Carvaan Classic Radio Show | Best Hits of MSV & Kannadasan | Super Hit Tamil Old Classic Songs

Поделиться
HTML-код
  • Опубликовано: 15 окт 2024
  • Check out the Super Hit Radio show "Carvaan Classic" only on Saregama Tamil.
    TRACKLIST:
    00:01:42 - Deivam Thantha Veedu
    00:06:13 - Chippiyerukkuthu
    00:11:12 - Adi Ennadi Raakkamma
    00:16:20 - Paramasivan Kazhutthil
    00:20:37 - Yezhu Swarangalukkul
    00:28:40 - Aval Oru Navarasa
    00:32:09 - Naan Pollathavan
    00:36:36 - Hallo My Dear
    00:43:25 - Sambo Siva Sambo
    00:48:09 - Yaarai Nambi
    00:51:27 - Pattattu Rani
    01:01:15 - Iyarkai Ennum
    01:04:48 - Anbu Nadamaadum-Duet
    01:09:46 - Gangai Yamunai
    For Latest Updates:
    Subscribe to us on: / saregamatamil
    Follow us on: / saregamaglobal
    Like us on: / saregama
    Follow us on: plus.google.co...
    Visit our website: www.saregama.com
    #msv #kannadasan #saregamatamil

Комментарии • 289

  • @miamohamed
    @miamohamed 2 года назад +13

    மெல்லிசையின் இலக்கணமாய்
    மெய்மறக்க பாடல் நெய்து
    சொல்லிசைக்குள் முடங்காமல்
    சொர்ணம் என ஒளிபரப்ப
    பல்லிசையும் நன்கறிந்து
    பண்ணிசையாய்த் தந்தவரே
    நல்லிசையின் நாயகனாய்
    நளிர்க் கடலாய் வந்தவரே
    சுப்புராமன் இசைக்குழுவில்
    சுந்தரமாய் இசை வழங்கி
    தப்புறாமல் மீட்டியதால்
    தனித்துவமாய் இலங்கி நின்றாய்
    ஒப்புறாத உன்னிசையின்
    ஒலிக்கோல ஏழ்சுரங்கள்
    எப்புறமும் ஒலித்திருக்கும்
    எண்டிசையும்ஜொலித்திருக்கும்
    ராமமூர்த்தி நண்பரோடு
    ராப்பகலாய் மெட்டமைத்து
    சேமமுற இருந்த காலம்
    செவி நுகரும் சந்த கானம்
    தாமதங்கள் சில வருடம்
    தங்களுக்குள் நிலவியதால்
    நாமமது தனித்தனியாய்
    நாட்கள் இங்கு கண்டிருந்தோம்
    பின்னொருநாள் இணைந்து கொண்டீர்
    பேர் விளங்கப் பாடல் தந்தீர்
    இன்னொரு நாள் வாய்ப்பாக
    இசைஞானி இருவருமாய்
    முன்னொளிரும் தீபம் என மாறி
    முக்கனி போல் கானமழை தூறி
    தன்னளவில் கர்வத்தீ கொள்ளாத
    தனித்துவத்தின் மெல்லிசையே வாழி

    • @yuvi7812
      @yuvi7812 2 года назад

      அருமை 🙏💐

    • @sridharkarthik64
      @sridharkarthik64 2 года назад

      உங்கள் பாடல் மிகவும் அருமை. 🙏🙏🙏🙏👏👏👏

  • @yuvi7812
    @yuvi7812 2 года назад +6

    காலத்திற்கும் மக்களின் மனதில் வாழும் கூட்டணி 🙏💐💕... MSV/TMS/கண்ணதாசன் அவர்களின் கூட்டணி... தமிழ் அன்னை ரசித்து கேட்டுக்கொண்டிருப்பாள் எப்போதும் 💐

    • @tuanossen9575
      @tuanossen9575 Год назад +1

      Romba .... Romba.. Alahaana paattu en favorite songs

    • @bosea9141
      @bosea9141 3 месяца назад

      q!!

  • @arumugamanand7151
    @arumugamanand7151 24 дня назад

    Thanks

  • @ayyathuraimurugan4385
    @ayyathuraimurugan4385 3 года назад +37

    பழைய பாடல்கள் நம்மை நல் வழியில் நடத்தி நிம்மதியை கொடுக்கும்...

