கேளடா மனித வா இனு..கீழோ(Bharathi) - Watch Official Free Full Song

Поделиться
HTML-код
  • Опубликовано: 9 фев 2025
  • "Watch Keladaa Manida Vaa Ingu starring Sayaji Shinde by music director Illayaraja from movie Bharathi.Keladaa Manida Vaa Ingu is Classical song. First line of song Keladaa Manida Vaa Ingu..Kilo Melum Ingu Illai- in english and in tamil கேளடா மனித வா இனு..கீழோ. Initial wording of the song in hindi is Suno Manushya-koi Uncha neecha nahi hota-.WAMIndia Tamil-
    The official one stop for the latest on Tamil Movies for you to entertain 24 hours. Be it the latest updated movies, watching new film, old superhit movie, free mobile live streaming, new song, all in an endless thread of entertainment in our youtube list. From Rajnikanth to Chiranjeevi to Tamanna Bhatia to Samantha to Mumaith Khan to Namitha, we have listed all for you. With WAMIndia Tamil, Kollywood is just a click away from your mobile, laptop, tablet, desktop and phablet with multiple file formats for all devices. From horror, comedy, family, sports, war, crime, drama, fantasy, mystery, history, sci-fi, thriller, western to any new trend we have uploaded it all. A whole spectrum of songs from all Kollywood movie have been put up dedicated for viewers from India, Sri Lanka, Saudi Arabia, Qatar, UAE, Malaysia, Singapore, USA and UK.
    Website-wamindia.com"
    Tamil Film: " BHARATHI"
    Starring : Sayaji Shinde
    Song: Keladaa Manida vaa ingu..kilo melum ingu illai...

Комментарии • 175

  • @faizal-ah
    @faizal-ah 2 года назад +31

    "சாதிக் கொடுமைகள் வேண்டாம் அன்பு தனில் செழித்திடும் வையம்" என்ன ஒரு அருமையான பாடல் எனக்கு மிகவும் பிடித்த பாடல் இது

  • @pixelboxmedia7758
    @pixelboxmedia7758 2 года назад +34

    இந்த நடிகர் உன்மையான பாரதியாரை போல அனைவரின் மனதிலும் பதிந்துவிட்டார்

    • @govindrajsharma5716
      @govindrajsharma5716 Год назад +1

      He missed the National Award because his voice had dubbing,

  • @iniyaniniyan9734
    @iniyaniniyan9734 Год назад +9

    தூர்தர்சனில் மிகவும் ரசித்த திரு ராஜ்குமார் பாரதியின் கம்பீரமான குரல் ,அற்புதமான பாடல் .மகா கவியின் போற்றத்தக்க பாடல்

  • @anandhraj3260
    @anandhraj3260 4 года назад +68

    தேசத் தலைவர்களில் எனக்கு மிகவும் பிடித்தமானவர்

  • @naguna6701
    @naguna6701 2 года назад +14

    மனித உறவில் வந்த தெய்வம் எங்கள் பாரதிப் பெருமகன்.

  • @GOPICASSO-h6z
    @GOPICASSO-h6z Год назад +9

    மனித உறவில் வந்த தெய்வம் எங்கள் பாரதிப் பெருமகன்.WISHES FROM LONDON :) GOD BLESS ALL :)

  • @kurinjinaadan
    @kurinjinaadan Год назад +7

    ஓங்குக பாரதி புகழ். தமிழ் வாழ்க. பாரதம் வெல்க.

  • @fadhlannazeer7878
    @fadhlannazeer7878 3 года назад +96

    பாரதியை கொண்டாட மறந்துவிட்டோம்...

    • @dcv.rameshsahsah3208
      @dcv.rameshsahsah3208 11 месяцев назад

      dmk uku barathir pudukadhu

    • @dcv.rameshsahsah3208
      @dcv.rameshsahsah3208 9 месяцев назад +1

      thiravidam marithathu

    • @explorer8787
      @explorer8787 День назад

      60 ஆண்டு கால திராவிட கட்சியால் வேண்டுமென்றே மறைக்கப்பட்ட தமிழன்

  • @cssudharsan007
    @cssudharsan007 4 года назад +173

    பல வருடங்களுக்கு முன்பு வந்த பாடல் ஆனால் 10000 மக்கள் காணவில்லை என்று எண்ணும்போது தமிழின் நிலை வருத்தம் அளிக்கிறது.

