Velli Panimalai(with titles)

Поделиться
HTML-код
  • Опубликовано: 18 окт 2024
  • Kappal Otiya Tamizhan(1961)-Tamil Movie....It is an old but a Golden song of Patriotism!!!!!!

Комментарии • 476

  • @gunaghrist8423
    @gunaghrist8423 9 месяцев назад +80

    2024ல் இந்த பாடலை ரசித்து ரசித்து கேட்டு கொண்டு உள்ளேன❤❤❤❤

  • @revathiv2790
    @revathiv2790 Месяц назад +9

    2024 la entha yarellam ketkuringa💫

  • @MRMRSManipriya
    @MRMRSManipriya Год назад +147

    2023ல் கூட நான் இந்த பாடலை கேட்டுக்கொண்டு தான் இருக்கின்றோன்..❤️

    • @ArunKumar-kg9rj
      @ArunKumar-kg9rj Год назад +1

      🙋Nanum anna

    • @Don-Killer-
      @Don-Killer- Год назад +1

      Me tooo

    • @VMurugesan-lo1lb
      @VMurugesan-lo1lb 8 месяцев назад

      ஒவ்வொரு இந்தியனும் பெருமைப்பட வேண்டிய பாடல் இது போன்ற தலைவர்களுக்கெல்லாம் நம் நாட்டில் தமிழ்நாட்டில் சிலையே இல்லை எங்கு பார்த்தாலும் கட்டுமரம் திருட்டு பையன் சில தான் இருக்கு

  • @ArvindIyengar
    @ArvindIyengar Год назад +118

    கண்களில் நீர் ததும்புகிறது.. என்ன நாட்டுப் பற்று! சிரம் தாழ்த்தி வணங்குகிறேன் எங்கள் ஆன்றோர்களை 🙏🙏🙏 தமிழன்னை போற்றி, பாரத த் தாய் போற்றி 💪

    • @dhakshinamuthysivanandham5689
      @dhakshinamuthysivanandham5689 Год назад +3

      முற்றிலும் உண்மை. மமேனி சிலிர்க்க கண்கள் கலங்கிட இந்த கப்பலோட்டிய தமிழன் படப்பாடலை கேட்கும் உணர்வை எழுத்தில் வடிக்க இயலாது.

    • @selvamammu8183
      @selvamammu8183 Год назад +1

      S

    • @shaikfareed6579
      @shaikfareed6579 9 месяцев назад +1

      I think all of us are 70plus . 0:04 0:04

    • @krashmee
      @krashmee 7 месяцев назад

      @@shaikfareed6579not necessarily - I’m 45+, but the next generation :( , there are still younger ones who can identify with popular musicians song of their generation.
      This old timer is about the great freedom fighters , what a revolutionary, visionary song except from my “pattan Bharathi” and also film made well with the intention of making them eternal with people depicting with same fervour and singing with same fervour.
      Hope we can revive that fervour in our next generation somehow! Whether poor or rich or developing or developed , our country will travel well into millions of years further spreading the same spirituality!

    • @rejinathilak5317
      @rejinathilak5317 2 месяца назад

      😢😢😢❤❤

  • @pethusamymuthukumar3879
    @pethusamymuthukumar3879 Год назад +43

    வ.உ.சி, சுப்பிரமணிய சிவா மற்றும் மகாகவி பாரதி ஆகிய மூவரையும் நேரில் பார்த்த உணர்வு......

  • @ElanghoKrishnan
    @ElanghoKrishnan 4 года назад +314

    நான் ஆறாம் வகுப்பில் இந்த பாடலை பாடி இன்டோலியம் புத்தகபெட்டி பரிசு வாங்கினேன்.60வரிகள் உள்ள நீண்ட பாடல்.மறக்க முடியாத பாடல்.இமய மலையிலும் உலவி விட்டு வந்து விட்டேன்.

    • @Gobinaath_18
      @Gobinaath_18 3 года назад +2

      I did the same 7th class

    • @nithishkumaryazhi75
      @nithishkumaryazhi75 3 года назад +5

      நீங்கள் வாங்கிய பரிசு இன்னும் உங்களிடத்தில் உள்ளதா?

    • @misterbrain9430
      @misterbrain9430 2 года назад +2

      I am also

    • @2.o693
      @2.o693 2 года назад +1

      Super anna

    • @tamilgoldenmelodies8388
      @tamilgoldenmelodies8388 2 года назад +1

      வாழ்க உங்கள் தொண்டு

  • @wilsonclement6159
    @wilsonclement6159 3 года назад +291

    2021 இந்த பாடலை கேட்பவர்கள் யார் 10 முறைக்கும் அதிகமாக இந்த பாடலை கேட்டுவிட்டேன் எனக்கு சலிப்பு ஏற்படவில்லை

    • @kasirajankalanjiyam1307
      @kasirajankalanjiyam1307 2 года назад +20

      சலிப்பு ஏற்படுபவன் இந்தியனும் அல்ல உண்மையான தமிழனும் அல்ல,,,

    • @r.jayaletchumyramasamy7801
      @r.jayaletchumyramasamy7801 2 года назад +10

      ஆமாம்.. 10 முறைக்குமேல் கேட்டு இன்னும் சலிக்கவில்லை.. தேனினும் இனிய என் தாய் தமிழ் தித்திக்குதே... திகட்டவில்லை 😘

