பாண்டேவின் முன்னோர்களின் வரலாற்றை சொல்லவா? - காந்தராஜ் Jeeva Today |

Поделиться
HTML-код
  • Опубликовано: 6 сен 2024
  • #JeevaToday #kantharaj #pandey #bjp #rss #kalaignar #karunanidhi
    அரசியல்,சினிமா,சமூகம் சார்ந்த பல்வேறு பரிமாணங்களில் உரையாடும், திறனாய்வு செய்யும் ஊடகம். அறிவு சார் நேர்காணல்கள், பகுப்பாய்வுகள், கவனிக்கப்படாத மக்கள் பிரச்சனைகள் என பல்வேறு வகைப்பட்ட நிகழ்ச்சிகள் உங்களுக்காக காத்திருக்கிறது... சப்ஸ்கிரைப் செய்து ஆதரவு தாருங்கள். தொடர்ந்து உரையாடுவோம்... களமாடுவோம்.
    Jeeva Today
    Twitter| / jeevatoday
    Facebook | / jeevatoday
    RUclips | / @jeevatoday5887

Комментарии • 1,5 тыс.

  • @jeevatoday5887
    @jeevatoday5887  Год назад +196

    நமது ஜீவா டுடே ஊடகத்தை சப்ஸ்கிரைப் செய்து ஆதரவு தாருங்கள்
    ruclips.net/channel/UCQref5u7Hm10bAHWSD_sXSQ

    • @rainbowmanfromoriginalid8724
      @rainbowmanfromoriginalid8724 Год назад +6

      WAR ROOM ஆ SPY ROOM ஆ SPEECH RECORDING ROOM ஆ HONEY TRAP ROOM ஆ VIDEO RECORD ROOM ஆ அந்தரங்க பட ROOM ஆ WAR ROOM ஆ

    • @rainbowmanfromoriginalid8724
      @rainbowmanfromoriginalid8724 Год назад +2

      WAR ROOMஆ SPY ROOMஆ SPEECH RECORDING ROOMஆ HONEY TRAP ROOMஆ VIDEO RECORD ROOMஆ அந்தரங்க பட ROOMஆ பெகாசஸ் ROOMஆ கட்சிகளை SPY பண்ணகூடிய ROOMஆ PHONE CALL ஓட்டுகேட்கும் ROOMஆ MEDIAகளை SPY பண்ணகூடிய ROOMஆ

    • @mkrajamohamed483
      @mkrajamohamed483 Год назад

      @@rainbowmanfromoriginalid8724 a 🙏qqqq1qq111

    • @mkrajamohamed483
      @mkrajamohamed483 Год назад +1

      @@rainbowmanfromoriginalid8724 1

    • @mkrajamohamed483
      @mkrajamohamed483 Год назад

      🎉🎉 ராஜா ராஜா ராஜா

  • @nandhakumar9632
    @nandhakumar9632 28 дней назад +15

    டாக்டர் காந்த ராஜ் சார் எப்பொழுதும் மாஸ்தான். கேட்க கேட்க இனிமையாக இருக்கும். திரு.ஜீவா சாருக்கு நன்றிகள்.

  • @mohanas8274
    @mohanas8274 7 месяцев назад +18

    மருத்துவ தொழிலும் பார்த்துக்கொண்டு எப்படி சார் பொது அறிவிலும் இவ்வளவு ஆர்வம். அறிந்த வற்றை வெளிப்படுத்தும் திறமை.வாழ்க வளமுடன்.

  • @user-lm9qm3sf9o
    @user-lm9qm3sf9o Месяц назад +15

    பார்ப்பதற்கு மிகவும் எளிமையான மனிதராய் காணப்படுகிறார்.ஆனால் எப்படி இவர் பல விஷயங்களை தெரிந்து வைத்திருக்கிறார்.அரசியல் பண்டைய கலாச்சாரம் சினிமா இன்னும் அநேக காரியங்களை குறித்து பல தகவல்கள் தந்து கொண்டேயிருக்கிறார்.வாழ்த்துக்கள் மருத்துவரே❤

  • @malinivaradarajan7030
    @malinivaradarajan7030 Год назад +127

    மிக அருயான பதிவு. காந்தராஜ் சாரின் வரலாற்று அறிவுத் திறமையை பார்க்கும் போது வியப்பாக இருக்கிறது. நன்றி.

  • @vijayasekarabhinav8541
    @vijayasekarabhinav8541 Год назад +37

    ஐயா Dr காந்தராஜ் அவர்கள் நீண்ட ஆயிளோடு ஆரோக்கியமாக வாழ வாழ்த்துக்கள்

  • @JB-lx9si
    @JB-lx9si Год назад +18

    நெத்தியடி பேச்சு சூப்பர், சூப்பர், வெளியே கையேந்தினால், அவன் பிச்சைக்காரன், கோவிலுக்கு உள்ளே காசுபோட்டால் அவர் உயர்ந்த ஜாதி ,இது என்ன ஞானம்.

  • @mohamedgani6515
    @mohamedgani6515 Год назад +44

    திரு காந்தராஜ் அவர்களின் வாழ்க்கை அனுபவத்தை ஒரு புத்தகமாக எழுதலாம்.
    பல அரிய தகவல்கள் கிடைக்கும்.

  • @Pokedexinuniverse
    @Pokedexinuniverse Год назад +96

    பாண்டே வம்சம் பற்றிய அய்யா அவர்களின் விளக்கம் அருமை

  • @pragasamip2705
    @pragasamip2705 Год назад +46

    திராவிடம் பகுத்தறிவு சமூகநீதி போன்ற சிந்தனைகளை மிக அழுத்தமான ஆதாரங்களோடு பேசுகின்ற அய்யா காந்தராஜ் அவர்கள் பல்லாண்டு வாழவேண்டும்.பாண்டேயின் பசப்பு வார்த்தைகளுக்கு அவர் அடித்துள்ள ஆப்பு மிகுந்த பொருள்ஞானம் கொண்டது. நன்றி அய்யா.பேட்டி எடுத்த ஜீவாவிற்கும்பாராட்டு.

  • @dr.sp360
    @dr.sp360 Год назад +43

    இவருடைய வீடியோ தினமும் இரண்டு பார்த்தால் போதும் ...பார்ப்பன எதிர்ப்பு திராவிடச் சிந்தனை எல்லோருக்கும் வந்துவிடும்... Superb sir...

