяцев назад +1

    சி-அவ்வைபௌத்தமதியழகன் BSP மாவட்ட ஒருங்கிணைப்பாளர் வேலூர் மண்டலம் பட்டுக்கோட்டையாரயின் பாடல் வரிகள் காலத்தால் அழியாக்கூடியவை அல்ல சரித்திரம் படைத்தவைகள் அணைத்து பாடல்களும் பெரிதும் போற்ற க்கொண்டியகளே சிறப்பு அம்சங்கள் வாய்ந்தவைகள் நன்றி!நன்றி!! நன்றி!!!வணக்கம்

  • @rengarao2817
    @rengarao2817 Год назад +2

    காலத்தால அழியாத மிகச்சிறந்த பாடல் கள பாடல் பாடிய வரும் பாடல் எழுதிய வரைக்கும் சலாம்

  • @maalvadiwon7615
    @maalvadiwon7615 Год назад +13

    சிந்திய சொற்கள் எல்லாம் செந்தமிழரின் சிந்தனையை சிறைப் பிடித்த அற்புத கவிதை வரிகளாய் வடிவம் கொண்டு காலத்தை வென்று நின்று கொண்டுள்ளது.

  • @ponnusamys4469
    @ponnusamys4469 3 года назад +37

    விவசாயம் பற்றிய வார்த்தை இல்லாத பாடலே இல்லை என்ற அளவுக்கு பாடல் எழுதியுள்ளார். இந்தப்பாடலில்
    சோர்ந்த பயிரும் நீரைக் கண்டால்
    தோகை விரித்தே வளர்ந்திடும்
    சாய்ந்த கொடியும் கிளையைக் கண்டால்
    தாவியணைத்தே படர்ந்திடும்

  • @kannanrajendran6890
    @kannanrajendran6890 3 года назад +19

    மாயனான குயவன் செய்த மண்ணுபாண்டம் தானடா இதன் மத்தியில் உடையாத படி ம௫ந்து மாயம் இல்லடா

    • @kasinadhan7509
      @kasinadhan7509 3 года назад

      காலத்தால்
      அழியாத
      பொக்கிஷம்.

    • @karthi1569
      @karthi1569 2 года назад +1

      காலத்தால் அழியாத காவியங்கள்

    • @vaithialingamsp7725
      @vaithialingamsp7725 2 года назад +1

      Pa

    • @user-rq3cu7ct5n
      @user-rq3cu7ct5n Год назад

      👌👌👌👌👌

    • @Arjunan-gx1wx
      @Arjunan-gx1wx Год назад

      😊😂❤❤❤😊

  • @thimmaiahsharadammathimmai4548
    @thimmaiahsharadammathimmai4548 10 месяцев назад +1

    Beautiful 🎉😊lovely

  • @s.ravichandrans.ravichandr8199
    @s.ravichandrans.ravichandr8199 Год назад +2

    எங்கள் அன்பு புரட்சி தலைவா மீண்டும் பிறந்து வா

  • @Hari_R15_LOVER
    @Hari_R15_LOVER Год назад +2

    அருமையான‌ பாடல்கள்

  • @mvaiyapuri2412
    @mvaiyapuri2412 3 месяца назад

    தோழருக்கு நல்வாழ்த்துக்கள்

  • @ziaulhag2164
    @ziaulhag2164 2 года назад +19

    தொழிலாளி வர்க்கத்தின் அறிவை கூர்தீட்டிய. பாட்டு கோட்டையின் பாடல்கள் ஒவ்வொன்றும் பட்டு போன்று மின்னக்கூடியது

  • @rathinam.rathinam5107
    @rathinam.rathinam5107 3 года назад +30

    பட்டுக்கோட்டையாருக்கு மற்றொரு பெயர் "பாட்டுக்கோட்டையார்" சின்னஞ்சிறு வயதிலேயே ஆண்டவனுக்கு "பா" இயற்ற சென்றுவிட்டார்.

  • @SelvaRaj-dg5tf
    @SelvaRaj-dg5tf Год назад +12

    தெய்வீக, புலவர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்,

  • @pugazhpugazhendhi8977
    @pugazhpugazhendhi8977 3 года назад +14

    சூப்பர் பாடல் கேட்க கேட்க துண்டும் தத்துவ பாடல்

  • @magudeeswaranmagudeeswaran7671
    @magudeeswaranmagudeeswaran7671 3 года назад +42

    எத்தனை வருடங்கள் ஆனாலும் கேட்க இனிமையான பாடல்

  • @avkasokanbabu3231
    @avkasokanbabu3231 Год назад +9

    பட்டுக் கோட்டை கல்யான சுந்த௫ம் எழதிய க௫த்துள்ள பாடல்கள் கேட்க கேட்க தெவிடாது ௭த்தனைமுறைகேட்டாலும்

  • @kuppusamy5818
    @kuppusamy5818 4 года назад +16

    இந்த தலைமுறை கேட்க வேண்டும். Superb songs.

