Sindhu Nadhiyin Isai (Kai Kodutha Deivam) | Bharathiyar Song

Поделиться
HTML-код
  • Опубликовано: 27 дек 2024

Комментарии •

  • @narasimhantr1786
    @narasimhantr1786 2 года назад +22

    எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத தேச பக்தி பாடல் அற்புதமான பாரதியார் படலை MSV அவர்கள் இசை எல்லோருக்கும் தேச பக்தியை ஏற்படுத்துகிறது சிவாஜியின் அற்புதமான நடிப்பு மற்றும் TMS வளமான குரல் K S கோபாலகிருஷ்ணன் மாறுபட்ட இயக்கம் அருமை அருமை

  • @mukunthanr2514
    @mukunthanr2514 3 года назад +124

    He is a tamizh poet, he praised other languages, cultures from north to south bharatam.
    He is fluent in tamizh, sanakrit, telugu, malayalam, bengali, kannada, hindi, sindhi, english, french, russian..
    India desperately needs atleast one bharathi for every state..
    But unfortunately we are having no scarcity for antinational forces..

    • @swesen214726
      @swesen214726 2 года назад +5

      Indeed. Nd yet here we are taking pride in belittling others. The real pride comes from within. It doesn't require comparison. It doesn't require superlatives. It doesn't require proofs. Just being truthful to who we are is more than sufficient.

    • @nandu2002002
      @nandu2002002 2 года назад +3

      True....

    • @meeranandu3908
      @meeranandu3908 2 года назад +3

      @@nandu2002002 I almost appreciarateoly yous effort put me Kavi, Subramania Bharthi. Yours views and understanding to every one must like.... V. Nandakumar. 🚲

    • @rajsub3884
      @rajsub3884 2 года назад +3

      When u love your culture you respect others too most don't give respect to their own

    • @valYmozi
      @valYmozi 2 года назад

      Unfortunately Bharathis are always known as anti-nationals before & after independence.
      Before independence, people who resist the ruling of British are called anti-nationals. Today rapists, murderers, terrorists, sadists, psychopaths, serial killers, separatists (based on caste, religion, language, etc) are all the desh bakts, whomever talking against these criminals are called anti-nationals. Whomever talking about the unity (like Bharathi) are called anti-nationals booked under UAPA.
      Hope someday we will get real freedom to achieve unity & peace.

  • @shanmugasundaramanandan4792
    @shanmugasundaramanandan4792 4 года назад +80

    No one in this country talked about India's integrity, supply chain, linking of rivers, good relationships with Sri Lanka,. Each and very lyrics is about Nation building. Proud of such a great poet

    • @muralirangarajan8949
      @muralirangarajan8949 2 года назад +3

      no no in each and every action I am insisting and reflection of that ony no need to worry - sairam and jaihind

  • @rajagopalrajagopalan5626
    @rajagopalrajagopalan5626 2 года назад +12

    இனி இது மாதிரி ஒரு பாடல் போட முடியுமா? என்று ஏங்க வைக்கும் பாடல். எங்கள் நடிப்பின் சிகரம் சிங்கத் தமிழன் சிவாஜி கணேசனின் நடிப்பில் ஒரு அருமையான பாடல்.

  • @kumarirathna2960
    @kumarirathna2960 6 лет назад +44

    நடிப்பிற்கு இலக்கணம் வகுத்த எங்கள் பல்கலைக்கழகமே! தமிழ்ப்புலவன் பாரதி ,கட்டப்பொம்மன், பகவத்சிங்,கப்பலோட்டியத்தமிழன்,அனைத்து வேடங்களிலும் நடித்து தமிழ் மக்களுக்குப்பெருமை சேர்த்தீர்கள்.தஙகள்புகழ்என்றும் அழியாது.

  • @feelgoodcontent6058
    @feelgoodcontent6058 8 лет назад +308

    sundara telungi see how he prized Telugu language .the great peoples always respect their mother tongue as well as others .

    • @srikanths2741
      @srikanths2741 8 лет назад +70

      He knows 11 languages...Knows mean in and out of those langauges..capable to create literatures..he appreciated telugu as sundara telugu when he referred to say what is the most famous thing in every state...he feels language itself most beautiful than any other thing with telugu people or telugu speaking state...He has given such an importance to telugu language...but if you see as a language in general, he said "yaamarindha mozhigalil tamil mozhi pol inimaiyandhu eedhumillai"..it means whichever language I know Tamil is the best language...Basically the people who respect their mother tongue will also give respect to other languages..

    • @rajahnadarajah5417
      @rajahnadarajah5417 7 лет назад +29

      oh great language telugu, for every language in world mother is tamil language.

    • @periasamyravindran2779
      @periasamyravindran2779 7 лет назад +17

      Proud to be a Tamil fanaticc👍🏻

    • @MahendraBabuRajendran
      @MahendraBabuRajendran 7 лет назад +5

      and he knows English and French as well! His favourite western reading is Shelley and Keats!

    • @karthikk2719
      @karthikk2719 6 лет назад +10

      Same barathi only told out of all the languages he known Tamil is the Best language of all.

  • @rthirupathi
    @rthirupathi 9 лет назад +109

    மிகவும் அருமையான தேச பக்தி பாடல், மகாகவி பாரதியார் உணர்ந்து எழுதி வைத்திருந்த வரிகள்.

    • @sathyanathan5793
      @sathyanathan5793 6 лет назад +3

      Very like

    • @arunkaiser
      @arunkaiser 3 года назад

      Now it is 366

    • @crazycreationcraft6287
      @crazycreationcraft6287 3 года назад +1

      Super song my brother

    • @selvamrp934
      @selvamrp934 3 года назад +1

      ஆனால் இப்பாடலை முகநூல்லில் பதிவிடுங்கள் உங்கள் கணக்கு முடக்கப்படும் இதுதான் இன்றைய தேசத்தின் அரசியல் வாதிகளின் தேசபக்தி

  • @S_r_k_96
    @S_r_k_96 2 года назад +8

    Maha kavi Bharati yar garu praising our telungu as sundara telungu was amazing. His incredible Love towards telugu is pious. సుందర తెలుంగు. దేశ భాషలందు తెలుగు లెస్స.