    • @johnsonjo8454
      @johnsonjo8454 4 года назад +2

      Unmai

    • @RADHRADHU
      @RADHRADHU 4 года назад +6

      பாடுவது ஆரியன் அதுவும் சமஸ்கிருதம் அறிந்த காசியில் படித்த ஆரியன்

    • @parthibanp.2238
      @parthibanp.2238 4 года назад +1

      Unmai

    • @mkrk2015
      @mkrk2015 4 года назад +2

      @@RADHRADHU லூசு புண்ட...

    • @srivishaganviji7277
      @srivishaganviji7277 3 года назад

      56933

  • @lojithaloji3127
    @lojithaloji3127 2 года назад +13

    பாரதியாரை மறந்தாழும் தமிழ் பறக்காது பெண்கள் விடுதலை பற்றி இந்நாட்களிலும் தைரியமாகப் பேசக்காரணம் எங்கள் பாரதியார் பெண்கள் நம் நாட்டின் இரு கண்கள்

  • @Polkuarae
    @Polkuarae 3 месяца назад +3

    நன்றி கெட்ட தமிழகம் பாரதியை மறந்துவிட்டது ஏனோ 😥🙏🇮🇳

  • @kokilasampath5560
    @kokilasampath5560 4 года назад +71

    பாரதியார் இறைவன் கொடுத்த வரம்

    • @bdspandian4786
      @bdspandian4786 3 года назад +2

      இறைவன் அல்ல, தமிழ் தந்த வரம்

    • @soundirarajak3235
      @soundirarajak3235 3 года назад +3

      @@bdspandian4786 rendum ondru dhan.

  • @harishmachinetools7038
    @harishmachinetools7038 3 года назад +16

    வாரம் ஒருமுறை கேட்டு பாருங்கள்...அருமை

  • @selvaKumar-oo5fp
    @selvaKumar-oo5fp 3 года назад +16

    இதைவிட மனிதநேய கலாச்சார சிந்தனை உண்டோ..

  • @kavithayinikalaiyarasi9380
    @kavithayinikalaiyarasi9380 4 года назад +83

    சாதி கொடுமைகள் வேண்டாம்....
    அன்பு தனில் செழித்திடும் வையம்🌺

  • @karpagamkarpagam8879
    @karpagamkarpagam8879 8 дней назад

    பாரதியார் ‌மகத்தான கவிஞர் 🎉🎉❤❤

  • @devitpandi1047
    @devitpandi1047 2 года назад +25

    பாரதியை நாம் கொண்டாடும்போது தமிழ் தன்னைத்தானே கொண்டாடிக்கொள்கிறது 💫💫💫

  • @vijayn458
    @vijayn458 3 года назад +8

    சமூக நீதி எங்கள் பாரதி 🔥🔥

  • @MHS23J
    @MHS23J 2 месяца назад +3

    Searching for this song many years. In our school days daily play this song for students gathering.

  • @senthuranumakaran8123
    @senthuranumakaran8123 4 года назад +22

    கண்கள் இரண்டில் ஒன்றை குத்தி காட்சி கெடுத்திலாமா♥

  • @madanraj4852
    @madanraj4852 15 дней назад +1

    பராசக்தி மைந்தன் பாரதியார் குறித்து சீமான் பேசிய பிறகு இந்த பாடல் கெட்டவர்கள் 🙏

  • @aruunvasuthevan1534
    @aruunvasuthevan1534 2 года назад +9

    மனதில் வாழ்கிறார் பாரதி !

  • @pratheepm2546
    @pratheepm2546 4 года назад +32

    My leader🙏🙏
    My pride🙏🙏
    Thanks this video upload😍😍
    Keep rocking👍👍

  • @csvoicescsvoices8966
    @csvoicescsvoices8966 3 года назад +11

    அவர் பாடம் சொல்லிக் கொண்டே போகவில்லை. வாழ்ந்து காட்டினார்

  • @professorondemand
    @professorondemand 9 лет назад +50

    great song...A single bold statement to all those who treat people differently..
    " Kelada" no respect for those who practice untouchability..