    • @p.kothandaraman5888
      @p.kothandaraman5888 2 года назад +3

      Yes

    • @lukshinilook-she2944
      @lukshinilook-she2944 2 года назад +2

      Exactly, palaya movies um apdi than. Hero wa valanum nu thona vaichanga. But ipo lam ellarayum villaina than mathikitu irukanga. Cinema Nalla oru sindhanayai koduppadharkkana kalamaga payanpadutha pattta kalam adhu

    • @kathirvela2428
      @kathirvela2428 Год назад

      ​@lukshinilook-she2944

    • @NagarajRaj-iq2ie
      @NagarajRaj-iq2ie 18 дней назад

      Uhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhh😊hhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhh 1:47 ​

  • @krishnaraj7877
    @krishnaraj7877 Год назад

    My guru kannathasan.all songs and very good

  • @rockstarsdais7259
    @rockstarsdais7259 3 года назад +15

    மறவாதீர் இரு ஜாம்பவான்களின் பிறந்த தினம் ஒன்றே 💕💐🙏

  • @harikumarum4318
    @harikumarum4318 2 года назад +2

    Superb

  • @muruganv5164
    @muruganv5164 2 года назад +2

    Old is gold the great kannadasan the great ms viswanathan all' time great songs mind relaxed heart touching
    God of music
    Comment no 4

  • @athulananth4654
    @athulananth4654 3 года назад +11

    Thank you for a Ad free video✨

  • @sivajothi5440
    @sivajothi5440 3 года назад +2

    Super

  • @sekerlic6177
    @sekerlic6177 5 месяцев назад

    Very nice

  • @murugansv3162
    @murugansv3162 3 года назад +11

    இருவருமே....
    தமிழ் சினிமாவின்
    இதயமே....
    இதனை மறுக்க முடியாது
    யாருமே.....

  • @shanthit1694
    @shanthit1694 2 года назад +7

    Goosebumps🔥👍👌 Fantastically sung

    • @shabbeerahamed9142
      @shabbeerahamed9142 2 года назад

      enaku sir oda oru song oda middle lyrics theriyum... plz adhu enna song nu solunga!!!

    • @loganathank6540
      @loganathank6540 Год назад

      Oooo😅😅 k 😅

  • @kamatchimari2536
    @kamatchimari2536 Год назад

    T.ராஜேந்திரன் அவர்களின் பாடல்கள் வேண்டும். மேடம்

  • @shanthit1694
    @shanthit1694 2 года назад

    Pichi uthareetaar MSV👍🔥👌💐❤️

  • @vasudhakota972
    @vasudhakota972 2 года назад +9

    MSV (composing) & Kannadasan (lyric-writing) is a match made in heaven!

  • @hemalathavenkatesh1714
    @hemalathavenkatesh1714 4 года назад +8

    அற்புதமானபாடல்களைதினமும்
    கேட்கும்போதுஅந்தப்ழயநினைவகள்
    கோள்டன்மெமரிஸ்தமிழ்வாழ்க

  • @adhikesavalusundaram5748
    @adhikesavalusundaram5748 4 года назад +30

    கண்ணதாசன் வரிகள் மிகவும் பிடிக்கும் எம் எஸ் விஸ்வநாதன் இசையில் super good👍🍎

    • @shabbeerahamed9142
      @shabbeerahamed9142 2 года назад

      enaku sir oda oru song oda middle lyrics theriyum... plz adhu enna song nu solunga!!!

  • @vijayanand843
    @vijayanand843 3 года назад +3

    அற்புதம்.... அருமை..

  • @aruljesumariyan3955
    @aruljesumariyan3955 5 лет назад +21

    தமிழ் இருக்கும் வரை நிலைத்து நிற்கும் அருமையான பாடல்கள்.

  • @chandrasekharm6933
    @chandrasekharm6933 2 года назад +2

    Selection of songe are good ane melodious daily I listen to carvaan songs both telugu and tamil. Keep rocking

  • @pandiant1331
    @pandiant1331 3 года назад +2

    Very nice combination Kannadasan with MSV

  • @தியாகுவாசன்
    @தியாகுவாசன் 3 года назад +6

    Proud to hear these positive words.
    யாவும் இருக்கும் இடத்தில் இருந்து கொண்டால் எல்லாம் சௌக்யமே👌👌👌👌

  • @vigneshsivan8412
    @vigneshsivan8412 3 года назад +2

    Mind Relief ah irukku

  • @manoharanr7507
    @manoharanr7507 Год назад

    MSV &Kannadasan are good compination

  • @mageswarypalany6838
    @mageswarypalany6838 Год назад

    பாடல் தொகுப்பு அருமை தமிழ் பேசி படைக்கலாம். நன்றி.