  • @manikandanmanikandan5324
    @manikandanmanikandan5324 2 года назад +11

    தேசிய ஒருமைப்பாடு இந்த பாடல் வாழ்க பாரதியார் தமிழரை தவிர்த்து அவரை வேறு எவரும் போற்றுவதில்லை ❤️❤️❤️

  • @kiransaipamarthi4010
    @kiransaipamarthi4010 Год назад +13

    At first as a telugu person i didn't understood the meaning of the song when i listened but after learning some tamil from my tamil friends in chennai , " AT THE BANKS OF SINDHU RIVER , WHILE THE KERALA TREDITIONAL DANCERS ARE PERFORMING TO BEAUTIFUL TELUGU SONG , SHALL WE PLAY AND RELAX " 😘😘 can i describe the beauty of this lyrics with words ? certainly not😍😍, and in the middle there is actual telugu lyrics made me like it even better, and it definitely increased curiosity and respect towards bharathiyar garu

  • @saravanan-subramanian
    @saravanan-subramanian Год назад +5

    இந்த மகத்தான மனிதர், தனது குறுகிய வாழ்நாளில், நம்பமுடியாத கவிதைகளை இயற்ற முடிந்தது, அத்துடன் இந்தியாவிலும் உலகெங்கிலும் உள்ள அனைவரிடமும் ஆழ்ந்த பார்வையும் கருணையும் கொண்டிருந்தார் என்று நினைப்பது நம்பமுடியாத அளவிற்கு ஊக்கமளிக்கிறது. வாழ்க தமிழ். வாழ்க பாரதம்! Jai Hind!

  • @karthickdvs
    @karthickdvs 3 года назад +15

    இந்த பாடலை கேட்கும்போது உடல் புல்லரிக்கிறது

  • @Fullmoon-wg8sc
    @Fullmoon-wg8sc 3 года назад +17

    సుందర తెలుగు ❤

  • @Joyce-Xu
    @Joyce-Xu 2 года назад +22

    Bharathi wasn't just a poet, he was a visionary. Wish we followed his vision!! Jai Hind!

    • @hiihiii2205
      @hiihiii2205 2 года назад

      கடவுள் இல்லை என்று சொல்பவன் கூட இந்தப் பாடலை கேட்கின்ற பொழுது கடவுள் ஒருவன் இருப்பானோ என்று அவனுடைய சிந்தனை தோன்றும்

  • @arunarumugam4941
    @arunarumugam4941 Год назад +16

    தமிழ் மொழிக்கு நிகர் எம்மொழியும் இல்லை 😍

    • @arumugam8109
      @arumugam8109 Год назад

      சூப்பர்🌹

    • @upendrapotnuru2066
      @upendrapotnuru2066 16 дней назад

      దేశ భాషలందు తెలుగు లెస్స❤

  • @jaganathanv3835
    @jaganathanv3835 7 лет назад +336

    மகாகவி பாரதி இன்றிருந்திருந்தால் "யாமறிந்த நடிகரிலே சிவாஜியைப் போல் எங்கும் காணோம் " என பாடியிருப்பார் .

    • @thathvamasi09
      @thathvamasi09 6 лет назад +10

      சிவாஜியின் நடிப்பு மிகைப்படுத்தப்பட்ட நடிப்பு... சற்று இயல்பாக நடித்து இருக்கலாம்

    • @suthakararumugam8448
      @suthakararumugam8448 5 лет назад +4

      Superb lyrics n song...........Mahakavi Bharathy The Living Legend in every TAMILAN heart.

    • @srieeniladeeksha
      @srieeniladeeksha 5 лет назад +17

      venkatesh venkat OVER ACTING...?
      நடிகர்திலகத்திடம் நிருபர் ஒருவர் உங்கள் நடிப்பு ஓவர் ஆக்டிங்காக இருப்பதாக சொல்கிறார்களே என்று கேட்டார்..
      அதற்கு சிவாஜி அவர்கள் நடிப்புக்கு ஏதும் அளவு இருக்கிறதா? இருந்தால் சொல்லுங்கள் என்னுடைய நடிப்பு over acting ஆ..under acting ஆ என்பதை சொல்கிறேன் என்றார்..நிருபர் கப்சிப் ஆனார்..

    • @srieeniladeeksha
      @srieeniladeeksha 5 лет назад +13

      venkatesh venkat மிகை நடிப்பு என்பது உன்னதமானது...கத்தியின் மீது நடப்பதல்ல...நடனமாடுவது...
      பிசகினால் சிதறடித்து விடும்...
      ரசிப்புத்தன்மை போய்,சிரிப்பாகி விடும்.
      சிவாஜியின் மிகை நடிப்பு தமிழக மக்களை ஐம்பதாண்டு காலம் கட்டிப்போட்ட நடிப்பு.
      சற்றே பிசகினாலும் காமெடி ஆகி விடும் என்பதால்தான் விவேக், வடிவேலு போன்ற காமெடி நடிகர்கள் காமெடிக்கு அவர் நடிப்பைப் பயன்படுத்துகின்றனர்.

    • @srieeniladeeksha
      @srieeniladeeksha 5 лет назад +13

      venkatesh venkat மிகையா? எங்கே. வாழ்வின் எல்லா கட்டத்திலும் நாசுக்காய் ஊமையனாய் எல்லோரும் இருக்க முடியாது. கோபத்தை உறுமித்தான், மகிழ்ச்சியை சிரித்துத்தான் அவலத்தை அழுதுதான் காண்பிக்க வேண்டும். பூனைக்குரலில, டப்பிங் குரலில் இதெல்லாம் வராது. இயலாமையை மறைக்க இந்த குறைகள் கூறப்பட்டன. ஒரு எடுத்துக்காட்டு கூட மிகை நடிப்புக்குக் காட்ட முடியாது. அப்படி காட்டினால் காட்சியை வாழ்வில்கடக்காதவராய் இருப்பார்.

  • @anbuanbu1184
    @anbuanbu1184 2 года назад +9

    சிவாஜி நடித்த படத்தை குடும்பத்துடன் பார்க்கும்போது
    அருமையா இருக்கும்

  • @omom7834
    @omom7834 3 года назад +88

    Proud to be a Teluguite.....
    Telugu is beautiful language.... 👌🏼👌🏼🙏🏻

    • @vivekmad2010
      @vivekmad2010 2 года назад +20

      I am Tamil Guy...I am a fan of Sundara Telugu...

    • @kousiikadavikolanu227
      @kousiikadavikolanu227 2 года назад +5

      Great Indian poet. Whole country proud of him.

    • @indradevabhakt6244
      @indradevabhakt6244 Год назад +6

      A R Rahman once said, Telugu language rightly fits into composition of Keerthanai and ragas which all other language could only envy.

  • @mohananrajaram6329
    @mohananrajaram6329 Год назад +1

    என் உள்ளம் என்றும் இவர் நடிப்புக்கு அடிமை. இனி ஒருவர் இவர் போல் பிறக்க வாய்ப்பில்லை.உலகில்
    ஒரே சூரியன்,ஒரே சந்திரன், ஒரே வானம்,நடிப்பிற்கு ஒரே
    நடிகர் செவாலியே பத்மஶ்ரீ திரு.சிவாஜி கணேசன் அவர்கள்.