  • @rameshraja1582
    @rameshraja1582 2 года назад +3

    பாரதி பாடல் அவர்களின் பேரன் குரல் அருமை

  • @jeyanaga1450
    @jeyanaga1450 3 года назад +7

    தமிழ்நாட்டின் தேசத்தந்தை

  • @govindarajannatarajan604
    @govindarajannatarajan604 3 года назад +21

    வெள்ளை நிறத்தொரு பூனை எங்கள் வீட்டில் வளருது கண்டீர்.பிள்ளைகள் பெற்றதப்பூனை அவை பேருக்கோர் நிறமாகும். சாம்பல் நிறமொரு குட்டி கருச்சாந்து நிறமொரு குட்டி. பாம்பின். நிறமொரு குட்டி வெள்ளைப் பாலின் நிறமொரு குட்டி. எந்த நிறமிருந்தாலும் அவை யாவும் ஒரு தரமன்றோ. இந்த நிறம் சிறிதென்றும் இது ஏற்றம் என்றும் சொல்ல லாமோ . சாதிப் பிரிவுகள் சொல்லி அதில் தாழ்வென்றும். மேல் என்றும் சொல்வார் வீதிப் பிரிவுகள் செய்வார்.அங்கு சண்டைகள்நித்தமும் செய்வார். சாதிக் கொடுமைகள் வேண்டாம். அன்பு தன்னில் செழித்திடும் வையம். ஆதரவுற்று இங்கு வாழ்வோம்..தொழில் ஆயிரம் மாண்புற செய்வோம்.

  • @narayanakumaradvocate7791
    @narayanakumaradvocate7791 2 года назад +3

    நான் பார்க்கும்(25.05.2022) இத்தருணத்தில் 100K தொட்டுவிட்டது..... சிறப்பு

  • @ShahulHameed-ms2gi
    @ShahulHameed-ms2gi Год назад +1

    Mr.Barathiyar...My allah giving great blessings.Alhamdulilah.

  • @selvaKumar-oo5fp
    @selvaKumar-oo5fp 3 года назад +5

    கல்வியும் உழைப்பும் ஏற்றத்தாழ்வில்லாத வாழ்வை ஏற்படுத்தும்

  • @GirijaDhanam-id6ug
    @GirijaDhanam-id6ug 14 дней назад

    அருமையானபாடல்.வாழ்கபாரதியார்.

  • @குமரவேல்கந்தசாமி-ம2ன

    அய்யா நீ உயிரோடு நீண்ட நாளிருந்திருந்தால்.

  • @subabharathi2025m-hy8sc
    @subabharathi2025m-hy8sc Год назад +1

    தமிழ் மொழியின் மனித வடிவம்

  • @antonyjudice4417
    @antonyjudice4417 3 года назад +15

    தமிழ் தேசீய போர்வாள் பாரதி!!தமிழ் தாயின் அருந்தவ புதல்வன்!மீண்டு வா தமிழ் என ஒரே சாதி படைக்க !!

    • @arbazirj7883
      @arbazirj7883 3 года назад +3

      அண்ணல் பா ர தி வாழ்ந்த மண்ணில் நாம் அனைவரும் பிறந்தது கடவுள் கருணை
      இல்லாவிடில் இங்கு பிறக்க இயலாது அவர் ஒரு தமிழ் கடவுள் அவரது பாடல் கேட்க
      கொடுத்து வைக்க வேண்டும் நன்றி

  • @priyapriyalakshmi6627
    @priyapriyalakshmi6627 3 года назад +16

    Ambethagar, periyar ku munnadihey jathiozhippukkaga kural koduthavar nam barathi,,

  • @rajapoobathi2553
    @rajapoobathi2553 2 года назад +3

    🙏 கேளடா மானிட வனமில் கீரோர் மேலோர் இல்லை

  • @magivetribuji
    @magivetribuji 11 месяцев назад +2

    Innum jaathi veri pidicha pei irukku

  • @harisharyaa9246
    @harisharyaa9246 4 года назад +5

    ........ 🌟 🌟 🌟 .........
    🌟 வாழ்க பாரதி 🌟
    ........ 🌟 🌟 🌟 .........

  • @sureshabdul9316
    @sureshabdul9316 3 года назад +10

    மண்ணுக்குள்ளே சில மூடன் நல்ல மாதர் அறிவை கெடுத்தான்

  • @arjunannachimuthu8202
    @arjunannachimuthu8202 Год назад +2

    Bharathi lives everywhere tamilanin valviyal

    • @babuselvam6389
      @babuselvam6389 7 месяцев назад

      Sorry he is not only celebrated in tamilnadu he should be celebrated throughout the world like gandhi he is a great person.

  • @bala56
    @bala56 2 года назад +5

    என்னை நானே உணர்ந்த தருணம்.

  • @abisathish2149
    @abisathish2149 4 месяца назад

    You are in top level 👍👍👏👏so sing more songs.