  • @vikraman1872
    @vikraman1872 Год назад +9

    காந்தராஜ் சாரின் திறமையான பேச்சு மிக நுட்பமான பாப்பன எதிர்பை மக்களிடம் சேற்கிரார்

  • @ravichandran723
    @ravichandran723 Год назад +489

    எத்தனை பேர் பேட்டி கொடுத்தாலும் Dr.காந்தராஜ் சார் போல் விளக்கம் கொடுப்பவர் இவருக்கு நிகர் இவரே. வாழ்த்துக்கள் சார்

    • @7sairam
      @7sairam Год назад +1

      நன்றாக புனையப்பட்ட எதிர்மறை கருத்துக்கள். சொந்த காசுல சூனியம் வைத்து கொள்ளும் சிந்தனை மற்றும் ஒரு மானிலதையே நிர்மூலம் ஆக்கும் சிந்தனைகள்.
      பட்டவரதனமான அறிவு சார்ந்த பொய்கள்.
      திராவிட மாயை

    • @rudolfdiezel1614
      @rudolfdiezel1614 Год назад +6

      காந்தராஜ் என்பது தமிழ் பெயரா?
      இதற்கு உங்கள் காந்தராஜ் விளக்கம் தருவானா?

    • @sundaramramasamy2002
      @sundaramramasamy2002 Год назад

      Theemukaavin ottunni

    • @srinivasavaradhank.e3753
      @srinivasavaradhank.e3753 Год назад

      @@rudolfdiezel1614 இவனும், ஜீவாவும் கிருஸ்துவத்தை பின்பற்றுபவர்கள் மற்றும் இந்துமத எதிர்ப்பாளர்கள். பெரியாரை பின்பற்றுபவர்கள்.

    • @srinivasavaradhank.e3753
      @srinivasavaradhank.e3753 Год назад

      தி.மு.க வில் உள்ள இந்துக்கள் விபச்சாரியின் பிள்ளைகள் என்று கூறிய கிருஸ்தவத்தை பின்பற்றும் ஆ.ராசாவின் கருத்துப்படியான ஆள் நீ தானோ?

  • @manianramasamy8
    @manianramasamy8 Год назад +196

    ஆத்திகனா இருப்பதற்கு தைரியம் தேவையில்லை. ஆனால் தைரியசாலிதான் நாத்திகனாக இருப்பான். சூப்பர் டாக்டர் சார்

    • @srinivasavaradhank.e3753
      @srinivasavaradhank.e3753 Год назад

      வாய்ச்சொல்லில் வீரனாக இருந்து என்ன பிரயோசனம். கிருஸ்துவர்களான மற்றும் இந்துமத எதிர்ப்பாளர்களான
      ஜீவாவிற்கோ, காந்த ராஜுக்கோ, 2021 சட்டமன்ற தேர்தலில், தி.மு.க வெற்றிபெறுவதற்கு வியூகம் அமைத்துதர முடியவில்லையே. கடைசியில் பாண்டேவின் உறவினரான பிரசாந்த் கிஷோர் என்ற பிராமணனுக்கு பல கோடி பணம் கொடுத்து தி.மு.க ஆட்சிக்கு வரவேண்டியதாயிற்று.

    • @prabhurama7170
      @prabhurama7170 Год назад +2

      To be a Nastik, You should not worship any god. Ask christians, muslims not to worship their gods. Or ask Buddhists, Sikhs not to worship their gods so that they are called fearless. If they worship, then they fear. Right?

    • @DravidaTamilanC
      @DravidaTamilanC Год назад

      @@prabhurama7170 இது ஆரியரின் பயந்த சுபாவம் அந்த வேள்வியில் விலங்குகளை வேகவைத்து சாப்பிட முழு கபோதிகள் நீயும் தான் இதில். உங்களுக்கு கடல் என்றால் என்ன என்று தெரியுமா. இங்கே வந்து தானே கடல் தெரியும். அதனால் தான் உங்களுக்கு நெருப்பு எங்களுக்கு எல்லாம் தண்ணீர் தான். ஏதாவது தெரிந்து கொள்ளுங்கள்.

    • @prabhurama7170
      @prabhurama7170 Год назад

      @@DravidaTamilanC it is stupid to say that one does not know what sea is. If aryans came from north including Europe, sea is there bro. Not like they don't know what sea is. Dont get brainwashed by what this stupid doctor is saying.

    • @balak6688
      @balak6688 Год назад

      👌👌👌👍👍

  • @dasarathan1715
    @dasarathan1715 Год назад +159

    தோழர் அவர்களுக்கு.நீங்கள் கேட்கும் கேள்விகள் மற்றும் டாக்டர் அவர்களின் பதில்கள் Super. வரலாற்று ரீதியாக பேசும் டாக்டர் அவர்களின் நேர்காணல் சிறப்பு.👏💐📻🎙️

  • @rammuralitharan863
    @rammuralitharan863 Год назад +189

    மிக அருமையான பதிவு.BJP க்கு இப்படியும் ஒரு விளக்கம்.காந்தராஜ் ஐயாவின் பதிவுகள் தொடரட்டும்.நன்றி ஜீவா.🇨🇦

    • @adhikesavan8437
      @adhikesavan8437 Год назад +2

      Iyya varalaru konjam sollu 1993

    • @selvavalar
      @selvavalar Год назад +8

      @@adhikesavan8437 நீதான் கொஞ்சம் சொல்லேன்.

    • @thangaraj5632
      @thangaraj5632 Год назад +3

      காந்தராஜ் நீங்கள் ஒருவர் ஜாதி பெயரை சொல்லக்கூடாது அப்படி என்றால் உங்கள் ஜாதி பெயரை சொல்லுங்கள்

    • @kumarmanickamdiravidantami5481
      @kumarmanickamdiravidantami5481 Год назад +8

      @@adhikesavan8437 டாக்டர் சொன்னத நல்ல கேட்டுங்க அப்புறம் கேள்வி கேட்கலாம்

    • @fireofthunder2475
      @fireofthunder2475 Год назад +1

      ஐயா ஒரு திமுக சொம்பு அது தெரியுமா.

  • @sivamsivam6846
    @sivamsivam6846 Год назад +38

    . iam your fan 😄😄😄😄😄உலக விஷயங்கள் அனைத்தும் தெரிந்து வைத்துள்ளீர்கள் 👌👌👌👌👌👌👌

  • @suku-jz8vt
    @suku-jz8vt Год назад +182

    காந்தாராஜ் அய்யா விடியோ களை நான் மிஸ் பண்ணுவதே இல்லை.