  • @niranjana_bangtan4570
    @niranjana_bangtan4570 2 года назад +3

    மனசுகி நீ கோபம் மனுதட நீ கோபம்
    மனசுகி நீ கோபம் மனுதட நீ கோபம்
    மமதாவேசம் மாயனி மது பாசம்
    மமதாவேசம் மாயனி மது பாசம்
    மனசுகி நீ கோபம் மனுதட நீ கோபம்
    நீ கங்கண ராகம் ஆஆஆஆஆஆ நீமதி அனுராகம் ஆஆஆஆஆஆ
    மனயீ வைபோகம் ஆஆஆஆஆஆ பகுஜன் மனயோகம் ஆஆஆஆஆஆ
    வலபுல உல்லாசம் ஆஆஆஆஆஆ நரபுல தரஹாசம் ஆஆஆஆஆஆ
    வதரின அவகாசம் ஆஆஆஆ தனிகுரு ஆதேசம்
    ஆஹாஹா ஆஹாஹா ஆஹாஹா ஆஹாஹா
    ஆஹாஹா ஆஹாஹா ம்ஹ்ம்ம்ஹ்ம்

  • @kailaivasankananathan622
    @kailaivasankananathan622 8 лет назад +56

    Greetings from Sri Lanka.Mahakavi Bharathiyar is well respected in the Tamil world.Sivaji,TMS,music director and all others have done full justice to the song.Even today this song is played in many programmes in Sri Lanka.

  • @shanmugamganesan4641
    @shanmugamganesan4641 2 года назад +4

    பாரதியை நாம் கண்டதில்லை
    இதோ சிவாஜி...பாருங்கள்
    வணங்குங்கள்..

  • @sundaramurthysundaramurthy1090
    @sundaramurthysundaramurthy1090 2 года назад +4

    எல்லோரும் ஒன்ருன்னு சொன்ன முதல்வர் நிமிர்ந்த நடை நேர்க்கொண்ட பார்வை நிலத்தில் எவர்க்கும் அஞ்சாமை ன்னு மனிதனுக்கு தன்மானத்தை உணர்த்திய மாபோதகர் என் தங்க தமிழ் மகன் பாரதி....

  • @katexravee1842
    @katexravee1842 8 лет назад +39

    its MSV who took this to the all levels of people, what a musician MSV what a song!!!

    • @vasudevancv8470
      @vasudevancv8470 6 лет назад +3

      KATEX RAVEE 😍😍😍😍😍 Beautifully composed by MSV - Based on Desh Raagam.

  • @abiramky
    @abiramky 12 лет назад +48

    Such a great poet Bharathiyar...
    Proud to be a tamilan....

    • @s.esandeepsandeep245
      @s.esandeepsandeep245 Год назад

      He is not tamil .telugu also .his wife telugu woman

    • @abiramky
      @abiramky Год назад

      @@s.esandeepsandeep245 oh really

    • @abiramky
      @abiramky Год назад

      @@s.esandeepsandeep245 it's really doesn't matter where you are from, the love for the language is the base.

    • @arulmozhivarmans5181
      @arulmozhivarmans5181 Год назад +2

      @@s.esandeepsandeep245 Dei chellama bhrathi telunga? Ennada kadha vidura? Avaru vazhkai varalaru padicha theriyum. Edhuku avaru tamil puzhamai la irrukaru ?

    • @arulmozhivarmans5181
      @arulmozhivarmans5181 Год назад +2

      Just sundara telungu nu sonnadhuku ipdi kadha katta kudadhu. Just show some evidence. Still his family speak akragaram tamil.

  • @bbjremmy
    @bbjremmy 2 года назад +8

    Tamil people alway never shy or afraid to complement and appreciate other languages/dialects. The GREAT Barathiyar is an example. Always appreciates and welcomes others. No barriers.

  • @rajasekarannatarajan4463
    @rajasekarannatarajan4463 3 года назад +5

    ஒவ்வொரு மொழிக்காரராய் சிவாஜி ஒருவரால்தான் உடல்மொழி மாற்றிக் காட்ட முடியும்

  • @jayakeshavan8047
    @jayakeshavan8047 10 лет назад +38

    Great Visionary This great Kavi. If Indian politician listened and executed it. India would be number one country in the world

    • @srinimasi48
      @srinimasi48 9 лет назад

      +Jaya Keshavan fact !!!! lets hope they will...

  • @DrSSenthilkumarDrSSK
    @DrSSenthilkumarDrSSK 5 лет назад +7

    சிந்து நதியின் மிசை நிலவினிலே,
    சேரநன்னாட்டிளம் பெண்களுடனே,
    சுந்தரத் தெலுங்கினில் பாட்டிசைத்து,
    தோணிகளோட்டி விளையாடி வருவோம்
    கங்கை நதி புறத்து கோதுமை பண்டம்,
    காவிரி வெற்றிலைக்கு மாறு கொள்வோம்,
    சிங்க மராட்டியர் தம் கவிதை கொண்டு,
    சேரத்து தந்தங்கள் பரிசளிப்போம்.
    சிந்து நதியின் மிசை நிலவினிலே,
    சேரநன்னாட்டிளம் பெண்களுடனே,
    சுந்தரத் தெலுங்கினில் பாட்டிசைத்து,
    தோணிகளோட்டி விளையாடி வருவோம்
    மனசிதி நீக்கோஸம்
    மன்கட நீக்கோஸம்
    மமதா வேதம்
    மாயனி மதுபாஸம்
    நீகன் கனராகம்...
    ஆ....ஆ....ஆ...ஆ....
    நீமதிஅனுராகம்...
    ஆ....ஆ....ஆ...ஆ....
    மன ஈ வைபோகம்...
    ஆ....ஆ....ஆ...ஆ....
    பகுஜன் மலயோகம்...
    ஆ....ஆ....ஆ...ஆ....
    வலபுல உல்லாசம்
    ஆ....ஆ....ஆ...ஆ....
    நரபுல தரஹாசம்
    ஆ....ஆ....ஆ...ஆ....
    வதரின அவகாசம்
    ஆ....ஆ....ஆ...ஆ....
    ரா... தலிகுறு ஆதேசம்
    ஆ....ஆ....ஆ...ஆ....
    சிங்களத் தீவினுக்கோர் பாலமமைப்போம்,
    சேதுவை மேடுறுத்தி வீதி சமைப்போம்,
    வங்கத்தில் ஓடி வரும் நீரின் மிகையால்
    மையத்து நாடுகளில் பயிர்செய்குவோம்.
    சிந்து நதியின் மிசை நிலவினிலே,
    சேரநன்னாட்டிளம் பெண்களுடனே,
    சுந்தரத் தெலுங்கினில் பாட்டிசைத்து,
    தோணிகளோட்டி விளையாடி வருவோம்.