  • @pradeeppeace4541
    @pradeeppeace4541 3 года назад +10

    2:05 This creates some feeling in heart.

  • @sithambaramsasitharan1827
    @sithambaramsasitharan1827 4 года назад +37

    கேளடா ...மானிடவா ...எம்மில் கீழோர்..மேலோர் இல்லை
    கேளடா ...மானிடவா ...எம்மில் கீழோர்..மேலோர் இல்லை
    ஏழைகள் யாருமில்லை ...செல்வம் ..ஏறியோர் என்றும் இல்லை ...
    வாழ்வுகள் தாழ்வுமில்லை...என்றும் ..மாண்புடன் வாழ்வோமடா ...
    கேளடா ...மானிடவா ...எம்மில் கீழோர்..மேலோர் இல்லை
    கேளடா ...மானிடவா ...எம்மில் கீழோர்..மேலோர் இல்லை
    வெள்ளை நிறத்தொரு பூனை..எங்கள் வீட்டில் வளருது கண்டீர் ...
    பிள்ளைகள் பெற்றதப் பூனை - அவை பேருக் கொருநிற மாகும்
    சாம்பல் நிறமொரு குட்டி - கருஞ் சாந்து நிறமொரு குட்டி
    பாம்பு நிறமொரு குட்டி - வெள்ளைப் பாலின் நிறமொரு குட்டி
    எந்த நிறமிருந் தாலும் - அவை யாவும் ஒரேதர மன்றோ?
    இந்த நிறம்சிறி தென்றும் - இஃது ஏற்றமென் றுஞ்சொல்ல லாமோ?
    சாதி பிரிவுகள் சொல்லி - அதில் தாழ்வென்றும் மேலென்றும் கொள்வார்
    நீதி பிரிவுகள் செய்வார் - அங்கு நித்தமும் சண்டைகள் செய்வார்.
    சாதி கொடுமைகள் வேண்டாம், - அன்பு தன்னிற் செழித்திடும் வையம்;
    சாதி கொடுமைகள் வேண்டாம், - அன்பு தன்னிற் செழித்திடும் வையம்;
    ஆதர வுற்றிங்கு வாழ்வோம்; - தொழில் ஆயிரம் மாண்புறச் செய்வோம்.
    கேளடா ...மானிடவா...எம்மில் கீழோர்..மேலோர் இல்லை
    கேளடா ...மானிடவா...எம்மில் கீழோர்..மேலோர் இல்லை
    பெண்ணுக்கு ஞானத்தை வைத்தான் - புவி பேணி வர்த்திடு மீசன்;
    பெண்ணுக்கு ஞானத்தை வைத்தான் - புவி பேணி வர்த்திடு மீசன்;
    மண்ணுக்குள்ளே சில மூடர் -நல்ல மாத ரறிவை கெடுத்தார்
    மண்ணுக்குள்ளே சில மூடர் -நல்ல மாத ரறிவை கெடுத்தார்
    கண்க ளிரண்டினி லொன்றைக் - குத்திக் காட்சி கெடுத்திட லாமோ?
    கண்க ளிரண்டினி லொன்றைக் - குத்திக் காட்சி கெடுத்திட லாமோ?
    பெண்க ளரிவை வளர்த்தால் - வையம் பேதைமை யற்றிடும் காணீர்.
    கேளடா ...மானிடாவா...எம்மில் கீழோர்..மேலோர் இல்லை
    கேளடா ...மானிடாவா...எம்மில் கீழோர்..மேலோர் இல்லை

  • @harshawardhini611
    @harshawardhini611 4 года назад +6

    Happppa sayaji shindae sema acting🥰😍

  • @sunithasunitha6671
    @sunithasunitha6671 Год назад +1

    Maestro Ilayaraja vera level music

  • @kumaranjeya9547
    @kumaranjeya9547 2 года назад +6

    மோடியைஇந்தபடத்தைபார்க்கசொல்லனும்

    • @அறிவு-வ4ள
      @அறிவு-வ4ள 2 месяца назад

      மோடியே பாரதியின் மறுபிறவி தான்

  • @iyacki5971
    @iyacki5971 4 года назад +21

    Excellent song. Singer is Rajkumar Bharathy, great grandson of Subramania Bharathiyar

  • @sakthivelr7068
    @sakthivelr7068 2 года назад +2

    My one of the Roll Model

  • @tamizhachithiruselvi8207
    @tamizhachithiruselvi8207 3 года назад +5

    This song sung by bharathi grand son.. Recently I saw the Mr. Bharathi Ellu peran RUclips video

  • @kuberanbrickspktkutty1000
    @kuberanbrickspktkutty1000 4 года назад +7

    வாழ்க பாரதி

  • @raguiyer5247
    @raguiyer5247 4 года назад +22

    Hope we'll learn from barathi. Great atma.