  • @malaiak5993
    @malaiak5993 3 года назад +1

    Very super songs

  • @reyav1157
    @reyav1157 Год назад

    The girl voice ( voice over ) is a melody

  • @sridharkarthik64
    @sridharkarthik64 Год назад +3

    உயர்ந்த பாடல்கள். 🙏🙏
    உயர்ந்த கருத்துக்கள். 🙏🙏
    உயர்ந்த படைப்பாளிகள் 🙏🙏

  • @maruthansegar6693
    @maruthansegar6693 4 года назад +10

    வணக்கம் அற்புதமான பதிவு நன்றி வணக்கம் வாழ்த்துகள் பல........

  • @balasubramaniannagarajan7423
    @balasubramaniannagarajan7423 4 года назад +10

    Hello thanks for this collection of songs. I really enjoyed and I am a heart patient and today evening I had uneasy Ness and for first time I started to listen just went back in life and uneasy Ness just went off. God bless you.

  • @baskarank320
    @baskarank320 3 года назад +2

    Superb collection

  • @jamesjoseph9232
    @jamesjoseph9232 3 года назад +2

    Super super old is gold

  • @suresh.p3767
    @suresh.p3767 2 года назад +1

    Exellent songs.

  • @gokulanandh2693
    @gokulanandh2693 3 года назад +6

    Old is gold. Good song selections😍

  • @muneeswaran1783
    @muneeswaran1783 3 года назад +2

    நெஞ்சை அள்ளும் இசை

  • @ganapathylatha2627
    @ganapathylatha2627 Год назад +2

    அருமையான பாடல் வரிகள் அதனை இசையில் கொடுத்த மன்னர்...... திரைத்துறையில் பொற்காலம் என்று அழைக்கலாம்.

  • @silasnaidu2684
    @silasnaidu2684 Год назад

    Kannadasan Wrote 5,000 Songs & 4,000 Poems

  • @PTRGamingTamil
    @PTRGamingTamil 3 года назад +8

    அருமை 🤩 🎧🎶🎵

  • @SavithriPalanivel
    @SavithriPalanivel Год назад

    🎉❤🎉❤

  • @muthukumar-xg1eh
    @muthukumar-xg1eh 2 года назад

    Great

  • @jayaseelanp1618
    @jayaseelanp1618 3 года назад +2

    ALL KANNADASAN SONGS ARE GREAT AND SUPER GOOD

  • @alamelubala1884
    @alamelubala1884 3 года назад +1

    I listened to this channel for the first time. Very nice collection and presentation. Kudos to the anchor for good usage, pronunciation and knowledge of Tamil which is rare nowadays.

  • @thomasmulayimkal630
    @thomasmulayimkal630 3 года назад +1

    Very nice songs.

  • @Muthuramalingam-fy2ut
    @Muthuramalingam-fy2ut 3 года назад +1

    இரண்டு இசை தெய்வங்களின் மனதை கொள்ளை கொண்ட பாடல்கள்

  • @geedhas
    @geedhas 4 года назад +6

    Just got introduced to this Legend Philosopher... Thiru Kannadasan Avargle...Easy LIFE TRUTHS explained this SIMPLE!! No more doubts ma...Life is Beautiful ma

  • @abdusyoosuf1960
    @abdusyoosuf1960 10 месяцев назад +1

    TMS என்ற ஒருவர் இல்லையென்றால்
    இவர்கள் யாரென்றும் தெரியாமல் போயிருக்குமல்லவா...?

  • @bagavanmaruthamuthu3673
    @bagavanmaruthamuthu3673 3 года назад +13

    Unbreakable oldest golden voice songs and musicians legends not too be forgotten., Forever.🎶🎤🎧🎷🎸🥁🎹

  • @mrragul1999
    @mrragul1999 Год назад

    ❤❤❤

  • @srilak397
    @srilak397 3 года назад +10

    தமிழில் கரைந்த கவிஞர் காலத்தால் கரையாத கானங்கள் காதினிற்கு இனிய இசையில் விஸ்வநாதா விஸ்வநாதா எல்லாம்
    கண்ணதாச ராகங்கள்

  • @murugappansivalingam7900
    @murugappansivalingam7900 4 года назад +6

    We are really blessed to have such beautiful combination of kavinger and msv.