  • @somasekark1589
    @somasekark1589 Год назад +26

    காலத்தின் மறக்க முடியாத நினைவுகள் பட்டுக்கோட்டையார்.

  • @KPSAMY-62
    @KPSAMY-62 Год назад +1

    எதார்த்தமான வாழ்க்கை தத்துவ பாடல்கள்...
    வாழ்க பட்டுகோட்டையார் புகழ்.

  • @udayakumar8472
    @udayakumar8472 3 года назад +11

    மிகவும் அருமையான தலைப்பு

  • @tamilchelvam6151
    @tamilchelvam6151 Год назад +13

    மக்கள் கவிஞர் பாடல்களை கேட்டாலே தனி மகத்துவம்

  • @chandranjayam5385
    @chandranjayam5385 Год назад +6

    ஆரமையானதத்துவபாடல் 👌🤚

  • @shanmugams3746
    @shanmugams3746 3 года назад +46

    பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் அவர்கள் நம்மோடு வாழ்ந்து கொண்டிருக்கிறார்

  • @SubraMani-p6h
    @SubraMani-p6h 4 месяца назад +1

    சாகா வரம் பெற்ற பாடல்.

  • @ramanathanram5097
    @ramanathanram5097 3 года назад +10

    அருமையான பாடல் அனைத்தும்.

  • @rajamanickamkrishnamoorthy9195
    @rajamanickamkrishnamoorthy9195 3 месяца назад

    கருத்து மிகுந்த தத்துவம் நிறைந்த பாடல்

  • @mahalingamkrishnaswamy9522
    @mahalingamkrishnaswamy9522 4 года назад +23

    மறக்க முடியுமா அருமை 🙏

  • @saravanana.p2211
    @saravanana.p2211 4 года назад +7

    அனைத்து பாடல்களும் அருமை

  • @francisloyola7467
    @francisloyola7467 3 года назад +10

    பட்டுக்கோட்டையாருக்கு வணக்கம்.

  • @jothiprakasamkulandaivel3834
    @jothiprakasamkulandaivel3834 2 года назад +2

    மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டை யார்

  • @kumardhavamani6705
    @kumardhavamani6705 Год назад +1

    பட்டுக்கோட்டை யா ர் என்றும் அழிபாதவர்

  • @kannan5920
    @kannan5920 Год назад

    திராவிடர்களின்
    அசலான
    பிராடு தனத்தை
    பாடலில் கூறப்பட்டுள்ளது. திருடா திருடா
    திருடா..
    இந்த பாடல் வரிகள்
    ஊழல் லஞ்சம்
    வாங்கியதை காட்டுவது.

  • @josephine911
    @josephine911 3 года назад +3

    Dr. V. P. Ramaraj👍 writer🙏 super.

  • @Alagesan8540
    @Alagesan8540 4 года назад +9

    நன்றி! வாழ்த்துகள்!!

  • @murugesanpv6003
    @murugesanpv6003 3 года назад +24

    பட்டுக்கோட்டை ஆத்மா அவர் எழுதிய பாடல்கள் என்றுமே அழியாதஅவர் அறிந்து விட்டார் என்பது தவறு அவர் உயிரோடு இருக்கிறார் அவர் பாட்டு உயிர்

    • @sarojamdsh42
      @sarojamdsh42 Год назад

      Lllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllll

    • @sarojamdsh42
      @sarojamdsh42 Год назад

      Lll l lllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllll

  • @kesavankaruppaiah990
    @kesavankaruppaiah990 4 года назад +9

    கே கேசவன
    அருமை நன்றி ரத்த்தில் ஊறியது

  • @subhramanianvellapan5551
    @subhramanianvellapan5551 3 года назад +3

    Great great great vazhagavalamudan

  • @santhoshsun6313
    @santhoshsun6313 Год назад +2

    2023i like this songs...... love it....