    • @Devil23197
      @Devil23197 3 года назад +1

      What an irony, you keep your caste name as last name

    • @aravindharvi4760
      @aravindharvi4760 Год назад

      ​@@Devil23197what's wrong in keeping his caste name it's an identity only degrading other caste is wrong

  • @thalapathyvicky.m7789
    @thalapathyvicky.m7789 3 года назад +14

    எம்மூரில் பாரதி என்ற ஒரு மனிதன் உண்டு
    அவன் வாழ்ந்த தற்காய் சாட்சியங்களும் உண்டு
    சாட்சியமும் கூறியதுண்டு

    • @priyadharshiniambikapathi3455
      @priyadharshiniambikapathi3455 Год назад +1

      அய்யோ வேண்டாம் எனக்கு அழுகையா வருது...😔😭 எனக்கு பாரதியார் உயிர்

  • @johnsonjo8454
    @johnsonjo8454 4 года назад +7

    Baarathi paattu arumai ilayaraja sir music great👌

  • @sunkannanuyirmeikkaavalan289
    @sunkannanuyirmeikkaavalan289 Год назад +1

    Ayyaa bharathi,,, cooooool,,, be happy,,, 🪔🌺🇮🇳

  • @natarajanrajan6676
    @natarajanrajan6676 2 года назад +1

    சூப்பர் பாடல் அய்யா

  • @bala56
    @bala56 2 года назад +1

    என் குரு பாரதி

  • @sooriyajeyasooriyan7094
    @sooriyajeyasooriyan7094 8 месяцев назад +2

    கேளடா மானிடவா
    இங்கு கீழேர் மேலோர் இல்லை...
    11/6/2024

  • @parthimspparthi4172
    @parthimspparthi4172 5 месяцев назад

    Bharathi bharathi tha

  • @arunachalamsivaprakasam5467
    @arunachalamsivaprakasam5467 2 года назад +2

    One man in a lakh!

  • @luckyyash621
    @luckyyash621 7 дней назад

    My childhood memories ❤❤

  • @savithaleo1555
    @savithaleo1555 3 месяца назад

    Pen adimaiyai adhigamaga saadinaar idhey Bharathiyar, adhaiyum ellorum pesa vendum.
    Pennai samamaaga ninaikaamal, kalviyai kodukkamal evalavu periya kodumaiyai seidhu vitaargal nam munorgal.
    Respect to Bharathiyar❤

  • @abisathish2149
    @abisathish2149 4 месяца назад

    I love ❤️ your song very much 😊

  • @100acre
    @100acre Год назад +1

    Super 🎉

  • @chandraspmani3815
    @chandraspmani3815 8 лет назад +14

    Excellent meaningful song with melodious music.

  • @prabujesunathan6966
    @prabujesunathan6966 3 года назад +2

    Neraya nalla manidhargal Indha ulagathula adhiga kalam valndhadhillai

  • @mahendranmathiugan3069
    @mahendranmathiugan3069 5 месяцев назад

    After listening in the radio 👍

  • @deepikasaravanan7529
    @deepikasaravanan7529 4 года назад +38

    Saathi veriy pidicha naaykal nalla kelungada

    • @talkingconscience195
      @talkingconscience195 4 года назад +5

      எங்கள் தமிழ்நாட்டில் பிறந்த மகாத்மாக்களில் ஒருவர். அவர் பாட்டு கேட்டாலே மெய் சிலிர்க்க வைக்கும். என் வழிகாட்டி திரு பாரதியார்.

    • @aravindnxmusic
      @aravindnxmusic 4 года назад +3

      @bharathi dassan ஈவேரா ஒரு பிரிவினைவாதி. பாரதியாரோடு ஒப்பிட வேண்டாம்.

