Carvaan Classic Radio Show | Pattukottai Kalyanasundaram Special Classic Songs

Поделиться
HTML-код
  • Опубликовано: 7 сен 2024
  • Check out the Super Hit Radio show "Carvaan Classic" only on Saregama Tamil.
    TRACKLIST::
    Click on the timing mentioned below to listen to the song.
    0:01:28 - Chinnappayalae
    0:05:23 - Kaiyile Vaanginen
    0:09:36 - Unakkaga Ellam Unakkaga
    0:13:12 - Summa Kedandha
    0:18:14 - Thillai Ambala
    0:21:38 - Kurukku Vazhiyil
    0:26:27 - Yetramunna
    0:29:37 - Urangaiyile
    0:34:03 - Akkalukku Valaikaappu
    0:38:45 - Mugatthil Mugam
    0:43:31 - Unakkedhu Sondham (Kutti Aadu Thappivanthal)
    0:47:13 - Seyyum Thozhilae
    0:52:09 - Ondrupattal Undu Vaazhvu
    0:55:16 - Aararivil Orarivu Outtu
    Song Credits:
    Track Title: Chinnappayalae
    Album/Film Title: Arasilangkumari
    Original Artist: T.M. Soundararajan
    Music Director: G. Ramanathan
    Lyricist: Pattukkottai Kalyanasundaram
    Track Title: Kaiyile Vaanginen
    Album/Film Title:Irumbu Thirai
    Original Artist: Trichy Loganathan
    Music Director: S.V. Venkatraman
    Lyricist: Pattukkottai Kalyanasundaram
    Track Title: Unakkaga Ellam Unakkaga
    Album/Film Title: Pudhayal
    Original Artist: J.P. Chandrababu
    Music Director: Viswanathan-Ramamoorthy
    Lyricist: Pattukkottai Kalyanasundaram
    Track Title: Summa Kedandha
    Album/Film Title: Nadodi Mannan
    Original Artist: T.M. Soundararajan, Bhanumathi Ramakrishna
    Music Director: S.M.Subbaiah Naidu
    Lyricist: Pattukkottai Kalyanasundaram
    Track Title: Thillai Ambala
    Album/Film Title: Sowbhagyavathi
    Original Artist: T.M. Soundararajan
    Music Director: Pendyala Nageswara Rao
    Lyricist: Pattukkottai Kalyanasundaram
    Track Title: Kurukku Vazhiyil
    Album/Film Title: Mahadevi
    Original Artist: T.M. Soundararajan
    Music Director: Viswanathan-Ramamoorthy
    Lyricist: Pattukkottai Kalyanasundaram
    Track Title: Yetramunna
    Album/Film Title: Arasilangkumari
    Original Artist: T.M. Soundararajan
    Music Director: G. Ramanathan
    Lyricist: Pattukkottai Kalyanasundaram
    Track Title: Urangaiyile
    Album/Film Title: Chakravarthi Thirumagal
    Original Artist: Dr. Seerkazhi S. Govindarajan
    Music Director: G. Ramanathan
    Lyricist: Pattukkottai Kalyanasundaram
    Track Title: Akkalukku Valaikaappu
    Album/Film Title: Kalyana Parisu
    Original Artist: P. Susheela, Jamuna Rani
    Music Director: A.M. Rajah
    Lyricist: Pattukkottai Kalyanasundaram
    Track Title: Mugatthil Mugam
    Album/Film Title: Thanga Padhumai
    Original Artist: T.M. Soundararajan, P. Leela
    Music Director: Viswanathan-Ramamoorthy
    Lyricist: Pattukkottai Kalyanasundaram
    Track Title: Unakkedhu Sondham (Kutti Aadu Thappivanthal)
    Album/Film Title: Paasa Valai
    Original Artist: C.S. Jayaraman
    Music Director: Viswanathan-Ramamoorthy
    Lyricist: Pattukkottai Kalyanasundaram
    Track Title: Seyyum Thozhilae
    Album/Film Title: Aalukkoru Veedu
    Original Artist: Jamuna Rani
    Music Director: Viswanathan-Ramamoorthy
    Lyricist: Pattukkottai Kalyanasundaram
    Track Title: Ondrupattal Undu Vaazhvu
    Album/Film Title: Ondrupattal Undu Vaazhvu
    Original Artist: T.M. Soundararajan, Jikki
    Music Director: Viswanathan-Ramamoorthy
    Lyricist: Pattukkottai Kalyanasundaram
    Track Title: Aararivil Orarivu Outtu
    Album/Film Title: Magane Kel
    Original Artist: T.M. Soundararajan
    Music Director: Viswanathan-Ramamoorthy
    Lyricist: Pattukkottai Kalyanasundaram
    For Latest Updates:
    Subscribe to us on: / saregamatamil
    Follow us on: / saregamaglobal
    Like us on: / saregama
    Follow us on: plus.google.co...
    Visit our website: www.saregama.com

