Quarantine from Reality | Velli Pani Malaiyin | Kappalottiya Thamizhan | Episode 149
HTML-код
- Опубликовано: 10 фев 2025
- Many songs from the Tamil Films have been ignored periodically for reasons best known to no one. Especially, never or rarely attempted in any reality shows, stage shows or competitions.
When the nation is on a Quarantine, Subhasree Thanikachalam launches this new series.
This series will feature a set of rare songs that are rarely heard, rarely performed and she will also try and give some trivia for the songs.
The songs will all be performed by young singers who came out of her shows, which mainly focussed on old songs. The sessions are unplugged and performed with minimum instrumentation. No retakes. One stretch live performance..
#QFR #GRamanathan #Vellipani Видеоклипы
எப்போது எப்படி கேட்டாலும் ரத்தம் ஊறுகிறது எங்கள் தாய் திருநாட்டை புகழும்போது. உங்களுக்கும் இந்த அத்தனை செல்வங்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றி.
சிலிர்த்து எழ தோன்றுகிறது பாரத தேசம் என்றதும் கண்ணீர் முட்டுகிறது
கண்களில் கண்ணீர் வருகிறது. என்ன உணர்ச்சி பூர்வமாக இருந்தது. Hats off to you guys
மஹாகவி பாடிய காலத்தையும், அவரின் ஆசையும், நாட்டைப்பற்றிய நம்பிக்கையும், அவரின் vision ஐயும் நினைத்தால் goosebumps ஏற்படுகிறது....பாடிய இளைஞர்கள் ஒவ்வொருவரும் பாட்டின் பொருளை, பாரதியின் எண்ண ஓட்டத்தை உணர்திருப்பார்கள் என்று நம்புகிறேன்...வந்தேமாதரம்..வாழிய பாரத மணித்திருநாடு..🙏🙏
அற்புதம் அருமை சுபாக்கா இன்றைய நாளுக்கு பொருத்தமான பாடல் இந்த படத்தில் நீங்கள் சொன்னதுபோல ஒவ்வொரு கதாபாத்திரங்களும் அப்படியே செதுக்கியது போல பொருந்தி இருப்பார்கள் இன்னிக்கு ஸ்ரவண், சந்தோஷ் கலக்கலா பாடினாங்க அக்கா கேட்க கேட்க அப்படியே மனசு பெருமிதம் அடைந்தது எங்கள் பாரததேசமென்று தோள்கொட்டுவோம் யார்யாரும் எங்கெங்கு இருந்தாலும் நம்பாரத தேசம் என்றஉணர்வில் ஒன்றுபட்டு அனைவரும் இணைந்து பாடியது மிகவும் அருமையாகவும் பெருமையாகவும் இருந்தது பாரதி பாரதி தான் hats off to u and our music team வந்தேமாதரம் ஜெய்ஹிந்த்
சுதந்திரத் திருநாளின் சரியான தேர்வு இப்பாடல்..
உணர்வு பூர்வமாக எங்கோ கொண்டுசென்று விட்டார்கள் இதைப்பாடியவர்களும், பின்னணி இசைத்தவர்களும்.
Welldone Team QFR.
❤ அன்பு சகோதரர் சகோதரிகள் அனைவருக்கும் பாடல் பாடியவர்கள் இசை அமைத்து வெளிட்ட நல்ல உள்ளங்களுக்கு நன்றி அருமையான பாடல் 🎉🎉🎉
கண்களில் கண்ணீரை வரவழைக்கும் பாடல். என்ன ஒரு கற்பனை. என்ன ஒரு நம்பிக்கை !
மகாகவி என்றால் அது பாரதியார் தான்.
என் கண்களும் கலங்கின.
உடல் சிலிர்த்தது.
இந்த இளம் கலைஞர்கள் அனைவரும் ப பாடியபோது உணர்ந்த நாட்டுப் பற்று அளவிடமுடியாது.
மேடம் நீங்களும் தான்.
என்னவென்று சொல்வது
Mam, எங்கோ போய் விட்டீர்கள் இந்த பாடலை தேர்ந்து எடுத்து..... எத்தனையோ விடுதலை போராட்ட பாடல்கள் உள்ளன. எத்தனையோ பாரதியின் பாடல்கள் உள்ளன. ஜி. ராமநாதன் என்ற இசை மேதை எத்தனையோ உன்னதமான பாடல்களை உருவாக்கியுள்ளார். தாங்கள் குறிப்பிட்டது போல Sv சுப்பையா எத்தனையோ அற்புதமான பாத்திரங்களை ஏற்றுள்ளார். நடிகர் திலகம் "திலகமாய்" பல வேடங்களில் நடித்துள்ளார். Tk சண்முகம் எனும் ஆசான் பல திறமைசாலிகளை அடையாளம் காட்டி , நாடகம் மட்டுமல்லாது திரையிலும் தனது அசாத்திய முத்திரையை பதித்தவர்.