    • @ARANGAGIRIDHARAN
      @ARANGAGIRIDHARAN 2 года назад +7

      பாட்டு நம் காதிற் புகுந்து - கெட்ட
      தீட்டுகளை வெளியேற்றி
      ஓட்டும் வரை மீண்டு மீண்டும்
      கேட்டுக்கொண்டே இருக்கலாம்

    • @MariMuthu-ff8lp
      @MariMuthu-ff8lp 2 года назад +6

      நூறு தடவை கேட்டுவிட்டேன் சலிப்படைய வில்லை

    • @arumugasamyarumugasamy2501
      @arumugasamyarumugasamy2501 Год назад +6

      வந்தே மாதரம் ஜெய்ஹிந்த்

  • @kkswamykkswamy9685
    @kkswamykkswamy9685 3 года назад +129

    இந்தப் பாடலை எப்பொழுது
    கேட்டாலும் நரம்பு முறுக்கேறு
    வதை உணர்கிறேன்

  • @veeramanikamala4884
    @veeramanikamala4884 Год назад +32

    பலநூறு தடவைகள் கேட்டாலும் சலிப்பு என்பதே கிடையாது

  • @venkatesan8724
    @venkatesan8724 Год назад +44

    பாரதம் என்று வந்தால் அங்கே முன் நிற்பது ஒற்றுமை. இதுதான் வேற்றுமையில் ஒற்றுமை. இந்தியன் என்பதில் பெருமை கொள்வோம். ஜெய்ஹிந்த் வெல்க பாரதம் வந்தே மாதரம் பாரத தாயை வணங்குகிறேன்.

    • @Pragadeeshkumar1739
      @Pragadeeshkumar1739 4 месяца назад

      வந்தே மாதரம். வாழ்க பாரத மாதா. வளர்க்க பாரத மணித்திரு நாடு

  • @enpasathirkuriya
    @enpasathirkuriya Год назад +1

    2023 ஆகஸ்ட் 15 ஆம் தேதி மட்டும் இந்த பாடலைக் கேட்கும் தேசப்பற்றாளர்கள் இருக்கீங்களா

  • @முதன்மைவிவசாயம்

    இந்த பாடலை கேட்கும்போது நானும் இந்திய விடுதலை போராடத்தின் போது நான் பிறக்கவில்லை என்ற கவலை

  • @starsimbu1102
    @starsimbu1102 5 лет назад +168

    இது போல பாடல் எழுத பல ஜென்மம் தேவை

    • @mithun_chandar_pattabiram
      @mithun_chandar_pattabiram 4 года назад +6

      இதை எழுதியது நமது முண்டாசு கவி - பாரதி தான் 🌟🌟🌟

    • @nan123jishnu
      @nan123jishnu 3 года назад +3

      எவனாலும் எழுத முடியாது

    • @samyvelnadesanpillai7829
      @samyvelnadesanpillai7829 2 года назад +1

      That's true

    • @swaminathan1919
      @swaminathan1919 Год назад

      ​@@nan123jishnu ,வைரமுத்து?

    • @SARANYAR-gg4uz
      @SARANYAR-gg4uz 8 месяцев назад

      Vaira mutha😂😂😂 comedy

  • @venkatajalapathysampath4579
    @venkatajalapathysampath4579 2 года назад +58

    இது போன்ற பாடல்களை கேட்கும் போது உடம்பு முழுவதும் சிலிர்க்க வைக்கிறது

  • @karunakarangovindan8553
    @karunakarangovindan8553 Год назад +34

    பாரதி பாடல்களை கேட்க கேட்க மெய் சிலிர்க்கும்!

  • @shortsmyfamily7153
    @shortsmyfamily7153 3 года назад +72

    பாரதியார் வேடத்தில் நடித்திருக்கும் கூழ் கார் சுப்பையாவே உன்னிடம் சிவாஜி ஐயாவே நடிப்பில் தோற்று விடுவார் மிகவும் அருமை நடிகர் சுப்பையா நடிப்பு

    • @psprakash966
      @psprakash966 3 года назад

      Very true

    • @sivavelayutham7278
      @sivavelayutham7278 2 года назад

      Mahakavi BHARATHIYAR avargalai NAAM paarththathillai.
      Amarar SV Subbiah avargalidam paarkkalam. Avarthan ninaivukku Varuvar.