Комментарии • 488

  • @user-zr9bx7mu7j
    @user-zr9bx7mu7j 2 года назад +8

    என்னுடைய நினைவு தெரிந்த நாள் முதல் இதோ இந்த வினாடி வரை இளமையில் 17 வயது வரை எங்கள் தாத்தா சோடாக்காரர் எனும் கந்தசாமி அவர்களின் கடையிலும் எங்கள் தந்தையார் மற்றும் பெரியப்பா நடத்திவந்த ராஜேந்திரா உணவகத்திலும் கேட்டுக்கேட்டு பட்டுக்கோட்டையாரின் பாடல் வரிகளுக்கு ஏற்ப என்னுடைய வாழ்க்கை முறையினைச் செம்மையாக்கி வாழ்ந்து வருகிறேன். திருட்டும் புரட்டும் பகட்டும் ராஜ தந்திரமும் மட்டுமே வாழ்க்கை என்ற கோட்பாடு உடையவர்கள் ஊரோடு ஒத்து வாழ அறிவுறுத்துகின்றனர்
    நான் இவர்கள் அறிவுரையை புறம் தள்ளிவிட்டு என்னை வழி நடத்தும் மகா சக்தி பிரபஞ்சத்தில் இருந்து அனுப்பும் சொல் கேட்டு அதன் வழி காட்டுதல் துணை கொண்டு என் வாழ்வு தொடர்கிறேன்
    பட்டுக்கோட்டையார் பாடல்கள் அந்த மகா சக்தி கொடுத்தது
    என் வாழ்வும் இந்த மகத்தான பாடல்களின் வழி காட்டுதலோடு என்றும் தொடரும்

  • @user-mg3ed6hu5d
    @user-mg3ed6hu5d 2 года назад +19

    எளிமையான வரிகளால் மக்கள் கவிஞர் இன்றும் என்றும் நம் மனங்களில் வாழ்ந்துகொண்டிருக்க முன் முயற்சி எடுத்த... Caravanக்கு நன்றி தொகுப்பாளருக்கு special பாராட்டுக்கள்... என்றும் தன் கம்யூனிச சித்தாந்தத்தை விட்டு கொடுக்காமல் வாழ்ந்த காட்டிய பட்டுக்கோட்டையாருக்கு செவ் வணக்கம்...

    • @balasubbu2937
      @balasubbu2937 2 года назад

      இஹிஹஹோ

    • @maribabu4590
      @maribabu4590 Год назад

      @@balasubbu2937 n

    • @kpalaniswamykaruppanan5860
      @kpalaniswamykaruppanan5860 Год назад

      அருமையான கவிஞர்இயற்கை சீக்கிரமாக அழைத்துக் கொண்டது.

    • @veerapandiank585
      @veerapandiank585 9 месяцев назад

      0❤😊

    • @BePowerIndustries
      @BePowerIndustries 7 месяцев назад

      😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

  • @jothim8017
    @jothim8017 4 года назад +31

    அருமையான விளக்கம் நன்றி பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் அவர்களை நினைகூர்வோம்

  • @pandiyanmilano7454
    @pandiyanmilano7454 3 года назад +7

    2021 ல்லும் இவர். பாடல் படிதான் நடக்குது இவர் வரிகள் தீர்க்க தரிசனம் என்று தான் சொல்ல வேண்டும் அவருடைய வரிகளிள் உருவான கையிலே வாங்கினா பையிலே போடல காசு போன எடம் தெரியலா வாழ்க ஐயா உங்கள் புகழ் வணங்கு கிறோம் ஐயனே

    • @vsekar3226
      @vsekar3226 2 года назад +1

      அருமையானவர்

  • @jaganr5891
    @jaganr5891 Год назад +7

    கோமன ஆன்ட்டி மனதிலும் தனது பாடல்களால் கோட்டையை கட்டிய கவிஞர் எங்கள் பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் ஐயா அய்யாவின் புகழ் வாழ்க வளர்க

  • @user-pg5sr1cb7i
    @user-pg5sr1cb7i 2 года назад +13

    மாட்டுவண்டி போகாத ஊருக்கெல்லாம்...
    பாட்டுவண்டி சென்றது என்றால் அது பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் பாடல் வரிகள்

  • @vinothkumar-nu9hm
    @vinothkumar-nu9hm 3 года назад +27

    பட்டுக்கோட்டை ஐயா வாழ்க .29 வயதில் காலமாகி விட்டாயே .நீ எழுதியது என்னவோ 180 பாடல்கள் தான் .ஆனால் எத்தனை ஆண்டுகள் ஆனாலும் திகட்டாத அற்புத பொக்கிஷம் உன் வரிகள் .உன் பாடல் இல்லாமல் தமிழ் திரையுலகின் சரித்திரத்தை எழுத முடியாது

    • @thirugnanamparamasivam6553
      @thirugnanamparamasivam6553 3 года назад +1

      Eill

    • @kamarajm4106
      @kamarajm4106 2 года назад

      Bro,pattukottai 262 songs eluthi irukkar

    • @karunakarunamoorthy5580
      @karunakarunamoorthy5580 2 года назад

      இயற்க்கை மரணம் இல்லை பட்டுக்கோட்டையின் வளர்ச்சி பிடிக்காத ஒரு சில கவிஞர், கலைஞர் செய்த சதி என்று கேள்விப்பட்டது.

    • @subramaniam.wijayarajan3079
      @subramaniam.wijayarajan3079 Год назад

      அழைக்கப்படும் போது போக வேண்டும் தாயே.

  • @janamano1476
    @janamano1476 4 года назад +23

    உழைக்கும் வர்க்கத்தின் உன்னத கவிஞர், பாட்டாளி மக்கள் துயரம் மட்டுமல்ல எழுந்து நின்று போராட கவிதை வரிகளால் வடித்த சிற்பி. என்றும் மாறாமல் ஒலிக்கும்...

  • @muniyandivadivel864
    @muniyandivadivel864 4 года назад +45

    அதிகாலையில் அகம் மகிழ கேட்ட அமுத வரிகள். அமுத கவிஞர் அய்யா பட்டுகோட்டையார் அவர்களுக்கு தலை வணங்குகிறேன். இதை தொகுத்து கொடுத்த carvaan classic க்கு நன்றி.