    • @vathsalasoundararajan6400
      @vathsalasoundararajan6400 Год назад +2

      பிராமணர்கள் என்றால் இளப்பமா?ஹ

    • @kavyavasan4286
      @kavyavasan4286 Год назад

      @@vathsalasoundararajan6400
      பிராமனன் மத்தவங்கள இளக்காரமா பார்ப்பது தான் தவறு வெண்ணெ

    • @suku-jz8vt
      @suku-jz8vt Год назад

      @Venugopala Swamy இந்தியாவில் பார்ப்பனர்கள் அதிகம் வாழும் மாநிலம் உத்தர பிரதேசம் சுமார் 4 இல் ஒரு பங்கு அங்கு உள்ளனர் , மஜோரிடி அவனுங்க , ஆனாலும் அவனுக்கு dubey அப்புறம் எந்த பார்ப்பன குடுமியும் கொள்ளப்படவில்லை. அந்த ஒரு dubey கொன்றதற்கு யோகி மொட்டை நிறைய எதிர்ப்புகளை பார்ப்பன பசங்களிடம் சம்பாதித்து , அப்புறம் மன்னிப்பு கேட்டான்.

    • @suku-jz8vt
      @suku-jz8vt Год назад

      @@vathsalasoundararajan6400 பிராஹ்மின் என்றால் இலப்பா என்று கேட்காத அவனுங்க போல மட்டமான ஆட்கள் இந்த உலகில் யாரும் இல்ல.

    • @DravidaTamilanC
      @DravidaTamilanC Год назад +1

      @@vathsalasoundararajan6400 ஆமாம் இதில் என்ன அதிசயம்

  • @abdulhameedfairoze906
    @abdulhameedfairoze906 Год назад +221

    தெளிவான கேள்விகள் தெளிவான பதில்கள். இருவரும் மகத்தான ஆளுமைகள். இருவருக்கும் வாழ்துக்கள் ஜீவா சார்.

    • @itsme12994
      @itsme12994 Год назад

      Brilliant channel this country divided into three pak,Bangladesh in the name of peaceful community why you can't debate on this. We will see real face of peaceful group

    • @itsme12994
      @itsme12994 Год назад +1

      I mean so called minority group

    • @rajasekarans158
      @rajasekarans158 Год назад

      Fools are talking in the media thinking as brains.

    • @user-my8uq4bm3l
      @user-my8uq4bm3l 11 месяцев назад

      Thelivana ulaghathil thilivupetra maghal than vayamufiyum

  • @jega5695
    @jega5695 Год назад +122

    காந்தராஜ் எனும் பெயருக்கேற்றவாறு அனைவரையும் தன்னுடைய பேச்சாற்றலால் ஈர்க்ககூடியவர் இவரின் வாழ்க்கைப்பயணத்தை பற்றி‌ ஒரு நேர்காணல் செய்யவும் ஜீவா அண்ணா!!!

    • @abuthalib1
      @abuthalib1 Год назад +2

      youtube இருக்கிறது டாக்டர்காந்தராஜ் இன்டர்வியூ

    • @user-my8uq4bm3l
      @user-my8uq4bm3l 11 месяцев назад

      He is the power of maghanet

  • @hassainbasha4463
    @hassainbasha4463 Год назад +19

    இந்த உண்மையை பேசா
    ஜயா கந்தராஜ் அவர்களுககு நன்றி வணங்கிறேன் வாழ்துகிறோம்

  • @nishathghouse4923
    @nishathghouse4923 Год назад +100

    வாழ்கதமிழ்நாடு ஐயா அவர்களின் காணொலி வந்தாலே கலக்கல்தான் நன்றி ஜீவாதோழர்

  • @segasg2085
    @segasg2085 Год назад +33

    செம..செம அலசல். எங்கே கேள்வி ஆரம்பித்ததோ.. தெளிவாக விளக்கி அங்கேயே முடிப்பது அசாத்தியம்... அருமை.

  • @rajapandirajapandi1853
    @rajapandirajapandi1853 Год назад +47

    ஐயா அவர்களின் நேர்காணல் ஒவ்வொன்றும் கல்கண்டு அருமையான பதிவு நன்றி ஜீவா டுடே

  • @ibrahimmasterm5757
    @ibrahimmasterm5757 Год назад +10

    பொன்னெழுத்துக்காளால் பொறிக்க வேண்டிய வார்த்தைகள்!!! வாழ்த்துக்கள் சார்.

  • @kannanmuniyasamy8611
    @kannanmuniyasamy8611 Год назад +17

    👌மருத்துவர் ஐயா வந்தாலே மிகச் சிறப்பு தான்🌹இந்த பார்ப்பனர்களின் யோக்கியதை என்ன என்பதை விளக்கமாக கூறியதர்க்கு நன்றி ஐயா🙏

  • @lawrencearokiasamy7158
    @lawrencearokiasamy7158 Год назад +8

    அருமையான பதிவு ஐயா உங்களிடம் எவ்வளவு தகவல்கள் இருக்கிரது இளைய சமுதாயம் இந்த தகவலை தெரிந்து கொள்ள வேண்டும் அணைத்து துறைகளிலும் இவர்களை எதிர்த்து நிற்க வேண்டும்

  • @veluk9694
    @veluk9694 Год назад +106

    ஐயாவோட நேர்காணல் எப்போதுமே சிறப்பு தான் நல்ல ஆரோக்கியத்தோடு நீண்ட நாள் வாழ வேண்டும்🙏

    • @murugarn1630
      @murugarn1630 Год назад

      அந்த பொய் சொன்ன நாய் சீக்கிரம் போயிடும். Thyāgarāja was born Kakarla Thyagabrahmam in 1767 to a Telugu Vaidiki Mulakanadu Brahmin family

  • @anbupichai9723
    @anbupichai9723 Год назад +143

    கடவுளிடம் மக்கள் நேரடியாக வணங்குவதை தடுத்து மக்களுக்கும் கடவுளுக்கும் நடுவில் தங்களை நிலைநிறுத்திக் கொண்டதுதான் ஆரியர்களின் சூழ்ச்சிகளில் முக்கியமானது!

    • @amirthavallimurugesan6256
      @amirthavallimurugesan6256 Год назад

      Bramanas ever cu. Nning and kullanari minded people they never go to thewarfronrt according to die speech

    • @twins85392
      @twins85392 Год назад

      அப்ப பாஸ்டர்கள், Fathers sisters, brothers, Nuns, and முல்லாக்கள் எல்லாம் தேவ தூதர்?