    • @karthikeyananaimalai1818
      @karthikeyananaimalai1818 Год назад

      S. V.. சுப்பையா அவர்களின்
      இந்த நடிப்பை (உடல் மொழி )காப்பி அடித்து எனது பள்ளி இறுதி ஆண்டில் மாறுவேட போட்டியில் பாரதி வேடம் போட்டு கடும் போட்டிக்கு இடையே முதல் பரிசு பெற்றேன்

  • @moorthyb4930
    @moorthyb4930 Год назад +13

    வணக்கம் இந்த பாடல் தினமும் ஒரு முறையாவது கேட்டுவிடுகிரேன்

  • @laxmisinnaponnulaxmi-wn3hf
    @laxmisinnaponnulaxmi-wn3hf Год назад +19

    திரையில் படம் முடிந்ததும் இந்த பாடலை இரசித்து பார்த்து ரசித்ததூ யார் யார் 💖

  • @shortsmyfamily7153
    @shortsmyfamily7153 4 года назад +59

    அந்த காலங்களில் ரேடியோவில் கேட்கும்போது நின்று பாடலை முழுமையாக கேட்ட பிறகே செல்வேன்

  • @jaganathanv3835
    @jaganathanv3835 6 лет назад +105

    உலக மகாகவி பாரதி "
    இப்பாடலுக்கு இசையமைத்தவர் திரு. ஜி. ராமநாதன் அவர்கள். பாரதியின் இக்கவிதையின் பின் வரிகள் "சிந்து நதியின்மிசை நிலவினிலே" என்பதாகும். இந்த வரிகளை முதலாவதாக வைத்து கைகொடுத்த தெய்வம் படத்திற்கு திரு. எம். எஸ். விஸ்வநாதன் இசையமைத்திருக்கிறார். இவ்விரு பட பாடல்களுமே மகாகவி பாரதியின் ஒரே கவிதையிலிருந்து எடுத்து இசை அமைக்கப் பட்டது என்பதை பலரும் அறிய வேண்டும். இவ்விரு பாடல்களுமே மிக அருமையானவை. காரணம் இது உலக மகாகவி பாரதியின் கவிதை அல்லவா!
    சிங்கை ஜெகன்

    • @senthilchinnasamy304
      @senthilchinnasamy304 4 года назад

      Jaganathan V

    • @DenilDG
      @DenilDG 4 года назад +1

      உங்கள் தொலைபேசி எண் கிடைக்குமா.நான் பாரதியை கடவுளாக நினைப்பவன்

    • @BalakrishnanGurumoorthy-xt5ft
      @BalakrishnanGurumoorthy-xt5ft Год назад

      தெய்வங்களாக வாழ்ந்த என் முன்னோர்களே என் சிரம் என்றும் தங்கள் திருவடிகளைப் பணிந்து போற்றும்.

  • @selvarajv403
    @selvarajv403 2 года назад +33

    இந்த பாடலில் திருச்சி லோகநாதன் அவர்களின் குரல் மிகவும் இனிமையாக உள்ளது

  • @kboologam4279
    @kboologam4279 3 года назад +49

    இப்பாடலுக்கு
    இந்தியமக்கள்
    இனிதேஅஞ்சலி
    செலுத்தவோம்
    வளர்கபாரதம்

  • @ramalingamkuppukkannu4335
    @ramalingamkuppukkannu4335 Год назад +6

    15-10-2023 அன்று கேட்டேன்.
    எவ்வளவ எளிய அழகிய தமிழில்
    நம் பாரதி பாடியுள்ளார்.
    தெய்வீகமான தேசியம்.
    வந்தே மாதரம்.

  • @kalaimathishanmugam-ew1gi
    @kalaimathishanmugam-ew1gi Год назад +27

    தினமும்.கேட்கிறேன்.மனம்.உற்சாகம்.அடைகிறது🎉🎉🎉🎉🎉

  • @venkatsanvenkatsan6905
    @venkatsanvenkatsan6905 Месяц назад +4

    இன்னும் ஆயிரம் ஆண்டுகள் இந்த பாடலை கேட்டுக்கிட்டே இருக்கலாம்சலிக்காது

  • @GooglePay-w5b
    @GooglePay-w5b Месяц назад +2

    இன்று மாலை வேளையில் நான் எனது அன்பு மகள் வியப்படைய வாழ்க கப்பலோட்டிய

  • @fareethfaree8853
    @fareethfaree8853 5 лет назад +77

    இன்றும் என்றும் இந்த பாடல் என் நினைவில்...
    *வாழ்க எம்மொழி தமிழ்... வாழ்க எம்மொழி மக்கள்*

    • @nan123jishnu
      @nan123jishnu 3 года назад

      வந்தே மாதரம்

    • @RajuRaju-hr5iv
      @RajuRaju-hr5iv 2 года назад

      சூப்பர் 🙏🙏🙏

    • @vasanth_tamil_gaming
      @vasanth_tamil_gaming 2 года назад

      Jaihind !

    • @MrsmageswariNamakkal
      @MrsmageswariNamakkal 11 месяцев назад

      Namudaiya Indian Navy officers 8 members in death penalty action by quatar government iam very sorry to say this bad incident

    • @fareethfaree8853
      @fareethfaree8853 11 месяцев назад

      @@MrsmageswariNamakkal ஒரு நாட்டை வேவு பார்த்தால் அதாவது உளவு பார்த்தால்.... அந்த நாடு கடுமையான சட்டம் இடும்... இது எல்லா நாட்டுக்கும் பொருந்தும் சட்டம் தான்.