  • @purijagannathan9402
    @purijagannathan9402 3 года назад +2

    சிறப்பு*
    நீங்கள் நடித்த ஒவ்வொரு கதாபாத்திரத்திரமும் உயிர் பெற்றவைதான்*
    அதைவிட
    மாவீரர்கள்
    சுதந்திர போராட்ட வீரர்
    தியாகிகள்
    ஞானிகள் என நிஜமான கதாபாத்திரங்களை ஏற்று நடித்து
    அவர்களுக்கும் பெருமை தந்தீர்கள்*
    புகழஞ்சலி*
    இன்று 19 வதுஆண்டு நினைவுதினம்*

  • @kamalahasan653
    @kamalahasan653 5 лет назад +3

    பாரதியின் வரிகளை கேட்கும் போது கண்களில் கண்ணீர் துளிதான் மிச்சம்

  • @saikrish1144
    @saikrish1144 4 года назад +31

    Telugu part of this song is awesome

  • @sandeepguggilla8400
    @sandeepguggilla8400 4 года назад +11

    Telugu vadini iyinandhku Garvamga undi ❤

    • @Fullmoon-wg8sc
      @Fullmoon-wg8sc 3 года назад +1

      Avunu anna ❤

    • @S_r_k_96
      @S_r_k_96 2 года назад +3

      Alage bharatiyar garu bharatiyudu

  • @HoutPateta
    @HoutPateta 25 дней назад

    Didn't knew about Bharatiyar untill Jailer. Later asked my dad about him and he narrated about him.
    Truly a respected poet. And how beautifully he wrote lyrics in Telugu.
    Visionary for a reason!

  • @rangasamyk4912
    @rangasamyk4912 Год назад

    இப்படி எல்லாம் பாடல்களை இயக்கிய கே.எஸ.கோபாலகிருஷ்ணன் அவர்களுக்கு தேசிய ஒருமைப்பாட்டுக்காகப் பரிசு வழங்கப்பட்டது 1964 ல்.காலம் கடந்து நிற்கும் பாடல்
    வாழ்க தமிழ்
    வாழ்க பாரதியார்
    வாழ்க இசையமைப்பாளர்கள்

  • @maxwell6016
    @maxwell6016 5 лет назад +18

    The Great poet Subramanian Bharathiar, fondly called as Bharathiar, and acted by thespian, irreplaceable Shivaji Ganeshan, his song, so praising & meaningful, from Sindhu river to South, praising Telugu, Marathi.., there's a lot for linguistic fanatics to learn from the great poet..

  • @r.balasubramaniam682
    @r.balasubramaniam682 17 дней назад

    Wow.... Great to see this...
    One of the evergreen, timeless golden hits of yesteryears...
    With such great lyrics by the Mahakavi Bharathiyar this song sure is a superhit...
    ❤❤❤

  • @ravigarre6366
    @ravigarre6366 4 года назад +44

    Telugu lyrics in this song:
    మనసిది నీ కోసం.. మనుగడ నీ కోసం..
    మమతావేశం మాయని మధుపాశం..
    నీ కంకణ రాగం.. నీ మది అనురాగం..
    మన ఈ వైభోగం బహు జన్మల యోగం..
    వలపుల ఉల్లాసం.. మెరపుల దరహాసం..
    వదలిన అవకాశం..

    • @Fullmoon-wg8sc
      @Fullmoon-wg8sc 3 года назад

      ❤🙏👏

    • @jagannathan5454
      @jagannathan5454 3 года назад +2

      Every word of this song tells the essence of true national integration.

    • @belikeproton9621
      @belikeproton9621 2 года назад +1

      Write in english and translate it pls

    • @kotaiahg.kotaiah.8364
      @kotaiahg.kotaiah.8364 Год назад

      పూర్తి పాట రాస్తే బాగుంటుంది.

  • @jpnarean9793
    @jpnarean9793 2 года назад

    எந்தையும் தாயும்
    மகிழ்ந்து குலாவி சிந்தை மகிழ்ந்த நாடென்ற கவிதை வரியின் மகிழ்ச்சி ஆண்டாள் கொண்டையுடன் அகமகிழ்ந்து பாடும் அம் மங்கையின் முகம் காணக் காண நாட்டுப் பற்றால் நம் தாய் முகம் போல் தோன்றுகிறது

  • @Thambimama
    @Thambimama 10 лет назад +174

    சிந்து நதியின் மிசை நிலவினிலே
    சேரநன்னாட்டிளம் பெண்களுடனே
    சுந்தரத் தெலுங்கினில் பாட்டிசைத்து
    தோணிகளோட்டி விளையாடி வருவோம்
    சிந்து நதியின் மிசை நிலவினிலே
    சேரநன்னாட்டிளம் பெண்களுடனே
    சுந்தரத் தெலுங்கினில் பாட்டிசைத்து
    தோணிகளோட்டி விளையாடி வருவோம்
    கங்கை நதி புறத்து கோதுமை பண்டம்
    கங்கை நதி புறத்து கோதுமை பண்டம்
    காவிரி வெற்றிலைக்கு மாறு கொள்வோம்
    சிங்க மராட்டியர் தம் கவிதை கொண்டு
    சேரத்து தந்தங்கள் பரிசளிப்போம்
    சிங்க மராட்டியர் தம் கவிதை கொண்டு
    சேரத்து தந்தங்கள் பரிசளிப்போம்
    சிந்து நதியின் மிசை நிலவினிலே
    சேரநன்னாட்டிளம் பெண்களுடனே
    சுந்தரத் தெலுங்கினில் பாட்டிசைத்து
    தோணிகளோட்டி விளையாடி வருவோம்
    சிங்களத் தீவினுக்கோர் பாலமமைப்போம்
    சேதுவை மேடுறுத்தி வீதி சமைப்போம்
    சிங்களத் தீவினுக்கோர் பாலமமைப்போம்
    சேதுவை மேடுறுத்தி வீதி சமைப்போம்
    வங்கத்தில் ஓடி வரும் நீரின் மிகையால்
    மையத்து நாடுகளில் பயிர் செய்குவோம்
    சிந்து நதியின் மிசை நிலவினிலே
    சேரநன்னாட்டிளம் பெண்களுடனே
    சுந்தரத் தெலுங்கினில் பாட்டிசைத்து
    தோணிகளோட்டி விளையாடி வருவோம்.

  • @jaganathanv3835
    @jaganathanv3835 7 лет назад +4

    " உலக மகாகவி பாரதி "
    இந்த பாடலைக் கேட்கும் போது நம் மனதில் இனிமையான, தத்துவபூர்வமான, தேசியபூர்வமான ஒரு பாடலை கேட்கிறோம் என்ற மகிழ்ச்சி ஏற்படும். நம்மை உணர்ச்சியின் உச்சத்திற்கே கொண்டு செல்லும் பாடல். வெள்ளி பனி மலையின் மீதுலாவுவோம் என்பது இப்பாடலின் முதல் தொடக்க வரிகள். இந்த பாடலின் ஆரம்ப வரிகளை கப்பலோட்டிய தமிழன் படத்திற்காக ஜி. ராமநாதன் இசை அமைத்திருக்கிறார் என்பதை பலரும் அறிய வேண்டியது. இவ்விருபட பாடல்களுமே தேசபக்தியையும் தேசியத்தையும் முன்னிருத்தும் அதி அற்புதமான பாடல்கள். மகாகவி பாரதியை தேசிய கவிஞர் என்று சிறிய வட்டத்தில் வைக்க கூடாது. அவர் உலகமகா கவிஞர் ஆவார்.
    சிங்கை ஜெகன்

    • @venkatachalambs3501
      @venkatachalambs3501 5 лет назад

      TMS ஓர் மகா புருஷன்.
      அவரின் குரலில் இந்த பாடல் ஒரு கணீர் என்று ஒலிக்கிறது . இது ஒரு திரைப்பட சகாப்தம்.மீண்டும் வருமா என்பது கானல் நீர்.