இவ்வாறு பல legend களின் "எத்தனையோ " திறமைகளின் ஒற்றை தொகுப்புதான் இப்பாடல். காலத்தை கடந்து நிற்கும் இப்படமும் பாடல்களும் வ.உ சிதம்பரம் பிள்ளை அவர்களின் புகழை மட்டுமல்ல , சுதந்திர இந்தியாவில் தமிழரின் பங்கினை பாங்காக எடுத்துக் காட்டிய படம்.
பாடலை பாடிய ஷ்ரவன் மற்றும் சந்தோஷ் திருச்சி லோகநாதனையும், சீர்காழியையும் இரு காதுகளிலும் "head phone" ஆக ஒலிக்கிறார்கள். "முத்து குளிப்பதொரு" என்ற இடத்திலும், ஓயுதல் செய்யோம் தலை சாயுதல் செய்யோம் என்ற இடத்திலும் இசை மேதை GR ...பாரதியின் வரிகளுக்கு உயிர் கொடுத்திருப்பார். அதனை ஷ்ரவனும், சந்தோஷும் அதற்கு புத்துயிர் கொடுத்துள்ளனர்.
இசை மாமேதை ஜி. ராமநாதன் பத்து படி மேலே சென்று இப்பாடலை அமைந்துள்ளதாக குறிப்பிட்டு உள்ளீர்கள். இந்த பாடலை தங்கள் விளக்க உரையுடன் பதிவிட்டு பல படிகள் மேல் சென்று அந்த "வெள்ளிப் பனி மலை" உயரத்திற்கே சென்று விட்டீர்கள். இந்த 149வது பாடல் QFR இன் ஆகச்சிறந்த பாடல் என்பது திண்ணம்.
When the keyboard started and Shravan continued i got the same kind of goosebumps when i heard the original song.Hats off to the whole team.இந்த பாட்டை கண்ணில் கண்ணீர் இல்லாமல் நினைத்து பார்ப்பது மிகவும் கடினம்.
Very happy to hear this song, feeling very proud to be an Indian. With prayers for SPB Sir's speedy recovery.
அனுபவித்து பாடியுள்ளார்கள் வாழ்க பாரதம்! வாழ்க பாரதி புகழ்!!!👏🏻👏🏻👏🏻👏🏻
Proud to say that we are Indians. Vande madaram. Excellent performance by the entire team. Happy to note that our great SPB Sir is recovering.
"பள்ளிதளம் அனைத்தும் கேட்க செய்வோம்" வேண்டிய பாடலை பொறுத்தமான நாளில் வெளியிட்டு நம் தாய் நாட்டை பெருமைபடுத்திவிட்டீர்கள்.
முதலில்,வந்தே மாதரம்,பாரத மாதாவுக்கு ஜே.மிக அருமையான சமரபணம்.சந்தோஷ்.ஷிரவன் அற்புதமாக பாடியுள்ளனர். வெளிநாட்டில் வசிக்கும் நம் இளைஞர்களின் தேசபக்திக்கு வந்தனம்.வெங்கட் ஷியாம்,சிவக்குமாரின் பங்களிப்பு அருமை.வெள்ளிப்பணிமலையின் மீது உலாவியது போன்ற உணர்வை தந்தமைக்கு நன்றி.
சமர்ப்பணம்
உங்கள் விளக்கமும். பாடியவர்கள் இசை அமைத்தவர்கள் அனைவரும் மிகச்சிறப்பாக செய்துள்ளார்கள்
.