    • @wolfsr9259
      @wolfsr9259 Год назад

      ஆம்.திருட்டுப்பயல்கள்.

    • @govindarajansrinivasan7069
      @govindarajansrinivasan7069 Год назад +1

      உனக்கு பாதிரியார்கள் ஞானஸ்தானம் செய்து வைப்பார் . அவரை போ என்று சொல்வாயா ?

    • @rengarajansanthanam7504
      @rengarajansanthanam7504 Год назад

      கடவுள் இல்லை என்று சொல்பவன் நீ

  • @muruganm6882
    @muruganm6882 Год назад +55

    ஒட்டுண்ணி.... மிகச் சரியான வார்த்தை.....செருப்படி பதில்...👌👌👌

    • @7sairam
      @7sairam Год назад +2

      இது சிறபில்லையா? புடிங்கி அபகரிசு, கொள்ளை அடிச்சி தன் குடும்பம் மட்டும் வாழ உலகம் பூரா சொத்து சேர்க்கும் இவர்களை விட எவருமே சிறந்தவர்கள்

    • @kavyavasan4286
      @kavyavasan4286 Год назад

      @@7sairam
      பஞ்சம் பிழைக்க வந்த ஆரிய பார்ப்பன வந்தேறி நாய்கள் இந்த நாட்டையே கைப்பற்றியதை விடவா

  • @basheerchennai7573
    @basheerchennai7573 Год назад +18

    பாண்டே குல தொழில் தெரியாமல் இருந்தேன் இப்போது தெரிந்து கொண்டேன் வாழ்க

  • @abs8933
    @abs8933 Год назад +17

    Dr காந்தராஜ் பெயருக்கான பொருத்தமான நபர் ....இறைவன் அய்யாவுக்கு நீண்ட ஆயுளை தரட்டும் .....

  • @angavairani538
    @angavairani538 Год назад +51

    வணக்கம் சார் மற்றும் ஜீவா
    பாண்டே தூக்குமாட்டிக்கலாம். யாராலும் இப்படி கழுவிஊத்தமுடியாது...சூடு...சுரனை..மானங்கெட்டவனுங் பாப்பான்... அற்புதமான விளக்கம் சார் நன்றிகள் வாழ்வோம் வளமுடன் இந்த நாள் இனிய நாள் அனைவருக்கும் 🙏🙏🙏🙏.

    • @kuppurajradha7887
      @kuppurajradha7887 Год назад +8

      வெட்......,மா........,சூ....., சொ .......
      இல்லாதது பார்ப்பனியம்.

    • @onemaster8133
      @onemaster8133 Год назад

      என்ன கழுவி ஊத்தினாலும் பாண்டேக்கள் திருந்த போவது இல்லை .இதுதான் உண்மை! அவன் வாழ்வு அதில்தான் அடங்கி உள்ளது

    • @RameRame-s4u
      @RameRame-s4u 3 дня назад

      @anga...538....your ward's very supper and very true 👍 ( payday-- don't , takings. ? No. Your mouth....❤

  • @rajendrakuppusamy7147
    @rajendrakuppusamy7147 10 месяцев назад +5

    Dr காந்தராஜ் அவர்களுடன் பேட்டி மிகவும் பயனுள்ளதாகவே இருக்கும். இருவருக்கும் நல்வாழ்த்துகள் என்றும் !!

  • @kalaiselvid2206
    @kalaiselvid2206 Год назад +10

    பாண்(டா)டேவுக்கு சூப்பர் விளக்கம் சார் இதைவிட யாரும் சிறப்பாக கூற முடியாது

  • @sasikumar656
    @sasikumar656 Год назад +16

    மிகவும்‌ நல்ல‌ தகவல்‌ இது‌ போல்‌ நிறய‌ வீடியோ‌ எதிர்பார்க்கிறோம்

  • @Manigandanwood
    @Manigandanwood Год назад +81

    திரு ஐயா அவர்கள் வரவர இளமையாகவே மாறிக் கொண்டிருக்கிறார் வாழ்த்துக்கள்.... வாழ்க தமிழ் வாழ்க வளமுடன்...

  • @georgejose4334
    @georgejose4334 Год назад +97

    டாக்டர் அவர்களின் வரலாற்று சிறப்பு மிக்க ஆதாரம் உள்ள தகவல்கள் இன்றைய இளைஞர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும், இதயம் கனிந்த பாராட்டுக்கள்.

  • @rajendranrajendran9527
    @rajendranrajendran9527 Год назад +43

    உங்கள்
    பேச்சை
    கேட்பவர்
    உங்களை
    மறவாதமனிதராய்
    இருப்பர்
    நீங்கள். ஆசிரியர்

  • @gurumoorthyvelayudham3020
    @gurumoorthyvelayudham3020 Год назад +3

    கண் தானம் செய்வோம்
    மரம் 🌲🌲 வளர்ப்போம்
    Dr. காந்தராஜ் அவர்கள் தான் கலைஞர் அவர்களின் அவர்கள் மூதாதையர்கள் குறித்த வரலாற்றை சரியாக சொன்னார். தஞ்சை மாவட்டத்தில் இசை வேளாளர் குலத்தை சார்ந்தவர்கள் தான் கோவில்களில் நாதஸ்வரம் வாசிப்பவர்கள். அதனை சரியாக குறிப்பிட்ட டாக்டர் காந்தராஜ் அவர்களுக்கு நன்றி.

  • @a.stalinstalin2423
    @a.stalinstalin2423 Год назад +80

    சிறப்பு Dr.காந்தராஜ் சார் வரலாற்றை சிறப்பாக சொன்னிங்க

  • @agandhimathinathanagandhim5806
    @agandhimathinathanagandhim5806 Год назад +17

    Excellent Historical Evidences Mr Jeeva and Kantharaj sir.
    Please continue to close/Stop Sangees mouths.
    Great dialogue. Super

  • @karthikeyanp8977
    @karthikeyanp8977 Год назад +106

    ஆற்றை கெடுக்க நானல்
    குளத்தை கெடுக்க தாமரை
    ஊரை கெடுக்க ஒற்றை பாப்பான்

    • @manikanthan4693
      @manikanthan4693 Год назад +11

      Wonderful comment.

    • @shanmugasundaram3581
      @shanmugasundaram3581 Год назад +12

      வெறும் பழமொழி அல்ல . உண்மையான நிகழ்வுகள்தான்.