  • @jayarani9038
    @jayarani9038 5 лет назад +20

    இப்படி ஒரு தீர்க்கதரிசியை இழந்து விட்டோமே என்று மனதுருகுகிறேன். என் மகனுக்காவது மகளுக்காவது உயர்திரு கவிஞர்கள் திரு பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் அவர்களின் ஆன்மாவும் திரு கண்ணதாசன் அவர்களின் ஆன்மாவும் வந்து பிறக்க எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.

    • @prakashi5249
      @prakashi5249 4 года назад

      Thanks

    • @ponnusamys4469
      @ponnusamys4469 3 года назад

      உங்கள் மனம்போல் ஆகட்டும்

  • @nandynanthivarman1303
    @nandynanthivarman1303 5 лет назад +48

    பட்டுக்கோட்டையார் இயற்றிய பாடல்கள் குறைவாக இருந்தாலும் அவை அத்தனையுமே அருமையான முத்துக்கள். "குறுக்கு வழியில் வாழ்வு தேடிடும் குருட்டு உலகமடா" என்ற மகாதேவி படப் பாடல் ஒன்றே அவர் திறமைக்குச் சான்று. இத்தனை சின்ன வயதிலேயே எத்தனை அரிய வாழ்வியல் கருத்துக்களைச் சேர்த்து வார்த்தைளால் விளையாடி இருக்கின்றார் என்பதைப் பாடலைக் கேட்கும் போது பிரமிப்பாக இருக்கின்றது! அவரது பள்ளிப் படிப்பு பாதியிலேயே நின்று விட்டது எனினும் இத்தகைய பாடல்களைத் தந்தாரே என்பதை நினைக்கும் போது மிகவும் மலைப்பாகவும் இருக்கின்றது. அவர் இளவயதிலே மறைந்தது தமிழுக்கு எவ்வளவு இழப்பாயிற்று என்று வேதனையாயும் இருக்கின்றது. அவர் தந்த அற்புதமான பாடல்கள் மூலம் அவர் என்றைக்கும் எம்முடன் வாழ்ந்து கொண்டிருப்பார்!!
    கவிஞர் த. நந்திவர்மன் - சிட்னி, அவுத்திரேலியா

    • @vetrichelvan4065
      @vetrichelvan4065 4 года назад

      அவுத்திரேலியா இல்லை ஆ(ஸ்)த்திரேலியா

  • @jeyanthilalbv1797
    @jeyanthilalbv1797 2 года назад +5

    Mgr.அவர்களின் படப்பாடல் Tms.susila. பாடிய எல்லா பாடல் களும் காலத்தால் அழியாத வை..புங்கா BVJ.

  • @josephareekkil3094
    @josephareekkil3094 2 года назад +2

    அருமையான.கருத்து
    நிறைந்த அமுதகானம

  • @SaravanaKumar-gm5on
    @SaravanaKumar-gm5on Месяц назад +1

    அருமை,இனிமை,நன்றி

  • @arikumarsr3740
    @arikumarsr3740 4 года назад +25

    யதார்த்தமான வாழ்க்கையில் எல்லாவற்றையையும் இயல்பாக புரிய வைத்த தவப்புதல்வன் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் அய்யா தலைவணங்குகிறேன்

    • @rajamganesan9118
      @rajamganesan9118 4 года назад +1

      NJ

    • @hariharan-wk2vy
      @hariharan-wk2vy 3 года назад +1

      M.CHANDRAN

    • @shanmugamk5887
      @shanmugamk5887 2 года назад

      எட்டுக் கட்டை ராகத்திலே எட்டுத்திசை கட்டிப்போட்ட ஆசை ராசாவே பட்டுக் கோட்டையாரும் வந்துபோனார் இந்த மண்ணிலே அடியேனும் வார்த்தை உண்டு சொல்லிச்செல்ல எத்தனையோ ஆசை நெஞ்சிலே

  • @v.balagangatharangangathar8798
    @v.balagangatharangangathar8798 3 года назад +25

    சிறந்த மனிதர் பாடல் வரிகள் அற்புதம் அவருக்கு தலை வணங்குகிறேன்.

    • @chinnasamy311
      @chinnasamy311 3 года назад

      My

    • @narayanaswamy2935
      @narayanaswamy2935 3 года назад

      @@chinnasamy311 iùupppppppùuù9

    • @ganeshanagila4770
      @ganeshanagila4770 2 года назад

      @@narayanaswamy2935 ihhhhhhkiiijiiighhgghhohgggggggg

    • @user-fb5gg7zw4n
      @user-fb5gg7zw4n 6 месяцев назад

      J.jjmjmkjmkmmmmmjn😊😅😮😢🎉😂😂😢😢😢🎉😢😢😮😅
      😂🎉😢😮😅😊​@@ganeshanagila4770

  • @dhanabalify
    @dhanabalify Год назад +1

    கையில வாங்குன, பையில போடல, காசு போன இடம் தெரியல.... இன்று வரை நடுத்தர வர்க்க நிலை மாற வில்லை... அதை உணர்ந்தவர், உணர்த்தியவர்... எங்கள் தோழர் p k s..