  • @rajanramaswamy9531
    @rajanramaswamy9531 4 года назад +3

    super melody songs forever Very very nice to listen enjoyment👍

  • @PremKumar-nk3db
    @PremKumar-nk3db 3 года назад

    Excellent Excellent Excellent 💖

  • @thirur8897
    @thirur8897 5 лет назад +16

    இசை உலகின் தலைமை ஜாம்பவான்கள்...
    இசைக்கு..
    MSV , TKR
    பாடல் குரல்..
    TMS(குரலரசன்) , P.SUSILA(குரலரசி)
    பாடல் வரிகளுக்கு
    Kaviarasar Kannadasan , Kavignar Vaali
    இவர்கள் சேர்ந்து பருக செய்த இசை தேன் கிண்ணங்கள் ஏராளம்..
    இவர்கள் அனைவரும் நம் இசை உலகிர்கே தலைமை மகான்கள்.....

  • @bhuvanab3924
    @bhuvanab3924 3 года назад +1

    No words......

  • @kiranya2021
    @kiranya2021 4 года назад +4

    Sir, super

  • @sahayaranifernando4727
    @sahayaranifernando4727 3 года назад +1

    All time favorite song

  • @madhumaya5275
    @madhumaya5275 4 года назад +17

    Fascinating singers...beautiful songs. Thank you for the song selection RJ.

  • @hariharasubramaniam6230
    @hariharasubramaniam6230 3 года назад +2

    Excellent words to all songs

  • @mohamedsakir7thc232
    @mohamedsakir7thc232 4 года назад +8

    இரண்டு தமிழ் ஜாம்பவான்கள் பாடல் வரிகள் தமிழ் இருக்கும் வரை நிலைத்து நிற்கும்.

  • @SampathKumar-ot1jy
    @SampathKumar-ot1jy 3 года назад +3

    053)14/07/2015- REMEMBERING PARAMACHARYA KALAIMAMANI
    MELLISAI MANNAR
    DR. M.S.VISVANTHAN
    THROGH HIS SONGS
    ON HIS DEMISE ANNIVERSARY-
    14/07/2021
    ******************///**///
    1.Raman Enbathu (Kuzhandaikkaga)
    2.Engey Theduven (Panam)
    3.Maalai Pozhudhin (Bhagya Lakshmi)
    4.Ellorum Kondaduvom
    (Paava Mannippu)
    5.Maadi Mele Maadi
    (Kadhalikka Neramillai)
    6.Brindha Vanaththukku
    (Lakshmi Kalyanam)
    7.Engalukkum Kaalam Varum (Paasa Malar)
    8.Roja Malare Raja Kumari (Veera Thirumagan)
    9.Iravum Nilavum (Karnan)
    10.Naan Kavignanum Illai (Padiththal Mattum Podhuma?)
    11.Gubu GubuGubu Naan
    (Motor Sundaram Pillai)
    12.Paalum Pazhamum..
    (Paalum Pazhamum)
    13.Aayiram Karangall
    (Karnan)
    14.Raman Eththani Ramanadi (Lakshmi Kalyanam)
    15.Anubhavam Pudhumai (Kadhalikka Neramillai)
    16.Malargalai Poal (Pasa Malar)
    17.Aadatha Manamum Undoo (Mannadhi Mannan)
    18.Chiththira Poovizhi
    (Idhayathil Nee)
    19.Happy Indru mudhal
    (Ooty Varai Uravu)
    20.Ammamma Thambi Endru (Raja Part Rangadurai)
    21.Romani Mambazham (Marumagall)
    22.Yaen Endra Kaelvi(Aayiraththil Oruvan)
    23.Angey Malai Mayakkam (Ooty Varai Uravu)
    24.Kuttram Purinthavan (Raththa Kanneer)
    25.Achcham Enbathu
    (Mannaadhi Mannan)
    26.Loreya (Jesus) (M)
    27.Aththaan Ennaththaan (Paava Mannippu)
    28.Inquilab Zindabad (Rajapart Rangadurai)
    29.Mayakkam Maalai (Gulebagavali)
    30.Adho Andha Paravai (Aayiraththil Oruvan)
    31.Malarnthum Malaraadha (Paasa Malar)
    32.Aalai Aalai Parkiraai( Raththa Kanneer)
    33.Neeroadum Vaigaiyile
    (Paar Magalle Paar)
    34.Indha Mandraththil Oadi varum (Policekaaran Magall)