    • @kavyavasan4286
      @kavyavasan4286 Год назад +4

      👏👏👏👏👏👏👏

    • @smileinurhand
      @smileinurhand Год назад

      RSS அளவுக்குக் உழைக்கும் அம்பேத்கரிய, Communist, பெரியாரிய, பகுத்தறிவு பரப்புரைகள்/ உழைப்பாளி இப்போது இல்லை.
      திமுக தன்னையே இந்து கட்சி என்கிறது 🤦👎🏿
      திமுக/முதல்வருக்கு, பிராமணிய/ சனாதனத்தின் கேவலம் புரியவில்லை.
      அவர்கள் கூட இருந்தே கூட்டியும் / குழியும் பறிப்பார்கள்.

    • @kavyavasan4286
      @kavyavasan4286 Год назад +3

      @@smileinurhand
      Yes

  • @sasisugu
    @sasisugu 10 месяцев назад +1

    அய்யா திரு. காந்தராஜ் அவர்களின் பேட்டி நிறைய பார்த்துள்ளேன். எந்த topic காக இருந்தாலும் சரி, எந்த கேள்வியாக இருந்தாலும் சரி ஆதரமாக, ஆணித்தரமாக பதில் அளிக்கிறார். ஒளிவு, மறைவு இல்லாமல் புட்டு, புட்டு வைக்கிறார். ஆச்சர்யமாக உள்ளது. கற்றறிந்த சான்றோர் இவர்தான். அனுபவசாலி, ஆஞ்சநெஞ்சர், அழகான தமிழ் உச்சரிப்பு, தெளிவான பதில்.
    பாராட்ட வார்த்தைகள் இல்லை ஐயா. வாழ்த்துக்கள் ஐயா . நன்றி 🙏

  • @immanuelganaraj6414
    @immanuelganaraj6414 Год назад +31

    ஜீவா சிர், my beloved , and best Brother. God our LORD bless everyone at home. Especially, your job.🙌🙌🙌🙌🙌🙌🙌🙌👍👍👍

    • @kavyavasan4286
      @kavyavasan4286 Год назад

      @Venugopala Swamy
      பெரியார்னா எரியர்தா ஓய்

  • @sivalingamd3523
    @sivalingamd3523 Год назад +18

    எங்களோட யஅரிசி, பருப்பு, காய்கறி, காசு, பணம், துட்டு, மணி இதெல்லாம் தீட்டு இல்லையாம் எவ்வளவு உஷார் பாருங்க இவனுங்க.

  • @svhdsingam9112
    @svhdsingam9112 Год назад +10

    Excellent speech,Kantharaj sir mass's speech 💪💪💪👏👏👏👍👍👍👍👍

  • @dr.sp360
    @dr.sp360 Год назад +17

    குஞ்சு விரிச்சி பார்ப்பான் ... Explanation super sir... ரங்கராஜ் இதை பார்க்க வேண்டும்

    • @kalaiselvam8691
      @kalaiselvam8691 Год назад +4

      😂😂😂😂 ஐயா அது குஞ்சு விரிச்சி இல்லை உஞ்சவிருத்தி சொல்லுங்க

    • @sreenath3322
      @sreenath3322 Год назад

      Unjuviruthi pronociation correcta parunga

    • @dr.sp360
      @dr.sp360 Год назад

      @@sreenath3322 theriyum.. Chumma solrathu ku nalarku la...

  • @vasudevanvenkatachalam9692
    @vasudevanvenkatachalam9692 Год назад +2

    Thiru.kandaraj ஒரு தத்துவார்த்த அளவில் பேச்சு தரும் மூத்த பேச்சாளர்.நான் அவரை மதிக்கிறேன்

  • @ashwinu4608
    @ashwinu4608 Год назад +4

    உங்கள் முன் வரலாறு தெரியட்டும் இன்றைய தலைமுறைக்கு ஐயா திரு டாக்டர் காந்தராஜ் அவர்கள் மருத்துவர் மரூவாகி வரலாற்று செல்வர் என போற்றப் படுவதற்கு நீங்கள் ஜீவா அவர்களின் நேர்கானுலும் பயன்பாடு இன்றைய தலை முறைக்கு வாழ்க இருவரின் பணி

  • @saleem8019
    @saleem8019 Год назад +8

    Dr.Kaandharaj is a spl.person who can speak with full of evidence for whatever statement he makes in public.

  • @kskrishnamurthy4928
    @kskrishnamurthy4928 8 месяцев назад +2

    நிகரற்ற ஆனித் தரமான தெளிவான மறுக்கமுடியாத உண்மை விளக்கங்கள்.நன்றி🎉

  • @subramaniankrishnamurthy31
    @subramaniankrishnamurthy31 Год назад +76

    முதல்வரின் பண்பு திரு பாண்டேவிடம் துக்கம் விசாரித்தது மூலம் தெரிகிறது🙏🙏வாழ்க முதல்வரின் பண்பு🙏🙏அன்பும்

    • @cuttingfishworld4222
      @cuttingfishworld4222 Год назад +4

      கிரேட் முதல்வர்

    • @adtptpr2937
      @adtptpr2937 Год назад

      ரங்கராஜ் போன்றவர்கள் பேசட்டும் இன்னும் நிறைய பேச வேண்டும். இவர்கள் பேச பேச அம்பலப்படுவார்கள். இன்னமும் நிறைய பேர் சாலையிலும் பேரூந்ததுகளிலும் புலம்புவதை காண முடிகிறது, அவர்கள் எல்லாம் தி மு க ஆட்சியில் வந்துவிட்டதே என்ற காழப்புணர்வு எரிச்சல், அது போன்ற வெளிப்பாடே இது. சாதாரண மக்கள் இதை புரிந்து கொள்ளுங்கள்.

  • @user-cv7hc3yv4d
    @user-cv7hc3yv4d Год назад +2

    Dr. Kantharaj. Hats off you Sir. Keep Rocking

  • @sironmani5747
    @sironmani5747 Год назад +24

    டாக்டர் காந்த ராஜ் அவர்கள் தயவு செய்து டிவிஎஸ் கம்பெனி
    வரலாறு பற்றி சொல்லுங்கள்

    • @mohamedhashim6059
      @mohamedhashim6059 Год назад +6

      சொல்ல என்ன இருக்கு
      ஊரறிந்த பாப்பானுக்கு பூநூல் எதற்கு?