  • @srieeniladeeksha
    @srieeniladeeksha 4 года назад +44

    பி.ஆர்.பந்துலு அவர்கள் நடிகர்திலகத்திடம் வ.உ.சியாக நடிக்க இயலுமா? என்று கேட்டபோது... நடிக்கிறேன் என்று உடனடியாக சொல்லவில்லை. பிறகு அந்த பாத்திரத்தை வாழ்நாளின் நடிப்புக்கொரு சவாலாக எடுத்துக்கொண்டு, அவரை பற்றிய தகவல்களை சேகரித்தார். அவரிடம் பழகியவர்களிடமெல்லாம்
    அவரைபற்றி கேட்டு அறித்து அதற்கான பிரத்தோயக பயிற்சிகளை செய்துத்தான் வ.உ.சியாக மாறினார்.
    படத்தை திரையரங்கில் பார்த்து தேம்பி அழுதபோது அது சிவாஜி அவர்கள், அவரின் நடிப்பை பார்த்து அல்ல. தான்தான் நடித்திருக்கிறோம் என்ற உணர்வை மீறி இவ்வளவு பேர் சுதந்திரத்திற்காக கஷ்டப்பட்டிருக்கிறார்களே என்பதற்காக... அந்தளவு தேச உணர்வு அவர் ரத்தத்தில் இருந்தது உண்மை. சிவாஜி அவர்களுக்கு அந்த படம் சரியாக ஓடவில்லை (நஷ்டமில்லை) என்று வருத்தமிருந்தாலும் தன் வாழ்நாளின் சாதனை செய்த படமாகவும் அவருக்கு பிடித்த படமாக இருந்ததில் வியப்பொன்றுமில்லை. இந்த இந்திய தேசம் அவருக்கு சிறந்த நடிகரென்ற விருதோ இல்லை ஆஸ்கர் விருதோ கிடைக்காமல் இருந்திருக்கலாம். ஆனால் அதைவிட பெரிய விருதாக வ.உ.சி அவர்களின் பிள்ளை திரு சுப்ரமணி அவர்கள் நடிகர்திலகத்திடம் என் தந்தையை மறுபடியும் பார்த்ததுப்போலிருந்தது என்று சொல்லியிருக்கின்றார் இதைவிட சிறந்த பெரிதான விருது எது இருக்கப்போகிறதென நடிகர்திலகமே கூறியிருக்கின்றார்.
    ஆம் இந்த படம் அவரை போன்று எத்தனையோ ரசிகர்களுக்கு மிகவும் பிடித்தப்படம் என்பது உண்மைதான்.
    கப்பலோட்டிய தமிழன்" திரைப்படம் - வாழ்க்கை வரலாறு. வ.உ.சி.-யின் அஞ்சல் தலை இவரது நூற்றாண்டு விழாவில் இந்திரா காந்தியால் வெளியிடப்பட்டது. இவர் சிறையில் இழுத்த செக்கு இன்றளவும் பாதுகாக்கப்பட்டு வருகிறது. இவரது நினைவாக தூத்துக்குடி துறைமுகத்திற்கு இவரது பெயரே சூட்டப்பட்டது.

  • @gowthambe91
    @gowthambe91 3 года назад +36

    One word GOOSEBUMPS - Engal Bharatha desam endru thol kottuvom!

    • @nan123jishnu
      @nan123jishnu 3 года назад +3

      பாரத் மாதா கி ஜெய்

  • @MariMuthu-ff8lp
    @MariMuthu-ff8lp 2 года назад +47

    வா உ சிதம்பரம் அய்யாவை நினைக்கும்போதெல்லாம் பெருமிதம் கொள்வேன் இம்மண்ணில் பிறந்ததற்கு

  • @nbaskaran4536
    @nbaskaran4536 2 года назад +18

    எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத பாடல் வருடங்கள் பல கடந்தாலும்

  • @s.kaveris.kaveri5599
    @s.kaveris.kaveri5599 5 лет назад +85

    எங்கள் அய்யா வ.உ.சிதம்பரம்பிள்ளை.