  • @phoenixuniversaleditz
    @phoenixuniversaleditz 3 года назад +3

    MSV&TMS&PS only❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @hajamohaideen3821
    @hajamohaideen3821 4 года назад +11

    A.R.Rahman-Good organizer, Ilayaraja Great Composer, but Our M.S.V the Greatest of All-the real Creator of Music. 7500 variety of eternal songs created by him (i have the total list), M.S.V, The University of Music, beyond comparison-proudly Haja from Qatar

  • @VasuVasu-yn3jv
    @VasuVasu-yn3jv 4 года назад +2

    Super song sir

  • @kavyashreyas9774
    @kavyashreyas9774 3 года назад

    Mind blowing combination.......

  • @rsuresh6904
    @rsuresh6904 3 года назад +3

    Very very great songs on selection from these combined legends 👍

  • @sureshmajeela8484
    @sureshmajeela8484 2 года назад +1

    11:18

  • @gookulkannan4431
    @gookulkannan4431 3 года назад +12

    2022 la kekeravinga like podunga

  • @shalusha9614
    @shalusha9614 3 года назад +1

    Download songs for my parents ❤️

  • @murugansv3162
    @murugansv3162 3 года назад +5

    மச்சானை மட்டும் அல்ல எல்லோரையும் இழுக்கும் பாடல் அட என்னடி ராக்கம்மா பாடல். டி எம் எஸ் ரசித்து பாடியிருக்கிறார்

    • @sgopi6701
      @sgopi6701 3 года назад +1

      பட்டிக்காடா பட்டணம்மா படம் இக்கால பெண்களுக்கு பொருத்தமான ப(பா)டம்

  • @muralitharank1736
    @muralitharank1736 4 года назад +19

    Ninaithale inikkum paadalgalai rasikargalukku koduttha Kavi arasarukkum ,Mellisai mannarukkum nanri solvom.

    • @geetharamani530
      @geetharamani530 3 года назад

      👌👌

    • @nandakumargopal3512
      @nandakumargopal3512 2 года назад

      @@geetharamani530 oooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooo

  • @sindhuselvaraj1216
    @sindhuselvaraj1216 10 месяцев назад

    Neenga paesarathu romba alaga eruku mam🤝

  • @AshokKumar-tp6dw
    @AshokKumar-tp6dw 2 года назад

    Always old is goldfish

  • @thiagarajan9752
    @thiagarajan9752 4 года назад +2

    Simply superb

  • @rajanpk7247
    @rajanpk7247 3 года назад +1

    I like sivaji kanasan

  • @வீரதமிழன்டா-ச9ச

    All song very nice beautiful music lyrics Rj hasini unga voice very nice beautiful cute voice 👌👌👌🌹🌹🌹💐💐💐enakku Shankar ganesh music song podunga

  • @abusuresh86
    @abusuresh86 4 года назад +2

    Nice collection of songs

  • @shashipottathil3891
    @shashipottathil3891 4 года назад +5

    amazing combination of the artists , they are still living in us

  • @frora-xr1rg
    @frora-xr1rg 3 года назад

    💯

  • @mahenmanickam359
    @mahenmanickam359 3 года назад

    Good song

  • @tamilselvan-ml9yb
    @tamilselvan-ml9yb 2 года назад +8

    Old is gold sister,one thing when speech time plz fully use Tamil language and dont mix with english like a masala tq.😊

  • @shivaKumar-wo3zl
    @shivaKumar-wo3zl 4 года назад +2

    Old is gold

  • @rkumar4323
    @rkumar4323 4 года назад +6

    லட்டு பாடல்கள்

  • @garychriston668
    @garychriston668 5 лет назад +5

    Awesome combo songs luv u msv sir

  • @rajkumarramaswamy7442
    @rajkumarramaswamy7442 4 года назад +7

    Awesome awesome. Simply everlasting

  • @maarikaruppiahmaarikaruppi608
    @maarikaruppiahmaarikaruppi608 Год назад

    Maarikaruppiah you have received

  • @anbazhaganpg5400
    @anbazhaganpg5400 4 года назад +12

    Kanna Lattu thinna asaiya! Kanna ennoru Lattu thinga asaiya!! Enbathu pol ullathu🙏