  • @KarunakaranKarunakaran-st3dy
    @KarunakaranKarunakaran-st3dy 8 месяцев назад

    எனக்கு ரொம்ப பிடித்த சாங் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் சாங்

  • @anbusriram
    @anbusriram 3 года назад +30

    அவர் உயிரோடிருந்திருந்தால் கண்ணதாசனை மிஞ்சியருப்பார்

    • @rajendransrinivasan7609
      @rajendransrinivasan7609 3 года назад

      Loose pola pesaadhay

    • @nagarajanphysics6932
      @nagarajanphysics6932 2 года назад +2

      Kannadhasunukku pottiyaga irunthiruppar

    • @selvakumarselva5213
      @selvakumarselva5213 2 года назад +5

      இதுதான் தமிழனின் ஈனப்புத்தி ஒவ்வொவரிடமும் ஒவ்வொரு தனிப்பட்ட திறமை இருக்கும் அதை அறிந்து நாம் ரசித்து வாழ்த்தவேண்டும் நமக்குள் நான் சிறந்தவன் நீ சிறந்தவன் என்று என்ன வீணாகிப்போனோம் ? எவ்வளவு சொன்னாலும் உங்கள் மாதிரியான ஆட்களுக்கு புரியாது ஏன் பட்டுக்கோட்டையாரே உங்களைப்போன்றோருக்கு பல பாடல் எழுதியுள்ளார் அதையாவது கேட்டு நேர்நிலையை அடைய முயழுங்கள் சகோதரர்களே !

    • @karthickkkarthick3842
      @karthickkkarthick3842 2 года назад

      Avar erunthuruntha tn la wine shop mutirupaga

    • @subapuvan76nagarathinam49
      @subapuvan76nagarathinam49 2 года назад +1

      @@selvakumarselva5213 இதில என்ன தவறு விரசமில்லாத காதல் பாடல்கள் நிறைய பிறந்திருக்கும்

  • @anbalaganrengasawamy6656
    @anbalaganrengasawamy6656 3 года назад +8

    கல்யாணசுந்தரத்தின் பிறந்தநாளே பட்டுக்கோட்டையில் கம்யூனிஸ்டுகட்சினர் கொண்டாடுகிறார்கள் ஒரு இரவு முழுவதும்

  • @mathiyalaganp157
    @mathiyalaganp157 Год назад

    பட்டுக்கோட்டையார் பாடல் உலக நடப்பு உண்மை அதுதான்

  • @sriakshaya6032
    @sriakshaya6032 4 года назад +17

    காலம் கடந்தாலும் காவியம் அழிவதில்லை

  • @thangaduraigovindarasu3026
    @thangaduraigovindarasu3026 2 года назад +2

    பட்டுக்கோட்டையார்.இந்காலத்தில்இல்லை

  • @RajagopalKumaraguru
    @RajagopalKumaraguru 5 дней назад

    அற்புதம்!

  • @MannarVellai
    @MannarVellai Год назад

    Vazhkkai thathuvangalai vazhainkiyavar

  • @RajanRamamurthi-ps7cz
    @RajanRamamurthi-ps7cz 8 месяцев назад

    அந்தகால கவிஞர்.1பட்டுகோ
    2கவிஞர்.கண்ணதாசன்3.கவிஞர்.வாலி முடிவு

  • @ramamoorthisworld6358
    @ramamoorthisworld6358 2 года назад +2

    சூப்பர் சாங்ஸ்

  • @கலைநாம்தமிழர்கார்முகிலன்

    மறைந்தும் மரணிக்காமல் ஒவ்வொரு காலத்திற்கு உயிரோட்டமாக வாழ்ந்துக்கொண்டுயிருப்பவர்தான் தமிழ்தாய் தந்த அறிவு சுடர்தான் பட்டுக்கோட்டையார்

  • @VenkiVenki-gu4ve
    @VenkiVenki-gu4ve Год назад +2

    புரட்சிதலைவர்

  • @jegadeeshp5335
    @jegadeeshp5335 6 месяцев назад

    Congratulations world famous songs writer
    Welcome my friend
    Congratulations world famous cinema team friends ❤
    Dhanaradha Jegadeesan
    Tamil songs writer

  • @cmteacher5982
    @cmteacher5982 3 года назад +6

    விவசாயம்வீழ்ந்தால்வையம்வீழும்

  • @manis100
    @manis100 Год назад +5

    சிந்தனைக்கு உரிய புதையல்!
    OLD IS GOLD + MOTIVATIONAL SONGS.

  • @poomisiva2154
    @poomisiva2154 4 года назад +13

    பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் என்றும்

  • @sasikumarsasi770
    @sasikumarsasi770 3 года назад +12

    சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர்

  • @ganesanr1830
    @ganesanr1830 4 года назад +3

    2021 who is listening this song???
    Put a like pa...

  • @MohanselvarajMohanselvaraj-u4l
    @MohanselvarajMohanselvaraj-u4l Год назад +2

    Super hit song I like it very much

  • @ramalingamnachiappan2322
    @ramalingamnachiappan2322 4 года назад +27

    காலத்தால் அழியாத காவியம்

  • @kesavalukrishnan1677
    @kesavalukrishnan1677 4 года назад +9

    Super

  • @palani.a4273
    @palani.a4273 4 года назад +14

    Pattukottaiyar padal miga arumai

  • @saravananlegacy3890
    @saravananlegacy3890 4 года назад +5

    Super great nice