  • @DrSureshrose
    @DrSureshrose 2 года назад +47

    வெள்ளி பனிமலையின் மீதுலாவுவோம்
    அடி மேலை கடல் முழுதும் கப்பல் விடுவோம்
    வெள்ளி பனிமலையின் மீதுலாவுவோம்
    அடி மேலை கடல் முழுதும் கப்பல் விடுவோம்
    பள்ளி தளம் அனைத்தும் கோவில் செய்குவோம்
    பள்ளி தளம் அனைத்தும் கோவில் செய்குவோம்
    எங்கள் பாரத தேசம் என்று தோள் கொட்டுவோம்
    எங்கள் பாரத தேசம் என்று தோள் கொட்டுவோம்
    எங்கள் பாரத தேசம் என்று தோள் கொட்டுவோம்
    எங்கள் பாரத தேசம் என்று தோள் கொட்டுவோம்
    வெள்ளி பனிமலையின் மீதுலாவுவோம்
    அடி மேலை கடல் முழுதும் கப்பல் விடுவோம்
    முத்து குளிப்பதொரு தென்கடலிலே
    முத்து குளிப்பதொரு தென்கடலிலே
    மொய்த்து வணிகர் பல நாட்டினர் வந்தே
    முத்து குளிப்பதொரு தென்கடலிலே
    மொய்த்து வணிகர் பல நாட்டினர் வந்தே
    நாட்டி நமக்கினிய பொருள் கொணர்ந்தே
    நாட்டி நமக்கினிய பொருள் கொணர்ந்தே
    நம்மருள் வேண்டுவதும் மேர்கரையிலே
    முத்து குளிப்பதொரு தென்கடலிலே
    வெள்ளி பனிமலையின் மீதுலாவுவோம்
    அடி மேலை கடல் முழுதும் கப்பல் விடுவோம்
    பள்ளி தளம் அனைத்தும் கோவில் செய்குவோம்
    பள்ளி தளம் அனைத்தும் கோவில் செய்குவோம்
    எங்கள் பாரத தேசம் என்று தோள் கொட்டுவோம்
    எங்கள் பாரத தேசம் என்று தோள் கொட்டுவோம்
    எங்கள் பாரத தேசம் என்று தோள் கொட்டுவோம்
    ஆயுதம் செய்வோம் நல்ல காகிதம் செய்வோம்
    ஆயுதம் செய்வோம் நல்ல காகிதம் செய்வோம்
    ஆலைகள் வைப்போம் கல்வி சாலைகள் வைப்போம்
    ஆலைகள் வைப்போம் கல்வி சாலைகள் வைப்போம்
    ஓயுதல் செய்யோம் தலை சாயுதல் செய்யோம்
    ஓயுதல் செய்யோம் தலை சாயுதல் செய்யோம்
    உண்மைகள் சொல்வோம் பல வண்மைகள் செய்வோம்
    உண்மைகள் சொல்வோம் பல வண்மைகள் செய்வோம்
    வெள்ளி பனிமலையின் மீதுலாவுவோம்
    அடி மேலை கடல் முழுதும் கப்பல் விடுவோம்
    பள்ளி தளம் அனைத்தும் கோவில் செய்குவோம்
    பள்ளி தளம் அனைத்தும் கோவில் செய்குவோம்
    எங்கள் பாரத தேசம் என்று தோள் கொட்டுவோம்
    எங்கள் பாரத தேசம் என்று தோள் கொட்டுவோம்
    எங்கள் பாரத தேசம் என்று தோள் கொட்டுவோம்
    நாங்கள் தோள் கொட்டுவோம்
    நாங்கள் தோள் கொட்டுவோம்

  • @cvrsenthoor7129
    @cvrsenthoor7129 Месяц назад +3

    தமிழனாக பிறந்ததில் பெரும் பெருமை கொள்கிறேன்

  • @elumalaiv3584
    @elumalaiv3584 Год назад +9

    இப்பாடல் கேட்கும் போது கோழை கூட வீரனாவான் வீரத்தமிழனின் வரிகள்❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

    • @swasthi3617
      @swasthi3617 Год назад

      உண்மைதான்.

  • @AvinashAvi-h2b
    @AvinashAvi-h2b 2 месяца назад +9

    Vijay TV super singer LA ஒரு பொண்ணு பாடுன அப்புறம் இங்க வந்து கேட்டவங்க ஒரு லைக்

  • @chandrukamal5657
    @chandrukamal5657 Год назад +18

    😂என்னுடைய 8 வயதில் கேட்கும்போதே உணர்வையும் உணர்சியையும் தூண்டிய பாடல் இன்றுவரை எங்கு கேட்டாலும் புல்லரிக்கும்

  • @anjalilakshmanan.a6471
    @anjalilakshmanan.a6471 6 месяцев назад +4

    அருமை அருமை அருமை அய்யா....இந்த பாடலை பதிவு செய்தமைக்கு நன்றிகள் பல.....

  • @thamizhmaraiyanveerasamy8765
    @thamizhmaraiyanveerasamy8765 8 месяцев назад +4

    தேசப் பற்றைப் போற்றிச்
    சிறப்பாக வாழவைக்கும் பாடல் 🙏

  • @ramachandranvrg9216
    @ramachandranvrg9216 Год назад +26

    மஹாகவி சுப்பிரமணிய பாரதியார் பாடல்களில் எனக்கு மிகவும் பிடித்த பாடல் இந்த பாடல் கேட்கும் போது எல்லாம் இதயம் பெருமை கொள்கிறது
    21 ம் நூற்றாண்டில் சுதந்திரம் பெற்ற பிறகு இன்று பாரதம் உலக தலைமை கொள்கிறது
    நல்லோர் வாக்கு பலிக்கும்

  • @gnanamp9017
    @gnanamp9017 Год назад +4

    மிகச்சிறந்த தேசபக்தி பாடல். சுதந்திர வேட்கையை தூண்டுகிறது.