  • @ibrahimalia5552
    @ibrahimalia5552 11 месяцев назад +2

    அவருடைய பாடல் மனம் நிறைந்திருக்கும் எப்போதும் கேட்கத் தோணும் அறிவு வளர்ந்து கொண்டே இருக்கும் பட்டுக்கோட்டை கல்யாணம் சுந்தரம் அவர்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்களும் அவர் குடும்பத்தாருக்கும் என் மனம் நிறைந்த அந்த வாழ்த்துக்களும் தெரிவித்துக் கொள்கின்றேன் நன்றி

    • @yathukulathilagan3149
      @yathukulathilagan3149 11 месяцев назад

      இந்த புதிய உலக அளவிலான

  • @lakshmananlaks7118
    @lakshmananlaks7118 3 года назад +18

    அற்புதமான கவிஞர் பட்டுகோட்டை கல்யாணம் சுந்தரம் உங்கள் வரிகள் என்றும் நிலைத்து நிற்கும்

  • @vanamamalaikallapiran744
    @vanamamalaikallapiran744 3 года назад +16

    இன்று புரட்சிச் சிந்தனைகளால் புத்தெழுச்சிக்கு வித்திட்டவர். வேறுபாடற்ற சமூகம் மலர எழுதிய பாடல்கள் சிந்திக்கச் செய்தது. இன்று 91ம் பிறந்த தினம். 29ம் வயதி மறைந்த கவிஞரின் எழுத்துஇன்றும் அனைவரால் விரும்பப்படுகின்றது. நடிகர்திலகம் (பதிபக்தி, தங்கப் பதுமை,) M.G.R. (நாடோடி மன்னன், அரசிளங்குமரி) இன்னும் பல படங்களில் எழுதிய பாடல்கள் காலத்தால் அழியாதது. இவர் நினைவு என்றும் நிலைக்கட்டும்.
    க.வானமாமலை
    திருவனந்தபுரம்
    13.4.2021

  • @wanisriwani1933
    @wanisriwani1933 4 года назад +13

    இவ்வளவு சிறிய வயதில் இப்படி ஒரு பெரிய அறிவு திறன். கேட்கவே வியப்பாக உள்ளது. இவருக்கு ஆடுத்து வந்த பல கவிஞர்கள் இவரை போன்று ஒரு சிலர் இருந்தாலும். இளம் வயதில் பெரிய கவி அறிவு பார்க்கவில்லை

  • @daviddharmadasfrancis9541
    @daviddharmadasfrancis9541 3 года назад +16

    அருமையான பாடல் கலை உருவாக்கியர் காலத்தால் மறக்கமுடியாத கவிஞர்

  • @ravip1133
    @ravip1133 4 года назад +56

    30 வறுடத்திரகு முன்
    இவர் வார்தை என்னை
    அடுத்த நிலைகு உயர்தியது.....்

    • @shanmugavelvel1806
      @shanmugavelvel1806 2 года назад +4

      சிங்கதின் குகையில் புகுந்து சிலம்பம் ஆடிய புரட்சியாளர்

  • @vaithilingammathialagan6882
    @vaithilingammathialagan6882 4 года назад +29

    எங்கள் கிராமத்து விவசாய கவிஞர் அவர்களை வாழ்த்த வயது இல்லை.வணங்கிறேன் பாதம் தொட்டு.

  • @meerasahib8396
    @meerasahib8396 4 года назад +14

    நலிணமாக நல்லறிவு
    புகட்டியவர்

    • @cms5571
      @cms5571 2 года назад

      பாமரமக்கலுக்காபாட்டுஎழுதியவர்அய்யாஅவர்கள்வாழ்க

  • @kuppusamysubramanian3721
    @kuppusamysubramanian3721 5 лет назад +14

    உலகம் உள்ளவரை மனதை விட்டு அகலாத பாடல்கள். மணியன், செட்டிபாளையம், ஈரோடு

  • @nanbargalthottam8457
    @nanbargalthottam8457 3 года назад +12

    இரவில் கேட்டுக்கொண்டேயிருக்கலாம் பாட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் வாழ்கிறார்

    • @kalikali2691
      @kalikali2691 3 года назад +1

      பட்டுக்கோட்டை கலயாணசுந்தரம்

    • @paramasivamg5073
      @paramasivamg5073 2 года назад

      Quick

  • @shanmugasundaram6015
    @shanmugasundaram6015 3 года назад +14

    மக்கள்திலகம் சுட்டி காட்டிய மகத்தான மறக்கமுடியாத மக்கள் கவிஞநர்

    • @selvamanifavouritesongsp2898
      @selvamanifavouritesongsp2898 Год назад

      இல்லை பட்டுகோட்டையார்பாட்டால்தான் புகழ்அடையத்தொடங்கியது

    • @selvamanifavouritesongsp2898
      @selvamanifavouritesongsp2898 Год назад

      MGR புகழ்அடைய காரணம் பட்டுக்கோட்டையார்

  • @venkatchalam7415
    @venkatchalam7415 4 года назад +23

    வாழ்க்கை எப்படி வாழ்தற்கான அனைத்து வழிமுறைகளினையும் அனை வருக்கும் பயன்படும் வகையில் தம் கருத்தினை வலியுறுத்தியுள்ளார்.

    • @Nandita-vj1vp
      @Nandita-vj1vp 2 года назад +1

      K6ù6kùùù6kù6k6kù6ù6kùù6k6ùí6k6ù6k6kù6k6kù6kù6k6k6kù6kù6k

  • @user-fu8zr5bg4i
    @user-fu8zr5bg4i 3 года назад +15

    யதார்த்த வாதிகள் என்றுமே வெற்றி பெறுவார். அது தான் பட்டுக்கோட்டை.