  • @kalimurali3171
    @kalimurali3171 9 месяцев назад

    அப்பா சாமி என்ன உயிரோட்டம் உள்ள முக பாவனை, நடிப்பு கடவுள் எங்கள் நடிகர் திலகம்.

  • @vasudevancv8470
    @vasudevancv8470 6 лет назад +27

    This Mahakavi song was spontaneously & excellently tuned in by MSV _ based on Desh Raagam! What a beautiful Music Score! Especialy the opening score with the flute and combining it with birds' sound. A fitting tribute to Mahakavi. Nicely sung by all. Excellent picturization by ace camera man Karnan. Of course, Sivaji Ganesan's Eyes, Face , hands and body act - frame to frame. Especially, even for the short interludes after the opening phrases of the Pallavi and again for the phrases 'vangathil Odi varum Neerin migaiyaal maiyathu NaadugaLil payier seiguvOm". His get-up as a North Indian, as a Maraati and as a Keralite are simply great for the phrases: "Gangai nadhi purathu GOdhumai pandam.......Singa Maraaatiyar thum Kavidhai kondu Serathu DhandhangaL parisaLippOm". Easily the Only Actor who did put Even Every Beautiful song under the Shadow of his Acting.

    • @krishnaswamynarasimhan6220
      @krishnaswamynarasimhan6220 4 года назад +1

      super comment. very good song.

    • @vasudevancv8470
      @vasudevancv8470 4 года назад

      @@krishnaswamynarasimhan6220 Tks.

    • @dailyinfo.v1624
      @dailyinfo.v1624 3 года назад +1

      Thank you sir

    • @tpvramakrishnan9761
      @tpvramakrishnan9761 Год назад +1

      I listened to the song again today. May be more than thousand times. Mahakavi was brought again to life by the emperor of light music, emperor of acting and the great cameraman.

  • @Jai_Sree_Ram_BS
    @Jai_Sree_Ram_BS 3 года назад +2

    மகா கவியின் வரிகளுக்கு வடிவம் கொடுத்து அவன் உணர்வுகளைத் திரையில் பிரதிபலித்த நடிகர் திலகமே , பாரதியிருந்திருந்தால், அவனும் உன் நடிப்புக்கு ரசிகனாயிருப்பான். அவன் இறந்த பின் நீ பிறந்து விட்டாய்!

  • @karthikkarthik8902
    @karthikkarthik8902 5 лет назад +5

    என்ன ஓர் நீர் மேலாண்மை பகுத்தறிவு உமக்கு அன்றைய உம் அறிவு இன்றைக்கு எமக்கு தேவை

  • @thalapathyvicky.m7789
    @thalapathyvicky.m7789 5 лет назад +8

    எங்கள் தமிழர்களின் முப்பாட்டன்....மகாகவி பாரதியார்

  • @shubburaajr2402
    @shubburaajr2402 4 года назад +3

    எப்பவெல்லாம் உங்களுக்கு மனம் சரியில்லையோ இந்த பாடலை கேளுங்கள் புதிதாக பிறந்த உணர்வு வரும்.

    • @sangatamil5231
      @sangatamil5231 3 года назад +1

      உறங்கும் போது அப்பா கேசட்டில் கேட்கும் பாடல் வரிசையில் வருவதைத் தான் தற்போது நினைவூட்டுகிறது. இனிய மலரும் நினைவுகள்.ஆனால் அப்பாவின் அருகாமைக்கு ஏங்கும் எண்ணங்களால்... கண்களில் .,.. 😭😭

    • @mrs4987
      @mrs4987 3 года назад

      @@sangatamil5231 😭😭😭 don't feel brother appa unga koodavey irukanga

  • @sugunalakshmanan2196
    @sugunalakshmanan2196 Год назад +4

    What a wonderful song. Bharati is a great poet. Full of nationalism

  • @rajamanickamu8256
    @rajamanickamu8256 6 лет назад +5

    தேசிய ஒருமைப்பாட்டை உணர்த்தும் அற்புதமான பாடல் இசை டிஎம்எஸ் குரல் சிவாஜி நடிப்பு காலத்தால் அழியாத பாடல்

  • @naasamajam4616
    @naasamajam4616 5 лет назад +9

    దేశ బాసలందు తెలుగు లెస్స.
    TELUGU beautiful and sweetest language.

    • @PremKumar-xl7oo
      @PremKumar-xl7oo 4 года назад

      @@msel04 loosu maari pesadha avanga avanga language avangaluku perumai dhaan

    • @vikramvikram6403
      @vikramvikram6403 4 года назад +1

      @@msel04 Hey what is ur problem? U don't want Tamilnadu people to living together with our Indian brotherhood. Separatist. Every language for their people is superior. As a Tamizhan really Telugu is the sweetest language like Tamizh. Poda punda

    • @msel04
      @msel04 4 года назад

      All languages are good and sweeter for their speakers.. This is my point. saying this one is sweetest of all, most beautiful of all is wrong in my opinion.

    • @msel04
      @msel04 4 года назад

      @@vikramvikram6403 first understand his comment and my comment. Without understanding it and calling me separatist is Bull shit...it shows ur level of understanding

    • @vikramvikram6403
      @vikramvikram6403 4 года назад +1

      @@msel04 Most of the comments we r saying Tamizh is the sweetest language in the world. As well as they r saying that Telugu is the sweetest language. Y r blaming Bharathiyar too. Don't u have any qualification to blame Bharathiyar..i think u may be a srilankan.

  • @saikumarkrishnan
    @saikumarkrishnan 3 года назад +3

    Manasidhi Neekosam, Manugada Neekosam. These words were composed wonderfully. Very very sweet sounding. But Shri J.V. Raghavulu's "Mamataavesam" stole the show. Inimitable singing. Pranaams to everyone 🙏🙏🙏🙏

  • @158pradeepa2
    @158pradeepa2 3 года назад +1

    Bharathi yai neril parthadhu pol irukku."வாழ்க தமிழ் " வளர்க தமிழகம்,,,🇮🇳🇮🇳🇮🇳🇮🇳

  • @jaganathanv3835
    @jaganathanv3835 7 лет назад +2

    " நடிகர் திலகம் சிவாஜி"
    எந்நாளும் நீர் செய்த தமிழ் தொண்டு
    தமிழுக்கு இனிமை சேர்த்திடும் கற்கண்டு
    நீர் தமிழெனும் மலர்தொடுத்த பூச்செண்டு
    தமிழகமே வாழ்த்துது உமை கண்டு
    நன்றி - சிங்கை ஜெகன்

  • @99999srikanth
    @99999srikanth 6 лет назад +12

    "Manasidi neekosam, manugada neekosam... mamathavesam, mayani madhupasam..."------- Aha though bharathiyar is a tamizhan, his poetry in telugu is also amazing. What a great poet. Tamilnadu is blessed to have him, infact our India is blessed to have such a poet. Long Live Tamil and Telugu unity. Love Live India... Jai Hind👍👍👍

    • @bharathkumarbadveli9345
      @bharathkumarbadveli9345 6 лет назад +1

      srikanth kumar well said brother
      Long live our unity...