  • @ayyyakannuramasamy214
    @ayyyakannuramasamy214 2 месяца назад +4

    உள்ளம் உருக்கும் நாட்டு பற்று ஊட்டும் அற்புத பாடல்❤❤❤

  • @apsacademicprojects
    @apsacademicprojects 2 года назад +8

    தற்போது கேட்டால் கூட மெய் சிலிர்க்க வைக்கிறது இப்பாடல்..

  • @dr.muthukumaranmuthulingam8768
    @dr.muthukumaranmuthulingam8768 8 месяцев назад +3

    வாழ்க வா.உ.சிதம்பரனார் புகழ் கலாத்தால் நிலைத்திருந்து....வந்தே மாதரம்.........

  • @Gokul641
    @Gokul641 3 месяца назад +2

    Chanceless, அய்யா சீர்காழியினுடைய கம்பீர குரல் மற்றும் பாரதியார் கவிதை முத்துக்கள், வேறே லெவல்

  • @ramadossg5915
    @ramadossg5915 Год назад +9

    இன் நாள் வரையிலும் இப்பபாடலை கேட்டுக்கொன்டிருக்கேன்

  • @Vmgopi11
    @Vmgopi11 2 года назад +8

    இந்த நாடு விடுதலை பெற பாடுபட்ட அனைத்து நல்ல உள்ளங்கள் பாதம் பனிகிறோம்

  • @ud1865
    @ud1865 4 года назад +32

    engal....bharatha desam endhru thol kottuvom.....🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳...😘😘😘😘😘😘

    • @deeparamasamy6492
      @deeparamasamy6492 3 года назад +2

      இந்த வரிகள் கேட்கையில் கண்ணீருடன் கூடிய புல்லரிப்பு...வந்தே மாதரம் 🙏🙏🙏

    • @sankarasubramaniank6363
      @sankarasubramaniank6363 3 года назад +1

      @@deeparamasamy6492 athuthan unmaiyana naattu patru udaiyavarin manathu intha naattin asal vithaga iruppavargalalthaan ipadi unarvugal varum

  • @ramachandranvrg9216
    @ramachandranvrg9216 2 года назад +13

    பாரதியார் எண்ணி எழுதிய பாடல்கள் இன்று உருவாகி வருகின்றன
    வாழ்க ஸ்ரீ சுப்பிரமணிய பாரதியார் புகழ் வாழ்க 🙏💖🇮🇳🔥

  • @sundar9961
    @sundar9961 Год назад +2

    இந்தப் பாடலைக் கேட்கும் பொழுது பள்ளிப்பருவத்தில் நான் பாடிய பாடல்கள் ஞாபகம் வருகிறது இந்தியா என்பது தவறு பாரதம் என்பது சரி மிக்க நன்றி மோடி ஐயா அவர்களே

  • @ramkumarps5423
    @ramkumarps5423 Год назад +5

    True patriots. Nothing in their mind other than national freedom. From such songs the unity of people at that time clearly visible.Vandhe Matharam. Ramkumar

  • @momthegreatest
    @momthegreatest 14 дней назад +1

    மெய் சிலிர்க்கிறது

  • @ilangopalnaichamy9367
    @ilangopalnaichamy9367 3 года назад +6

    எத்தனை கம்பீரம்.பாரதி வார்த்தைகள்.வஉ சி கம்பீரம்.மனதில் நிரந்தர பதிவு

  • @seenivasan7167
    @seenivasan7167 Год назад +3

    பாரத தேசம் என்பது நம் அடையாளம் அன்றே உணர்த்திய எங்கள் கலைக்கடவுள்

  • @கற்பனை_காதலன்

    எத்துனை உணர்வுமிக்க வரிகள்..எம் ஐயன் பாரதியால் மட்டுமே சாத்தியம்...

  • @cmteacher5982
    @cmteacher5982 3 года назад +9

    இப்படபாடல்அனைத்தும்பள்ளிப்பருவமகிழ்வு.பாடுமகிழ்ந்தநினைவு.

  • @melvinmelvin3864
    @melvinmelvin3864 Год назад +2

    2023 la இந்த பாடல் கேட்பவர்கள் attendance please ......🤝👍

  • @balasubramanian3490
    @balasubramanian3490 2 года назад +10

    2022 ஜனவரி 26 குடியரசு தினத்தன்று இந்த பாடலை பார்க்கிறேன்.ஜெய்ஹிந்த்

  • @chitrachithra9073
    @chitrachithra9073 2 года назад +7

    Fantastic. Great salute to மஹாகவி ❤❤❤❤🙏🙏🙏🙏🙏

  • @Muruganviews
    @Muruganviews Год назад +5

    எங்கள் பாரதம் தேசமென்று தோள் கொட்டுவோம் 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳 💪💪💪💪#பாரதம்❤❤❤❤❤❤❤

  • @naturalyogacentreisocertif3743
    @naturalyogacentreisocertif3743 6 месяцев назад +4

    நாட்டுப்பற்று- தேசப்பற்று-உலகப்பற்று- இணைந்த மகாகவி கவி வாழ்க வையகம் வாழ்க வளமுடன்

  • @suryasundarn9408
    @suryasundarn9408 11 месяцев назад +1

    இப்படிபட்ட பாடலை எத்தனை வருடம் வேணுமானலும் கேட்கலாம். ஆனால் இப்ப இருக்க பாடல் ஆசிரியர்களால் இப்படி ஓர் தமிழ் உச்சரிப்புடன் பாடல் வரிகளை எழுத முடியாது..