  • @radhakrishnanrajagopalan1667
    @radhakrishnanrajagopalan1667 3 года назад +26

    இவர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் என்று சொல்வதை விட " பாட்டு " கோட்டை கல்யாணசுந்தரம்
    என்று சொல்லலாம். உயர்ந்த
    உன்னத கவிஞர். எட்டே ஆண்டுகள் தான் இவரின்
    கவிதை என்பதை நினைக்கும்போது நெஞ்சு பொறுக்குதில்லை.

  • @kadhiresanns1566
    @kadhiresanns1566 4 года назад +30

    பிறவிக் கவிஞர், தெய்வீகக் கவிஞர், சாகாவரம் பெற்ற கவிஞர், மக்கள் மனதில் நீங்கா இடம் பெற்ற கவிஞர்,M.G.R. முதலமைச்சர் நாற்காலிக்கு ஒரு காலாக நின்ற கவிஞர் திரு.கல்யாணசுந்தரம் அவர்கள் புகழ் வாழ்க வளர்க.

  • @sivathasanmathyvannan8003
    @sivathasanmathyvannan8003 5 лет назад +45

    Sivathasan Mathyvannan
    Jaffna. Germany
    இந்த மனிதர் திரும்பவும் பிறக்க வேண்டும்.
    அன்பே சிவம் 🙏

  • @g.kennedy1529
    @g.kennedy1529 3 года назад +7

    இவரது பாடல்கள் பலருக்கு வழிகாட்டியாக அமைந்துள்ளது.

  • @pugazhenthimuthukrishnan9071
    @pugazhenthimuthukrishnan9071 2 года назад +19

    #இவருடையபாடலை மக்கள்கேட்டு "எம்ஜிஆரரை"முதலமைச்சராக்கினார்கள்#இவர் நீண்டநாள் இருந்திருந்தால் #தமிழ்நாட்டில்கம்யூனிசமே வந்திருக்கும்#

  • @ramanathanp7271
    @ramanathanp7271 4 года назад +24

    அர்த்த்ச் செறிவுடன், ஆழமான கருத்துகளை, எளிய நடையில் சொல்லி விழிப்புணர்வு ஏற்படுத்தும் பாடல்கள்! உழைக்கும் மக்களின் உணர்வுகளை போராட்டப் பாதைக்கு அழைத்துச் செல்லும் காவியங்கள்! தமிழ் திசையெங்கும் மணக்கும் தத்துவ வரிகள்! நாளைய சிற்பிகளின் நெஞ்சங்களில் சுடர் விட வேண்டிய நெருப்பு வரிகள்!

    • @balajisrinivasan9187
      @balajisrinivasan9187 3 года назад

      V

    • @balamurukan3963
      @balamurukan3963 2 года назад

      dgrrr d

    • @perumathi3123
      @perumathi3123 2 года назад

      பட்டுக்கோட்டை யார் மீண்டும் பிறந்து வந்து தமிழையும் தமிழனையும்மீண்டும்தட்டிஎமுப்பவேண்டும்நடக்குமா?

    • @perumathi3123
      @perumathi3123 2 года назад +1

      இஞைர்கள்மத்தியில்இவரையும்இவர்பாட்டையும்அறிமுகப்படுத்தவேண்டும்நாடுமீண்டும்நாடாகவேண்டும்

  • @ismaiel_1852
    @ismaiel_1852 11 месяцев назад +2

    Why God gives only short lifetime to such best men?

  • @nambi.tnambi.t4650
    @nambi.tnambi.t4650 4 года назад +7

    *** "வேலையற்ற வீணர்களின் மூளையற்ற வார்த்தைகளை
    வேடிக்கையாகக்கூட நம்பிவிடாதே- நீ
    வீட்டுக்குள்ளே பயந்துகிடந்து வெம்பிவிடாதே" ---எக்காலத்துக்கும் பொருத்தமான வார்த்தைகள்!
    பொதுவுடைமைப்புதையலே நீ
    எழுந்து வா! இனிய கவிதைகளை
    அள்ளித்தா!

    • @rajenderana8863
      @rajenderana8863 2 года назад

      Nambiyn analysing ward mulaiyara warthigal allwas in my heart about ovr poiet

  • @ravip1133
    @ravip1133 4 года назад +27

    இறைவன் எதர்காக
    குறைந்த வயதைகுடுத்தார்
    இவருக்கு இறைவா
    கருனை இல்லைய?

  • @jothi6179
    @jothi6179 4 года назад +35

    சாகாவரம் பெற்ற பாடல்கள் பட்டுக்கோட்டையாருக்கு புகழ் சேர்க்கும்.

  • @sekarfarms6170
    @sekarfarms6170 2 года назад +10

    தமிழ்த்தாயின் தவப்புதல்வன். சமுதாயத்திற்கு சாட்டையை சுழற்றியவன 💪💪🙏

  • @ramacmfl
    @ramacmfl 4 года назад +23

    Thanks a lot for this wonderful songs collection. Evergreen songs .

  • @ganasenlashmi4102
    @ganasenlashmi4102 3 года назад +3

    போது உடமையை பற்றி பாடல் சிந்தித்த மாககவி மாமனிதர் குறுக்குவழில் வாழ்வு தேடிடும் பாடல் போது தில்லை அம்பல நடராஜா அவன்னிடமும் போது உடமை பற்றி சொல்லி பாடல் உன்மை கவியே அருணசலம் பிள்ளை பெற்ற மாணிக்கமே தமிழ் உலகு இருக்கும் வரை சொலி சொலி சொலித்து கொண்டே இரு ... ..