பாடலும் மிக மிக அருமை இந்த பாடலுக்கு கப்பலோட்டிய தமிழன் படக்காட்சிகள் சேர்த்திருந்தால் மிக மிக நன்றாக இருந்திருக்கும் பார்ப்பவர்கள் மிகவும் உணர்ச்சிவச பட்டிருப்பார்கள். வ உ சி ஆக நடிகர் திலகம் சிவாஜி கணேசன் , மகாகவி பாரதியார் ஆக எஸ். வி.சுப்பையா ,சுப்பிரமணியம சிவா வாக டி கே சண்முகம்
ஆகியோரின் நடிப்பு நம்மை கண் கலங்க வைக்கும். தண்ணீர் விட்டோ வளர்த்தோம் சர்வேசா
இப்பயிரை கண்ணீரால் காத்தோம் மேலோர்கள் வெஞ்சிறையில் வீழ்ந்து கிடப்பதுவும்
நூலோர்கள் செக்கடியில் நோவதுவும் காண்கிலையோ.ஓராயிரம் வருடம் ஓய்ந்து கிடந்த பின்னர்
வாராது போல வந்த மாமணியை போற்றிக் காப்பது நம் கடமை
First of all I thank you Madam for choosing this song.Superb performance by the entire team.May God bless all of you
உங்களின் இந்த முயற்சிக்கு எங்களின் மனமார்ந்த பாராட்டுக்கள்..தங்க கட்டிகளாய் இருக்கும் பழைய பாடல்களை, அதன் உயிர்தன்மை மாறாமல், இன்றைய தலைமுறை விரும்பும் வகையில் , இளம் தலைமுறையினரையே வைத்து தலை வாழையிலையில் அறுசுவை விருந்து போல் கொடுத்துக்கொண்டிருக்கிறிர்கள்.. தினம்...தினம் இவ்விருந்தை சலிப்பில்லாமல் அனுபவித்துக்கொண்டிருக்கிறோம்..இந்த வித்தியாச இசை முயற்சிக்கு எங்களின் வாழ்த்துக்களும், ஆதரவும் உண்டு .
Very good song, my favorite singer Santosh subramanian, shavan, shyaam benjamin, venkat, editor sivakumar Thank you so much QFR team and Subashri mam Vallzthukal
என்னையும் அறியாமல் உணர்ச்சிகள் கொப்பளித்து கண்களில் நீராய் பெருகியது நிஜம். அருமை... அருமை...
The commanding voices of Veterans Sirgozhi sir and Tiruchi Loganathan gave poet Bharathiar lyrics life and the patriotic sense with composer G. Ramanathan composing taking the patriotic feelings to great heights. Kudos to the singers and musicians for bringing out the emotion of patriotic feelings of this great nation India🇮🇳. Thank you Suba mam for this brilliant patriotic song.
பாடல் அற்புதம் பாரதியின் கனவு கனவாகவே இருப்பது தான் வேதனை ஆனால் உங்களுக்கு மனதார பாராட்டுக்கள்
ஷ்ரவண் ..சந்தோஷ் இருவரும் இந்தப் பாடலுக்குத் தேவையான கம்பீரத்தோடும்...பெருமையோடும் மிகச் சிறப்பாகப் பாடினார்கள்!!!👏👏...பங்கு பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள் ...
Shravan .... superb.... How is patti?என்ன ஒரு மெருகு குரலில்!!Hats off to entire team.
அருமை. நம் மக்களின் விசுவாசம் தெரிகிறது. அன்னிய தேசத்தில் சம்பாதிக்கசென்று அவர்களுக்கு உண்மையான வேலையாளாகவும் நமது தேசத்தின் பால் நிரந்தர பபாசத்துடன் இருக்கும் இவர்களுக்கு வாழ்த்துகள். நம் இந்திய தேசத்தை வலு படுத்துவோம்
நமது நாட்டில் திறமையானவர்களுக்கு தகுந்த மரியாதையும் சன்மானமும் இல்லை. அவர்கள் நிராகரிக்கப் படுவதால் பிழைப்பதற்காக , அயல்நாடு சென்று வாழ்கின்றார்கள், நமது உணவு ,நமது பாரம்பரியமும், நமது பண்பாடு இவற்றையெல்லாம் விட்டுவிட்டு அங்கே வேதனையுடன் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்
@@alagappasankaranpillai4990 உண்மை. ஆனால் நமது தேசம் கர்மபூமி. ஆகையால் இதை விடாமல் இருக்கிறார்கள்.
What a song today!!! Great composition as Subha said. Her each and every word is perfect. Whenever hear these songs Goosebumps. Shravan is too too good. What an ease!!! Heart is heavy after listen to this song .
OMG Shravan was outstanding..I got goose bumps listening to this song ....Well done guys
Thanks Subhashree Mam for giving the news that our darling singer Shri SPB is on the path of recovery. Our prayers to the Almighty have been answered that he will be amongst us soon winning his battle with this illness and return home with a bang. God is great.