  • @hlzcministries3213
    @hlzcministries3213 Год назад +7

    குலைக்கிற நாய் கடிக்காது ( பாண்டே )சூப்பர் அருமை ஐயா

  • @vasudevan4262
    @vasudevan4262 Год назад +24

    நன்றி ஐயா🙏💕

  • @kandiahsriranjan5621
    @kandiahsriranjan5621 Год назад +13

    அழகான பதிவுகள். நன்றி

  • @semmathi...
    @semmathi... Год назад +60

    காந்தராஜ் ஐயா அவர்களுக்கு தெரியாத தகவல்களே இல்லை

  • @mjanatha5201
    @mjanatha5201 Год назад +9

    "Bhavati pikshaam dehi.".அம்மா,தாயே பிட்சை தாருங்க என்பது பொருள்👍

  • @77velvel
    @77velvel Год назад +40

    அன்ன சத்திரம் ஆயிரம் வைத்தல், ஆலயம் பதினாயிரம் நாட்டல், பின்னருள்ள தருமங்கள் யாவும், பெயர் விளங்கி ஒளிர நிறுத்தல், அன்னயாவினும் புண்ணியம் கோடி ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல்' -பாரதி

    • @poongodijothimani
      @poongodijothimani Год назад

      Ariyane Kumbal in
      Romapuri like Apposthalaivargal in India Like Dravida Ariyan.
      Live it
      Pandara Pasangal sir Changed duty 🤠 more information Biramanan in mistake people good other people's lives god 🙏 gifts 🙏 ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️💝 Very Important 💕🙏 gifts 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 you sir thank God 🙏 gifts 🙏 many thanks Jothimani Sivamayam Thanjavur

    • @poongodijothimani
      @poongodijothimani Год назад

      Thanam peruvathu Avan
      Nithiya Kadan
      Live it Ariyane Kumbal in the great Vanthrigal Correct sir no comments and Hungrily sucked by people liked.
      Ariyan
      Romapuri in GREATER STYLES
      Like This in India
      Two Styles Madal that's correct 👍
      One Style model Shindu
      Others. Style modal
      Dravidam.
      Thanam peruvathu Avan works no berabalam Cleared that Pitchers in mistake people in mistake India.
      DRAVIDAN GREATER STYLES and madal
      Liked Pandaram biggest PANDIT
      Sivan vali paribalam Ruled Every home 🏡 people Lesson 🤠 more truth many more historical society leader mankind equal power is only one languages spoken English skills and experience politics and public relations between Honorable king 👑 in Dravidam like India Today group Christian academy in India very Coverd Ariyane.
      Muslims are help to learn English speaking skills in India
      Many more historical society leader mankind equal power is

    • @manisridharan3767
      @manisridharan3767 Год назад

      சிறப்புஐயா.

    • @chidambaramlakshmanan3034
      @chidambaramlakshmanan3034 Год назад

      Dear Dr
      In our area Trichy Karur templed
      like Maaramman Bagavathi amman
      Temples doing pooja by Tamizh
      Pandaarams

  • @harisundarpillai7347
    @harisundarpillai7347 Год назад +2

    திரு அய்யா காந்த ராஜ் பேட்டி இன்றுதான் பார்த்தேன் அய்யா அருமை நான் சிறுவயதில் பார்ப்பான் கேள்விப்பட்ட வரலாறு உங்கள் முலம் மீண்டும் கேட்கிறேன் அருமை

  • @kannanponnusamy3737
    @kannanponnusamy3737 Год назад +27

    நானும் நீங்கள் பிறந்த வளர்ந்து வாழ்ந்த (குன்று சூழ் நாட்டின்) சேலம் வாசி என்பதில் பெருமைஅடைகிறேன் தற்போது நீங்கள் குறிப்பிட்டுள்ள பாகல்பட்டியில் வசிக்கிறேன் உங்களின் கருத்து இளம் திராவிட துளிர்களுக்கு சரியான பாடப்புத்தகமாக அமையும்

  • @mohammedjinnah5823
    @mohammedjinnah5823 Год назад +2

    மிகத்தேழிவாக.உன்மை.சரித்திரத்திர.உன்மைகலை.தந்தமைக்கு.அய்யாஅவர்களுக்கு.நன்றிகளைதேரிவித்துக்கோல்கிரேன்

  • @johnsundar568
    @johnsundar568 Год назад +27

    கந்தராஜ் ஐயா ஓர் பொகிசம் பலதும் அறியாதவர்களுக்கு சிலதகவலை சரித்திர ஆதாரத்தோடு நகைச் சுவையோடு வழங்குபவர் ஐயா பல்லாண்டு வாழணும்.
    காமராஜர் ஆலையங்களைவிட ஆலைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்தார் உற்பத்திக்காக மட்டுமல்லாமல் தொழிலாளர் வாழ்வுக்காக என்பதை மறந்து விடகூடாது..
    அன்றய காலத்தில் டீவிஎஸ் ஆலைக்கு உரிமம் தறவில்லையென்றால் இன்று தமிழகத்தில் அந்த ஆலை இல்லை இது போன்று பலதும்..
    காமராசர் ஜாதியை பார்கவில்லை பாமரர்களின் அன்றாட பிழைப்புக்கான வழிக்கு வழியமைத்தார்.
    மூதலீடு செய்ய பாப்பான் தயாராகயிருந்தான் என்பது அவனுக்கு ஆதாயமாக மாறியது.
    ராஜாஜி கல்வி நிலயங்களை ஊத்தி மூட நினைத்தவர். இருவரும் காங்கிறஸ்வாதிகள்தானே கொள்கை ஒன்றே என்றாலும் அதில் நன்மையை தேர்ந்தெடுத்து செய்தவர் காமராஜர் கபளீகரத்தை தேர்ந்தெடுத்து செய்ய முயன்றவன் பாப்பான் ராஜாஜி.

  • @heavenmoison9273
    @heavenmoison9273 Год назад +32

    நன்றிகள் ஐயா.... தொடர்ந்து உங்கள் பங்களிப்பை எங்களுக்கு வழங்க வேண்டும்.