  • @ambosamy3453
    @ambosamy3453 4 месяца назад

    நாளை ஐயாவின் பிறந்தநாள்....!
    அவர் புகழ் வாழ்க ...என்றும் அது மக்களிடையே நிலைத்திருக்க வாழ்த்தி வணங்குகிறோம்....!
    வக்கிரமும்...ஆபாசமும் கலந்து எழுதி.....அதை அதிகமாக எழுதிய ஓணாண்டி கவிஞர்கள் இருக்கும் இந்நாளில்....
    என்றும்...யாவரும்...எத்தகைய சூழலுக்கும் பொருந்தும் வரிகள்.....
    அல்ல....வாழ்க்கையின் நிலைகளை எவ்வளவு எளிமையாக தந்துவிட்டார்....!
    ❤❤❤❤❤❤❤

  • @GurujivellingiriAstrologer
    @GurujivellingiriAstrologer 2 года назад +6

    Super காலத்திற்கு தகுந்த பாடல்கள்

  • @ruthramaravanvknilangoilan2290
    @ruthramaravanvknilangoilan2290 4 года назад +69

    நல்ல பாடலாசிரியர்.நல்லவர் எவரும் அதிக நாள் வாழ்வதில்லை......

  • @santhoshoosure9622
    @santhoshoosure9622 3 года назад +1

    என் உள் மனம் என்றுமே. பட்டுகொட்டியார். பாடல்களை வணங்கி. வாய்த்துகிறது.

  • @babaiyermanispiritualandpo2062
    @babaiyermanispiritualandpo2062 3 года назад +9

    Anytime and everytime always CARAVAN CLASSIC RADIO SHOW TIME IN THE WORLD.

  • @jayalakshmianbu1541
    @jayalakshmianbu1541 3 года назад +8

    அருமையான கவிஞர். கருத்தான பாடல்கள்.

  • @babaiyermanispiritualandpo2062
    @babaiyermanispiritualandpo2062 3 года назад +4

    Super fantastic energetic stronger and more powerful all-rounder playback singer of the world.

  • @BalaKrishnan-dr4gi
    @BalaKrishnan-dr4gi 2 года назад +1

    நிரந்தரமா சகலருமே சுதந்திரமா வாழனும். கவிஞன்டா!!

  • @venuvenu8086
    @venuvenu8086 5 лет назад +4

    Pattunna idhumathri irukkanum, varthaikal clear voice music little melody, but today songs hard music little words, pattukottai kavizar was great, hats off

    • @kesavandharani5884
      @kesavandharani5884 2 года назад

      இவரின் பாடலுக்கு நிகர் எதுவும் இல்லை. தரணி கேசவன் நலவாரியம் குமாரபாளையம் நாமக்கல் மாவட்டம்

  • @kannana4954
    @kannana4954 3 года назад +7

    Super, all songs are, and enlightenment,inspiration for youngsters

  • @jaik9321
    @jaik9321 2 года назад +3

    thanks for this golden collection and giving links to jump to the desired song

  • @SreejinTJ
    @SreejinTJ 5 лет назад +18

    Great work!! Thank you 🙏
    Nice collection of pattukottai songs👍 !

  • @josephine911
    @josephine911 2 года назад +2

    Dr. V. P. Ramaraj👍 writer🙏 super.

  • @sathiseelanmarimutu1879
    @sathiseelanmarimutu1879 Год назад +1

    Super boss .tamil valga 😃😃😃😃💛💪💪💪💪👂

  • @user-sz3ys4kx4u
    @user-sz3ys4kx4u 3 года назад +12

    பட்டுகோட்டையார் மரணத்தில் சதி இருந்ததாக சொல்வார் என் அப்பா !

    • @karikalandhaveedu7027
      @karikalandhaveedu7027 3 года назад +1

      அவருக்கு ... சிகிச்சை மூலமாக தான் ஏதோ
      ஒன்று நடந்து இருக்க கூடும் ! 😢

    • @swathilakshmanan5392
      @swathilakshmanan5392 3 года назад +1

      Chinnapaile inthapaadal valarum kuzaindaikalukku oru varaprasatham
      🔥

    • @ksuresh1904
      @ksuresh1904 2 года назад

      உடல்நிலை சரியில்லாமலே இறந்தாரா?

    • @muthukrishnan1262
      @muthukrishnan1262 Год назад

      ​😢@@karikalandhaveedu7027❤😅d😢

    • @RajP-nj1vk
      @RajP-nj1vk 7 месяцев назад

      ​Good 53:44 ⁷ no

  • @rajtheo
    @rajtheo 4 года назад +5

    எங்கள் கவிஞன் . பட்டுக்கோட்டை அல்ல அர்தமுணர்ந்து , அதில் நனைந்து , நிறைந்த பாட்டுக்கோட்டை
    "தானாம் எல்லாம் மாறும் என்பது பழைய பொய்யடா . "
    மூட நம்பிக்கைகளை விட்டுவிடுங்கள் என்று சொல்கிறார்
    உன்மையை உணருங்கள், உழைப்பை நம்புங்கள் என்று கூறுகிறார்.

  • @balasubash1117
    @balasubash1117 5 лет назад +66

    மக்கள் கவிஞன்....காய்ந்த வயிற்றைப் பாடியவன்.....என் சிந்தையை புரட்டி போட்டவன்.

