வாயைத் திறக்கவே பயம்.. லேடீஸ் ஹாஸ்டலில் புகுந்த HM மகன்! 6 மாதங்களாக நடந்த நரக வேதனை.. | Trichy

Поделиться
HTML-код
  • Опубликовано: 15 сен 2024
  • #NakkheeranTV #trichirappalli #samsondaniel
    Nakkheeran Book online: www.nakkheeran...
    Android: play.google.co...
    IOS: apps.apple.com...
    Subscribe to Nakkheeran TV
    bit.ly/1Tylznx
    www.Nakkheeran.in
    Social media links
    Facebook: bit.ly/1Vj2bf9
    Twitter: bit.ly/21YHghu
    About Nakkheeran TV:
    Nakkheeran TV - Nakkheeran's Official RUclips Channel. In this Tamil channel, you can find videos about hot political news, current affairs, world news, cinema news, celebrity news, etc.

Комментарии • 74

  • @onlymusicx9747
    @onlymusicx9747 10 дней назад +37

    சுட்டு தள்ளுங்க sir.
    அம்மாவையும் சேர்த்து.
    என்ன வளர்ப்பு.இது.
    எங்கதான் பெண்குழந்தைகள்
    போவாங்க பெண்ணே எதிரியாக இருந்தால்.

    • @soosaiantonisamy5079
      @soosaiantonisamy5079 3 дня назад +1

      சுட்டுதள்ளுங்காஅம்மாமகன்அந்தோவுடியாதூக்கில்போடவும்

  • @sahulravuthar4069
    @sahulravuthar4069 10 дней назад +23

    சட்ட திட்டம் சரி இல்ல தண்டனைகள் சரியா இருந்தால் எல்லாம் சரி ஆகும்

  • @THIRUVARRAJANthiruvar
    @THIRUVARRAJANthiruvar 10 дней назад +16

    இதிலிருந்து ஒன்று தெளிவாகிறது..... அரசு கண்காணிப்பு மற்றும் பெண்கள் பாதுகாப்பு கவலையளிக்கிறது..

    • @glscapcapacitor1783
      @glscapcapacitor1783 5 дней назад

      பாவம் புண்ணியம் இதில் நம்பிக்கை இல்லாத முற்போக்கு வாதிகள் நாடு தமிழ் நாடு இப்படி தான் இருக்கும்.

  • @johns1281
    @johns1281 10 дней назад +22

    இந்த பள்ளியை சீல் வைக்க வேண்டும்...
    பொதுவாக கல்வி துறை வேஸ்ட்

  • @s.s.k_indian__tn
    @s.s.k_indian__tn 7 дней назад +4

    ஏழை , அனாதை குழந்தைகள் தங்கி படிக்கும் ஹாஸ்டல் ஐ கண்காணிக்க வேண்டும்

  • @rajuhamletshanthibabu1054
    @rajuhamletshanthibabu1054 10 дней назад +13

    இப்படிப்பட்ட தவறுகள் நடக்க முக்கிய காரணம் பணம்.... பதவி..... ஆள்பலம்..... 😢😢😢😢😢

  • @Friendsmass
    @Friendsmass 10 дней назад +19

    இந்த மாதிரி பொருக்கித்தனம் பன்றனுவங்க பெததவங்க தான் இப்பிடி பெரிய பொறுப்பு ல இருக்காங்க...அப்புறம் எப்புடி..விளங்கிடும்...😢

  • @mhdfsl7905
    @mhdfsl7905 10 дней назад +14

    இவ்வளவு வீரியம் காட்டும் காவல்துறை நீதி மன்றம் ஸ்ரீ மதி வழக்கு மற்ற சாமானிய மக்களின் வழக்குகளில் மெத்தனம் காட்டுவது ஏனோ❓❓❓

  • @gramesmith9898
    @gramesmith9898 10 дней назад +12

    இவனை கொடுரமா ஜெயில்ல வச்சு அடிக்கும் .
    கடவுள் 🙏 🙏 🙏 தண்டிப்பார்

  • @usrm-wm1osbr5v
    @usrm-wm1osbr5v 7 дней назад +2

    பதவி, அதிகாரத்தில் இருப்பவர்களது பிள்ளைகள் இப்படி அதை தவறா பயன்படுத்திக் கொள்கிறவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள்.

  • @nithiyaravichandran2332
    @nithiyaravichandran2332 6 дней назад +3

    கள்ளக்குறிச்சியில் புடுங்கிட்டாங்க
    இதைத் தான் புடுங்க போறாங்க
    அடபோங்க உங்கள் புள்ள குட்டிய போய் பாருங்கள்

  • @johns1281
    @johns1281 10 дней назад +9

    இந்த ஆஸ்டல் approved இல்லை என்பது... சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தெரியாதா?? சம்பளம் வாங்க மட்டும் தெரியுமா??