    • @ammavummagalumrajuvini2997
      @ammavummagalumrajuvini2997 3 года назад +1

      சாதி வெறி பிடித்தவனுங்க இந்த பாட்டை கேக்க மாட்டானுங்க பா சரவணா

  • @prabujesunathan6966
    @prabujesunathan6966 4 года назад +4

    En uyir thotta padal

  • @t.venkatraman2020
    @t.venkatraman2020 2 года назад +2

    Bharathi is great🙏

  • @gomathib2310
    @gomathib2310 4 года назад +8

    Dedicated to "Arijans" those who were refused to enter into Temples."Barathi" never looks differentiation in Colour,Religion,Community,
    Creatures.Expects only Humanity.

    • @VRdoingeverything
      @VRdoingeverything 3 года назад +1

      Lol, Bharathi is speaking about equality, and you call it as dedicated to Harijans. If you understand Bharathi, then you would realise there are no Harijans. If there are no Harijans, then how would it be a dedication to them?

  • @talkingconscience195
    @talkingconscience195 4 года назад +10

    Bharathi was born to revolutionary as usual good die young so did he. He said that there is no religion, caste, no rich or poor, we are all one, all are equal by birth, he was born in a rich Brahmin family but tried his best to break the system before he died/assassinated?

  • @kabilanmathi6548
    @kabilanmathi6548 4 года назад +3

    Sayaji 👌

  • @sreeragtuttu2526
    @sreeragtuttu2526 4 года назад +3

    Beautiful song ❤️

  • @ramrajsathish2660
    @ramrajsathish2660 3 года назад +1

    1:48 Enna Music ராஜ இசை

  • @sivasindhujan2579
    @sivasindhujan2579 4 года назад +2

    Good words

  • @jawaharsadiq3778
    @jawaharsadiq3778 3 года назад +4

    👌👏👍

  • @abisathish2149
    @abisathish2149 4 месяца назад

    Good luck 👍 💓 Bharathiyar.❤🫶🫶🫶🫶🫶🫶🫶🫶🫶🫶🫶🫶

  • @TSBharathi
    @TSBharathi Год назад

    Great man❤

  • @SivaKumar-zj2cr
    @SivaKumar-zj2cr Год назад

    I love you thathaa.
    . 😢

  • @SasiKumar-rm2jf
    @SasiKumar-rm2jf 4 года назад +1

    Jai Hind 🇮🇳

  • @vijiviji6259
    @vijiviji6259 4 года назад +1

    Super song.

  • @jafarjaman8514
    @jafarjaman8514 3 года назад +1

    Very wonderful✨😍 songs

  • @skchannel4499
    @skchannel4499 Год назад

    🎉🎉🎉🎉❤

  • @prabujesunathan6966
    @prabujesunathan6966 3 года назад +3

    Barathi neengal irandalum ungal ninaivu gal innum aliya villai

  • @anwarbatcha8078
    @anwarbatcha8078 4 года назад +1

    Great

  • @Samuganidhi
    @Samuganidhi 6 месяцев назад

    ❤❤

  • @kurinjinaadan
    @kurinjinaadan Год назад

    தமிழ்திரையுலகம் ஏன் இராஜ்குமார் பாரதிக்கு தொடர்ந்து வாய்ப்புகள் வழங்கவில்லை? இப்பாடலை அற்புதமாக பாடியுள்ளார்.

  • @electromagneton8707
    @electromagneton8707 Год назад +2

    Pity on the actor who acted as Barathiyar. He had been utilised for comedian and goonda roles in Tamil. Only positive role he did was barathiyar. 😢😅

  • @alliswellalliswell6126
    @alliswellalliswell6126 2 года назад

    2022 watching. But hearing all time.

  • @11sajini
    @11sajini 4 года назад +3

    Thalada. Nee. Mundasukkaviye..

  • @t.venkatraman2020
    @t.venkatraman2020 3 года назад

    Bharthiya great men

  • @vineethvp9666
    @vineethvp9666 Месяц назад

    💫கேளடா மானிடவா
    எம்மில் கீழோன் மேலோன் இல்லை❤
    01/01/2025*01:01:25

  • @VellingiriR-et2mn
    @VellingiriR-et2mn 11 месяцев назад

    Bharathi,phool,vazhivom

  • @rojoe559
    @rojoe559 4 года назад +6

    Maravathu Tamil .....

  • @NED0-0
    @NED0-0 3 года назад

    Methagu PRABAHARAN ❤️

  • @praveenagunasekar2410
    @praveenagunasekar2410 2 месяца назад

    Ama

  • @chellantulse5045
    @chellantulse5045 4 года назад +3

    🙏🙏🙏🙏👍🇮🇳🇮🇳🇮🇳

  • @teddy9275
    @teddy9275 Год назад +1

    Any here