    • @thukkaiyanditsp3901
      @thukkaiyanditsp3901 6 лет назад

      srikanth kumar no

    • @thukkaiyanditsp3901
      @thukkaiyanditsp3901 6 лет назад

      srikanth kumar boo

    • @thukkaiyanditsp3901
      @thukkaiyanditsp3901 6 лет назад

      srikanth kumar boo

    • @spiritualbutterfly9857
      @spiritualbutterfly9857 6 лет назад +1

      Very well said 👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏 , Really being a Thamizhlan wah wah wah Bharathiyar Garu , written in a amusing way ,He is a very fascinating poet..I think, wat lovely amusing words he has written .👍👍👍👍👍.Great Thamizh poet .👏👏👏👏my Humble pranamams to dis brave Freedom fighter...🙏🙏🙏🙏🙏 the way he showed to his respect towards other state language is aweosam ...".sundhara telunginil patt esaith....".....👌👌👌👌🌸🌿🌸🌿🌸🌿🌸🌿🌸🌿🌸🌿🌸 Long live our unity being a Great Indians Jai hind 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳.🌷🌿🌷

  • @Gracymozhi123
    @Gracymozhi123 6 лет назад +16

    this song is his vision of INDIA but I perceived his principles are best of humanity for this world. if India want to be a global leader it's just implementation of his vision nothing more than that

  • @priyadharshinikarthikeyan166
    @priyadharshinikarthikeyan166 Год назад

    சிந்து நதியின் மிசை நிலவினிலே
    சேரநன்னாட்டிளம் பெண்களுடனே
    சுந்தரத் தெலுங்கினில் பாட்டிசைத்து
    தோணிகளோட்டி விளையாடி வருவோம்
    சிந்து நதியின் மிசை நிலவினிலே
    சேரநன்னாட்டிளம் பெண்களுடனே
    சுந்தரத் தெலுங்கினில் பாட்டிசைத்து
    தோணிகளோட்டி விளையாடி வருவோம்
    ஆஆஆஆஆஆஆஆஆஆஆ ஆஆஆஆஆஆஆஆஆஆஆ
    ஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆ
    ஆஆஆஆஆஆஆஆஆஆ
    கங்கை நதி புறத்து கோதுமை பண்டம்
    கங்கை நதி புறத்து கோதுமை பண்டம்
    காவிரி வெற்றிலைக்கு மாறு கொள்வோம்
    சிங்க மராட்டியர் தம் கவிதை கொண்டு
    சேரத்து தந்தங்கள் பரிசளிப்போம்
    சிங்க மராட்டியர் தம் கவிதை கொண்டு
    சேரத்து தந்தங்கள் பரிசளிப்போம்
    சிந்து நதியின் மிசை நிலவினிலே
    சேரநன்னாட்டிளம் பெண்களுடனே
    சுந்தரத் தெலுங்கினில் பாட்டிசைத்து
    தோணிகளோட்டி விளையாடி வருவோம்
    மனசுகி நீ கோபம் மனுதட நீ கோபம்
    மனசுகி நீ கோபம் மனுதட நீ கோபம்
    மமதாவேசம் மாயனி மது பாசம்
    மமதாவேசம் மாயனி மது பாசம்
    மனசுகி நீ கோபம் மனுதட நீ கோபம்
    நீ கங்கண ராகம் ஆஆஆஆஆஆ நீமதி அனுராகம் ஆஆஆஆஆஆ
    மனயீ வைபோகம் ஆஆஆஆஆஆ பகுஜன் மனயோகம் ஆஆஆஆஆஆ
    வலபுல உல்லாசம் ஆஆஆஆஆஆ நரபுல தரஹாசம் ஆஆஆஆஆஆ
    வதரின அவகாசம் ஆஆஆஆ தனிகுரு ஆதேசம்
    ஆஹாஹா ஆஹாஹா ஆஹாஹா ஆஹாஹா
    ஆஹாஹா ஆஹாஹா ம்ஹ்ம்ம்ஹ்ம்
    சிங்களத் தீவினுக்கோர் பாலமமைப்போம்
    சேதுவை மேடுறுத்தி வீதி சமைப்போம்
    சிங்களத் தீவினுக்கோர் பாலமமைப்போம்
    சேதுவை மேடுறுத்தி வீதி சமைப்போம்
    வங்கத்தில் ஓடி வரும் நீரின் மிகையால்
    மையத்து நாடுகளில் பயிர் செய்குவோம்
    சிந்து நதியின் மிசை நிலவினிலே
    சேரநன்னாட்டிளம் பெண்களுடனே
    சுந்தரத் தெலுங்கினில் பாட்டிசைத்து
    தோணிகளோட்டி விளையாடி வருவோம்

  • @mohamedrafi7899
    @mohamedrafi7899 3 года назад +1

    Excellent master piece of mahakavi சுப்பிரமணிய பாரதியார்.. அவர் கண்ட கனவு எப்பொழுது நினைவாகும்.. Let us wait

  • @katexravee1842
    @katexravee1842 8 лет назад +38

    no poet in this world can match Bharathi , Great Really Great!!! if you go thro all his songs you will accept.1

    • @suhasvishva8447
      @suhasvishva8447 3 года назад +1

      How many poets do you know all around the world ??

  • @abishekwillie
    @abishekwillie 4 года назад +19

    He tells the beauty of telugu language
    If we sing song in telugu it is beautiful

  • @khadermohideenhorti1653
    @khadermohideenhorti1653 4 года назад +7

    The Legendary actor Shivaji sir and the famous singer TMS will remain in our memories till this world lasts.

  • @T.ChandraGandhimathi-in2dn
    @T.ChandraGandhimathi-in2dn Год назад +1

    சிவாஜி அவர்கள் மூலமாக தான் கடவுள் தேசிய தலைவர்கள் மன்னர்கள் இப்படி தான் இருப்பாங்க என்று என்ன தோன்றியது

  • @poppersdancestudio3000
    @poppersdancestudio3000 Год назад +1

    2001 - ல் நான் எனது முதல் மேடை அனுபவத்தை ஏற்படுத்திய பாடல் .. .🥰🤩🥰

  • @vivekmad2010
    @vivekmad2010 2 года назад +12

    This song could have been the inspiration for "Mile Sur Mera Tumhara"...The national integration made by Doordarshan in 1989...