  • @vincenta4313
    @vincenta4313 Год назад +54

    மிகவும் சிறப்பு 👌🏽👌🏽 வாழ்த்துக்கள் 🐿️ இருவருக்கும்

  • @dharanidn5940
    @dharanidn5940 8 месяцев назад +1

    ஜீவா. ஐயா. வணக்கம் வாழ்த்துக்கள்.
    பூவை. தரணி. நன்றி நன்றி. 🙏🙏🙏

  • @jayanthiu4562
    @jayanthiu4562 Год назад +163

    பார்ப்பனர்களின் சூட்சுமம் புத்தி மிகவும் சரியான முறையில் எடுத்து சொன்னீர்கள் நன்றி

    • @fireofthunder2475
      @fireofthunder2475 Год назад +4

      பார்பான கண்டாலே எரியுதோ பரவால

    • @aruponnmathi4281
      @aruponnmathi4281 Год назад

      @@fireofthunder2475 எரியலடா. கொலைவெறி ஆகுதடா.

    • @rudolfdiezel1614
      @rudolfdiezel1614 Год назад

      அதனால்தான் தேர்தல் வியூக அமைப்பாளரான பிரஷாந்த் கிஷோர் என்ற பிராமணரிடம் 360 கோடி ரூபாய் கொடுத்து ஒப்பந்தம் செய்து கொண்டார் உங்கள் திராவிட மாடல் முதலமைச்சர் 😃😃😃

    • @Simon_Sebastian_Yakobu
      @Simon_Sebastian_Yakobu Год назад +2

      நீங்க எல்லாம் கள்ளம் கபடம் இல்லாத ஆளுங்க மாதிரி பேசுறீங்களா ஜெயந்தி ஆண்டி

    • @fireofthunder2475
      @fireofthunder2475 Год назад +2

      @Venugopala Swamy wait pannu ippa epdi muttu kodupan paaru

  • @geethasambath9984
    @geethasambath9984 Год назад +22

    வரலாற்று நாயகன் டாக்டர் காந்தராஜ் அவர்கள்

  • @rathikasrinivasan8130
    @rathikasrinivasan8130 Год назад +15

    Dr. Kantharaj speech always with detta and good explanation... He has got very good memory power... I always watch his discussion... Very informative

  • @Manigandanwood
    @Manigandanwood Год назад +28

    ஐயா அவர்கள் மிகச் சிறப்பான ஒரு வார்த்தை கூறினார் இந்த வார்த்தையை தமிழகத்தில் இதுவரைக்கும் யாருமே கூற முடியாது இது உண்மை இது சத்தியம்...(காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கூறிய ஒரே ஒரு விடயம் உன்னால் தமிழ்நாட்டில் வெல்ல முடியாது எனக் கூறிய ஒத்த வார்த்தையில் நான் அரசியலில் எவ்வளவோ பேட்டியை பார்த்திருக்கிறேன் ஆனால் ஐயா சொன்ன ஒரு வார்த்தை அப்பொழுது தான் தெரிகிறது உன்னால் தமிழகத்தில் வெல்ல முடியாது என ராகுல் காந்தி சொன்னதற்கு பிறகுதான் ஒன்றிய அரசு உள்ளே வந்தது மிக அற்புதம் ஐயா கால்குலேஷன் கரெக்டாக போகிறது)... இதெல்லாம் ஒரு வரம் இந்த மாதிரி யாருமே யோசிக்க மாட்டாங்க ஐயா யோசிக்கிறாரு சந்தோஷம் ஆனால் ஏன் பெருசா எடுத்துட்டு போக மாட்டேன்றீங்க இந்த டிபேட்????

  • @elizabethpadma7589
    @elizabethpadma7589 Год назад +5

    Very clear, bold and knowledgeable speech

  • @liaquetsheik3303
    @liaquetsheik3303 Год назад +132

    சூழ்ச்சி, காட்டிக்கொடுத்து,... ட்டிக் கொடுத்து பதவி பணத்துக்கு வாழ்பவர்கள் யார் என்று பாண்டேக்கு தெரியும்.

    • @user-mz8cb3nu2b
      @user-mz8cb3nu2b Год назад +7

      Fill in the blanks....கூ...
      ஷிக்...நா சொன்னது சரிதானே...

    • @acknowledgeme9890
      @acknowledgeme9890 Год назад

      மிர் சாடிக் என்ற துலுக்க செய்த வேலை டா மடையா

    • @adtptpr2937
      @adtptpr2937 Год назад

      ரங்கராஜ் போன்றவர்கள் பேசட்டும் இன்னும் நிறைய பேச வேண்டும். இவர்கள் பேச பேச அம்பலப்படுவார்கள். இன்னமும் நிறைய பேர் சாலையிலும் பேரூந்ததுகளிலும் புலம்புவதை காண முடிகிறது, அவர்கள் எல்லாம் தி மு க ஆட்சியில் வந்துவிட்டதே என்ற காழப்புணர்வு எரிச்சல், அது போன்ற வெளிப்பாடே இது. சாதாரண மக்கள் இதை புரிந்து கொள்ளுங்கள்.

    • @acknowledgeme9890
      @acknowledgeme9890 Год назад +1

      @Venugopala Swamy jaichand killed pritive Raj chauhan

    • @theneutral2941
      @theneutral2941 Год назад

      Mr.Thulukkan, Mir Jafar British ku kooti kuduthu dhaan India va British rule pannathuku karanam.Neeyellaam kooti kudukaratha pathi pesalaama

  • @vasanthisundernath2067
    @vasanthisundernath2067 Год назад +2

    Dr kantharaj is do knowledgeable . Excellent post .

  • @manimarankrish3395
    @manimarankrish3395 Год назад +37

    Respected Dr Kantharaj always gives good messages. He is a great genius.

  • @rajprabagnanam5967
    @rajprabagnanam5967 Год назад +13

    Speech of classical touch, go ahead sir. 🙏

  • @tamilvananvanan6701
    @tamilvananvanan6701 Год назад +16

    அய்யா காந்தராஜ் 🙏 ஜீவா❤️
    எனது மனமார்ந்த பாராட்டுக்கள்
    பாண்டே என்றால்
    பிச்சை எடுப்பது 👌

  • @karunanithimurugesan6293
    @karunanithimurugesan6293 Год назад +12

    அருமையான பதிவு

  • @i.h.sekarharikrishnan8613
    @i.h.sekarharikrishnan8613 Год назад +18

    ஐயா வணக்கம் நல்வாழ்துகள் மாண்புமிகு டாக்டர் காந்தராஜ் அவர்கள் ஒரு அறிவுள்ள ஜிவி ஐயா அவர்களின் அனுபவம் தமிழ் நாடு சரித்திரம் மற்றும் இந்திய அனுபவம் இன்றைய சமுதாய இளைஞர் தெரிந்து கொள்ள வேண்டும். ஐயா அவர்களின் வாழ்க்கை முற்போக்கு பேச்சு நமக்கு ஒரு சரித்திரம்.