Really got goosebumps. Shravan, Santhosh & the group singers have sung tremendously.
With emotions my pranams to all especially you Madam for giving this song. I pray to almight for SOB Sir'S speedy recovery and his appearance in stage again.
SPB sir
Vande matharam... Jai Hind... எங்கள் பாரத தேசமென்று தோள் கொட்டுவோம்.... 🙏🙏🙏absolutely superb presentation by all young singers with full of patriotic feelings. Shravan and Santhosh.... Wonderful performance. Thanks so much
Another Diamond in the crown of QFR. Absolute beauty, soul touching performance by QFR team.
கலக்கிட்டீங்கப்பா, எல்லோருமாகச் சேர்ந்து எங்கள் பாரத தேசமென்று தோள் கொட்டுவோம் என்று பாடிய பொழுது, மெய் சிலிர்த்தது உண்மையிலே...
Lovely performance. இந்த பாட்டை கேட்கும்போது உடம்பெல்லாம் ஜிவ்வென்று ஓர் விவரிக்கத் தெரியாத உணர்ச்சி.
Everyone sang very well today. Excellent team work. Nice Enthu in everyone's singing today. என்னவொரு நாட்டுப்பற்று. they all will be really missing India Today definitely physically but mentally they all were with us. Jai hind! Vande Mataram!🙏
Semma mass Bros
இளம் தலைமுறையினர் பாரதியின் பாடலை வ.உ.சி யின் வடிவமாக பாடியதற்கு பாராட்டுக்கள்!
பாரதி ஒரு அட்ட கத்தி. சாவர்க்கர் எப்படி மன்னிப்பு கடிதம் எழுதி கொடுத்து அந்த காலத்திலேயே ரூ 60/- மாதம் உதவித்தொகை பெற்று பிரிட்டிசாருக்கு விசுவாசமாக இருந்தானோ அதுபோலவே பாரதியும். "உச்சி மீது" என உதார் விட்டவர் ஓடிப்போய் ப்ரெஞ்ச் ஆதிக்கத்திலிருந்த புதுச்சேரியில் ஒழிந்து கொண்டார். மீண்டும் திரும்பிய போது கைது செய்யப்பட விழுந்தார் பாருங்க பிரிட்டிசுகாரன் காலில். ஆமாம். சென்னை மாகாண கவர்னருக்கு மன்னிப்பு கடிதம் எழுதினார். அதுல குலப் பெருமை வேற. அவர் எழுதிய மன்னிப்பு கடிதம் இணையத்தில் தேடி படித்துப் பாருங்கள். காறி உமிழுங்கள்.
நாம் மிக உயர்வாக நினைத்தவர்களுடைய பிம்பங்களை உடைத்தது கூகுள்தான்.
அரசு பாடப் புத்தகங்களை படித்து வரலாற்றை அறிய முடியாது.
Once again I am hearing this song. Bringing tears in my eyes .....with mahakavi's lyrics... God bless all the artists especially Subha Madam for selecting this awesome song. You are really creating a vulnerable platform for all the artists. Let the music composers and others in the field utilize them in the best manner for a meaningful music.
This song brought back great childhood memories when it used to be played in all Independence Day and Republic Day and School Annual days. Apt song for today's Independence Day. Nicely presented by QFR TEAM. Jai Hind!
Very nice and awesome song, superb singers, thanks
Proud to be an Indian Full tempo of Patriotism hats off to the entire team
சொல்ல வார்த்தை இல்லை.பிரமாதம்.
Shravan was outstanding....
The feel, bouyamce and the zeal of the song was prominant in shravan's rendition. Even seergazhi would feel proud of his singing..... way to go shravan.... all the boys have fone extremely well and wishing all the QFR team, incl.. singers, musicians, rasikas, supporters, people who have contributed and going to contribute for QFR, A very Happy Independence day... for all the people of India living in various geographies of the world. Lets make our nation proud with our deeds in the years to come. JAI HIND.
I'm born in 1945 and I know the value of Independence! These artists are full of Sacrifice Service Love and Courage!! 0r they can't produce this yield! Fantastic!!! Let's all UNITE and feel USI! (UNITED STATES OF INDIA) congratulations Wonder wonder what you are! 1000 nilavu varum!!!
Shravan sang the portion originally sung by Thiruchi Loganathan
Vijayakumar C V }
@@parthavt even seergazhi would feel proud the way the words pronounced podi sangathees without any distortion in delivering isai thamizh... ( seergazhi is a lengend when it comes to thamizh isai...)