  • @rmanavalan4560
    @rmanavalan4560 10 дней назад +5

    காலம்🔴 கெட்டு கிடக்கிறது பெற்றோர்களே உஷா ர்

  • @manoharanramanujam7943
    @manoharanramanujam7943 9 дней назад +3

    இந்த நிகழ்ச்சிக்கு கல்வி அமைச்சர் என்ன செய்ய போகிறார். அவருடைய ஊரிலேயே நடந்து உள்ளது.

  • @ansarmohammed79
    @ansarmohammed79 10 дней назад +5

    கள்ளக்குறிச்சி சக்தி பள்ளிக்கு விடுமுறையா ??

  • @sweetysweety1806
    @sweetysweety1806 10 дней назад +5

    அந்த இரண்டு கொடூரமான பேய்களையும் சுட்டுத் தள்ளுங்க

  • @babunaidu662
    @babunaidu662 10 дней назад +3

    சட்டமும் தண்டனையும் கடுமையானால் தான் இது போன்று குற்றங்கள் குறையும் ஆனால் நடக்குமா என்று தெரியவில்லை மேலும் இதற்கான தண்டனை இரண்டு மாதத்துக்குள் வழங்க வேண்டும்

  • @usrm-wm1osbr5v
    @usrm-wm1osbr5v 7 дней назад +2

    தலைமை ஆசிரியையின் லட்சணத்த பார். மகன் டாக்டரின் புத்திய பாரு.

  • @raja.sraja.s9948
    @raja.sraja.s9948 10 дней назад +7

    கடந்த் வருடம் அனுமதி வாங்கிய மற்றும் வாங்காத ஹாஸ்டல் குறித்து govt revenue துறை மூலம் அறிக்கை கேட்டது இது குறித்து vao RI tahsildar அறிக்கை அனுப்பினர்களா என்று விசாரணை செய்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்

  • @glscapcapacitor1783
    @glscapcapacitor1783 5 дней назад +2

    பகுத்தறிவு ஸ்கூல் எச் எம் ஆ. அப்போ பாவ புண்ணியம் தெரியாது அது பிற்போக்கு. இது முற்போக்கு. போலீஸ் தான் வரும் உதைக்க.

  • @rmanavalan4560
    @rmanavalan4560 10 дней назад +2

    ஏழை களாக வ இருந்தாலும் சுயமரியாதை முக்கிய ம்

  • @fanforutube323
    @fanforutube323 6 дней назад +1

    When the news appeared ,
    I posted a comment in Puthiya Thalaimurai channel requesting the police department to take severe action against this scoundrel.
    The comment has been removed.

  • @josephashokkumar
    @josephashokkumar 8 дней назад +1

    Remove mask
    Why give him musch respect

  • @saravanaKumar-gk1gk
    @saravanaKumar-gk1gk 8 дней назад

    கடைசியில் வச்சான் பாரு twist நக்கீரன் ❤

  • @sethuramanveerappan3206
    @sethuramanveerappan3206 10 дней назад +1

    அங்கு நடக்கும் தவருகளை கண்டிக்காத இந்த தலைமை ஆசிரியை, இவளே ,அவனோடு ,,,,,,,????? போயிருக்கலாம்,,,,,,!இதெல்லாம் பள்ளி கல்லூரிகளில் சாதரன விசயம்,!

  • @jeganathankandaswamy1305
    @jeganathankandaswamy1305 10 дней назад +2

    அடுத்த ஜான் டேவிட்.

  • @ravichandranbakthavachalam9504
    @ravichandranbakthavachalam9504 10 дней назад +1

    Ammavaiyum maganaiyyum thookkile podunga appo thaan valy eppady irukkum enbathu theriyum

  • @thangamanibalan7771
    @thangamanibalan7771 6 дней назад

    Teacher's than kuzhanthaigalukku paathugappaga irukka vendum avargale thappukku thuni ponaal enna solvathu, pathaviya parithu vida vendum, ippadippatta maganai pettrathirkku vetkka pada vendum, maranathandani kodukka vendum

  • @saikuttydogs2752
    @saikuttydogs2752 7 дней назад

    அவனின் ஆணுறுப்பை அறுத்தால் போதும்.

  • @SamsBusinessFacts
    @SamsBusinessFacts 10 дней назад +2

    🤦Vara vara romba mosama poitu eruku entha naadu 🙏 plz sattathil niraya maatrangalai konduvaravum sirm

  • @kanagasabaikkathirvel3522
    @kanagasabaikkathirvel3522 10 дней назад +6

    😢😡😡😡😡தே. பையன்

  • @TMANIVASAGAM-x5t
    @TMANIVASAGAM-x5t 10 дней назад +3

    விதை ஒன்னு போட்டா சொரை ஒண்ணா முளைக்கும்.... 😭😭😭

  • @muralik2440
    @muralik2440 10 дней назад +3

    சுட்டுதள்ளுங்கள்மாவுகட்டுஇல்லை🎉மத்தியாஅரசுஅதிகாரிகள்கன்காணிப்பிர்🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤

  • @user-zg4hb8wt6v
    @user-zg4hb8wt6v 9 дней назад

    கல்வி தமிழனுக்கு தந்தவர்கள்.....அப்படி தானே

  • @DhanaLakshmi-fe5xu
    @DhanaLakshmi-fe5xu 7 дней назад

    Srimathi Kallakurichi remembered.