  • @kolanjiyappakrishnan8794
    @kolanjiyappakrishnan8794 4 года назад +20

    பட்டு கோட்டையார் தனது உணர்வுகளை மக்களிடம் எளிதில் கொண்டு செல்ல சிறந்த மனிதர் எம் . ஜி .ஆர் என நினைத்தார் , இவரின் பாடல்கள் எம் , ஜி ,ஆர்க்கு பொருத்தமாக அமைந்தன , மக்களிடம் சிறப்பான அமோக வரவேற்பை பெற்றது ,

    • @sampathpari4761
      @sampathpari4761 3 года назад +3

      00p

    • @subbaiyanm3411
      @subbaiyanm3411 2 года назад

      6yy66yy

    • @baskaran2932
      @baskaran2932 2 года назад

      @@sampathpari4761 SWSWwSSSWWWWWssWwwwqSwSSWSswsSwwswWWwwSWsswswwSWWwWwwwWWWwwsSsS swssswsswsswwsswwswswwwswswwswswswswswwwwwswsswssswwwwwwwwsswww wswswwwwwwwsswswswsswswwwsswswswwsswwsssswswwswswwwsswwswssswqs88887777888887587887888877558887788877788787787758887788787787885785877488777785478888788787887577487777778888878888787778888788878888875777877758877887887788777887787878887888788878888788777788788787787778887787788778777887787878787778877788887787888778888777887858887577847888887877788878778778875877888748877778887878887887885885588787877878777877888878884887788788788777788857788888577888778777888788777487777888558887777848778578588887877888785885587778888878747888758878878788488777777578878887887777888888777585875558878875785874878887878887887787587487788888588577778877777788887887788787787877777877878878847877788888577488878888777787758887888888888887777788888775757888777878788778877877887787787888787788877877578788777887777578888878888887887785887788587788878788777858887888877788477877787887478777857878588788888788787778877877785877877857888888878787857887777877787888887878888888788878758888787587477788777885778577788788788888858878887777788888875888758787888785588878878887888575788875878887788787878778788588887778787887888588858778488788877877887877888887787787788778778887878788878878787778888888785857888788888887787778788888878487777788888888857888758788787877888888888884878778878877888887888578888887877788778888787888758888887788877755587578875875887885488777887878877787888878778878588885888788878878877778858877857877878777777875887578887888788778887488748788888587587577888788787885777777887588787888788787877788887857754778775887877875778778857887788777888848875778878587877878877777788888787787884578877887878857878778787788788577848778878778888878878777887787788787787888787888878577887848778787888878787778778778787878847487787778788877888777888848875878788788888787587877888785877857877785778878778888777885874877878888888888877887578778778587775778778788858578578877888878878888878888885775888858778788588887877888887887778854888888787878878847888788587887578888888578888877887478758878887787778887778885887857887787887888887888885878787787588888888887wwwsswSWWWswsWWWwWWSSwWswsSsWSqSwWwsWWwsWsSwwswssSwsSswsswSSswwSwsssWWSsswwwswwswSwWsSwSWwswsssWwwwwwsSwqWWSWWSWsWsSSsswswwswswsWSwWWWSwwsWWWswwWSwwWswwWswsSWSswsWsWswSswsWwWSSswSWSsSsssWsWSwsssSswSSQSWsSSWWsSSWwwwSsSWwsQSSSwssSsWsSSwwSsSsqwWWswWSSSWWsSsssssWsS

    • @ramanr2367
      @ramanr2367 2 года назад

      ¹¹¹

    • @vkumaresan2437
      @vkumaresan2437 Год назад

      P6

  • @karikalandhaveedu7027
    @karikalandhaveedu7027 3 года назад +6

    நான் அமரப் போகின்ற நாற்காளிக்கு நான்ங்கு கால்கள் உண்டு அதில் ஒரு .....க்கால் ....;
    தம்பி .. பட்டுகோட்டை கல்யானசுந்தரம் ! என்று எம் . ஜி . ஆர் சொன்னார் .

  • @nithiyannathan3129
    @nithiyannathan3129 4 года назад +17

    He is more than a great poet motivated and initiated the knowledge revolution in our young mind. MGR and TMS combination boosted and influenced us at the time to reach to this level even to release "Nithiyan Philosophy" to mankind and beyond.

  • @ybram1171
    @ybram1171 3 года назад +2

    Today is 6/11/2020 @Friday
    I declare the shortest name for our beloved singer
    That is Patt Kelly. Tq. 😎

  • @ramachandrankaliaperumal5417
    @ramachandrankaliaperumal5417 3 года назад +13

    Altough he has short lived his songs are unorgetable that will be heard forever and ever until the tamil music exists. He is a legend.

  • @babaiyermanispiritualandpo2062
    @babaiyermanispiritualandpo2062 3 года назад +4

    Still alive in everybody's heart's and not died.

  • @xxxd6068
    @xxxd6068 3 года назад +1

    pattukkottai Kalyana Sundaram pugal endrum nilaithirukkum

  • @venkatachalamkvenkatacha-bg8qz
    @venkatachalamkvenkatacha-bg8qz 9 месяцев назад +1

    கம்யூனிசமும் பகுத்தறிவும் ஒன்றினைந்த மகா கவிஞர்

  • @ramadosschinnakannu5334
    @ramadosschinnakannu5334 4 года назад +15

    நீ வருவாய் என ஆவலுடன் எதிர்பார்த்து.....

  • @vincenttv6325
    @vincenttv6325 3 года назад +2

    Aalum valaranum arivum valaranum....athu thanda valarchi....
    Manithanaka valthinda vendum..
    He is a socialist song writer..

    • @shanmugamk5887
      @shanmugamk5887 2 года назад

      கவிதைச் சோலையில் பூத்த காவியமலரே...இசைமெட்டுக்கு பாட்டு என்று இல்லாமல் தன் வார்த்தைகள் கோர்த்த கவிதை வரிகளுக்கு மெட்டு அமைக்க வைத்து அமரகவி படைத்த கவிஞரே அடியேன் நன்றி கூற விரும்புகிறேன் தமிழ்த்தாயின் சார்பாக ஜெயாஹிந்த்

  • @thiyagarajanlingam.s5514
    @thiyagarajanlingam.s5514 2 года назад +3

    He has to come again in the field, at this juncture, by any means. This is my heart-felt thinking.