  • @minusai9197
    @minusai9197 4 года назад +2

    Awesome lines ,time machine mattum irunda indha kaalam paathutu varanum 🤩🙏 Punidamana makkal pannbhum paarambariyamum🥳🌞🖐️🤗

  • @kesavareddykarri4813
    @kesavareddykarri4813 2 года назад +2

    Great song of National integrity of India, Unity in Diversity , Great Poet of India Sri Subramaniya Barathi sir.

  • @luckan20
    @luckan20 11 лет назад +5

    Proud to be a Thamizhan. Maha Kavi Bharathiyar songs. Fantastic acting by great Sivaji Ganeshan.

  • @sundareswaranap301
    @sundareswaranap301 5 лет назад +10

    Nadikar Thilakam done justice to the great poet. Patriotic song for all times.

  • @karthickdvs
    @karthickdvs 10 лет назад +19

    Bharathi is the greatest poet our Tamil society has ever seen.

    • @eduraisamy61
      @eduraisamy61 6 лет назад +4

      The greatest poet tamilnadu has ever produced after the great Kambar

    • @csensoftonline
      @csensoftonline 4 года назад +3

      One correction, India’s best

  • @meerahmadmy2381
    @meerahmadmy2381 8 лет назад +23

    When I hear Bollywood sing "Bole Chudiyan, bole kanggna' and dance to the song, then I realize why Bharathiyar writes "Singa Marathiyer tham kavithai thandhu, Serathu thanthangal parisalippom"!!!

    • @karthikk2719
      @karthikk2719 6 лет назад

      Meer Ahmad My wat that means I mean those hindi lines

  • @s.esandeepsandeep245
    @s.esandeepsandeep245 5 лет назад +5

    Song చాలా బాగుంది...

  • @kumarbrowns
    @kumarbrowns 4 года назад +12

    Bharathiyar was a great nationalist who saw that all of Mother India’s languages were beautiful.

  • @sambbanthanponnusamy7252
    @sambbanthanponnusamy7252 6 дней назад

    Maha Kavi Barathi, a pride of all Indians. A visionary. Tears in my eyes.

  • @raghusharma7054
    @raghusharma7054 2 года назад

    எத்தனை முகபாவம் .
    தாள வாத்தியத்துடன் புல்லாங்குழல் இசை !!!

  • @HemaLatha-vl3xt
    @HemaLatha-vl3xt 5 лет назад +7

    I think if this song is made again with grand orchestra by great music directors for nation....
    Surely it will be great unforgettable song for young generation..That shows the pride of Bharathi...
    It's my wish.🙂

  • @clayforum4545
    @clayforum4545 Год назад +1

    Excellent portrayal of Bharathiyar's thoughts. Nice song. Shivaji has acted with a lot of impressive expressions. Very nice. Cannot find some good stuff like this nowadays. Hats off to the director.

  • @shortsmyfamily7153
    @shortsmyfamily7153 3 года назад +3

    உருவாக்கிய பிரம்மாக்கள் பாதத்தை தொட்டு வணங்குகிறேன் ஐயா

  • @geethamuthu9420
    @geethamuthu9420 Год назад +1

    ஐயா.உமது நடிப்பு இமயமலை சிகரத்தை விட உயர்ந்த து.நீங்கள் தனிப்பிறவி.வரம்.இந்த பாடல்பார்த்தால் நீங்கள் தான் பாரதி என்ற நினைவு சிறு வயதில்.

  • @jaganathanv3835
    @jaganathanv3835 7 лет назад +18

    " மகா கவி பாரதி "
    " God is no where
    But he is now here"
    " வையகத்தில் வாழ்வாங்கு வாழ்ந்து மனதுறையும்
    தெய்வமாகிவிட்ட பாரதியை எந்நாளும் மனதில் கொள்வோம்
    கவிமன்னன் புகழ்பாடி வந்தனை செய்வோம் "
    முண்டாசு கவி மன்னன் பாரதி
    பட்டாசு கவிதைகளின் சாரதி
    தாய் நாட்டு விடுதலைக்கு
    அவர் எழுதிய பாட்டு
    அது வெள்ளையர்களுக்கு
    அவர் வைத்த வேட்டு
    வேங்கையின் வீரம் கொண்டு
    வேழத்தின் பலமும் கொண்டு
    வீருகொண்டு எழ வைத்து
    நாட்டின் விடுதலைக்கு
    வித்திட வைத்ததவர் கவிதை - அது
    நாட்டிற்கு அவர் தந்த புதுமை
    சீரிய சிந்தனையிலோ உயர்வு
    செப்பும் தமிழில் நல்லறிவு
    கொண்ட கொள்கையில் தெளிவு
    பாடிய பாட்டிலும் துணிவு
    காலத்தை விஞ்சி நிற்கும் அவர் கவிதை
    கருத்தாழத்தில் அது கொண்ட செழுமை
    ஞாலம் முழுமைக்கும் என்றுமது பொதுமை -அது
    எந்நாளும் சேர்த்திடும் அவருக்கு பெருமை
    எந்நாளும் நீர் செய்யும் தமிழ் தொண்டு
    தமிழுக்கு இனிமை சேர்த்திடும் கற்கண்டு- நீர்
    தமிழெனும் மலர் தொடுத்த பூச்செண்டு
    தமிழகமே வணங்குது உமைக் கண்டு
    தரை தொடும் வான் மழை
    கரை தொடும் கடல் அலை
    மலை தொடும் கார் முகில்
    வான் தொடும் உம் புகழ்
    செங்கதிரோன் உள்ளவரை
    செந்தமிழும் இருக்கும்
    செந்தமிழும் உள்ளவரை
    பாரதி புகழ் நிலைக்கும்
    வாழ்க பாரதி புகழ் !
    வையகமும் உள்ளவரை !!
    நன்றி - சிங்கை ஜெகன்

    • @raghukrishnan1830
      @raghukrishnan1830 2 года назад +1

      கி ரங்கநாதன் ரகு
      மகா கவி பாரதி.God is no h

    • @raghukrishnan1830
      @raghukrishnan1830 2 года назад +1

      கி ரங்கநாதன். ரகு
      மகா கவி பாரதி .

    • @raghukrishnan1830
      @raghukrishnan1830 2 года назад +1

      கி ரங்கநாதன்.

  • @karuppusamym5136
    @karuppusamym5136 6 лет назад +6

    One of the best song describes unity in diversity of our Great Nation!!

  • @ilangovand3159
    @ilangovand3159 7 лет назад +8

    love to watch the movie any nos of times .... excellent and is definitely very patriotic. Feel the respect for woman folk in the movie

  • @mahendranramaswamy7053
    @mahendranramaswamy7053 9 лет назад

    தேசிய ஒற்றுமைக்கு ஒரு உணர்வுபூர்வமான பாடல் காலகாலகாலமாக வாழும். இரா. மகேந்திரன்

  • @thirumurugansvg9079
    @thirumurugansvg9079 4 года назад +1

    அற்புதமான வரிகள் கிடைக்க நான் என்ன தவம் செய்தேனோ

  • @indiraselvaraj4956
    @indiraselvaraj4956 2 года назад +2

    பாரதியை கண் முன்னே நிறுத்தியவர் அந்த கண் அசைவு ஒன்றே போதும் அவர் நடிகர் திலகம் என்பதற்கு 🙏🙏🙏

  • @srisuncscma1468
    @srisuncscma1468 4 года назад +2

    This is indeed an exemplary song that kindles the spirit of unity for National Integration. Class expression by Chevalier Sivaji Ganesan sir.