  • @Paul-to1ph
    @Paul-to1ph 9 дней назад

    Daniel in Lions Den is justice for children and parents.

  • @SamsBusinessFacts
    @SamsBusinessFacts 10 дней назад +1

    Dai 🐕 ngala 🤦 enga erunthuda varunga en da epdi erukinga evanlema thayavu🙏 seithu thookla podunga sir kaaranam evan veliya vanthana mathavungala ethe pola panuvan👏 plz evanelam veilyave vara koodathu plz

  • @Nathan-qj1yp
    @Nathan-qj1yp 10 дней назад +2

    Low punishment

  • @mohamedghani2759
    @mohamedghani2759 7 дней назад

    Ivanukku mavu kattu podalam, Eli paste kodukkalam.

  • @vikks106
    @vikks106 9 дней назад +1

    This looks like a psychopath activities

  • @josephashokkumar
    @josephashokkumar 8 дней назад

    வெக்ககெடு. மாவு கட்டு போடுகள் சார்.

  • @josephashokkumar
    @josephashokkumar 8 дней назад

    Podunga maavoo kattu
    போடுங்க மாவு கட்டு.
    நாருது

  • @KalileelaLeela-ic5nh
    @KalileelaLeela-ic5nh 10 дней назад +1

    இந்த நிகழ்வு என்ன சொல்வது சரியான காவல்துறை யாக இருந்தால் இருவரையும் சுட்டு தள்ள வேண்டும் அப்பாவி மாணவிகள் வெளியே செல்ல பயந்த நிலை காவல்துறை இவர்களை கடுமையாக தண்டனை வேண்டும்

  • @uthayasamya4250
    @uthayasamya4250 7 дней назад

    துவக்கப்பள்ளியில்? கொடுமை

  • @krishnaswamyradhika6597
    @krishnaswamyradhika6597 7 дней назад

    போட்டு தள்ளுங்க ரெண்டு பேரையும். சீ.......

  • @immanuelling2524
    @immanuelling2524 9 дней назад

    What about Srimathi case ? Same poor people cannot go against them....😂

  • @Sekkizhaar34
    @Sekkizhaar34 10 дней назад +3

    Dmk ஆட்சியில் minority பாவாடைகள் நடத்தி காட்டும் குஞ்சுக்கு நீதி😂😂😂 இதுவும் ஒரு வகை சமூக நீதி தான்..பேதி பூங்கா தமிழ்நாடு பூரா நாறுது கிருஷ்ணகிரி முதல் இப்ப வரை எவனும் கண்டுக்க மாட்டான் ஏனென்றால் christians

    • @mhdfsl7905
      @mhdfsl7905 10 дней назад +1

      @@Sekkizhaar34 அப்போ ( RSS) பார்ப்பனிய சங்கீ குற்றவாளியாக இருந்தால் ❓❓❓இந்த நடவடிக்கை கூட எடுத்திருக்க மாட்டார்கள்...

  • @pookuzhimarudhu7923
    @pookuzhimarudhu7923 10 дней назад +1

    அம்மாவே இப்படி இருந்தா

  • @Rohinipremhome.
    @Rohinipremhome. 10 дней назад

    சார் சார் அந்தம்மா ஆண்கள் ஜெயில்ல போடுங்க சார் சார்

  • @kiy3165
    @kiy3165 5 дней назад

    HM ki intha issue theriyathu...already

  • @krishnanramanathan3748
    @krishnanramanathan3748 5 дней назад

    அமைச்சர் மகேஷ் டிரைவர் ஒருவர் மீதும் இதே புகார் சொல்கிறார்கள். அதையெல்லாம் இந்த சேனல் விசாரிப்பது கிடையாதோ? தூ தூ தூ

  • @saravanansanthi4547
    @saravanansanthi4547 10 дней назад

    3 month release agiduvan

  • @nrajarajanrajaraja9910
    @nrajarajanrajaraja9910 8 дней назад

    கள்ளக்குறிச்சி சக்தி மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி மாணவி ஸ்ரீமதி பாலியல் கொலை வழக்கு என்ன ஆச்சு

  • @muralik2440
    @muralik2440 10 дней назад +2

    இந்துமாணவிகள்பாவம்பதுகாக்கவோண்டும்🎉🎉🎉🎉🎉🎉🎉இவர்பின்புலம்மிஷனரிஏசுகும்பல்இருக்கலாம்😢😢😢😂😂😂😂😂❤❤❤❤❤❤

    • @NellaiKamaludeen-cl3lw
      @NellaiKamaludeen-cl3lw 4 дня назад

      ஸ்ரீமதியை கொன்றது ஆர்.எஸ்.எஸ் கும்பல்தான் ராமர் மிசினரி இருக்குமோ