  • @Nestloop400
    @Nestloop400 Год назад +57

    ஒரு வார்த்தையில் மொத்தத்தையும் சொல்லி விட்டார் "ஒட்டுன்னிகள்"

    • @gopalans3327
      @gopalans3327 Год назад +3

      Amam pappan ottunni appadinna meethi athanai perum maharaja va irunthavangala yellorum ulaichathan sappadu

    • @Praneetha9985
      @Praneetha9985 Год назад

      1000 likes

    • @NaNa-cq8ck
      @NaNa-cq8ck 8 месяцев назад

      ​@@gopalans3327atha than avarum sonnaru, meethi iruka ellarum aatchi senjavanga than, pappan ennatha aandan?

  • @chezian893
    @chezian893 Год назад +17

    திராவிடத்துக்கு நீங்க முட்டு கொடுப்பது பிடிக்காட்டாலும்…அந்த பாண்டேயை கிழித்து எடுத்தீங்க பாருங்க..அதுக்காகவே ஒரு like Dr.

  • @shaunbird8051
    @shaunbird8051 20 дней назад +2

    Excellent talk Doctor, thanks. Nothing but facts.

  • @mtnkarthikkalyanasundaram4282
    @mtnkarthikkalyanasundaram4282 9 месяцев назад +1

    Mr. Jeeva has well guts and Mr. Kandharaj, no words to say.... Appreciated...

  • @saibaba172
    @saibaba172 Год назад +63

    மிக அருமையான பேச்சு 🌹👌

    • @7sairam
      @7sairam Год назад

      அனைவரையும் தூற்றி பேசுவது மடை மாற்றி பொய்களை கூறி இளம் சமுதாயத்தினரை மூளை சலவை செய்வது, இதெல்லாம் இந்த வயதில் இவருக்கு தேவையா?
      ஒரு மருத்துவர் தந்தொழிலை பார்க்காமல் இப்படி எதிர் மறை சிந்தனைகளை விதைப்பது எப்படி ஒரு அணுகுமுறை?

  • @aruvineer
    @aruvineer Год назад +82

    ஜயா ..‌காந்தராஜ் பேச்சு .. என்றுமே Mass... தான்.👍👍👍👍

    • @srinivasavaradhank.e3753
      @srinivasavaradhank.e3753 Год назад

      2021 சட்டமன்ற தேர்தலில் தி.மு.க வெற்றிபெறுவதற்காக இவனிடம் ஆலோசனை கேட்டதாகவும், அதற்கு இவன் ஆண் வாக்காளர்களுக்கு பெண்டாட்டி கொடுத்து வெற்றிபெறலாமென்றும், இதன் மூலம் பெரியார் தன் புத்தகத்தில் பதிவிட்டிருந்த அவரது மனவருத்தத்தை போக்கலாமென்றும் கூறியதாக பலரும் பேசினர். ஆனால் தி.மு.க விற்கு அதில் உடன்பாடில்லை என்றும் பேசினர். அது உண்மையோ,
      பொய்யோ என்று தெரியவில்லை. தி.மு.க வில் ஒருவருக்கு கூட வெற்றிபெற வியூகம் அமைக்க தெரியவில்லை. அதனால், பீகார் சென்று, பிரசாந்த் கிஷோர் என்ற பிராமணனுக்கு பல கோடி பணம் கொடுத்து, ஆலோசனை பெற்று வெற்றி பெற்றனர். வெறும் 4 சதவீத மக்கள் தொகை கொண்ட பிராமண சமூகத்தில் இருந்த ஒருவன் 70 சதவீதத்திற்கும் அதிகமாக மற்ற சாதியினர் இருக்கும் தமிழ்நாட்டிற்கு உதவி செய்துள்ளான்.

  • @thegoldencity4986
    @thegoldencity4986 Год назад +4

    சார் இன்றைய சமுதாயத்தினர் புரிந்து கொள்ள வைத்ததற்க்கு நன்றி பார்ப்பானர்களின் பரம்பரை பிச்சைகார வம்சம் என்ற உண்மை தெரிவித்ததற்க்கு நன்றி.

  • @rakshithavasundhra2223
    @rakshithavasundhra2223 Год назад +24

    Super sir 👍👍👍👍💐💐💐

  • @Rais409
    @Rais409 Год назад +5

    Very bold and clear speech.

  • @sekartheboss3447
    @sekartheboss3447 Год назад +33

    நல்ல பதிவு சுப்பர் நன்றி அய்யா

  • @johnboscobosco6086
    @johnboscobosco6086 Год назад +2

    அறிவுஜீவியின் அறிவுபூர்வமான அர்த்தமுள்ள பதிவு.‌

  • @manoharanramaiyan9109
    @manoharanramaiyan9109 Год назад +13

    சிறந்தபதிவு.ஐயாநன்றி

  • @bhakkiyalakshmi9457
    @bhakkiyalakshmi9457 Год назад +7

    Thatha nee vera level ... Super 😂😂😂❤️❤️❤️

  • @ananthakesavankalamani8726
    @ananthakesavankalamani8726 Год назад +84

    பாண்டே பேச்சு கோபத்தை வரவைத்தால் கூட பரவாயில்லை.....அசிங்கத்தை மிதித்த உணர்வுதான் வருகிறது....

  • @rahuls9886
    @rahuls9886 Год назад +2

    சூப்பர் சார் திரு. காந்த ராசா அவர்களே. இன்னைக்கு உங்கள் பேச்சு அருமை அருமை.

  • @mohanarok7708
    @mohanarok7708 11 месяцев назад +2

    Super great information congratulations

  • @rsridevirsridevi4943
    @rsridevirsridevi4943 Год назад +13

    Excellent Sir super 👍🙏

  • @RainbowSuriya-tq1vs
    @RainbowSuriya-tq1vs Год назад +2

    பார்ப்பனர் பற்றி இப்படி சொல்லியது சூப்பர்
    இதே போல் இஸ்லாமியர்கள் கிறிஸ்தவர்கள் பற்றி பேசினால் நீங்களும் ஒரு தைரியசாலி என்று சொல்லலாம்

  • @chandramani5929
    @chandramani5929 Год назад +22

    Excellent interview

  • @drzulficaraboobucker2999
    @drzulficaraboobucker2999 Год назад +29

    Excellent dear Dr. Kantharaj. Very informative