அருமை.. அருமை.. மிகச் சிறந்த தேச வணக்கம்.. வாழ்த்துக்கள்..
Fantastic singing bythe wonderful singers ellorum nandraga muthu kullithuvittom kodi nandrigal subha mam
Great. Fabulous. Fitting tribute to all the Great people of those era. Superb performance. Violin was superb.
அருமையான பாடல். இருவரும் வாய்விட்டு மிக அழகாக பாடினார் கள்.
Outstanding lyrics and music. My favourite song
Excellent patriotic experience.Thankyou Subhasree.
Three cheers to the whole team.
What wonderful talents we have around. Lovely rendition boys👌👏God bless you all 🙏
A gallantry singing of both Trichy Loganathan and Sirhazhi in G Ramanathans composition ...
what a fabulous creation of the legends..🙏🙏
Shravan and Santhosh did it perfect with 100% justice....👏👏👏👏
Kudos to the entire team...Thol Kottuvom..👍
Independence Day greetings..🇮🇳
Good news. We pray Almighty for his speech and full recovery of our SPB sir back to health
"speedy" (not speech)
Excellent singing by all in the team, great show by the co performing artistes and thanks to Madam Subhashree for selecting a patriotic song by the great Tamil poet Subramania Bharathi for Independence day. Hats off to you all.
Sema song selection.
Well performance by QFR
எங்கள் பாரத தேசம் என்று தொல்கொட்டுவோம்
பிள்ளை அவர்களின் கம்பீரம், பாரதியின் உற்சாகம், சுப்ரமணிய சிவாவின் பெருமிதம்
நடிகர்கள் என்பதை மீறி பாத்திரங்கள் ஆகவே கண்டு கைகூப்ப
தோன்றும் வகையில்
அமைந்த காட்சி கண்முன் விரிகிறது
பிரம்மாண்டமான படைப்பு அற்புதமான குரல்வளம் நண்பரே வாழ்த்துக்கள்
Yes pray for SPB sir. Happy independence day. Super qfr team. Nalla song..patriotism apdiye ulla poorikudhu..dubai la iruken aana indha pattu ketta podhu apdiye jivvunu irunduchu..nalla song selection..nalla singers..nalla team..sema suba mam
Beautiful song & beautifully rendered,the mood is happier,because SPB sir is getting better,our prayer to almighty for him to recover faster & sing more songs🙏🙏
Amazing tribute - great emotional singing by the various artistes. Shravan at his best - inspired by the occasion . Versatile Santosh - now in Sirkali Govindarajan voice after his TMS and Malaysia Vasudevan rendering. Great adaptation by him - his classical training giving him fantastic range . What a composition by the masestro G.Ramanathan !!
No words for praise...simply superb....hats off to you, all
ஆஹா! ஆஹா! நூறு இளைஞர்களைக் கொடுங்கள் - உலகை மாற்றுகிறேன் என்றார் விவேகானந்தர்! சுபஸ்ரீ - உங்களது இளைஞர்கள்(ஞிகள்) படையைக்கொண்டு கொரோனா வேதனை உலகை ஜெயித்து வருகிறீர்கள்! அர்ப்பணிப்பான மொத்த படைப்பு ரோமாஞ்சனத்தை உண்டுபண்ணியது! அனைவருக்கும் சிரம் தாழ்ந்த வணக்கங்கள்!
Superb. Amazing presentation by the whole team. Shows our patriotism to our great Nation. Wish all Indians a very Happy Independence day. Thanks
Excellent Independence Day performance...
அனைவருக்கும் வாழ்த்துக்களுடன் பாராட்டுக்ககள்...Prayers for SPB's speedy recovery 🙏🙏
The spirit of the independence from far across the seas. Ty niranjan, Padmanabhan and enga NJ Vijay for your colors on screen ( niranjan the wheel) and all you musicians in white and those greens behind a couple of you! மூவண்ணம் தெறித்து நிறைவாய் நிஜமாய் நெகிழ வைத்ததிந்தப் படைப்பு. கோயில் செய்குவோம் , பாரத தேசம் விழுந்த சங்கதிகள், நேரடியாய் இதயம் தாக்கின. God bless all of you !!
Madam
Really your songs are very very super, I am daily watching to your video, continue to your work , my favorite good iyyapa samy blessed to you
What a great poet Bharathiar.Energetic and enthusiastic singing
No words to say abt their performance 👍👍👍👍👍
மெய் சிலர்க்கிறது. ஜெய் ஹிந்த்.