  • @SampathKumar-ot1jy
    @SampathKumar-ot1jy 3 года назад +5

    053) MELLISAI MANNAR KALAIMAMANI DR.M.S.VISVANATHAN AVRGALIN PIRNDHA DHINAM (24 JUNE 1928) NINAIVANJALI
    ********//***///**//////**//
    M aalai Itta Mangai
    E nga Veettu Pillai
    L akshmi Kalyanam
    L orry Driver Rajakannu
    I mayam
    S enthamizh Selvan
    A ndha Aezhu Natkall
    I vargall Vithyasa.vargall
    M arumagall
    A ndhaman Kadhali
    N inaithale Inikkum
    N izhal Nijamahirathu
    A nnan Oru Kovil
    R ajapart Rangadurai
    K arnan
    A nbe Vaa (100)
    L eta Manasulu (Te)
    A mudhavalli
    I raivan K. Varam
    M eenava Nanban
    A alayamani
    M ister Sampath
    A gni Saakshi
    N enjil Oar Aalayam
    I laya Thalaimurai
    D heerga Sumangali
    R ojaavin Raaja
    M ella T.thathu Kadhavu
    S ila Nera. Sila Mani.rgall
    V ishwa Thulasi
    I ndrupolEndrumVaazhga
    S enthamizh Paattu
    V arumaiyin N.Sigappu
    AvanOruCharithram(300)
    N eedhikku Thandanai
    A ayirathil Oruvan
    T hanner Thanneer
    Hitler Umanath
    Aval Oru Thodarkathai
    Neram Nallairukku(500)
    ArulTharum Ambigai(NF)
    V eera Thirumagan
    A alukkoru Veedu
    R ickshawkkaran
    G ulebagavali
    A nandhi
    L anka Dhahanam (M)
    I di Katha Kaathu (Te)
    N aan Avanillai
    P udhaiyal
    I ru Thuruvam
    R aththa Kanneer
    A kaali Rajyam (Te)
    N enjirukkum Varai
    T hanga Padhumai
    H ridayame Saakshi (M)
    A alaya Deepam
    D heiva Thaai
    H ello Mr. Zamindhaar
    I ru Malargall
    N ayaa Aadmi (H)
    A andavan Kattalai
    M ohd. Bin Thuglaq
    N ambinaar Keduvathillai
    I langeswaran
    N ilave Malare
    A kshaya Pathram (M)
    I rumbu Pookkall
    V aram
    A val Sumangalithaan
    N eenga Nalla Irukkanum
    J odi Senthachchu
    A val Oru Thamizhachi
    L alitha
    I lakkiya Solai
    ********* Sampath****//

  • @chrisrajkumar8600
    @chrisrajkumar8600 3 года назад

    NJHH

  • @sivaSiva-oz3mm
    @sivaSiva-oz3mm 3 года назад +1

    🙏🙏🙏❤️❤️❤️

  • @sivakumarsubramanyam1216
    @sivakumarsubramanyam1216 3 года назад +3

    First song "Deivam" is by Yesudas not SPB. Please correct yourself!

  • @ayyappanperiyaramannadar622
    @ayyappanperiyaramannadar622 3 года назад

    பேசியே அருவை சுத்தவேஸ்ட்

  • @sugumare2619
    @sugumare2619 4 года назад +2

    Carvaan classic really classic 🙏

  • @harirams7727
    @harirams7727 4 года назад +9

    நல்ல பதிவு நல்ல பாட்டுக்கள் இருவரைப் பற்றிய அதிக விபரங்கள் இருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும் பாராட்டுக்கள் நன்றி

  • @monisri2483
    @monisri2483 Год назад

    Tmil

  • @gopalradha3418
    @gopalradha3418 2 года назад

    Kannathasan msc

    • @gopalradha3418
      @gopalradha3418 2 года назад

      Msv kannathasan good compination realy supar

  • @pratheeshlp6185
    @pratheeshlp6185 3 года назад

    💕💕💕💕💕💕💕💕💕nice

  • @mayajerry2470
    @mayajerry2470 3 года назад

    My fàv is swarnalatha amma

  • @nagarajannagarajan89
    @nagarajannagarajan89 4 года назад +2

    இந்த பாடல் சூப்பர் 1978

  • @raviiyer1966
    @raviiyer1966 4 года назад +2

    My favourite nammavar kamalhassan