  • @parvathinarayanan948
    @parvathinarayanan948 Год назад +8

    Why such legendary Movies are produced these days?

  • @lokeshs1374
    @lokeshs1374 Год назад +4

    One of the most Energetic and Patriotic Song. 🔥🔥🔥
    Interestingly my other favourite song also mentions Kappal. (Kappaleri poyachu... Song)

  • @RajuRaju-hr5iv
    @RajuRaju-hr5iv 2 года назад +14

    எங்கள் பாரத தேசம் என்று தோள் கொட்டுவோம்

  • @ganeshr4788
    @ganeshr4788 Год назад +2

    எங்கள் பாரத தேசம் என்று தோல் கொட்டுவோம் 🔥🔥🔥🔥
    வந்தே மாதரம் 💪💪💪💪💪

  • @enpasathirkuriya
    @enpasathirkuriya 11 месяцев назад +1

    I'm watching 2023/11/04

  • @thannambikkai555
    @thannambikkai555 Год назад +4

    Ayya V. O. C kku intha padal samarpanam💐💐💐

  • @VigneshMahavidhur
    @VigneshMahavidhur 2 месяца назад +2

    Isai Thendral Thiruchi Loganathan’s 100th year birthday today 24th July
    The voice of this energetic song

  • @murugappanoldisgold1295
    @murugappanoldisgold1295 Месяц назад +1

    இந்தப் பாடலை நாம் கேட்கும் வண்ணம் ரசிக்கும் வண்ணம் அமைத்துக் கொடுத்தார்களே அதுவே பெரிய பெருமை! பாடல் எப்படி சொல்லுங்கள்

  • @Arulvarathan-notes
    @Arulvarathan-notes 7 месяцев назад +4

    2024 March
    Listening this song for over 35 years. Still it’s respectful admirable interesting song to me. Jai Bharath. Jai Bharathy.🪷🪷⛳️💧🍓🥥🥭🙏🏽🙏🏽🙏🏽🙏🏽

  • @shortsmyfamily7153
    @shortsmyfamily7153 4 года назад +25

    இன்று எல்லா வசதி இருந்தும் கேட்க மனசு வரலையே

  • @velirpadaippu6327
    @velirpadaippu6327 2 года назад +18

    விடுதலை விதையை விதைத்து சென்ற தன்னலமற்ற தியாகிகள் தியாகத்தை என் நாளும் நெஞ்சில் ஏந்தி போற்றுவோம்

  • @sathyapriyag8486
    @sathyapriyag8486 3 года назад +18

    எனக்கும் மிகவும் பிடித்த பாடல் 🙏🙏🙏🙏🙏

  • @ramamurthyk2479
    @ramamurthyk2479 8 месяцев назад +2

    Even 2024 also I like this song
    it should be stand another more than 100 years also i.e
    next generation people also
    like this songs.

  • @r.jayaletchumyramasamy7801
    @r.jayaletchumyramasamy7801 2 года назад +5

    தமிழ் மொழியைப்போல் இனிமையான மொழி கிடையாது.. ஐயகோ! என்ன இனிமை 😘

  • @arunkamatchiarunkamatchi2959
    @arunkamatchiarunkamatchi2959 9 месяцев назад +3

    2024 முதல் ஆளாக பாடல் கேட்டு கொண்டு இருக்கிறேன்

  • @geethajeyachandran1499
    @geethajeyachandran1499 3 месяца назад +2

    மகாகவி பாரதியார்-திரு, சுப்பையா, கப்பலோட்டிய தமிழனாக-திரு, சிவாஜி கணேசன் நடிப்பில் அழகு

  • @pandianpandian6862
    @pandianpandian6862 Год назад +1

    இப்படிப்பட்ட பாடல்களை மீண்டும் எப்போது கேட்போம் ‌

  • @kannanamma6328
    @kannanamma6328 Год назад +2

    பள்ளித் தளமனைத்தும் கோயில் செய்குவோம். இந்தப் பாடலில் தான் எத்தனை அற்புதமான வரிகள். பாடம் சொல்லித் தரும் பள்ளியில் சனாதன தர்மத்தின் தத்துவத்திற்கு விளக்கமாக விளங்கும் கோயில் போல சிறந்திடச் செய்வோம் எனும் பொருளைத்தரும் அற்புத வார்த்தைகள். ஆன்மீகத் தத்துவங்களையும் வளர்த்திட உதவுகிறது. முன்னோர்கள் நாட்டுப்பற்றை மட்டும் வளர்க்கவில்லை. நம் சனாதன தர்மத்தை உணர்த்திடவே இவ்வரியை உபயோகித்துள்ளனர். நமது கோயில்கள் பண்டமாற்று பக்தியை வளர்ப்பதற்காக அல்ல. இறைவன் எங்கோ இருப்பவர் அல்ல வெளிக் கோயிலிலும், மனக்கோயிலிலும் நிறைந்துள்ளதை நினைவூட்டவே இப்படிப்பட்ட பாடல்களைத் தந்துவிட்டுச் சென்றுள்ளனர். உணர்வோமாக!
    ஓம் நமசிவாய