Wow. Great rendition by the entire team. Closing of song by Shyam was Excellent. Wt a Positive n Creative Bold Man was Mahakavi . TN Govt has not Given Recognition to this Greatest poet. Marvellous Music by G. Ramanatha Iyer. Magnificent acting by Sivaji sir, SV Subbaiya sir. TK Shanmugam sir n others ably Directed by the Legend BR Panthulu sir. Pokkisham.! Has to be Preserved for future generations. Tq so much for the Selection of song. Not to forget the Emotional singing of Legends Loganathan sir n Sirkazhi sir.
I am missing my good old days at Pudukottai where we sang this song during Independent day. Gone are those days.
Excellent rendition. No difficult sangathi is spared. Well done. Congrats.
QFR TEAM அனைவரும் ஒருங்கிணைந்துசெயல்பட்ட அனவரும் சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்.முக்கியமாக 5SS.SUPER.
Superbly Rendered 👏👏👌👌👌🙏🙏👍👍🇮🇳🇮🇳🇮🇳
அந்த நாள் மேதைகள் நம் கண் முன்னே கொண்டு நிறுத்திய இந்த நாள் மேதைகள் உங்களுக்கு நன்றி நன்றி.
Got goosebumps. Nice to see such young talents. S.T. madam is doing a great job.
Arumaiyaaga paadi irukkireergall shravan and everyone who sang along. Loved it 🙏🏻
Arumaiyana brathiar song congratulations to QFR team
Group of singers performance is very super particularly Venkat tabela instruments super super mam.
அற்புதம்...
G.Ramanathan's orchestration simple and elegant has been nicely brought in by this troupe
Wonderful performance by entire team. Happy independence day. Glad to know about SPB sir health condition. Thank you Subha.
Excellent performance by both singers & perfect co ordination by each & every participants. Hats off everybody .Thanq Suba mam.
Jaihind. Excellent song. Well sung.
Wen I saw our children fm abroad sing this proudly tears in my eyes suba.shravan sooper. Very well done
Thank q for this wonderful song.happy to hear spb sir is recovering. Illayaraja sir was crying in the video.
கண்களில் கண்ணீர்... சொல்ல வார்த்தைகள் இல்லை...நன்றி 🙏🙏
Apt song & very well sung by all the artists. Wishing Subhasree & all the artists who have participated A Very Happy Independence Day Greetings. Jai Bharath. Salutations to our Bharatha Matha.
Very suitable song for today. Thank you very much Suba mam
Fantabulous performance by the entire team.
Amazing coordination.
Both voices extremely close to the originals.
Great feast to eyes and ears.
I was expecting this song. And was thrilled to see the same song.
Awesome presentation brings tears to my eyes cheers to all the singers and the musicians feeling proud to be an INDIAN
R.Raja.🎉🎉🎉🎉🎉is.
பசங்க எல்லாம் என்னை ஆனந்த கண்ணீரில் மூழ்கடித்து விட்டார்கள்.
*Excellent Shubha Ji.* It's a 💯/💯 and a hundred times 💯/💯 performance.
God Bless all the children. இவ்வளவு பழைய பாடலை இவாள்ளாம் (Youngsters) பாடி கேட்க ரொம்ப சந்தோஷமா இருக்கு.
🙏🙏🙏
Sooooper treat for the ears. Romba romba nanna padina ellorum. Very nice Independence Day celebration !
Excellent... Brought patriotic tears
அருமை அருமை.
Fantastic! Bass and tabla perfect! Proud to be Tamil. 👏
என்று தணியும் இந்த சுதந்திர தாகம் என்று மடியும் எங்கள் அடிமையின் மோகம்
Thanks for this song
Really enjoyed 10 minutes of QFR for 149 days. Very beautiful narration by ST. Keep it up.
Respect, regards, feel proud....the boys gang have done a lovely job.
Superb...mahakavi Bharathiyar has penned down the progress sheet of India long back. Tears of gratitude to his vision.
Mera Bharat Mahan....
Very nice presentation. Touched my heart. Truly speaking, I too joined this song to say தோள் கொட்டு வோம்!
Happy Independence Day!
Thank you for your beautiful song. This song was a favourite when we were at school. We sang it at the top of our voices with a gust while cycling to school!
Thank you Shravan and Santhosh! Such smart singing!