  • @silencespeaks5455
    @silencespeaks5455 5 лет назад +5

    Sivaji embodied Mahakavi Bharathi in the truest sense... Hats off to his natural histrionics

  • @anji_tangirala
    @anji_tangirala 7 месяцев назад

    తెలుగు వారు ఒక Like వేసుకోండి.

  • @pradeepk8496
    @pradeepk8496 9 месяцев назад

    Very nice song🎉🎉❤ many times I asked this song🎉❤ but I didn't get bore😊.......

  • @kumarlaxman400
    @kumarlaxman400 5 лет назад +25

    People like Seeman should hear this song and learn not to do low class politics. A man deeply in love with Tamil such as Mahakavi Bharathi is showing such a broad Indian nationalistic outlook. Jai Hind.

  • @PHOENIX-ux4mj
    @PHOENIX-ux4mj Год назад

    Language jingoists should learn from this great poet. All praise to the great human being and a great poet one and only Sree subramanya Bharathi

  • @chennakesavareddy5669
    @chennakesavareddy5669 Год назад

    This half song he wrote in telugu excellent wordings he used.. such a nice texture of telugu he used. He was being tamilan wrote song in telugu such a nice thing .. loved it

  • @ragavan.pragavan.p6074
    @ragavan.pragavan.p6074 3 года назад +3

    எமக்கு தொழில் கவிதை எழுதுதல். நாட்டுக்கு உழைத்தல். இமைப்பொழுதும் சோராதிருத்தல்

  • @loganathangujuluvagnanamoo733
    @loganathangujuluvagnanamoo733 2 года назад +1

    There is no substitute for TMS to render Tamil with such clarity.

  • @shapers1914
    @shapers1914 7 лет назад +2

    தேச பக்தி பாடல், மகாகவி பாரதியார் உணர்ந்து எழுதி வைத்திருந்த வரிகள்.

  • @VenkatachalamKamalahasan
    @VenkatachalamKamalahasan 3 года назад +3

    தன் உயிரினும் மேலாக
    தன் தேசத்தை மதித்து
    வாழ்ந்த இந்த திருநாட்டில்
    வஞ்சகப் பேய்களின் கைகளில்
    கிடைத்ததை எண்ணி நெஞ்சம் எல்லாம்...
    தோன்றுகிறது
    இப்படி ஒருவர் பிறக்காமலே இருந்திருக்கலாம்

  • @ThuraiMugil
    @ThuraiMugil Год назад

    Sivaji Ganesan brought life to my good Bharati's composition.

  • @francisjoseph3668
    @francisjoseph3668 10 лет назад +3

    Nearly fifty years or so ago this meaningful song was released I must have this song I cannot remember how many times songs like these will always live for ever thank you

  • @BalanSingle
    @BalanSingle 6 лет назад +2

    superb songs by mahakavi bharathi acted by Shivaji ganesan sung TMS
    one request @tamil movies try to add details of lyricists , singer name those songs u post

  • @k.seemandurai4822
    @k.seemandurai4822 3 года назад +2

    நான் கல்லூரியில் படிக்கும் போது எனக்குத் தமிழ் பாடத்தில் வந்த பாடல். கல்லூரி நினைவுகள் 😢😢😢😢

  • @upendrapotnuru2066
    @upendrapotnuru2066 16 дней назад

    దేశ భాషలందు తెలుగు లెస్స ❤

  • @1948samy
    @1948samy 7 лет назад +16

    சிந்து நதியின் மிசை நிலவினிலே
    சேரநன்னாட்டிளம் பெண்களுடனே
    சுந்தரத் தெலுங்கினில் பாட்டிசைத்து
    தோணிகளோட்டி விளையாடி வருவோம்
    சிந்து நதியின் மிசை நிலவினிலே
    சேரநன்னாட்டிளம் பெண்களுடனே
    சுந்தரத் தெலுங்கினில் பாட்டிசைத்து
    தோணிகளோட்டி விளையாடி வருவோம்
    கங்கை நதி புறத்து கோதுமை பண்டம்
    கங்கை நதி புறத்து கோதுமை பண்டம்
    காவிரி வெற்றிலைக்கு மாறு கொள்வோம்
    சிங்க மராட்டியர் தம் கவிதை கொண்டு
    சேரத்து தந்தங்கள் பரிசளிப்போம்.........
    சிங்க மராட்டியர் தம் கவிதை கொண்டு
    சேரத்து தந்தங்கள் பரிசளிப்போம்சிந்து நதியின் மிசை நிலவினிலே
    சேரநன்னாட்டிளம் பெண்களுடனே
    சுந்தரத் தெலுங்கினில் பாட்டிசைத்து
    தோணிகளோட்டி விளையாடி வருவோம்
    மனசுகி நீ கோசம் மனுதட நீ கோசம்
    மனசுகி நீ கோசம் மனுதட நீ கோசம்
    மமதாவேசம் மாயனி மது பாசம்
    மமதாவேசம் மாயனி மது பாசம்
    மனசுகி நீ கோசம் மனுதட நீ கோசம்
    நீ கங்கண ராகம் ஆஆஆஆஆஆ நீமதி அனுராகம் ஆஆஆஆஆஆ
    மனயீ வைபோகம் ஆஆஆஆஆஆ பகுஜன் மனயோகம் ஆஆஆஆஆஆ
    வலபுல உல்லாசம் ஆஆஆஆஆஆ நரபுல தரஹாசம் ஆஆஆஆஆஆ
    வதரின அவகாசம் ஆஆஆஆ தனிகுரு ஆதேசம்
    ஆஹாஹா ஆஹாஹா ஆஹாஹா ஆஹாஹா
    ஆஹாஹா ஆஹாஹா ம்ஹ்ம்ம்ஹ்ம்
    சிங்களத் தீவினுக்கோர் பாலமமைப்போம்
    சேதுவை மேடுறுத்தி வீதி சமைப்போம்
    சிங்களத் தீவினுக்கோர் பாலமமைப்போம்
    சேதுவை மேடுறுத்தி வீதி சமைப்போம்
    வங்கத்தில் ஓடி வரும் நீரின் மிகையால்
    மையத்து நாடுகளில் பயிர் செய்குவோம்வங்கத்தில் ஓடி வரும் நீரின் மிகையால்
    மையத்து நாடுகளில் பயிர் செய்குவோம்சிந்து நதியின் மிசை நிலவினிலே
    சேரநன்னாட்டிளம் பெண்களுடனே
    சுந்தரத் தெலுங்கினில் பாட்டிசைத்து
    தோணிகளோட்டி விளையாடி வருவோம்