  • @jaganathanthiruvenkatachar8379
    @jaganathanthiruvenkatachar8379 3 года назад +16

    Super patriotic song of our great legendary Tamil poet Shriman Subrahmanya Bharathi 👌👍🙏❤️❤️❤️❤️❤️

  • @DenilDG
    @DenilDG 4 года назад +24

    என் கடவுள் பாரதி

  • @manikandanjairaj5724
    @manikandanjairaj5724 7 месяцев назад +4

    இப்படத்தினை,கலரில் மாற்றி,வெளியிட்டால்,இதன் மகத்துவம் பெருகும்.
    இந்த கருத்துக்களை மறுப்பவன் (ர்கள்)ஆறாம் அறிவு இல்லாதவன்(ர்கள்).

  • @santhanabala9830
    @santhanabala9830 Год назад +1

    வங்ககடலில் சிங்கம் கப்பல் ஒட்டிவருகிறது voc ஐயா🙏🏻🙏🏻🙏🏻

  • @alagappasankaranpillai4990
    @alagappasankaranpillai4990 4 года назад +21

    வ உ சி ஆக நடிகர் திலகம் சிவாஜி கணேசன் , மகாகவி பாரதியார் ஆக எஸ். வி.சுப்பையா ,சுப்பிரமணியம சிவா வாக டி கே சண்முகம்
    ஆகியோரின் நடிப்பு நம்மை கண் கலங்க வைக்கும். தண்ணீர் விட்டோ வளர்த்தோம் சர்வேசா
    இப்பயிரை கண்ணீரால் காத்தோம் மேலோர்கள் வெஞ்சிறையில் வீழ்ந்து கிடப்பதுவும்
    நூலோர்கள் செக்கடியில் நோவதுவும் காண்கிலையோ.ஓராயிரம் வருடம் ஓய்ந்து கிடந்த பின்னர் வாராது போல வந்த மாமணியை போற்றிக் காப்பது நம் கடமை

  • @murugappanoldisgold1295
    @murugappanoldisgold1295 Месяц назад +3

    நம் காலத்து பாடல்கள் எப்படி இருந்திருக்கிறது பாருங்கள். நாம் சீனியர் சிட்டிசன் எல்லாம் அதிர்ஷ்டசாலிகள் தான்! என்ன நீங்க சொல்லுகிறீர்கள்!

  • @Ramalingam-ni5bh
    @Ramalingam-ni5bh Месяц назад

    பாரதி பாடல்.. கப்பலோட்டிய தமிழன் தேசிய உணர்வு..எஸ்.வி.சுப்பைய்யா..பாரதி நடிப்பு உயர்வு

  • @prakashnagarajan3780
    @prakashnagarajan3780 4 года назад +22

    ஐயா வ உ சி புகழ் வாழ்க

  • @VenkateswaranR-x1f
    @VenkateswaranR-x1f 16 дней назад +1

    Greatest actor in the world

  • @komalasenthil5729
    @komalasenthil5729 5 месяцев назад +1

    Ennudaiya favorite song

  • @chandrasekaran4250
    @chandrasekaran4250 Год назад +2

    Engal Bharatham ❤2023/24

  • @edrissithik814
    @edrissithik814 Год назад +1

    2023யாரவது இந்த பாடலை கேட்பவர்கள்

  • @ChithraSripathy
    @ChithraSripathy Год назад +6

    Vande matharam. What a nice lyrics song also Jai hind

  • @moviesenthil
    @moviesenthil 2 года назад +3

    What a fantastic movie and such a great song.
    This movie must be shown to all school students and their parents today.

  • @cav.k.viswanathan8480
    @cav.k.viswanathan8480 Год назад +2

    முழுவதும் உண்மை பாரதியார் அவர்கள் கண்ட கனவுகள் நிறைவேறுகின்றன

  • @thangarajduraisami9104
    @thangarajduraisami9104 6 месяцев назад +2

    Ethu amarar eluthiya Amara kaviya padal🎉🎉🎉🎉🎉

  • @newlifejesuschrist3918
    @newlifejesuschrist3918 2 месяца назад +1

    வார்த்தையே இல்லை.

  • @rajkumarrajkumar1063
    @rajkumarrajkumar1063 Год назад +1

    பாரதியாரை நேரில் பார்ப்பதுபோல் இருக்கிறது பொருத்தமான நடிகர்

  • @rameshbabusubramanian4769
    @rameshbabusubramanian4769 Год назад +2

    சிறந்த தேசபக்தியை உண்டாக்கும் பாடல்.

  • @கிருஷ்ணவேணி-ள1ம

    ஆஹா என்ன அருமையான பாடல்