  • @nanthakumarchinappan3854
    @nanthakumarchinappan3854 3 года назад +1

    கேடான கோடான நன்றி.

  • @__AJMALKHANABDULKASIM
    @__AJMALKHANABDULKASIM 4 года назад +8

    In the starting of the video the voice looks like kichdy channel Randy bro voice.

  • @thirumanamalar
    @thirumanamalar 2 года назад +1

    wwowwww
    fantastic lines.
    we are very lucky

  • @muthurangamm
    @muthurangamm 3 месяца назад +1

    Very good songs

  • @nateshkrish
    @nateshkrish 4 года назад +15

    In 2020- quarantine , with pattukootai songs. . .

  • @chinnamadhun865
    @chinnamadhun865 2 года назад

    Arumyana paadal kekku pothum enimai

  • @vnpanneerselvam4057
    @vnpanneerselvam4057 3 года назад +1

    பட்டுக் கோட்டையார் மறைந்தாலும் அவருடைய பாடல்கள் அவரை அனைவரின் இதயத்திலும் வாழ்ந்துவாழ்ந்துகொண்டு இருக்கிறார்

  • @vaiyapuricpi2764
    @vaiyapuricpi2764 4 года назад +4

    Super songs and they are all useful for mankind

  • @palaniannamalai4
    @palaniannamalai4 4 года назад +12

    தேன்தமிழ் பாடல்கள் அனைத்தும் அருமை.

  • @RadhaKrishnan-jk3lr
    @RadhaKrishnan-jk3lr 2 года назад +2

    Everlasying sweetest songs. Thanks

  • @surajssubramanian7327
    @surajssubramanian7327 4 года назад +14

    Vaazhga makkal kavignar Pattukottai Kalyanasundaram 😘😍

  • @panneerselvamkandaiyan4710
    @panneerselvamkandaiyan4710 3 года назад +1

    Very nice song. Now a days nobody write a historical events along with excellent songs. We always pray for pattukottai kalyanasundram.
    Thank you very much for your sharing songs.

    • @shringaar6750
      @shringaar6750 3 года назад

      Excellent poet.uncomparable.legend.Great loss to Tamil generation.I sincerely pray that he should be born again and deliver his great ideas through his vesetile Tamil language.Great soul.

    • @peerkhansb9945
      @peerkhansb9945 3 года назад

      Good & Nice

  • @viswanathan2054
    @viswanathan2054 Год назад +1

    All songs are superb. Thank you Sir❤

  • @kamarrajn2103
    @kamarrajn2103 4 года назад +5

    Evergreen songs. Very nice.

  • @packirisamypackirisamy6611
    @packirisamypackirisamy6611 4 года назад +6

    கவிங்கர்கலிள் இவர் சுந்தரம் நன்றி அன்பின் வனக்கம்

  • @santanamaryapthanimalai910
    @santanamaryapthanimalai910 2 года назад

    Aiya neega great.

  • @Dravidamurugan8883
    @Dravidamurugan8883 Год назад +2

    என்றும் நிறை பெற்ற கவிஞர்

  • @dhanasekarr5597
    @dhanasekarr5597 5 лет назад +6

    Today our tamil people not slave because of this people lines.

  • @jeyasudha8220
    @jeyasudha8220 4 года назад +7

    Kaalathaal azhiyadha marakkamudiyadha maaperung makkal kavignar❤❤❤❤🙏🙏🙏🙏🙏

    • @arunachalamsathappan9247
      @arunachalamsathappan9247 2 года назад

      நல்லமனிதன் ஐயா நீ பாட்டை இவ்வளவு எளிமையாக எழுதி பாமரனுக்கு புரியும்படி எழுதி சினிமாபாட்டை ஆரம்பத்திவைத்தவன்ஐயா நீர் வாழ்க உன் புகழ் வாழ்க வாழ்கவே . அரு . சாத்தப்பன் பள்ளத்தூர் .

  • @kanagopal3239
    @kanagopal3239 3 года назад +7

    My fav poet & lyricist. Eternally relevant content.

  • @harisomu947
    @harisomu947 3 года назад +2

    திரைவானில் சிவப்பு மழைமேகம்

  • @vaidyanathanramachandran2836
    @vaidyanathanramachandran2836 2 года назад +2

    God's wonderful creation

  • @karupaiyatheivendran2300
    @karupaiyatheivendran2300 4 года назад +2

    மிகவும் நன்று நன்றி

  • @anithmadhukumar2549
    @anithmadhukumar2549 3 года назад +2

    I like this songs and supper 😍🥺👌🥰♥️

  • @babaiyermanispiritualandpo2062
    @babaiyermanispiritualandpo2062 3 года назад +6

    ❤️💖❤️ touching speeches and presentation.

  • @vivekramani4241
    @vivekramani4241 4 года назад +1

    I like very much old Tamil songs poketer pattukottaiyar songs

  • @hajmohamedmohamed3476
    @hajmohamedmohamed3476 3 года назад +1

    Super man

  • @arumughamp1107
    @arumughamp1107 2 года назад +2

    One of the greatest lyrist of our time.Hope every one admits it.

  • @madhiyanseerangan5178
    @madhiyanseerangan5178 4 года назад +4

    வாழ்வில் வசந்தம்...